கோபத்தை அடக்குவது எப்படி? | HOW TO CONTROL YOUR ANGER ? | DR. JEYARANI ANDREW

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • கோபத்தை அடக்குவது எப்படி? | HOW TO CONTROL YOUR ANGER? | DR. JEYARANI ANDREW
    BIBLE CALLS, MUGAPPAIR, CHENNAI - 600037, INDIA.
    Contact No: 91-9444498080(Call) / 9244448080 (whats app) / 7540002030 (google pay)
    E-mail : biblecalls@gmail.com / www.biblecalls.com / www.bibletv.tv / www.thejesusmission.org
    BIBLE CALLS is an Interdenominational Ministry Committed to Communicating the life-changing Message of Lord Jesus Christ to every soul and Teaching Of The Bible to every Christian around the world. We welcome you to support this ministry. It will help us to teach the word around the world. Please Pray for Brother Andrew Dev and Sister Jeyarani Andrew's family and Ministries.

ความคิดเห็น • 1K

  • @RajTkKumar
    @RajTkKumar 3 ปีที่แล้ว +12

    இயேசப்பா என்னுக்கு கோபம் வராமல் இருக்க வேண்டும் .
    கோபம் வந்தால் என்ன பேசுகிறேன் என்று தெரியவில்லை அப்புறம் வருந்துகிறேன் எனக்கு உதவி செய்யும் இயேசப்பா .

  • @divyadelishiya9380
    @divyadelishiya9380 3 ปีที่แล้ว +14

    Aunty unga msg enoda lifeku rombe usefulla iruku,devanuke magimai undaavadhaga🙌😄

  • @udhayakumar4649
    @udhayakumar4649 3 ปีที่แล้ว +39

    ஆண்டவரே நான் இனிமேல் பெற்றோர்களிடம் கோபப்பட மாட்டேன் ஆமென்❤️❤️❤️❤️

  • @angelpappuraj1651
    @angelpappuraj1651 2 ปีที่แล้ว +4

    ஆண்டவரே என் கோபத்தை இன்று சிலுவையில் அறைகிறேன். இனி நான் அன்பாக நடந்துகொள்ள ஞானம் தாங்கப்பா.

  • @jebersonnesaraj9527
    @jebersonnesaraj9527 3 ปีที่แล้ว +157

    நான் மிகப்பெரிய கோபக்காரி.இயேசப்பா என்னை சாந்த குணமுள்ளவளாக மாற்றுங்க இயேசப்பா. நான் கோபத்தில் பரலோகத்தை இழந்து போகக்கூடாது இயேசப்பா

  • @RobertEdison1984
    @RobertEdison1984 4 ปีที่แล้ว +84

    இயேசப்பா கோபத்தை நீக்கி சாந்த குணத்தை தாங்க

    • @jegansivabalan945
      @jegansivabalan945 3 ปีที่แล้ว +4

      எனக்கும்

    • @RobertEdison1984
      @RobertEdison1984 3 ปีที่แล้ว +1

      @@jegansivabalan945 நன்றி

    • @premawiselin2329
      @premawiselin2329 3 ปีที่แล้ว

      @@jegansivabalan945 ka nhi krta kni.

    • @tarunvarma4358
      @tarunvarma4358 ปีที่แล้ว

      ​@@jegansivabalan945

    • @r.sobanar.sobana2586
      @r.sobanar.sobana2586 17 วันที่ผ่านมา

      நான் இனி கோபப்பட மாட்டண் அப்பா என்னை மன்னியுங்கப்பா

  • @kingofdevidmalar4532
    @kingofdevidmalar4532 3 ปีที่แล้ว +32

    எனக்கு பொறுமை வேண்டும் இயேசப்பா

  • @p.harish3436
    @p.harish3436 3 ปีที่แล้ว +14

    உங்கள் வழியே கூட்டிச்செல்லும் அப்பா💒⛪ கோபத்தில் பலவற்றை இழந்து நிற்கிறேன் ........🙇

  • @devakumar7039
    @devakumar7039 4 ปีที่แล้ว +178

    இயேசப்பா,என்னுடைய கோபத்தை நீக்கி,என்னை மன்னித்து,உம்மைப் போல சாந்தமும்,நீடிய பொறுமையும்,மன்னிக்கும் குணத்தையும் எனக்கு தாரும் இயேசப்பா!
    அல்லேலூயா,ஆமென்.

    • @gayukanth6606
      @gayukanth6606 4 ปีที่แล้ว +1

      Qq

    • @dharsanjeya1774
      @dharsanjeya1774 4 ปีที่แล้ว +1

      God bless you sister that you so much

    • @ranjithkumarlaksmi2838
      @ranjithkumarlaksmi2838 4 ปีที่แล้ว

      என்ஆனட்வறெஎங்கலுஏசுஅப்பாகோபம்வராதபடிகாத்துகொல்லும்ஏப்பா

    • @praveenpakkar6323
      @praveenpakkar6323 4 ปีที่แล้ว

      Llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll"ĺ"lllllllllllllllllllllllllllllllllllll

    • @vijayaj56
      @vijayaj56 4 ปีที่แล้ว

      நல்ல செய்தி கொடுத்தீர்கள் கர்த்தருடைய செய்தி பயனுள்ள இருந்தது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சகோதரி

  • @ThairiyarajThairiyaraj
    @ThairiyarajThairiyaraj หลายเดือนก่อน +1

    காதார் உங்களை ஆசிரவதிப்பாராக ரொமப அருமையாக காதத நினவார்த்தைகளை தெளிவா யவிவரித்த புரியும்படி பரிசுத்த ரேவன் உங்கள ளோடு இடைபட்டு எங்களின் மனதை சமாதானம் உனடாக்கும் நல்ல ஆலோசனைகளை கொடுத்து நிமமதியா வாழ வழ காடடும் இரக்க முள்ளயேசு மகா தெயவத்துக்கு இதயததின ஆழததோடு நன்றி சொல்கிறோம் உங்களை தெரிநத தேவனுக்கு நன்றிகள் அம்மா

  • @lathasuresh2125
    @lathasuresh2125 4 ปีที่แล้ว +80

    இயேசப்பா என் கோபத்தை அடக்கும் படிக்கும் எனக்கு உதவிசெய்யும் இயேசப்பா 🙏

  • @rekar6423
    @rekar6423 3 ปีที่แล้ว +11

    யேசப்பா எனக்கு ரொம்ப கோவம் வருது. கோவம் எனக்கு வர கூடாது யேசப்பா. உங்க கரத்துல என்னை மூடி மறையும். உமக்கு ஸ்தோத்திரம்

  • @Jayam_music
    @Jayam_music 4 ปีที่แล้ว +49

    ஞானம் உள்ள இருதயத்தை எனக்குத் தாரும் இயேசப்பா

  • @backtochristian7096
    @backtochristian7096 4 ปีที่แล้ว +4

    செய்திக்கு நன்றி

  • @jenikate7874
    @jenikate7874 3 ปีที่แล้ว +7

    Thank you mam for this wonderful message, dear Jesus pls change my anger yen kovathai maatri erichalen gunathai maatrum, yen mel irukura unga kovathai maranthu Yanku iranguviraga.. yen devane yen thagapane Amen 🙏

  • @wonderfultamilworld8108
    @wonderfultamilworld8108 3 ปีที่แล้ว +7

    இயேசப்பா இனிமேல் நான் கோபப்படாமல் இருக்க நீங்க உதவி செய்யுங்க...

  • @jinojijojinojijo1081
    @jinojijojinojijo1081 4 ปีที่แล้ว +106

    ஆண்டவரே நான் இனிமேல் பெற்றோரிடம் கோபம் பட மாட்டேன். I like this message. 🙏🙏amen

    • @theodoreg9894
      @theodoreg9894 3 ปีที่แล้ว +2

      Please use plural words (respected) don't use Nee naa poo vaa because you are preaching group of people

    • @arjunlakshmiarjunlakshmi5589
      @arjunlakshmiarjunlakshmi5589 3 ปีที่แล้ว +1

      p

    • @stellagracy3294
      @stellagracy3294 3 ปีที่แล้ว +1

      ஆண்டவரே நான் 18வருடமா உழைத்த பண்பலை அனைத்தையும் பிடுங்கிக்கொண்டு இன்று துரத்திவிட்டார் கபம் வராதா பதில்

    • @stellagracy3294
      @stellagracy3294 3 ปีที่แล้ว

      ஆண்டவரே எனதுமகன்கடவுள்பக்தியில்கடந்துவர பயங்கர கோபம்வரும் அனைத்தையும் தூக்கி எறியும் அதற்காக ஜெபிக்கின்றேன்இறைவா

    • @jhonjhon1234dffgg
      @jhonjhon1234dffgg 3 ปีที่แล้ว +1

      இயோசப்பா நான் இனிமேல் பொற்றோரிடம் கோபம் கொள்ள மாட்டேன்

  • @dhanisha9f401
    @dhanisha9f401 4 ปีที่แล้ว +60

    இயேசப்பா எனக்கு கோபத்தை நீக்கி தெளிவு குடுங்க

  • @ramyagangadurai5564
    @ramyagangadurai5564 4 ปีที่แล้ว +13

    , amen enaku indha nerathula neenga kodutha msg thanks 👭sister

  • @niraimathinirai7885
    @niraimathinirai7885 ปีที่แล้ว +1

    Amma inimel na kobam pada Matta mah indha vardhai enakagave iruku yesappa ennodu Kuda pesuna kirubaikaga romba nandri ❤️❤️🙏🙏💯💯💯💯

  • @smilamahesh5484
    @smilamahesh5484 3 ปีที่แล้ว +8

    Wonderful message dear Aunty.🙏🙏🙏. God bless your family and your ministry.🙏🙏🙏

    • @nirmalaa4049
      @nirmalaa4049 3 ปีที่แล้ว

      Anger is a sin so one should avoid getting angry

  • @JaganRaman-tz3cd
    @JaganRaman-tz3cd 11 หลายเดือนก่อน +2

    நானும் கோபக்காரன் ஆண்டவர் இயேசு என்னை குணப்படுத்தும் 😢😢😢😢😢

  • @graceuma2830
    @graceuma2830 3 ปีที่แล้ว +12

    Thank you Lord Jesus for making me realise to repent for my mistake of getting anger. Hallelujah,
    please Jesus help me to overcome works of Flesh as Gal 5:19-21. hallelujah

  • @s.ambrose5494
    @s.ambrose5494 4 ปีที่แล้ว +5

    Hallelujah Hallelujah Hallelujah Amen Amen Amen Sister Praise the Lord என்னுடைய பெயர் அம்புரோஸ் நான் இராணுவத்தில் பணியாற்றுகிறோன் இந்த தேவ வார்த்தை எனக்கு மிகுந்த ஆறுதலின் வார்த்தை இயேசுஅப்பாவுக்கு கோடி ஸ்தோரம்

    • @ponsyemeema.a3749
      @ponsyemeema.a3749 3 ปีที่แล้ว +3

      God bless you broo ..keep doing your work .god is always with you ..you are the guard for our country ...🥰

  • @udayakumarganesan5162
    @udayakumarganesan5162 4 ปีที่แล้ว +53

    எனக்காக தேவன் தந்த வார்த்தைகள் Amen....

  • @manibharathy3972
    @manibharathy3972 4 ปีที่แล้ว +10

    Amen... Wonderful message...

  • @JC_Magi
    @JC_Magi 3 ปีที่แล้ว +10

    Wonderful, Many things to learn.😀. Thanks be to God for this vessel 🙏.

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 ปีที่แล้ว +5

    TEARS Rolling down on My cheeks when I listened to this msg.bcz the situation in My house is as such I simply want to be away from children.Throughout the night much worried & early mrg Lord enabled me to to hear sister's msg. Thanks A Lot Dear 💓🌹🌹🌹🌺🌹🌷🌹🌺🌹🌷🌹🌺 sis. May Jesus Christ Bless you family and your Ministry 🌹🌷💓🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jessypraveen9275
    @jessypraveen9275 3 ปีที่แล้ว +6

    God bless you amma.. Thank you Jesus Christ for this spiritual mother..

  • @965912196
    @965912196 4 ปีที่แล้ว +11

    Praise the Lord sister, God bless your Ministry. Blessing words. 🌟

  • @victork6288
    @victork6288 4 ปีที่แล้ว +3

    நன்றி இயேசப்பா இந்த வார்த்தையின் மூலம் என்னிடம் பேசியதற்கு நன்றி

    • @AbiAbi-nc9jp
      @AbiAbi-nc9jp 3 ปีที่แล้ว +1

      Tq God 😊😔🙏

  • @jebaprincy7212
    @jebaprincy7212 2 ปีที่แล้ว +1

    இந்த காலத்திற்கு தேவையான செய்தி அருமையான செய்தி அம்மா

  • @kchh8540
    @kchh8540 4 ปีที่แล้ว +6

    Wonderful message....... Amen........ praise God.........🙂🙂👍👍👍👍

  • @mariacateringservice3375
    @mariacateringservice3375 4 ปีที่แล้ว +13

    This message touched my heart

  • @jesurajanmarathai3062
    @jesurajanmarathai3062 4 ปีที่แล้ว +10

    நன்றி இயேசப்பா

  • @loveismylife4396
    @loveismylife4396 3 ปีที่แล้ว +22

    என்ன அழகான பிரசங்கம்... ஒவ்வொரு பெண்ணிற்கும் மிக மிக தேவையான தேவனின் வார்த்தைகள்💯💯🙏🏻🙏🏻

  • @santhalyn1
    @santhalyn1 3 ปีที่แล้ว +20

    Thank you ma'am.. For such a life changing message... I certainly can overcome this anger of mine.. Through the spirit of God... Amen🙏

  • @graceroselin3643
    @graceroselin3643 4 ปีที่แล้ว +11

    Really blessed message, Jesus only can help us to control all our anger .

    • @bawya13s.r80
      @bawya13s.r80 3 ปีที่แล้ว

      I love my Jesus ❤️

  • @shyamalamaryann9734
    @shyamalamaryann9734 3 ปีที่แล้ว +7

    Praise the LORD. Thank you sister.
    God Spoke through your message.
    Pray for me.
    Shyamala

  • @umajemimah823
    @umajemimah823 4 ปีที่แล้ว +2

    Thank you so much Sister in Christ . Unmayagavey naan thedinadhu indha videovil kandukonden . Kovam edhanal varugiradhu endrum eppadi vedha vasanam moolamaga velvadhu adhavadhu nadaimuraiyil nam sondha valkaiyil seyalpaduthuvadhu endrum miga thelivaga amaindhulladhu indha message. God bless you and your ministries

  • @kdavid4793
    @kdavid4793 3 ปีที่แล้ว +6

    Thank you sister for this message please pray for me to stop anger. Thank for your prayer also. Mulmudi thanki iya ennakkaa kayappadir enmel manam irangkum ❤️🌹🌹🌺🌺🌸🌸

  • @jenifermicheal7698
    @jenifermicheal7698 4 ปีที่แล้ว +2

    சத்தியமான வார்த்தைகள். எனக்காக பேசியது போல இருந்தது. Thankyou aunty நானூம் மாறுவதற்க்கு உதவி செய்ங்க இயேசப்பா.

  • @kavithakavi9201
    @kavithakavi9201 4 ปีที่แล้ว +3

    Amma I will get anger for simple things some are scared to talk to me .
    Now after I heard your speech and prayed to God now I am not getting anger to anyone .now everyone is speaking to me .praise the Lord.amen

    • @banumerlin1388
      @banumerlin1388 4 ปีที่แล้ว

      2008

    • @banumerlin1388
      @banumerlin1388 4 ปีที่แล้ว

      க்ச்ச் என்று சொல்ல வேண்டும்
      Ghdgn
      Vgchf
      Ghdgn ஒரு
      Gg
      Gff

    • @banumerlin1388
      @banumerlin1388 4 ปีที่แล้ว

      Ydvfjdvjhdb என்று fbjfjbfvzv,hdjxbxj
      Bdixgdigdidgdhdghdux

  • @akbarbasha7769
    @akbarbasha7769 ปีที่แล้ว

    மிக அருமையான தேவ செய்தி. கர்த்தர் மிக வல்லமையாக உங்களை பயன்படுத்தினார்.

  • @vijayjc2000
    @vijayjc2000 3 ปีที่แล้ว +4

    Sister, ur message are very practical, ......praise the lord...

  • @albertsundarraj189
    @albertsundarraj189 ปีที่แล้ว +1

    இயேசப்பா நான் என் மனைவி பிள்ளைங்க கிட்ட இனிமேல் கோபப்படக்கூடாது பொறுமையை தாங்க ஆசீர்வாதிங்க

  • @anithachristy4247
    @anithachristy4247 4 ปีที่แล้ว +10

    The Lord spoke to me directly.. Through you're message.. The Lord will help me to control my anger.He loves me soo much...God bless you mam...

  • @rajeshp1292
    @rajeshp1292 3 ปีที่แล้ว +2

    Praise the lord super very nice message pastor amma intha message ennakku yesapa sonnathai pola irunthuchu God bless you 🙏✝️❤️

  • @mariasasikalam634
    @mariasasikalam634 4 ปีที่แล้ว +42

    இயேசப்பா என் கோபத்தை அடக்க எனக்கு உதவி செய்ங்கப்பா

    • @sujisabari8917
      @sujisabari8917 4 ปีที่แล้ว +1

      Je s

    • @malarnathan8849
      @malarnathan8849 4 ปีที่แล้ว +1

      ஆண்டவரே எம்மை ஆளுகை செய்யுங்கப்பா,சகல மக்களையும் வழிநடத்துங்கப்பா,ஆமேன்,அற்புதமான செய்திகள்்✝️❤️🌹

  • @dafnijafna2226
    @dafnijafna2226 3 ปีที่แล้ว +2

    Praise the Lord Unga speech kekum pothu manasuku amaithi kidaikirathu Amma God bless you

  • @kumsha4361
    @kumsha4361 3 ปีที่แล้ว +21

    என்னையும் குணப்படுத்தும் இயேசு அப்பா🙏🙏🙏

  • @jeniecr119
    @jeniecr119 3 ปีที่แล้ว +2

    Praise the lord super very nice message pastor amma intha message enakku yesappa sonnathu polo irunthuchu thanks God bless you ❤️❤️✝️✝️🙏🙏😭😭

  • @akilavathaniverghese1434
    @akilavathaniverghese1434 4 ปีที่แล้ว +10

    Very very useful message, thank you father for this wonderful ministry, bless them all mrs VERGHESE

    • @banumerlin1388
      @banumerlin1388 4 ปีที่แล้ว

      Xfxgxfgtfdy வ்த் என்று அவர் தெரிவித்தார் முதல்வர் க்குடு என்று அர்த்தம் vxjxngchjgfcvv
      Hdgcfhhd ஃ்ளாஷ்பேக் பி
      ந்த்ச் ஒரு gftdghfjchg7vxhxh HGV gfd1vjf1j

    • @banumerlin1388
      @banumerlin1388 4 ปีที่แล้ว

      Fgzgfcvvhfuftf
      Gftdghfjchg7vxhxh JD find fjcifiyhhggf
      Hfhfnfhbgbgbhh b
      பிலிம்ஃபேர் hfbfj2nt3jth5bgjgbhfhfh and ohgjhgj துடுடுரத்
      Ffkxkfj
      Bfufjffffuvfkgfkbvvu7g4nchhhhbhfubf
      பிலிம்ஃபேர் க்டிவி என்று அர்த்தம் உள்ள அனைத்து அம்சங்கள் அம்சங்கள் குறித்து அறிந்து கொண்டேன் இன் அடமான அடிப்படையிலான தீர்மானங்கள் வைத்திருப்பது என்று அவள் கை கால்கள் பரவியது என்ற சொல்லை தட்டாதே என்ற கருத்து தெரிவித்துள்ளனர் பல காரணங்கள் கூறப்படுகின்றன மற்றும் கால் கிலோ விதைக்கு பல இடங்களில் jfhchhvdhvvfhdbbdjvfhfjfbbfkbff jbf fhvf. ,,

  • @deboralgnanaselvam5638
    @deboralgnanaselvam5638 3 ปีที่แล้ว +4

    Very useful message for my practical life. May God bless your ministry.

  • @deepas343
    @deepas343 3 ปีที่แล้ว +5

    Powerful message thank God

  • @jasonpiersstephen9011
    @jasonpiersstephen9011 4 ปีที่แล้ว +8

    Thanks aunty for the message
    I got angry on my parents but you tell how to control the anger

  • @SEsther647
    @SEsther647 4 ปีที่แล้ว +11

    Thank you Sister for your sermons. You have been my spiritual mentor.

  • @jeyavathanyvigneswaran5553
    @jeyavathanyvigneswaran5553 3 ปีที่แล้ว +7

    எனக்குள்ள குறை கோவம் ஆண்டவரே என் இருதையத்தை மாற்றுஙகப்பா🙏

    • @valar1mathi565
      @valar1mathi565 3 ปีที่แล้ว

      . Jesus enathu gobam kara vendum

  • @vigneshrobinpeter9451
    @vigneshrobinpeter9451 4 ปีที่แล้ว +43

    "தேவனே உண்மையிலே எனது கோபத்தை கட்டுபடுத்துங்கள் , உங்களை மட்டும் நம்பிருக்கிறேன் .,"

    • @alakaralkar1772
      @alakaralkar1772 2 ปีที่แล้ว +1

      கர்த்தாவேஎன்கோபத்தைகட்டுபடுத்தும்கணவரிடம்கோபபடுகிறோன்பிள்ளைகளிடம்கோபபடுகிறோன்உறவுகளிடம்கோபபடுகிறோன்என்னைமாற்றும்

  • @saralnesamani9103
    @saralnesamani9103 2 ปีที่แล้ว

    அருமையான சத்தியம் சிஸ்டர் ,கோபத்தை குறித்த வார்த்தைகள் அருமை,அருமை;ஆமேன்

  • @revathys3284
    @revathys3284 4 ปีที่แล้ว +3

    En ammavidam sandai pottu vanthu TH-cam open pannal intha message vanthathu. Ennai mannium yesuvae. En ammavai hug pannikonden. Thank you Lord. sister moolamai ennodu pesinatharkaga ummai thuthikindren. Sthotharikindren.

    • @mangalrajan5146
      @mangalrajan5146 4 ปีที่แล้ว

      For Bible study call 8082729004
      Manidhan irandha piragu enna nadakkum? Unmayaga naragam irukkudha?
      Eppadi irukkum? All questions badhil kidaikum

  • @athimuthu7844
    @athimuthu7844 ปีที่แล้ว +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மகிமை ஊன்டவதகா ஆமென் ❤❤❤🔥🔥🔥

  • @jackrajakumari2472
    @jackrajakumari2472 4 ปีที่แล้ว +4

    Praise the Lord!🙏 Thank u aunty....

  • @helanreetas6619
    @helanreetas6619 3 ปีที่แล้ว

    Indha msg enaku romba useful ah irundhadhu aunty,,naanum apapo tension ayiduven.devan thame ennai mannithu kobathai adakikolla help pannunga yesappa,,nanum umodu heaven ku varanum ennai thagudhi paduthunga jesus

  • @noblepaul8768
    @noblepaul8768 4 ปีที่แล้ว +3

    So much convinced..by the word of TRUE GOD...my consent got clarity...washed by Gods blood..
    Without knowingly ..hidden Anger has been thrown out..
    Thankkkkkks a lot dear sister

  • @albertsundarraj189
    @albertsundarraj189 ปีที่แล้ว

    இயேசப்பா எனக்கும் பொறுமையை தாங்க சமாதானத் தாங்க விட்டுக் கொடுக்கிற தாங்க இது எல்லாத்தையும் தந்து என்னுடைய குடும்ப பிரிவினையை ஒன்றாக்கி ஆசீர்வதித்து வழிநடத்துங்க ஆமென்

  • @angelsamuel8980
    @angelsamuel8980 4 ปีที่แล้ว +6

    Beautiful of God words in our life thank you Jesus

  • @rakash4802
    @rakash4802 ปีที่แล้ว

    Thank you mom entha massage super yenakkum overa kovam varum entha massage yenakku romba use full ahh erukku very important mom super thanks yesappa yenakku porumaya thaanga

  • @rubanasus8953
    @rubanasus8953 4 ปีที่แล้ว +3

    Thank you so much for your Bible tv Amma🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @vanisathya7515
    @vanisathya7515 2 ปีที่แล้ว +2

    Amen Asirwadama erunthudu sister God bless you ❤️❤️

  • @rajasara4862
    @rajasara4862 4 ปีที่แล้ว +7

    Thank u for ur msg sister...it's for me🙏🙏🙏

  • @BVSTIMEprogram
    @BVSTIMEprogram 3 ปีที่แล้ว

    தங்களின் இறைவார்த்தை எப்போதும் எனக்கு நல்ல உணவு...... விரும்பி கேட்டு என்னை நான் தேவனுக்கு பிரியமுள்ள மகளாய் மாற்றிக்கொள்ள மிகவும் உதவுகின்றது..... thanks to my dear sister...... jeyarani.

  • @mankaymilkal1525
    @mankaymilkal1525 4 ปีที่แล้ว +4

    Amen Amen Amen Hallelujah Hallelujah Hallelujah thank you Jesus Praise the Lord

  • @saranyaammu7018
    @saranyaammu7018 3 ปีที่แล้ว +1

    ஆண்டவரே என் கோபத்தை குறைக்க எனக்கு உதவி செய்யுங்க அப்பா.நியாயமான கோபத்லையும் பொறுமையாய்,நிதானமாய்
    இருக்க உதவி செய்யுங்க அப்பா

  • @hebzid8372
    @hebzid8372 4 ปีที่แล้ว +13

    இயேசுவே என் கோபத்தை முழுவதும் எடுத்து போடும் ஆண்டவரே ஆமென்

    • @rajendrenperambur9182
      @rajendrenperambur9182 3 ปีที่แล้ว +1

      Pls help me lord I have over come to getting angry sin

  • @mercyjohn4213
    @mercyjohn4213 3 ปีที่แล้ว +1

    Intha message ennai matriyathu Thankyou jesus

  • @justijusti5550
    @justijusti5550 4 ปีที่แล้ว +4

    Beautiful msg... It touched my heart... Thanks amma

  • @bakia1226
    @bakia1226 ปีที่แล้ว

    அருமை யான செய்தி இயேசு வின் நாமத்தில் வாழ்த்துக்கள் 🙏🙏

  • @rosyrajathy5923
    @rosyrajathy5923 3 ปีที่แล้ว +4

    Glory to god.wonderful message.

  • @florasimson8788
    @florasimson8788 2 ปีที่แล้ว +1

    இந்த செய்தியை கேட்ட பின்னர் என் கோபத்தை தேவன் மாற்றினார்.இயேசப்பா கிருபையால் என்வீட்டில் மகிழ்ச்சி தந்திருக்கிறார்.தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @annamalaisangeetha4067
    @annamalaisangeetha4067 4 ปีที่แล้ว +4

    இயேசப்பா. கோபத்தை. மாத்திட்டாங்க. இயேசப்பா

  • @balajigbalagig1780
    @balajigbalagig1780 ปีที่แล้ว +2

    நான் மிக பெரிய கோபகாரன் பல பொருட்கள் லாஸ் வேதனை கவலை அவமானம் தான் மிச்சம் இயேசு கடவுள்ளே கோபம் குறைய வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @shakthikumar636
    @shakthikumar636 4 ปีที่แล้ว +10

    நல்ல பிரசங்கம் sister

  • @gloryn6482
    @gloryn6482 ปีที่แล้ว

    Enakagavey pesukireerkal sister. Glory to Jesus amen.

  • @rajasuganthi7843
    @rajasuganthi7843 4 ปีที่แล้ว +3

    Wonderful God Message Sister. Thank you sister.

  • @praveenakaviyapraveenakavi5338
    @praveenakaviyapraveenakavi5338 2 ปีที่แล้ว +1

    Na yaridamum Eni kovapadamatten ..........enaku Nalla neyanathai kuduinkappa please God bless you Jesus......

  • @shajisur2990
    @shajisur2990 4 ปีที่แล้ว +5

    ஆண்டவரே என்னுடைய கோபத்தை மாற்றும்

  • @kalasubarance5959
    @kalasubarance5959 3 ปีที่แล้ว +1

    எனக்குள்ள அருமையான செய்தி 🙏ஆமென்

  • @johnweslyedward2237
    @johnweslyedward2237 4 ปีที่แล้ว +7

    Really blessed with this wonderful message...
    May God bless you and your ministry...

    • @sarojinie9242
      @sarojinie9242 3 ปีที่แล้ว

      Useful message vetymuch practical..God bless you and your.ministry in abundance.🙏🙏🙏🙏

  • @gloryn6482
    @gloryn6482 ปีที่แล้ว

    Arumaiyana Deva seithi kaga vumaku sthothiram yesappa amen alleluya Glory to Jesus.

  • @ebsibaniro6180
    @ebsibaniro6180 4 ปีที่แล้ว +34

    என் கோபத்தை அடக்க உதவி செய்ங்கப்பா 😥

  • @lenigeorge3630
    @lenigeorge3630 4 ปีที่แล้ว +5

    Amen very useful speech. Thank you sis

  • @richardrajkumar6431
    @richardrajkumar6431 3 ปีที่แล้ว +5

    Sister praise the lord 🙏 This message touched my heart 👏👏👏

  • @sangspriya5216
    @sangspriya5216 ปีที่แล้ว +2

    Powerful message! So blessed listening to it.

  • @Sowmiya.M.A
    @Sowmiya.M.A 4 ปีที่แล้ว +7

    I am try to control my anger 💢
    Now I am controlled my anger 💢 by your speech

    • @Sowmiya.M.A
      @Sowmiya.M.A 4 ปีที่แล้ว +2

      Thanks 😃 😃

  • @alexedward1094
    @alexedward1094 3 ปีที่แล้ว +2

    Useful message sister.thankyou

  • @ushajemima855
    @ushajemima855 3 ปีที่แล้ว +3

    Excellent Spiritual Message Amen

  • @poweragapk7668
    @poweragapk7668 3 ปีที่แล้ว +1

    Super akka thank you akka

  • @swethaswetha9979
    @swethaswetha9979 3 ปีที่แล้ว +8

    Such a great and beautiful message..... Praise the Lord Jesus🙏

  • @mariacateringservice3375
    @mariacateringservice3375 4 ปีที่แล้ว +4

    God bless you sister