உப்பு நீரை தூய நீராக மாற்ற இதுதான் ஒரே வழி!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024
  • உப்பு நீரை தூய நீராக மாற்ற இதுதான் ஒரே வழி!! #ஞானப்பிரகாசம்

ความคิดเห็น • 24

  • @lakshans3533
    @lakshans3533 ปีที่แล้ว +5

    அற்புதம் ஐயா
    நீங்கள் முன்நின்று செய்தால் மற்றவர்களும் பின்பற்றுவார்கள்

  • @lamawaves8632
    @lamawaves8632 ปีที่แล้ว +7

    உப்பு நீரை தூய நீராக மாற்ற விளக்கம் போதுமானதாக இல்லை

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 ปีที่แล้ว +3

    🎉 வாழ்த்துக்கள் ஐயா

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l ปีที่แล้ว +4

    ஐயா ஞானப்பிரகாசம் வாழ்க

  • @akshayapathiram9247
    @akshayapathiram9247 ปีที่แล้ว +1

    Upputhaniya nalla thannaiya mathura pathi sonna nalla irukkum nangalum try pannuvom

  • @samidasssamidass2157
    @samidasssamidass2157 7 หลายเดือนก่อน +1

    நீங்க முதல்வராக பதவி ஏற்ற நல்லது. பொதுநலம்.

    • @umamaheswari604
      @umamaheswari604 4 หลายเดือนก่อน

      😂😂vote virkum tn makkal. Freebies Kum matham jaathi paarthu vote podum kootam நல்லவர்களை elect செய்யாது

  • @baskar.s9693
    @baskar.s9693 10 หลายเดือนก่อน +2

    ஐயா,தாங்கள் சொல்லும் விடயங்கள் அனைத்தும் மிக மிக அருமை,ஆனால் தலைப்பை விட்டுவிட்டு எங்கெங்கோ செல்கிறது.உப்புநீரை பற்றிய குறிப்புகள் தவிர மற்ற விடயங்கள் தான் அதிகம் உள்ளது.

  • @gunaal8370
    @gunaal8370 11 หลายเดือนก่อน


    Congratulations

  • @smkshaikshaik6032
    @smkshaikshaik6032 ปีที่แล้ว

    Nanneertruvathu
    Vilakkam sollunga
    Saimurai Mulch kanbinga kanbinga

  • @umamaheswari604
    @umamaheswari604 4 หลายเดือนก่อน

    True

  • @selvamd5543
    @selvamd5543 ปีที่แล้ว +1

    Yeppadi nalla thanniya maranumnu full step ah sollunga sir

    • @rajaragarajan1990
      @rajaragarajan1990 ปีที่แล้ว

      வலவல என்று பேசாமல் நேரடியாக விசயத்திற்கு வருவது இவரக்கு தெரியாத ஒன்று

  • @vk081064
    @vk081064 10 หลายเดือนก่อน +2

    Avaru main point a solla mattar pola

  • @baskar.s9693
    @baskar.s9693 10 หลายเดือนก่อน +1

    தலைப்பை மாற்றிவிடுங்கள்.

  • @someinterestingfacts4928
    @someinterestingfacts4928 8 หลายเดือนก่อน +2

    பேசும் விஷயத்திற்கும் தலைப்புக்கும் சம்பந்தமே இல்லை. ஞானமும் இல்லை, பிரகாசமும் இல்லை

    • @umamaheswari604
      @umamaheswari604 4 หลายเดือนก่อน +1

      உனக்கு எல்லாம் இருக்கிற நினைப்பா?😂

  • @karaipasumaifarm1560
    @karaipasumaifarm1560 ปีที่แล้ว +3

    வள வள என்று பேசவேண்டாம் சுருங்க சொல்லுங்கள்

    • @Spica24
      @Spica24 ปีที่แล้ว

      விவசாயிகளிடம் மரியாதையா பேசுங்க. நீங்க திங்குற சோறு அவர் இப்படி மண்ணில் வெய்யிலில் நின்னு கஷ்டப்படுவதால்தான்! நெட்ல மணிக்கனக்கா உக்காந்
      திருப்பீங்க, இதுக்கு் நேரமில்லையா??அப்ப பாக்காதீங்க

  • @mkganesh091
    @mkganesh091 ปีที่แล้ว

    No full information in this video

  • @michaelmanimaran418
    @michaelmanimaran418 4 หลายเดือนก่อน

    நல்லா தலை சுத்த்து.

  • @sudhakar-yb9jq
    @sudhakar-yb9jq 2 หลายเดือนก่อน

    Waste video

  • @jollyjay1988
    @jollyjay1988 4 หลายเดือนก่อน

    சொல்ல வேண்டியதை சொல்லாமல் ஏதோதோ பேசுகிறார் .