21சென்டுக்கு குறைவாக உள்ள விவசாய நிலங்களை பத்திர பதிவு செய்யும் வழிமுறைகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 26

  • @cringe_max5834
    @cringe_max5834 22 วันที่ผ่านมา

    Sir 22 cent pathariam pathivu panna registration fee and document charges how much sir

  • @CmBalakrishnan
    @CmBalakrishnan หลายเดือนก่อน

    Sir current ah evlo cent iruntha vivasaya nilamaga pathivu seiya mudiyum

  • @karthickgmbk8053
    @karthickgmbk8053 11 หลายเดือนก่อน +1

    21 cent நிலம் மூன்று நபர்கள் சேர்ந்து வாங்க முடியுமா அண்ணா
    அப்படி வாங்கினால் பிரிப்பது எப்படி அண்ணா

  • @தர்மலிங்கநாட்டார்தயா

    சார் ஜமீன் ஐ பற்றி ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். ஐயா எனக்கு உடையார்பாளையம் ஜமீன் நில சம்பந்தப்பட்ட விவரங்கள் வேண்டும் அதை நான் எப்படி தெரிந்து கொள்வது?

  • @mohamedsalman3046
    @mohamedsalman3046 2 หลายเดือนก่อน

    Sir yengaludaya idam 140 cent ithai approvel vangamal 25,25 cent aha virpanai swyya mudiyuma

  • @manimba1129
    @manimba1129 ปีที่แล้ว

    மதிப்பிற்குரிய ஐயா அவர்களே,
    எங்களது 27 செண்ட் விவசாய நிலம் உள்ளது, பூந்தோட்டம் வைத்துள்ளோம்,இலவச மின்சாரம் வேண்டி அனிகினோம்,மின்இணைப்பு அலுவலகத்தில் 50 செண்ட் குறைவாக இருந்தால் வழங்க இயலாது என கூறினார்கள்,தமிழக இலவச மின்சாரம் பெறுவது எப்படி என்பதை கூறவும்.ஆழ்துளை கிணறு அமைத்து உள்ளோம்,என்ன ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என கூறினால் உதவியாக இருக்கும்

    • @muralir-nuetrust6644
      @muralir-nuetrust6644  ปีที่แล้ว

      மின் இணைப்பு பெறுவதற்கு குறைந்த பட்சமாக 50சென்ட் தேவை. ஒரே இடத்தில் இருக்க வேண்டியதில்லை

  • @vidhyarthichannel8537
    @vidhyarthichannel8537 2 ปีที่แล้ว

    Super sir🙏🎉🎉🎉

  • @EdwinFarm
    @EdwinFarm 2 ปีที่แล้ว

    17.5cent தோட்டகலை துறை கீழ் வருமா?

  • @INIYAN45
    @INIYAN45 ปีที่แล้ว

    Sir..hi
    Oru doubt sir
    11.07.2023
    30 cent ku kuraivana idathai pathira pathivu seiya mudiyatha sir😮...
    Inniku registration office la sonnanga new rules nu
    18 cent pathiya mudiyatha sir
    Please reply sir

    • @muralir-nuetrust6644
      @muralir-nuetrust6644  ปีที่แล้ว

      விவசாய நிலமாக இருந்தால் பதிவு செய்ய முடியும். நீங்கள் சொல்வது சரியாக இல்லை. நேரடியாக சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் விசாரிங்கள்.

    • @INIYAN45
      @INIYAN45 ปีที่แล้ว

      @@muralir-nuetrust6644
      Ok sir....new rules nu sonnanga
      1 month kalichu pakkalam nu

    • @INIYAN45
      @INIYAN45 ปีที่แล้ว

      30 cent Mela irunthuchu na register pannalam sonnanga

    • @velmuruga2360
      @velmuruga2360 ปีที่แล้ว

      10 cent registration panna mudiyuma

  • @smgaming943
    @smgaming943 10 หลายเดือนก่อน

    22 sent nelatha vevayasaya nelama mathuvathu epputti

  • @Siva-qq7yp
    @Siva-qq7yp ปีที่แล้ว

    இரண்டு பதிவு செய்யப்பட்ட உயில்கள் இருக்கும்பொழுது முதல் நபர் உயிலை பதிவு செய்து பட்டா வாங்கிவிட்டார் மற்றும் அந்த இடத்திற்கு லோன் வாங்கி விட்டார் இரண்டு உயில்கள் ரத்து செய்யப்படவில்லை எனில் இடம் யாருக்கு சொந்தம் ஆகும்

    • @muralir-nuetrust6644
      @muralir-nuetrust6644  ปีที่แล้ว +1

      இறுதியாக எழுதப்பட்ட உயிலே செல்லுபடியாகும். முதல் நபர் செல்லாது என்று பட்டாவை ரத்து செய்ய இயலும்..

  • @KarthikeYAn-qn6qp
    @KarthikeYAn-qn6qp ปีที่แล้ว

    நண்பா என்னுடையது விவசாய நிலம் ஆனால் என்னுடைய நிலத்திறக்கு பின்புறம் பாஞ்சாயத்து யூனியன் ஆபிஸ், வீடுகள் ,ப்ளாட் போட பட்டுள்ளது ஆனால் சர்வேண் 1,2 மட்டுமே ப்ளாட் போடபட்டுள்ளது என்னுடைய நிலம் அதற்கு பின்னாடி உள்ளது சந்தை மதிப்பு 23 லட்சம் என போடப்பட்டடுள்ளது இதை விவசாய நிலமாக பதிய முடியாது மனையாக இருக்கும் என்று சொல்லி விட்டார் சார்பதிவாளர்

    • @muralir-nuetrust6644
      @muralir-nuetrust6644  ปีที่แล้ว +1

      எப்படி பதிய வேண்டும் என்பதுதான் இந்த வீடியோவின் நோக்கம். திரும்பவும் ஒருமுறை கேட்டு அதன்படி நடந்து கொள்ளுங்கள். சார்பதிவாளர் பதிவு மறுத்தால் பதிவு மறுப்பை புத்தகம் இரண்டில் பதியச் சொல்லி அதை மாவட்ட பதிவாளரிடம் மேல்முறையீடு எடுத்துச் செல்லுங்கள்.

    • @r.rmahesh601
      @r.rmahesh601 ปีที่แล้ว

      @@muralir-nuetrust6644 nanjai idam manai idamaga ulathu...20 cent Ku kela pathiya mudiyatha???? Pls reply sir

    • @budhayakumar5574
      @budhayakumar5574 11 หลายเดือนก่อน

      @@r.rmahesh601 பதில் தேவை தெரிந்தால் உதவுங்கள்