"விருப்பத்துடனே உடலுறவு கொண்டோம்"...1,508 சிறுமிகள் அளித்த சாட்சியம் | Pocso Act | Supreme Court

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024

ความคิดเห็น • 168

  • @veludmdk6109
    @veludmdk6109 ปีที่แล้ว +19

    திருமண வயதை குறைக்க வேண்டும் ....

  • @vanavil3390
    @vanavil3390 ปีที่แล้ว +92

    இந்த லட்சணத்தில் 18 வயதிலிருந்து 21 ஆக மாத்த போறானுகளாம் காலக் கொடுமை 😂👍😀👍

    • @KarthiKeyan-xv9py
      @KarthiKeyan-xv9py ปีที่แล้ว

      திருமணத்துக்கு மட்டும் தான் வயது 21 ஆனா அது உடலுறவுக்கு இல்லை.

    • @khemiselvi3224
      @khemiselvi3224 ปีที่แล้ว +2

      What wrong in it.... Is actual good....

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 10 หลายเดือนก่อน

      ​@@khemiselvi3224தவறு தான் மேடம் ஏன் கல்யாணம் பன்னி படிக்க கூடாதுனு இருக்க என்ன

  • @ashoksamurai1511
    @ashoksamurai1511 ปีที่แล้ว +38

    சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி.. மனித நாகரிகத்தின் வீழ்ச்சி

  • @VbalajiBalaji-v5v
    @VbalajiBalaji-v5v 3 หลายเดือนก่อน +1

    Correct 💯

  • @meenakshimeenakshi4572
    @meenakshimeenakshi4572 ปีที่แล้ว +52

    நம் சட்டத்தின் படி தண்டனை கடுமையாகப்பட்டால் மட்டும் போதாது....தண்டனையை உடனுக்குடன் கொடுத்தால் மட்டுமே குற்றங்களும் குறையும்....குற்றம் செய்யவும் பயப்படுவார்கள்....!!

    • @Joy-c9b
      @Joy-c9b ปีที่แล้ว

      Frent தண்டனை கடுமையாக்கப்பட்டால் முதலில் பலியாவது அரசியல் வியாதிகள் மட்டுமே சாதாரண மக்கள் அல்ல அப்புறம் எப்படி தண்டனை கடுமையாகும். 😜😜😜

    • @KarthiKeyan-xv9py
      @KarthiKeyan-xv9py ปีที่แล้ว

      முதலில் பெண் குழந்தைகளை ஒழுங்காக வளர்த்திருந்தால் அவர்கள் ஏன் 18 வயதிற்குள் ஆண் நண்பர்களுடன் உடலுறவு கொள்ளும் அளவிற்கு பழகப் போகிறார்கள். அத்தனை பெண்களும் விருப்பத்துடன் உடலுறவு வைத்துக் கொண்டோம் என்று கூறுகிறார்கள் என்றால் இதற்கு அவர்களின் பெற்றோர்கள் தலை குனிய வேண்டும்.

    • @omnamachivaya4074
      @omnamachivaya4074 ปีที่แล้ว

      👌q

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 10 หลายเดือนก่อน +1

      காதலர் மீது போக்சோ சட்டம் போடுவது சரியா கொஞ்சம் மாவது மனசாட்சி படி பேசுங்க

  • @thilagamsekar6652
    @thilagamsekar6652 ปีที่แล้ว +2

    மாணவச் செல்வங்கள் ஒழுக்கத்துடன் வளர திறன் மேம்பட மனவளக்கலை அளியுங்கள் 🧘‍♂️

  • @veludmdk6109
    @veludmdk6109 ปีที่แล้ว +19

    போக்சோ வழக்குகளில் அவசரப்பட்டு உடனடியாக வழக்கு பதிவது கூடாது

  • @masterdon1586
    @masterdon1586 ปีที่แล้ว +14

    இதற்க்குதானே ஆசைபட்டாய் குருமா😠😠😠

  • @mahinumbers5869
    @mahinumbers5869 ปีที่แล้ว +2

    சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்
    சம்மதத்துடன் ஏற்படும் உறவினை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
    படித்தவர்கள் உருவாக்கும் சட்டங்கள் இன்று திருமணம் செய்து கொள்ள பெண் கிடைக்காமல் ஆண்கள் அலையும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
    பாலியல் குற்றங்கள் அதிகரிப்பிற்கு திருமண வயதில் மாற்றம் செய்யப்பட்டது முக்கிய பங்கு வகிக்கிறது.

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 ปีที่แล้ว +37

    நாசமா போச்சு... எத்தனை வயசு குறைச்சாலும் இது நடக்கும். அதற்கு திருமணம் கட்டாயம்... இது இன்றி நடந்தால் தண்டனை நிச்சயம் என தீர்ப்பு கூறுங்கள் நீதிபதிகளே...

  • @nandhagopalnandha4244
    @nandhagopalnandha4244 ปีที่แล้ว +14

    கண்டிப்பாக விளம்பரம் போட்டுதான் வேண்டுமா

  • @sivaskyline
    @sivaskyline ปีที่แล้ว +9

    success story of western/modern culture

  • @Arcane_ff017
    @Arcane_ff017 8 หลายเดือนก่อน +1

    Correct

  • @rohithvasudevan735
    @rohithvasudevan735 6 หลายเดือนก่อน +2

    18 வயதுக்குள் இருக்கும் அனைவரும் குழந்தைகளே .குழந்தைகளின் விருப்பம் உடலுறவில் ஏற்கபடாமல் இருப்பது சிறப்பு POCSO 2012 சரியே

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o หลายเดือนก่อน

    விரைவில் வயதுக்கு வரும் உணவு பொருட்கள் கொண்டு வந்த சமயம் மரபணுவை சிதைக்கும் ஆற்றல் உள்ள வேதிப்பொருள் உணவிற்கு சேர்க்கும் பொருளிலோ உடலிலோ கவலை கொள்ள வேண்டிய விஷயத்தை காலம் கடந்து சிந்தனை செய்கிறோம் இருப்பினும் வயது வந்த பிறகு கால அளவை பெற்றோர் விருப்பதோடு கால அளவை நிர்ணயம் செய்வது முறையாக இருக்குமா எப்படி இருப்பினும் தாவரம் விரைந்து வளர்ச்சி அடைவதை தவிர்க்க இயலாமல் ஏர் ப்பினும் விலங்குகள் வரை ஊசி போட்டு விரைந்து வளர்ச்சி அடைவது தடுக்க வேண்டும் கால நிலை பருவ நிலைக்கு எண்ண ஆற்றலும் ஒரு கருவி என்பதை ஏற்க வேண்டும் என்பதை மனதில் இந்தியா போன்ற கலாச்சாரத்தில் வளர்ந்த நாடே ஏற்க வில்லை என்றால் இயற்கை சார்ந்த தீர்வுகள் நோக்கி நகர இயலாது

  • @balasundaramr7424
    @balasundaramr7424 ปีที่แล้ว +8

    சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க , பாதிக்கப்பட்டதாக கருதப்படும் பெண் , மற்றும் அவர் குடும்பத்தினரிடம் பேசி , இழப்பீடு ஆசை காட்டி , பரிதாப உணர்வை தூண்டி , தங்களுக்கு சாதகமாக நீதி மன்றத்தில் கூறும்படி செய்ய , செய்திருக்க வாய்ப்பு உள்ளது.

    • @KarthiKeyan-xv9py
      @KarthiKeyan-xv9py ปีที่แล้ว

      அப்போ உன் பொண்ண ரேப் பண்ணிட்டு விருப்பத்தோடு உடலுறவு வெச்சிக்கிட்டோம் சொல்ல சொல்லி காசு கொடுத்தா அதை நீ வாங்கிட்டு மாத்தி சொல்ல சொல்லி உன் பொண்ணு கிட்ட சொல்லுவ கரெக்டா 😂😂😂

  • @jcbvel1278
    @jcbvel1278 ปีที่แล้ว +28

    செல்போனில் சிறுவயதிலேயே பாலியல் உறவு படங்களை பார்த்து விடுகிறார் கள். அதனை தவறான வழியில் செயல்படுத்தாமல் இருக்க‌ திருமணம் வயது 16 ஆக மாற்றவேண்டும்..!

    • @thalapathyveriyan9520
      @thalapathyveriyan9520 ปีที่แล้ว +3

      Anna nee engaluna anna nee enga angaluna 😁

    • @sasimani8652
      @sasimani8652 ปีที่แล้ว +3

      16 வயதுதான் பென்னுக்கு நல்லது

    • @thalapathyveriyan9520
      @thalapathyveriyan9520 ปีที่แล้ว

      @@sasimani8652 bro 16 age la grils age atan paniduvangala?🤔

    • @thinkoutthamizha
      @thinkoutthamizha ปีที่แล้ว +1

      Atharku antha website indiala open agama thadukalam ...

    • @rajeshbe2234
      @rajeshbe2234 ปีที่แล้ว +2

      ​@@thalapathyveriyan9520bro enna bro innum pachaa manna irukinga nenga 10 vayasulea ippa neraya pen pillainga age atten pannidranga ippa irukra thavarana unavu palaka murainala so age atten panna odenea marriage pannalum thappilla but below 16 agela panrathu ippa irukra nada muraiku othu varathu but innum oru sila indiaoda statela 13 agela marriage panra group irunthututha irukanga. Velila news varuthulla. 16 agela marriage panra sattam vantha nallatha irukum. Ippa irukra 2k kids romba Ella meeri poitrukanga.

  • @massmass6524
    @massmass6524 ปีที่แล้ว +7

    Freedom adhigama kudutha ippadi thaan, namma tradition culture kku scene mudiya pogudhu, foreign culture vara pogudhu

  • @kanakarajannatarajan3859
    @kanakarajannatarajan3859 ปีที่แล้ว +2

    Thani manitha olukkam illamal entha sattatjalum ondrum seyya mudiyathu

  • @suppaiya9014
    @suppaiya9014 ปีที่แล้ว +3

    🤔
    Ambedkar and his team vazhga

  • @nahsrahdayrus989
    @nahsrahdayrus989 ปีที่แล้ว +2

    2K on firE 🔥💥🔥

  • @AnbukumarAnbukumar-vm8lc
    @AnbukumarAnbukumar-vm8lc 4 หลายเดือนก่อน

    பதிமூன்று வயது சிறுமியுடன் அறுபது வயது முதியவர் சல்லாபிக்கும் வீடியோ அம்பானி சிம் கார்டு மூலமாகவே எனக்கு வந்து சேர்கிறது... ஆனால் போக்சோ வழக்கு என் மீது மட்டுமே பாய்கிறது... அம்பானி குடும்பத்துடன் நடனம் புரியும் காட்சி அனைவராலும் ரசித்து பார்க்க படுகிறது

  • @Tamizhan1969
    @Tamizhan1969 ปีที่แล้ว +2

    நாடு நாசமாய் போய் கொண்டிருக்கிறது, ஒழுக்கம் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா, இனிவரும் காலங்களில் பெற்றோர்கள் நல்லயிடம் என்று பார்த்து நடத்தும் திருமணம் என்பது கேள்வி குறிதான்?

  • @zzzsenthil70
    @zzzsenthil70 ปีที่แล้ว +1

    போக்சோ 16 வயது குறைவான சிறார்கள் மீதான அத்துமீறல் போக்சோ ஆக்டில் பதிய வேண்டும்
    16 முதல் 18 வயது வரையில் காதல் விவகாரம் ஏற்பட்டாலோ இருவரின் விருப்பத்தில் உறவு கொண்டாலே அவர்களுக்கு சரியான் கவுன்சில் லிங் கொடுத்து அனுப்பி விடலாம்
    16முதல் 18 வரைக்கும் கட்டாய படுத்தி ஏதும் செய்தால் போக்சொல அனுப்பிறனும்

  • @harishnaidu1100
    @harishnaidu1100 ปีที่แล้ว

    It's true

  • @panneerselvam2659
    @panneerselvam2659 ปีที่แล้ว +3

    நாட்டுல சட்டம் மாறாத வரைக்கும் எதுவும் மாறாது 😂😂😂

  • @krishnasamyvelusamy451
    @krishnasamyvelusamy451 ปีที่แล้ว +2

    நான் அன்றே கூறினேன் இப்பொழுது தெரிகிறது.....

  • @rajkumarnava585
    @rajkumarnava585 ปีที่แล้ว +1

    Evanoo oruvan vaasikkiraan iruttil irunthu naan yaasikkiren.

  • @lotuslotus253
    @lotuslotus253 ปีที่แล้ว +6

    Deai poramboku naingakae pinchula olunga irundhadaan valarakoodiya kaalam olunga irukkum. The law should be tightened.

  • @robosankarrobo3669
    @robosankarrobo3669 ปีที่แล้ว +30

    பெண்களை ஆசை வார்த்தை கூறி விருப்பதுடன் உறவு கொண்டு எமாற்றி விட்டு போனாலும் தவறு இல்லை அப்படி தானே. சட்டம் கடுமையாக்க வேண்டும்.

    • @suryamurugan4601
      @suryamurugan4601 ปีที่แล้ว +5

      என்ன ஆசை வார்த்தை இது வயசு கொழுப்பு..உடம்பு கொழுப்பு

    • @alaguraj9411
      @alaguraj9411 ปีที่แล้ว +1

      Adengapa ....asai varthai

    • @user-nt1bg5rj3t
      @user-nt1bg5rj3t ปีที่แล้ว +3

      Same for Men?

    • @karthikeyanramakrishnan6379
      @karthikeyanramakrishnan6379 ปีที่แล้ว

      Aasai varthaiya!!!sex pathi theriyatha chinna pillaiya Ave,sex panna baby form therinjum aasai varthai pesi udel urevu konda yaarode thappu,

    • @KarthiKeyan-xv9py
      @KarthiKeyan-xv9py ปีที่แล้ว

      15 வயசு குழந்தை ஆசை வார்த்தை கூறினால் ஏமாந்துருமா அப்படித்தான் இருக்காங்களா இந்த காலத்து பொண்ணுங்க அந்த காலத்தில் 13 வயதிலேயே கல்யாணம் பண்ணி இருக்காங்க குழந்தையும் பெத்து இருக்காங்க அதனால ஆசை வார்த்தை கூறி உடலுறவு செய்வதற்கு அவங்க ஒன்னும் சின்ன குழந்தை கிடையாது.

  • @rajendhiranrajendhiran601
    @rajendhiranrajendhiran601 ปีที่แล้ว

    நாடு குட்டிசுவடாயிறும் பால்ய திருமணம் செய்வது சால சிறந்தது பெற்றோர்கள் நிம்மதியாக வாழலாம்

  • @mrmrstrees5929
    @mrmrstrees5929 ปีที่แล้ว

    விருப்பத்துடன் உறவு கொண்டால் ஆண் பெண் இருவருக்கும் தண்டனை, விருப்பமில்லாமல் உறவு கொண்டால் தவறு செய்தவர்கள் மட்டும் தண்டனை அனுபவிக்கட்டும். இப்படி வயது வரம்பை தளர்த்துவது தவறான முன்னுதாரணம் ஆகி, சட்டம் திருமணம் தாண்டிய உறவுகளை ஆதரிப்பதாக ஆகிவிடும்.

  • @palanibharathi2146
    @palanibharathi2146 ปีที่แล้ว

    என்ஜாய் எஞ்சாமி...

  • @drnitlix
    @drnitlix ปีที่แล้ว +1

    Ellamae nama solli kuduthu valakrathula tha eruku.

  • @lotuslotus253
    @lotuslotus253 ปีที่แล้ว +1

    Pls able to tightened the law for this to awareness for tamilnadu.

  • @mayilaifood9080
    @mayilaifood9080 ปีที่แล้ว

    நாசமாக போகட்டும்

  • @anuradha9456
    @anuradha9456 ปีที่แล้ว +4

    Where the country is going....?????

  • @karthickm2958
    @karthickm2958 ปีที่แล้ว +1

    En lover kuda appdi tha

  • @kumarrathinamani
    @kumarrathinamani ปีที่แล้ว

    Don't put add thanthi it's very irritating

  • @logansentertainments189
    @logansentertainments189 ปีที่แล้ว +17

    TH-cam has to stop advertisement in between of the video, it creates irritatinh.....otherwise Indian will create another youtube .....

    • @karthikn9329
      @karthikn9329 ปีที่แล้ว +5

      Bro athu videolaye vara ad, better avoid this news channel

    • @VelMurugan-hl5hj
      @VelMurugan-hl5hj ปีที่แล้ว

      உலகம் மகா நியாயமான கருத்து

  • @praveen61946
    @praveen61946 ปีที่แล้ว +1

    Dai ffreedom app நீ நடுவுல விளம்பரம் போட்டதற்காகவே நான் சத்தியமா அதை பதிவிறக்கம் செய்ய மாட்டேன் 🤬 Playstore'la single star rating potturuken

  • @suryamurugan4601
    @suryamurugan4601 ปีที่แล้ว

    தெரிஞ்சது இவ்வளவு தா தெரியாம நிறைய இருக்கு

  • @harikrishnanmanickam2850
    @harikrishnanmanickam2850 ปีที่แล้ว

    Rathinaswamy rip 👀🔧🔨🦴💀🕳️
    HARIku Kalyanamnu oneu nadantha Canadala than veshamkudutha nandriketta indiyangaloda eilla
    Yaara erundhalumsari
    Samanthana pachike edameilla
    Andaalvuku arivu erudiruda 27 varushama,,,,,,,,,
    Thala thundanlum vetti ubadesam kedakadu gurubagavan solitare
    40 varushama enna adakida?
    Valluvare soliierukar,,,,,,,
    Vadivukarasi soondu 💯% correct
    Nalla madu Oru soodu Kadigal vasala poitu varathuku orthan Oru thadava emathina avanthan selfgainkaga kutravali a avane 2 thadava emathina yamaravanthan kutravali ennagada adachikette erukudu
    👀 Thonditu 🕳️ andha scene creations eilla
    Kaathu eragikette erukku,,,
    21.12.2022 to 21.12.2023
    Mudivu maradunu eppothan edhelam thariyuma?
    Jai The Hindu
    Manohar vegetarian bakery
    Canada 🇨🇦

  • @jacobraj1213
    @jacobraj1213 ปีที่แล้ว +4

    Naduu enga poguthuu☹️

  • @veerapandiyanveerapandiyan1266
    @veerapandiyanveerapandiyan1266 ปีที่แล้ว +5

    என்னநடக்குது இந்தியாவில் ஆட்சியும் சரியில்லை அரசியல் சட்டமும் சரியில்லை அரசியல்வாதி பணகாரன் குடிகாரன் கஞ்சா விக்குரவன் செல்போனில் தானாகவே ஆபாச வீடியோ பாலியல் படங்கள் நீதியின் சட்டங்கள் எதுவுமே நம்நாட்டில் ஒழுங்கு படுத்த வில்லை தெருநாய்கள் மாதிரியான மனித இனம் சந்து பொந்து அனைத்து இடங்கலிலும் கட்டாய பாலியல் வன்புனர்வு செய்து சட்டத்தை காசு கொடுத்து வாங்கும் அவலநிலை உருவாக்கியதன் மூலமே தவறு இன்னும் கொடுரமாக நடக்கும் அனைத்து சட்டத்தை சவுதி மாதிரி தண்டனை சட்டம் கொடுத்தால் மட்டுமே இந்தியாவில் நல்ல வளர்ச்சி கானமுடியும் இல்லையே வளர்ச்சி என்பது கொள்ளை காரனுக்கும் அரசியல் வாதிகளுக்கும் பணம் படைத்தவனுக்கும் ஒரே குடும்பத்தில் ஐந்து ஆறு பேருக்கும் அரசு வேலை உள்ளவனுக்கும் தான் மிக பெரிய வளர்ச்சி

  • @cmlogeshcm2239
    @cmlogeshcm2239 ปีที่แล้ว +1

    Under 18 kids : rools and regulation எங்களுக்கு இல்லை. இருந்தால் மீறப்படும் 😂🤣🤣🤣

  • @kalaiyarasikalaiyarasisure5695
    @kalaiyarasikalaiyarasisure5695 ปีที่แล้ว

    News munnatium pinnatiyum add varathu ongaluku pathalaya da en patuthuringa ya

  • @manikandanpk7049
    @manikandanpk7049 ปีที่แล้ว

    15 aka kuraika vendum

  • @ManirajManiraj-wm3qz
    @ManirajManiraj-wm3qz ปีที่แล้ว +1

    ரெண்டு பேரையும் உள்ள போடுங்க அது என்ன பசங்கள மட்டும் உள்ள பிடிச்சு போடுறீங்க 😡ஊசி இடம் குடுக்காமல் நூலு உள்ள போகாது 😏

  • @VishnuVishnu-lo7mi
    @VishnuVishnu-lo7mi ปีที่แล้ว

    Indian 😌

  • @rajarajan5948
    @rajarajan5948 ปีที่แล้ว

    Adeiiii enna da news kullaa add

  • @lotuslotus253
    @lotuslotus253 ปีที่แล้ว +1

    Change the law for children's to women's safety, be tightened, to block. Let no one be able to against for from baby girl to women

    • @DineshKumar-rr3ge
      @DineshKumar-rr3ge ปีที่แล้ว

      Also protection la for boys and men getting emotionally used by opposite gender and dumped like a trash... Law should be neutral

  • @mohansticker
    @mohansticker ปีที่แล้ว

    Video ku naduvula kevalama irukku unga add

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +2

    தகாது 😒😒😒
    இதுக்கு பேர் என்ன தெரியுமா 💦💦💦

  • @nadhiyanadhiyas101
    @nadhiyanadhiyas101 3 หลายเดือนก่อน

    0:14

  • @jameemabbas9982
    @jameemabbas9982 ปีที่แล้ว

    பெண்ணுக்கும் 30 தும் ஆணுக்கு 40 ஆக்குன..
    மக்கள் தொகை குறைஞ்சுருலே.......

  • @rajasankar390
    @rajasankar390 ปีที่แล้ว

    pesama rendu peraum arrest panidunga problem solve

  • @mascomanirajadurai7599
    @mascomanirajadurai7599 ปีที่แล้ว +5

    Marriage age must be reduced to 16 years i.e after attaining puberty

  • @bravokarthik4329
    @bravokarthik4329 ปีที่แล้ว

    Kolathigalukku panatha pathi sollli kudutha padippu kuppaiku sendru vidum da baadungalaaa

  • @vanitham2413
    @vanitham2413 ปีที่แล้ว +6

    பசங்களுக்கு குழாய் மாதிரி பூட்டும்.பொண்ணுகளுக்கு ஜட்டிமாதிரி லாக்கும் செஞ்சி சாவிய அம்மா அப்பாகிட்ட குடுத்துடலாமா சார்

    • @omshakthi1074
      @omshakthi1074 ปีที่แล้ว

      Nie girl
      El boy

    • @karthi5338
      @karthi5338 ปีที่แล้ว

      Sema..😂😂

    • @karthi5338
      @karthi5338 ปีที่แล้ว

      @@omshakthi1074 yaara eruntha enna nanba avunga soltrathu curt thona..😆👍

    • @vanavil3390
      @vanavil3390 ปีที่แล้ว

      யாரு சாமி நீங்க 👍

    • @prakashnaganathan4957
      @prakashnaganathan4957 ปีที่แล้ว

      அதெல்லாம் கள்ள சாவி ரெடி பண்ணிருவாங்க பாஸ்!!

  • @jasperpaul8180
    @jasperpaul8180 ปีที่แล้ว

    Advertisement in between news.. naara payalunga da neenga.. chai!!!

  • @coldeyes7122
    @coldeyes7122 ปีที่แล้ว

    Siruthai kuttigal aarparikirargal. Thirumavalavanukku kidaitha vetri idhu.

  • @swaminathangnanasambandam8071
    @swaminathangnanasambandam8071 ปีที่แล้ว +16

    Biologically human ready for reproduction at teen age means 13 years itself. There was a social system like non nucleus family, so marriages at teen age didn't bring any problem at those days, as there are family members to take care and support very young couples. Nucleus families born, now each family has to stand on it own, which ultimately postponed marriages. So leading to these type of illegal relationship at young age.
    When country is not making morale subject as mandatory these type of things will happen.

  • @Arcane_ff017
    @Arcane_ff017 10 หลายเดือนก่อน

    Kks

  • @ravichandran5431
    @ravichandran5431 ปีที่แล้ว +1

    This is not a good sign , minors involving sexual activities should not be encouraged because they don't know what is right or wrong ...
    Minimum completion of 18 years must to decide the relationship etc . The top court judge's view' i won't accept as a responsible parent of girl.

  • @sselvamsselvam2311
    @sselvamsselvam2311 ปีที่แล้ว +1

    இக்காலத்திற்கு ஏற்றது போல் சட்டத்தை மாற்றுவது நல்லது.

  • @muthusudalai3760
    @muthusudalai3760 ปีที่แล้ว +5

    திருமண வயதில் 16 ஆக வேண்டும் அப்போதுதான் உணர்வுக்காக உடலுறவு வைப்பவர்கள் கல்யாணம் பண்ணி வச்சுட்டு போகட்டும்

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 10 หลายเดือนก่อน

    பெண்ணிடம் பேசினாள் கூட போக்சோ சட்டம் பாயுமா

  • @piriyamanathozhipiriyamana3027
    @piriyamanathozhipiriyamana3027 ปีที่แล้ว

    Enna age korachalum sari jasthi panni nalum sari mobile phone irukumvarai ithu jasthi akume thavira korayathu
    2nd age oru pakkuvam varama merrige panninal asai 60 vathu naal mokam 30 pathu naal aki divorce la vanthu nikkithu

  • @sikkandardharveshsikkandar752
    @sikkandardharveshsikkandar752 ปีที่แล้ว +2

    Naadu naama pogirathu uruthi

  • @Arcane_ff017
    @Arcane_ff017 11 หลายเดือนก่อน

    16 matha vendum

  • @vaisrivaisri970
    @vaisrivaisri970 ปีที่แล้ว

    Pavathin sampalam Maranm

  • @sabirahbegum6115
    @sabirahbegum6115 ปีที่แล้ว

    அல்லாஹ் இருக்கான்னு சொல்றா ங்க!துவாகேட்டா எல்லாம் நடக்கும் னு சொல்றாங்க!

    • @justonekill2518
      @justonekill2518 ปีที่แล้ว

      Naanum muslim dhan bro volaichathan soru varum ithu endha madham aanalum idhan namaaz la poorathu ila no gods ulaipe uyarvu ❤‍🔥❤‍🔥❤‍🔥

    • @sabirahbegum6115
      @sabirahbegum6115 ปีที่แล้ว

      @@justonekill2518 சோறு கிடைக்கலன்னு நான் பதிவு போடல எல்லா மதத்தோடும் கம்பேர் பண்ணக் கூடாது

    • @justonekill2518
      @justonekill2518 ปีที่แล้ว +1

      @@sabirahbegum6115 hahaha unkalukku oru kastam varum poodhu neenga uthavi sencha aale kuli pari pano en anupavadhula sollitan sry yaaraium nampa kutathu ipa aanathaiya irukkan godbla uthavala 😔😔😔 thappa irundha manichitunga 🥺🥺🥺

    • @smbuhari7776
      @smbuhari7776 ปีที่แล้ว

      Onnume.puriyala.allah.erkan.duva.ketta.nadakumdan.edhil.enna.sandeham

    • @justonekill2518
      @justonekill2518 ปีที่แล้ว

      @@smbuhari7776 😒😒

  • @beinghuman5010
    @beinghuman5010 ปีที่แล้ว

    நாடு நாசாமா போச்சு நாடு தூ...

  • @Arcane_ff017
    @Arcane_ff017 ปีที่แล้ว

    Posco s

  • @vaisrivaisri970
    @vaisrivaisri970 ปีที่แล้ว

    Ksdaisikalam

  • @manic8816
    @manic8816 ปีที่แล้ว

    Tamil 😭😭😭

  • @sugunadevi3773
    @sugunadevi3773 ปีที่แล้ว +1

    🔥🔥😳😳😳😳🤔🤔🤔

  • @onlyromance1393
    @onlyromance1393 ปีที่แล้ว

    🙄......

  • @badboy-ml7lv
    @badboy-ml7lv ปีที่แล้ว

    First, thalaya cut ponanum apom tha korium illa na india waste

  • @nizarnizar7768
    @nizarnizar7768 ปีที่แล้ว +1

    Ivangalana Vitta innum ethuna pengal vaalkai pohumo

  • @Arcane_ff017
    @Arcane_ff017 10 หลายเดือนก่อน

    Guoci

  • @gokutu1002
    @gokutu1002 ปีที่แล้ว +1

    vadakkan culture

  • @maniaravindan
    @maniaravindan ปีที่แล้ว

    Make it, it is crime even the minor had consent.

  • @vigeswaran
    @vigeswaran ปีที่แล้ว

    15 layah elam nadanthuruthu ivangaluku ipothan theriyuthu 😂.

  • @indoorexercise8771
    @indoorexercise8771 ปีที่แล้ว

    Age ellam venaam mudhal le kalyanam pannikkitta pondaattikku soru poduraanannu paarungu 25vayasaanaalum innum ethanaiyo per velai illamal avadhi paduraangu,ivangale avangu petrorukku dhanda soru ini ivanga kooda innoru aalunna petror enna seyvaangu 🥺🤔☹️

  • @Tamildubbedmovies540
    @Tamildubbedmovies540 ปีที่แล้ว

    Me.நாடு எங்க சார் போகுது
    People.நாடு நாசமா போகுது😐😐😐😐😐

  • @seelanseelan3933
    @seelanseelan3933 ปีที่แล้ว +1

    ஏண்டா கேவலமான மெத்தட்ல விளம்பரம் பன்றீங்க?

  • @veeruKutty2000
    @veeruKutty2000 ปีที่แล้ว +1

    Muslim mathiri kattupadu podanum ya

  • @rajavraja6476
    @rajavraja6476 ปีที่แล้ว

    Banbadu.kalacharatthai.kakka.kadumaiyana.sattam.thevai

  • @iaravinthanaravinthan6378
    @iaravinthanaravinthan6378 ปีที่แล้ว

    இது யாரு இடையில ஒரு கோமாளி

  • @khemiselvi3224
    @khemiselvi3224 ปีที่แล้ว +4

    The age should be increased to 21.... Just think the trauma the girl go thru when she got matured.... the girls should also be arrested if she had sex with concern below the age limit... And how we value a women in India , this question should be answered first....

    • @annadurai.t3421
      @annadurai.t3421 ปีที่แล้ว

      Correct 👌

    • @coolguy0719
      @coolguy0719 ปีที่แล้ว

      Can you tell me why 21?

    • @khemiselvi3224
      @khemiselvi3224 ปีที่แล้ว +1

      @@coolguy0719 as per the science, the human brain matured at the age of 21.... That's y....

  • @Manikandan-yn2dz
    @Manikandan-yn2dz ปีที่แล้ว +1

    I think better don't fix the age limit as 16 make the sex activity at any age become easy for all the children to learn the things sooner . Govt also trying to support this kind of illegal activity. If young people's involve in this kind of activity during younger age it will definitely collapse the society. Stupid discussion

  • @tamilmeninist
    @tamilmeninist ปีที่แล้ว

    //"விருப்பத்துடனே உடலுறவு கொண்டோம்"...1,508 சிறுமிகள் அளித்த சாட்சியம் //
    "1,508 சிறுமிகள் : விருப்பத்துடனே உடலுறவு கொண்டார்கள்" என்பது கண்டறியப்பட்டதா?
    அல்லது
    "விருப்பத்துடனே உடலுறவு கொண்டோம்"...என 1,508 சிறுமிகள் கூற்று சாட்சியம் என ஏற்கப்பட்டதா?
    உங்களுக்கு புரியும் மொழியில், தங்களின் விருப்பம் இல்லாமல் தான் தங்களுடன் உடலுறவு கொண்டதாக 1,508 சிறுவர்களின் கூற்றினை சாட்சியம் என சட்டம் ஏற்று, 1,508 சிறுமிகளை POCSO குற்றவாளிகள் என கீழ்காணும் தணடனைகளை தீர்ப்பாக அளிக்குமா?
    "சிறுமி வன்கொடுமை : இரட்டை மரண தண்டனை விதித்து தீர்ப்பில் கையெழுத்திட்ட பேனாவை நொறுக்கிய நீதிபதி"
    not FACT-centric but WOMEN('s choice)-centric
    கண்டறியப்படும் "உண்மையை சார்ந்து" அல்லாமல் பெண்/பெண்ணடிப்படைவாதம் "தேர்ந்தெடுக்கும் தேர்வை" [பொய்(உண்மைத்தன்மை உறுதிசெய்யப்டுவது அவசியமாக்கப்படாத) என்றாலும்] சார்ந்து
    ஆண்கள் குற்றவாளியாக்கப்படுத்தல் முதல் கொலை செய்யப்படுதல் வரை சட்டப்படி நிகழ்த்தப்பட்டு தரபடுவதன் நிதர்சனம்.

  • @bobdeni244
    @bobdeni244 ปีที่แล้ว

    நிச்சயம் உடலுறவுக்கான வயது வரம்பை 16-ஆகக் குறைத்தே ஆக வேண்டும்.
    பதின் வயதினரை விருப்ப உறவுக்கெல்லாம் சிறைப்படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கக் கூடாது.
    மேலும், அதைக் காட்டிலும் குறைவான சம வயதினர் உறவில் ஈடுபட்டாலும் தண்டிக்கக் கூடாது.
    தனிமைப்படுத்திக் Counseling வழங்கலாம், கொஞ்சம் கடுமையானக் Community Activity-களை செய்யப் பணிக்கலாம்.

  • @v.ragavandiranv.ragavandir5086
    @v.ragavandiranv.ragavandir5086 ปีที่แล้ว

    Thu thu nasama pochi nadu

  • @chinras
    @chinras ปีที่แล้ว

    Ponga da lusu

  • @ramdasss3004
    @ramdasss3004 ปีที่แล้ว

    Why the hell ads in between ..

  • @deepthi.......1558
    @deepthi.......1558 ปีที่แล้ว

    Tru

  • @MrKadappan
    @MrKadappan ปีที่แล้ว

    இப்போல்லாம் 10 வயசு ல யே போய் தோசை கல்லுல தோசை சுடறானுங்க 😂😂😂
    கேட்டா ஆன்ட்டி lover 😂😂😂
    பொண்ணுங்க 12 to 13 ல யே 2 or 3bf னு சுத்துதுங்க 😂😂😂 . இதெல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. ரொம்ப கஷ்டம் தான் 😂1😂