மகா பெரியவா அனுக்கிரஹம் யாருக்கு கிடைக்கும்? | Who can be a recipient of Maha Periyava's blessings?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 816

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 ปีที่แล้ว +3

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவாளுக்கு எனது நமஸ்காரங்கள்.மஹாபெரியவா அனுக்ரஹம் மற்றும் ஆசீர்வாதங்கள் ஆயுள் பரியந்தம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.நமஸ்காரம்.

  • @shanthiamarnath45
    @shanthiamarnath45 2 ปีที่แล้ว +9

    நான் மகாபெரியவா அவர்களின் பரம பக்தை . ஒரு நாள் personal வேண்டுதல் ஒன்றை வைத்தேன் . அன்று இரவு மகா பெரியவா கனவில் தோன்றினார் . . பெரியவா அவர்களுக் நான் நமஸ்காரம் செய்கிறேன் மகா பெரியவா என்னை ஆசிர்வதிக்கிறார். என்ன ஒரு அனுகிரஹம் மகா பெரியவா அவர்களிடமிருந்து. ஓம் ஸ்ரீ மகா பெரியவா சரணம் .

    • @Malliga-wh6ve
      @Malliga-wh6ve 6 หลายเดือนก่อน

      Saranam anshamsaranam

  • @balameenakshiiyer382
    @balameenakshiiyer382 3 ปีที่แล้ว +32

    🙏🙏நான் கேட்கும்போது என் கண்கள் கண்ணீர் நிறைந்தன. நான் மகாபெரியவாவின் ஆசீர்வாதங்களை நாடுகிறேன். ஜெய ஜெய சங்கர

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว +2

      நமஸ்காரம், மிக்க நன்றி பாலா மீனாட்சி மேடம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

    • @fazeelan
      @fazeelan 3 ปีที่แล้ว +3

      I GOT THE GRACE FROM PERIYAVA THREE TIMES HE CAME IN MY DREAMS VERY CLEARLY. PLEASE DEDICATE YOUR LIFE FOR OTHER LIVES 100 PERCENT. YOU WILL GET HIS ASIRWATHAM VERY SOON. HE ONLY NEED PURE HEART .

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      @@fazeelan Namaskaram
      Thanks for sharing your thoughts 🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  2 ปีที่แล้ว

      Thank you 🙏

    • @saraswathisivasubramanian5611
      @saraswathisivasubramanian5611 2 ปีที่แล้ว

      @@VenugopalKrishnamoorthi in

  • @KraviChandrean
    @KraviChandrean 8 หลายเดือนก่อน +1

    🙏 ஓம் ஶ்ரீ காஞ்சி மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🌺🌺🙏 தெய்வீக எண்ணங்களை இதயத்தில் தோற்றுவிக்கும் உன்னதமான உபதேசம்.நன்றி. ஐயா 🙏

  • @karthikasundaramurthy1655
    @karthikasundaramurthy1655 3 ปีที่แล้ว +12

    இது உண்மை
    நானும் மனதார உணர்ந்து இருக்கிறேன் பெரியவா அருளை!!!
    பெரியவா சரன் அடைந்தால் கண்டிப்பாக நடக்கும் ஏனால் அவர் நம்ம கூடவே இருந்து வழிக்காட்டூவார்!!
    மகாபெரியவா சரணம்!!

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக. பெரியவா ஆசீர்வாதம் எப்போதும் உண்டு
      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @babuswami7523
    @babuswami7523 3 ปีที่แล้ว +22

    நான் தினமும் இருவேளை மஹா பெரியவா சரணம் சொல்கிறேன்.அவருடைய அனுகூலம் எனக்கு உண்டு என்பதை நான் உணர்கிறேன்.🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக
      நமஸ்காரம், மிக்க நன்றி சார்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

    • @chandraprabha265
      @chandraprabha265 3 ปีที่แล้ว

      Enaku venum past one year disease. 15 yrs pain.change my life

    • @munimuni5106
      @munimuni5106 8 หลายเดือนก่อน

      ❤ ஸ்ரீ மகா பெரியவா போற்றி போற்றி.... ஸ்ரீ சிவன் சார் போற்றி போற்றி..... ஜெய ஜெய சங்கரா... ஹரகரா சங்கரா...

  • @aryganesan1374
    @aryganesan1374 3 ปีที่แล้ว +8

    Sivayanama.. Goose bumps Aiya 🙏. its really makes me in tears and no words to write and when the bells sounds its like Maha Periyavaar blessings.. I just include this blessings in my this birth jenmam Aiya.. I am in Guru and Siddargal vallipadu where each of Siddargal or Guru wil come my dream and shows them in dream and then i wil go to their Jeeva Samadhi or Samadhi.. As d die hard devotee of Shirdi Baba. years worship Sai Baba then Kanchi Mahan used come my dream and i was think He is telling something to me.. When i see Kanchi Periyavaar I see Baba in His looks totally different!!! So i made myself i wil come To Mutt when Kanchi Periyavaar gives me permission.. And yes 2019 i went To Kanchipuram Mutt and had His darisanam 🙏.. I dnt knw when I stand front i cry cry til i dnt knw what i cry.. But i cry and my heart was full Maha Periyavaar love.. I told loudly at last You bring me here Periyavaar and cry til elder person come near me Say dnt cry maa. Smile and See Periyavaar.. He is so happy to see you then he ask the priest to gve me marikolunthu which from Swamigal Brindavan and hand it too me. 😭😭😭😭😭😭😭stil my tears can't stop i sit and mediate and feel the connection between me and Periyavaar.. 😭.. That much love blessings He gve me.. And You seeing this topic i feel so humble down and cry here asking that much love Periyavaar have to me.. That i come all way from Malaysia to see Him 😭😭😭😭😭😭 waiting to be again in His lap in Kanchipuram... Hara Hara Jaya Jaya Sankara Jaya 🙏🙏🙏. Eswary Ramanathan Malaysia...

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว +1

      Thanks Eswary Ramanathan Madam for sharing such wonderful words.
      Correct don't feel anything different other than submitting your thoughts and faith to Shri Maha Periyava
      Namaskaram and thank you once again
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara🙏🙏

  • @subbulakshmi6624
    @subbulakshmi6624 ปีที่แล้ว

    மாமா நமஸ்காரம்🙏அருமையான தகவல்.நல்ல விசயம். மஹா பெரியவா பாதமே சரணம்🙏🙏🙏🙏

  • @kuppanmani440
    @kuppanmani440 3 ปีที่แล้ว

    மிகஉன்னதமான பதிவுஐயா! அனுஷபூஜை செய்யநினைத்த எமக்கு மகாபெரியவாளே வழிகாட்டியதாக நினைகிறேன் தங்கள் பதிவுமூலம்! மிக்கநன்றி !சிவ சிவ

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว +1

      பெரிய வார்த்தைகள் இவை
      மிக்க நன்றி
      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @kalyaniravir3635
    @kalyaniravir3635 3 ปีที่แล้ว

    வணக்கம்உங்களுடைய அனுபவங்கள.மிக அருமையாக உள்ளதுஇன்னும் நிறைய மகானின் அனுபவங்களை கூறுங்கள்நாங்களும்கேட்டுமகிழ்ச்சி அடைகிறோம பெரியவாவை எப்படி வழிபடுவது என தெரியாமல் இருந்தேன் இவ்வளவு எளிய முறையை கூறியுள்ளீர்கள் மிக்க நன்றி நான் தேடியது உங்கள் மூலம் கிடைத்தது நன்றியாயா🙏🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம், மிக்க நன்றி கல்யாணி மேடம்
      அன்பான வார்த்தைகள் இவை
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 ปีที่แล้ว +1

    பதிவு அருமை🎉🎉

  • @Ram-ev1cb
    @Ram-ev1cb 2 ปีที่แล้ว

    அன்பே சிவம் பெரியவா திருவடிகள் சரணம்
    அற்புதமான அருள் நிறைந்த யதார்த்தமான பேச்சு இப்படிக் கேட்டு எவ்வளவு நாளாச்சு.. நன்றிகள் கோடி நமஸ்காரம்

  • @gauthamprabhakar9642
    @gauthamprabhakar9642 3 ปีที่แล้ว +1

    Super sir I am spellbound no words excellent discription...tq

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      So nice of you Gautham sir.
      Namaskaram
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara🙏🙏

  • @lalithasankar5668
    @lalithasankar5668 3 ปีที่แล้ว +7

    Namaskarangal Mama & Mami. Such a divine place to visit. We are fortunate to listen to experiences of Guru. Periyava Charanam

  • @nandinie1215
    @nandinie1215 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு மாமா 🙏 மிக்க நன்றி 🙏 waiting for the video on your experiences with Periyava mama. ஓம் ஸ்ரீ மஹாபெரியவா சரணம்🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว +1

      Namaskaram
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara 🙏🙏

    • @sudhakarsrinivasan8444
      @sudhakarsrinivasan8444 3 ปีที่แล้ว

      @@VenugopalKrishnamoorthi
      சாமி எனக்கு பெரியவா அருள் கிடைக்க வேண்டும் சாமி
      ஏதாவது வழி சொல்லுங்க சாமி

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      @@sudhakarsrinivasan8444 கண்டிப்பாக.
      உண்மையான பக்தி செலுத்துவோருக்கு பெரியவா ஆசீர்வாதம் எப்போதும் உண்டு

    • @sudhakarsrinivasan8444
      @sudhakarsrinivasan8444 3 ปีที่แล้ว

      @@VenugopalKrishnamoorthi நன்றி சாமி

  • @anuradharadhakrishnan6480
    @anuradharadhakrishnan6480 3 ปีที่แล้ว +3

    Sri Mahaperiyava anugrahathinaal, indha video vai paarkkum bhagyam kidaiththu. Thangalukku mikka nandri. Jayajaya shankara, harahara Shankara 🙏🙏🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @srk8360
    @srk8360 3 ปีที่แล้ว +2

    ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர... 🙏🙏🙏🙏🙏💐💐
    அருமையான விளக்கமும் பதிவும்..
    நன்றி/நமஸ்காரம்.. 🙏💐💐💞

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @jaykrish3566
    @jaykrish3566 2 ปีที่แล้ว

    தங்களின் அனுபவம் கேட்க கேட்க மெய் சிலிர்க்க வைக்கிறது ஐயா. மகா பெரிய வாளின் மகிமையே மகிமை. தாங்கள் கூறிய கலவை அதிஸ்டானம் எங்கே இருக்கிறது? எப்போது திறந்து இருக்கும் என்ற விபரம் தெரிவித்தால் நல்லது. ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  2 ปีที่แล้ว

      வேலூர்..ஆற்காடு அருகில் காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர்

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  2 ปีที่แล้ว

      Where are you living

    • @jaykrish3566
      @jaykrish3566 2 ปีที่แล้ว

      @@VenugopalKrishnamoorthisir i m residing in Pollachi
      Coimbatore District

  • @muralidharank.s4443
    @muralidharank.s4443 7 หลายเดือนก่อน +1

    அற்புதம்

  • @madhumitha3990
    @madhumitha3990 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா நன்றி🙏🙏🙏 மகா பெரியவா சரணம் 🙏🙏

  • @seethakannan6010
    @seethakannan6010 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி மஹா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி

  • @kannan2682
    @kannan2682 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் ஶ்ரீ மகா பெரியவா திருவடிகளே சரணம் சரணம்

  • @subbbiahsamysamy2841
    @subbbiahsamysamy2841 2 ปีที่แล้ว +1

    ஸ்ரீ ஜய ஜய சங்கர ஸ்ரீஹரஹர சங்கரா போற்றி போற்றி போற்றி போற்றி🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @Everest2024RG2
    @Everest2024RG2 3 ปีที่แล้ว +1

    Thank you so much. Well narrated. Shri gurubyoh namaha. Jaya Jaya shankara Jaya Jaya shankara

  • @GopalaKrishnan-04
    @GopalaKrishnan-04 6 หลายเดือนก่อน

    மிக்க நன்றிகள் ஐயா!!! சிறப்பான பதில்....

  • @DW-ul8np
    @DW-ul8np 3 ปีที่แล้ว +1

    Thank You very much for Everything

  • @geetharanganathan3658
    @geetharanganathan3658 3 ปีที่แล้ว +7

    How blessed we are to watch your video. Our sincere namaskarams.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      Namaskaram
      Very kind of you to say this
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara

  • @etmparimalapandiyan6789
    @etmparimalapandiyan6789 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா நன்றி ஐயா மகா பெரியவா திருவடிகள் சரணம்

  • @arumugamperumal4332
    @arumugamperumal4332 2 ปีที่แล้ว

    Thank you for sharing this

  • @jaikarthikeyan9898
    @jaikarthikeyan9898 2 ปีที่แล้ว

    ஐயா எனக்கு மஹா பெரியவா கொடுத்து அருளிய பாக்கியமா கருதுகிறேன். நீங்கள் உங்கள் அனுபத்தை கூறினார்கள். என் மனதில் இருந்த சந்தேகங்கள் தீர்ந்தன. இன்னும் நிறைய பதிவுகள் நீங்கள் போடவேண்டி அன்போடு கேட்டுக் கொள்கிறேன். ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா குருவே சரணம்.

  • @pushpav2722
    @pushpav2722 3 ปีที่แล้ว +1

    Sri Maha Periva charanam. Mama has explained Bakthi in such a simple way.. We should follow his advice and get the Grace of Sri Periva. 🙏🙏🙏🙏🙏

  • @kalairajan
    @kalairajan 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏ஓம் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா திருவடிகளே சரணம் சரணம்🙏🙏🙏
    மஹா பெரியவா அவர்களின் திருவருள். . "ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம்" புத்தகத்தைப் படித்துக் கொண்டே தட்டச்சு செய்யும் பாக்கியம் கிடைக்கப் பெற்றேன். தட்டச்சில் பிழைத்திருத்தம் செய்து மின்னூலாக வெளியிட வேண்டிக் காத்திருக்கிறேன். மஹா பெரியவா அவர்களின் திருவருளை வேண்டிக் காத்திருக்கிறேன்.🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว +1

      தங்களுக்கு இல்லாத திருவருளா?அதனால்தானே இப்பணியை செய்ய முடிந்தது வாருங்கள் காஞ்சிக்கு எதிர்பார்க்கிறேன் நன்றி நமஸ்காரம்

  • @rams5474
    @rams5474 3 ปีที่แล้ว +1

    Arumaiyana oru padhivu. Mahaperiyava Saranam.

  • @balasundari3021
    @balasundari3021 3 หลายเดือนก่อน +1

    Sri Maha periyava Saranam 🙏

  • @exportexport7946
    @exportexport7946 3 ปีที่แล้ว +5

    Mahaperiyava paadame Charanam.
    Thank you for this video Mama. We look forward to seeing more such experiences and guidance from you.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      Thank you very much for your kind words.
      Namaskaram

    • @vrajmohanpillai3482
      @vrajmohanpillai3482 3 ปีที่แล้ว

      Om Sri sadgruve Sara Nam
      Jai jai shankara hara hara shankara
      Maha periyava padam saranam

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 2 ปีที่แล้ว

    Such a nice explanation mama

  • @Paremeshwari-ku3iv
    @Paremeshwari-ku3iv 4 หลายเดือนก่อน +1

    Peiyava thiruvadi saranam🙇🙇🙇🙇🙏

  • @laxmis2750
    @laxmis2750 3 ปีที่แล้ว +1

    Arumaiyana padivu mama 🙏

  • @aruvaiambani
    @aruvaiambani 3 ปีที่แล้ว

    மஹா பெரியவா சரணம். பெரியவா ளிடம் என் மகனுக்கு நல்ல முறையில் நல்ல இடத்தில் பெண் அமையவேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். பெரியவா ளின் அனுக்கிரக த்தில் என் மகனுக்கு நல்ல குணமுள்ள பெண் அமைந்துள்ளது. நன்றி பெரியவா. 🙏🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக. பெரியவா ஆசீர்வாதம் எப்போதும் உண்டு
      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @shivsimha
    @shivsimha 3 ปีที่แล้ว +1

    Namaskaram mama and mami🙏🙏🙏
    Naalekku adiyenkku pirandhanaal-Periyava pathi ninaichinduthen- Periyava unga videokku amchurkaar🙏🙏🙏
    Aneka namaskaram
    Jaya jaya shankara hara hara shankara
    Shreyo bhooyat sakala janaanam🌸🌹🌼🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      Namaskaram, Pirandhanaal Vazhthukkal Sir
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara🙏🙏

  • @duraim8562
    @duraim8562 2 ปีที่แล้ว

    அம்மா அப்பாஇனிய மகிழ்வான காலை வணக்கம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீ குரு ப்யே நமஹ குரு வடிசரணம் திரு வடிசரணம் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி மகனே நீடுழி வாழ்க

    • @duraim8562
      @duraim8562 2 ปีที่แล้ว

      அப்பா அடியேன் ஸ்ரீ மாங்காடு காமஷி அம்மன் அருளால் மாங்காட்டில் வசிக்கும் கஸ்தூரி சரி தங்களது ஆசி என்னவருக்கும் இனடத்ததி மகிழ்ச்சி அப்பா நன்றி வணக்கம் அம்மா ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏🙏🙏

  • @nishkalasrinivasan5007
    @nishkalasrinivasan5007 3 ปีที่แล้ว +3

    My humble pranamas to mahaperiyava, to u mama and mami. Really tears overflowing for me mama. My son is just two year's he was born on mahaperiyava jeyanthi only. I want to share fully to u and mami. Thank u mama

  • @ranganayakik62
    @ranganayakik62 3 ปีที่แล้ว +5

    Thank u mama I will Pray like what you said periyava pathame saranam

  • @mkmani6404
    @mkmani6404 3 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு நமஸ்காரம். ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம், மிக்க நன்றி சார்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @sureshaynal8615
    @sureshaynal8615 3 ปีที่แล้ว +1

    Very nice explanation abt Maha periyava ,njanunum daily morning n evening Maha periyava prathikeran,night sleepku pogum Pol prathikeran, ellarukum nallthu varutte,Om Maha periyava saranam,jai jai shankara hara hara shankara, Suresh from kochi

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 2 ปีที่แล้ว

    Thank you so much for simple devotion

  • @dhanusaicreations
    @dhanusaicreations 2 ปีที่แล้ว

    Thank you so much for your sharing appa💐💐💐mahaperiyavaa saranam🙏🙏🙏

  • @krishwins
    @krishwins 3 ปีที่แล้ว +6

    GOOSEBUMPS MOMENT AT THE END APPA.! HARA HARA SHANKARA JAYA JAYA SHANKARA 😇

  • @muthiahsp2844
    @muthiahsp2844 2 ปีที่แล้ว

    🙏🙏🙏 nandri. Vazha valamuden

  • @sivasadhnaravichandran8160
    @sivasadhnaravichandran8160 3 ปีที่แล้ว

    இப்படி அழகாக பெரியவள சொல்லும்போது கேட்டுகிட்டே இருக்கலாம் நன்றி ஐயா.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நல்ல வார்த்தைகளுக்கு மிக்க நன்றி
      என் பாக்கியமாகவே கருதுகிறேன்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர

  • @ravipelluru6318
    @ravipelluru6318 3 ปีที่แล้ว

    I believe in peryiva swamy the
    Miracle and doing good and explaining the people all in different ways
    Jaya Jaya sanchara.
    You are my father and mother
    To me I belive so much in you
    Keep our family in happy moments save our grandchildren s swamy
    Your daughter

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      Namaskaram Sir
      Thank you very much for your kind words.
      Jaya Jaya Shankara
      Hara Hara Shankara🙏🙏

  • @priyasarathy3171
    @priyasarathy3171 3 ปีที่แล้ว

    Appa... Romba santoshama iruku mindu ku.. Neenga sollratha ketka
    🙏🙏🙏🙏🙏..
    Naan school padikara agela avara darshan panniruken...
    Neenga avar perumai solla solla ennala azhugaiya control panna mudiyale

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว +1

      எதற்கு கலக்கம் ?
      கண்டிப்பாக. பெரியவா ஆசீர்வாதம் எப்போதும் உண்டு
      நல்ல வார்த்தைகள் கூறியமைக்கு மிக்க நன்றி
      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @nanthininanthini5880
    @nanthininanthini5880 3 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ குருப்யே நமஹ ஸ்ரீ ‌மஹா‌ பெரியவா திருவடிகள் சரணம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர காமாட்சி சங்கர 🙏🙏🙏🌷🕉️🌸🌺

  • @manjulasrinivasalu6003
    @manjulasrinivasalu6003 3 ปีที่แล้ว

    நமஸ்காரம் ஐயா மாகாபெரியவா அனுகிரஹம் ககிடைக்க பிராத்தனைக்கு நன்றி. வாழ்க வளமுடன்.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏.

  • @lakshmir.s8606
    @lakshmir.s8606 3 ปีที่แล้ว

    HARA HARA SHANKARA JAYA JAYA SHANKARA 🙏🙏🙏
    மிகவும் அருமையான பதிவு. நன்றிகள்.

  • @priyamohan3699
    @priyamohan3699 3 ปีที่แล้ว

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர , ஓம் மகா பெரியவா திருவடிகளே சரணம்💐🙏 ஐயா, அறுமையான பதிவு😊🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @baluelectric
    @baluelectric 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு. நன்றி.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம், மிக்க நன்றி சார்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @rajisai42523
    @rajisai42523 3 ปีที่แล้ว +3

    Pramadham Mama🙏 Periyavala kann munnadi kondu vandhu niruthittinga, MahaPeriyava Thiruvadi Charanam 🙏🙏

  • @newnsmartechiestechies4829
    @newnsmartechiestechies4829 3 ปีที่แล้ว

    ஶ்ரீ மஹாபெரியவாளுக்கு பாத நமஸ்காரம்.என்றும் ஶ்ரீ காஞ்சிமஹான் அனுக்ரஹம் கிடைக்கிறது.அனுபவத்தில் உணர்கிறேன்.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @shanthivaitheeswaran9713
    @shanthivaitheeswaran9713 ปีที่แล้ว +1

    Om Shri Maha Periyava Saranam!

  • @vijayajagannathan8776
    @vijayajagannathan8776 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம். நன்றி ஸ்வாமின்.

  • @pbalamurugan444
    @pbalamurugan444 7 หลายเดือนก่อน

    அருமை

  • @sivagamasundarivenkatraman7666
    @sivagamasundarivenkatraman7666 8 หลายเดือนก่อน +1

    Namaskarams Mama
    Maha Periava thunai

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 3 ปีที่แล้ว +1

    Wonderful periyava pratiksya parameswaran deivam periyava charanam periyava

  • @sakthieswari6620
    @sakthieswari6620 3 ปีที่แล้ว +6

    I feel periyava from your speech 🙏🙏🙏🙏🙏🙏

  • @sasidharankk9894
    @sasidharankk9894 ปีที่แล้ว

    Guruve Saranam 🙏
    Om Sri Mahaperiyava thiruvadi Saranam 🙏
    Hara Hara Sankara Jaya Jaya Sankara 🙏

  • @sumamaheshwari1457
    @sumamaheshwari1457 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா 🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @vasanthys4446
    @vasanthys4446 3 ปีที่แล้ว +2

    Too happy to see you both appa
    Super msg I will follow I to growing vulva tree ina bucket any tips for the plant namaskar am appa

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 3 ปีที่แล้ว

    இந்த அளவுக்கு எல்லா ருக்கும் எளிதில்புரியும் வகையில் எல்லோருக்கும் மகா பெரியவா லுடைய அனுக்கிரகம் எல்லோருக்கும் கிடைக்கும்னு நினைத்த மாமா விர்கு நமஸ்காரம் 🙏 ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி
      நல்ல வாரத்தை சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி
      எல்லாரும் நல்ல இருக்கவே பிரார்த்தனைகள்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏🙏

  • @Malliga-wh6ve
    @Malliga-wh6ve 6 หลายเดือนก่อน

    So exelent namaste 🙏 ❤❤❤❤❤❤❤❤

  • @renukam7650
    @renukam7650 2 ปีที่แล้ว

    Superb.tnk.u

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  2 ปีที่แล้ว

      Thank you 🙏 Mahaperiyava …about him all super share with others

  • @divyadhanasekaran3540
    @divyadhanasekaran3540 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏 சொல்ல வார்த்தைகள் இல்லை அய்யா கண்களில் நீர் வழிகிறது ம கா பெரியவா திருவடிகள் சரணம்

  • @kamalakannan8163
    @kamalakannan8163 2 ปีที่แล้ว

    Om Sri Kanchi Maha Periyava Padame Saranam 🙏🙏🙏🙏🙏

  • @kasthurirajagopal2711
    @kasthurirajagopal2711 3 ปีที่แล้ว

    மாமா அருமையான பதிவு கண்டிபாக நாங்கள் கலவை வருவாமே் பெரியவா அனுக்கிரகம் பெறுவோம் நன்றி

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @kannanm5587
    @kannanm5587 3 ปีที่แล้ว +1

    அருமை, நமஸ்காரம்🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @malasekar7793
    @malasekar7793 ปีที่แล้ว

    Mahaperiva guruve saranaam. Namaskarams🙏🙏🙏🙏

  • @rukmaniraman1747
    @rukmaniraman1747 2 ปีที่แล้ว

    Very very true. Namakaram.

  • @vijaysridhar4145
    @vijaysridhar4145 2 ปีที่แล้ว

    Sri Jagath Guru Sri Kanchi Kamakoti Mahaperiva Tiruvadi Sharanam, ☘️☘️🌹🌹🙏🙏

  • @tamilselvans5766
    @tamilselvans5766 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர... ஓம் மஹாபெரியவா சரணம்...

  • @vasanthiv4680
    @vasanthiv4680 2 ปีที่แล้ว +1

    Maha periyaval en valkkaiyil thunai yagga erukkirar

  • @cmuthuswamy1825
    @cmuthuswamy1825 3 ปีที่แล้ว +20

    கரகரக்கும் குரல் மனசை கட்டிப் போட்டு விடுகிறது..

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว +3

      முத்துஸ்வாமி சார்,
      உங்களின் வார்த்தைகள் என்னை நெகிழ வைக்கின்றது
      என் நெஞ்சார்ந்த நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர

    • @raghulraghul4028
      @raghulraghul4028 3 ปีที่แล้ว +1

      Uh t@2 aqib

  • @thilakavathy.s7012
    @thilakavathy.s7012 3 ปีที่แล้ว +5

    Sri kaanchi maha periyava thiruvadigal saranam.🙏🙏🙏🌹

  • @truecreater8771
    @truecreater8771 3 ปีที่แล้ว +1

    Sairam.sathiyam.periyawa saranam.iya amma valka valamudan

  • @dhakshinamoorthyvellaiappa5089
    @dhakshinamoorthyvellaiappa5089 3 ปีที่แล้ว

    மிக மிக அருமை அய்யா பெரும் பாக்கியம் பெற்றேன்

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சார்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @vel168
    @vel168 3 ปีที่แล้ว +1

    Sri ramajayam thank you

  • @angarajvaithilingam2613
    @angarajvaithilingam2613 3 ปีที่แล้ว +1

    ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரகம் பிரார்த்தனை. நெஞ்சம் நிறைந்த கலவை ஸ்ரீ பரமகுரு ஸ்ரீ பரமார்த்த குரு ஸ்ரீ ஜகத்குரு அனுகிரகம். ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம் அங்கராஜ் சார்
      மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர

  • @thilagac5946
    @thilagac5946 2 ปีที่แล้ว +1

    Thank you universe... Thank you peryava💐❤️

  • @mrvprakash5064
    @mrvprakash5064 3 ปีที่แล้ว

    குருவே ஆயிரம் கோடி நமஸ்காரங்கள் என் மணக்கவளைகள்தீருங்கள்🙏🙏

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @rajarajendran626
    @rajarajendran626 2 ปีที่แล้ว +2

    அய்யா கேட்கும் போதோ மனம் ஏங்குது.கண் கலங்குகிறது 😢😢😢 குருவே சரணம்🙏🙏🙏🙏

  • @m.sindhujam.sindhuja4943
    @m.sindhujam.sindhuja4943 3 ปีที่แล้ว

    Aya rombavum nandrigal. Mahaa periyavaa saranam.

  • @sandronmahenthran6277
    @sandronmahenthran6277 3 ปีที่แล้ว

    SRI RAMA JEYA RAMA JEYA JEYA RAMA 🙏🙏🙏 SRI KANCHI MAHAPERIAVAA THIRUVADIGAL SARANAM SARANAM SARANAM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 PUVIYIL MAKKAL IYARKAI ALAGUDAN VAALA IRAIVAA OM SRI MAHAPERIAVAA THIRUVADIGAL SARANAM SARANAM SARANAM SARANAM 🙏🙏🙏🙏🙏🙏

  • @lalitharithishraja8454
    @lalitharithishraja8454 2 ปีที่แล้ว

    நன்றி அப்பா

  • @subbbiahsamysamy2841
    @subbbiahsamysamy2841 2 ปีที่แล้ว

    🙏🏽🙏🏽🙏🏽நன்றி ஐயா🙏🏽🙏🏽🙏🏽

  • @gayathrithiruna6628
    @gayathrithiruna6628 3 ปีที่แล้ว

    ஓம் மகா பெரியவா திருவடிகள் சரணம்🙏🙏🙏மகா பெரியவா அனுகிரஹம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர🙏🙏🙏

  • @thenmozhim3549
    @thenmozhim3549 3 ปีที่แล้ว

    மிக்க. நன்றி அய்யா 🙏🙏🙏

  • @sudharshanmur
    @sudharshanmur 3 ปีที่แล้ว +1

    Om Kanchi Paramacharya Thiruvadigale Saranam...🌺💮🌸🏵️

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว +1

      நமஸ்காரம், மிக்க நன்றி
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏

  • @vijay-lz3gq
    @vijay-lz3gq 3 ปีที่แล้ว +1

    Arumai Sir

  • @t.nagalakshmi4792
    @t.nagalakshmi4792 3 ปีที่แล้ว +3

    Sree mahaperiyava thiruvadi saranam. 🙏🙏🙏🙏

  • @ShankarShankar-xp5qh
    @ShankarShankar-xp5qh 3 ปีที่แล้ว

    ஸ்ரீ மகா பெரியவா சரணம்..

    • @VenugopalKrishnamoorthi
      @VenugopalKrishnamoorthi  3 ปีที่แล้ว

      நமஸ்காரம்
      ஜெய ஜெய சங்கர
      ஹர ஹர சங்கர 🙏🙏