#படிப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ค. 2023
  • Document from Namma Vivasayiஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் இருக்கிறது. நமது சேனல் மூலமாக ஆயிரம் நபர்களை தேர்ந்தெடுத்த இருக்கிறோம். என்னிடம் கேட்ட கேள்விகளில் 10 சதவீதம் ஏஜென்டிடம் நீங்கள் கேட்டிருந்தால் நேர்மையாக செயல்பட்டுக் கொண்டிருந்த ஏஜென்சிகள் எல்லாம் இன்று காணாமல் போய் இருக்காது. எந்த வாய்ப்பாக இருந்தாலும் நமக்கு உதவிகள் கிடைத்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்று மனநிலையில் இருந்து நீங்கள் வெளியே வந்து விடுங்கள். மிக எளிமையான இந்த வாய்ப்பை தெரிந்து கொள்வதற்கு நமக்கு இவ்வளவு காலம் ஆகிவிட்டது. தற்போதாவது நமக்கு இந்த வாய்ப்பு தெரிய வந்திருக்கிறது என்பதை நினைத்து நம் சந்தோசம் அடைய வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் இந்த வாய்ப்பை நாம் விடக்கூடாது இப்படி ஒரு வாய்ப்பு நமக்கு மீண்டும் கிடைக்கவே கிடைக்காது.
    WHATSAPP GROUP
    நண்பர்கள் எனது WHATSAPP எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். உங்களுக்கான உருவாக்கப்பட்ட குழுவில் நான் இணைத்து விடுகிறேன்.
    MEDIA
    Facebook: profile.php?...
    Instagram: / namakkaltolondo. .
    TIKTOK: / namakkaltolon. .
    FOREIGN SPONSORSHIP JOBS LINK / 17879. .
    VIDEO LINKS
    • # PORTUGAL JOB SEEKER ... - PORTUGAL COUNTRY JOB DETAILS
    • # INDIA & AUSTRALIA AG... - AUSTRALIA VISA DETAILS
    • #UK TOP RECRUITMENT AG... - UK TOP RECRUITMENTS AGENCY DETAILS

ความคิดเห็น • 388

  • @namakkaltolondon
    @namakkaltolondon  ปีที่แล้ว +9

    t.me/+5orHdD6nuoQ5YTJk
    TN01 telegram link.

    • @aravindhkumar.v3092
      @aravindhkumar.v3092 ปีที่แล้ว

      Thanks brother joined in telegram

    • @saravanan-de1vw
      @saravanan-de1vw ปีที่แล้ว

      Anna I'm waiting 2 part inta murai enaku vaypu ventum please

    • @parthibanrajalakshmi900
      @parthibanrajalakshmi900 ปีที่แล้ว

      நான் இந்தியா ஹெவி லைசன்ஸ் குவைத் ஹெவி லைசன்ஸ் பஃரின் ஹெவி வைத்து உள்ளேன் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா அண்ணா

    • @shyam___555
      @shyam___555 ปีที่แล้ว

      👍

    • @karthikluckshara9753
      @karthikluckshara9753 ปีที่แล้ว

      அண்ணா நான் Ac Technician எனக்கு அங்க வேலை கிடைக்குமா? 15 வருசம் அனுபவம் .

  • @KannanKannan-km2kq
    @KannanKannan-km2kq ปีที่แล้ว +16

    S.kannan from erode.
    I am waiting for your next video bro....
    ஒருவனுக்கு 🐟 மீனை கொடுப்பதை விட , அவனுக்கு மீன் பிடிக்க கற்று கொடுப்பது சிறப்பு.....
    அந்த பணியை தொடர்ந்து செய்யும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்....
    வாழ்க தமிழ்....
    வளர்க தமிழன்....

  • @antosibin5166
    @antosibin5166 ปีที่แล้ว +10

    ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்
    ((( உங்கள் கூட்டணியில் பல ஏழைகளின் சிரிப்பை பார்க்கலாம் அண்ணா அதில் நானும் ஒருத்தன்))) உங்கள் சேவை தொடர இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளேன் அண்ணா.....

  • @chefMaamatti
    @chefMaamatti ปีที่แล้ว +3

    Thanks for giving useful info.... appreciating ur great work!!! God bless you 🌹🌹

  • @mr.khansview6734
    @mr.khansview6734 ปีที่แล้ว +4

    Super brother, opportunity for everyone really sounds good, waiting for your next part video

  • @A.R.Vimarginiya
    @A.R.Vimarginiya ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉 good information bro.ungkal sevy thamil mannugku eanrum thevy.valza valamudan😊😊😊

  • @sakthirajan5665
    @sakthirajan5665 ปีที่แล้ว

    Vannakkam anna,,,i am very very happy to see this video,,,kanndipa neegal tharum vaipai tavara vida matten bro

  • @lakshmanthanjavur7489
    @lakshmanthanjavur7489 ปีที่แล้ว +4

    முயற்சிகள் தொடரட்டும் ❤️👏

  • @duraivasu8490
    @duraivasu8490 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு இந்த பதிவு இரண்டாம் பாகத்துக்காக காத்திருக்கிறேன்

  • @rajaseharang939
    @rajaseharang939 11 หลายเดือนก่อน +1

    தாங்கள் என்ன தான் சிறப்பாக செய்தாலும், தொடர்பு கொள்ள முடியாத செயல் பயன் அற்றது.நன்றி.

  • @mohamedrabeek5726
    @mohamedrabeek5726 ปีที่แล้ว +3

    உங்களுடைய வீடியோவை பார்க்கும் பொழுது எனக்கு இன்னும் சாதிக்க வேண்டும் என்று அடிக்கடி உணர்த்துகின்றது விடா முயற்சி செய்து வருகின்றேன் எனக்கு நீங்கள் கூறிய இந்த சிறிய நாட்டில் வேலை கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் திருவினையாக்கும்

  • @user-fm1ll7bv5p
    @user-fm1ll7bv5p 11 หลายเดือนก่อน

    Nenga solrathu nadakuma nakathanu theriyala but nenga pesarathu nalla iruku ellam nadantha nallathan iruku nenga valkaila melun valara valthu anbu ullam Namakkal Rajkumar

  • @SivaKumar-wi2cb
    @SivaKumar-wi2cb ปีที่แล้ว

    நல்ல ஒரு முயற்சி வாழ்த்துக்கள்

  • @ranjith1315
    @ranjith1315 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா உங்க மனசுக்கு நீங்க நல்லா இருப்பீங்க

  • @shyamsundar259
    @shyamsundar259 ปีที่แล้ว

    Thanks Anna,interested waiting for second video

  • @MdSabir-nh7mo
    @MdSabir-nh7mo ปีที่แล้ว

    Good morning
    Anna
    Homecare job interview questions entha maathuri irukkum... Athu pathi konjam sollunga..
    1st naa job ku apply pannanuma illa
    1st ielts exam pass pannittu athukku apram job ku apply pannanuma..
    Ethu 1st paananum please sollunga anna

  • @rkaran1647
    @rkaran1647 ปีที่แล้ว

    I'm waiting for next video 😊
    I'm ready for the job 💪

  • @nsuresh7328
    @nsuresh7328 ปีที่แล้ว +4

    அண்ணா எந்த நாடு என்பது அங்கு unskilled வேலை மாத சம்பளம் எவ்வளவு என்பதை கூறினால் நன்றாக இருக்கும் Passport & Two Wheeler license இருக்கு. மேலும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் எண்ணம் உயர வாழ்த்துக்கள்.
    Suresh (கன்னியாகுமாரி)

  • @hassanpeermohamed7427
    @hassanpeermohamed7427 ปีที่แล้ว

    உங்களுடைய தகவ‌ல் பயனுள்ளதாக இருக்கிறது

  • @namakkaltolondon
    @namakkaltolondon  ปีที่แล้ว +11

    இது நமக்கான வாய்ப்பு இந்த வாய்ப்பை எந்த அளவிற்கு பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் மேலும் தகவல்களுக்கு என்னை தொடர்பு கொள்ளுங்கள் நன்றி வணக்கம்

  • @jayaramans3154
    @jayaramans3154 ปีที่แล้ว +2

    Iam waiting for next part ❤🎉

  • @parasakthi5978
    @parasakthi5978 ปีที่แล้ว

    Super anne , Anne, I'm interested post next video

  • @sureshvr4761
    @sureshvr4761 ปีที่แล้ว

    நல்ல முயற்ச்சி நன்பரே

  • @sanjeevirajan2069
    @sanjeevirajan2069 ปีที่แล้ว

    Which contry brother? Best wishes for you and Ravi,Nallendhiran brothers.

  • @anithasudalaimani5739
    @anithasudalaimani5739 ปีที่แล้ว

    I "m interested bro 👍 I am waiting for second video.

  • @DANNY-zj2up
    @DANNY-zj2up ปีที่แล้ว

    Super, keep it up sir 👍

  • @vickydivya1774
    @vickydivya1774 ปีที่แล้ว

    I am currently awaiting for your next video

  • @pathransathguru5951
    @pathransathguru5951 ปีที่แล้ว

    I am waiting for second part Brother from coimbatore Pathran TN01

  • @vargeesejayan8396
    @vargeesejayan8396 ปีที่แล้ว

    Thanks for good message.bro....group TN 03 Il details podunga please.

  • @Balakrishnan-jn1ug
    @Balakrishnan-jn1ug 11 หลายเดือนก่อน +1

    Bro live long life continue ur journey

  • @barathkumar3555
    @barathkumar3555 ปีที่แล้ว

    வணக்கம் sir எப்படி இருக்கீங்க உங்கள் குடும்பத்தினர் நமது குடும்பத்தினர் நீங்கள் சொல்லும் நாட்டிற்கு வர நான் அவளுடன் இருக்கிறேன் நான் தனி நபரகத்தான் முயற்சிக வேண்டும் உதவி மறுக்க படுகிறது உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்🌹

  • @ArunKumarKJ-hl6dx
    @ArunKumarKJ-hl6dx ปีที่แล้ว

    Mind blowing please let me know brother😇😇🤯

  • @josephprakash1923
    @josephprakash1923 ปีที่แล้ว +1

    bro இது எந்த நாடு முழுவதும் தெரிந்து கொள்ள மற்றும் இந்த நாட்டுக்கு சேல்லா உதவி செய்ய வேண்டும் bro இதை group பில் பதிவு செய்யவும் 🙏💐

  • @IBRAHIM-ru7qu
    @IBRAHIM-ru7qu ปีที่แล้ว +1

    I thought Armenia
    And i also heard there was lots of delivery jobs mostly welcome via some High charges agent

  • @balaganesh7008
    @balaganesh7008 ปีที่แล้ว

    Anna nan diploma mudichirukan entha velai இருந்தாலும் பரவலை europe entha country இருந்தாலும் ok engita indian driving licence மட்டும் தான் இருக்கு

  • @magaavishnurenganathan2438
    @magaavishnurenganathan2438 ปีที่แล้ว

    நண்பா அது எந்த நாடா இருந்தாலும் சரி நீங்கள் சொன்னால் சரி அது 100% உண்மையான செய்தி நானும் ஆர்வமாய் உள்ளேன் உங்களில் ஒருவனாக எனக்கு ஒரு வழி காட்டி நீங்கள் என்னிடம் இரண்டு நாட்டு ஓட்டுனர் உரிமம் உள்ளது எனக்கு ஒரு உதவி தேவை நான் எதிர்பார்கிறேன் உதவ முடியுமா

  • @classifycourses6338
    @classifycourses6338 ปีที่แล้ว

    @namakaltolondon I am interested. Please let me know the process. Thank you.

  • @shakthikannasmart8812
    @shakthikannasmart8812 11 หลายเดือนก่อน

    Iam 53 year old l was working as a transport workshop Incharge past 20 year back at Dubai now can l get work permit Visa. Brother.

  • @bala1071
    @bala1071 ปีที่แล้ว

    Anna, Unga videos paarkkum pothu, kandippa foreign velai kandippa kidaikkum appadinu nambikka varuthu.
    Balasubramanian (Tiruchendur)
    Slovakia- the country

  • @tamilnadu1134
    @tamilnadu1134 ปีที่แล้ว +2

    @namakkaltolondon🎉🎉🎉🎉🎉 அண்ணா உங்கள் இரண்டாம் பாகத்திற்கு காத்து கொண்டு இருக்கேன்

    • @linham114
      @linham114 3 หลายเดือนก่อน

      ஆயுள் பூரா இருக்கவேண்டியதுதான்😭🤮

  • @karthikjana3503
    @karthikjana3503 ปีที่แล้ว

    Anna entha Nadu anna unga video elam romba aartham ullathaga iruku naanga redya irukom anna

  • @user-qw9ho7cm2f
    @user-qw9ho7cm2f ปีที่แล้ว

    May be Armenia or Seychelles. Sir, Am I right?

  • @vigneshkumarbadhmanaban6257
    @vigneshkumarbadhmanaban6257 11 หลายเดือนก่อน

    Sir pls ena country details potengana help ah irukum...nanum en frnd um abroad try pani neraya emandhu life ea tholachutu veetla elam avamanam patu irukom...ungalamari nala manusanga apa enga kanuku therila

  • @rajurajeev0
    @rajurajeev0 ปีที่แล้ว

    அருமையான வாய்ப்பு

  • @christrevelationmessage
    @christrevelationmessage ปีที่แล้ว +1

    அண்ணா சீரியல் தெடர்போல வச்சிட்டிங்களே... எனக்கு வயது 55 heavy driver இது கிடைக்க வில்லையென்றாலும் வேர வேலை வாங்கிதாருங்கள் தயவுசெய்து before I am worked Mauritius country heavy truck now I am working in Chennai BMW car

  • @bharuhariharan8564
    @bharuhariharan8564 ปีที่แล้ว

    Sir can't able to join group, showing full

  • @sampathKumar-it5pz
    @sampathKumar-it5pz ปีที่แล้ว

    அண்னே. சீக்கிரம் அடுத்த வீடியோ போடுங்க
    Im waiting......

  • @esakkimuthumuthu5663
    @esakkimuthumuthu5663 ปีที่แล้ว

    Anna iam interested Nan ready.waiting part-2pls inform

  • @pragalathanp3542
    @pragalathanp3542 ปีที่แล้ว

    Tq so much for ..bro🙏

  • @mashok-tl4tt
    @mashok-tl4tt ปีที่แล้ว

    Group LA link share pannuga Anna and full video podunga na

  • @vinothroy4720
    @vinothroy4720 ปีที่แล้ว

    I am waiting for the second part video

  • @kasimhithur
    @kasimhithur ปีที่แล้ว

    Semma❤

  • @indian-srilankancoupleworld
    @indian-srilankancoupleworld ปีที่แล้ว

    Group la ippo than unga voice ketten…
    Anna TNO1 group link kudunga

  • @antosibin5166
    @antosibin5166 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா factory work iam ready anna..... Next video iam waiting

  • @sriselva9469
    @sriselva9469 ปีที่แล้ว

    Anna diploma mudichurukka ethachum Job irukkuma plz rply pannunga

  • @saisuriyaha7500
    @saisuriyaha7500 ปีที่แล้ว

    Sir I am from Chennai looking for job pls guide me how to apply thanking you

  • @abdulhake6314
    @abdulhake6314 ปีที่แล้ว

    Super good

  • @farookabdullah1426
    @farookabdullah1426 ปีที่แล้ว

    அண்ணா லண்டனில் cashier, billing போன்ற வேலை ஏதும் இருந்தா எனக்கு சொல்லுங்கண்ணா

  • @sakthipriyasakthipriya6006
    @sakthipriyasakthipriya6006 ปีที่แล้ว

    You tell me sir.what county

  • @vinujanarthanan7115
    @vinujanarthanan7115 ปีที่แล้ว

    Anna. Namma tv la nammaku romba pidicha program sincere ah pathutu irukum podhu advertisement varum parunga apo oru kovam varum parunga adheye pola tan ipo nenga pota videovum part 2 see you soon nu 😂😂😂😂 thalai vedichurum Pola iruku anna . Yn Anna ipadi pannunenga..

  • @vengataraghavanrengarajan8777
    @vengataraghavanrengarajan8777 ปีที่แล้ว +2

    Bro,நீங்கள் கூறிய தகவல் குறிய நாடு
    1. செக் குடியரசு
    2. ஆர்மீனியா
    3. பொசுனியா
    இவைகளில் ஒன்றாக இருக்கும் என்பது எனது கணிப்பு. வாழ்த்துக்கள்

  • @sankarperumal4345
    @sankarperumal4345 11 หลายเดือนก่อน

    Any jops available for printing press

  • @abubakkars4484
    @abubakkars4484 ปีที่แล้ว

    TN01 hi Anna idu Armeniya na ennidam Dubai licence iruku but enaku Air Port la work kidacha nallarukum na plz nan rediya iruken na

  • @michaelmick5707
    @michaelmick5707 ปีที่แล้ว

    Sir please post the second video அர்மேன்ய

  • @khadarkhan6542
    @khadarkhan6542 11 หลายเดือนก่อน +15

    தமிழன் எந்த நாட்டுக்குப் போனாலும் வாழ வைத்து வாழ்ந்துட்டு வருவான்

    • @pravink93
      @pravink93 11 หลายเดือนก่อน

      🎉

    • @LakshansasiLakshansasi-sz6sc
      @LakshansasiLakshansasi-sz6sc 11 หลายเดือนก่อน

      Tamizhanin perumai engu senralun selikkattum

    • @therisingsun9310
      @therisingsun9310 11 หลายเดือนก่อน

      Armenia la indian than commission vangitu vela vangitharanunga aana company owner keckala ivanthan keckuran athuvum commiya vangurathu illa namaku masa sambala 40000 iruntha athula 35000 keckuranunga ennatha solrathu

    • @Karthikeyan-lr6jn
      @Karthikeyan-lr6jn 11 หลายเดือนก่อน

      தமிழன் வாழ்வும் தமிழன் கையில்
      தமிழன் அளிவு தமிழன் கையில்
      இது தான் இப்போதைய நிலமை 🙏

    • @samayamuthuj2603
      @samayamuthuj2603 10 หลายเดือนก่อน

      Bro yarachi avaru whatsapp number sollunga bro

  • @vigneshkumarbadhmanaban6257
    @vigneshkumarbadhmanaban6257 ปีที่แล้ว

    Sir iam intrested and also verymuch eager know wich country. I think its some european country

  • @shajideen2936
    @shajideen2936 ปีที่แล้ว +1

    Anathuva ketaee aaganum🤣🤣🤣🤣🤣🤣vera lvl

  • @mechrprakash
    @mechrprakash ปีที่แล้ว

    East Timor
    Kosovo
    Montengro
    Exact a theriyala bro but intha job details link send pannunga bro pls

  • @deennehamia
    @deennehamia ปีที่แล้ว

    Second Part release date sollirunga..

  • @ManiMaran-fd2rg
    @ManiMaran-fd2rg ปีที่แล้ว

    Super

  • @karthiganesan36100
    @karthiganesan36100 ปีที่แล้ว +4

    எந்த நாடு கடைசி வரைக்கும் சொல்லவே இல்லையே அண்ணா....

  • @ramanshanmugam89
    @ramanshanmugam89 ปีที่แล้ว

    Super Anna... Pls Abroad jop

  • @mechrprakash
    @mechrprakash ปีที่แล้ว

    Full details link send pannunga bro I surely apply pandran

  • @NavaneethaKrishnanOnnuramdass
    @NavaneethaKrishnanOnnuramdass ปีที่แล้ว

    Im ready bro ... And our group link please

  • @kirijakirija388
    @kirijakirija388 ปีที่แล้ว +1

    👍💐

  • @chitra-kr5qp
    @chitra-kr5qp 8 หลายเดือนก่อน +1

    Anna super

  • @velmurugantvsp8315
    @velmurugantvsp8315 ปีที่แล้ว

    Vera level anna

  • @lifeofworld32164
    @lifeofworld32164 ปีที่แล้ว

    Nice brother but I don't know that country. Please tell me that country and waiting for job😊

  • @periyasamysiva7575
    @periyasamysiva7575 ปีที่แล้ว

    Am having passport, two wheeler licence and four wheeler licence ( light). wait for next video. Am ready for factory worker.

  • @sukumarkumar1753
    @sukumarkumar1753 ปีที่แล้ว

    Hi sir waiting for 2nd part video

  • @devadeva4032
    @devadeva4032 ปีที่แล้ว

    Country name + video link anupunga bro

  • @seenivasan7769
    @seenivasan7769 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்

  • @HariHari-rw6rz
    @HariHari-rw6rz 10 หลายเดือนก่อน

    Super brother

  • @kaliyaperumal4555
    @kaliyaperumal4555 11 หลายเดือนก่อน

    Congratulations 👏

  • @rajiv6637
    @rajiv6637 ปีที่แล้ว

    Congratulations Anna

  • @user-rx4ui7vr5i
    @user-rx4ui7vr5i 11 หลายเดือนก่อน

    Witch country pro

  • @shreeranjanekumaresan6485
    @shreeranjanekumaresan6485 11 หลายเดือนก่อน

    How can I talk to you????

  • @vinog6987
    @vinog6987 ปีที่แล้ว

    Anna super waiting soon part2

  • @vigneshkongu8615
    @vigneshkongu8615 ปีที่แล้ว

    Bro yentha nqdunu soluga bro ❤

  • @hameedbasha1993
    @hameedbasha1993 ปีที่แล้ว

    Super 🎉🎉🎉🎉🎉

  • @mdsha8393
    @mdsha8393 ปีที่แล้ว

    Which country is this?? Reply

  • @beeshmaram7721
    @beeshmaram7721 ปีที่แล้ว

    Mass anna 🙏🏻

  • @saravanansaran3122
    @saravanansaran3122 ปีที่แล้ว

    Arimenia anna,pls.send link to group

  • @ponbbalaji3146
    @ponbbalaji3146 ปีที่แล้ว

    Hai sir , waiting for part 2

  • @therisingsun9310
    @therisingsun9310 11 หลายเดือนก่อน

    Nalla pesuringa anna

  • @azeesmhd1659
    @azeesmhd1659 ปีที่แล้ว

    Hi sir please help me sir I am interested to work agriculture filled in Canada

  • @RajeshRaju-ge8pj
    @RajeshRaju-ge8pj ปีที่แล้ว

    Sir,. TN 01 , Rajesh , Chennai , sir I am interested to come , vivasayi any country any work help me .

  • @sakashsakash3667
    @sakashsakash3667 ปีที่แล้ว

    Anna super work

  • @SelvamRavi-eg6wm
    @SelvamRavi-eg6wm ปีที่แล้ว

    Congratulations

  • @moulinvlog
    @moulinvlog 11 หลายเดือนก่อน

    What's up group link kudunga Anna pls