விடாப்பிடியாக நின்ற பெண்; இறங்கி வந்த சார்பதிவாளர் woman protest pollachi sub registrar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • பொள்ளாச்சி ஆர் பொன்னாபுரம்
    கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்.
    இவரது மனைவி சத்தியவாணி.
    இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
    சுரேஷ் மதுவுக்கு அடிமையானவர்.
    இதனால் கணவன் மனைவிக்குள்
    அடிக்கடி தகராறு ஏற்படும்.
    இதனால் சத்தியவாணி அடிக்கடி
    தாய் வீட்டுக்கு போய்விடுவார்.
    இந்நிலையில் இவர்கள்
    வசித்து வரும் வீட்டை விற்க
    சுரேஷ் முயற்சி செய்து வந்தார்.
    இதையறிந்த சத்தியவாணி பொள்ளாச்சி
    சார் பதிவாளர் அலுவலகத்தில்
    தடங்கல் மனு செய்தார்.
    சொத்தை விற்க தடை விதிக்க
    வேண்டும் என கடந்த 9ம்தேதி
    மனு அளித்தார்.
    ஆனால்,
    கடந்த 12ம் தேதி வேறு ஒரு நபருக்கு கணவர் வீட்டை விற்று விட்டார்.
    சார்பதிவாளர் அலுவலகத்தில்
    பத்திரப்பதிவும்
    செய்யப்பட்டுள்ளது. #pollachi #SubRegister #Dinamalar #

ความคิดเห็น • 132

  • @jayakrishnansugumaran1881
    @jayakrishnansugumaran1881 หลายเดือนก่อน +92

    *சார்பதிவாளர் மீது வழக்கு பதிவு செய்வது ஒன்றுதான் சரியான நடவடிக்கை.*

    • @nandakumarnanda9661
      @nandakumarnanda9661 หลายเดือนก่อน +6

      வழக்கு தீர்ப்பு வர 20 ஆண்டுகள் வரை ஆகும்

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 หลายเดือนก่อน +47

    தமிழகத்திலுள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகத்திலும் இதேபோல் தொடர்ந்து வருகிறது.இதை கண்டித்த தாய் குலத்திற்கு நன்றி.

  • @vasanthakumar6220
    @vasanthakumar6220 หลายเดือนก่อน +76

    சார் பதிவாளர்னால லஞ்சம் தானே

  • @rajagopalu7334
    @rajagopalu7334 หลายเดือนก่อน +51

    பத்திரபதிவு துறை 1000% ஊழல்..லஞ்சம் வாங்குவது சட்டப்படி நடக்கின்றன..😢😮😅ஆனாலும் திமுக விற்கே மக்கள் ஓட்டு..😢😮😅

    • @r.smathiyazhagan9817
      @r.smathiyazhagan9817 หลายเดือนก่อน +2

      ஆண்டாண்டு காலமாக நடக்குதுய்யா

  • @sekarurban5844
    @sekarurban5844 หลายเดือนก่อน +51

    சார்பதிவாளர் கைது செய்யுங்கள்

  • @Rambo-xq6vv
    @Rambo-xq6vv หลายเดือนก่อน +37

    சார்பதிவாளர் மற்றும் RTO அப்படின்னா லே காசு தான்

  • @Mohanraj28249
    @Mohanraj28249 หลายเดือนก่อน +37

    உடனடியாக கிரயத்தை ரத்து செய்ய வேண்டும்...

    • @thiraviyam24
      @thiraviyam24 หลายเดือนก่อน

      @@Mohanraj28249 சார் பதிவாளர்கள் பதியும் பணம் வாங்குவாங்க ரத்து பண்றதுக்கும் பணம் வாங்குவாங்க

    • @dineshkumar5april1997
      @dineshkumar5april1997 หลายเดือนก่อน +1

      எப்படி ரத்து செய்யமுடியும் அவர் கணவர் பெயர் la edam இருக்கு entha akka பெயர் la onnum edam ella ok

  • @punithapunitha5706
    @punithapunitha5706 หลายเดือนก่อน +20

    பெண்களுக்காக நியாயம் பேசும் கனிமொழி இதற்கு நியாயம் கிடைக்க செய்ய வேண்டும். குடிகார மாநிலம் ஆக்கிட்டாங்க. இந்த மூன்று குழந்தைகளை வைத்து என்ன செய்ய முடியும்

    • @velp5168
      @velp5168 หลายเดือนก่อน

      சாராய க்குடி மட்டுமல்ல கஞ்சாக்குடி மட்டுமல்ல மெட்டபெத்தைமின் மட்டுமல்ல லிஸ்ட் பெரிசா போகுது நாடு நாசமாக

  • @arunachalampalaniappan9586
    @arunachalampalaniappan9586 หลายเดือนก่อน +14

    அந்த சார் பதிவாளர் மீது துறை ரீதியாக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @user-tb8sx3iv9v
    @user-tb8sx3iv9v หลายเดือนก่อน +34

    Registhrar தடை மனு தாக்கல் செய்த பின்னும் விற்பனை பத்திரம் பதிவு செய்தது சட்டவிரோதம் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 หลายเดือนก่อน +11

    அந்த அப்பாவி முன்னதாகவே பதிவு செய்யக்கூடாது என்று மனு கொடுத்தும் மனிதாபிமானமில்லாத சார்பதிவாளர் "லஞ்சம" வாங்கிகொண்டு பத்திரம் பதிவுசெய்துள்ளார். இவரை DISMISS செய்து விசாரிக்க வேண்டும்.

  • @srinivasann2247
    @srinivasann2247 หลายเดือนก่อน +9

    பதிவுத் துறைத தலைவர் தானாகவே முன் வந்து விசாரிக்க வேண்டும்.‌அதுவரை விற்பனைப் பத்திரத்தின் மீது செயல்பட சொத்து வாங்கியவருக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்.

  • @k.r.parthasarathy427
    @k.r.parthasarathy427 หลายเดือนก่อน +11

    No justice is going to get for sathyavani.Everywhere bribe isrunning

  • @user-sf3wc8pm3i
    @user-sf3wc8pm3i หลายเดือนก่อน +11

    சிவில் வழக்கு தான் போட முடியும்

  • @tamilarasansk347
    @tamilarasansk347 หลายเดือนก่อน +6

    அவணை.கைது.செய்யணும்.மேலும்.அவணை.பதவி.நீக்கம்.செய்யணும்

  • @rajendransamuel9667
    @rajendransamuel9667 หลายเดือนก่อน +3

    சார் பதிவாளர் விசாரணை செய்யாமலே புடிச்சு உள்ள போடணும்

  • @VaniMathu
    @VaniMathu หลายเดือนก่อน +1

    தடங்கல் மனு மீது ஒரு வரைமுறைக்குட்பட்டுதான் சார்பதிவாளருக்கு அதிகாரம்...நீதிமன்றத்தில் தடை வாங்கினால் தான் பதிவு செய்ய முடியாது...

  • @palaniappanthachanamoorthy6829
    @palaniappanthachanamoorthy6829 หลายเดือนก่อน +11

    RDO can cancel registered documents

    • @user-sf3wc8pm3i
      @user-sf3wc8pm3i หลายเดือนก่อน +2

      RDO ரத்து செய்ய முடியாது

    • @madrasmedia4584
      @madrasmedia4584 หลายเดือนก่อน

      ​@@user-sf3wc8pm3i
      யாரால் செய்ய இயலும்..மாவட்ட பதிவாளராக இல்ல மாவட்ட ஆட்சியரா?

    • @user-sf3wc8pm3i
      @user-sf3wc8pm3i หลายเดือนก่อน

      @@madrasmedia4584 சிவில் வழக்கு தான் போட வேண்டும்

    • @madrasmedia4584
      @madrasmedia4584 หลายเดือนก่อน

      @@user-sf3wc8pm3i நன்றிகள்..

  • @sundaramr1424
    @sundaramr1424 หลายเดือนก่อน +5

    Follow what Thiruvannamalai did two days back follow that procedure. Cancel the registration and give back the land to Madam. Collector got powers you need not go to court

  • @karthikeyankarthikeyan5778
    @karthikeyankarthikeyan5778 หลายเดือนก่อน +4

    சார்பதிவாளர் பொண்டாட்டி வச்சு 😊

  • @palanivelr8541
    @palanivelr8541 หลายเดือนก่อน +4

    தடங்கள் மனு தாக்கல் செய்ய அதிகாரம் கிடையாது 😊

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 หลายเดือนก่อน +13

    Sub ரெஜிஸ்டர்... லஞ்சம் இல்லாம ஒரு வேலை பண்ண மாட்டான் 😮.. தி மு க ஆட்சியில் ரொம்ப மோசமா இருக்கு 😢

    • @saforah.sv.2418
      @saforah.sv.2418 หลายเดือนก่อน

      ஆதீ முக ஆட்சியில் பணம் கொடுக்காமல் பத்திரப்பதிவு நடந்ததா?
      இதை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது.
      நண்பர் புரிந்துகொள்ளவேண்டும்.
      நன்றி
      🎉🎉🎉

    • @VENKATARAMANANR
      @VENKATARAMANANR หลายเดือนก่อน

      @@saforah.sv.2418 200 ரூபா ஊ.பீ. வந்துட்டான்யா.

  • @malarmanam
    @malarmanam หลายเดือนก่อน +4

    கடலூரில் என் கணவர் பெயரில் பட்டா இருந்தும் நான் குடுத்த தடைமணுவை மீறி மைனர் சொத்தை கிரயம் செய்தார் என்னைப்போல் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு நீதிகிடைக்கட்டும்

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 หลายเดือนก่อน +1

    சார்பதிவாளர் மீது தவறு என்று சொல்ல
    முடியாது.நிலத்தின் உரிமையாளர் விற்க்க நினைப்பது சரிதானே
    ஆனால் குடி நோய்க்கு
    ஆட்பட்டிருக்கும் ஒருவர்
    தன்னிச்சையாக சொத்தை விற்க்க தடை
    செய்யலாமே.காரணம்
    குடியும் ஒரு மன நோய்
    மனநோய் பாதிப்பில் இருந்தால் விற்க்கதகுதி அற்றவர்
    ஆகிறார்.ஆதலால் விற்ப்பனை செல்லாது.

  • @padmavathisivaranjani6570
    @padmavathisivaranjani6570 หลายเดือนก่อน +2

    எனது வழக்கிலும் இப்படித்தான் நடந்தது.தடங்கல் மனு கொடுத்தாலும் விற்று விடுவார்கள்.கோர்ட்டும் வாங்கியவர்களுக்கு சாதகமாகவே நடந்து கொள்ளும்! ஒருபோதும் திரும்பப் பெறமுடியாது!

  • @kalaivp3080
    @kalaivp3080 หลายเดือนก่อน +13

    என்னையா கொடுமை ஒரு ஆண் குடிச்சி வீட்டுமனையையும் வீட்டையும் விக்க சுதந்திரம் இல்லையா...என்ன நாடு இது....மனைவி வேணும்னா சம்பாதித்து வாழட்டும்

  • @aayusu100
    @aayusu100 หลายเดือนก่อน +2

    தேரா மணாளா;தேரா மன்னா(அரசு ஊழியர்)!(தேறியது கரண்ஸி=>மது விற்பனை,பத்திர அலுவலக டர்ன் ஓவர்!)பாவம் தமிழச்சி

  • @selvarajselectionthegreat6955
    @selvarajselectionthegreat6955 หลายเดือนก่อน +2

    சொத்தின் மதிப்புக்கு சார்பதிவாளரிடம் வசூல் செய்ய வேண்டியதுதான்.

  • @nsnachyappan451
    @nsnachyappan451 หลายเดือนก่อน +2

    வெளிநாடு போல் சட்டம் கொண்டு வரணும் கணவன் சொத்தில் மனைவி க்கு உரிமை உண்டு னு இதுக்கு அரசு செயல் படுத்த னும்

  • @user-cp7yd8yk5h
    @user-cp7yd8yk5h หลายเดือนก่อน +1

    Super ma

  • @thiraviyam24
    @thiraviyam24 หลายเดือนก่อน +12

    நம்மள மாதிரி பொம்பளைங்க வைத்து செல்ல தான் டெய்லி யாராச்சும் உள்ள போயிட்டு தான் இருக்குறாங்க ஜெயிலுக்கு போறாங்க ஆனாலும் திருந்த மாட்டாங்க

  • @madheswaran.m267
    @madheswaran.m267 หลายเดือนก่อน +3

    பத்திர பதிவு துறை அதிகாரிகள் பலர் நல்ல சாவு சாக மாட்டீங்க பாதிக்கப்பட்ட நான் சாபம் விடுகிறேன்

  • @RAJESHS-df8io
    @RAJESHS-df8io หลายเดือนก่อน +2

    Don't drink alcohol
    My request to all youngster

  • @karthimg3589
    @karthimg3589 หลายเดือนก่อน +1

    இப்போது சார்பதிவாளர் சிலபேர் காசு கொடுத்தால் குடும்ப உறுப்பினர்களையே கூட்டி.

  • @venkatesans8971
    @venkatesans8971 หลายเดือนก่อน +1

    Tamil Nadu all subn register office over cuuraption. The lady very bold💪 congratulations🎉🥳👏

  • @ElumalaiG-ci5rl
    @ElumalaiG-ci5rl หลายเดือนก่อน +3

    கணவர் பெயரில் உள்ள சொத்துக்களை விற்பனை செய்வதை அவரது மனைவி மற்றும் சார்பதிவாளர் எவ்வாறு தடுக்க முடியும்
    சார்பதிவாளர் செயல் சரி

  • @variyarbalu6967
    @variyarbalu6967 หลายเดือนก่อน +3

    ஏம்மா, நீங்கள் ஒழுங்காக அந்த மனிதருடன் குடும்பம் நடத்தி இருந்தால் அவர் ஏன் இப்படி வீட்டை விற்க வேண்டும். நீ உங்கள் அம்மா வீட்டுக்கு போய் விடுகிறாய். அவர் பெயரில் உள்ள வீடு அவர் விற்பனை செய்ய முடியும். நீங்கள் ஒன்றும் செய்ய இயலாது.

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 หลายเดือนก่อน +3

    What type sub registrar. Irresponsible Sub Registrar should be suspended immediately. It shows by taking bribe , he allowed registration.

  • @vidhyasankarasripriyasanje4063
    @vidhyasankarasripriyasanje4063 หลายเดือนก่อน

    தடைமனு பெற்று தடை போடும் வழக்கம்இல்லையே,,, !?!?

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy หลายเดือนก่อน +2

  • @vsgaming8375
    @vsgaming8375 หลายเดือนก่อน +1

    அந்த பெண் செய்தது சரி.உரிய நடவடிக்கை எடுக்க மாட்டான் ஏமாத்துவான்

  • @balakrishnan5089
    @balakrishnan5089 หลายเดือนก่อน +2

    Dmk model supar cm sir auction oh my god tamilnadu people vote for dmk 1000

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 หลายเดือนก่อน +2

    Sir means cruopted

  • @vignesh1417
    @vignesh1417 หลายเดือนก่อน

    லஞ்சத்தின் மையம் சார் பதிவாளர் அலுவலகம்

  • @dineshkumar5april1997
    @dineshkumar5april1997 หลายเดือนก่อน +1

    யாரு பெயர் la edam இருக்கோ அவங்க விற்பனைசெய்யலாம் இந்த akka ஒன்னும் பண்ண முடியாது

  • @SannasiSithar
    @SannasiSithar หลายเดือนก่อน +1

    Thirunelveli district nanguner areas moolaikaraipatti sub registered officer fully corroption money can be done open mouth only money money money 😢😢😢😢

  • @r.smathiyazhagan9817
    @r.smathiyazhagan9817 หลายเดือนก่อน +3

    இனி அவ்வளவுதான் சொத்து பே....பே தான் லஞ்சம் தலை விரித்தாடும் பத்திரபதிவு துறை

  • @ramakrishs8723
    @ramakrishs8723 27 วันที่ผ่านมา

    Lady already informed so, Sub register to be service dismissed

  • @jayakrishnansugumaran1881
    @jayakrishnansugumaran1881 หลายเดือนก่อน +5

    சபாஷ்.

  • @DsSevalm-dy7jy
    @DsSevalm-dy7jy หลายเดือนก่อน

    இந்த காலத்தில் இப்படி விபரம் தெரியாத அம்மா வா இருக்கீங்கலே .தடை மனு மட்டும் கொடுத்தா போதுமா .பணம்......

  • @Thambi696
    @Thambi696 หลายเดือนก่อน +1

    Ella sub registrar office Road transport office la yum daily lancham vanguranga. Aanal vigelence raid illai enn.

  • @user-wf1ei1ne3l
    @user-wf1ei1ne3l หลายเดือนก่อน +1

    பணம் தின்னி அலுவலகம்

  • @kumzzzzzzzz
    @kumzzzzzzzz หลายเดือนก่อน

    Document yaru perula iruku...

  • @raghavendranvasudevarao360
    @raghavendranvasudevarao360 หลายเดือนก่อน

    SRO should be suspended for negligence Dept action should be taken

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 หลายเดือนก่อน

    இவர்கள் போன்ற சார்பதிவாளர் இருப்பதால் தான் பல குடும்பங்கள் நாசம் ஆகியது.

  • @palaniappanthachanamoorthy6829
    @palaniappanthachanamoorthy6829 หลายเดือนก่อน +2

    Corruption

  • @vskalaingar
    @vskalaingar หลายเดือนก่อน

    அந்த அதிகாரி வீட்டுக்கு சென்று வ அவர் குடும்பத்தினரை வெளியே அனுப்பிவை நீங்கள் குடியிருங்கள்

  • @whiteeagleeagle6814
    @whiteeagleeagle6814 หลายเดือนก่อน +1

    மந்திரியை மாற்றுங்கள்

  • @hitttie
    @hitttie หลายเดือนก่อน

    பத்திர பதிவு துறை மிக பெரிய ஊழல் மற்றும் லஞ்ச துறையாக செயல்படுகிறது போல தோணுது

  • @maragathamloganathan3855
    @maragathamloganathan3855 หลายเดือนก่อน

    காசு தந்த சர்பதி வாளர் அவன் நிலத் விட்ரு தருவார்

  • @rameshr5023
    @rameshr5023 หลายเดือนก่อน

    All sub registrar corruption only same issue so many place..... Cuddalore also

  • @oilmill8468
    @oilmill8468 หลายเดือนก่อน

    Monoey, kasu , begger govt staff..... No safety

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 หลายเดือนก่อน

    சார்பதிவாளர் தனது குடும்பத்தையும் இப்படி செய்வாரா

  • @gokulraj5283
    @gokulraj5283 หลายเดือนก่อน

    சார் பதிவாளர் அவர்களை கைது செய்யுங்கள்

  • @hitttie
    @hitttie หลายเดือนก่อน

    பத்திர பதிவு துறையில் நடக்கும் ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிக்க வழியே இல்லையா? என்ன நாடு இது? என்ன சட்டம் இது?

  • @user-lh8mm7mo3k
    @user-lh8mm7mo3k หลายเดือนก่อน +2

    All registrars are highly corrupt 😡

  • @viswanathanvenkateswaran2718
    @viswanathanvenkateswaran2718 หลายเดือนก่อน

    All posts are taken under auction. EMD might have already been deposited to the respective authorities.

  • @RealSiva19
    @RealSiva19 หลายเดือนก่อน

    Both sides of story has to be heard

  • @mahendranmadasamy4183
    @mahendranmadasamy4183 หลายเดือนก่อน +3

    suspend செய்யுங்கள்

  • @kumarkrishnasamy1669
    @kumarkrishnasamy1669 หลายเดือนก่อน +1

    தடங்கள் மனு கொடுத்தும் பத்திர பதிவு செய்த சார் பதிவாளர் ஒரு லஞ்ச பேய்...

  • @allsongsmusicmovie7272
    @allsongsmusicmovie7272 หลายเดือนก่อน

    சார் பதிவாளர் தமிழ்நாட்டின் சாபக்கேடு எதையும் பதிவுசெய்யும் அதிகாரம் உள்ளது கடல் மலை ஏன் வானத்தை கூட பதிவுசெய்வார்கள்

  • @Sathish650
    @Sathish650 หลายเดือนก่อน

    உலக அறிவார்ந்த தமிழர்கள் வாழ்ந்த பூமி இப்படி நாசமாய் போகிறது இந்த தமிழ்நாடு

  • @babusundar1344
    @babusundar1344 หลายเดือนก่อน

    Better make it ED AND INCOME TAX RIDE on all sub registrar + RTO

  • @Kulasekarapandiyan-u4h
    @Kulasekarapandiyan-u4h หลายเดือนก่อน

    Panam koduthal manaiyakooda kootti koduppan.

  • @muruganv9922
    @muruganv9922 หลายเดือนก่อน

    TAMILNADUPURAM EDHUTHAN NADAKKUDHU ...

  • @Howdyboyinsouth
    @Howdyboyinsouth หลายเดือนก่อน +3

    Panam than mukkiyam.....

  • @joshuaorange6758
    @joshuaorange6758 หลายเดือนก่อน

    குடும்பம் ஒரு கோயில்.கணவன் இப்படி மனைவியை நடுரோட்டில் நிற்க வைத்தது தவறுதான்.

  • @kkvijaykumar3894
    @kkvijaykumar3894 หลายเดือนก่อน

    uthai onnuthaan velai seyyum.

  • @babusundar1344
    @babusundar1344 หลายเดือนก่อน

    In Tamil nadu , no control on sub registrar, all looting money

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 หลายเดือนก่อน

    சார்பதிவாளர் மீது முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள்.நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது எப்படி பத்திரபதிவு நடக்கும்.

    • @Prabasamson
      @Prabasamson หลายเดือนก่อน +1

      முதல்வர் கிழிச்சு தள்ளீருவாரு

  • @srinivasanarunachalam6763
    @srinivasanarunachalam6763 หลายเดือนก่อน

    நீ குடுத்த மனுவில் முக்கியமான பேப்பர் இல்லம்மா?

  • @sakthishanmugam9008
    @sakthishanmugam9008 หลายเดือนก่อน +1

    சார்பதிவாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் சொத்துகளை கணக்கிட்டால் பல கோடிகள் தேறும்

  • @Tamil11141
    @Tamil11141 หลายเดือนก่อน

    தடை மனு ஏன் வாங்குனா? வாங்குனா விசாரணை நடத்த வேண்டும் என்று தானே அர்த்தம்

  • @azosiva
    @azosiva หลายเดือนก่อน

    குடி.. குடியை கெடுத்தது

  • @muruganv9922
    @muruganv9922 หลายเดือนก่อน

    PERIYA KALAVANIPAYAGA ....

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 หลายเดือนก่อน

    இவர் திராவிட மாடல் சார்

  • @SathishSathish-bc1yt
    @SathishSathish-bc1yt หลายเดือนก่อน

    நிலம் யார் பெயரில் இருக்கு

  • @sakthishanmugam9008
    @sakthishanmugam9008 หลายเดือนก่อน +2

    கணவன் பெயரில் சொத்து இருந்தாலும் மனைவி தடை மனு கொடுத்த பிறகு அது வில்லங்க சொத்தாக ஆகிறது
    எப்படி சார்பதிவாளர் பதிவு செய்தார்

  • @ravebilla5564
    @ravebilla5564 หลายเดือนก่อน

    😂😂nalla amount vanghi iruparu

  • @balasubramanianmuthusamy2652
    @balasubramanianmuthusamy2652 หลายเดือนก่อน +1

    திராவிடிய மாடல்ஆட்சிக்கு இதுவே சாட்சி எந்தக் கொம்பனாலும் குறை சொல்லமுடியாத ஆட்சி

  • @chandraguptamaurya6637
    @chandraguptamaurya6637 หลายเดือนก่อน

    The Subregistrar,s action is correct.

  • @viswabharatih8858
    @viswabharatih8858 หลายเดือนก่อน

    Sub registrar oozhal mannan sro oozhal maiyyam

  • @ganesanswaminathan1221
    @ganesanswaminathan1221 หลายเดือนก่อน

    Kudi atchi

  • @ajithprasadvijayakeerthi476
    @ajithprasadvijayakeerthi476 หลายเดือนก่อน

    சோலி முடிஞ்சிட்டு

  • @user-ux1bx3du6o
    @user-ux1bx3du6o หลายเดือนก่อน

    Lion Lady 🎉🎉🎉

  • @ayyappanayya199
    @ayyappanayya199 หลายเดือนก่อน

    Singa pen

  • @vinoth1986.
    @vinoth1986. หลายเดือนก่อน +1

    Mayiru kuda niyam kidaikkathu