வீட்டிலேயே இலவம் பஞ்சு தலையணை செய்யலாம் ஈசியாக / SILK COTTON PILLOW MAKE at HOME

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ค. 2021
  • வீட்டிலேயே இலவம் பஞ்சு தலையணை செய்யலாம் ஈசியாக / SILK COTTON PILLOW MAKE at HOME

ความคิดเห็น • 332

  • @sanaragav208
    @sanaragav208 3 ปีที่แล้ว +55

    பஞ்சு மூக்கில் போகாமல் இருக்க mask அணியவும் 🙏

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 ปีที่แล้ว +11

    இலவம் பஞ்சு தலையனை கேள்வி பட்டிருக்கிறேன் ஆனல் நேரில் பார்ப்பது மிக அரிது மிக்க சந்தோசம் ஆனந்தி உடல் பழைய நிலைக்கு நன்றாக விரைவில் குணமடைய ஆண்டவனிடம் பிராத்தனை செய்கிறேன் வாழ்த்துக்கள் சகோதரி.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +2

      மிக்க மகிழ்ச்சி அக்கா

  • @vasukikuppusamy9408
    @vasukikuppusamy9408 3 ปีที่แล้ว +15

    இலவம்பஞ்சு பருத்தியும்
    வித்தியாசம் என்பதை
    இப்பதான் தெரிந்த து நானும் சோளம் என்றுதான் நினைத்தேன்
    பிள்ளைகலும் வேலை
    செய்வது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கு
    குட்டிபையாஹரி நீயும்
    வேலை செய்கிறாயா
    சூப்பர்டா

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      ❤️💐💐🙏🏼💕💕💕

  • @chithralega9868
    @chithralega9868 3 ปีที่แล้ว +23

    இன்னும் முறையா செய்யணும்..தலையணையில் அடைப்பதற்க்கு முன் முதல் நாள் பெரிய அண்டாவில் போட்டு துணி போட்டு வேடுகட்டி வெய்யிலில் அரை நாள் வைத்து பின்னர் துணியின் நடுவில் ஒரு முள்ளுடன் இருக்கும் மூங்கில் குச்சியால் நன்கு கடைய வேண்டும்..அப்பொழுது தான் பஞ்சு மென்மையாகவும் ஒரு கொட்டையும் இல்லாமல் இருக்கும்..பின்னர் தலையணையில் அடைக்கலாம்..மெத்து மெத்து என்று நன்றாக இருக்கும்..

    • @lakshmiotr
      @lakshmiotr 3 ปีที่แล้ว

      கரெக்ட்முதலாவதாசெய்யுறதாலதெரியல

  • @mythiliramanthan5993
    @mythiliramanthan5993 3 ปีที่แล้ว +6

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.உங்க குடும்பம் ஒரு உதாரணம் ❤️

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      ❤️💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @MochchandranKandappan
    @MochchandranKandappan 3 ปีที่แล้ว +1

    வணக்கம் Sister
    Super 👍🏻
    Thanks to you!

  • @ghaniani6468
    @ghaniani6468 3 ปีที่แล้ว +6

    Really respect your channel good information for those which our traditional way all are lapsed you recalled us by your channel tq bro keep rocking it's not easy so when we buy from the road seller do not bagging price .

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 3 ปีที่แล้ว +4

    கிராமத்தின் இயற்கையுடன் இனைந்து அருமையான வாழக்கை.!!🏡🤗
    அனைத்தும் கிடைக்கும் அற்புதமான கிராமம்.!!🏡
    நீங்க ஈசியாக செய்யலாம் என சொன்னாலும்.. காய வைத்து எடுத்து என எவ்வளவு வேலைகள்.!!
    அதன் விதைகள் என்ன செய்வீர்கள் மா..!!
    அனைவரும் ஒன்று சேர்ந்து செய்வதே அழகாக இருக்கிறது ஆனந்தி.!!🤝👍
    வீட்டிலேயே டெய்லர் இருக்கும் போது...அருமை..அருமை..!!
    சம்பந்திகளின் இனைந்த கைகளுக்கு பாராட்டுக்கள்.!!
    🤝👏👏👏❤

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி லெட்சுமி அக்கா❤️💐🙏🏼🙏🏼💕

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 3 ปีที่แล้ว

      @@mycountryfoods மகிழ்ச்சி ஆனந்தி.!! இந்த இலவம் பஞ்சு மரம் சிறுவயதில் பார்த்தது..
      மரத்தில் காய்கள் ஊசலாடுவதை பார்க்க அழகாக இருக்கும். 🤗

  • @jananijana5348
    @jananijana5348 3 ปีที่แล้ว +7

    Good family ❤️❤️

  • @priyam6972
    @priyam6972 3 ปีที่แล้ว +1

    Akka,super,👌👌

  • @VetriNamatheAPJ
    @VetriNamatheAPJ 3 ปีที่แล้ว +31

    தாதா நல்லா Hero போல இருக்கராரு....நல்லா இருக்கு வீடியோ அக்கா....

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +2

      💐💐🙏🏼🙏🏼💐❤️

  • @suwathysuwathy5841
    @suwathysuwathy5841 3 ปีที่แล้ว +1

    Semmaiya iruku nallavanga neega ellorum ulaippaly super 💕💕🌹interested

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி❤️💐🙏🏼🙏🏼💕

  • @maplemaple3047
    @maplemaple3047 2 ปีที่แล้ว +1

    எப்படி இந்த காணொளியை நான் பார்க்காமல் விட்டனோ தெரியவில்லை. தர்ஷன் சொன்ன மாதிரி நான் நினைத்தேன் சோளமும் பஞ்சும் இருக்கிறது் என்று. இது எப்படி செடியில் இருக்கும் என்று முடிந்தால் காட்டவும் ஆனந்தி. இலவம் பஞ்சு தலையணையில் படுத்திருக்கிறோம். இப்படி செயவது என்று தெரியாது. உங்கள் ்அப்பா நல்ல விளக்கம். நன்றி. எல்லோரும் சேர்ந்து செய்வது அழகு. Thanks for sharing Anandhi. God bless you all. From 🇨🇦.👌👍🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว +1

      அருமை அக்கா❤️❤️💜🙏💐👍😍😍

  • @kalanarasimhannarasimhan5347
    @kalanarasimhannarasimhan5347 3 ปีที่แล้ว +7

    Hard working people
    Your reward is seven soft pillows.
    We are unlucky as we settled in a crowded city
    We like your simple village life.
    God bless you all

    • @tharadharmaraj4959
      @tharadharmaraj4959 3 ปีที่แล้ว

      Super your are correct

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி❤️💐🙏🏼🙏🏼💕💕

    • @kalanarasimhannarasimhan5347
      @kalanarasimhannarasimhan5347 3 ปีที่แล้ว

      @@mycountryfoods thank you for replying me❤️❤️🙏🙏

  • @sharanyaramkjugaljayshan.b9644
    @sharanyaramkjugaljayshan.b9644 3 ปีที่แล้ว

    Super akka😍😍😍

  • @wonderpaulinevlogs
    @wonderpaulinevlogs 3 ปีที่แล้ว +1

    Super work👍

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 ปีที่แล้ว +1

    அருமையான தலையணை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அனைவரும். பதிவிற்கு மிக்க நன்றி. ஆனந்தி குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன். Congratulations from Netherlands Stay Safe All

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி❤️💐💐💐🙏🏼💕💕

  • @maheshmathavan413
    @maheshmathavan413 3 ปีที่แล้ว +1

    Very nice ananthi akka

  • @venkedasubramanian1304
    @venkedasubramanian1304 3 ปีที่แล้ว +5

    A nandhi velli chaya rathe pakumpothe ore santhosham. 👌👍🙌

  • @mangaimagam
    @mangaimagam 3 ปีที่แล้ว +4

    இயற்கையோடு வாழ்க்கை. அருமை. உழைப்பே உயர்வு.❤❤❤❤🌹🌹🌹❤❤❤❤

  • @sriilekha5842
    @sriilekha5842 3 ปีที่แล้ว +6

    Akka sikirama ne ga vedio podunga 🤗🤗....
    Unga Samayal kagaa waiting ..... 😍😍 Enga ellar love valaa odambu kunam ayidum kudiyasikiram .❤❤❤❤...

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      🙏🏼🙏🏼💐💐❤️❤️💕

  • @swethak4687
    @swethak4687 3 ปีที่แล้ว

    Oh my god....how u people know so many different work....its super

  • @divyatejak1080
    @divyatejak1080 3 ปีที่แล้ว +2

    Superb superb

  • @sudharshans8032
    @sudharshans8032 3 ปีที่แล้ว

    Supr ah irukudhu akaka❤️

  • @kalaisurya5780
    @kalaisurya5780 3 ปีที่แล้ว +2

    Super akka

  • @mamthavlogs2599
    @mamthavlogs2599 3 ปีที่แล้ว +6

    First view first comment from Andhrapradesh

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💕💕💕❤️❤️💐💐🙏🏼

  • @vinayakgawde9605
    @vinayakgawde9605 3 ปีที่แล้ว +1

    Nice to see u mam again with smile

  • @tharadharmaraj4959
    @tharadharmaraj4959 3 ปีที่แล้ว +3

    Anandhi sister you're healed thank Jesus's I like you very much you're a hard work women and brave superb👑👑👑

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💕💕💕💕💕🙏🏼💐❤️❤️👍

  • @SaiSai-mb1qh
    @SaiSai-mb1qh 3 ปีที่แล้ว +1

    neenga lasta pesuradhu rompa alaga irukku

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💐❤️❤️🙏🏼🙏🏼

  • @vishalvichu6340
    @vishalvichu6340 3 ปีที่แล้ว

    Super 😊👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @jayakumari1709
    @jayakumari1709 3 ปีที่แล้ว +1

    Vere level video 👍👍👍

  • @subhaprinceka7608
    @subhaprinceka7608 3 ปีที่แล้ว

    Wow super😀

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 ปีที่แล้ว

    இனிய வணக்கம் அக்கா,மிகவும் அருமை மிகவும் அருமை பஞ்சு பற்றி தெரிந்து கொண்டோம் மிக்க நன்றி

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💐💐🙏🏼🙏🏼💕💕💕

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 3 ปีที่แล้ว +2

    Hard working family god bless your family ananthi akka super

  • @ai-qg4pj
    @ai-qg4pj 3 ปีที่แล้ว +1

    Super video...I never seen

  • @deepakk_here6726
    @deepakk_here6726 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @kandeerahini2200
    @kandeerahini2200 3 ปีที่แล้ว

    Unga appa sema comedyana person good akka ninga kuduvachavanga

  • @svshanthi6137
    @svshanthi6137 3 ปีที่แล้ว +10

    சூப்பர் ஆனந்தி அக்கா குடும்பத்தோடு அமர்ந்து பேசிக்கொண்டே தலையனை செய்யும் போது உங்களுக்கு சந்தோஷமாக பார்ப்பவர்களுக்கு சந்தோஷமாகவும் இருக்கிறது மிகவும் அருமையான வீடியோ பதிவு சூப்பர்

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி சாந்தி❤️💐🙏🏼💕💕

  • @hariplaying1561
    @hariplaying1561 3 ปีที่แล้ว +2

    Super 👍🏻👍🏻👍🏻

  • @akchara3175
    @akchara3175 3 ปีที่แล้ว +1

    Really amazing work 👏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐🙏🏼

  • @margaretrani8068
    @margaretrani8068 3 ปีที่แล้ว +2

    How are u sis.sikiram gunamadaithu ellorukkum utavevendum akka.arumaiya patiue.amma mami appa belai super.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      ❤️💐🙏🏼🙏🏼🙏🏼❤️

  • @focustosatisfied3349
    @focustosatisfied3349 3 ปีที่แล้ว +1

    Get well soon sister

  • @ranjanavellingiri2845
    @ranjanavellingiri2845 3 ปีที่แล้ว +1

    Gramangalil elavambnju kidaikkum. Marathai parthu 24 varudengal agivittathu sister. Super super. 👌👌Praise the Lord sister. 🙏 🙏 🙏 🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      ❤️💐🙏🏼🙏🏼💕💕

  • @sasireka2262
    @sasireka2262 3 ปีที่แล้ว +5

    my fist like,comment akka..

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💕💕❤️💐🙏🏼🙏🏼

  • @abis4026
    @abis4026 3 ปีที่แล้ว +1

    Hatsoff...

  • @thenathalthenathal3645
    @thenathalthenathal3645 3 ปีที่แล้ว +2

    Very super

  • @BharathKB-vx6ce
    @BharathKB-vx6ce 3 ปีที่แล้ว +1

    Nice akka

  • @abinithi4384
    @abinithi4384 3 ปีที่แล้ว +1

    Super family ❤️😀💝👍🙏💐

  • @nuraishah1184
    @nuraishah1184 3 ปีที่แล้ว

    Very interesting video. I am really happy, to see all of you together again. Harvesting cotton pods and getting cotton out isn't an easy job. However, it is always a pleasure, to make one's own product. Not bad Anandthi, you can sew. You are really very skillful. It is very important for women to be able to cook, sew, wash and iron. It is being thrifty. Keep up your good work. Take care of your health. Stay home, stay safe. All the best. God bless.😍🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிகிக் மகிழ்ச்சி❤️💐🙏🏼🙏🏼🙏🏼

  • @rajeswarim2951
    @rajeswarim2951 3 ปีที่แล้ว +1

    Nice 👌👌👌👌👍👍👍👍superb family god bless your family

  • @balakrishnank7876
    @balakrishnank7876 2 ปีที่แล้ว +1

    Super

  • @allidurai2957
    @allidurai2957 3 ปีที่แล้ว +4

    First view first like first comment akka super

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐💐💐💐💐💐❤️❤️❤️❤️👍👍💕💕💕

  • @leelamadhavan3268
    @leelamadhavan3268 3 ปีที่แล้ว

    God bless you Anandhi

  • @Kuttymaediz
    @Kuttymaediz 3 ปีที่แล้ว

    சூப்பர் சத்தி அண்ணா

  • @akilesh9753
    @akilesh9753 3 ปีที่แล้ว

    Super👍👍👍👍👍❤

  • @sangeethasangeetha9183
    @sangeethasangeetha9183 3 ปีที่แล้ว +1

    Use full video ❤️👍

  • @sivasankari7988
    @sivasankari7988 ปีที่แล้ว

    Super 👌

  • @user-pm7mw8dg7q
    @user-pm7mw8dg7q 3 ปีที่แล้ว +2

    சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை அற்புதம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏 🙏💪💪💪💪👍👍👍

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி❤️💐🙏🏼💕💕

    • @user-pm7mw8dg7q
      @user-pm7mw8dg7q 3 ปีที่แล้ว

      @@mycountryfoods மகிழ்ச்சி அக்கா 🙏🙏🙏

  • @ashwinikumar7786
    @ashwinikumar7786 3 ปีที่แล้ว

    Super vlog sis keep rocking 👍 interesting vlog 👌👌👌

  • @lakshmim2977
    @lakshmim2977 3 ปีที่แล้ว +1

    Super ananthi

  • @priyayas8933
    @priyayas8933 3 ปีที่แล้ว +40

    Andhi akka family ya pudichavanga like panunga

  • @malarkodi5699
    @malarkodi5699 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அருமை சூப்பர் அருமை 👆👆

  • @sekarr6625
    @sekarr6625 3 ปีที่แล้ว +4

    Super 🥰🥰❤️

  • @SasiKala-zz5is
    @SasiKala-zz5is 3 ปีที่แล้ว +1

    Wow the pillows looks soft!
    We wish to hav a village life like yours
    So fun and greeny love it!
    Have a nice day ^^

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💖🙏🏼❤️❤️❤️❤️

  • @vadivukarasi3235
    @vadivukarasi3235 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா வீடியோ சூப்பரா இருக்குது நீங்க எப்பவும் இந்தமாதிரி சந்தோசமா இருக்கணும்

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி❤️💐🙏🏼💕💕💕

  • @jaiganeshan3624
    @jaiganeshan3624 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @a.kirubamary2212
    @a.kirubamary2212 3 ปีที่แล้ว +9

    ஆனந்தி இன்றைக்கு தான் உங்க பழைய சிரிப்பு ஒலி கேட்கிறேன். இப்படி நீங்க எப்பவும் சந்தோசமா இருக்க கடவுளிடம் வேண்டுகிறேன்.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️

  • @sindhumurugan9231
    @sindhumurugan9231 3 ปีที่แล้ว

    Hard working family

  • @akkitchen6590
    @akkitchen6590 ปีที่แล้ว

    Very nice

  • @vinothraj7117
    @vinothraj7117 3 ปีที่แล้ว

    Climax than super

  • @jawaharshenoy9270
    @jawaharshenoy9270 3 ปีที่แล้ว +1

    சூப்பர் ஆனந்தி சிஸ்டர் .உங்க அப்பா வை பார்க்கும் போது எனக்கு என் அப்பா ஞாபகம் வருது. அவரும் இதே உயரம் எடைகலர் மட்டும் இன்னும் கொஞ்சம் கறுப்பு. எங்கப்பாக்கு பல் இருக்காது. அவர் பேசும் போது எங்கப்பா பேசுன மாதிரிஇருந்தது.2நாளா அப்பாட்ட பேசல இத பார்த்ததும் பேசனும் போல இருக்கு. ஆனந்தி உங்க உடம்ப பார்த்துக்கோங்க.💐💐💐💐💐

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      ❤️💐💐🙏🏼💕💕👍

  • @eshalharicharan4830
    @eshalharicharan4830 3 ปีที่แล้ว

    Nice video sis.

  • @naazeraliyar8790
    @naazeraliyar8790 3 ปีที่แล้ว +3

    Good jop 👍😍

  • @jagujourney3159
    @jagujourney3159 3 ปีที่แล้ว +6

    Ammavum mamiyum and unga dadum happpaya irukanum ipavum pola epavum joined familya . Unga joined familynala tha ivlo reach ayurknga. Pls keep it .

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      ❤️❤️💐🙏🏼💕💕

    • @shanmugarajanshanmugarajan653
      @shanmugarajanshanmugarajan653 3 ปีที่แล้ว

      அக்கா பஞ்சு காய் எந்த ஊரில் இருக்கு பதில் சொல்ல வும்

  • @mehalasuresh9262
    @mehalasuresh9262 3 ปีที่แล้ว +3

    Ellarum mask use pannirukkalam. Dust allergy Ashim akka.

  • @raghup9494
    @raghup9494 3 ปีที่แล้ว

    Nice video👌👌👌

  • @bhuvanasupreeth735
    @bhuvanasupreeth735 2 ปีที่แล้ว +1

    Your all videos vera level super 👌 👍 😍 🥰 😘

    • @mycountryfoods
      @mycountryfoods  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி💐💐❤️👍😍💜💜

  • @subhasreek5826
    @subhasreek5826 3 ปีที่แล้ว +2

    தாத்தா நீங்கள் பேசுவது அருமை👌👌👌

  • @rkthanaraj1
    @rkthanaraj1 3 ปีที่แล้ว +2

    Is it available for sale? Please let me know mam n thatha 😁

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை ங்க மாமி

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      ❤️💐🙏🏼🙏🏼💕

  • @m.c.family2085
    @m.c.family2085 3 ปีที่แล้ว +3

    I'm first view akka

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว +1

      🙏🏼🙏🏼💕💐💐❤️❤️💐💕🙏🏼🙏🏼

  • @suhailthaq4643
    @suhailthaq4643 3 ปีที่แล้ว +1

    இயற்கை இயற்கை தான்.
    செயற்கை செயற்கை தான்.
    இலவம் பஞ்சில் தூங்குவது வாழை இலை உபயோகிப்பது போன்றது.
    செயற்கை பஞ்சு computer இலை உபயோகிப்பது போன்றது.
    உடலுக்கு வாழை இலை நல்லதா !
    Computer இலை நல்லதா !
    யோசித்து இயற்கையை நோக்கி செல்லுங்கள் நல்லதே நடக்கும் 👍👍👍

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      அருமை💐💐🙏🏼🙏🏼🙏🏼💐

  • @tamilcreationvideosrp2265
    @tamilcreationvideosrp2265 3 ปีที่แล้ว +4

    Ithu enga oorula nethunu solluvanga

  • @elakkiaj1713
    @elakkiaj1713 3 ปีที่แล้ว

    Super akk

  • @josephines3064
    @josephines3064 3 ปีที่แล้ว +1

    Great

  • @c.paric.parijatham9292
    @c.paric.parijatham9292 3 ปีที่แล้ว +1

    சsuper

  • @sairamya4029
    @sairamya4029 3 ปีที่แล้ว +4

    1st❤️❤️

    • @mycountryfoods
      @mycountryfoods  3 ปีที่แล้ว

      ❤️💐💐🙏🏼💕💕💕💕💕🙏🏼

  • @jaiganeshan3624
    @jaiganeshan3624 3 ปีที่แล้ว +1

    தாத்தா சூப்பர்

  • @akisundar8794
    @akisundar8794 3 ปีที่แล้ว +2

    Spr

  • @simplesamaiyal
    @simplesamaiyal 3 ปีที่แล้ว +1

    முக கவசம் போடுங்க.

  • @sathishp5498
    @sathishp5498 3 ปีที่แล้ว +2

    Ande paruthi wash seiyematingla

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 3 ปีที่แล้ว +2

    Nice

  • @beautifullife6221
    @beautifullife6221 3 ปีที่แล้ว

    Super vidio

  • @sahayaalex9606
    @sahayaalex9606 3 ปีที่แล้ว +3

    Good

  • @selvee6669
    @selvee6669 3 ปีที่แล้ว

    Super Ananthi 👍👍❤️ Selvee 🇲🇾

  • @punithatry9680
    @punithatry9680 3 ปีที่แล้ว +2

    Iam salai punitha Valli super

  • @sasireka3570
    @sasireka3570 3 ปีที่แล้ว

    Cute தாத்தா

  • @usha5928
    @usha5928 18 วันที่ผ่านมา +1

    Location

  • @dhivyapriyamuruganantham1825
    @dhivyapriyamuruganantham1825 3 ปีที่แล้ว +5

    Super Very nice family
    From Ariyalur

  • @sunandav9309
    @sunandav9309 3 ปีที่แล้ว +2

    Azhagu thatha ❤❤Best parents and in law u have got please take care of them 😊Thatha fan ❤👍😊