Jeni sis ungaluku indha boat neck blouse saree romba azhaga irukku oru online store start pannunga sis oppuram oru car vangunga ippadiyellam ungala pakkanumnu enaku asai adhuku neenga thagudhiyanavanga sis I like your passive tive
நீங்க ஒவ்வொரு தடவையும் உமா என்று சொல்வதற்கு எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என் பெயர் உமா தான் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கு நீங்க இன்னும் சொல்ல சொல்ல என் பேரு எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது
நான் உங்க வீட்டுக்கு வரட்டுமா உங்களோட பிரியாணி எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்ககிட்ட ஒன்னு கேக்கணும் மட்டன் குழம்பு எப்படி வைக்கணும் என்று கொஞ்சம் ரெசிபி போறீங்களா
Love watching you cooking accompany by your supportive & lovely husband Jeni akka. Stay blessed with good health & happines always. Nice receipe today and love watching all your video from Penang,Malaysia ❤😍
Akka neenga enna vegetables kududhalum super ha briyani pannidiringa pakkum podhae sapdanum pola iruku... Change hey illa neenga Vera level.. love u so much akka and Anna...
You are amazing Ma One suggestion Ma. Pls cook in slow fire the capsicum burnt at the bottom Ma. Otherwise very active and good humans you both. God Bless you both.
ஹாய் ஜெனி வாழைப்பூ பிரியாணி சூப்பர் ஆவாரம் மொட்டை ஆய்ந்து தயிர் ரில் உப்பு போட்டு ஊற வைத்து வெயிலில் காய வைத்து என்னெய்யில் வறுத்து தயிர் சாதத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும்❤️❤️
Neinga family thiruvanamalaikuu varanum sis nan next videolaa papan neingaa solanum gayu unga family friends auiten enga papa 8th June month function neinga varanum🙏
பெண்களுக்கு சேலை தான் அழகு!!!
இன்று அழகாக இருக்கீங்க.👌👌👌
சமையலும் ஒரே அசத்தல்!!!👏👏👏
அக்கா உங்க டீ, காபி ரெண்டும் பார்த்தாலே குடிக்க ஆசையாக இருக்கிறது
எங்க ஜெனி அக்கா எப்பவுமே சூப்பர் தான்👌👍👍
இந்த மாதிரி கணவன் கிடைப்பது எல்லாம் வரம்
Jeni akka super....theeya velai seiringa akkka.... Vera level nenga...... Anna siripukku nanga elllarum periya fan....... From tirunelveli
I likeeeee u.... Vonga natural talk,antha originallity sema.... Mathavanga mari change agama ipdiye irunga Alagu.....
Sister salem la 10 rs than kirai pasi paruppu pottu white karisalnkanni seinka and oil lum kai salam avaram poo kaya vaithu tea la pottu sapidalam
நான் கேட்ட வாழைப்பூ பிரியாணி , நன்றி அக்கா 🙏🙏🙏
அருமையான வாழைப்பூ பிரியாணி...
அசத்தலான பேப்ஃசிகன்+உருளைக் கிழங்கு ஃப்ரை....சூப்பர்மா....
நீலமேகம், திருப்பூர்
Cooking super akka. Please tell proper measurement of water for veg and non veg biriyani in same glass (measurements)
Palakai biriyani recipe venum....( raw jackfruit)
Jeni sis ungaluku indha boat neck blouse saree romba azhaga irukku oru online store start pannunga sis oppuram oru car vangunga ippadiyellam ungala pakkanumnu enaku asai adhuku neenga thagudhiyanavanga sis I like your passive tive
🙏ஹாய் ஜெனி அக்கா நான் சொன்ன மாதிரி இன்னைக்கு வாழைப்பூ பிரியாணி செஞ்சீட்டீங்க சூப்பர் அக்கா ❤️❤️😍
Sister saree la soopera irukeenga lovely🥰
Namma kuda palaguravanga epdiyo apditha Nammalum unga friend ungala polave anba pesuranga also valapu briyani super 👌💕❤️
Hai iam ASWINI, jeni sister வாழை பூ briyani mmmm and all, you and your friends are lucky person to enjoy every time super மகிழ்ச்சி 🤗
வேப்பம் பூ பிரியாணி செய்தால் world famous அகிடுவிங்க. 🤣🤣😂
Samma.. lovely friends.. receipe excellent...
Nanum karisalakani keerai la dhan oil prepare pannuven akka nalla growth irukum
🤗🤗🤗 என் பெயரும் தெய்வநாயகி நான் கோயம்புத்தூர் என் பையன் துரைப்பாக்கத்தில்தான் இருக்கான் நான் அங்கு வரும் போது உங்களை பார்க்க வருகிறேன்
பால் பணியாரம் பால் கொழுக்கட்டை செஞ்சி வீடியோ போடுங்கள்
A.varampoovu. reduces. Sugar. Weekly. Twice chapidana. Good. For. Health
நான் உங்க வீடியோ டவுன்லோட் பண்ணி வச்சு அதே மாதிரி சமையல் பண்ணி பார்ப்பேன்
All recipes r super.... Yanga vetula valapu poriyal..... Conversation between both r super 👌👏
Super idea Jeni. Never heard of banana flower biriyani..Nice to see your friend. 😍
Jeni your masala is always getting burnt in the deksha please keep it in low flame
I never mis ur vedios...paakama thoogha maaten...now it's is 11.40pm. ..
Superooo Super receipe and nice to watch your videos👌👍
அக்கா இன்றைய சமையல் சூப்பர் அதூம் இன்றைய வாழைப்பூ பிரியாணி செம சூப்பர் அக்கா நீங்க செய்யும் வெஜ் டிஸ் அனைத்தும் எனக்கும் சாப்பிடனும்போல இருக்கு அக்கா
Thank you jeni sister' valaippu priyaanikku neenka taste paarththu sollala adhu varththam ,. I love you jeni அக்கா
நீங்க ஒவ்வொரு தடவையும் உமா என்று சொல்வதற்கு எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என் பெயர் உமா தான் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கு நீங்க இன்னும் சொல்ல சொல்ல என் பேரு எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது
Super. நான் செய்து பார்க்கிறேன். Veg briyani நான் செய்தேன். உங்க மாதிரி. செமயா இருந்த்து. நான் எப்பவும் ரெடிமேட் பிரியானி மசாலா போட்டு செய்வேன். அப்புறம் வாழைக்காய் வருவல் வெங்காயம் தக்காளி போட்டு. 2 தடவை செய்தேன். நல்லா இருந்த்து
ஜெனி அக்கா உங்க சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் டேய் லையும் பார்பேன்
முதல் முதலாக உங்கள் சமையல் குறிப்புகள் பார்த்தேன் நீங்கள் உபயோகிக்கும் பொருட்கள் எங்கே வாங்கி யது ப்ளிஸ் சொல்லவும்
Valapoo biriyani first time pakuren useful this dish nan try pandren tq. jeni sis. 💕healthy food suprooo super🤤
Akka ungaluku mattum yepdidaan yosichu seiringlo sema vera level
Anna ungaluku romba nalla support panranga.
Both r very lucky❤
இந்த சேலை உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு பா ❤❤❤
Dressing sense is quite simple and super. Nice saree... Dress elam enga vanguringa jeni sister
Hi jeni mam looking good in saree, you people are rocking .. 👏😍
I like your friendly speech,how you are so friendly
Jeni akka friend um,jeni akka madhiriye jolly and sweet...
JANNAL VALIYA SURIYAN ENTHA JENI NILAVAI PAARKKA VARUHERATHU yenna today Entha thevathai sarreyl JOLIKKERATHU. YEN THAMBI LUCKKY yendru. BERIYAANI MAYAM vaalha valamudan
Friendship story super. பிரியாணி செம்ம.
Akka unga voice la vedha nu kupitadhu romba alaga irukku ennathan kupitara mathiri Bcz my name is vedhanayaki......
Saree la rommba beautiful Ia irrukku Jenima.💐❤️
Jeni Sister,All your recipes are so good. God bless you and your family abundantly.
Enga vetlayum kitchenla morning sun light supera irukum sister
Aama oru veppam poo senju anna va sapda vekura video podunga, ultimate a irukum, yenda ipdi kettom nu yosiparu
Just now saw that video,,, Vimal in VIT college thru ranking great really great,, great inspiration
ஹாய் ஜெனி அக்கா சூப்பர் அக்கா ரெண்டு போடவில்லை சூப்பரா இருக்கீங்க தேவதை மாதிரி
Semmaya irukenga sareela Jeni akka .. 😍 and valaippoo biryani superb ....as always😋😋😋👌 biryani lovers ..
நான் உங்க வீட்டுக்கு வரட்டுமா உங்களோட பிரியாணி எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்ககிட்ட ஒன்னு கேக்கணும் மட்டன் குழம்பு எப்படி வைக்கணும் என்று கொஞ்சம் ரெசிபி போறீங்களா
Super healthy briyani akka vera level
Akka unga daily shorts sa romba miss pandren daily shorts podunga akka ✨
Love watching you cooking accompany by your supportive & lovely husband Jeni akka. Stay blessed with good health & happines always. Nice receipe today and love watching all your video from Penang,Malaysia ❤😍
Hi Jeni..you are really great... which area is this...every rare greens available...God bless you dear
I am so happy akka ungala patha yenga kastam yellam maranthu poietum akka love akka
Ennota jeni akka eppodum azhagu dhan ❤️
Navathaniya biriyani senja super a irundhuchu akka na nu unga fan 🙏🙏
Antha keerai kara anna Sema fresh ah vachurukar keerai yellamey ❤️❤️❤️❤️
Hai sis I'm gayathri from thiruvanamalai neinga gayu sonaathu nanum Jeni sis friend comment pathu next videolaa enaku thiruvanamalailaa gayathri sis erugaa sollunga Anna Epadi irukuinga papa thampi eppati irukanga 😍😍
Jeni sis u r simply great , anna always makes u so joy and happy always
Vayapoo biryani wow never tried will surely give it a try👍🏻
Love from Dubai ❤
Enga akka epppaum super alagu akka sarre super alagairrukeenga super valaipoo briyani akka
If one day I come India, I really meet you, Akka
🙏jeni akka briyani semma unga samayal hi pakuvam arrkum varthau 👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️❤️❤️😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
akka nalla merroon colour la round ah pottu vainga ka ungalukku alaga irukum
Water la lemon pilinji antha water la vaalaipoo pottaalum karukkathu try this tips
உங்கள் நட்பு என்றென்றும் தொடரவாழ்த்துக்கள்
Akka neenga enna vegetables kududhalum super ha briyani pannidiringa pakkum podhae sapdanum pola iruku... Change hey illa neenga Vera level.. love u so much akka and Anna...
ஆவாரம் பூ நல்லது சர்க்கரை patients
Very very healthy biryani and semi gravy both 👌 super big like
Akka unga kitchen tour podunga Plss ,naanga eppotha pothu vittu kattierukko enakku oru idea kitaikkum plsss
Jeni unga friend name super & cute. Unga briyani 👌💐
Tea filter steel. use pannuppa nallathu
Akka nega saree kattuga akka ungaluku nalla iruku apram ennoda birthday ku wish pannega romba tnks akka love u akka anna ...🥰🥰
Hi jeni akka naa sri Lankala irukkure unga ellaa videos naa paape ellaa videovum romba super akka🤗🤗🤗🤗
You are amazing Ma
One suggestion Ma. Pls cook in slow fire the capsicum burnt at the bottom Ma. Otherwise very active and good humans you both. God Bless you both.
Devi:vazhai poo vadai,kootu sapturuka ana biriyani epa dha first time pakura aprm unga friends ah sonna vidham sema😂😂😂
Hi jeni akka neega eppavumay vera levelthaan biriyani semma akka ❤️❤️❤️❤️❤️
Jeni basmati rice measurement correct ah solunga .
Hi akka vaalaipoovai arisi kaluvana thannila pottalum karupa aakaathu
Jeni sis saree la super ah irukkinga💐💐❤💕🥰
சூப்பர் மேடம் நீங்கள் செய்யும் போதே சாப்பிட ஆசையா இருக்கு அருமை மேடம்
சூப்பர் அக்கா உங்க cooking .. வேப்பம் பூ வடகம் சூப்பர்..
Saree la aalaga irukinga Jeni akka ❤️
Hai sis. Sis antha kaalu muudukkum javvukkum yenna kudukalam sis
Super biriyani sister. Saree la super ah irukiga. . Next avarampu sambar recipe poduga.... Waiting for ur next video
Great to meet your friend. 🙏was a totally different video i felt. Super team. Happy friends.
Neka ellarum marupadiyum meet up panuka jollya irukum aka.....
Sister நீங்க dailyum saree ye wear பண்ணுங்க நல்ல இருக்கு 😊👆👌👍🙏
Akka unga kaiyala sapidanum pola iruku akka ❤
ஹாய் ஜெனி வாழைப்பூ பிரியாணி சூப்பர் ஆவாரம் மொட்டை ஆய்ந்து தயிர் ரில் உப்பு போட்டு ஊற வைத்து வெயிலில் காய வைத்து என்னெய்யில் வறுத்து தயிர் சாதத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும்❤️❤️
Naan vazhathandula biriyani paneeruken nalla crunchy ah irukum
Neinga family thiruvanamalaikuu varanum sis nan next videolaa papan neingaa solanum gayu unga family friends auiten enga papa 8th June month function neinga varanum🙏
Will definitely try briyani.. Jeni sister where is your tailoring shop.. Can you please share the address..
Super biriyani. Friendsode pesum pothu oru thani santhosham.
Akka intha biriyani paathiram set yanga vaganiga plsss sollunga
Jeni neenga curd senjegala athu mathri senja 👌👌 irukunu sonnaga my husbend