பிள்ளைகளை எப்படி உருவாக்க வேண்டும் ? | How to Mould Your Children ? | Dr. Jeyarani Andrew

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • பிள்ளைகளை எப்படி உருவாக்க வேண்டும் ? | How to Mould Your Children ? | Dr. Jeyarani Andrew
    BIBLE CALLS, MUGAPPAIR, CHENNAI - 600037, INDIA.
    Contact No: 91-9444498080(Call) / 9244448080 (whats app) / 7540002030 (google pay)
    E-mail : biblecalls@gmail.com / www.biblecalls.com / www.bibletv.tv / www.thejesusmission.org
    BIBLE CALLS is an Interdenominational Ministry Committed to Communicating the life-changing Message of Lord Jesus Christ to every soul and Teaching Of The Bible to every Christian around the world. We welcome you to support this ministry. It will help us to teach the word around the world. Please Pray for Brother Andrew Dev and Sister Jeyarani Andrew's family and Ministries.

ความคิดเห็น • 135

  • @kushpujothi7522
    @kushpujothi7522 7 หลายเดือนก่อน +4

    இயேசப்பா என் மகன் மோஹித்தை உமக்கு பிரியமாக வளர ஆசீர்வதிங்க இயேசப்பா 😭🙏🙏😭😭🙏🙏

  • @lalithalincy3094
    @lalithalincy3094 3 ปีที่แล้ว +24

    Amen appa எனது 2 பிள்ளைகளை ஆவிக்குரிய வாழ்வில் வளர்க்க எனக்கு ஞானம் கொடுங்கப்பா🙏🙏🙏🙏

  • @florasimson8788
    @florasimson8788 ปีที่แล้ว +7

    ஆசிர்வாலமாக இந்த செய்தி இருந்தது.தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன்

  • @kushpujothi7522
    @kushpujothi7522 7 หลายเดือนก่อน +1

    இயேசப்பா என் மகன் மோஹித்தை ஆசீர்வதிங்க இயேசப்பா அவனுக்கு ஞானத்தை தாங்க இயேசப்பா அவனுக்கு கிருபை தாங்க இயேசப்பா 😭😭😭😭😭😭😭

  • @hemaradhakrishnan1313
    @hemaradhakrishnan1313 4 หลายเดือนก่อน +1

    கர்த்தர் உன் பிள்ளைகளை போதித்து நடத்துவார் ..என்னும் வசனத்தின் படி என் குழந்தைகளை ஆசிர்வதியும் ...அப்பா ...🙏

  • @balamohanathas2833
    @balamohanathas2833 3 ปีที่แล้ว +36

    நன்றி ஆமேன் . எனது இரண்டு பிள்ளைகள் குடும்பத்தையும் உமக்குள்ளே நடத்த ஞானம் தாரும் தேவா .

  • @felciyaponselvi8517
    @felciyaponselvi8517 2 ปีที่แล้ว +4

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீர் என் இரண்டு பிள்ளைகள் நீர் பாதுகாத்து வழி நடத்தும் அப்பா.தேவ தூதர் வைத்து உதவி புரியும் அப்பா.

  • @kushpujothi7522
    @kushpujothi7522 7 หลายเดือนก่อน +1

    இயேசப்பா என்னை மன்னியும் ஆண்டவரே இன்று நான் என் குழந்தையை அடித்து விட்டேன்.அவன் வலர வலர கீழ்படிதல் இல்லாமல் இருக்கிறான் சாப்பிட அடம் பிடிக்கிறான் அவனை ஆசீர்வதிங்க இயேசப்பா.😢😢😢

  • @jaip9884
    @jaip9884 ปีที่แล้ว +3

    தேவனுக்கே மகிமையுன்டாவதாக🙏🏿🙏🏿 தேவனாகிய கர்த்தர் இன்னுமாய் உங்களை வல்லமையாகவும் ஆசீர்வாதமாகவும் பயன்படுத்துவாராக.🤲🤲

  • @varshiniyoga1329
    @varshiniyoga1329 3 ปีที่แล้ว +5

    எனது பிள்ளை களை உம்குள்ள நடத்த கிருபை தாரும் 🙏

  • @smartkutti4105
    @smartkutti4105 2 ปีที่แล้ว +3

    Sister please pray for me to get my job back .due to few people who was against me caused this situation .just becoz of jealous alone lied to management.pray to god.he should talk to my side reveal the truth.plz whoever reading this comment also please pray sisters and brothers.

  • @suvithat7375
    @suvithat7375 3 ปีที่แล้ว +11

    Amen. GLORY TO GOD. 🙏🙏🙏

  • @paramasivanparamasivan190
    @paramasivanparamasivan190 3 ปีที่แล้ว +5

    Amen Appa Love You Daddy 💖

  • @rameshshanthi6837
    @rameshshanthi6837 3 ปีที่แล้ว +3

    Praise the Lord please pray for my family bless and financial problems solved praying and children good health and good studying and good happit

  • @anandhaselvi6551
    @anandhaselvi6551 ปีที่แล้ว

    Thank you Jesus எனது இரண்டு பெண் பிள்ளைகளையும் எனது குடும்பத்தையும் ஆவிக்குரிய வாழ்க்கையில் ல. நடத்த எனக்கு ஞானத்தை யும் .பெலத்தையும் தாங்க இயேசப்பா.....

  • @sheban7366
    @sheban7366 2 ปีที่แล้ว

    ஆமேன் இயேசு கிறிஸ்துவே என் இரண்டு பிள்ளைகளையும் நீர் காத்து பொறுப்பு நற்பண்புகள் அமைதி கல்வி செல்வங்களை அளவில்லாது கொடுத்து நல்வழியில் வழிநடத்தும் இயேசுவே

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 ปีที่แล้ว +3

    ஆமென் அல்லேலூயா

  • @jaanuananthakumar655
    @jaanuananthakumar655 3 ปีที่แล้ว +6

    Amen. Thank god.

  • @jennyshan2308
    @jennyshan2308 3 ปีที่แล้ว +7

    Praise the Lord! Sister I like the way you're teaching bible verse. Awesome sister!! May God bless you and your ministry. Thank you Jesus

  • @glorystephenn6214
    @glorystephenn6214 9 หลายเดือนก่อน

    Really very very useful blessed message to me amen Alleluya All GLORY TO JESUS CHRIST AMEN ALLELUYA 🙏😁💯👍

  • @saravanana3924
    @saravanana3924 ปีที่แล้ว

    Appa yen kulanthayai asirvathum🙏🙏yen kulanthayai parisutha pannukkappa appa 😭🙏

  • @jemimahrenu1080
    @jemimahrenu1080 ปีที่แล้ว

    ஆண்டவரே நீர் கொடுத்த இரண்டு பெண்பிள்ளை களை உமக்கு பிரியமாக வளர்க்க உதவி செய்யும் ஆண்டவரே நானும் என் கணவரும் உங்களுக்கு பிரியமாக குடும்பத்தையும் நடத்த உதவி செய்யும் ஆண்டவரே

  • @madhumohans9085
    @madhumohans9085 3 ปีที่แล้ว +4

    Amen

  • @premaprema4833
    @premaprema4833 3 ปีที่แล้ว +3

    Amen. Pls pray for my children.

  • @vasudevanvasudevan6769
    @vasudevanvasudevan6769 ปีที่แล้ว

    Thank you sister good message praise the lord

  • @daisypaul8942
    @daisypaul8942 2 ปีที่แล้ว +1

    Thankyou so much aunty like a mother u have taught us through this message 🙏

  • @sundarsadhu1177
    @sundarsadhu1177 3 หลายเดือนก่อน

    Glory to God, Amen

  • @kushpujothi7522
    @kushpujothi7522 7 หลายเดือนก่อน +1

    இயேசப்பா என் குழந்தையை வளர்க்க முதலில் எனக்கு ஞானத்தை தாங்க இயேசப்பா 😭😭😭😭😭😭🙏🙏😭🙏🙏😭

  • @paulrajpaulraj5220
    @paulrajpaulraj5220 ปีที่แล้ว +1

    நன்றிஆமென்👏

  • @babuanish6319
    @babuanish6319 ปีที่แล้ว

    Thanks pastor may God bless you holy spirit teaching and learning your ministries

  • @prabhaprabhu3576
    @prabhaprabhu3576 ปีที่แล้ว

    Amen nice preaching useful to me God bless you sister 🤝👍🙏

  • @ramalakshmir4219
    @ramalakshmir4219 ปีที่แล้ว

    Please pray for my family and my children jaidev vishwas and son mihir dev

  • @vijayavijay5593
    @vijayavijay5593 3 ปีที่แล้ว +1

    Praise the Lord God blessing yours

  • @jayalakshmi.g5069
    @jayalakshmi.g5069 ปีที่แล้ว

    Jaya Lakshmi from Nagapattinam Glory to lord Jesus Christ please pray for my son Sam senthil Kumar health and safety and his future life thanks sister i am impressed by god's word and your teaching ministry God bless you and your family abundantly

  • @sheelamichael5723
    @sheelamichael5723 3 ปีที่แล้ว +1

    Thank you sister for your peaceful prayers for children's

  • @athimuthu7844
    @athimuthu7844 3 ปีที่แล้ว +2

    ஆமென்.

  • @s.mathitrckshan443
    @s.mathitrckshan443 3 ปีที่แล้ว +1

    இயேசப்பா என் மகன் உம் அன்பில் அறிவில் ஞானத்தில் உம் ஊழியம் பாதையில் உம் மை பாட இசைக் கருவி மற்றும் தாளந்துகளை கொடுங்க. அவனுடைய வாழ்க்கை யைஆசீர்வதியுங்க ஆமேன்

  • @rajasoundariks858
    @rajasoundariks858 3 ปีที่แล้ว +4

    PRAISE THE LORD.HOLY SPIRIT WILL DO LIKE THAT.THANL YOU LORD. EVERY SPIRITUAL BOYS AND GIRLS SHOULD BE FILLED WITH HIS FAITH AND ALSO ALL KINDS OF CHARACTOR S LORD. AMEN.

  • @jegatheeswarijegatheeswari4761
    @jegatheeswarijegatheeswari4761 ปีที่แล้ว

    Devane enn pillaigalai umadu varthaiyil baya bakthi ulla makkalaga vazha umadhu kirubaiyai tharum yesuve amen

  • @rockmass1823
    @rockmass1823 3 ปีที่แล้ว +2

    praise the Lord Amen hallelujah Jesus

  • @sanjaysrinivasan6781
    @sanjaysrinivasan6781 2 ปีที่แล้ว

    உங்க செய்தி மிக.அருமை

  • @s.nithyajoshuakalep8500
    @s.nithyajoshuakalep8500 ปีที่แล้ว

    Amen Amen Glory to God May God bless you

  • @saradhamani9919
    @saradhamani9919 3 ปีที่แล้ว +2

    Amen...nanum ennudaiya pillaikalai thevanuku priyamana pathiramai vazharka...enaku kirupai venum.... please prayer for me &my children...... amen..

  • @Ruthuser-ml7rv8zn1d
    @Ruthuser-ml7rv8zn1d 3 ปีที่แล้ว +3

    Praise the lord mam 🙏

  • @anithaanitha3816
    @anithaanitha3816 11 หลายเดือนก่อน

    Amen yasappa en two sun valaga ganam tharum

  • @babuanish6319
    @babuanish6319 ปีที่แล้ว +2

    All glory to God

  • @lovelinmerci2986
    @lovelinmerci2986 2 หลายเดือนก่อน

    ❤ it's useful for me

  • @sunilachurchill1218
    @sunilachurchill1218 3 ปีที่แล้ว +2

    Praise the Lord

  • @pastordaniel6550
    @pastordaniel6550 ปีที่แล้ว

    ஆமேன்

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 4 หลายเดือนก่อน +1

  • @mohammedjunaid5235
    @mohammedjunaid5235 3 ปีที่แล้ว +2

    Appa en pillaiyum devanukku piriyamai vazhanum neer en pillayai mattrungal

  • @alagammain3957
    @alagammain3957 2 ปีที่แล้ว +1

    கர்த்தருக்கு ஸ்தொத்திதிரம்

  • @suvithat7375
    @suvithat7375 ปีที่แล้ว +1

    GLORY TO GOD.🙏🙏🙏

  • @SasiKumar-sr2ex
    @SasiKumar-sr2ex 2 ปีที่แล้ว

    நன்றி ஆமென் எனக்காக பிரேயர் பண்ணுங்க அக்கா தலை கட்டி இரண்டு வருடமாக படுக்கையிலிருந்த
    மாத்திரை பூரண சுகம் பெற என் பெயர் சசி அலெஸ்

  • @pushparanipushparani6089
    @pushparanipushparani6089 3 ปีที่แล้ว +1

    Sister nan oru indu.but hungal. Speech my heart tauch.pls prayer for my daughter Ashwin and Priya.

    • @biblecalls
      @biblecalls  3 ปีที่แล้ว

      Yes dear sister Pushparani.
      God will bless you and your daughtrs Ashwin and Priya
      Do this prayer everyday'
      We will pray for your needs. God bless you. Jesus loves you
      th-cam.com/video/kxkUqRpXXTk/w-d-xo.html
      th-cam.com/video/n--CJXjdRL4/w-d-xo.html

  • @gnanaselvirathnahar1068
    @gnanaselvirathnahar1068 3 ปีที่แล้ว +2

    Amen 🙏

  • @DevaKumar-mr1nd
    @DevaKumar-mr1nd ปีที่แล้ว

    Amen Amen 🙏🙏🙏🙏

  • @LIGHT-OF-JESUS
    @LIGHT-OF-JESUS 3 ปีที่แล้ว

    Amen praise the Lord Jesus Christ hallelujah Amen

  • @sulochanabamavathi7284
    @sulochanabamavathi7284 ปีที่แล้ว

    Praise the Lord thank you Jesus

  • @jayanthijayanthi2623
    @jayanthijayanthi2623 ปีที่แล้ว

    Amen God bless you 🙏🙏

  • @merlinjeni9987
    @merlinjeni9987 ปีที่แล้ว

    Amen amen

  • @annamannam45
    @annamannam45 2 ปีที่แล้ว

    Thank you jesus Amen hallelujah

  • @vijaykanthvijayakant7779
    @vijaykanthvijayakant7779 5 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @askivashwin3257
    @askivashwin3257 3 ปีที่แล้ว +1

    Un Paiyan ashwin nu nalla nanathai thaarum kartharukku kilpatiyanum 🙏🙏🙏😭😭😭🙏🙏😭🙏

  • @prisikillaprisi5096
    @prisikillaprisi5096 3 ปีที่แล้ว +5

    Sis ennoda son oru ponna love panra andha ponna ava marakkanum plz prayer pannuga sis plz plz prayer pannuga

    • @jmmusicstudio8217
      @jmmusicstudio8217 3 ปีที่แล้ว +1

      Thinamum family prayer pannuga
      Jesus aa pathi sollunga
      Ithu verum exam namaloda real life heaven or hell nu sollunga
      Nama Inga eppdi vaaldrom atha poruthu thaan heaven kum hell kum povomnu sollunga
      Aprm.. antha ponna enna sister unga son entha ponnaiyum paaka maataru

    • @prisikillaprisi5096
      @prisikillaprisi5096 3 ปีที่แล้ว +2

      Nagalum avanukkaga time eduthu prayer pannittu tha irukkom negalum unga special prayer la prayer pannikkoga sister

    • @jmmusicstudio8217
      @jmmusicstudio8217 3 ปีที่แล้ว +2

      @@prisikillaprisi5096 naa paiyan sister

    • @jmmusicstudio8217
      @jmmusicstudio8217 3 ปีที่แล้ว +2

      Kandippa unga son kadavuluku pidicha maathiri maaru vaaru

    • @prisikillaprisi5096
      @prisikillaprisi5096 3 ปีที่แล้ว +1

      @@jmmusicstudio8217 ok tq

  • @leorobert1316
    @leorobert1316 3 ปีที่แล้ว

    Thank-you Jesus

  • @anaalsanthi802
    @anaalsanthi802 3 ปีที่แล้ว

    Amen.. praise God 🙏

  • @pillaysathya3822
    @pillaysathya3822 2 ปีที่แล้ว

    Praise the lord Jesus Christ Amen

  • @nagavalli404
    @nagavalli404 2 ปีที่แล้ว

    Amma sthothiram amma

  • @cleverbornstar28
    @cleverbornstar28 ปีที่แล้ว

    AMEN...praise the Lord Jesus

  • @pushparanipushparani6089
    @pushparanipushparani6089 3 ปีที่แล้ว

    Sister my daughter Priyadharsini.good health.

  • @thalapathy_vijay_69
    @thalapathy_vijay_69 3 ปีที่แล้ว

    Praise God!

  • @GeethaVasanth25
    @GeethaVasanth25 2 ปีที่แล้ว

    Praise the lord

  • @Isaiyumnaanum644
    @Isaiyumnaanum644 2 ปีที่แล้ว

    Praise God Jesus 🙏

  • @DG-183
    @DG-183 3 ปีที่แล้ว

    Praise the lord..

  • @jessystarqueenchannel7687
    @jessystarqueenchannel7687 3 ปีที่แล้ว

    Amen amen praise the lord😍

  • @geethar3102
    @geethar3102 3 ปีที่แล้ว

    God spoke to me...🙏🙏🙏🙏

  • @svadivu5563
    @svadivu5563 2 ปีที่แล้ว

    PRAISE THE LORD. 🙏🙏🙏

  • @meenakuppuraman9240
    @meenakuppuraman9240 ปีที่แล้ว

    Amen Amen

  • @jasminjohn1036
    @jasminjohn1036 11 หลายเดือนก่อน

    En 2 pillaigalai um devanudai ya pillaigalai valarga enakku pelan thanga yesappa

  • @ramalakshmir4219
    @ramalakshmir4219 ปีที่แล้ว

    Please pray for my job Please 🙏🏻 sister

  • @ruththuret3217
    @ruththuret3217 2 ปีที่แล้ว +1

    Amen Amen halleluja 🙏

  • @aaronaaron3650
    @aaronaaron3650 ปีที่แล้ว

    அழகு வீக்ஷ்

  • @violetgeorge3043
    @violetgeorge3043 3 ปีที่แล้ว +1

    Plz pray for me to getmy eye pain and heal myeyes.

  • @sureshkumarb8938
    @sureshkumarb8938 2 ปีที่แล้ว

    Prise the Lord of love

  • @Carol-fg3jm
    @Carol-fg3jm 2 ปีที่แล้ว

    Praise the Lord sister. Your message is very nice .I thank God for the wonderful message. Sister there is a small correlation to be done in the Bible verse which is displayed at 23: 01 minutes. Instead of Luke it is written Romans

  • @lathabetsaleal359
    @lathabetsaleal359 3 ปีที่แล้ว +2

    🙋🙋🙋👏👏

  • @sagayachetty9472
    @sagayachetty9472 ปีที่แล้ว

    🙏

  • @kevinprabash6611
    @kevinprabash6611 2 ปีที่แล้ว

    amen

  • @user-eu8kk3tl8t
    @user-eu8kk3tl8t 11 หลายเดือนก่อน

    Avan school ku pokanum pls Prayer panuge

  • @bhavanilivya1898
    @bhavanilivya1898 ปีที่แล้ว +1

    எனக்கு ஜெப வாழ்க்கை கொடுங்கப்பா

  • @user-dr8jh1vm3i
    @user-dr8jh1vm3i 7 หลายเดือนก่อน

    Doctor mam TV program phodamuma ❤❤❤❤❤❤❤❤

  • @marykirubavathy4113
    @marykirubavathy4113 3 ปีที่แล้ว

    Amen🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arockiarajf7327
    @arockiarajf7327 11 หลายเดือนก่อน

    Why Bible tv not coming

  • @stephenspn8880
    @stephenspn8880 3 ปีที่แล้ว

    Praise the lord amma my name is Raihana prayer requests for my pregnancy time I want girl baby 🙏

  • @elavarasy6940
    @elavarasy6940 ปีที่แล้ว

    Pellaigali valerpathil old geration or new geration in tamil

  • @ppanchatcharam4322
    @ppanchatcharam4322 11 หลายเดือนก่อน

    Nice msg sister glorý to god Amen and amen 🙏 😊

  • @MiiAl-sc5wv
    @MiiAl-sc5wv 4 หลายเดือนก่อน

    ஆண்டவரே. என்மகன்❤❤❤❤😂😂😂😂😂😂

  • @Carol-fg3jm
    @Carol-fg3jm 2 ปีที่แล้ว

    Kindly correct

  • @manjubenzi4034
    @manjubenzi4034 ปีที่แล้ว

    Apples ciders 🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺🍎🍺