💯💯 உண்மை அய்யா தங்கள் கருத்து மிகவும் சரியானது ஒரு உயிரற்ற பொருளுக்கு காப்பீடு செய்யும் போது நமது உயிருக்கு காப்பீடு செய்வதில்லை என்பது நன்றி மருத்துவர் அய்யாவுக்கு
கோபிநாத் சார் தங்களது கேள்வியும் மருத்துவ மேதை அவர்களின் பதிலும் அருமை குறப்பாக கலைஞர் அவர்கள் பற்றிய பதிவு. கலைஞர் அவர்கள் தமிழ்மீது மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்கள்மீதும் தமிழ்நாட்டு மருத்துவர்கள் மீதும் அளவற்ற நம்பிக்கை கொண்டிருந்தார் என்ற பதிவு கலைஞர் அவர்களின் பண்பை காட்டுகிறது.தாங்கள் இருவருக்கும் நன்றியும் வணக்கங்களும்.
மிகப்பெரும் டாக்டர் ஆங்கிலமே கலக்காமல் பெருந்தன்மையுடன் உரையாடியதைப் பார்க்கும்போதுதான் புரிகிறது.... கலைஞர் ஏன் இவரிடம் வைத்தியம் பார்த்தார் என்று.... Really Great......
நான் திருச்சி. கடந்த 2011ம் வருடம் தோல்பட்டையில் வலி இருந்தது. வலி அதிகமாகி அதிகமாகி தலைசீவ முடியாமலும்,பனியன் சட்டை கூட போடுவது கஷ்டமாக இருந்தது. அப்போது Dr. அவர்கள் திருச்சி KMC ல் இருந்தார். அவரிடம் சிகிச்சை எடுதுக்கொண்டேன். தோல்பட்டையில் லேப்ராஸ்கோபிக் சிகிச்சை மூலம் உள்ளே உள்ள சதைகளை சரிபடுத்தினார். அதன் பிறகு இன்றுவரை வலி இல்லை. Thank you Dr.
அருமை ஐயா அரவிந்த் அவர்களே கலைஞர் போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் மருத்துவம் பார்த்த இடத்தில் என்னை போன்ற சாமானியனும் ICU முதல் சாதாரண படுக்கை வரை கண்ணியத்துடன் கவனிக்கப்பட்டேன். கனிந்த சேவை, பெற்ற மகள்களை போல் செவிலியர்கள் சேவை, மருத்துவர் அய்யா சங்கர் (vascular surgeon) அவர்களின் உயர்ந்த சிகிச்சை நான் மீண்டும் ( அல்ல அல்ல ) மீண்டு உயிர் வாழ்ந்து வருகிறேன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா... தங்களிடமிருந்து தேவையான பணத்தை பெற்றுக்கொண்டு வேலை செய்திருக்கின்றார்கள் அவ்வளவுதான்...இந்த அளவுக்கு மெச்சுதல் என்பது தேவையற்றது என நான் கருதுகிறேன்... நானும் மருத்துவ துறையின் ஒரு அங்கத்தினன்தான்... அவனவன் பணியை அவன் செய்கின்றான்...ஆனால் இங்கு மட்டும் பணியினடிப்படையிலான ஏற்றதாழ்வு இருப்பதால் இத்தகைய நபர்கள் புகழ்ச்சிக்குள்ளாக்க படுகின்றனர்...
My father was passed away at the kauvery hospital last month .... Bt if he return he would thank every one.... Instead of my fathers place I would like to thank all the staff who cares my father every day when he is hospital
Kauvery Hospital Bangalore, Very good hospital, my spine surgery was done in this hospital on 17-11-2022, Dr. Krishna Chaitanya is very good doctor and good person, everyone including doctor-nurse of the hospital is very sincere A Hussain Bangladesh
@@Venk0602 No, she was saying correct, i was working there, if any happens misbehaving should di complaint kavery director and MD ,JMD, they are should be actio immediately, one More think easy meet them
Happy to see Kaveri's co-founder. Well spoken about his hospital and its founding. Very Interestingly he spoke about Dr. Kalaingar. Thanks for sharing.
Looks like very good dcotor and decent hospital..Appadiye Nila vembu kashayam,kaba sura kudineer matrum AYUsH medicines eppadi allopathy doctor puzhapule mannai podium endru kettu irukkalam?
ஆரோக்கியமான உடல் நிலை உள்ளவரை வாழ்ந்தால் போதும். சிறு சிறு பாதிப்பு களும் அதற்கு வீட்டில் வைத்தியம் போதும். மருத்துவமனையில் வைத்தியம் அதற்கு பணம் 💰 அதோடு பலவிதமான வலிகள் பிறருக்கு இடைஞ்சல்.... என்ன வாழ்க்கை...
கலைஞர் காவேரியில் ultrasound scan பண்ணும்போது, மூச்சு இழுத்து புடிங்க, நான் சொல்லும் போது மூச்சு விட்டுடுங்க என்று சொன்னார், மூச்சு விட்டுடக்கூடாது என்று தானை இங்க வந்தேன் என்றார் Timing joke
ஐயாமாதம் 15000 ஆயிரம் வருமானம் பெரு பவர் தினக்கூலி இவர்களால் இன்ஸ்சூரன்ஸ் எடுக்க இயலாத சூழலில் அரசாங்கம் நவீன மருத்துவமனைகள் ஒவ்வொரு பகுதி தொகுதிகளில் தொடங்கலாமே ஆரம்ப சுகாதார மையங்களில் நவீன உபகரணங்களோடு 500 கோடி காலை உணவுக்கு பிள்ளைகளுக்கு பிள்ளைகளின் பெற்றோருக்கு சல கோடி எம் ஆர் ஐ ஸ்கேன் வசதி ஏற்ப்படுத்தலாமே முயற்சிக்குமா
Gopi உன்னை behindwoods திமிரா உட்கார சொன்னார்களா இல்ல நீ தான் kauvery ஹாஸ்பிடல் owneraa,, ஒழுக்கமா இரு.. அவரு எவ்வளவு kindaa பேசுறாரு,, நீ 5 planet owner மாதிரி பேசுற
These people are praising theirself.... This doctor is saying that the treatment cost of india is much lower than US ... But he knows very well ,what is the basic salary over there for every individual ... He is simply spreading words....
இதுல வேற பெண்கள் உயர் பதவிக்கு வரவேண்டும் என்று விரும்பினாராம்... இந்தியாவில் தொழில் முனைவோரின் சூத்திரமே அதிக படியான பெண் தொழிலாளர்களை பணியமர்த்துவதுதான் காரணம் அவர்களின் குடும்ப சூழலை தங்களின் வருமானத்திற்கான ஆதாயமாக மாற்றுவதுதான் இந்த முதலாளிகளின் யுக்தி... ஏதேனும் கேள்வி கேட்டால் அந்த பெண் ஊழியரின் குடும்ப வறுமையை வைத்து ஆறுதல் கூறுவது போன்று மிரட்டுவது.... பெண்களை முத்திரை பதித்த அடிமைகளாக பார்ப்பதுதான் இந்தியாவின் மருத்துவ முதலாளிகளின் நோக்கம் மற்றும் அவர்கள் இதனை என் காதில் கேட்கும்படியாக பலமுறை உச்சரித்துள்ளனர்... சென்னையில் ஒரு பிரபல மருத்துவ கொட்டகையின் நிற்வாகம் நேரடியாக என்னிடம் சொன்னது... ""பெண் செவிலியர்களுக்கு "" குறைந்த ஊதியம் கொடுத்தாலும் எந்த பிரச்சினையும் செய்யமாட்டார்கள் அதேவேளையில் ஆண் செவிலியர்கள் தான் ஊதியம் மற்றும் இதர விடயங்களுக்கு பிரச்சினை செய்வர் ஆகையினால் நாங்கள் பெண் செவிலியர்களை மட்டுமே பணிக்கு எடுக்கின்றோம்.... """ ஓய் மருத்துவரே தாங்கள் குறிப்பிட்ட அதே உச்ச நீதிமன்றம் இந்தியாவில் செவிலியர்களுக்கு வழங்கும் ஊதியம் குறித்து மிகவும் வருத்தபடுவதாக 2016 -ம் ஆண்டு தெரிவித்தது என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்...""
Based on my experience, money grubbing hospital. Inexperienced nurses who do not care about patient''s life. Please be wary of your doctor and treatment if you have chosen this hospital.
Half Girlfriend
Episode 1: th-cam.com/video/6o9PymEuyCI/w-d-xo.html
Episode 2: th-cam.com/video/hTgDDGvqMCQ/w-d-xo.html
Episode 3: th-cam.com/video/yKA7MD6SoRU/w-d-xo.html
Episode 4: th-cam.com/video/f7P1WvO9OY8/w-d-xo.html
Episode 5: th-cam.com/video/JrzjcgBsAWA/w-d-xo.html
Oh yeah 🤙
Excellent interview 👌
💯💯 உண்மை அய்யா தங்கள் கருத்து மிகவும் சரியானது ஒரு உயிரற்ற பொருளுக்கு காப்பீடு செய்யும் போது நமது உயிருக்கு காப்பீடு செய்வதில்லை என்பது நன்றி மருத்துவர் அய்யாவுக்கு
அருமை பேட்டி.. எடுத்தவரும் கொடுத்தவரும் வியக்கவைத்தனர். கலைஞரைப்பற்றிய பதிவு. நெகிழ்ச்சி நன்றிகள் வாழ்த்துகள்.
கோபிநாத் சார் தங்களது கேள்வியும் மருத்துவ மேதை அவர்களின் பதிலும் அருமை
குறப்பாக கலைஞர் அவர்கள் பற்றிய பதிவு. கலைஞர் அவர்கள் தமிழ்மீது மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்கள்மீதும் தமிழ்நாட்டு மருத்துவர்கள் மீதும் அளவற்ற நம்பிக்கை கொண்டிருந்தார் என்ற பதிவு கலைஞர் அவர்களின் பண்பை காட்டுகிறது.தாங்கள் இருவருக்கும் நன்றியும் வணக்கங்களும்.
உண்மையில் மருத்துவர் எந்த ஒரு தலைகணமும் இல்லாமல் ஆங்கிலம் இல்லாமல் சாதாரண மக்களுக்கம் புரியும்படி உரையாடல் மிக்க நன்றி
Kalaingar ke sigichai kudutha group apdi tha irukkum
மிகப்பெரும் டாக்டர்
ஆங்கிலமே கலக்காமல் பெருந்தன்மையுடன் உரையாடியதைப் பார்க்கும்போதுதான் புரிகிறது....
கலைஞர் ஏன் இவரிடம் வைத்தியம் பார்த்தார் என்று....
Really Great......
நான் திருச்சி. கடந்த 2011ம் வருடம் தோல்பட்டையில் வலி இருந்தது. வலி அதிகமாகி அதிகமாகி தலைசீவ முடியாமலும்,பனியன் சட்டை கூட போடுவது கஷ்டமாக இருந்தது. அப்போது Dr. அவர்கள் திருச்சி KMC ல் இருந்தார். அவரிடம் சிகிச்சை எடுதுக்கொண்டேன். தோல்பட்டையில் லேப்ராஸ்கோபிக் சிகிச்சை மூலம் உள்ளே உள்ள சதைகளை சரிபடுத்தினார். அதன் பிறகு இன்றுவரை வலி இல்லை. Thank you Dr.
அருமை ஐயா அரவிந்த் அவர்களே கலைஞர் போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் மருத்துவம் பார்த்த இடத்தில் என்னை போன்ற சாமானியனும் ICU முதல் சாதாரண படுக்கை வரை கண்ணியத்துடன் கவனிக்கப்பட்டேன். கனிந்த சேவை, பெற்ற மகள்களை போல் செவிலியர்கள் சேவை,
மருத்துவர் அய்யா சங்கர் (vascular surgeon) அவர்களின் உயர்ந்த சிகிச்சை நான் மீண்டும் ( அல்ல அல்ல ) மீண்டு உயிர் வாழ்ந்து வருகிறேன்
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
If u done mind how much cost taken for surgery
@@christygames242 i recovered by only medicine not surgery 🙏
வணக்கம் ஐயா...
தங்களிடமிருந்து தேவையான பணத்தை பெற்றுக்கொண்டு வேலை செய்திருக்கின்றார்கள் அவ்வளவுதான்...இந்த அளவுக்கு மெச்சுதல் என்பது தேவையற்றது என நான் கருதுகிறேன்...
நானும் மருத்துவ துறையின் ஒரு அங்கத்தினன்தான்...
அவனவன் பணியை அவன் செய்கின்றான்...ஆனால் இங்கு மட்டும் பணியினடிப்படையிலான ஏற்றதாழ்வு இருப்பதால் இத்தகைய நபர்கள் புகழ்ச்சிக்குள்ளாக்க படுகின்றனர்...
My father was passed away at the kauvery hospital last month .... Bt if he return he would thank every one.... Instead of my fathers place I would like to thank all the staff who cares my father every day when he is hospital
I worked in kauvery as lab technician sweet person as a director easy to contact him
கலைஞர் என்றாலே வேற லெவல்
நகைச்சுவை உணர்வு மிக்கவர் கலைஞர்
இரு வெவ்வேறு துறை ஆளுமைகள் உரையாடல் அருமை. முத்தமிழறிஞர் கலைஞரைப்பற்றிய தகவல்கள் நினைவுகளை தூண்டி நெகிழ வைக்கின்றன. நெஞ்சார நன்றிகள் இருவருக்கும்.
Kauvery Hospital Bangalore,
Very good hospital, my spine surgery was done in this hospital on 17-11-2022, Dr. Krishna Chaitanya is very good doctor and good person, everyone including doctor-nurse of the hospital is very sincere
A Hussain
Bangladesh
Dr. Kalainar karunaneethi ouru vairakkal ♥❤
@Karunakaran Govindarajab villai pathipu koduka mudiyatha villaiuyarntha pericious stone
Kauvery hospital is safety work place for women 💯💯 true I have the experience there... that because of you sir ... Thank you sir
Trichy la illa sis nenga solra mathiri
@@Venk0602 No, she was saying correct, i was working there, if any happens misbehaving should di complaint kavery director and MD ,JMD, they are should be actio immediately, one More think easy meet them
Doctor Aravindan Sir is so soft-spoken, has clear explanations.
Ever green humerouser Dr kalaignar in the feed back of the Treatment shared with Dr Aravind selvaraj really appreciated.
Nice interview... it's very inspiring one. Hats off to Dr Humble....
Nice words about KALAIGNAR.
Happy to see Kaveri's co-founder. Well spoken about his hospital and its founding. Very Interestingly he spoke about Dr. Kalaingar. Thanks for sharing.
Dr. Arvhind sir always humble man.
Now I am under dialysis .very good staff and Dr.
Verynice interview
மிஸ்டர் கோபிநாத் எங்க டாக்டர் எவ்வளவு தன்னடக்கமா பேசினார்
டாக்டர் கிரேட்
😂
Dr sir VANNAKKAM EXCELLENT speech 🙏👍
Excellent interview....
Good and nice interview
Thanks for your sharing good experience
Arumaiana pathu, Trichy makkal mattumala anayarum proud of us,
Gopi you will take more interviews, I will expect from more
Inspiring talk
Good interaction by the doctor
U gave us da interview
of a great METHAI.
Thanks a lot.
அற்புதமான மனிதர்
இனிவரும் காலங்களில் முககவசம் தனிமை சமூக இடைவெளி யோடு தான் வாழப்போகிறோம் ஏன் என்றால் இன்றைய சுற்றுப்புற சூழல் அப்படி தான் இருக்கிறது.
Very good person Sir🙏🏾🙏🏾🙏🏾
Excellent DR. Good explanation.. Trustpharma saravanan. Cbe.
Good Human Dr ❤️
Looks like very good dcotor and decent hospital..Appadiye Nila vembu kashayam,kaba sura kudineer matrum AYUsH medicines eppadi allopathy doctor puzhapule mannai podium endru kettu irukkalam?
Thanks sirs
Very good! informative interaction, Sir.👍
எப்பவும் வலியிலும் என் தலைவன்
கெத்து தான்.
ஆரோக்கியமான உடல் நிலை உள்ளவரை வாழ்ந்தால் போதும். சிறு சிறு பாதிப்பு களும் அதற்கு வீட்டில் வைத்தியம் போதும்.
மருத்துவமனையில் வைத்தியம் அதற்கு பணம் 💰 அதோடு பலவிதமான வலிகள் பிறருக்கு இடைஞ்சல்.... என்ன வாழ்க்கை...
கலைஞர் காவேரியில் ultrasound scan பண்ணும்போது, மூச்சு இழுத்து புடிங்க, நான் சொல்லும் போது மூச்சு விட்டுடுங்க என்று சொன்னார், மூச்சு விட்டுடக்கூடாது என்று தானை இங்க வந்தேன் என்றார் Timing joke
not in cauvery....Its ramachandra porur
@@drabu1949 yes also long years ago…..
👍👍👍👍👍
KMC I'm a kauvery Hospital Student 🤩🥳
Good Hospital..
Thalaivar Kalaignar rock
Same my daughter pg in mathya pradesh get MD get first rank
இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள் 🌸🌸
His voice is similar as madhavan
Correct
Pombala pilliya athaan paarthean
Accident,insurance,fees, commen men angry ithu yellam theriyala
8:55 kalaignar details
Kaignar the great..
காலத்தால் அழியாத கலைஞர்
தலைவா..முத்தமிழும் தவம் கிடந்தன உன் நாவில் தவழ்ந்திட..
Thayalu rasathi innonu yaru pa 3 vaatha
Super 💖
I am from hosur and i was admitted in hosur kauvery hospital for tibia and fibula broken fracture but no bone healing in 8 months gon
19:00 about kalaignar😊
for my family third generation is Dr.VK.
டாக்டர் அரவிந்தன்
கிரேட்
கிரேட் கிரேட்
Who is the real owner of kaveri hospital
Oh yeah 🤙
Cm insurance is there sir
Even in Canada government is paying. USA patient has to pay
ஐயாமாதம் 15000 ஆயிரம் வருமானம் பெரு பவர் தினக்கூலி இவர்களால் இன்ஸ்சூரன்ஸ் எடுக்க இயலாத சூழலில் அரசாங்கம் நவீன மருத்துவமனைகள் ஒவ்வொரு பகுதி தொகுதிகளில் தொடங்கலாமே ஆரம்ப சுகாதார மையங்களில் நவீன உபகரணங்களோடு 500 கோடி காலை உணவுக்கு பிள்ளைகளுக்கு பிள்ளைகளின் பெற்றோருக்கு சல கோடி எம் ஆர் ஐ ஸ்கேன் வசதி ஏற்ப்படுத்தலாமே முயற்சிக்குமா
கலைஞர் timings chance less
Gopi sir konjam athimethavi thanama interview pannuraru. 110%
Gopi உன்னை behindwoods திமிரா உட்கார சொன்னார்களா இல்ல நீ தான் kauvery ஹாஸ்பிடல் owneraa,, ஒழுக்கமா இரு.. அவரு எவ்வளவு kindaa பேசுறாரு,, நீ 5 planet owner மாதிரி பேசுற
you cannot expect low cost in private hospital
Kaveri na valiyum vethanayum tha 😀😀😀 kalaignar
That is kallaingar karrunanithi 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Not avoid. No one can stop death except God
No one seen God, Who speaks about God they never saw God.
Tiruchy Chinna oor illa sir...
Yes trichy is fourth largest city of tamil nadu
அவர் திருச்சி சின்ன ஊர் என்று சொல்லவில்லை நன்றாக கவனிக்கவும்
துறையூர் பக்கத்தில் அவர் ஊர் பிர அம்பி என்ற கிராமம் அதை சொல்கிறார்2:58
மாநில அளவில் முதலிடத்தை பிடித்து. 1986 .
Nurses those who are working there they are very pity. Work load is high salary is very low.
These people are praising theirself....
This doctor is saying that the treatment cost of india is much lower than
US ...
But he knows very well ,what is the basic salary over there for every individual ...
He is simply spreading words....
இதுல வேற பெண்கள் உயர் பதவிக்கு வரவேண்டும் என்று விரும்பினாராம்...
இந்தியாவில் தொழில் முனைவோரின் சூத்திரமே அதிக படியான பெண் தொழிலாளர்களை பணியமர்த்துவதுதான் காரணம் அவர்களின் குடும்ப சூழலை தங்களின் வருமானத்திற்கான ஆதாயமாக மாற்றுவதுதான் இந்த முதலாளிகளின் யுக்தி...
ஏதேனும் கேள்வி கேட்டால் அந்த பெண் ஊழியரின் குடும்ப வறுமையை வைத்து ஆறுதல் கூறுவது போன்று மிரட்டுவது....
பெண்களை முத்திரை பதித்த அடிமைகளாக பார்ப்பதுதான் இந்தியாவின் மருத்துவ முதலாளிகளின் நோக்கம் மற்றும் அவர்கள் இதனை என் காதில் கேட்கும்படியாக பலமுறை உச்சரித்துள்ளனர்...
சென்னையில் ஒரு பிரபல மருத்துவ கொட்டகையின் நிற்வாகம் நேரடியாக என்னிடம் சொன்னது... ""பெண் செவிலியர்களுக்கு "" குறைந்த ஊதியம் கொடுத்தாலும் எந்த பிரச்சினையும் செய்யமாட்டார்கள் அதேவேளையில் ஆண் செவிலியர்கள் தான் ஊதியம் மற்றும் இதர விடயங்களுக்கு பிரச்சினை செய்வர் ஆகையினால் நாங்கள் பெண் செவிலியர்களை மட்டுமே பணிக்கு எடுக்கின்றோம்....
""" ஓய் மருத்துவரே தாங்கள் குறிப்பிட்ட அதே உச்ச நீதிமன்றம் இந்தியாவில் செவிலியர்களுக்கு வழங்கும் ஊதியம் குறித்து மிகவும் வருத்தபடுவதாக 2016 -ம் ஆண்டு தெரிவித்தது என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்...""
@@christobermichael3550 u don't know shit...Indian doctors are the least paid compared to most countries and Indian doctors workload is very high..
சார் இப்போ இருப்பது ஹம்பியில் கர்னாடகா
வாங்கசார் இங்கே
Covid ward iruku nu solanga.but covid vanthapuram hospital ulla kuda vidamaatengra.very poor service.
💪👈👌😁
this hospital allowed only limited patients just 50 patients in covid ward and never took risk to support people
Based on my experience, money grubbing hospital. Inexperienced nurses who do not care about patient''s life. Please be wary of your doctor and treatment if you have chosen this hospital.
Play without munnottam, wastevof times..
பணத்தை மட்டும் விட்டுடாதே இதானே
Dai pothum mudiyala..
குடும்ப ஊழல் கட்சியின் தலைவன்
Jaya enna Karai padathavala oolal rani😀
எப்படிடா கண்டுபுடிச்ச சிண்ட்டுமணீ?? கில்லாடிடா நீ!!
அந்த ஊழல் என்னன்னு ஆதாரத்தோட சொல்லுங்கடா ஏன் உங்க ஜெ விற்க்கும் மறைமுகமாக பிறந்த வாரிசு இருக்குன்றாங்களே கூட்டிட்டு வாங்கலேன்
Inspiring talk