Salt water issue in Farming- காந்தம் மூலம் தீர்வு கண்டது எப்படி? Agri land | Tamilnadu farmers |KVK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 52

  • @ultrongaming7031
    @ultrongaming7031 6 หลายเดือนก่อน +13

    🎉🎉🎉. பயன் பெற விவசாயிகளின் அனுபவங்கள் பகிர்ந்தால் நன்றாக இருக்கும் 😢😢😢

  • @milktvr4924
    @milktvr4924 6 หลายเดือนก่อน +2

    மிக்க மகிழ்ச்சி அய்யா
    நன்றி பல

  • @TheSridharantkr
    @TheSridharantkr 4 หลายเดือนก่อน

    சிறப்பான முயற்சிகள்.காந்தம் வாங்குவதற்கு அரசு அதிக மானியம் வழங்க வேண்டும்

  • @pumu7752
    @pumu7752 6 หลายเดือนก่อน +2

    Govt should support farmers

  • @kummaar1
    @kummaar1 5 หลายเดือนก่อน +1

    Good achievement, that means it is different from Chinese doing rice cultivation using salt water, and this device is purely a Tamil Nadu invention, great.

  • @elangene
    @elangene 6 หลายเดือนก่อน +1

    Wow, Excellent

  • @arockiasamy6331
    @arockiasamy6331 4 หลายเดือนก่อน +9

    நானும் வாங்கி பயன்படுத்துகிறேன்சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒன்றியம்ஆனால் பலர் வாங்க மறுத்து விட்டனர்நான் மானிய விலையில் 8,600 வாங்கினேன் எனது போரின் உப்பு அளவு 10 புள்ளி ஒன்றுஅதாவது நான்கு கீழே இருந்தால்தான் விவசாயம் செய்ய முடியும்இதைப் பயன்படுத்திய பின்பு இளம் பயிர்கள் எல்லாம் கருக வில்லை ஓரளவு நன்றாகத்தான் உள்ளதுஉப்பினால் வயலில்கிட்டம் பிடித்து மண் இருகும்இது பயன்படுத்திய பின்சற்று பரவாயில்லை

    • @rajaganapathi3201
      @rajaganapathi3201 2 หลายเดือนก่อน +1

      Please give your mobile number sir

    • @Sakthivel-om7ss
      @Sakthivel-om7ss 2 หลายเดือนก่อน

      Please give u r mobile number sir

    • @kumarsk2413
      @kumarsk2413 หลายเดือนก่อน

      Please give me Ur mobile number sir

    • @editer9424
      @editer9424 23 วันที่ผ่านมา

      Where you get it ?

    • @editer9424
      @editer9424 23 วันที่ผ่านมา

      Give me your number pls

  • @blackboard6
    @blackboard6 6 หลายเดือนก่อน +1

    Great info

  • @vk081064
    @vk081064 6 หลายเดือนก่อน +2

    Super invention. What kind of maintenance required for this. Thanks

  • @myarvind
    @myarvind 4 หลายเดือนก่อน +1

    The device is magnetic water conditioner. They have used neodymium magnets instead of other magnetic materials. It is used in other parts of the world. Maybe first time neodymium in India. It is good that they have analysed the Gauss v/s ionization effectivity. This analysis is not shared by anyone in the world

  • @muthuk2384
    @muthuk2384 5 หลายเดือนก่อน

    Very great ideas

  • @kumarsk2413
    @kumarsk2413 หลายเดือนก่อน +1

    Live demo kudunka... direct farm visit video poodunka bro

  • @venkataasalamap5810
    @venkataasalamap5810 4 หลายเดือนก่อน +3

    ஐயா. 🙏பேட்டியில் இங்கிலீஸ் வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். நாம் வாழ்வது தமிழ் மொழிக்காண நாடு. தமிழ் மொழி நாடு. அதுவே தமிழ் நாடு.,🙏

  • @pokirivasanth
    @pokirivasanth 5 หลายเดือนก่อน +2

    Kadaisi varaikkum Magnet ah kaataveh illayeh .........

  • @sinshakas
    @sinshakas 4 หลายเดือนก่อน +1

    Can it be used in water tank borewell water which is more hardness and TDS is high? Pl comment. Thanks

  • @VijayanChandrasekaran-t4v
    @VijayanChandrasekaran-t4v วันที่ผ่านมา

    Sir house borewell water salt how to settle sir

  • @lakshmanansellappan7569
    @lakshmanansellappan7569 4 หลายเดือนก่อน

    can u please tell me where is available

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 5 หลายเดือนก่อน

    👍

  • @XinaCCPFreeTibet
    @XinaCCPFreeTibet 4 หลายเดือนก่อน

    காந்தங்கள் வழியாக சென்ற பிறகு, சோடியம் மற்றும் குளோரைடு எங்கே செல்கிறது? அது தனித்தனியாக சேகரிக்கப்படுகிறதா? இன்னும் அந்தத் தண்ணீரில் இருந்தால், அது விரைவில் மண்ணை உவர்ப்பாக மாற்றிவிடும், இல்லையா?

    • @shanmughamp8431
      @shanmughamp8431 4 หลายเดือนก่อน

      சோடியம் குளோரைடு ஆன் பென் என வைத்துக்கொள்ளுங்கள் ரெண்டு பேரும் ஒன்னா இருந்தா என்வெல்லாம் நடக்கும்
      அதையே ஒன்னு சேரவிடாம பிரிச்சி விட்டா ஒரே ஊர்ல இருந்தாலும் ஒன்னும் ஆகாதில்ல
      அது மாதிரிதான் ஒன்னா இருந்த உப்ப(சோடியம் குளோரைடு) இரண்டா பிச்சி விட்டது பிச்சி விட்டுட்டு தனியாக சுத்தி திரியும்
      நமக்கு சேர்த்து வைக்கிறது தான் கஷ்டம் பிச்சி விட்டு ஈசிதானே

    • @XinaCCPFreeTibet
      @XinaCCPFreeTibet 4 หลายเดือนก่อน

      @@shanmughamp8431 எந்த நேரத்திலும் உப்பு நீரில் கரைந்தால், சோடியம் மற்றும் குளோரைடு பிரிக்கப்படுகின்றன, எனவே இதைச் செய்ய உங்களுக்கு காந்தங்கள் எதற்கு ?
      இந்த காந்தம் அனைத்து அயனிகளையும் ஒரே திசையில், ஒரு ரயில் போன்ற, குழாய்களில் ஒட்டாமல் தடுக்கிறது.

    • @Sakthivel-om7ss
      @Sakthivel-om7ss 2 หลายเดือนก่อน +1

      ​@@shanmughamp8431முழு விளக்கமும் கொடுத்தால் நன்றாக இருக்கும். பாமர மக்களிடம் உருட்டுவது போன்று படித்தவனிடம் செய்தால் இப்படித்தான்😂😂😂

  • @arunbe2008
    @arunbe2008 5 หลายเดือนก่อน +2

    Where we can buy the magnet for Agri use?

    • @selvarajselectionthegreat6955
      @selvarajselectionthegreat6955 5 หลายเดือนก่อน

      Hosur ல் கிடைப்பதாகக் இரண்டு வருடம் முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன்.

  • @arunbe2008
    @arunbe2008 4 หลายเดือนก่อน

    Can I get the contact details of Dr. Sendur Kumaran?

  • @kamalak4541
    @kamalak4541 5 หลายเดือนก่อน +2

    If it is well you put a branch of( nellikai )nelli tree

    • @Jaljeevith
      @Jaljeevith 22 วันที่ผ่านมา

      Peru Nelli??

  • @paramsivam2097
    @paramsivam2097 4 หลายเดือนก่อน +2

    காட்டன் கள் பேசுவது
    தமிழ் மக்களுக்கு புரிந்து கொள்ள கூடாது

  • @sjagadeesh26
    @sjagadeesh26 2 หลายเดือนก่อน

    Hi, i am from karur district in my area TDS 3500-4200 can i use this device foor my farm

  • @eeehhhkoi
    @eeehhhkoi 6 หลายเดือนก่อน +1

    paavi CHinaava nabathadada

    • @zhasktherealman
      @zhasktherealman 4 หลายเดือนก่อน

      Unga kitta iruka neodymium magnet?

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 5 หลายเดือนก่อน

    Ayyya China's product la nermai matrum uyirpum yirukkadhu yengira karuthin adipadayil Nan oru vivasayi alla irundhalum mazhai neer semippu matrum uppu neeril valarakudiya pazhaya Nel ragangalai patri kooramal import ookapaduthigirirgal?
    Ok inimelavadhu nam nilam matrum parambariya vivasayam patri arindhu matravargalukkum kodungal?
    Udharanam panjab vivasayigal 6 person have came to dry land of ramanad district and doing good agriculture their still now
    Can you imagine a group from their area doesn't have shortage of water due to 5 rivers in their place how they came to manage getting little water use to create good agriculture?

    • @chandramoulimouli6978
      @chandramoulimouli6978 5 หลายเดือนก่อน +3

      தங்கள் கருத்தை ஆங்கில தமிழில் எழுதாமல் தமிழில் எழுதினால் நல்லது.

  • @AnbuSelvam-b9y
    @AnbuSelvam-b9y 6 หลายเดือนก่อน

    Sir vanakkam enakkum thevai padukirathu contact num tharavum

  • @THEALLSEEINGINNEREYE
    @THEALLSEEINGINNEREYE 4 หลายเดือนก่อน +1

    நியோடிமியம் என்ற வேற்று மொழிச் சொல்லை அவருக்கு சரியாகவே உச்சரிக்க வரவில்லை. நியோடைனியம் என்றே கூறி சமாளிக்கிறார். இந்த நியோடிமியம் என்ற தனிமம் ஆங்கிலத்தில் ரேர் எர்த் மெட்டீரியல் எனப்படுகிறது.

  • @sannappancinnakkannu8789
    @sannappancinnakkannu8789 6 หลายเดือนก่อน

    Sir our phone number need

  • @editer9424
    @editer9424 23 วันที่ผ่านมา

    U need tiruchendur area salt water problem contact number pls