மட்டன் வெந்தவுடன், தேங்காய் + சோம்பு + மி.தூள் + மல்லித்தூள் சேர்த்து அறைத்து வேகவைத்த மட்டனில்சேர்த்து நன்றாக கொதித்த பின் தாளிப்பு கொடுங்கள். அதுவும் சுவையாக இருக்கும்.
நான் கவிதா பிரான்ஸ் நாட்டில் வசிக்கிறேன்.உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.ஆனால் நேரம் தான் மாத்திரம் வித்தியாசம்.அது வரை காத்திருப்பேன்.சூப்பர்.
Akka - one day I want to see you relax for the whole day and eat what you want( someone else cooks or eat from outside ). Because I always see you providing for others. You should also be treated the same way you treat others. My best wishes to you
தட்டு இட்லி சூப்பர் ஆலப்பாக்கம், தட்டிபோட்ட சிக்கன்👌👌👌👌👌 மட்டன் குழம்பு👏👏 ஜெனி, 0nion Raitha பண்ணும்போது onlon ஐ நன்கு வெட்டி அதன் பின் தண்ணீரில் நன்கு கழுவி தண்ணீரை நன்கு வடிகட்டி பின்னர் தயிரில் கலக்கவும். அப்போதுதான் நாம் சாப்பிட்டதும் வெங்காய வாடை வாயில் வராது. மேலும், சாம்பார் & காரக்குழம்பு & மீன்குழம்பு வைக்கும்போது, புளி வடிகட்டி வைத்து புளியைக் கரைக்கவும்.
Hai jeni, I am handicapped but enga veetula servant dhan ellam full day samayal, unga video edho parthutu fan agiten nane today biriyani pannen ellarum so happy, servant konjam varutham ungala parthutu kitchen konjam mattha silla tips kuduthen, unga video pakkakudadhunu ennake order podura (en veetu ponnu madhiri ava)😄😄😄
Hi akka...inakii enaku 9th month mudinji due date..so ungaloda prayers venummm...and daily unga video pathu enoda cravings ye na mudikire..enaku idly mutton idly rombo pudikum.kandipa oru nal inda recipe na senji pathu comment la podre..enaku girl baby venum asai padre unga prayers venum❤❤❤🙏🙏🙏🙏
மட்டன் வெந்தவுடன், தேங்காய் + சோம்பு + மி.தூள் + மல்லித்தூள் சேர்த்து அறைத்து வேகவைத்த மட்டனில்சேர்த்து நன்றாக கொதித்த பின் தாளிப்பு கொடுங்கள். அதுவும் சுவையாக இருக்கும்.
Ivlo neram varuma varathanu wait panitey irinthen superbbbbbb
Am also
இந்த ரெசிபி ரொம்ப புடிச்சி இருக்கா வேற லெவல்
நான் கவிதா பிரான்ஸ் நாட்டில் வசிக்கிறேன்.உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.ஆனால் நேரம் தான் மாத்திரம் வித்தியாசம்.அது வரை காத்திருப்பேன்.சூப்பர்.
இந்த chicken masala ippadi செஞ்சி வாழை இலையில் வச்சி தோசை கல்லுள போட்டு fry பண்ண நல்லா இருக்கும் ஜெனி
நேற்று நீங்கள் வைத்த பூண்டு குழம்பு இன்று நான் வைத்து செம சூப்பராக இருந்தது
வாழைப்பூ சுத்தப்படுத்தி நறுக்கிய பூவை மஞ்சள் உப்பு தண்ணீர் சேர்த்து கலந்து சில மணிநேர கழித்து பிழிந்து பிரியாணி தயாரிக்க லாம் மிக அருமையாக இருக்கும்👍👌
Idiyappam oru nal seiga jeni sister. Thottuka combination oda seiga jeni.
நீ சொன்னது மாதிரி மிளகாய் தூள் அரைத்தேன் செம்ம சூப்பரா இருக்கு
Kaluku adila oru clothe vachu idichu parunga...sound um varathu tiles um safe ah irukum...hand ku nala grip kidaikum akka.
Iam first comment. jeni, naan un video va 6 month ahh paakurea 👌 arumai. paathukittea irukanum pola iruku. semmaya irukuma un video.
Akka - one day I want to see you relax for the whole day and eat what you want( someone else cooks or eat from outside ). Because I always see you providing for others. You should also be treated the same way you treat others. My best wishes to you
Hi can u pls tell whether thye select random people for providing gift...as I have got mag for gift
Super jeni ka 👌👌👌👌…Ithu Mari inum Neriya recipe videos podunga….
Unga cooking ellame vera level akka any sweets senju kaata mudiuma time irukum pothu pls
ஜெனி உங்கள் சமையல் சூப்பர்😍😍
Akka pls try kovakkai Biryani... semmaya irukkum... recipe venum na sollunga ... anuparen
தட்டு இட்லி சூப்பர்
ஆலப்பாக்கம், தட்டிபோட்ட சிக்கன்👌👌👌👌👌
மட்டன் குழம்பு👏👏
ஜெனி,
0nion Raitha பண்ணும்போது onlon ஐ நன்கு வெட்டி அதன் பின்
தண்ணீரில் நன்கு கழுவி
தண்ணீரை நன்கு வடிகட்டி பின்னர் தயிரில்
கலக்கவும்.
அப்போதுதான் நாம் சாப்பிட்டதும் வெங்காய வாடை வாயில் வராது.
மேலும், சாம்பார் & காரக்குழம்பு & மீன்குழம்பு
வைக்கும்போது, புளி வடிகட்டி வைத்து புளியைக் கரைக்கவும்.
Edhu senchalum perfect ah seiringa
..
அருமையான சமையல் தோழி
Akka mutton kuzhambu seyumpothum chinna vengayam use panni parunga romba taste irrukum
Orunaal kuda miss pannama video papen my inspiration for you
தட்டு இட்லியும் மட்டன் குழம்பும் பார்க்கும்போதே நாவில் நீர் ஊறுகிறது 👌👌👌
Hi jeni akka..Vaazhaipoo briyani ku as usual ingredients.. Vaazhai poo narambu neekittu 2 ah cut panniyum podalaam ila chinna poo ah irundha muzhusa vum podalaam. 4 peruku oru poo with 3 glass rice pothum ka.. Saapidura alava poruthu rice vachukanga.
Akka nega sonnathula oru thirutham.mrng manthiri mathiri sapdanum(raja saptathu poga meethi) mathiyam raja mathiri,iravu pichchaikaran mathiri sapdanum.ithu oru palamozhi
Jeni akka yesterday neenga pannina kutti dosai siru paruppu sambar excellent combo.. ennaiku mrng breakfast adan seyden. Ennoda ponnunga rendu perum rombave virumbi saptanga.. i feel very hpy. Thank you jeni akka. 🙏🙏🙏🙏
ஆலு சாப்பத்தி செய்ய வேண்டும்
Rombaaaaa superrrraaa iruku sis recipes....., samayal semmmaya panurenga sis...,Thanks for sharing tasty recipes...,dailiyum unga video pakurapa rombaa happya irukum sis...romba connected ah feel agum sis...🥰🥰🥰❤️❣️
Akka today dish super akka parkave alaga iruku...
Valaipoo briyani chikhen briyani taste laye irukum one time senju parunga..... akka...
ஜெனிக்கு செம வாழ்க்க அடி தூள் 🔥உங்க ஸ்டில்ல அல்டிமேட் 😋வேற லெவல் 😋
Vala poo briyani super ah irukum na neiriya time cook panne irukan sema taste ah irukum
ஜெனி அக்கா தட்டிபோட்ட சிக்கன பாத்ததும் நாக்குள எச்சி ஊறுது சூப்பர் அக்கா செம்ம நா இன்னைக்கே ட்ரைபன்னப்போறேன் 😋😋😋
Super dish ka semaiya eruku ka 👌👌👌
Neenga seira sappadu sapdanum romba asaiya irukku sister..
அக்கா சமையல் நாளை சொல்லவா வேணும் சூப்பர் மட்டன் அதைவிட சூப்பர் இடியாப்பம் நாட்டுக்கோழி குழம்பு போடுங்க உங்கள் வீடியோ சலாம் சூப்பர்
Akka I requested in many videos to show how to remove coconut from its shell
Hai jeni, I am handicapped but enga veetula servant dhan ellam full day samayal, unga video edho parthutu fan agiten nane today biriyani pannen ellarum so happy, servant konjam varutham ungala parthutu kitchen konjam mattha silla tips kuduthen, unga video pakkakudadhunu ennake order podura (en veetu ponnu madhiri ava)😄😄😄
Kitchen la irukura product lam yenga vankuvenga ka....plzz thaniya oru video podunga
செம்ம super sister Enjoy God bless your family ALL ❤️❤️💐👌🥰
Paruppu sadham kettan paravailla paruppu piriyaniyavadhu podunga sister
Thattu edli vera vera mathri .........mutton kulambu arumai.......
Super akka semma akka ungala pathave positiveva iruku work pandrapa
Thattu idly chicken recipe superb jeni akka 👍👍👍👍👍👍vera level👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌
Super akka ....mutton kulambu tattu idly🍛🍛😄🤤
Nan second month pregnancy neenga sonnathu enakku sonnathu mathiri anna akka thanks
Super தட்டு இட்லி mutton 😘
Super pa excellent video 👍👌👍👍
Hi akka neega sonna matri vatha kolampu unga style sanjan semma super ah iruthuju akka
Super akka unga samayal innum super
Neenga morning idly mutton kulambu, chicken fry saptuverenga , appo vimaluku edhum illaya . Only rasam sadham dhanaha
Life la oru time ungata peasidanum..akka.
One of my wishes..
BROO Good morning yenthangaihal Akka nenaivu ungal sonthangal nalama today recipe woow ONRUM KAVALAIPPADAATHEERHAL YELLAAm Melay ERUPPAVAN. PAARTTHUKKU VAAN vaalha valamudan
Super akka,semma,andha chicken 🍗🍗🍗🍗 different recipe,,adha neenga cut pannina vidham super ka....
U do all work good & tasty...but saute the mutton chicken before putting in pressure cooker....pachai smell will go off & be tasty
Kolambu milakay thool vedio podrennu sonnathukku romba thanks. Tdy recipes yummy
Akka oru Sunday annava cook pana vachu video podunga akka pls ........
Enna cofee thul use panringa
பீன்ஸ்பிரியாணி டபுள்பீன்ஸ்.பட்டர்பீன்ஸ்.சோயாபீன்ஸ் சங்க்ஸ் .பலாக்காய்பிரியாணி ஜெனி செய்துகாட்டவும்.
நீங்கள் செய்யும் அனைத்தும் அருமை அக்கா அருமை சூப்பர்
Please try palakai briyani ma. I love your kitchen the sun light coming through the window is awesome. Keep posting!
Any idea whether this channel providing gift ...as I have received msg from jeni
Pls reply...I'm msg u bcoz I saw reply to u also
Good morning akka anna 🥰
ஜெனி.அக்கா.உங்கள்.சமையல்.சூப்பரோ.சூப்பர்
Hi, jenny Today's recipe s nd dishes looks verrrry yummy nd .mouth watering ma😋
Akka unka video enka pappaku rompa pudikum
Apa mutton mutton leg ellam epadi 1 whiscle and 7min slow flame vaicha epadi sis vekum
Coffee powder name sollunga unga native place enna
Thattu idly mutton kulambu and chicken recipe super 👌
Hi akka anna epom than vedio pathan super semmma akka❤☺
Panner masala try panen sis semmma tastya irunthuchu pasanga like pani saptanga sis thank u sis..🥰🥰❤️❣️😊
What's the name of ur coffee powder, please do mention it
Akka vazhai poo piriyani summaragathan iruku nan senchu paarthen
Mutton vangumbodhu kolupu adhoda white ah layer iruku adhu cut pani eduthudalamah ka ? Adhu than tholah? Adhu use pana koodadha ka
Idly mattan super sister vara level ada en soldringa sister school fees nanacha thukam vara mattanguthu
Manasu relaxing ur video sister 🥰
Akka recently addicted your channel
Veg poriyal
Koottu recipes
Veg kulambu recipes. Niraya podunga akka. Veg kurma try pannen nalla irunthuthu akka
Akka kulambu milagai thool alavu sollunga
Enna coffee thuli use pantraga sis
Hi akka, neega vanguna kaithan naanum vangunen intha week..but vaikkave illa..avarakkai itukku, cheeni kilangu irukku,waiting for receipes...
Sister I also tried muttaikosu koodu and poondu kulambu it was so yummy 😋
Today Chicken biryani, brinjal gravey, egg, white rice, rasam.
Akka unga samaiyal eppothum super
தட்டி இட்லி சிக்கன் மட்டன் குழம்பு சூப்பர்
Thattu idly parthu nannun thattu vanga poren for making idly like u
Prawns recipe podunga ka atha clean panrathu epadinu solunga
Akka paneer biryani panunga akka...
🥰
Your shop vlog podunga akka ...
( howmany whistles for cabbage curry akka? )
Jeni chicken super idli mutton kulambu vera level
Chicken chance illai mmmm we are missing
Hi sis nega pane ragi dosa Nan senjan Romba super
Ennku 2 children. Ennku vomitnala romba kasta pattu than ennaku c section delivery sis.ithuvum kadanthu pogamnu 10 years mudincuthu.en ponnu 2 nd padikara.innaikum school poga alluvial enna panrathu.ok bye
Sister chicken pieces Mango pieces mari cut panringa super 👌👌👌
Nillakutty chenala parings valaipoo priyani irukkum
Hi akka how are you I like your cooking 💐💐💐
Hi akka...inakii enaku 9th month mudinji due date..so ungaloda prayers venummm...and daily unga video pathu enoda cravings ye na mudikire..enaku idly mutton idly rombo pudikum.kandipa oru nal inda recipe na senji pathu comment la podre..enaku girl baby venum asai padre unga prayers venum❤❤❤🙏🙏🙏🙏
Hi Jeni akka super ha cook panringal Nan daily unga vedio pakran romba sandosam 🙏
Vazhai poo briyani nala irukum sis.... Try panunga once....
Ye tailoring video upload panna matinge..waiting for it...any kurta stitching video pls ka
Spot Idly seinga jeni
ஒரு குக்கர் கடைக்காரர் என்கிட்ட சொன்னதை உங்களுடன் பகிர்கிறேன்.குக்கருக்கு அதிக விசில் தேவையில்லை.life இருக்காதாம்.பெரிய அடுப்பில full flame ல ஒரு விசில் வந்ததும்,சின்ன அடுப்பில full sim ல 7 நிமிடம் வைத்தால் எந்த பொருளும் வெந்திடும் இல்லைன்னா குக்கர என்கிட்ட return பண்ணிக்கலாம்னாரு.குக்கரோட purpose அதோட pressure ல வேக வைக்கிறதுதான்.நிறைய விசி்ல் விட்டு குக்கரை கஷ்டப்படுத்தாதீங்க என்றார்.உண்மையாகவே நான் try பண்ணேன்.10 years Ku மேல குக்கர் நல்லா இருக்கு.நீங்க try பண்ணிட்டு சொல்லுங்க mam.நீங்க response பண்ணுவீங்கன்னுதான் நம்ம channalல சொன்னேன்.
💯True
உபயோகமான தகவலை பகிர்ந்தது சிறப்பு மகிழ்ச்சி
Nangalum try panrom pa
Thank you pa
U r correct
Be happy both of you sister
Thattu idly vega evlo time vaikanum akka... Normal இட்லி ku 15 mins vaipan
Sis enaiku pundu kulambu panne Semmai ya erudhuchu.......
Happy to see your videos. Thank you akka.