மாந்திரீகத்தின் கடவுளாக காளி மாறியது எப்படி? | சோழரின் கோயில்! | God of War : KAALI | Shivan | KMK |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • சிவனையே துவம்சம் செய்த மகா காளி | சோழர் கட்டிய கோயில் | God of War : KAALI | Karthick MaayaKumar | Big Topic | Episode 1146 |
    #KAALI #LordShiva #KarthickMaayaKumar
    Courtesy : Thanks to Anbazhagan G Thanjavur
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 446

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 ปีที่แล้ว +43

    Please support us via ❤️ Super Thanks...
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Karthick MaayaKumar : 👍
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

    • @santhosh-h
      @santhosh-h 2 ปีที่แล้ว +2

      Hi

    • @pradeepakalaichelvan9144
      @pradeepakalaichelvan9144 2 ปีที่แล้ว +3

      Super...👌👌👌

    • @ts.supramaniamsupramaniam1581
      @ts.supramaniamsupramaniam1581 2 ปีที่แล้ว

      சார் உங்க பதிவு மிகவும் புகழ் பெற்றது ஒகே ஒகே வா நண்பா நீங்கள் பதிவு செய்த அனைத்தும் அருமை அற்புதமான உடை அம்சங்கள் அனல் தரும்படி சூப்பர் ங்க நண்பர்

    • @jksureshkumar
      @jksureshkumar 2 ปีที่แล้ว

      Kumbakonam surrounding la athigama kali kovil iruku....inga kali saami veethi ula athigama inga than nadakathu...epadiyum 100 mela kovil iruku Kumbakonam surrounding la

    • @jksureshkumar
      @jksureshkumar 2 ปีที่แล้ว

      Vana thurgai endra kali amman than vuruku outside la irukum....neenga may month pola kumbakonam vanthu parunga evalo thiruvizha nadakathu nu...kali amman vuru ulla than iruku niraiya...

  • @karuppu3601
    @karuppu3601 2 ปีที่แล้ว +61

    நேரடியாக பேசும் தெய்வம் காளி 🔥🔥🔥🔥

  • @yuvarajm3270
    @yuvarajm3270 ปีที่แล้ว +13

    விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அண்டசராசரத்திலும் விஷ்ணு பிரம்மா சிவன் ஆகிய மூவருக்கும் ஒரு படி மேல் நின்று ஆட்சி செய்பவள் காளி🙏❤❤❤

  • @kannanmani6718
    @kannanmani6718 2 ปีที่แล้ว +111

    என் இஷ்ட தெய்வத்தை உயர்த்தி கூறியதற்கு நன்றி அண்ணா 🙏

    • @hariganesh6455
      @hariganesh6455 2 ปีที่แล้ว

      I am also kaali devotee
      But i cannot agree kali is powerful than siva
      May be both are equal

    • @krishnakumar2390
      @krishnakumar2390 ปีที่แล้ว

      ​@@hariganesh6455thuuu, aanadhika naaiye

  • @govind63100
    @govind63100 2 ปีที่แล้ว +72

    காளி கிரகங்களில் செவ்வாயைக் குறிக்கும். முருகப் பெருமான், அனுமன், வீரபத்ரர் மற்றும் நரசிம்மர் இவர்கள் இவ்வரிசையில் வருவார்கள்.
    வீரம் செவ்வாயாகும். முழுமையான அதீத வீரம் அன்பு மற்றும் கருணையைக் கொண்டது. எனவே இவர்களது வீரம், உலக நன்மைகளுக்காக மட்டுமே பயன்படும்.

    • @Muthukrishnan-2576
      @Muthukrishnan-2576 2 ปีที่แล้ว +2

      Nice explain

    • @sivabalan9320
      @sivabalan9320 ปีที่แล้ว

      ஆனால் அனைத்து கிரகமும் சிவமே

  • @ellamsilakaalamthaan1712
    @ellamsilakaalamthaan1712 ปีที่แล้ว +28

    காளி எனக்குப் பிடித்த தெய்வம் 👍🙏

  • @dhilipkumar5970
    @dhilipkumar5970 2 ปีที่แล้ว +188

    சிவம் இல்லையேல் சக்தி இல்லை, சக்தி இல்லையேல் சிவம் இல்லை 🙏 ௐ நமசிவாய 🙏

    • @statusonly3898
      @statusonly3898 2 ปีที่แล้ว +5

      Sivanaye padachathu maha kali than bro

    • @-IMPACT
      @-IMPACT 2 ปีที่แล้ว +10

      கொசுவைப் கூட படைக்க முடியாது உண்மைதான் ஆனால் இந்த அண்டசராசரத்தை படைத்தது யார்? மனித விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட விந்தையிலும் விந்தையான பிரபஞ்ச ஆற்றல் அந்தப் பிரபஞ்ச ஆற்றலை தான் அவரவர்களுக்கு பிடித்தவாறு பிடித்த பெயர்களால் அழைத்துக் கொள்கிறோம். ஒரு கொசுவை கூட உற்பத்தி பண்ண முடியாத நாம் தான் இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் கொன்று வயிற்றில் புதைக்கிறோம்.

    • @dhilipkumar5970
      @dhilipkumar5970 2 ปีที่แล้ว +5

      @Mohammed Riyas Ibralebbe அல்லாஹ் ஆகுக என்றதும் ஆனது எப்படி உங்கள் நம்பிக்கையோ அதைப் போலவே எங்கள் நம்பிக்கை... அடுத்தவரின் நம்பிக்கையை கொட்சைப்படுத்தாதிர்கள் நண்பா 🫂

    • @dhilipkumar5970
      @dhilipkumar5970 2 ปีที่แล้ว +9

      @Mohammed Riyas Ibralebbe ஆம் இறைவன் ஒருவன் தான் அவன் உங்களுக்கு அல்லாஹ் ஆகவும் எனக்கு சிவன் ஆகவும், இன்னொருவருக்கு ஏசு கிறிஸ்து ஆகவும் வெவ்வேறு பெயர்களில் உள்ளான். மதம் பிடித்து விட்டால் ஒன்று அழிய வேண்டும் இல்லை அழிக்க வேண்டும். அன்பு நண்பா அல்லாஹ் ஆகுக என்றதும் ஆனா அழகிய உலகத்தை அவரின் பெயரால் அழித்து விட வேண்டாம் 😊

    • @aishu9046
      @aishu9046 2 ปีที่แล้ว +1

      @Mohammed Riyas Ibralebbe urum ilama vazhi padrathu Ur way of prayer. Enga manasula irukara kadavuluku uruvam kudukarathu enga istam. God irukaranu nanga nambaram epadi nenga Allah irukaranu soldringalo Atha matiri. Dnt criticise others. Follow ur way prayer to reach. Dnt interfere others. Nan hindu athukaga Nan Allah ilanu sollala. God is God. Avalo than. Dnt hurt others

  • @veerakumarp8665
    @veerakumarp8665 2 ปีที่แล้ว +56

    இந்த உலகத்தையே படைத்தவள் தேவி ஆதிபராசக்தி🙏🕉️🔱🚩

    • @navya3285
      @navya3285 ปีที่แล้ว +1

      Antha sakthiyin kanavane shivan than.eruvarum sernthuthan ulagai padaithanar.

    • @krishnakumar2390
      @krishnakumar2390 ปีที่แล้ว

      ​@@navya3285parvathiku mattum thaan sivan, lalithaiku illa🤣😂

  • @Mahesh-cd1un
    @Mahesh-cd1un 2 ปีที่แล้ว +70

    இதே போன்று சிவ பெருமான் பற்றியும் கூறுங்கள் அண்ணா, ஓம் நமசிவாயம் 🙏🙏🙏

    • @Kayeshwar
      @Kayeshwar ปีที่แล้ว

      Yes right....she is demon for wrongdoing ppl...Jai kali

    • @sivabalan9320
      @sivabalan9320 ปีที่แล้ว

      சிவனே தலை மைகடவுள் சிவநிந்தனை செய்வது காளியாலேயே பொறுக்காது

  • @kalavathybhoopalan3729
    @kalavathybhoopalan3729 2 ปีที่แล้ว +21

    அற்புதமான அருமையான பயனுள்ள ஆன்மீக தகவல். மெய்சிலிர்க்க வைக்கும் காளி தெய்வத்தின் மகிமையை உலகிற்கே எடுத்துரைத்த தங்களுக்கு அநேக கோடி நன்றிகள். ஓம் நமசிவாய.

  • @duraiqdurai6290
    @duraiqdurai6290 2 ปีที่แล้ว +45

    🚩🚩 ஜெய் பத்ரகாளி 🙏🙏🙏🙏 கார்த்திக் மிக்க நன்றி 👌👌🙏🙏

    • @vishalr7959
      @vishalr7959 2 ปีที่แล้ว

      @@Me-nk5ic ur mother

  • @kmk9569
    @kmk9569 2 ปีที่แล้ว +10

    நல்ல ஒரு பதிவு திரு கார்த்திக் மாய குமார் நான் பல சிவாலயங்களில் பிராத்தனை செய்து வேண்டி ஈசன் ஒன்றும் செய்ய மாட்டேங்குறார்
    இனி நான் மகா காளியை வணங்கி ஈசனே அவன் வேண்டுவதை செய் என்று சிவனுக்கு ஆணையிடும் மாறு மகாகாளி இடம் வேண்ட போகிறேன் தாங்கள் நல்ல நேரத்தில் பதிவு செய்தியை தந்தமைக்கு நன்றி👌👌👌👍👍👍🙏🙏🙏💯

    • @vdlvdl5665
      @vdlvdl5665 2 ปีที่แล้ว +1

      Choice is your
      But
      Steady first ( next )
      Your problem solve

  • @MahaLakshmi-gb1zi
    @MahaLakshmi-gb1zi 2 ปีที่แล้ว +7

    நீங்க சொல்வது உன்மை தான் இந்த காலத்தில்கூட காளிக்கு இருக்கும் சக்தி சொல்லிமாளாது. நான் போகாதா கோயில் இல்லை யாராலும் என்ன காப்பாற்ற முடியல கடைசியில் காளி கோவிலுக்கு சென்று கண்ணிரோடு நின்றேன் அதுவும் அங்கு நடை திரக்கவில்லை ஒரு குடும்பம் மட்டும் மூன்று வருடத்திற்கு ஒருமுறை கொடை நடத்து வாங்க அப்போது மட்டும் தான் நடை திறப்பாங்க அதுவும் சுடுகாட்டில் தான் இருக்கிறது யாரும் போக பயப்படும் அந்த கோவிலுக்கு நாங்க போனோம் என்று சொல்ல நடை திறக்காவிட்டாலும் அந்த பவர் நடை வாசலில் இருந்தது எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக உடம்பு சரியாகிட்டு இன்னும் என் இஷ்ட தெய்வம் காளி தான் நாங்க நெய் தீபம் மட்டும் தான் போட்டோம்

  • @basavaanand7145
    @basavaanand7145 2 ปีที่แล้ว +43

    🔱 ஓம் நமச்சிவாய ஹர ஹர மஹா தேவா 🕉️.

  • @padmapillai5205
    @padmapillai5205 2 ปีที่แล้ว +40

    Brother, I am a devotee of badhra kalli amman. She is my most favourite goddess.I am a pure vegetarian,I always pray powerful goddess mysore chamundeshwari amma and maasani amman too.They both are like my both mothers.I trust them very much.They have helped me in my very difficult situations.I love both goddess very much. They both are everything to me in this whole world.

    • @vijendrann6574
      @vijendrann6574 2 ปีที่แล้ว +1

      Mettupalayam அருள்மிகு வன பத்திரகாளியம்மன் கோவில் also outer of city 🙏🙏🙏

    • @hariganesh6455
      @hariganesh6455 2 ปีที่แล้ว

      Kaali is powerful goddess
      I can't agree that video title
      Siva is supreme God siva and kali equal
      No one suppress siva power
      For getting views he is blabbering

    • @gowsikamohan9212
      @gowsikamohan9212 2 ปีที่แล้ว +1

      Hi Sister This Is Devi From Salem, Can I Able To Speek To You

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i 2 ปีที่แล้ว +24

    ௭ங்கள் சிதம்பரம் தில்லை காளி சொல்லவில்லை தில்லை காளி வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது ௮தை ஒரு முறை நீங்கள் பதிவிட வேண்டும் இந்த பதிவு ௮ருமை 🙏

  • @veerakumarp8665
    @veerakumarp8665 2 ปีที่แล้ว +14

    சக்தியின் முதல் அவதாரமே மகா காளி காளி அவதாரம் 108

  • @muniyappan138
    @muniyappan138 2 ปีที่แล้ว +10

    கல்லம் கபடம் போட்டி பொறாமை இல்லாதவர்களுக்கு உண்மை உள்ளமும் நேர்மையான குணம் உள்ள மனிதன் ஆக இருந்தாள் காளியின் ஆக்ரோசகுணம் தெரியாது பச்சை குழந்தையாக இப்பாள் காளி
    ஓம் காளி ஜெய் காளி 🌺🌺🌺🙏🙏🙏🌺🌺🌺

  • @venkatesans7796
    @venkatesans7796 ปีที่แล้ว +8

    அருமை சகோ ஷாக்தம் என்ற மதத்தின் சாரம் இது ஆனால் இறைவன் சிவன் அவர்களின் சரபேஸ்வர் இறக்கையில் இருந்து தோன்றிவைக்கப்பட்டவள். சிவனின் சக்தியை எந்த தெய்வத்துடனும் ஒப்பிட முடியாது அவரே தெய்வத்தின் தெய்வம் ஆவார் சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕

  • @AMUTHAROPHEKA
    @AMUTHAROPHEKA ปีที่แล้ว +2

    அண்ணா என் தாய் பார்ப்பதற்கு தான் uckram என் தாய் மிகவும் anbaanaval. 🙏🙏🙏 நான் kaaliyai vananguvatharcku முன்பு கூட எனக்கு kovam வரும் ஆனால் பார்ப்பவர்கள் என் kovaththai uckiram என்று தான் solluvaargal எனக்கு வரும் kovam என் குணாதிசயம் எல்லாம் என் தாய் காளி dhyvi போல் தான் இருக்கும் . ஆனா‌ல் என் இல்லறத்தை அவள் ஒரு போதும் paathicka வில்லை , நான் கர்பமாக இருக்கும் போது கூட என்னை காப்பாற்ற oododi வருவாள் என் அம்மா வீட்டிற்கு Enna பிரச்சனை வந்தாலும் எனக்கு enna பிரச்சனை வந்தாலும் என் தாய் கனவில் வந்து எனக்கு solli விடுவார் என் தாய் அவள் என் உயிர் மூச்சு எல்லாம் அவளே 🙏🙏🙏🙏 என்னோட challackutti thangaponnu ellaam ellam ava thaa

  • @tamilselvans8609
    @tamilselvans8609 2 ปีที่แล้ว +14

    ஆண் இல்லாமல் பெண் இல்லை .பெண் இல்லாமல் ஆண் இல்லை .ஓம் சிவாயநம ஓம் காளி ❤️❤️

  • @பத்ராஸ்ரீராம்சோழகர்

    நன்றி...! அருமையான பதிவு. ஜெய் மகா காளி....

  • @sridharnashoknaaarayanan3059
    @sridharnashoknaaarayanan3059 2 ปีที่แล้ว +14

    ஓம் சக்தி, பராசக்தி. தாயே சரணம்.

  • @PK_EDITZ_FF
    @PK_EDITZ_FF ปีที่แล้ว +4

    என் அம்மா ஶ்ரீ முத்துக்காளி துணை❤🎉

  • @sundare7635
    @sundare7635 2 ปีที่แล้ว +14

    காக்கும் தெய்வம் காளி மாதா🙏🙏🦁🦁🚩🚩

  • @AdankaThamizhan
    @AdankaThamizhan 2 ปีที่แล้ว +4

    ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வருவது "கொற்றவை"தான்.
    கொற்றவை யே முதன்மை கடவுள்.
    அதிலிருந்துதான் காளி, துர்க்கை எல்லாம்.. ஐந்து திணையில் நான்கு திணைக்கு கடவுள் ஆணாக இருக்கையில், பாலை திணையில் மட்டுமே பெண் கடவுளாக கொற்றவை தாய் இருக்கிறாள்💪✊👊💥🦌🙅‍♀🔥⚔️🗡🏹

  • @vasanthasarawanan8886
    @vasanthasarawanan8886 2 ปีที่แล้ว +2

    I've loved Amma since I was 4 or 5. And I'm sure throughout many lifetimes. What's there to fear? You don't fear the One you love. Amma is pure love n compassion. Love Her so much. She guides me in so many ways and so many stages of my life She brought my life partner to me too. She makes me a better human being. Too many myths surround Her. It's best to experience Her love ourselves. OM Mahakali thunai ❤️❤️❤️❤️ Wonderful video! Would love to visit all the Amma Kali temples in India. Nandri brother ❤️❤️❤️🙏

  • @kalikadevi0592
    @kalikadevi0592 ปีที่แล้ว +2

    Naa Kali Manthrigam panren . Jai Mahakali... Amma rombo nallavanga . Thanks for the video . Kali ah mantram aala control panna mudiyaadhu... Anbaala mattum dhaan Kali ah nerunga mudiyum . Naa 2 years ah Manthrigam panren , ippo verikon enkita endha baliyum kettadhu illa . I'm very happy with my husband n family . Jai Mahakali

    • @DDays-x3y
      @DDays-x3y 23 วันที่ผ่านมา

      @@kalikadevi0592 amma kaliya epdi kumudanum.. aasapata kanvan kedaika… santhoshamaga vaazha .. na adigam kasu panam lam kekala..

  • @sakthisurya6489
    @sakthisurya6489 2 ปีที่แล้ว +4

    நேற்றைய இன்றைய காணொளியில் இந்த பகுதி தான் வெளிடப்பட்டுள்ளது...
    இந்த உருவம் ஆனது பார்வதியின் மரூருவம் 🙏

  • @yellamsivam
    @yellamsivam 11 หลายเดือนก่อน +1

    காளி யு ன். கோ ப த் தை. க் கு றை க்க. சி வ ன் அவ ள் கா ல டி. ப டு த்தா ர் 👍👍👍🙏🙏🤔

  • @isayinkadhalan2810
    @isayinkadhalan2810 2 ปีที่แล้ว +3

    நண்பா பார்வதியின் அகோர வடிவம்.. காளி.. ஈசனின் மனைவி தான் காளி.. சிவனே உலகின் முதல்வன்.. அவர் உருவாக்கியது தான் காளி.. கோபத்தை தணிக்கவே.. ஈசன் காளி வரும் வழியில் தரையில் படுத்தார்.. தன் பாதங்கள் கணவர் மேல் பட்டதும் தவறை உணர்ந்து காளி சாந்தமானதாக வரலாறு.. ஈசனின் இடப்பாகம் தான் சக்தி... எல்லாம் சிவனின் திருவிளையாடல்.. ஓம் சிவனே.. மயான காளி போற்றி 🙏🙏

  • @srinath6484
    @srinath6484 10 หลายเดือนก่อน +1

    மாகாளி அம்மன் வரலாறு போடுங்க🙏

  • @premmaheshwaran3359
    @premmaheshwaran3359 7 หลายเดือนก่อน +1

    ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ஒருவரே தெய்வம் 🙏🏻

  • @nallusamysamy1062
    @nallusamysamy1062 2 ปีที่แล้ว +4

    உடல் சக்தி உயிர் சிவம்

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 ปีที่แล้ว +1

    காளி தேவியை வணங்க நினைப்பவர்களுக்கு அவளுடைய அனுமதி வேண்டும்.அழைத்ததும் உடனே வருபவள் மகா காளி யமபயம் நீங்கும் மன அமைதி கிடைக்கும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gkamarajmannai2379
    @gkamarajmannai2379 2 ปีที่แล้ว

    Super காளியம்மன் எங்களுடைய குலதெய்வம் ஜி இனிமேல் இந்த தகவலுக்கு ரொம்ப நன்றி என்னோட அம்மாவா தான் இன்னவரைக்கும் காளியம்மா பார்த்துக்கிட்டு இருக்க

  • @kumaravelr3574
    @kumaravelr3574 2 ปีที่แล้ว +3

    ஆம் உண்மையிலேயே மும்மூர்த்திகளுக்கும் தாயானவள் காலி நம் எந்த ஒரு வேண்டுதல் வைத்தாலும் உடனடியாக நிறைவேற்றிக் தருபவர்

    • @sivabalan9320
      @sivabalan9320 ปีที่แล้ว

      அடமூடர்களே ம்மூர்த்திகளில் ஒருவர் சிவனல்ல சில அம்சமான‌ருத்ரனே‌அவர்களில் ஒருவர் ஈசன் அனைத்து தெய்வங்களும் வழிபடும் தேவாதிதேவன்

  • @Namasivaya256
    @Namasivaya256 ปีที่แล้ว +2

    நற்றுணையவது நமசிவயமே

  • @mkavi5624
    @mkavi5624 2 ปีที่แล้ว

    உங்களுக்கு இறை பக்தி நிறைய உண்டு போல Bro.உங்கள் அறிவாற்றல் மேலும் பெருக வாழ்த்துக்கள்

  • @iam_Dhivakar
    @iam_Dhivakar 6 หลายเดือนก่อน

    நல்லவர்களை காக்கும் தெய்வம் குழந்தை கெட்டவர்கள் சிம்ம சொப்பனமாக வருவாள் காளி

  • @sciencelover8557
    @sciencelover8557 2 ปีที่แล้ว +1

    கற்பனை கடவுள்கள் எல்லாம் தேவையா இது போன்ற Content உங்களை போன்றவருக்கு அழகல்ல bro

  • @harishnapajanakiraman
    @harishnapajanakiraman 2 ปีที่แล้ว +10

    There was one incident - Ramakrishna Paramahamsa undertook the role of the Priest in mother Kaali temple in Kolkata by replacing his older brother since his brother passed away. Ramakrishna Paramahamsa known for his sincere devotion to Maa kaali.
    As the days passed, he used to meditate for several hours on Maa kaali. One day as his devotion and sincerity peaked, Ramakrishna Paramahamsa wanted to see Maa kaali. Immediately he took the sword and tried to hurt himself, at that time Maa kaali gave her divine blessing to Ramakrishna Paramahamsa. He couldn’t see anything other than the vision of divine mother kaali and it lasted like a blink of an eye.
    After that, it is said that many times Ramakrishna Paramahamsa experienced the vision of Maa kaali.

  • @shanthp1811
    @shanthp1811 ปีที่แล้ว +2

    Missed in display..
    Trichy uraiyur
    Tirubhuvanam
    West mambalam
    Parrys, Chennai
    Kolangudi

  • @nagarajanambigainathan9093
    @nagarajanambigainathan9093 2 ปีที่แล้ว +5

    ஓம் மஹா காளி போற்றி 🙏

  • @R28067
    @R28067 2 ปีที่แล้ว +4

    காளியோ இதர தெய்வங்களோ அனைத்துக்கும் ஆதார சக்தி ஆம் பிரபஞ்ச சக்தி அந்த ஈசனே ! அணுவிற்கும் அணுவானவான் ! முதலாம் தமிழ்சங்கம் தொடங்கி் பிரபஞ்சத்தின் மூலமே முக்கண்ணன் தான் ! நான் வேதத்திற்கும் தலைவன் அவனே ! அடி முடி காணா அண்ணாமலையும் அவனே ! எல்லை இல்லா ஆதிபரஞ்சோதி பொருளே💙

    • @sivabalan9320
      @sivabalan9320 ปีที่แล้ว +1

      உண்மை நன்றி சார் வணக்கம் சிவநிந்தனை செய்கிறார்கள்‌அனைத்து தெய்வமும் சிவவழிபாடு செய்தது ‌ஆனால்‌பரம்பொருள்சிவன் யாரையும் வழிபட்டதில்லை

  • @esakiesakiesakiesaki2764
    @esakiesakiesakiesaki2764 2 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் காளி என்றால் மங்களம் என்று பொருள் அகிலாண்ட கோடி பிரம்ம நாயகியாக திகழும் மகா காளி தேவி அவள் ஒரு குழந்தை ஐயா. என் அன்னை ஆதிபராசக்தி அன்னையை யார் வேண்டுமானாலும் வணங்கலாம் வழிபடலாம்.பக்தர்களுக்கு பிரச்சினைகள் வந்தால் கண் இமைக்கும் நேரத்தில் வந்து நிற்பாள் ஹரி ஓம் மகா காளி சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @jadajada989
    @jadajada989 2 ปีที่แล้ว +3

    Super.. thanks you sir... greeting from Malaysia

  • @yellamsivam
    @yellamsivam 11 หลายเดือนก่อน +1

    அண்ணா வணக்கம். சி வா னு ம். சக்தி யு ம். ச ம ம்

  • @arun28798
    @arun28798 ปีที่แล้ว

    💀🧘‍♂️மை அம்மா காளி 💀🧘‍♂️ஓம் காளி 😘

  • @sankarsivan1103
    @sankarsivan1103 2 ปีที่แล้ว +12

    தமிழர்கள் அனைவரும் பார்க்க முடியும் பேச முடியும்

  • @anbuv8570
    @anbuv8570 2 ปีที่แล้ว +1

    அனைத்தும் சிவனே

  • @காளிபுத்திரன்-வ8ண
    @காளிபுத்திரன்-வ8ண 2 ปีที่แล้ว

    Intha Video va Na 7lavathu Thadava paakuraa broo enaku romba pudicha video 😘😘😍😍🤗🤗

  • @muthupandi0110
    @muthupandi0110 2 ปีที่แล้ว +1

    மெய்சிலிர்க்க வைக்கும் பதிவு😍

  • @anandanand3449
    @anandanand3449 2 ปีที่แล้ว +5

    SHIVAN.....🔥🙏🙏🙏

  • @indiradeviparthiban9018
    @indiradeviparthiban9018 2 ปีที่แล้ว +3

    ஓம் மகா காளியே போற்றி போற்றி

  • @jayapalselvarajsivapethan941
    @jayapalselvarajsivapethan941 5 หลายเดือนก่อน

    எல்லா கடவுளுக்கும் சிவனை வணங்குவார்கள் ஆனால் சிவபெருமான் யாரையும் வணங்க மாட்டார் ஆண் தெய்வம் பெண் தெய்வம் எல்லா தெய்வங்களும் சிவனுக்கு பூஜை பண்ணி இருக்கு காலியான உலகத்துக்கு அழிவு வரும் அதனாலதான் சிவபெருமான் அந்த அழிவை தடுக்க பூமியில படுப்பாரு காளி சிவனுடைய மார்பில் கால் வைத்தவுடன் காளி சாந்தம் அடைவார்கள் அதர் அததான் சிலர் தப்பாக நெனச்சுக்கிட்டு காளி சிவனும் இடிச்சுட்டேன் தப்பா சொல்றாங்க சிவனை வந்து காலையில் அடக்கவே முடியாது சிவன் நினைச்சதெல்லாம் காலை அவங்க உடம்புல கால் வச்சாங்க இல்லனா காலைல கிட்ட கூட போக முடியாது தல இன்னொரு விஷயம் தெரியுமா காளியே சிவனுடைய ஜடாமுடியில் இருந்து வருவாங்க சிவன விட சக்தி வாய்ந்த கடவுள் இந்த உலகத்தில் எதுவுமே இல்ல ப்ரோ அவர் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி இறைவன் சிவபெருமான் பாரதியார் பாடி இருக்காரு பரசிவ வெல்ல சித்தர்கள் சொல்லி இருக்காங்க வெட்டவெளி சிவன் அப்படின்னு சொல்லி இருக்காங்க பிறப்பும் இறப்பும் இல்லாதவர்கள் தான் சிவன் காளி துர்க்கை விஷ்ணு பிள்ளையார் முருகர் மற்ற கடவுள்கள் அல்லா இயேசுநாதர் இந்த எல்லா கடவுளும் ஒரே கடவுள் அந்த ஒன்னு அருட்பெருஞ்ஜோதி அந்த அருட்பெருஞ் ஜோதியை அன்பெனும் சிவம் அன்பே சிவம் ஜோதி ஜோதி ஜோதி சுயம் ஜோதி ஜோதி ஜோதி பரம் ஜோதி ஜோதி ஜோதி அருள் ஜோதி ஜோதி ஜோதி சிவம் இது வள்ளலார் சொன்ன சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை அவனொடு ஒப்பார் யாவரும் இல்லை இந்த மந்திரம் திருமூலர் சொன்ன ஹவ் டு என்னும் எழுத்தினால் அண்டம் இயலும் ஆகினாய் உவ்வு என்னும் எழுத்தினால் உரு தரித்து நின்றன மவ்வு என்னும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம் அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே இது சிவ வாக்கிய சித்தர் பாடியது எதுக்கு சொல்றேன்னா ப்ரோ காளி சக்தி வாழ்ந்தவங்க தான் ஆனால் சிவன விட சக்தி வாழ்ந்தவங்க இல்லை அதுதான் உண்மை காளிய சாந்தப்படுத்துவதற்காக தான் சிவபெருமானின் மீது காளி கால் வைத்தது மத்தபடி அந்த ஒரு விஷயம் தான் மத்தபடி காளி சிவனுடைய சக்தி வாழ்ந்தவன் இல்லை அவங்க தோற்றம் அபூர்வமா இருக்கலாம் உலகத்திலேயே எதுவுமே நிரந்தரம் இல்லை சிவபெருமான் எளிமையாக இருப்பார் அதனால அவர் சக்தி வாய்ந்த கடவுள் இல்லைன்னு சொல்றாங்க எளிமையா இருக்கிறவங்க கிட்ட தான் அபாரமான சக்திகள் இருக்கும் தாக்கத்துக்கு பணக்கார மாதிரி இருக்கும் ஆனா ஒரு வேளை சாப்பிட கஷ்ட ஆனா ஆனால் ஏழை வசதி இல்லாமல் இருப்ப அவனுக்கு சாப்பாடு கிடைக்கும் அதுபோலத்தான் கடவுளும் மற்ற கடவுள்கள் எல்லாத்தையும் மேலையும் ஆசையோடு இருப்பாங்க ஆனால் சிவபெருமான் ஆசையில்லாமல் இருப்ப பற்றற்ற நிலையில் இருப்ப அவரே பராபரம் சிவபுராணம் படிச்சிருக்கீங்களா அந்தப் பாட்டுல தாயை விட சிறந்தவன் அப்படின்னு சொல்லி இருப்பாரு மாணிக்கவாசகர் சுவாமி உண்மையாலுமே சிவனே தாய் தந்தை சிவன் தாயாக பெண் தெய்வங்களாகவும் அவனே அவனே ஆணாகவும் அவனை பெண்ணாகவும் இருக்கிறான் காலையும் அவன்தான் காலமா அவன்தான் கடவுளே அவன்தான் ஏகன் 1 அனேக என பல ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க ஏகன் என்ன ஒரு உருவத்தில் இருந்து அனேகன் எல்லா உருவத்திலும் காட்சி தருபவன் அவன் இறைவன் ஈசா போற்றி இறைவா போற்றி ஓம் சிவாய நம ஓம் நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @ts.supramaniamsupramaniam1581
    @ts.supramaniamsupramaniam1581 2 ปีที่แล้ว +2

    தார்மாம் இது உண்மையில் நல்ல மனிதனுக்கு புரியும்

  • @raghavanraghavan8343
    @raghavanraghavan8343 2 ปีที่แล้ว +2

    சிவனே! போற்றி!!!

  • @viswanathan0074
    @viswanathan0074 2 ปีที่แล้ว +4

    ஓம் நமச்சிவாய 🔱🔱🔱 ஓம் சக்தி பராசக்தி 🔱🔱🔱

  • @bhoomijavlog1320
    @bhoomijavlog1320 2 ปีที่แล้ว +1

    என்ன இஷ்ட தெய்வம் ஓம் காளி ஜெய் காளி

  • @காளிபுத்திரன்-வ8ண
    @காளிபுத்திரன்-வ8ண 2 ปีที่แล้ว

    Aiyoo En Thaai kaaliya aangala veda athigama Pengalthaa kumbidanu aiyaa athu bomma avasiyama irukku yeenu Sonna kaali kugam Kovam mattu illa athu Abarivethaana anbu tharu Geevakaarunyatha tharu thu ilama kaali ooda sakthi Pengaluku epavum irunthal vendum! Apotha pengalulu vara Entha problem irunthaalum atha samaalikura vallama u dhaireyathaiyu kaali tharuvaa Pengaluku mukkiyma kaali valibaadu kattayam avasiyam 🔥 Innum oru mukkiyamana visyam aiyaaa Ye avaga pengal kaaliya valipadavendanu sollirupaganaa??? Ithu oru kaaranam iruku yenanu sonna!?? Kaali veeru pengal veeru ila Pengal ellorum kaali thaan 🔥🙏🏻 Kaali sorubamthaa athatha Nama (abiramipattar) panuvaaru paakura ella pengalayum Kaali ha nenachu Pu pottu kaala velunthu kumbiduvaaru 🙏🏻🔥👣 pengaluku mattumee intha oru serappu iruku 🔥🙏🏻 Atha purinjukkanu nama elamee kaali mayamthaa Om Namasivaaya omm kaali om🙏🏻🔥👣

  • @malathigovi3545
    @malathigovi3545 2 ปีที่แล้ว +4

    Always great video brother 👍 👌

  • @poornivelu
    @poornivelu ปีที่แล้ว

    Shivaya Thiruchittrambalam 🙇‍♀️🙏
    Shree Mathre Namaha 🙇‍♀️🙏
    Excellent post sago ..
    Informative ..
    Thanks ..
    Waiting for his blessings to read Thirumurugattrupadai in this birth ..

  • @mthangaraju6243
    @mthangaraju6243 2 ปีที่แล้ว

    KarthickMayakumarsInformationsaboutAvatharsOfMahaKaliathaIsveryusefulforDevttes.ThankstoKarthicMayakumar.

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @muthukumarr3836
    @muthukumarr3836 ปีที่แล้ว

    காளி பத்திரகாளி ஒரே தெய்வம் அவதாரம் மட்டுமே வேறு வேறு பத்ரகாளியம்மனுக்கு அளவிலாசத்தில் உண்டு நல்லது கெட்டது ஒரு வாரத்துக்கு முன்ன கட்டியே வந்து சொல்லிவிடும் வனபத்ரகாளியம்மன் மனம் உருகி வேண்டி நின்றால் உடனே வரும் தெய்வம் என்னுடைய வாழ்க்கையில் நடந்தது பத்ரகாளியம்மன் வணங்கினால் துஷ்ட சக்தி எதுவும் வணங்குபவர்கள் பக்கத்தில் அண்டாது திருநீரை எடுத்து பத்திரகாளியம்மன் மனதில் நினைத்து நெற்றியில் அடுத்தவர்களுக்கு பூசி பேய் பிசாசு எதுவும் அண்டாது உடம்பில் உள்ள காய்ச்சல் தீரும் அன்பான வழி அம்மன் காட்சி கொடுக்கும் மாந்திரீக வழியிலும் காட்சி கொடுக்கும் இந்த ஒரு தெய்வத்தை வழிபட்டால் எந்த தெய்வமாக இருந்தாலும் நம் மனதில் நினைத்த உடனே காட்சி கொடுக்கும் சொப்பனத்தில் உண்மையாக வழிபட வேண்டும் நீ தஞ்சம் என்றும் பத்திரகாளியம்மன் வழிபட்டால் சபலம் சொல்லிக் கொடுக்கும் எந்தெந்த தெய்வத்துக்கு என்ன நாள் விசேஷம் இன்று மனதில் தெரியும் இன்னும் நிறைய இருக்கிறது இது ஒரு சில மட்டுமே சொல்லி இருக்கிறேன் இன்னும் அதிகமான அதிசயங்களும் நடந்திருக்கிறது

  • @kasthuri2649
    @kasthuri2649 2 ปีที่แล้ว +2

    ஓம் மகா காளி தாயே நமஹ 🙏🙏🙏🙏

  • @sivaramans8196
    @sivaramans8196 ปีที่แล้ว

    சர்வம் சக்தி மயம்....சிவ....சிவ...

  • @manosaravanan1799
    @manosaravanan1799 2 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு கார்த்திக் நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PriyankaPriyaraj-r8f
    @PriyankaPriyaraj-r8f ปีที่แล้ว

    அண்ணா சூப்பர்😊

  • @JeevanathanNathan
    @JeevanathanNathan 14 วันที่ผ่านมา

    Kaliye uruvakanathey sivan tha...athunalatha kali sivan kulla madhum adakam...sivan illana sakti ille.sakti illana sivan ille....kathe teriyame vaiku vanthathalam pesa kudhathu...motha 2 peraiyum appa amma va parungke!!!!om sivan sakti namaha💙🖤❤️

  • @user-zh7tw5ij9j
    @user-zh7tw5ij9j ปีที่แล้ว

    ஓம் ஹ்ரீம் காளிகாயே நம 🔱🕉🙏

  • @jaivands
    @jaivands 2 ปีที่แล้ว

    Tqvm bro from Malaysia..

  • @Sehthil143Senthil
    @Sehthil143Senthil 7 หลายเดือนก่อน

    என்னுடைய இஷ்ட தெய்வம் அம்மா காளி கேட்டதை கொடுப்ப உடனே கிடைக்காது கொஞ்சம் நாளாகும் காத்திருக்கணும்

  • @sivacrush9065
    @sivacrush9065 ปีที่แล้ว +1

    Bro Thoothukudi, district la kulasekharapatnam oru temble irukko bro Dhasara Festivel nadakkum bro atha ah pathi oru spr video podunga bro antha temble world la first bro festivel la so podunga bro 😊🙏❤🔥

  • @vejekniva8990
    @vejekniva8990 2 ปีที่แล้ว +1

    Super Bro 👏👏👏👏

  • @kamalaa3007
    @kamalaa3007 ปีที่แล้ว

    Became of gods disciplegodd in - this ade you are talking much you are blessed good parents hats off to you

  • @shivakumarshivakumar4394
    @shivakumarshivakumar4394 ปีที่แล้ว

    Amma 😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏😭🙏😭😭🙏😭🙏😭😭🙏😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 very super

  • @mohanraosakthi7249
    @mohanraosakthi7249 2 ปีที่แล้ว +2

    காலத்தின் அதிபதி ஆணவன் மகாகாளன்.ஆனால் காலசக்ரத்தின் அதிபதியாணவள் மகா காளி.

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 2 ปีที่แล้ว +3

    Sivam illayel sakthi illai sakthi illai yel sivam illai (sivam -vasi muchu-sakthi -uthiram -rattam -yerikkum idathil sivan puthaikkum idathil kaali nam udambil mucchu nintral rattatirukku yenna velai (sivam illayel sakthi illai in our body)🌹🙏🌹👍🌹🇲🇾🌹

  • @kuppuswamysrinivasan5125
    @kuppuswamysrinivasan5125 ปีที่แล้ว

    Very clear explanation thanks
    please say the kali upasana ,moola manthiram and chakkaram as per original version

  • @kishorekumarap2635
    @kishorekumarap2635 2 ปีที่แล้ว +3

    Om nama shivaya🥰😘

  • @SEsakkimuthu-ff5il
    @SEsakkimuthu-ff5il ปีที่แล้ว

    ஓம் காளி ஜெயா காளி 🙏🏻 முத்தாலம்மன் போற்றி ஓம் காளி 🙏🏻

  • @amalashriya17
    @amalashriya17 ปีที่แล้ว

    Thhank you brother 🙏🙏🙏🙏

  • @muthupandi0110
    @muthupandi0110 2 ปีที่แล้ว +3

    மஹா காளி🙏

  • @aravindaakash8602
    @aravindaakash8602 ปีที่แล้ว +1

    ஓம் நம சிவாய திருச்சிற்றம்பலம்

  • @tamilmalarc7130
    @tamilmalarc7130 2 ปีที่แล้ว

    சிவனை துவம்சம் சேர்வதில்லை சிவனுக்கு அவமானத்தை தந்ததட்சனை காளிஎதிர்த்து ஆக்ரோஷமாக போர்புரிந்தபோது காளியின்கோவத்தை தடுக்க சிவனே இறங்கி வந்தார் அப்பௌதுதான்சிவனை பார்த்துதான் அவங்ககோவமே நின்றது அது சிவனை அவமானப்படுத்திய நண்பனுடன் நடந்த போரின்போது நடந்த மண்டையோடு அந்த தலை தட்சனின் தலை நீ பூரியாம இஷ்டத்துக்கு தப்பாபேசாதே அவரவர்க்கு மரியாதை அவரவர்க்கு கிடைக்கவை ப்பார் ஏன் கணவனை வேறொருத்திவாழ்ந்தால் அந்த ஒழுக்கமற்ற வர்களை அழிப்பவர்கள் தன் கணவனுக்காக வே தட்சனை அழித்தவர்காளி தாட்சாயணியை மகளாக வளர்த்து உங்களுக்கு திருமணம்செய்துதருவதாககூறி வேறொருவருக்கு திருமணம்செய்துவைக்கநினைத்தார் அதனை எதிர்த்து தன்கணவனை சிவனையே திருமணம்செய்தழர்தாட்சாயினி காளி இப்படி ஒழுக்கமற்றசெயலைசெய்தவரான தட்சனை அழித்தவர் காளி தட்சன்பாம்பு மனிதனாக பிறப்பே முகத்தான் காலியாக தாட்சாயணி அவதரித்த போது சிவன் வீரபத்திரராக அவதாரமெடுத்தார் கணவன்மனைவி இருவருமே சேர்ந்துதான் தஞ்சை எதிர்த்து போர் செயார்ந்தார்கள் எதனையும் புரிந்து பேசும் புரிந்து வழிபடும் ஒழுக்கமான வர்கள் சிவனும் பார்வதிதேவி மும் ஒழுக்கமற்ற வேர்களை மே அழித்தார்கள் இன்னாருக்கு இன்னாரென்று ஒருவனுக்கு ஒருத்தியென்று வாழனும் அப்படி ஓழுக்கமற்றவர்களுக்கு மரணத்தை தந்தவர்காளி தட்சனின்இறப்பும் சிவன் அவருக்கு ஆட்டுதலையை பொறுத்தி ஆடுவெட்டுறாங்க சைவ உணவையே சாப்பிடனும் ஏன் சித்தராக சிந்தை வைத்தியத்திலும் கூறியுள்ளார்கள் எலுமிச்சை பூசனிக்காய்தான் அவர்களுக்கு பிடிக்கும் அதை கொடுத்தால்போதும்

  • @Prathiyankara
    @Prathiyankara ปีที่แล้ว

    Really useful information. Nandri thambi... me and my hubby Prathiyangira Devi Dhansargal ... amma thaan yellamay engaluku. Kali amman and Prathiyangira Devi any way related aa nu please explain if possible. Thanks.

  • @vijaypavarlal1984
    @vijaypavarlal1984 ปีที่แล้ว

    சக்தியின் அவதாரம் காளி தேவி

  • @robo5321
    @robo5321 ปีที่แล้ว

    காளி என் குலசாமி 🙏🙏🔥🔥

  • @sansrirupra7723
    @sansrirupra7723 2 ปีที่แล้ว

    Lord shiva Master of all knowledge... Dakchanamoorthy

  • @kalyanikanapathy7593
    @kalyanikanapathy7593 2 ปีที่แล้ว

    ethuthan mutal murai Kaaliyai patri terichikidden tq so much

  • @viswanathan0074
    @viswanathan0074 2 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா 🙏🙏

  • @kamalaa3007
    @kamalaa3007 ปีที่แล้ว

    Vy good msg and very useful

  • @gopinath9399
    @gopinath9399 2 ปีที่แล้ว +3

    Bro Kaali story super 👌apdiyae Lord Narasimmar Story podinga bro

  • @Sashiwarask
    @Sashiwarask 11 หลายเดือนก่อน

    My thambi ke ela Tamil Sammy pudikommmm❤❤❤❤❤❤❤❤❤❤ama and appa❤

  • @sivacrush9065
    @sivacrush9065 ปีที่แล้ว

    Om kali jai kali bro mutharaman pathi video sollaveh illa bro..😌

  • @gopalcoimbatore8209
    @gopalcoimbatore8209 10 หลายเดือนก่อน

    Very honest,I like the messages and lots of things

  • @kesavanumahdewi4215
    @kesavanumahdewi4215 2 ปีที่แล้ว +4

    Kartic today I appreciate your topic thad you brought the info about Kali to hindus.

  • @thatumasicreationxxr_cris7980
    @thatumasicreationxxr_cris7980 2 ปีที่แล้ว +1

    Katerai Amman pathi poduga na

    • @gobinath873
      @gobinath873 2 ปีที่แล้ว

      எங்கள் குலதெய்வம் காட்டேரி அம்மன்.இவரையும் காளியின் அம்சம்னு பேய் தெய்வம்னு சொல்லுவாங்க...அகநானூறு ஒரு வரி இருக்கும்.மிகவும் உக்கிர தெய்வம் மாந்த்ரீகம் விசயத்திலும் பலர் பயன்படுத்தி வருகிறார்கள்.