ருக்மணி பாட்டி - நம் கலியுக சபரி தாயின் தரிசனம் [4K]

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 325

  • @rameshramya9095
    @rameshramya9095 3 ปีที่แล้ว +2

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏
    ஓம் ஸ்ரீ மகாபெரியவா திருவடி சரணம் 🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      Thank you 🙏

    • @sampathkumarl5256
      @sampathkumarl5256 หลายเดือนก่อน

      ருக்மணி பாட்டி தற்போது எப்படி உள்ளார் என்று தெரிய படுத்தவும்

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  28 วันที่ผ่านมา

      @sampathkumarl5256 she is no more

    • @sampathkumarl5256
      @sampathkumarl5256 28 วันที่ผ่านมา

      @@VenugopalKrishnamoorthi when? Please sir

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  28 วันที่ผ่านมา

      @ 6 month back

  • @nadalingam6514
    @nadalingam6514 2 ปีที่แล้ว +2

    சுவாமிஜி நமஸ்ஹாரம் அம்மாவுக்கும் நமஸ்ஹாரம் இன்றுதான் உங்களை கண்டேன் அடியேன் ராமபக்தனாக வாழவேண்டும் அதற்க்கு உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் பாட்டியம்மா திருவடியை அடியேன் நமஸ்ஹாரம் செய்துள்ளேன் ஸ்ரீராமபக்தனாக என் ஆயுள் முடியவேண்டும் வேறாசை என்னைவிட்டு நீங்கவேண்டும் ஸ்ரீராம திருவடி என்மனதில் நிலையாக இருக்கவேண்டும் அதற்க்கு ஸ்ரீராமன் அருள்புரிய வேண்டும் உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் சுவாமி ஸ்ரீராம் ஜெய ஜெய ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🕉🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿🐿

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  2 ปีที่แล้ว

      Namaskaram 🙏🙏

    • @sampathkumarl5256
      @sampathkumarl5256 หลายเดือนก่อน

      ருக்மணி பாட்டி தற்போது எப்படி உள்ளார் என்று தெரிய படுத்தவும்

    • @sampathkumarl5256
      @sampathkumarl5256 หลายเดือนก่อน

      ​@@VenugopalKrishnamoorthiருக்மணி பாட்டி தற்போது எப்படி உள்ளார் என்று தெரிய படுத்தவும்

  • @JayaKumar-yp6by
    @JayaKumar-yp6by 3 ปีที่แล้ว

    உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் உங்கள் பதிவுகள் அருமை ராம் ராம் ராம் ராம்

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 3 ปีที่แล้ว

    இன்று இந்த வீடியோ பார்க்கக் கிடைத்ததும் பெரிய வாஅனுக்ரஹம். உள்ளம் நிறைந்து விழி பெருகி உயிர் நனைந்தது.🙏🙏🌷

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம்,
      நல்ல வார்த்தைகள் கூறியமைக்கு மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @sureshaynal8615
    @sureshaynal8615 3 ปีที่แล้ว +1

    Jai,jai,jai Sri ram, Om Maha periyava saranam,jai jai shankara, hara hara shankara, Suresh kochi

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว +1

      Namaskaram Suresh
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara 🙏

    • @sureshaynal8615
      @sureshaynal8615 3 ปีที่แล้ว

      @@VenugopalKrishnamoorthi namaskaram ayya n gud night

  • @girijaraman4073
    @girijaraman4073 3 ปีที่แล้ว

    Enna bhagyam, enna bhagyam. Koti koti Namaskaaram, maama and maami.

  • @JaiMaa-Gods_pilgrim
    @JaiMaa-Gods_pilgrim 3 ปีที่แล้ว +8

    Very happily watched both parts about Sabari Paatti, really great devotee and karmayogi.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว +3

      கண்டிப்பாக
      நமஸ்காரம், மிக்க நன்றி

    • @sampathkumarl5256
      @sampathkumarl5256 หลายเดือนก่อน

      ருக்மணி பாட்டி தற்போது எப்படி உள்ளார் என்று தெரிய படுத்தவும்

    • @sampathkumarl5256
      @sampathkumarl5256 หลายเดือนก่อน

      ​@@VenugopalKrishnamoorthiருக்மணி பாட்டி தற்போது எப்படி உள்ளார் என்று தெரிய படுத்தவும்

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 ปีที่แล้ว +1

    Ramaramaramaram

  • @nandhinihariharaiyer1737
    @nandhinihariharaiyer1737 3 ปีที่แล้ว

    Our family Namaskarams to Smt. Rukmani Patti. Thanks a lot for yr service mama. Hats off to patti's work

  • @radhakrishnangs7943
    @radhakrishnangs7943 3 ปีที่แล้ว

    Blessed to watch the video . I was not aware of மாதுஸ்ரீ ருக்மணி பாட்டி . Today I got the opportunity to get Patti"s blessings .
    ராம் ராம் ராம் ராம்

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 3 ปีที่แล้ว +7

    My Pranams to Rukmini Patti yourself and Mami. I am at loss of words to say anything about the greatness of Kaliyugha Sabari Paatti. Like Madhanga maharishi Sabari's sanctity came to world. Here vice versa you brought the greatness of Rukmini patti to us.Adiyen Ramanujadasan

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว +1

      Namaskaram
      It is my privilege and pleasure to bring this experience with all of you. Thank you for your kind words and wishes Parthasarathy Sir. Much appreciated.
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara 🙏🙏🙏

    • @parthasarathyep5644
      @parthasarathyep5644 3 ปีที่แล้ว +1

      @@VenugopalKrishnamoorthi Danyosmin.Adiyen Ramanujadasan

    • @parthasarathyep5644
      @parthasarathyep5644 3 ปีที่แล้ว +1

      Saving our Sanadhana Dharma is need of the hour.Adiyen Ramanujadasan

  • @hemalathavenkatraman8289
    @hemalathavenkatraman8289 3 ปีที่แล้ว

    Hara hara Shankar jaya jaya Shankara. Namaskaram. Praying Sri mahaperiyava all ur wishes to be fulfilled and good health.

  • @shivakrishna5575
    @shivakrishna5575 ปีที่แล้ว

    My sincere namaskarams to patti. Ram! Ram! Ram!

  • @rajendranudaiyarvaiyapuri7602
    @rajendranudaiyarvaiyapuri7602 2 ปีที่แล้ว

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர... . ஓம் நமசிவாய..... காஞ்சிப் பெரியவா திருவடிகள் சரணம்......

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 3 ปีที่แล้ว

    நன்றி..நல்ல தகவல்கள். ஸ்ரீராம் ஜெய்ராம்

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @lalithajaysankar
    @lalithajaysankar 3 ปีที่แล้ว +5

    நமஸ்காரம் மாமா 🙏🙏
    என்னால் இந்த வீடியோ பார்க்க முடியாதபடி கண்ணீர்மறைக்கிறது
    பாட்டியை பார்த்து பிரமிக்கிறேன் உங்கள் எளிமை எங்கள் மீது உள்ள கருணை கண்கலங்க வைக்கிறது இதைத் திரும்ப திரும்ப பார்க்க தூண்டுகிறது
    பூர்வ புண்யம் பாட்டியைப் பற்றித் தெரிந்து கொள்ள வைத்தது

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம்
      தங்களின் இந்த அன்பான வார்த்தைகளுக்கும், பாட்டி மீது நீங்கள் காட்டும் பக்திக்கும் என் சிரம்தாழ்ந்த நன்றி.
      வீடியோ பதிவை மற்றவர்களுக்கும் பகிரவும்.
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🏼🙏🏼

    • @hemaraghavan5377
      @hemaraghavan5377 3 ปีที่แล้ว

      அனந்த கோடி ப்ரணாமங்கள் தங்களுக்கும் பாட்டிக்கும்!சில நிமிடங்களில் பற்பல புண்ணிய ஸ்தலங்களுக்கு எங்களை மானஸிகமாக அழைத்துச் சென்றமைக்குக் கோடி கோடி வந்தனங்கள்!ஜெய் ஸ்ரீ ராம்! ஜெய் ஹனுமான்!🙏🙏🌸🙏🙏

  • @70090441
    @70090441 3 ปีที่แล้ว +1

    Appa En Namaskaram🙏🏼Jaya Jaya Sangkara Hara Hara Sangkara 🙇‍♀️ Appa En Intha Jenma Piravi Bhakiyam to received Maha Periyavaa and Patti Blessings 🙇‍♀️My Heartfelt thanks for such a Divine Grace Appa 🙏🏼🙇‍♀️🙏🏼

  • @indrat6128
    @indrat6128 3 ปีที่แล้ว +5

    My bagyam to see Patti thank you very much sri koti nandrigal🙏🙏🙏

  • @buvanaramachandran9162
    @buvanaramachandran9162 3 ปีที่แล้ว +1

    பெரியவாசரணம் இந்த வீடியோவை பார்த்த எனக்கு ரொம்ப பாக்யம் நமஸ்காரங்கள்

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி ..உண்மையான சந்தோசம் என்பது, “ பிறரை நாம் சந்தோஷப்படுத்தி , அவர்கள் சந்தோஷம் அடைவதைப்பார்த்து நாம் சந்தோஷம் அடைவதுதான் ..நமக்கு பாக்யத்தை தந்த பாட்டிக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள் ..

  • @malathis5840
    @malathis5840 3 ปีที่แล้ว +1

    Ram 🙏Ram🙏 Ram 🙏 mei silirka vaikum padhivu. Jai sri ram 🙏 Mahaperiyava thiruvadigal sharanam 🙏

  • @chithambarampillaim5242
    @chithambarampillaim5242 3 ปีที่แล้ว +1

    Sri Swamy Namaskaram Sri MahaPeriava Pathame saranam

  • @padmabalaji3935
    @padmabalaji3935 3 ปีที่แล้ว +2

    பாட்டிக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @padhmajasatyamoorti7688
    @padhmajasatyamoorti7688 3 ปีที่แล้ว +1

    உங்கள் இருவருக்கும் என் நமஸ்கரங்கள்.
    நாங்கள் செய்த புண்ணியம் பாட்டியின் தரிசனமும் அவரின் அருமையான கை எழுதும்.
    🙏🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 3 ปีที่แล้ว

    எல்லாரூபமாய் அருகிருந்து பாட்டியை பார்த்துக்கொள்பவன ராமனன்றி வேறெவர்🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நல்ல வார்த்தைகள் கூறியமைக்கு மிக்க நன்றி

  • @hemalathakrishnan231
    @hemalathakrishnan231 3 ปีที่แล้ว +1

    Namaskaram mama n mami. What a great love n respect for this divine soul. Just because of you we all had the bhagyam of seeing Sabari paati n her divine manuscript. Thank you mama.

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 3 ปีที่แล้ว +1

    Jai Sri Ram! Hara Hara Shankara jaya jaya Shankara Kanchi Shankara Kamakoti Shankara Mahaperiyava Shankara! Mahaperiyava potri potri! Mahaperiyava thiruvadi sharanam! 🙏🙏🙏

  • @nirmalaparthasarathy736
    @nirmalaparthasarathy736 3 ปีที่แล้ว +1

    Pattikkum and mahaperiyavalukkum anega kodi namaskarangal

  • @s.sridharsrisridhar3130
    @s.sridharsrisridhar3130 3 ปีที่แล้ว

    Maha Pattikkum , Maha Periavalukkum Yennudaya Siram Thalndha Aneka Namaskarangal.

  • @venkataramanv8809
    @venkataramanv8809 3 ปีที่แล้ว

    Pattikkum mahaperiyavakkum en kodi namaskarams

  • @vlakshmi3464
    @vlakshmi3464 3 ปีที่แล้ว

    Sri Rama Jayam 🙏🌹Jaya Jaya Sankara Hara Hara Sankara MahaPeriyava Padame Charanam 🙏🙏🙏🌺🌺🌺🎉🎉🎉🔔🔔🔔

  • @bharathiviswanathan6711
    @bharathiviswanathan6711 3 ปีที่แล้ว +1

    ராம ராம ராம. நல்ல பதிவு

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @mohanasundaramp6607
    @mohanasundaramp6607 3 ปีที่แล้ว +2

    Hara Hara Sankara Jaya Jaya Sankara
    Hara Hara Sankara Jaya Jaya Sankara
    Hara Hara Sankara Jaya Jaya Sankara

  • @meeragurumurthy9366
    @meeragurumurthy9366 3 ปีที่แล้ว

    நமஸ்காரம் ‍மாமா மாமி.பாட்டியைப்பற்றி‌ நீங்கள் சொன்னதும்‌ எனக்கும் பாட்டியை பார்க்கவேண்டும் போல் இருந்தது.அவர்களைப்பற்றி ‌நீங்கள் சொன்னதற்கு நன்றி. நாங்கள் பாக்கியம்(புண்ணியம்) செய்துள்ளோம்

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக
      நமஸ்காரம், மிக்க நன்றி

  • @skmani7530
    @skmani7530 2 ปีที่แล้ว

    🌷🌷🙏srikanchi periyava saranam.

  • @sumathiprakash1890
    @sumathiprakash1890 3 ปีที่แล้ว +1

    Namaskkaram Guruji, very blessed to see Rugmani Patti and her hand written footage of Valmigi Ramayanam. Definitely It is a great Job. The letters are very very crystal clear like her smiling face.
    Thanks for taking initiative to upload this amazing Video.
    My Namaskkaram to Rugmani Patty also. May Sri Ramachandra's Prabhu Bless her abundantly for good health and long life.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      Namaskaram Sumathi
      Thanks a lot for your kind words.
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara 🙏🙏

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 3 ปีที่แล้ว +1

    Shri Mamaji Koti Namaskarams.pl bless us.Very beautiful information.I used to go to Nagaya Nallur to attend sri Ramanavami

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      Namaskaram
      That is such a divine place.
      Hopefully all this Covid scare is over soon and we continue to visit temples and divine places.

  • @umaarun5636
    @umaarun5636 3 ปีที่แล้ว

    பெரும் பாக்கியம் மாமா. நன்றிகள் கோடி பாட்டி க்கும், தங்களுக்கும். வணங்குகிறேன்.

  • @chandrar3821
    @chandrar3821 3 ปีที่แล้ว

    Hara Hara Shankara jaya jaya Shankara shiva shiva Shankara Maha periyava Saranam 🙏🙏🙏💐🙏💐🙏

  • @diwakarp1335
    @diwakarp1335 11 หลายเดือนก่อน

    Vaduvoor ramar is the most beautiful ramar in the world

  • @ravik.s.3688
    @ravik.s.3688 3 ปีที่แล้ว +1

    அநேக கோடி நமஸ்காரங்கள் மாமா மாமிக்கு 🙏🙏
    கோடி புண்ணியம் பண்ணி இருக்கோம் நாங்க 🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @revathysekar3329
    @revathysekar3329 3 ปีที่แล้ว

    My pranams to Patti and you and Mami. I am from nagayanallur near musuri happy to hear your visit to nagayanallur.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நான் குளித்தலையில் இருக்கும் போது 3 தடவை ராமநவமி-கு வந்திருக்கேன் ..அங்கே ஒரு சிவன் கோவிலுக்கு வில்வ கன்று தந்து இருக்கேன….அடுத்த வாரம் வரலாமென இருக்கோம்…

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว +1

      அங்கே உள்ள சிவனிடம் பிரார்த்தனை வைத்தால் குழந்தைகள் நன்கு படிக்கும் என முசிறி தீக்ஷிதர் கூறி இருக்கார் நமஸ்காரம்

  • @mastermurali3633
    @mastermurali3633 3 ปีที่แล้ว +4

    I could see your eyes turning red and you were not able hold tears
    Super Sir
    My bagyam to see this video and hear about Patti

  • @janakisubramanian4738
    @janakisubramanian4738 3 ปีที่แล้ว +1

    Radhekrishna namaskaram Patti...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @umasasi3586
    @umasasi3586 3 ปีที่แล้ว +1

    Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama

  • @padmasatish6489
    @padmasatish6489 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏Rama

  • @nishkalasrinivasan5007
    @nishkalasrinivasan5007 3 ปีที่แล้ว

    Mama and mami pl accept my humble Namaskarams. Each word's of yours has come purely from your heart. I couldn't even visualise how much of pains patti is suffering now. Despite that much of big kainkaryam patti is like this now. Am begging periyava now, not to make her suffer more mama. Me being worthless what else i can do than praying for other's mama. Mahaperiyava saranam

  • @kriskris8596
    @kriskris8596 3 ปีที่แล้ว

    உங்கள் ஆசிர்வாதம் எனக்கு தேவை.. உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம், மிக்க நன்றி 🙏🙏

  • @shivsimha
    @shivsimha 3 ปีที่แล้ว

    Namaskarams to Paati🙏🙏🙏
    रामाय रामभद्राय रामचन्द्राय वेधसे
    रघुनाथाय नाथाय सीतायाः पतये नमः ॥
    Namaskarams to Mama and Mami for teaching us dharma and the way of bhakti
    राम राम राम 🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว +1

      Namaskaram Shiv.
      Thank you for your very kind words and continued support.
      Very Very kind of you

  • @senthilsenthil5554
    @senthilsenthil5554 10 หลายเดือนก่อน

    Maga periyava saranaM

  • @rajalakshmichandrasekhar3879
    @rajalakshmichandrasekhar3879 3 ปีที่แล้ว +7

    Truly this Patti is a blessed soul no doubt in it.. But my Patti who is a staunch devotee of lord Anjaneya Swamy, uttered Sita Pathey, Ramachandra Prabhu her last words indeed.. This Patti make me look back that day🙏🙏🙏🙏

  • @indravenkatraman8675
    @indravenkatraman8675 3 ปีที่แล้ว

    ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம 🙏🙏🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம 🙏

  • @r.s.sowmeyasowmeya9343
    @r.s.sowmeyasowmeya9343 3 ปีที่แล้ว

    மஹா பெரியவா திருவடிகள் சரணம் மஹா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி..ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம பாட்டிய பார்த்தது மிகவும் சந்தோஷம் மாமா மிக்க நன்றி

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @rukmaniks5322
    @rukmaniks5322 3 ปีที่แล้ว +1

    Thank you Sir. My humble namaskarams to you all.

  • @krishnaveni4649
    @krishnaveni4649 3 ปีที่แล้ว +1

    Hare rama hara krishna grand ma iku good health venuam nan prithan god

  • @venkattirumala
    @venkattirumala 11 หลายเดือนก่อน

    Om namo Venkateshaya

  • @srivishnuvathsan3113
    @srivishnuvathsan3113 3 ปีที่แล้ว +2

    True super thanks🙏🙏🙏🙏🙏🙏

  • @raghunathankoundinyasubbar3702
    @raghunathankoundinyasubbar3702 3 ปีที่แล้ว

    UNDENRU NAMBU
    SABARIPAATI POLE APPAPPO SAMBHAVAMI YUGEY YUGEY

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 3 ปีที่แล้ว

    🙏. நமஸ்காரம்

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha 2 ปีที่แล้ว

    ஹரஹரசங்கரா.

  • @muthuramakrishnanp.n.7177
    @muthuramakrishnanp.n.7177 3 ปีที่แล้ว

    Rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama rama🙏

  • @indunathan7612
    @indunathan7612 3 ปีที่แล้ว

    Reminded me of my Patti Rukminiammal Srinivasan

  • @DineshKutty-wu4ji
    @DineshKutty-wu4ji 10 หลายเดือนก่อน

    Rama Rama rama

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 ปีที่แล้ว +2

    பாட்டிக்கும்.மஹா பெரியவாளுக்கும் நமஸ்காரங்கள்

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      Namaskaram Jayaraman Sir
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara 🙏🙏

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 3 ปีที่แล้ว +5

    Thangalin arulal Rukmanipattin arulum, Maha periyavalin arulum perum Bakiamum petrom.🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      Namaskaram
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara🙏🙏

    • @bhuvaneswarin9184
      @bhuvaneswarin9184 3 ปีที่แล้ว

      நமஸ்காரம் மாமா

    • @bhuvaneswarin9184
      @bhuvaneswarin9184 3 ปีที่แล้ว

      நமஸ்காரம் மாமா இந்த ராமநாமா புக் வேண்டும் எனக்கு கொடுத்து உதவவு

  • @ramaarajappa2703
    @ramaarajappa2703 3 ปีที่แล้ว

    Namaskaram mama
    Today I m blessed to see you in you tube.
    Mama in this coronna period I almost wrote 5lakhs Ramanama .
    But after hearing your speech I will sit for atleast 10 mts do rama japam mama
    Still sadly writing ram ram
    Bless me for my good health adoyen

    • @ramaarajappa2703
      @ramaarajappa2703 3 ปีที่แล้ว

      Not sadly wrongly typed continuously writing ram

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      Glad to hear people like you doing such divine and noble actions.
      Namaskaram Ram Ram 🙏🙏

  • @vimalavimala1506
    @vimalavimala1506 3 ปีที่แล้ว +1

    Sriramajeyam Sriramajeyam Sri Rama jeyam

  • @anushar1718
    @anushar1718 3 ปีที่แล้ว +1

    Mahaperiyava patham saranam🙏🙏🙏

  • @Krishnaarpanam
    @Krishnaarpanam 3 ปีที่แล้ว +4

    Namaskaram Mama. After watching your video, I too started writing Ramayanam. Bless me for continuing throughout my life.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      Namaskaram
      So glad to hear this and happy.
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara🙏🙏

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 ปีที่แล้ว

    Rama
    Rama
    Rama
    Rama
    Rama
    Rama
    Ramaram

  • @sudhaseshadri2530
    @sudhaseshadri2530 3 ปีที่แล้ว

    நமச்காரம் பல பல பல

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @cmuthuswamy1825
    @cmuthuswamy1825 3 ปีที่แล้ว +1

    Very touching...

  • @swamykasinathana7198
    @swamykasinathana7198 3 ปีที่แล้ว

    Swamy Saranam.Sri Ayyappa bless you

  • @sankariganesh2572
    @sankariganesh2572 3 ปีที่แล้ว +1

    Enna thavam seithanai
    Pattiya solratha illai ungalai solratha
    Anantha kodi namaskarangal 🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      Namaskaram
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara 🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      பாட்டிதான் முதலில் ....உங்களுக்கும் சேர்த்துதான்
      பிரார்த்தனை ... நன்றி

    • @parvathykalyanasundaram4911
      @parvathykalyanasundaram4911 3 ปีที่แล้ว

      @@VenugopalKrishnamoorthi Namaskaram.pariyava saranam

    • @parvathykalyanasundaram4911
      @parvathykalyanasundaram4911 3 ปีที่แล้ว +1

      Namaskaram

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 3 ปีที่แล้ว

    கோடீஸ்வரர் என்றால் கோடி மரங்களை பிரதிஷ்டை பன்னுவீர்கள் எல்லாம் மகா பெரியவா பாக்கியம்

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      ஆஹா ..இப்படி ஒரு அர்த்தமா ..மரம் வைப்பது நம் அனைவருக்காகவும்தான் ..நன்றி ..

  • @m.madhuramiyersaim.madhura7350
    @m.madhuramiyersaim.madhura7350 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏 My namaskarams🙏
    Maha periyava saranam🙏

  • @savithiril2390
    @savithiril2390 3 ปีที่แล้ว

    ஓம் ஷங்கரா போற்றி

  • @nagarajannarayanaswamy6622
    @nagarajannarayanaswamy6622 3 ปีที่แล้ว +5

    Highly blessed soul.

  • @lakshmibalu7536
    @lakshmibalu7536 3 ปีที่แล้ว +1

    Namaskarams to Mama Mami.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeswarisrinivasan8601
    @rajeswarisrinivasan8601 3 ปีที่แล้ว +1

    ராம் ராம் ராம் ராம் 🙏🙏🌺🌺🍎

  • @ssuryaprakash893
    @ssuryaprakash893 3 ปีที่แล้ว +4

    🙏🙏 👍
    All the best sir for your future plans
    Capture all temple's in your camera
    And pray for all people sir 🙏🙏
    👍👍👍👍👍👍👍👍
    From Delhi

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว +1

      Thank you Surya for your continued support
      Namaskaram
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara 🙏🙏

  • @ckandasamy9517
    @ckandasamy9517 2 ปีที่แล้ว

    சாஷ்டாங்க நமஸ்காரம் ஸ்வாமி

  • @chandrasekarcd6722
    @chandrasekarcd6722 3 ปีที่แล้ว

    இன்று நான் செய்த புண்ணியம் தங்களின் வார்த்தைகளைகேட்க முடிந்தது.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம், மிக்க நன்றி சார்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @dhanammariyappan1161
    @dhanammariyappan1161 3 ปีที่แล้ว

    Sri Rama Jayam...

  • @rajalakshmiseshadri624
    @rajalakshmiseshadri624 2 ปีที่แล้ว

    Ram Ram Ram. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @vijay-lz3gq
    @vijay-lz3gq 3 ปีที่แล้ว +1

    Nantri Ayya

  • @kalanathannagesu3717
    @kalanathannagesu3717 3 ปีที่แล้ว

    சீதாராம் ஶ்ரீராம் ஶ்ரீராமஜெயம் ஜெயராம் ஶ்ரீராம் ஜெயஜெயராம்

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம், மிக்க நன்றி சார்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @suganthilakshminarayanan7673
    @suganthilakshminarayanan7673 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 ปีที่แล้ว

    Arumai

  • @kalyanapasupathyvenkataraju
    @kalyanapasupathyvenkataraju 3 ปีที่แล้ว

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @rajelakshmi546
    @rajelakshmi546 2 ปีที่แล้ว

    🙏🙏🙏Ramrsm

  • @Zeeboom19
    @Zeeboom19 3 ปีที่แล้ว

    Namaskaram Maama and Maami.. need your blessings..

  • @sumitharavichandran9311
    @sumitharavichandran9311 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🦋🦋🦋🙏

  • @r.s.krishna37.r.s.krishna38
    @r.s.krishna37.r.s.krishna38 3 ปีที่แล้ว

    பதிதபாவன சீதாராம்.நமஸ்காரம் மாமா.

  • @ravichandrans8721
    @ravichandrans8721 3 ปีที่แล้ว

    Peria baggiam valkhile namaste

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @ushasridharan2533
    @ushasridharan2533 3 ปีที่แล้ว +2

    Divine experience mama.

  • @padmapadma5543
    @padmapadma5543 3 ปีที่แล้ว

    Mama iam regularly watching all your vedios...iam doing ramayana pattanam book called( Ramapiranai karpom..written by paravakottai andavan swamigal.)...at my home ..after getting anugraham from pudhu periava....iam reading since 3 years....in between breaks due to my period issues, travel n all...now iam in sundaragandam.....sabari patti oda episode pathen mama...ava eludina book copy kidaikuma mama.....

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      All the best Padma madam.
      Patti's script is owned by her sons, it is not advisable for me top share a copy by me.
      Kindly do not mistake me, as it is not right to share Patti's divine work on the internet. Ennai mannikkavum.
      Namaskaram.

    • @padmapadma5543
      @padmapadma5543 3 ปีที่แล้ว

      Ok. Mama

    • @padmapadma5543
      @padmapadma5543 3 ปีที่แล้ว

      Mama nan internet la share panna solla la.ennakum oru hardcopy kidaikuma..if not possible patti endha book a pathu eludhinalo andha book name enna enga kidaikum?? Mama

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      @@padmapadma5543 வால்மீகி ராமாயணம் மூல பாராயணம் in sanskrit -

  • @jothiv5618
    @jothiv5618 3 ปีที่แล้ว

    Mahapeariyava Thiruvadi saranam

  • @mjsubramanian2015
    @mjsubramanian2015 3 ปีที่แล้ว

    M j subramanian chromepet mei silirthadu mikka nandri

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @vijiviji9875
    @vijiviji9875 3 ปีที่แล้ว

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகா பெரியவா அருளால் மாமா ஆசை சாதியம் ஆகட்டும்

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 3 ปีที่แล้ว

    Namaskaram ayya amma