தண்ணீரில் மிதக்கும் ரோட்டிலும் போகும் அதிசய பேருந்து 😳| Floating bus in America 🇺🇸 | way2go தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024

ความคิดเห็น • 244

  • @sathiyaseelan4125
    @sathiyaseelan4125 2 ปีที่แล้ว +31

    அமெரிக்காவின் அதிசயத்தை WAY TO GO மூலமாக மட்டுமே தமிழில் பார்க்கமுடியும். ❤️
    இதற்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. ❤️

  • @premanathanv8568
    @premanathanv8568 2 ปีที่แล้ว +41

    மிகவும் அதிசயமான ஆச்சர்யமான பயணம் நிலத்தில் இருந்து நீருக்குள் போகும் போது உள்ள அநுபவம் கண்டிப்பாக அருமையாக இருக்கும். ❤ போட் பற்றிய டெக்னாலஜி விளக்கம் அருமைங்க ❤️ வே டூ கோ மாதவனுக்கு ஒரு சபாஷ் 👍👍❤️❤️

  • @senthil1644
    @senthil1644 2 ปีที่แล้ว +14

    கடமையோடு சொல்வாங்க ,,, கடமைக்கு இல்லை....
    Vera Level Bro......

  • @thalapathyalwin.s1208
    @thalapathyalwin.s1208 2 ปีที่แล้ว +16

    தமிழன் பெருமை way to go🥰🥰

  • @pranesh1034
    @pranesh1034 2 ปีที่แล้ว +14

    The love for Texas keeps growing bigger and bigger. No other place had attracted me this much before 😊😊

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 2 ปีที่แล้ว

    என்ன ஒரு அருமையான காணொளி மாதவன்! பேருந்து நீருந்து ஆனது விந்தையிலும் விந்தை! ஆஸ்டின் அழகான நகரம்.பார்க்கும் இடம் எங்கும் இறைவனைப்போல பச்சைமரங்கள்!இயற்கை எழில் கொஞ்சும் நகரம்.அதிலும் இனிமையான மாதவனின் மயக்கும் குரலில் விளக்கம்!ஐயோ! என்ன சொல்ல உலகப்புகழ்பெற்ற நாவலாசிரியர் ஜேன் ஆஸ்டின் அம்மையார் அங்கே வாழ்ந்தார் என்று நினைக்கிறேன்! அதனால்தான் அருமையான நாவல்களைப்படைத்தோரோ? இன்னும் கீழே உள்ள காணொளிகளையும் பார்க்கப்போகிறேன்.தோழரே நன்றி!

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 2 ปีที่แล้ว +3

    நாங்க நேரில் சென்று அமெரிக்காவை பார்த்தால் கூட இவ்வளவு அழகாக இருக்கும் என்று நினைக்க தோன்ற வில்லை அவ்வளவு அழகாக படம் பிடித்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் மாதவன் 💕💕💕💕💕💕💕

  • @thilagavathik2891
    @thilagavathik2891 2 ปีที่แล้ว +3

    Wow ஆச்சரியம் அதிசயம். உண்மையில் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு தம்பி. வாழ்த்துக்கள் .

  • @shathiskumar8612
    @shathiskumar8612 2 ปีที่แล้ว +19

    This bus will be needed in Chennai during rainy day 😂

  • @yasopavan7537
    @yasopavan7537 2 ปีที่แล้ว +3

    மிகவும்,அருமையான ரூர் எங்களுக்கும் பார்க்க கூடியதாக பகிர்ந்தமைக்கு உங்களுக்கு மனதார நன்றிகள். வாழ்க வழமுடன்.

  • @நடுநிலையான்-ஞ9ண
    @நடுநிலையான்-ஞ9ண 2 ปีที่แล้ว +13

    Waiting for your ALASKA trip anna

  • @valluvarvaakku786
    @valluvarvaakku786 2 ปีที่แล้ว +2

    Enakku onnum perasailla savaradhukkulla Cooum River la ippadi oru ride ponum.😍

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 2 ปีที่แล้ว +2

    வார்த்தைகளால் விவரிக்க முடியாத அற்புதமான பதிவு !👍👌👍

  • @km-fl2gb
    @km-fl2gb 2 ปีที่แล้ว +1

    நல்ல அனுபவம் பஸ் போட்டாக மாறி எரியில் பயணம்.. ஆஸ்டின் நகர பயணம் அருமை வாழ்த்துக்கள்

  • @girichennai2756
    @girichennai2756 2 ปีที่แล้ว +1

    மிதக்கும் பேருந்து உண்மையிலேயே அட்டகாசம். சூப்பர் வீடியோ சார் 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 ปีที่แล้ว

    ரோட்டில் செல்லும்தண்ணீரிலும்மிதக்கும்பேருந்துஅருமையான பதிவுதெளிவான விளக்கம்மிக்க மகிழ்ச்சிநல் வாழ்த்துக்கள் சூப்பர் சிறப்புவாழ்கவளமுடன்மிக்க நன்றிவணக்கம்💐💐💐💐🙏🙏🙏

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 ปีที่แล้ว +6

    It's like we also travel in the Austin lake, the tour guide gave us much information about the 6th street old buildings to the next roads new buildings and its importance.
    Glad to see the tourist development and the best guides to give more about the City spots for the tourist.
    The bus tour is a new experience for us.
    Thank you, Madhavan 🙏

  • @TharsikanOfficial
    @TharsikanOfficial 2 ปีที่แล้ว +1

    Super bro Intha bus France laium irukku bro nanum intha bus la poi video pottirukkan

  • @கிம்ஜோங்உன்-ட9ஞ
    @கிம்ஜோங்உன்-ட9ஞ 2 ปีที่แล้ว +14

    வணக்கம் way to go. வடகொரியா லருந்து 🚀🚀🚀💥💥💥🇰🇵🇰🇵🇰🇵🔥🔥🔥

    • @HectorMANI
      @HectorMANI 2 ปีที่แล้ว +2

      அங்க எப்படி youtube 😂🤭

    • @dhoni6038
      @dhoni6038 2 ปีที่แล้ว +1

      வட கொரியால என்ன பண்ணுற

    • @sasilanr23
      @sasilanr23 2 ปีที่แล้ว

      @@HectorMANI nice question 😂

  • @sivakkumarus9058
    @sivakkumarus9058 2 ปีที่แล้ว

    🙏 தம்பி மாதவன் அருமை 🙏
    ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை அருமை தம்பி 👍

  • @madhanvasudevan7574
    @madhanvasudevan7574 2 ปีที่แล้ว

    6:27 The red beauty

  • @myreaction2489
    @myreaction2489 2 ปีที่แล้ว +1

    Sunday treet bro good morning how are you peace full morning pece full video

  • @sivakkumarus9058
    @sivakkumarus9058 2 ปีที่แล้ว +1

    🙏 தம்பி மாதவன் அருமை 🙏
    உங்களுடன் பயணித்த அனுபவம் கிடைத்தது 👍

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 ปีที่แล้ว +1

    TWO IN ONE பேருந்து என்று சொல்லுங்கள் காட்சிகள் அற்புதம் நேரில் சென்று வந்த உணர்வு வாழ்த்துக்கள்.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 ปีที่แล้ว

    அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @karthickk7492
    @karthickk7492 2 ปีที่แล้ว +1

    நீங்கள் அளித்த அனைத்து தகவல்களும் மிக அருமையாக இருந்தது மாதவன் bro...

  • @thangavelug8332
    @thangavelug8332 ปีที่แล้ว

    !! மாதவன் சாருக்கு வாழ்த்துக்கள் !! நீங்கள் தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில்!! ( அரசு செலவில் ) ஒரு 100 Duck Bus வாங்கி தர முயற்சி. செய் யலாமே !! மெரினா பீச் மிக பெரிய சுற்றுலா தலமாக மாறும் !! நன்றி குரு தங்க வேலு !!

  • @mhdharish4742
    @mhdharish4742 2 ปีที่แล้ว

    2:48 love that words

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort1293 2 ปีที่แล้ว +2

    I also visited a place called Stone Mountain at Georgia 2016 & 2018 ..2 times there also we had enjoyed the duck bus experience 🤩😍👍🇺🇸🌸🌺

  • @haikannan3745
    @haikannan3745 2 ปีที่แล้ว

    பயணம் அருமை மகிழ்ச்சி அடைகிறேன் நான் உங்களால் ஃ🎉🎉🎉

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 ปีที่แล้ว

    Excellent video ,congratulations
    USA PAZHALA Naadhukalin
    Makkazhin life Seeralittu
    Vittu ABARHAL mattum
    "LUXURY LIFE "

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 ปีที่แล้ว

    Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Unmailye Adishayama Vithyashama Bus Duck tour Namma mudiyala lake water ku ulla evolo comfortable la Guide drive pannararu adhe bus marudhu arumai👏azgha explain pannararu duck tour bus payanam Unmailye ungal kuda neril sendru partha anubhavam🕉🙏Vazgha Valamudan

  • @senguttuvana4279
    @senguttuvana4279 ปีที่แล้ว

    Super ra irukku very nice 👌 thanks 😊

  • @sivakumarr2593
    @sivakumarr2593 2 ปีที่แล้ว

    அருமை மிக அருமை. மாதவனுக்கு ஒரு ராயல் சல்யூட்.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன்.

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 28 วันที่ผ่านมา

    Hii..மாதவன்..ரொம்ப. தூள்..தூள்...செம்ம..மாஸ்..தூள்..டக்கர்..வாழ்க..பல..காலம்..வாழ்க..🌾🌴🌿💯💯👍🏾👍🏾🤝🤝🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃

  • @rameshbabu7395
    @rameshbabu7395 2 ปีที่แล้ว

    Must thanks to the driver who non stop talk and same time show all the places. 🥰

  • @MohanRaj-jb3kx
    @MohanRaj-jb3kx 2 ปีที่แล้ว +3

    hi madhavan bro how are you? romba wait pannitu irundhen ungloda next video yeppo varumnu
    Thank you so much bro you are my best youtuber

  • @sethuramar242
    @sethuramar242 2 ปีที่แล้ว

    மாதவன் நீங்கள் எனக்கு கடவுள்.ஏனென்றால் என்னால் செல்ல இயலாத,பார்க்க முடியாத இடங்களை சுற்றி காண்பித்த நீங்கள் கடவுள் மாதவன்.கடவுள் நேரில் வருவதில்லை.

  • @chandru3996
    @chandru3996 2 ปีที่แล้ว

    Wowwwww superb 👌 👏 👍 🙌 😍 ❤️ 👌 👏 👍 🙌 😍 ❤️ 👌 👏 👍

  • @swathishankar659
    @swathishankar659 2 ปีที่แล้ว

    அருமை புரோ உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன் புரோ இயற்கை அன்னை தன்னால் முடிந்த அளவுக்கு உலகெங்கும் வாழி வழங்கி இருக்கிறாள் அந்த அழகான இடங்களை நேரிடையாக பார்க்க முடியாத பல பேரில் நானும் ஒருத்தி அந்த இடங்களை எங்களுக்கு காணொலி மூலம் விளக்கம் தந்து தருகிறிர்கள் உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் மாதவன் புரோ

  • @kaviyarasua568
    @kaviyarasua568 2 ปีที่แล้ว +3

    Never believed you have this much USA vlogs as a back up. Bro ..! Great information 🎉

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 ปีที่แล้ว

    மிக மிக அருமையான பதிவு நன்றி வணக்கம் bro

  • @murugann3769
    @murugann3769 2 ปีที่แล้ว

    காண கிடைக்காத அருமையான பதிவு நன்றி நண்பரே வணக்கம்

  • @HariniCreations
    @HariniCreations 2 ปีที่แล้ว +1

    Excellent Video 😃👌 Duck bus was Amazing 😃

  • @geetamuniswaran2786
    @geetamuniswaran2786 2 ปีที่แล้ว

    Have always seen a vehicle going in water & on road only in cartoon, but saw really today in this Austin video, great 👍

  • @mohamedrizaan7186
    @mohamedrizaan7186 2 ปีที่แล้ว +1

    Superb Anna
    Love ❤️ Sri Lanka

  • @senguttuvana4279
    @senguttuvana4279 ปีที่แล้ว

    Vera levela irukku super 👌

  • @smilejustforfun.5502
    @smilejustforfun.5502 2 ปีที่แล้ว

    என்ன மனுஷன்! எவ்வளவு நேரம் நேரம் விடமால் பேசி கொண்டு தான் செய்ற வேலையை சிறப்பாக செய்கிறார்!

  • @user-cj9cq7cq1b
    @user-cj9cq7cq1b 2 ปีที่แล้ว +2

    தமிழக அரசு இதை கவனத்தில் எடுத்துகொண்டு சென்னைக்கு இந்த பேருந்தை பயன்படுத்தி மக்கள் பயன்பெறலாம்

  • @annamalairanganathan1336
    @annamalairanganathan1336 2 ปีที่แล้ว

    Mr. Madhavan bro. you are awesome for all vlogs video's quality and your speech vera leval bro keep it up, God bless you, வாழ்க வளமுடன்...

  • @mirdulaseasykitchen3657
    @mirdulaseasykitchen3657 2 ปีที่แล้ว +3

    Hi bro I like your videos very much brother......keep rocking...😍😍

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை மாதவன் புரோ

  • @irshadsally3693
    @irshadsally3693 2 ปีที่แล้ว

    Left hand la way to go bye sonnadu 👌🥳

  • @ramadevibalaji3358
    @ramadevibalaji3358 2 ปีที่แล้ว

    Very nice. Highly informative. Thank you so much

  • @chellamuthur4248
    @chellamuthur4248 2 ปีที่แล้ว

    மிக நன்றாக உள்ளது

  • @Thambu29471
    @Thambu29471 ปีที่แล้ว

    Bro.. டிவியில இந்த வீடியோவ பார்த்துட்டு மொபைல் வச்சு கமெண்ட் பன்றேன். அமெரிக்கால ஏரி குளம் எல்லாம் பாதுகாத்து குடிதண்ணீர் தேவையை அதுலயே தீர்த்துக்கறாங்க... போர் போடுறதில்லனு சொல்றிங்க. அதே அமெரிக்கா காரன்தான் உலகம் முழுதும் தண்ணீரை வியாபார பொருளாக மாற்றினான். Eg: Aquafina at thamiraparani bank...😢

  • @balaji9917
    @balaji9917 2 ปีที่แล้ว +2

    The duck tour is also in Boston, it is interesting to explore and ride. But it goes through the river which appears polluted. Of course, each trip is expensive to experience.
    Another attraction in Boston is the whale 🐳 view of the Atlantic Ocean. It's a thrilling experience in the sea to watch whales 🐳, not one, many so near with fear. Of course, they were used to these speedy Trawlers / large Boats.
    Later one can see the live aquarium. At the US there are excellent time spending activities available at a cost. It's my experience.
    Shared this info, to share the availability of the activities at Boston. Some how I like this city very much besides other eastern US cities.

    • @balaji9917
      @balaji9917 2 ปีที่แล้ว

      Thanks for the acknowledgement, someone liked the share. Thank 🙇 you.

    • @stormshorts2270
      @stormshorts2270 2 ปีที่แล้ว

      @@balaji9917 your way of explaining deserves more than million likes

  • @balums80
    @balums80 2 ปีที่แล้ว

    Arumai yana video thambi madhavan i am your fan

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 ปีที่แล้ว +1

    Lake Austin really awesome anna 😍😍😍😍👍👍👍Bus travel in lake such weird for us 😅😅😅 really fascinating destination *TEXAS* 😄😄😄😄 I'm waiting for Alaska 😊👍

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq 2 ปีที่แล้ว

    அருமையான பதிவுகள் அண்ணா
    சூப்பர் சூப்பர் 👌👌👌
    உங்களுடைய டேஸ்டே வேற லெவல்.

  • @navinschannel5842
    @navinschannel5842 2 ปีที่แล้ว +1

    Nice video bro waiting for this from yesterday

  • @raavadiraasa1729
    @raavadiraasa1729 2 ปีที่แล้ว

    speechless❤ really kanbatharku Kan Kodi vendum 😍 really awesome 👍💯❣️ keep rocking america series are , Vera maari Vera maari na 🔥🔥

  • @faizanfaizuuu7472
    @faizanfaizuuu7472 2 ปีที่แล้ว

    Switzerland polam bro semmaa place anga neega poi andha colourful place ah namma channel la potingana nalla irukum bro plzzz try pannunga bro

  • @muthumaninagalakshmi2118
    @muthumaninagalakshmi2118 2 ปีที่แล้ว +3

    Bro unga channel la northern lights (Arora), va capture Panni podunga please!!

  • @Bruvena45
    @Bruvena45 2 ปีที่แล้ว

    Must see one. Good experience. Thank you Ma. Please continue much more of this kind.

  • @vinodh2200
    @vinodh2200 2 ปีที่แล้ว +2

    Your videos always takes us to feel we are always present in that place ❤️❤️ You are the only TH-camr I have seen and never ask ppl to subscribe. Way2go Madhavan bro Hatsoff to you and your videos ❤️❤️❤️

  • @City_Breeze-1
    @City_Breeze-1 2 ปีที่แล้ว

    Semma. Super Video.👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍😃😃😃😃😃😍😍😍😍😍

  • @ganesanmagesh4326
    @ganesanmagesh4326 2 ปีที่แล้ว +1

    டூர் சூப்பர் மாதவன் அவர்களுக்கு நன்றி.
    WWE அண்டர்டேக்கர் அவர்களை பார்த்து வீடியோ எடுத்து போடனும் சொன்னீர்கள்.( சில மாதங்களுக்கு முன்னால்) அதையும் முயற்சி செய்து வீடியோவாக பகிர வேண்டும் மாதவன் அவர்களே.இது எனது ஆசை.

    • @pookuti6605
      @pookuti6605 2 ปีที่แล้ว

      interview with undertaker ? lol.
      I don't think he can do it.

  • @JSvlogs-RRR
    @JSvlogs-RRR 2 ปีที่แล้ว +2

    Sunday feast 🤩🤩🤩

  • @NareshKumar-dl2vm
    @NareshKumar-dl2vm 2 ปีที่แล้ว

    Bro Austin la tha bro ,,,,roam with Shyam and Siva irukange ,,,avangala meet panni oru vlog pannunge bro,,,,

  • @sasilanr23
    @sasilanr23 2 ปีที่แล้ว

    Hi bro .i watched your videos are regular never missed any single. I notice very clean any public places , tourist place and American people are responsible our country.peoples are give respect to others

  • @navins3788
    @navins3788 2 ปีที่แล้ว

    Thalavera neega vera maari boat bus i love the video

  • @mayu855
    @mayu855 2 ปีที่แล้ว +1

    Antha car eppidi bro vankirathu 😄 🤣 😂

  • @geethasriram4761
    @geethasriram4761 2 ปีที่แล้ว

    Wow unbelievable superb thank you so much for showing such a wonderful place

  • @Happy-qs9iy
    @Happy-qs9iy 2 ปีที่แล้ว +2

    USA la Unga work and life style pathi oru video podunga bro

  • @BabuMBabu-ev7mj
    @BabuMBabu-ev7mj 2 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு

  • @vijithathayaparan1303
    @vijithathayaparan1303 2 ปีที่แล้ว

    Come to Boston we have Boston duck tour. Same way it takes you to the downtown Boston and inside the Charles River too.

  • @sivakkumarus9058
    @sivakkumarus9058 2 ปีที่แล้ว

    🙏 தம்பி மாதவன் அருமை 🙏

  • @Sureyaprakash08
    @Sureyaprakash08 2 ปีที่แล้ว +2

    Bro AT&T stadium tour podunga bro DALLAS TEXAS la iruku 👍👍❤❤😎😎🔥🔥🙏🙏👌👌

  • @nigunthannathan127
    @nigunthannathan127 2 ปีที่แล้ว

    என்னிடம் இதை போல் road and தண்ணியில் ஓடும் moter சைக்கிள் ஒன்று உள்ளது அதை எனது youtube இணைத்து உள்ளேன். ஒரு ஜெர்மன் friend( Opel company engineer) fix that for me அதை இங்கு உள்ள ஏரியில் ஓடி திரிந்து விட்டு roadside ஓடுவேன். ஏரியில் ஓடும் போது பெட்ரோல் செலவு இல்லை example roadside about fout litter but water one litter.

  • @demonrk8744
    @demonrk8744 2 ปีที่แล้ว +1

    Anna really awesome Madhavan anna 🎊🎊🎊🎊🎊🎉🎉🎉

  • @Poonthamizhan
    @Poonthamizhan 2 ปีที่แล้ว

    Sema information anna.. sprrrrr... thanks 🙏🙏

  • @deepakdeeps9771
    @deepakdeeps9771 2 ปีที่แล้ว

    மாதவன் இந்தப் பேருந்தை சென்னைக்கு அனுப்ப வேண்டும்

  • @sathyakumarsathya188
    @sathyakumarsathya188 2 ปีที่แล้ว

    ஜோம்ஸ்பாண்ட் படம் மாதிரி ரோடிலும் தண்ணிலயும் போகுது
    அருமை மாதவன்

  • @thalapathyalwin.s1208
    @thalapathyalwin.s1208 2 ปีที่แล้ว +1

    Over all best youtuber 🥰🥰

  • @revathichandrasekar641
    @revathichandrasekar641 2 ปีที่แล้ว

    Its very amazing to see the video thank u madhavan

  • @srinivasanveera
    @srinivasanveera 2 ปีที่แล้ว

    Mr. Madhavan, Thank you for the video. This is really awesome. Video is very clear. Your narration and additional information regarding this tour is welcomed.
    A nice treat.

  • @dangermachi
    @dangermachi 2 ปีที่แล้ว

    மாதவன் உங்களுடைய வீடியோக்கள் மோஸ்ட்லி ஸ்கிப் பண்றதே இல்ல உங்களோட வீடியோ போரடிக்கிறது இல்லை மாதவன்

  • @SURYARPCE
    @SURYARPCE 2 ปีที่แล้ว

    Worth of video vera level

  • @srikanth2049
    @srikanth2049 2 ปีที่แล้ว

    Anna roam with shyam avangala meet panni oru video poduinga anna

  • @urimai_kural
    @urimai_kural 2 ปีที่แล้ว +1

    US videos konjam athigama podunga bro

  • @designer4unow1
    @designer4unow1 2 ปีที่แล้ว

    wonderful info on all your vlogs...

  • @karthikmanipoorani
    @karthikmanipoorani 2 ปีที่แล้ว

    Super bro unga every video explain awesome, nanga anga irukira mari feel varuthu super keep it

  • @tharunwalker334
    @tharunwalker334 2 ปีที่แล้ว

    That was really cool nd interestin😍….

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 2 ปีที่แล้ว

    Awesome super thanks anna 🙏

  • @subashbose1011
    @subashbose1011 2 ปีที่แล้ว

    வேற level, Remembered James Bond movies

  • @pattammalvaradarajan9017
    @pattammalvaradarajan9017 2 ปีที่แล้ว

    Austin is very important in US history as way back explorers entered America thru Austin, once a nondescriptive village.
    Now it's heritage is interesting.
    Travelling in Hudson River will be a thrilling experience. Try it.

  • @SenthilSenthil-hn7vw
    @SenthilSenthil-hn7vw 2 ปีที่แล้ว

    கலிபோர்நியா செல்லுங்கள் மாதவன் சார்

  • @balakrishnan1501
    @balakrishnan1501 2 ปีที่แล้ว

    Super bro iam one time usa coming bles help u sir

  • @comedys000
    @comedys000 2 ปีที่แล้ว

    Anna yeppo london trip poduvenga iam waiting london us poganumgarathu en kanavu