எங்கள் அன்பு அண்ணன் திரு சேனாதிபதி அவர்களின் நல்ல உள்ளத்திற்கு கிடைத்த பெரிய அளவிலான வெற்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தங்கை வெற்றி பெற உதவிய அனைவருக்கும் நன்றி நன்றி அன்புடன் குண்டூர் ஊராட்சி துணை தலைவர் பூமாதேவி செந்தில்குமார் திருச்சி
சூப்பர் சகோதரி அருமை சிறப்பு தகுதிவாய்ந்த நபர் விளையும் பயிர் தெரிகிறது பலம் பெறும் அரசியல் வாதிகளுக்கு ஒப்பா பேச்சு நீ வளர வேன்டுமம்மா I thing நீ தொண்டாமுத்தூர் வேட்பாளர் அண்ணா சேனாதிபதி மகளா வாழ்த்துக்கள்
இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் அப்பத்தான் வரும்காலத்தில் இன்னும் திமுக எந்த கொம்பனாலும் அசைக்கமுடியாது அரசியலுக்கு அனுபவம்தேவையில்ஙை திறமையும் மக்களின் மீது அக்கறையும் உண்மையும் ஓயாத உழைப்பும் இயக்கத்தின்மீது அளவுகடந்த நேசமும் இருந்தால் போதும் மகளே! உனக்கு அந்த திறமை இருக்கு வெற்றி பெறுவாய் வாழ்த்துக்கள் பல பல!
Without any hesitation the reply came from the councillor.I appreciate her Frank speech and boldness.Any best wishes for becoming the Mayor of Coimbatore.
வாழ்த்துக்கள் தங்கச்சி அருமையான ஆழ்ந்த சிந்தனை தெளிவான பார்வை உங்களுக்கு மேயர் பதவி கொடுத்தா கோவை பகுதி மக்கள் நிரைய பயனடைவார்கள் கட்ச்சிக்கு நர்ப்பெயர் கிடைக்கும் முதல்வர் இதை மணதில் கொள்ள வேண்டும் அனைத்து தகுதியும் இந்த பேட்டியில் கண்டு தெளிவடைந்தோம்
பரவாயில்லை சின்ன வயசு பெண்ணு அரசியல் பற்றியும் நாடு நடப்பு பற்றியும் பல இடங்களில் உள்ள அனைத்து உரிமைகளும் பாதுகாக்க பிரச்சினைகளையும் தெளிவாக வும் சொல்லி௧்௧ிறர். சிறப்பாக செயல்பட வேண்டும் என்று வாழ்த்து ௧ிறேன் பாப்பா. ௺ஆரசியலையும் ௧டந்து மக்களுக்கு பணியாற்ற வேண்டும் உன்னிடம் நல்ல திறமை உள்ளது மக்களுக்கு பயன்படுத்து.
Maturity iruku...👍💯 She can able to manage the situation 🙏 But she need to travel between so many struggles 💯 All the very best for the New Assignment 💯
Excellent, eligible candidate for Mayor. Schooler of Politician.Deep analysing. The area may teach. Flow of communication Flawless thoughts.Fear less approach.it is trust. Senathipathy brought up good. Competent candidate. Fine maturity .best wishes.
அன்பு சகோதரி வாழ்த்துக்கள் நீங்கள் மேயராக வேண்டும் கோவையை சென்னையை போல உருவாக்க வேண்டும் இது நீங்கள் செய்யும் கோவை மக்களுக்கு நற்பெயரை தேடித்தரும் நீங்கள் சீரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் அதுவே எங்களது வேண்டுகோள் கோவை மக்களின் வாழ்த்துக்கள்
இந்த வயதில் இவ்வளவு தெளிவாக அரசியல் பேசுவதைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கு. அதிலும் திமுகவைப் பற்றி பேசும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்தக் கட்சி இல்லை என்றால் பெண்களாகிய நாம் இந்த அளவுக்கு வந்து இருக்க முடியாது. இவர் தந்தைக்கு மிகப் பெரிய வாழ்த்துக்களையும் நன்றியையும் மனமாரச் சொல்ல கடமைப்பட்டு இருக்கேன். எல்லாப் புகழும் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கே.
இந்த பெண் பேசிய பேச்சு அருமை நல்லது செய்ய நினைக்கிற யார் வேண்டும் ஆனாலும் அரசியலுக்கு வரலாம் ஜெயிக்கலாம். சேவை செய்யலாம் ஆனால் ஒன்று திமுக வில் கவுன்சிலர் முதல் அமைச்சர் வரை அவர்களுடைய வாரிசு மட்டுமே இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள் என்று தெரிந்துள்ளது
Yes she is having capacity to become a mayor but cm Mr Stalin have to take a decision She is having maturity at this age God give his blessings to become a mayor 🙏
அம்மா திமுக தலைவர் நம்பிக்கை வைத்து உங்களை வேறு கட்டத்திற்கு அழைத்து செல்வார் முடிந்த வரை தமிழில் மட்டுமே உரையாடவும்.ஆங்கில கலப்பு வேண்டாம். தேவையான இடத்தில் மட்டுமே ஆங்கில வார்த்தையை பயன்படுத்தவும்... இயல்பாக இருக்கவும் பழகி கொள்ளுங்கள். எந்த காரணமும் கொண்டு போலித்தனம் இருக்கக்கூடாது. வாழ்த்துக்கள் அம்மா நீங்கள் பொது வாழ்வில் எல்லா வளர்ச்சி பெற்று மக்கள் பணியாற்ற வாழ்த்துகிறேன் 🙏🙏🙏
என்ன கேள்விங்க நம்ம தளபதிதான் சகோதிரி சரி கோவைச்சிகரம் நம் செந்தில்பாலாஜி அவர்களின் அறிவியல் சார்ந்த நம் தளபதியின் பகுத்தறிவின் சிந்தனையாளர் இருக்கரத்தையும் வெற்றி நமக்கே என்ற சொன்ன சொற்களைக் காப்பாற்றிய கண்ணியத் தலைவன் என்றுக் கூடச் சொல்லாம் நட்பின் தலைமையகம் நம் அன்பின் அமைச்சர்கள் வெற்றியின் வெண் ப்பாறைகள் விறுகொண்டு எழுந்த நம் அமைச்சர்கள் நன்றியுடன்
Viewed a photo of Dravidian legends behind him during interview with Sri Karthikeya Siva Senapthy which was very excellent. Display it everywhere ..our young generation may know the history of Social Justice Fighters . PERIYAAR.......the thundering name still echo s
முதலில் என்னுடைய வாழ்த்துக்கள்.....
"பணிவு என்பது தாழ்மையின் சின்னமல்ல அது உயர்ந்த பண்பின் அறிகுறி"
எங்கள் அன்பு அண்ணன் திரு சேனாதிபதி அவர்களின் நல்ல உள்ளத்திற்கு கிடைத்த பெரிய அளவிலான வெற்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தங்கை வெற்றி பெற உதவிய அனைவருக்கும் நன்றி நன்றி அன்புடன் குண்டூர் ஊராட்சி துணை தலைவர் பூமாதேவி செந்தில்குமார் திருச்சி
வாழ்த்துக்கள் சகோதரி. மக்களுக்கு நல்ல சேவை செய்ய வேண்டும்.
நீங்கள் உங்க பணி மென் மேலும் உயர வேண்டும் 💐🙏
வாழ்த்துக்கள் சகோதரி அவர்களே அயராத உழைப்பும் ஏழை எளிய மக்களுக்குக்கான சேவை செய்தாலே இறைவனை காணலாம்.
சூப்பர் சகோதரி அருமை
சிறப்பு
தகுதிவாய்ந்த நபர்
விளையும் பயிர்
தெரிகிறது
பலம் பெறும் அரசியல் வாதிகளுக்கு
ஒப்பா பேச்சு
நீ வளர வேன்டுமம்மா
I thing நீ
தொண்டாமுத்தூர்
வேட்பாளர் அண்ணா
சேனாதிபதி
மகளா
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் ( சகோதரி ) உங்கள் நற்பணி தொடரட்டும் கவனமாக செயல் படுங்கள்.
நல்ல ஒரு பேட்டி. தெளிவான சிந்தனை.மேயராக தேர்ந்தெடுக்கப்பட இவர் ஒரு நல்ல. தேர்வு.தலைமை மனது வைக்கட்டும்.
Po da DMK nasigna sombu
மக்கள் பணிசிரக்க முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆசியுடன் வாழ்த்துக்கள்👍
என் தங்கச்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வணக்கம்
மேயருக்கான முழுமையான தகுதி உமக்கு உண்டு. வாழ்த்துக்கள்
இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் அப்பத்தான் வரும்காலத்தில் இன்னும் திமுக எந்த கொம்பனாலும் அசைக்கமுடியாது அரசியலுக்கு அனுபவம்தேவையில்ஙை திறமையும் மக்களின் மீது அக்கறையும் உண்மையும் ஓயாத உழைப்பும் இயக்கத்தின்மீது அளவுகடந்த நேசமும் இருந்தால் போதும் மகளே! உனக்கு அந்த திறமை இருக்கு வெற்றி பெறுவாய் வாழ்த்துக்கள் பல பல!
Without any hesitation the reply came from the councillor.I appreciate her Frank speech and boldness.Any best wishes for becoming the Mayor of Coimbatore.
ABP NADU தொகுப்பாளரின் வர்ணனை குரல் அருமையாக உள்ளது
தொகுப்பாளினி
வாழ்த்துக்கள் தங்கச்சி அருமையான ஆழ்ந்த சிந்தனை தெளிவான பார்வை
உங்களுக்கு மேயர் பதவி கொடுத்தா கோவை பகுதி
மக்கள் நிரைய பயனடைவார்கள் கட்ச்சிக்கு
நர்ப்பெயர் கிடைக்கும் முதல்வர் இதை மணதில் கொள்ள வேண்டும் அனைத்து
தகுதியும் இந்த பேட்டியில் கண்டு தெளிவடைந்தோம்
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் நற்பணி தொடரட்டும்
பரவாயில்லை சின்ன வயசு பெண்ணு அரசியல் பற்றியும் நாடு நடப்பு பற்றியும் பல இடங்களில் உள்ள அனைத்து உரிமைகளும் பாதுகாக்க பிரச்சினைகளையும் தெளிவாக வும் சொல்லி௧்௧ிறர். சிறப்பாக செயல்பட வேண்டும் என்று வாழ்த்து ௧ிறேன் பாப்பா. ௺ஆரசியலையும் ௧டந்து மக்களுக்கு பணியாற்ற வேண்டும் உன்னிடம் நல்ல திறமை உள்ளது மக்களுக்கு பயன்படுத்து.
Maturity iruku...👍💯 She can able to manage the situation 🙏 But she need to travel between so many struggles 💯 All the very best for the New Assignment 💯
உண்மைதான் பின்புலமற்ற படித்த இளையவர்களுக்கு வாய்ப்பு வழங்கி வெற்றி பெற வைத்து மக்கள் பணி செய்ய ஊக்கப்படுத்தியதற்காக கழகத்திற்கு நன்றி.
Com stalin parattukkal
😄😄😄😄😄😁
She told, her father is from DMK only. He is helding some position in DMK.
Marudhamalai Senapathy pinbulam ellaya? Sombu thukaradhuku oru alavilla 😂😂
டேய் இவுங்க அப்பா திமுக மாவட்ட பொறுப்பாளர்🤣
அருமை... வாழ்த்துக்கள்
Great Minister Senthil Balaji
Comedy pannatha
இந்த வயதில் இவ்வளவு அனுபவம் வாய்ந்த பேச்சு. மேயர் பதவிக்கு தகுதியானவர்தான் 👍🏻👍🏻👍🏻👌👌👌👋👋👋👸
அருமையான பதிவு. All the best. Super. வாழ்த்துக்கள்.
காசு கொடுக்காமல் ஜெயிச்ச தங்கைக்கு வாழ்த்துக்கள்.....சத்தியமா வஞ்சப் புகழ்ச்சி தான்....
I wish u all the success in your endeavours Ms.Nivetha
அருமை தோழரே வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
அறிவார்ந்த சிந்தனை ஆழ்மனதில் வெளிப்பட்ட பேட்டி
நீங்கள்தான் மேயர்
She is talking like a seasoned political person wish 💐💐💐 her'all the best 💪💪💪💪💪👌👌👌
நல் வாழ்த்துக்கள் 🌹🌹👍👍👍
Host செலீனா ஹஸ்மா ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துகள்......
Excellent, eligible candidate for Mayor. Schooler of Politician.Deep analysing. The area may teach. Flow of communication Flawless thoughts.Fear less approach.it is trust. Senathipathy brought up good. Competent candidate.
Fine maturity .best wishes.
Excellent sis💐👌
அன்பு சகோதரி வாழ்த்துக்கள் நீங்கள் மேயராக வேண்டும் கோவையை சென்னையை போல உருவாக்க வேண்டும் இது நீங்கள் செய்யும் கோவை மக்களுக்கு நற்பெயரை தேடித்தரும் நீங்கள் சீரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் அதுவே எங்களது வேண்டுகோள் கோவை மக்களின் வாழ்த்துக்கள்
Vazhthukkal sister 👍👍👍
Anchor is Beautiful...😍🤩
இந்த வயதில் இவ்வளவு தெளிவாக அரசியல் பேசுவதைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கு.
அதிலும் திமுகவைப் பற்றி பேசும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்தக் கட்சி இல்லை என்றால் பெண்களாகிய நாம் இந்த அளவுக்கு வந்து இருக்க முடியாது.
இவர் தந்தைக்கு மிகப் பெரிய வாழ்த்துக்களையும் நன்றியையும் மனமாரச் சொல்ல கடமைப்பட்டு இருக்கேன்.
எல்லாப் புகழும் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கே.
அருமை வாழ்த்துகள் தங்கம்...
Good speech sister FIT for mayor
இந்த பெண் பேசிய பேச்சு அருமை நல்லது செய்ய நினைக்கிற யார் வேண்டும் ஆனாலும் அரசியலுக்கு வரலாம் ஜெயிக்கலாம். சேவை செய்யலாம் ஆனால் ஒன்று திமுக வில் கவுன்சிலர் முதல் அமைச்சர் வரை அவர்களுடைய வாரிசு மட்டுமே இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள் என்று தெரிந்துள்ளது
Yes she is having capacity to become a mayor but cm Mr Stalin have to take a decision
She is having maturity at this age
God give his blessings to become a mayor 🙏
அம்மா திமுக தலைவர் நம்பிக்கை வைத்து உங்களை வேறு கட்டத்திற்கு அழைத்து செல்வார்
முடிந்த வரை தமிழில் மட்டுமே உரையாடவும்.ஆங்கில கலப்பு வேண்டாம். தேவையான இடத்தில் மட்டுமே ஆங்கில வார்த்தையை
பயன்படுத்தவும்... இயல்பாக
இருக்கவும் பழகி கொள்ளுங்கள்.
எந்த காரணமும் கொண்டு
போலித்தனம் இருக்கக்கூடாது.
வாழ்த்துக்கள் அம்மா நீங்கள்
பொது வாழ்வில் எல்லா வளர்ச்சி பெற்று மக்கள் பணியாற்ற
வாழ்த்துகிறேன் 🙏🙏🙏
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் திமுக கவுன்சிலர் அவர்களுக்கு
உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள். உங்கள் வெற்றிக்கு முக்கியக் காரணம் Mr. ஸ்டாலின் மற்றும் உங்கள் அப்பா தான் நீங்கள் இல்லை.
வாழ்த்துக்கள் .
உங்களுக்கு உங்கள் மக்களே உருதுணையாய் இருப்பார்கள்
Congratulations sister 🤙 i pray for Jesus Christ blessing continue
👍👍👍 சூ💐ப்💐ப💐ர்👌👌👌
என்ன கேள்விங்க நம்ம தளபதிதான் சகோதிரி சரி கோவைச்சிகரம் நம் செந்தில்பாலாஜி அவர்களின் அறிவியல் சார்ந்த நம் தளபதியின் பகுத்தறிவின் சிந்தனையாளர் இருக்கரத்தையும் வெற்றி நமக்கே என்ற சொன்ன சொற்களைக் காப்பாற்றிய கண்ணியத் தலைவன் என்றுக் கூடச் சொல்லாம் நட்பின் தலைமையகம் நம் அன்பின் அமைச்சர்கள் வெற்றியின் வெண் ப்பாறைகள் விறுகொண்டு எழுந்த நம் அமைச்சர்கள் நன்றியுடன்
Best of luck.keep it up .God bless you sister.
சகோதரிக்கு நல்வாழ்த்துக்கள்.....💅💅💅🖐️🖐️🖐️🖐️🖐️
தெளிவான பேச்சு. வெற்றிக்கு வாழ்த்துக்கள் சகோதரி
மேயர் பதவிக்கு போதுமான தகுதி இருக்கு....நல் வாழ்த்துக்கள்
வயதுக்கு மீறிய நல்ல அரசியல் அனுபவம்
இளம் வயதில் நல்ல அரசியல் முதிர்ச்சி. சிறப்பு....
Congrats sister 🔥🔥
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள் ❤❤❤❤
வாழ்த்துகள் சகோதரி
உங்களின்மக்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்💐💐💐
The interviewer is brilliant.
மேயர் பதவிக்கு போதுமான தகுதி இருக்கு. Vaazthukkal
Sp velumani ayya nallavar
படுத்தே விட்டால் அய்யா
@@rameshrishik2147 😀😀😀😀😀😀😀😀😀
தளபதியார் தகுதி இருக்கிறவர்களுக்கு மேயர் வாய்ப்பை தருவார்
@@vprabaharanblockworldtamil 😌😌😙😙
Veryclear speech about ward so really geniune select dis young girl for counseler.
best wishes for covai mayor.💐💐💐💐💐
சகோதரி தோழருக்கு வாழ்த்துகள்... இது போதும் மிகவும் தெளிவான எதிர்காலம் மக்களுக்கும் இவருக்கும் கிடைக்கும்?
சிறப்பு...
God bless you in your feature
மக்கள் அத்யாவசிய சேவை செய்ய
வயது தேவையில்லை கேரளாவில்
திருவணந்தபுரம் மேயர்
ஆர்யா ராஜேந்திரன் திருமணமாகதவர் மேயராகியுள்ளார் .இது புதிது
இல்லை.
Great ma
👍👍👍👍 congratulations..
Congratulations ma
Anchor Tamil prouniciation 👌👌👏
Hat's off to you Nivi. Best wishes to you to become a Mayor.
Really I feel, her victory is the gift of her father's loyalty in DMK PARTY for 25 years.
Congratulations Nivedida.
வாழ்த்துக்கள்💐💐💐💐
நெறியாளர் க்கு வாழ்த்துக்கள் 💐
இந்த பெண்மணி தான் மேயராக வரவேண்டும்
Great..... Aim high
Senthilbalaji sir, ungala paratta varthaigalay illa. Super super👌
Super Nethiya Keep it up, your ariya welfare & your name.
NEVETHA. SENATHIPADHI. .. NEETHAN KOVAIYIN. SENATHIPADHI...! ADVANCE. CONGRATULATIONS..!
உங்க பேட்டி அருமை 👌
Valthukal sago...sister super semma
Congratulations to you Nivetha... Congratulations🎉🎉🎉🎉🥳🥳👏👏.
வாழ்த்துக்கள்🎉🎊 சகோதரி....
Congrats Miss. Nivetha. Poruppana pechu keep it up. Ungal panigal sirakka vazhthikkkal.
Unmai.sakothari
Mass.d.m.k
Thanks.balaji.sir
Arumai all the best. Godblessyou
நாளைய முதல்வர் எங்கள் அண்ணன் செந்தில் பாலாஜி 👏👏👏👏
Good
Do the Best for needy people
Who are in the Coimbatorei
Nivetha அவர்களுக்கு வாழ்த்து கள் sirappaka பணி seithu மேலும் வளர வேண்டும் என்று valthukiren
வாழ்த்துகள் 💐 💐 💐
அம்மணிக்கு என் வாழ்த்துக்கள் வருங்கால மேயர் உங்களுடைய சேவை கோவை மக்களுக்கு தேவை
My Congratulations Sister 💐 From the Coimbatore 97th ward 🔥💐
அனைவருக்கும் மின்சாரம் கொடுப்பதை விட தண்ணீர் கொடுப்பது முக்கியம். அதை பீல் பண்ணி பேசும் இவர் தான் சரியான மேயர்....
Viewed a photo of Dravidian legends behind him during interview with Sri Karthikeya Siva Senapthy which was very excellent. Display it everywhere ..our young generation may know the history of Social Justice Fighters . PERIYAAR.......the thundering name still echo s
Deserve to be Mayor. All the best Nivetha. Do well and win peoples heart👍
Yes. Make her as mayor and give all resources. Let the sun shines..
கோவை மாவட்டம் சிறந்த மாவட்டமாக மாற்றம் செய்து காட்டுங்கள் மகளே தலைமையின் துணையுடன் வாழ்த்துக்கள் மகளே
வாழ்த்துக்கள் நீங்கள் மேயர் ஆனால் 97ஆம் வார்டு மட்டும் அல்ல 100வாட்டின்மக்களின்தேவைகளை நிறைவு செய்வீர் கள் என்ற நம்பிக்கை உள்ளது
ஆம். 100 இல் உள்ள கார்மல் நகர் மிகவும் மோசமான நிலையில் உள்ளது..கடந்த 10 ஆண்டுகளில் எதுவும் நடக்கவில்லை.
💐💐 congrats
Super very good 👍👍👍
Advance congratulations sister
Mayor is a Mayor, economic & health is upmost priority. DMK can understand what publics looks forward.