ஒருங்கிணைந்த வேளாண் மாதிரி பண்ணை பகுதி-2 | Integrated Farm |Oor Naattan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • தனக்கு தேவையான உரத்தை தானே தயாரித்து விவசாயம் செய்து அதை தானே விற்பனை செய்யும் தற்சார்பு கொள்கை மூலம் வெற்றி கண்ட வேளாண் ஆராய்ச்சியாளர்
    Organic Cultivation of Fruit Crop
    D. MANIVANNAN, Agriculturalist
    No. 153A, Pillaiyar Kovil Street, Sathupperipalayam Village,
    Arni Taluk, Thiruvannamalai District.
    Contact Number : 7530076728
    SUBSCRIBE OUR CHANNEL :
    www.youtube.co....
    Face Book page
    / oor-naattan-​. .
    Twitter
    / oornaattan2019​
    Instagram
    / _.oornaatta​. .
    To Share Informations about your Farms and Farm related products in this channel And Any Promotion and Advertisement please
    Contact OOR NAATTAN via,
    E-MAIL : oornaattan2019@gmail.com
    MOBILE NO : 9003023494
    #OORNAATTAN​

ความคิดเห็น • 138

  • @murukananthtv1367
    @murukananthtv1367 3 ปีที่แล้ว +29

    விவசாயம் குறித்து இவ்வளவு செய்திகளை கோர்வையாக திறம்பட கூறியுள்ளார் இயற்கை வேளாண்மையில் ஆ.ர்வம் உள்ளவர் வாழ்க வளர்க

  • @kurinjiekanathan4737
    @kurinjiekanathan4737 3 ปีที่แล้ว +56

    ஐயா ஒரு அறிவு களஞ்சியம்..பேசற எல்லாமே உண்மையான அனுபவம்..அருவி மாதிரி கொட்டுது..

  • @videospopular8800
    @videospopular8800 3 ปีที่แล้ว +5

    Unbelievable...Amazing...the most extraordinary organic personality i never seen in my life....he has been utlizing all agri method and had broken all records...
    He is to be congratulated and should be awarded by Indian govt.
    Every year film personality getting award what is use for India, but he is supposed to get all category agri award.
    .....Ramesh

  • @gopalnbs
    @gopalnbs 3 ปีที่แล้ว +1

    நிறைய விஷயங்கள் இது போன்ற உண்மை யான விவசாயிகளிடம் உள்ளது.
    வெளி கொண்டு வந்த தற்க்கு நன்றி. அரசாங்கம் இது போன்ற விவசாய experts களை identify செய்து ஊக்குவிப்பு செயய வேண்டும்

  • @saravanand1135
    @saravanand1135 3 ปีที่แล้ว +1

    பாரத ரத்னாவை உங்களுக்குத் தரலாம் ஐயா ஒட்டுமொத்த விவசாயத்துக்கும் தேவையானதை நீங்களே உற்பத்தி செய்யும் மகா விவசாய நீங்கள் பத்மஸ்ரீ விருது உங்களுக்கு தர வேண்டும் எங்களைப்போல் இருப்பவர்களுக்கு விவசாயத்தின் மேல் ஆசை வருகிறது நீங்க ரொம்ப நாள் நல்லா இருக்கணும் ஐயா

  • @usharani8027
    @usharani8027 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு !!! மிகவும் நன்றி . நானும் ஆரணி அருகே உள்ள கிராமம் தான் . ஸ்ரீ ராம ஜெயம் .

  • @mylittleangel9637
    @mylittleangel9637 2 ปีที่แล้ว +1

    Romba nalla irukku உங்கள் பண்ணை ஆனால் கொஞ்சம் சுத்தம் செய்ய வேண்டும்....
    பண்ணை வைக்க எல்லாருக்கும் ஆசை தான் ஆனால் இடம் தான் இல்லை.... நீங்க ரொம்ப அதிஸ்டசலி உங்களிடம் இடம் தாராளமாக இருக்கு
    வாழ்க வளமுடன் 🙏🙏

  • @white-devil9746
    @white-devil9746 4 ปีที่แล้ว +18

    Neenga entha vedio pottu irundhalum indha mathiri oru vedio dhaan romba best my opinion

  • @ffjffnccvcx2682
    @ffjffnccvcx2682 3 ปีที่แล้ว +6

    Excellent very great
    Viittil thottam amaippom kaaikanihal kuvippom

  • @prakashsam6968
    @prakashsam6968 3 ปีที่แล้ว +13

    அருமையான பதிவு நன்றி நண்பரே.

  • @rajramalingam8836
    @rajramalingam8836 3 ปีที่แล้ว +3

    நாம்தமிழர்
    அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி முப்பாட்டன் முருகன் துணை

  • @johnweslyedward2237
    @johnweslyedward2237 3 ปีที่แล้ว +4

    The man of knowledge in Agriculture.... thanks for uploading

  • @amrahealthcare5152
    @amrahealthcare5152 2 ปีที่แล้ว

    I got 2 guava, 2 amla , 2 alponso mango & 2 lemon saplings from this place everything survived and growing well. I would strongly recommend farmers and those who are doing agriculture in their home to get best varieties from here and get benefited

  • @smileyperson2339
    @smileyperson2339 4 ปีที่แล้ว +6

    Entha Mari video podunga paka Nala irukku bro 🤝

  • @bashyammallan5326
    @bashyammallan5326 3 ปีที่แล้ว +2

    Vanakkam. Good, educative and appreciable presentation. It's highly recommended to be followed by all please. Thanks for sharing, best wishes.

  • @muthukrishnanjayabal369
    @muthukrishnanjayabal369 3 ปีที่แล้ว +3

    Super 👍👍❤️ vaazhga valamudan 🙏 நன்றி வாழ்க வளமுடன் ❤️❤️❤️

  • @villagemachinework
    @villagemachinework 3 ปีที่แล้ว +4

    மிக முக்கியமான அருமையான பதிவு

  • @mdhebesh7400
    @mdhebesh7400 2 ปีที่แล้ว

    சூப்பர் தாத்தா

  • @jayaramanjayaraman4550
    @jayaramanjayaraman4550 3 ปีที่แล้ว +4

    Kadinamana ulappali.super

  • @pshivanantham5386
    @pshivanantham5386 3 ปีที่แล้ว +2

    பயனுள்ள நல்ல தகவல் ஐயா. நன்றி

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran 3 หลายเดือนก่อน

    Great explanation skill 👏👏👏

  • @VIBI_WORLD
    @VIBI_WORLD 4 ปีที่แล้ว +10

    சிறப்பு👍👌👌👌

  • @muthukrishnanramiah882
    @muthukrishnanramiah882 3 ปีที่แล้ว +2

    Super
    Very good presentation. Best wishes

  • @seithozhil3602
    @seithozhil3602 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு 👍 வாழ்த்துக்கள் 🙏 நன்றி 🙏

  • @Rohith_sarvesh_offcials
    @Rohith_sarvesh_offcials 3 ปีที่แล้ว +4

    Super appa👌👌👌👌

  • @safiyullahssafi955
    @safiyullahssafi955 3 ปีที่แล้ว +3

    அருமை அய்யா

  • @gugans4161
    @gugans4161 3 ปีที่แล้ว

    Super Anna itha pathuu vivasam mella ennaku asaavanthuruchuuu❤️

  • @ramji.s6515
    @ramji.s6515 4 ปีที่แล้ว +7

    farm vera lvl bro

  • @durairajamanickam3668
    @durairajamanickam3668 3 ปีที่แล้ว

    Arumaiyana pathizhu !

  • @muthukumarang650
    @muthukumarang650 3 ปีที่แล้ว

    Arumai ayya Vazhga valamudan.

  • @vencyjohn8989
    @vencyjohn8989 3 ปีที่แล้ว +1

    அருமை ஐயா

  • @ManiVel-f6w
    @ManiVel-f6w หลายเดือนก่อน

    அருமை

  • @தாய்தமிழ்மண்வாசம்

    அருமை வாழ்த்துக்கள்...

  • @nathikumar8540
    @nathikumar8540 3 ปีที่แล้ว

    மிக மிக அருமை

  • @natarajan8585
    @natarajan8585 3 ปีที่แล้ว

    Super iyya .I am natarajan arayalam.when I come to Arani I will see u iyya

  • @ramaraj4560
    @ramaraj4560 3 ปีที่แล้ว +3

    அருமை!

  • @siddheshs1195
    @siddheshs1195 3 ปีที่แล้ว +1

    Super anna 😀😀

  • @matheeshmathee9490
    @matheeshmathee9490 4 ปีที่แล้ว +2

    Super🤓🤩😁😄

  • @dhanasekardhanasekar9314
    @dhanasekardhanasekar9314 3 ปีที่แล้ว +3

    Fantastic vedio

  • @rohitantony280
    @rohitantony280 4 ปีที่แล้ว +4

    Super bro

  • @rakeshs2281
    @rakeshs2281 4 ปีที่แล้ว +3

    Superb sir👏👏👏

  • @paleypandu1548
    @paleypandu1548 3 ปีที่แล้ว +1

    Nalla ennam nalla manasu

  • @aroundtheworld6128
    @aroundtheworld6128 3 ปีที่แล้ว +2

    Very informative. How much area in acre. Kuttai water body neraiya vachurukar. Super

  • @Sulaim07
    @Sulaim07 3 ปีที่แล้ว +3

    Bro you can do it 👍👍👍🔥🔥🔥🔥

  • @QUALITY365
    @QUALITY365 4 ปีที่แล้ว +5

    GREAT MAN❤️

  • @prathappigeona3244
    @prathappigeona3244 4 ปีที่แล้ว +4

    Super.....💖💖💖

  • @prabudravid
    @prabudravid 3 ปีที่แล้ว

    About "Thalachery " good

  • @mohamedimran9213
    @mohamedimran9213 4 ปีที่แล้ว +2

    Super video

  • @thenmozhij8442
    @thenmozhij8442 3 ปีที่แล้ว +3

    Super farm

  • @viswanathan9923
    @viswanathan9923 4 ปีที่แล้ว +2

    Super

  • @tonijada3054
    @tonijada3054 3 ปีที่แล้ว +1

    Very Nice

  • @vigneshr5190
    @vigneshr5190 3 ปีที่แล้ว +3

    Vere level❤️

  • @rasukuttyaavatar3459
    @rasukuttyaavatar3459 3 ปีที่แล้ว +1

    Arumai

  • @kanisriram1625
    @kanisriram1625 3 ปีที่แล้ว +8

    போதும் போதும் லிஸ்ட் பெரிசா போயிட்டேருக்கு....

  • @vpalani8213
    @vpalani8213 3 ปีที่แล้ว +2

    Naanum Saduppery Palayam than sir 🙏🙏🙏🙏

  • @Kuba04
    @Kuba04 3 ปีที่แล้ว +2

    Wow

  • @dhanasekhargopal2349
    @dhanasekhargopal2349 3 ปีที่แล้ว

    சூப்பர் மேன்

  • @businessman-farmingbusines9489
    @businessman-farmingbusines9489 3 ปีที่แล้ว

    Good

  • @gnanaveltc3705
    @gnanaveltc3705 4 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு!

  • @marliyabeevi8963
    @marliyabeevi8963 3 ปีที่แล้ว +2

    Vera level farm

  • @mdhebesh7400
    @mdhebesh7400 2 ปีที่แล้ว

    தாத்தா உங்க பக்கத்து ஊருதான் கூடலூரில் இருக்கிறேன்

  • @mr.tharan6762
    @mr.tharan6762 3 ปีที่แล้ว +1

    enna paste use panraganu kettu solunga please 🙏🙏

  • @mohammedfahathafath2039
    @mohammedfahathafath2039 3 ปีที่แล้ว

    Arani yaa ❣️ Namba District ❣️

  • @kalaiselvan9824
    @kalaiselvan9824 3 ปีที่แล้ว +2

    அருமை எனக்குள்ள புடிச்ச

  • @Eshwar-d7x
    @Eshwar-d7x 3 ปีที่แล้ว +1

    Very good sir. What is the total area sir. How do you get water?

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 3 ปีที่แล้ว

    very very useful to us...thank you...but, speech is very fast ..

  • @manimuthu5438
    @manimuthu5438 4 ปีที่แล้ว +1

    Super👌👌👌

  • @sureshstarkz6936
    @sureshstarkz6936 4 ปีที่แล้ว +4

    Sirappu❤💚

  • @believeinyourself6063
    @believeinyourself6063 3 ปีที่แล้ว

    I'm so excited to visit the place.... Can l??

  • @colombosrilanka466
    @colombosrilanka466 3 ปีที่แล้ว

    🇱🇰🇱🇰🇱🇰Super Aiya vera levall🇰🇼🇰🇼

  • @fasithmohamed1534
    @fasithmohamed1534 3 ปีที่แล้ว +2

    Vera 11 bro 🔥🔥🔥

  • @jawanandkissanlife8067
    @jawanandkissanlife8067 3 ปีที่แล้ว

    super ahiya unngala madhiri kadaul nala than indha pumi la mala poiudhu plz send contect number sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪👌

  • @selvam2605
    @selvam2605 3 ปีที่แล้ว +17

    நாம் தமிழர்..

  • @sugumar2891
    @sugumar2891 4 ปีที่แล้ว +2

    Aiya vanakam nanum arani than aranila enga iruku

  • @agthennavan613
    @agthennavan613 3 ปีที่แล้ว

    thank u

  • @yapaseyapase3574
    @yapaseyapase3574 3 ปีที่แล้ว +2

    Nam தமிழர்

  • @durairajamanickam3668
    @durairajamanickam3668 3 ปีที่แล้ว

    Sir,
    Powder entha company use pandrikga ?

  • @revawings5490
    @revawings5490 3 ปีที่แล้ว +2

    🙏🙏

  • @aakash9333
    @aakash9333 4 ปีที่แล้ว +2

    😮😮😮👌🏻👌🏻👌🏻👌🏻

  • @mageshmagi3033
    @mageshmagi3033 3 ปีที่แล้ว

    Nic

  • @radgakrishnanm9994
    @radgakrishnanm9994 3 ปีที่แล้ว

    ஐயா நான் பஞ்சக்காவியா சொட்டு நீரில் விட முடியல இளுக்கல..

  • @mohammediqbalvellore2443
    @mohammediqbalvellore2443 3 ปีที่แล้ว

    👌

  • @rajendranm7679
    @rajendranm7679 3 ปีที่แล้ว

    திரு. மணிவண்ணன் ஐயா.
    அவர்களின் ஃபோன் நம்பர் பதிவு செய்யவும். நன்றி

  • @rupeshs5049
    @rupeshs5049 3 ปีที่แล้ว +3

    ஆரணி ல எங்க ஐயா

  • @AnandAnand-lc6vx
    @AnandAnand-lc6vx 3 ปีที่แล้ว

    suber

  • @SaravananSaravanan-ib5og
    @SaravananSaravanan-ib5og 2 ปีที่แล้ว

    Not organic, the correct word is bio organic 👍

  • @rameshchinnapaiyan7069
    @rameshchinnapaiyan7069 4 ปีที่แล้ว +2

    👍👌👌👌👌💐💐

  • @oneminutepast1763
    @oneminutepast1763 3 ปีที่แล้ว +2

    Arani liya enga pa irukinga?????

    • @ammurajivgandhi2961
      @ammurajivgandhi2961 3 ปีที่แล้ว +2

      தச்சூர் ரேடு இருக்கு இவர் ஊரு

  • @chiyanshimanchiyanshiman9289
    @chiyanshimanchiyanshiman9289 3 ปีที่แล้ว +2

    Monthly income

  • @abdurauf2976
    @abdurauf2976 3 ปีที่แล้ว +4

    இடம் எத்தனை ஏக்கர் நண்பரே பதில் தரவும்?

    • @OorNaattan
      @OorNaattan  3 ปีที่แล้ว +1

      3 ஏக்கர்

  • @rajar9196
    @rajar9196 3 ปีที่แล้ว +1

    யாரு சாமி இவரு😀😀😀

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 ปีที่แล้ว +2

    👍👌👌👍👌

  • @deenadayalan1805
    @deenadayalan1805 3 ปีที่แล้ว

    Ainpa with cell no da vedio podu pa how to connect him?

  • @rameshp7692
    @rameshp7692 2 ปีที่แล้ว

    சாத்துக்குடி செடி விலை எவ்வளவு

  • @chiyanshimanchiyanshiman9289
    @chiyanshimanchiyanshiman9289 3 ปีที่แล้ว +2

    ஐயா உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்

  • @rsandhiya1559
    @rsandhiya1559 4 ปีที่แล้ว +2

    Sodomonas organic ahh??

    • @kurinjiekanathan4737
      @kurinjiekanathan4737 3 ปีที่แล้ว +1

      அது ஒரு பூஞ்சை வகை..ஆர்கானிக் தான்.ஆனால் அதை வெயிலில் வைக்க கூடாது.கடைகளில் வெயிலில் வைத்து விற்பதால் அந்த அளவு உயிர் இருக்காது..பெஸ்ட் என்ன வென்றால் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் தயாரித்து பயன்படுத்துங்கள்.

    • @rsandhiya1559
      @rsandhiya1559 3 ปีที่แล้ว

      @@kurinjiekanathan4737 thanks for ur explanation

  • @baladharaneesh.m3773
    @baladharaneesh.m3773 3 ปีที่แล้ว +1

    M

  • @geoalex6968
    @geoalex6968 3 ปีที่แล้ว

    Mahelir manure mattupan

  • @yjjgghh6884
    @yjjgghh6884 3 ปีที่แล้ว +2

    ஐயா உங்கள் பன்னைக்கு பார்வையிட வரலாமா

    • @yjjgghh6884
      @yjjgghh6884 3 ปีที่แล้ว +1

      ஐயா உங்கள் பிள்ளை யாக பிறக்கவில்லை என்று வருத்தப்படுகிரேம்

    • @yjjgghh6884
      @yjjgghh6884 3 ปีที่แล้ว +1

      உங்கள் பன்னையில் வேலைக்கு வரலாமா

    • @yjjgghh6884
      @yjjgghh6884 3 ปีที่แล้ว +1

      உங்களிடம் புறா வாங்கலாம்

    • @yjjgghh6884
      @yjjgghh6884 3 ปีที่แล้ว

      குறல் அழகாக
      உள்ளது

  • @anandharajanandharaj4683
    @anandharajanandharaj4683 3 ปีที่แล้ว

    இடம் எத்தனை ஏக்கர்