குற்றவாளிக்கும், திமுகவுக்கும் என்ன தொடர்பு..? | அமைச்சர் ரகுபதி சொன்ன பதில் | Raghupathy | Dmk

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 17

  • @muthusamythanavel1091
    @muthusamythanavel1091 13 ชั่วโมงที่ผ่านมา +1

    True. Unmaithan poi pasathey.

  • @senthilsk0278
    @senthilsk0278 12 ชั่วโมงที่ผ่านมา

    அப்போது அப்படி என்றால் எப்படி போட்டா அவரோடு நின்று எடுத்து உள்ளனர் உண்மையை மறைப்பதற்காக இப்படி ஒரு நாடகம் மா என்ற கேள்வி மக்கள் கேட்கின்றனர் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் மழுப்பான பதிலுக்கு மக்கள் தகுந்த பாடத்தை போற்றுவார்கள்

  • @senthilsk0278
    @senthilsk0278 12 ชั่วโมงที่ผ่านมา

    இதில் யார் யார் சம்பந்தம் பட்டு உள்ளனர் என்ற உண்மை குற்றவாளியை உங்களால் சொல்ல முடியுமா இல்லை உண்மை குற்றவாளியை யார் யார் என்று மக்களிடம் காட்டுவீர்களா கண்துடைப்புக்காக ஒரு நபரை கைது செய்து உள்ளீர்கள் என்று தான் மக்கள் சொல்லுகின்றனர் இதில் பல பேருக்கு தொடர்பு உள்ளது இதுதான் மக்கள் சொல்லுகின்றனர்

  • @senthilsk0278
    @senthilsk0278 12 ชั่วโมงที่ผ่านมา

    இன்றைக்கு பாலியல் விவாதத்தை நடத்துவீர்களா பாலியல் குற்றங்களுக்கு எப்படி எப்படி பாதுகாக்கப்படுகின்றனர் என்ற விவாதம் நடத்தப்பட முடியுமா அந்தக் குற்றவாளிகள் ஏன் உடனடியாக வெளியே வந்து விடுகின்றனர் அதை தடுப்பதற்கு என்ன வழி என்று விவாதம் நடத்த உங்களால் முடியுமா

  • @senthilsk0278
    @senthilsk0278 12 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா இன்றைக்கு தமிழகம் ரொம்ப சந்தோசமா இருக்குன்னு சொன்னீங்களே அதுக்கு இதுதான் அர்த்தமா அப்ப தமிழக மக்களைப் பற்றி உங்களுக்கு ஒன்றும் முழுமையாக தெரியவில்லையா மக்கள் படும் கஷ்டங்களைப் பற்றி உங்களுக்கு புரியவில்லையா இல்ல தெரியாத மாதிரி நடிக்கிறீர்களா

  • @senthilsk0278
    @senthilsk0278 12 ชั่วโมงที่ผ่านมา

    அவர்கள் கொஞ்சம் தான் மறைக்க நினைத்தார்கள் நீங்க முழு பூசணிக்காவும் சோத்துல மறைக்க நினைக்கிறீங்களே

  • @nithyanandam5798
    @nithyanandam5798 13 ชั่วโมงที่ผ่านมา +1

    திமுக பொறுப்போடு நடந்துகொள்ளவேண்டும்.

  • @muthusamythanavel1091
    @muthusamythanavel1091 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Yes. Another example of thiravida model. Rappist kodaram DMK.

  • @pkumaran5362
    @pkumaran5362 13 ชั่วโมงที่ผ่านมา +1

    சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு அண்ணா பல்கலை கழகத்தில் என்ன வேலை என்று சொல்லுங்கள்........

  • @sridharankumar7123
    @sridharankumar7123 10 ชั่วโมงที่ผ่านมา

    லாக்கி இல்லாத அமைச்சர்

  • @Kumar.CGaneswari
    @Kumar.CGaneswari 13 ชั่วโมงที่ผ่านมา +1

    நீங்க சின்ன வயசுல செஞ்ச தப்பெல்லாம் சொல்லுங்க தொலைக்காட்சி பேட்டியில் சொல்லுங்க

  • @muthusamythanavel1091
    @muthusamythanavel1091 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Poi pasuvathey ungal vadikkai. Adangungal.