எது தேசத்துரோகம்..? - "வரையறை செய்யும் நேரம் வந்துவிட்டது" - உச்சநீதிமன்றம் பரபரப்பு கருத்து

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024
  • #SupremeCourt
    எது தேசத்துரோகம்..? - "வரையறை செய்யும் நேரம் வந்துவிட்டது" - உச்சநீதிமன்றம் பரபரப்பு கருத்து
    Uploaded on 01/06/2021:
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV on Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    ThanthiTV TH-cam PLAYLIST:
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 135

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 3 ปีที่แล้ว +23

    பத்திரிகை இன்று நடுநிலையில் இல்லை .பத்திரிகை இல்லை பச்சோந்தி துறை.

  • @kiruthikapoppy6213
    @kiruthikapoppy6213 3 ปีที่แล้ว +17

    பத்திரிகைகள் அரசியல் வாதிகளிடம் பணத்தை வாங்கி கொன்டு சேனல் நடத்துகிறது.இந்த மாதிரி சேனல் எப்படி நடுநிலை செய்தி கொடுக்கும். ஒரு கட்சியை குறை கூறும்.யாரு பணம் கொடுத்தார்களே அவர்களை புகழ்ந்து தள்ளும். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @girigiri7715
    @girigiri7715 3 ปีที่แล้ว +12

    MP பேட்டியை ஒளிபரப்பலாம் MP வேட்டி அவிழ்வதை ஒளிபரப்ப கூடாது

  • @mohamedmansoorhallajmohame8120
    @mohamedmansoorhallajmohame8120 3 ปีที่แล้ว +30

    நீதிபதி அவர்களே தேசதுரோகம் என்றால் என்ன? என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். அதாவது இந்திய நாட்டின் சட்டத்தின் அடிப்படையில் தேசதுரோகம் என்றால் என்ன என்று?

    • @sekarng3988
      @sekarng3988 3 ปีที่แล้ว

      ஜர்னலிஸ்ட் என்றால் யார் தேசதுரோகமாக பேசுவதற்கு அவர்களுக்கு பாதுகாப்பு தரும் நீதிமன்றம்

  • @a.venkatesanfcaacmacharter9242
    @a.venkatesanfcaacmacharter9242 3 ปีที่แล้ว

    Super judgement 👍 Must Applicable to union Government also

  • @satheessathiya
    @satheessathiya 3 ปีที่แล้ว +9

    செய்தி ஊடகங்கள் ஒரு நிகழ்ச்சியை அல்லது ஒரு செய்தியை வெளியிடும்போது அச்செய்தி எவ்வாறு திரட்டப்பட்டது அது உண்மைதானா என்பதை கண்காணிக்க மத்திய அரசு, ஊடகக் கண்காணிப்பு ஆணையம் அமைக்க வேண்டும் தவறான செய்தி வெளியிடப்படும் போது மக்கள் அதை பற்றி செய்தி நிறுவனங்களின் மீது புகார் அளிக்க வழிவகை செய்ய வேண்டும்.

  • @swamydossjohn3171
    @swamydossjohn3171 3 ปีที่แล้ว +1

    Yes Yes this is high time to clarify this issues.

  • @jebakumar2116
    @jebakumar2116 3 ปีที่แล้ว +4

    My salute to Supreme Court

  • @vasivasi98
    @vasivasi98 3 ปีที่แล้ว +13

    தேசத்துரோகம் ....இந்த ஒரு வார்த்தையை வைத்து விட்டு நியாயத்தைக் கேட்டால் தேசத்துரோகம் ..

  • @kamalvarun9831
    @kamalvarun9831 3 ปีที่แล้ว +13

    இப்போதுதான் நீதிமன்றத்துக்கு இதைப்பற்றி பேச தைரியம் வந்திருக்கிறதா.

    • @anbukkuiniyan6926
      @anbukkuiniyan6926 3 ปีที่แล้ว

      Well done, very good question.

    • @praburaj8309
      @praburaj8309 3 ปีที่แล้ว

      மோடிக்கு எதிராக பேசினால்தான் தேச துரோகம்

  • @adhityavarmanthegamer8699
    @adhityavarmanthegamer8699 3 ปีที่แล้ว +8

    முதல் வழக்கு திருமா மற்றும் வீரமணி மீதுதான் போடப்பட வேண்டும்

  • @MrMohan17
    @MrMohan17 3 ปีที่แล้ว

    Good

  • @bashokvalan1
    @bashokvalan1 3 ปีที่แล้ว

    Weldon... is it applicable for Union Gov too...

  • @sekarng3988
    @sekarng3988 3 ปีที่แล้ว +8

    ஊழல் தந்தைக்கு பாராட்டுவிழா நடத்தும் ஜால்ரா பத்ரிக்கை தந்தி.

  • @vjking2687
    @vjking2687 3 ปีที่แล้ว

    so i also can comment about central govt,, great...........

  • @pandiarajasevugaperumal3633
    @pandiarajasevugaperumal3633 3 ปีที่แล้ว +1

    Well dear thanthi Tv but India 🇮🇳 Social media & Media They Crossing limit some times Country Safety is defense is important Nation security is first please take care 🙏💐

  • @geminira4743
    @geminira4743 3 ปีที่แล้ว +17

    அந்த நீதிபதி ஆன்டி இண்டியன்குற.

  • @srivaramangai2040
    @srivaramangai2040 3 ปีที่แล้ว

    MP.Must talk with more response. Weather it is wrong or right ?

  • @muthumaniveerappan2377
    @muthumaniveerappan2377 3 ปีที่แล้ว +5

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட .PM.CM.அவர்களைஅலவுக்கு மீறின விமர்சனங்கள் தவிர்க்க வேண்டும்.

    • @nmthangavelnmt9974
      @nmthangavelnmt9974 3 ปีที่แล้ว +3

      அவர்களை அளவுக்கு மீறி விமர்சிக்கும் போது தான் வெளிநாட்டுக்காரன் மனம் குளிர்ந்து பிச்சையை அள்ளிப் போடுவார்கள்

  • @woodlandsdriverjennings4879
    @woodlandsdriverjennings4879 3 ปีที่แล้ว

    India government must change many laws currently situation

  • @begood2050
    @begood2050 3 ปีที่แล้ว +1

    edhuku da Background music... news kekave mudila.. thoo

  • @mohanramjayaraman7821
    @mohanramjayaraman7821 3 ปีที่แล้ว +6

    Social network media says not anti nation. But they back hand of some anti nation intrest political party.
    (Thanthi TV channel in this. )

  • @rams5474
    @rams5474 3 ปีที่แล้ว +1

    This might be a good one for this case. But this will be used by others to be free on their own view. Use of Words control is very much essential.

  • @inbworldinbworld5158
    @inbworldinbworld5158 3 ปีที่แล้ว

    பிரிவினைவாதம், பேசுவது,
    இறையாண்மைக்கு ஊறு
    விளைப்பது இரண்டு மட்டுமே
    தேச துரோகமாகும். அதைதவிர
    மற்ற கருத்துக்கள் சுதந்திர
    கருத்துகளாகும்.
    கருத்துக்கள் கண்ணியமாக
    இருக்கவேண்டும்.
    * இந்தியன் என்பதில்
    பெருமைக்கொள்வோம்.*

  • @muthuramanujam331
    @muthuramanujam331 3 ปีที่แล้ว +1

    தவறாக தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளது என்பது உறுதியானால் அந்த அரசு அவருக்கு 100 கோடி இழப்பீடு தரவேண்டும் என்று உத்தரவை உச்ச நீதிமன்றம் கொடுக்க வேண்டும்....

  • @hi5892
    @hi5892 3 ปีที่แล้ว +13

    What bjp doing is a clear example of anti nationalism 🤣

    • @Nick-rg5bt
      @Nick-rg5bt 3 ปีที่แล้ว +2

      @Filthy Rich Thanks Mr. Filthy Rich for pointing out that people are commenting without listening who is doing what ! Otherwise, I was also about to comment that Modi is behind the arrest?

  • @xyz7261-
    @xyz7261- 3 ปีที่แล้ว +6

    ஹைகோர்ட்டாவது............. அப்படினு ஒரு கபோதி பேசினான் அனைத்து தொலைக்காட்சியும் telecast செய்தீர்கள், அவர் மேல் எடுத்த நடவடிக்கை என்ன

    • @dskyverygoodthatisreal7862
      @dskyverygoodthatisreal7862 3 ปีที่แล้ว +1

      Idey NeedhiMandrangal daan Pala 1000 Kodi Selavilaana Parliamentary Building Cuta Thadi Illai Endru Soli Vidadu ,Inda Maddiri Aana Poruladara Nerukadiil Kodi kanakana Makalin Edirpaium Meeri Anumadi Koduka Vendiyadin Therrvu Yenavedru Solvadu,?

    • @nmthangavelnmt9974
      @nmthangavelnmt9974 3 ปีที่แล้ว

      @@dskyverygoodthatisreal7862 இத நீ இங்க கேக்க வேண்டியது இல்லை

    • @dskyverygoodthatisreal7862
      @dskyverygoodthatisreal7862 3 ปีที่แล้ว

      @@nmthangavelnmt9974 அத நீ சொல்ல வேண்டியது இல்லை

    • @nmthangavelnmt9974
      @nmthangavelnmt9974 3 ปีที่แล้ว

      @@dskyverygoodthatisreal7862
      நீயும் இங்கே இருக்க வேண்டிய அவசியம் இல்லை

    • @dskyverygoodthatisreal7862
      @dskyverygoodthatisreal7862 3 ปีที่แล้ว

      @@nmthangavelnmt9974 அத நீ சொல்ல வேண்டிப அவசியம் இல்லை

  • @p.rajkumarabiud0108
    @p.rajkumarabiud0108 3 ปีที่แล้ว

    News channels must know one thing DON'T TELECAST Advertisement in news.

  • @pskamarajind3865
    @pskamarajind3865 3 ปีที่แล้ว

    Very sad situation

  • @sayadnusayadhu1299
    @sayadnusayadhu1299 3 ปีที่แล้ว +13

    மத்திய அரசும் சுப்ரீம் கோர்ட்டும்ஏதோநாடகம்ஆடுகிறார்கள்

    • @antonysukumar8600
      @antonysukumar8600 3 ปีที่แล้ว

      True

    • @வானம்பார்த்தபூமி-ல2ய
      @வானம்பார்த்தபூமி-ல2ய 3 ปีที่แล้ว +1

      உன்னை தூக்கி உள்ள போடுங்க போன்ற முதல்ல நீ நாட்டுக்கு எதிராக பேசிட்டு இருக்க உச்சநீதிமன்றம் கூட சொல்லிட்டு இருக்கேன்

    • @வானம்பார்த்தபூமி-ல2ய
      @வானம்பார்த்தபூமி-ல2ய 3 ปีที่แล้ว

      @@antonysukumar8600 அந்தோணி குமாரு உள்ள போடணும் போல சுப்ரீம்கோர்ட் சொல்லிட்டே இருக்கேன்

    • @rajasuri1303
      @rajasuri1303 3 ปีที่แล้ว

      Jagan Mohan Reddy is totally insecure

    • @RameshBabu-jx7bh
      @RameshBabu-jx7bh 3 ปีที่แล้ว

      S

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 3 ปีที่แล้ว +2

    தேச துரோகம், தேச துரோகம் என்று கத்தி அலப்பறை செய்துக்கொண்டிருந்தவர்களின் கன்னத்தில் பளார், பளார் என்று அறைந்ததுபோல உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது. உறைக்குமா?

  • @pragasamkalapana7412
    @pragasamkalapana7412 3 ปีที่แล้ว

    Total member 5 cabinet minister 3 auto drive and near one party man also tracing auto

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 3 ปีที่แล้ว +1

    He tried to create tensions between Reddies caste and to others.

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 3 ปีที่แล้ว

    அரசு என்பது மக்களுக்கானது .

  • @lbalaji8137
    @lbalaji8137 3 ปีที่แล้ว +1

    All red-light media new channel are making this news...

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 3 ปีที่แล้ว

      Whatever case lodge,Courts will never perceive the prima facie.They will always support media's.Pathetic.

  • @ananthasayanamoorthy6382
    @ananthasayanamoorthy6382 3 ปีที่แล้ว

    Ambedkar eluthiya sattathin padi aarainthal than varayarai sariyanathaka irukkum. Court karuthil kolluma?

  • @vigneshdorairaj2425
    @vigneshdorairaj2425 3 ปีที่แล้ว

    constitution Article 361c media va paadhugaakumae

  • @balajid4430
    @balajid4430 3 ปีที่แล้ว +1

    எதிர் கருத்துக்களை சந்திக்க தைரியம் இல்லாதவரா ஜெகன்மோகன் ரெட்டி...

  • @sudars7664
    @sudars7664 3 ปีที่แล้ว +1

    Tamizh padu kolai tamizh pade kolai. Remove this news reader

  • @meenakshivetri4848
    @meenakshivetri4848 3 ปีที่แล้ว

    Avathuru and thasa throgam law confusion only.😃😃😃judge great

  • @Murugan-fw3my
    @Murugan-fw3my 3 ปีที่แล้ว +6

    Intha Jagan Mohan Reddy oru dubakooru cm.
    Andhra aa கடன் la vithutton.
    Ivanukku vote pottathukku
    Naanga saagarom

  • @dabdab7627
    @dabdab7627 3 ปีที่แล้ว +1

    இந்த விஷயத்தை சங்கிகளிடம் விட்டால் போதும் வேறு வினையே வேண்டாம்

  • @abdulbasith1595
    @abdulbasith1595 3 ปีที่แล้ว +1

    என்னங்டா மூச்சுவிட்டா தேச துரோக வழக்கு போடுவிங்க போல இருக்கு?

  • @kalaiprabu1148
    @kalaiprabu1148 3 ปีที่แล้ว +4

    The same court didn't question the Bjp politician who called people , farmers and writers as Anti- national.
    Court is an independent body but has become dependent body now...???

    • @MAHI-dz4xr
      @MAHI-dz4xr 3 ปีที่แล้ว +4

      Who is farmer, writers

    • @pachaitamilan6210
      @pachaitamilan6210 3 ปีที่แล้ว

      @@MAHI-dz4xr Try Google it you can find who is Farmers Writers 😂😂😂😂😂😂😂

  • @alwinanthony4494
    @alwinanthony4494 3 ปีที่แล้ว

    Andra CM nalla manushanu ninaicha ippidi mosama nadanthukuranga learn from Tamil nadu present CM...

  • @vijayakumarpalaniswamy3922
    @vijayakumarpalaniswamy3922 3 ปีที่แล้ว

    CD
    Aaj ft

  • @praveenKumar-us7hj
    @praveenKumar-us7hj 3 ปีที่แล้ว

    Supreme Court mulichiducha?.

  • @jackmicroway4023
    @jackmicroway4023 3 ปีที่แล้ว

    Curruption. Bribe,. Non Responsible gov job done by responsible person 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

  • @ugandarbabu.m1589
    @ugandarbabu.m1589 3 ปีที่แล้ว +1

    Anti-indian nu solravana thookula podunga

  • @magnat5190
    @magnat5190 3 ปีที่แล้ว +1

    இதை BJP யிடம் சொல்வாரா கனம் கோட்டார் அவர்கள்.

  • @balasubramanianyk8058
    @balasubramanianyk8058 3 ปีที่แล้ว +1

    தினத்தத்தி

  • @naraindiran
    @naraindiran 3 ปีที่แล้ว

    Pls discuss with H Raja he will give his view about who is antiIndian.😂

  • @hajabai2198
    @hajabai2198 3 ปีที่แล้ว

    இனி சங்கிகள் புரிந்துகொள்ளவேண்டும்

  • @Rafi-sz7gm
    @Rafi-sz7gm 3 ปีที่แล้ว

    Appo H.Raja va tha first antha case la podanum.

  • @swetharubansswetharubans227
    @swetharubansswetharubans227 3 ปีที่แล้ว

    Dei naaigala arasuku edhira pesunadhu thurogam illa naatuku edhira pesuna than thurogam naaigal

  • @matheen6691
    @matheen6691 3 ปีที่แล้ว

    இந்த bjp காரண serupala addikanum

  • @advocate8570
    @advocate8570 3 ปีที่แล้ว +1

    SANGI TV

  • @gopinathpsg
    @gopinathpsg 3 ปีที่แล้ว +1

    Tamilarkal karuthu : BJP ku media kal jalra adipathu desa drogam dhan.

  • @RajaRaja-ve4lm
    @RajaRaja-ve4lm 3 ปีที่แล้ว +1

    அய்யய்யோ இத வச்சு தான பிஜேபி வாழ்திட்டிருக்கு ....

  • @sudars7664
    @sudars7664 3 ปีที่แล้ว

    Oondrium endru pesuvadu oru desa drogam. Disrespectful statement by DMK leaders desa drogigal