ஐயா வணக்கம், அஇஉஎஒ, நமசிவய, லம் வம் ரம் யம் ஹம் 9, 11,4,15,12,என்பதாகவே இதுவரை படித்திருக்கிறோம், பாடபேதம் இருப்பதால் தாங்கள் தயவு செய்து யந்திரங்களின் படத்துடன் மந்திரம் யந்திரம் பூஜைமுறையுடன்பதிவிட்டால் ஆரம்மநிலை சாதகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நண்றி ஐயா
😊தாத்தா எங்க கிராமத்துல ஊமத்த காய் வைத்து கண் திருஷ்டி கும் வீடுகளில் விளக்கும் போடவும் பயன் படுத்துகிறார்கள் இது போல செய்யலாமா செய்ய கூடாதா சொல்லுங்க தாத்தா
அன்பரே நீங்க இவ்வாறு சொல்லக்கூடாது அவர் சொல்லும் மந்திரம் மூலிகை அதிக பயன் உள்ளது அதுக்கு நானே சா ட்சி தயவுசெய்து பயன்படுத்தி பாருங்கள். ஒன்றுமே செய்யாமல் பொய் என்று சொல்லும் போது அதற்கான பலனை கண்டிப்பா தரும். அவர் மனம் நொந்தால் அதுவே பாவம் உங்களை சாரும். அதனால் அனுபவம் இல்லாமல் இவ்வாறு பேசுவது தவறு. எல்லாம் சிவமயம்
அன்பரே நீங்க மந்திரமோ மூலிகையோ பயன்படுத்தாமல் எப்பிடி பொய் என்று பேசலாம். அவர் போடும் மந்திரம் உண்மை அதற்கு நானே சாட்சி அதனால் பயன்படுத்தி பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

அருனம ஐயா அற்புதம் ஆனந்தம்
🙏 நமசிவாய வாழ்க 🙏
😊தாத்தா எங்க கிராமத்துல ஊமத்த காய் வைத்து கண் திருஷ்டி கும் வீடுகளில் விளக்கும் போடவும் பயன் படுத்துகிறார்கள் இது போல செய்யலாமா செய்ய கூடாதா சொல்லுங்க தாத்தா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யா வணக்கம்
தாங்கள் எந்த ஊர்?
நான் சிவகங்கை மாவட்டம்
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது சரிதான் மேலும் என்ன செய்ய வேண்டும்... கூறுங்கள் நன்றி
♥️🚩♥️🙏
நிலத்திற்கு லம் நீருக்கு வம் நெருப்புக்கு ரம் காற்றுக்கு எம் ஆகாயத்துக்கு ஹம் இது சரிதானா
Gayathri manthram is base before attain siddhi of that manthram. Other mantras will not work
மந்திரமே பொய்
நிருபிக்க வேண்டும்