ஆசையே இல்லாமல் நூறு வருடம் வாழமுடியுமா...? எவ்வளவு அர்த்தமுள்ள அருமையான வியப்பான கேள்வி. அதற்கு விடையாய் உயிர் உள்ள உயர்ந்த மனிதராய் வாழ்ந்து கொண்டிருக்கும் அய்யா நல்லகண்ணு அவர்கள் பொற்பாதம் பணிந்து பெருமையோடு போற்றுகிறோம்...!
கோபால், முதலில் நீ நேர்மையான பத்திரிகையாளரா? என் குறித்து நான் சொல்லாத ஒன்றை நக்கீரன் மதுரை நிருபர் அண்ணல், என் முக படத்தை 3 நக்கீரன் வீடியோக்கள் மற்றும் ஒரு இன்ஸ்ட்டா வீடியோ போட்டான். உன்னை பலமுறை தொடர்பு கொண்டேன். பலனில்லை. தமிழக முதல்வர் அறிந்தால் நீதி செய்வார் நிச்சயம். பேசுவது 1000 என்ன கோடி பேசலாம். நேர்மை தான் பத்திரிக்கை தர்மம். என்னை தொடர்பு கொண்டு உண்மை அறிய முயற்சி செய் கோபால்.

1
பொது வுடைமைதான் சமுதாய சீர்கேடுகளை
ஒழிக்கும்...அறிந்தவர்கள் ஆதரியுங்கள்....
தொடருங்கள்...அனைத்து நல்லெண்ணங்களுக்கும் வாழ்த்துக்கள்..
😊
ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு ஆசையே இல்லாததினால் தான்,
நல்லபடியாக, நூறு ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்! மேலும் பல ஆண்டுகள் வாழ நாம் வாழ்த்துவோம்!!
தோழர்
அய்யாநல்லக்கண்ணு
போற்றுவோம்
பின்தொடர்வோம்.
நல்லகண்ணு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
அடுத்தவர் மனது கோணக்கூடாது என்பதை தாண்டி தன்னிடம் வருவோரின் மனது குதூகலிக்க வேண்டும் என்று குறியாய் இருப்பது அவரது தனிச்சிறப்பு...!
ஐயா அவர்களை வாழ்த்த வயதில்லை தலைவணகிறோம் வாழ்க வளமுடன்......
ஐயா நல்லக்கண்ணு அவர்களுக்கு செங்கொடி வணக்கம்.நான்முன்னாள்அஇஅதிமுக தொண்டர் 1999ஆண்டுநடைபெற்றகோவைநாடாளுமன்றத்தேர்தலில்அதிமுககூட்டணிசார்பில்இ.கம்னியூஸ்ட் கட்சிவேட்பாளாராக ஐயாஅவர்கள் போட்டியிட்டபோதுநான்திருப்பூர்தொகுதிக்குட்பட்டபுதியபஸ்நிலையம்அருகில்உள்ள பிச்சம்பாளையம்புதூர்அரசுதுவக்கப்பள்ளியில் அமைந்துள்ளவாக்குச்சாவடியில்பூத்ஏஜண்டாகபணியாற்றினேன்.எனக்குமகிழ்ச்சி.பெருமையடைகிறேன்.வாழ்கதிராவிடம்.வளர்க மு.க.ஸ்டாலின்.உதயநிதிஸ்டாலின்தலைமையில்தமிழ்நாடு.இப்படிக்குமுன்னாள்அஇஅதிமுகபுரட்சித்தலைவர்புரட்சித்தலைவிதொண்டன்என்றும்திராவிடகொள்கைவழியில்திருப்பூர்.ஜோ.பாண்டியன்.
ஐயா நல்லகண்ணு அவர்களை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்
அருமையான பேச்சு
Very good.
சிறப்பு 🙏🙏🙏
🎉🎉🎉Super sir🎉🎉🎉
அண்ணா பல்கலை கழகம் பெண் பாலியல் சம்பவம் பற்றி நக்கீரன் கோபால் பேச வேண்டும்
வாய்ப்பில்லை
தமிழர்களின் நல்லகண்ணு🎉🎉🎉
அருமை 0:34
❤️🙏
இருபதுலட்சம்செலவில்கோட்டுஅணியும்அதானிஅம்பானிநண்பர்கள்வாழும்இந்தியாவில்ஒருஎளியமனிதர்நல்லகண்ணுநீண்டகாலம்வாழவாழ்த்துகிறேனா
மஸ்த்தான் சாயுபு
மூதிஜி க்கான
அலங்கார செலவு
எவ்வளவு
🎉🎉🎉❤❤❤
✨️✨️✨️✨️✨️
🎉🎉🎉
Those who are talking about him, genuine?.we should learn from him.
Idhu romba mukkiyam, Gnanasekaran paththi pothikittu, Nalla kannuvai "love" paththi pesi, on nollakkannu journalisaththai maraikre?
கோபால், முதலில் நீ நேர்மையான பத்திரிகையாளரா? என் குறித்து நான் சொல்லாத ஒன்றை நக்கீரன் மதுரை நிருபர் அண்ணல், என் முக படத்தை 3 நக்கீரன் வீடியோக்கள் மற்றும் ஒரு இன்ஸ்ட்டா வீடியோ போட்டான். உன்னை பலமுறை தொடர்பு கொண்டேன். பலனில்லை. தமிழக முதல்வர் அறிந்தால் நீதி செய்வார் நிச்சயம். பேசுவது 1000 என்ன கோடி பேசலாம். நேர்மை தான் பத்திரிக்கை தர்மம். என்னை தொடர்பு கொண்டு உண்மை அறிய முயற்சி செய் கோபால்.
Nallakannu did not understand Indian spritualisam
அருமை 0:34
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமை 0:34