எனக்கும் என் குழந்தைக்கும் எந்த உரிமையும் தர மாட்டாங்க!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 373

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 647

  • @Musicdrugs123
    @Musicdrugs123 10 หลายเดือนก่อน +34

    நான் ஒரு ஆணாக இருந்தாலும் அந்த பெண்ணின் உணர்வு புரிகிறது.மனைவி நம்ம கட்டுபாட்டில் இருக்கனும் னு நினைக்கிற மாதிரி தான் மனைவியும் கணவன் அவளது கட்டுபாட்டில் இருக்கனும் னு ஆசைபடுவாங்க.அந்த பையனுக்கு இருக்குற பிரச்சினையால் அந்த அம்மா விட்டுகுடுக்க முடியல.யாரையும் குறை சொல்ல முடியாது

    • @yogeshm7044
      @yogeshm7044 6 หลายเดือนก่อน

      Q
      😊p
      Qp😊q1😊lqq😊
      L a😊q😊❤😊❤❤q❤❤😊😊😊q😊😊q😊😊😊😊q😊q😊q😊😊😊😊😊😊😊😊😊😊❤

  • @kalaivaniarumugam1380
    @kalaivaniarumugam1380 10 หลายเดือนก่อน +15

    Veetu manaivikku panam tharamarra eppadi kudumbam nadathuvadhu. Medam neenga solvathu aniyayam. Andha condition la vazhndhu parthaa than theriyum.

    • @pittupaper7818
      @pittupaper7818 หลายเดือนก่อน

      Andha ponnu veetoda maplaiyai varanumnu nu ninasa epdinga poi irupaan andha payan

  • @arunavin2743
    @arunavin2743 10 หลายเดือนก่อน +14

    Andha blue saree ya pathu indha yellow saree ku poramai. Andha ponnu azhaga iruku.. nalla normal payyana kalyanam pannirukannu poramai... Andha blue saree sema cute

    • @shabanaparveen4320
      @shabanaparveen4320 5 หลายเดือนก่อน +1

      Yarukumae iruka thana seiyum...

  • @chingmungyung8175
    @chingmungyung8175 5 ปีที่แล้ว +101

    வாய் பேச முடிந்த கணவன்களாலையே இந்த மனைவிமார்களை சமாளிக்க முடியல இவர் நிலமையை நினைச்சா பரிதாபமா இருக்கு😭😭😭

    • @abubackerabubacker7324
      @abubackerabubacker7324 4 ปีที่แล้ว +1

      R E ஆமா ப்ரோ

    • @parimaladevi3267
      @parimaladevi3267 4 ปีที่แล้ว

      Vai irundha polambi thekalam.....vai illlana epadi avaroda stress pogum....😪😪😪😪😪

  • @kanagalakshmi9121
    @kanagalakshmi9121 ปีที่แล้ว +102

    படத்துல இருக்கிற மாதிரி வாழ்க்கை இருக்கணும் என்று இந்த பொண்ணு நினைக்கிறது

  • @سيتي-ه2ن
    @سيتي-ه2ن 10 หลายเดือนก่อน +2

    நல்ல.மனுசன்.அப்பா

  • @challengeworld4411
    @challengeworld4411 5 ปีที่แล้ว +80

    அண்ணா, என்னால உங்க முகத்த பாக்கமுடியாது! உங்களால என் குரல கேக்கமுடியாது! ஆனா, இந்த எழுத்த உங்களால படிக்கமுடியும். இந்த comment ஒருவேள நீங்க படிச்சா, உங்களுக்காக இரைவன வேண்டிக்க ஒரு உடன்பிரவா சகோதரன் இருக்கான்னு நெனச்சுக்கோங்க! இரைவா, எதுக்காக இவர் வாழ்க்கைல இவ்வளவு சோதனயையும், வேதனயையும் கொடுக்குர😭😭😭😭😭😭😭😭😭😭. இனியாவது அவருக்கு நிம்மதியையும், அந்த அறக்கிக்கு😠 சரியான பாடத்தையும் கொடு

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 4 ปีที่แล้ว +10

      உங்கள மாதிரி நானும் இந்த அண்ணனுக்கு வேண்டிக்கிறேன் நண்பா 🙏🙏🙏🙏🙏

    • @challengeworld4411
      @challengeworld4411 4 ปีที่แล้ว +8

      @@prakash.vinotha4659 ரொம்ப சந்தோஷம்🙌🙌. என்றும் உங்களது வாழ்வு இன்பமாகவே இருக்கட்டும்

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 4 ปีที่แล้ว +6

      @@challengeworld4411 Tq நண்பா 🙏

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 4 ปีที่แล้ว +8

      Saval ulagam ... nanum vedikolugiren 🙏🙏 from malaysia

    • @rebeccasamayalfoodchannel4420
      @rebeccasamayalfoodchannel4420 4 ปีที่แล้ว +2

      🙋🙏🙏🙏🙏🙏🌹

  • @jawaharkodai2631
    @jawaharkodai2631 4 ปีที่แล้ว +54

    எல்லாரும் சேர்ந்து அந்த மனிதரை மனதளவில் நோகடித்துவிட்டீர்கள் ...

  • @RundranMaha
    @RundranMaha 5 ปีที่แล้ว +143

    அந்த பொண்ணோட உணர்வு அந்த பெண்ணுக்கு தான் தெரியும். காது கேட்காத நபரிடம் என்ன சொல்லி புரியவைக்க முடியும். அந்த பெண் தான் பாவம்.

    • @challengeworld4411
      @challengeworld4411 5 ปีที่แล้ว +20

      உங்களுக்கு அவரோட இயலாமைதான் தெரியுதே தவிர, அவரோட உனர்வுகள் புரியல😠😠😠😠😠. காது கேக்காதவங்க கல்யானமே பன்னக்கூடாதா? அப்படி மணம்முடித்த மனைவியோ, கணவனோ, அவர்களுக்காக sign language கத்துக்க கூடாதா?😠😠😠😠😠 உங்களமாதிரி சிலபேர் நினைப்பதனாலதான், மாற்றுத்திரனாளி மகனயோ, மகளயோ பெற்ற தாய் தந்தயர், எப்படி அவங்களுக்கு நல்ல வாழ்க்க கொடுக்குரதுன்னு தெரியாம கதருராங்க! இதுவே ஒரு பொண்ணா இருந்தா, இந்த comment நீங்க type செஞ்சிருப்பீங்களா😡😡😡 அப்ப மட்டும் எங்கிருந்துதாந் அக்கர வருமோ

    • @RundranMaha
      @RundranMaha 5 ปีที่แล้ว +4

      @@challengeworld4411 சுய சிந்தனை சுய புத்தி உள்ளவர்கள் எந்த நிலைமையில் இருந்தாலும் எதுவும் பண்ணலாம். வாழ்க்கை என்பது வாழத்தான், பிடிக்காதவர்களை வைத்துக்கொண்டு அவர்களுக்காக போராட இல்லை. விருப்பம் இல்லாதவரிடம் பொய் நீ என்னை விரும்பணும் என்று போராடினால் எப்படி? இருவருக்குமே விருப்பம் எல்லை, இதை பேசி எல்லாம் தீர்க்க முடியாது, உணர்விலேயே விரும்ப வேண்டும்.

    • @தேவர்ஷங்கராயர்
      @தேவர்ஷங்கராயர் 4 ปีที่แล้ว +5

      @@challengeworld4411 செம்மை

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 4 ปีที่แล้ว +3

      @@challengeworld4411 உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா சரியா சொன்னீங்க நண்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @challengeworld4411
      @challengeworld4411 4 ปีที่แล้ว +6

      @@prakash.vinotha4659 நீங்க புரிஞ்சுகிட்டீங்களே, அதுவே போதும் நண்பரே

  • @ramyakathirvel2416
    @ramyakathirvel2416 ปีที่แล้ว +44

    கல்யாணம் எதுக்கு பண்றாங்க. ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு வந்து பையன முழுசா அவங்க கண்ரோல்ல வச்சிக்க நினைக்குறவங்க ஏன் கல்யாணம் பண்றாங்க.

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 4 ปีที่แล้ว +19

    திண்டிவனத்தில போய் தனி குடித்தனம் இருக்க லக்சுமி சம்மதிச்சா இந்த குடும்பம் சந்தோசமாக இருக்கும்

  • @vajikavajika4799
    @vajikavajika4799 5 ปีที่แล้ว +77

    இந்த காலத்தில் இப்படி ஒரு பையன் அம்மாவுடன் இருக்க ஆசை படுகிறார் தாய்மையை என்றைக்கும் மதிக்க வேண்டும்

    • @AsthiraAnitha
      @AsthiraAnitha 4 ปีที่แล้ว +5

      Avalum nala Penn Amma oda vala neynaikiral

  • @shakirullahshakir5428
    @shakirullahshakir5428 5 ปีที่แล้ว +28

    மரியாதை தெரியல சனியனுக்கு நீ போ வா என்னா பேசுது ஒ... உனக்கு போய் அந்த பையன கல்யாணம் செய்து வச்சாங்க பாரு அவங்கள சொல்லனும்...நீயேல்லாம் த்துதுதுது

    • @parimaladevi3267
      @parimaladevi3267 4 ปีที่แล้ว +1

      Indha kalathula attitude attitude nu ponnungala ipdi than mariyadhai illlama pesuranga pa.....IPA irukura ponnnunga epadithan life lead pannuvangalo....😪😪😪

  • @Somasundaram-wr1kc
    @Somasundaram-wr1kc 8 หลายเดือนก่อน +9

    ரொம்ப சீரியல் பார்க்கும்

  • @susithradevi2423
    @susithradevi2423 ปีที่แล้ว +18

    இதெல்லாம் ஒரு பொண்ணின்னு இது கூட சேர்த்து வச்சிருந்தா அந்த பாவம் உங்களை சும்மா விட்டிருக்காது மேடம் 😅

  • @Yamuammu
    @Yamuammu 3 หลายเดือนก่อน +3

    Antha yellow saree pavam😢really avunga feeling enaku puriyuthu ana yarum purichika maturaga pavam pasatha yaithir pakkaraga husband kita erunthu

  • @priyangabby3736
    @priyangabby3736 4 ปีที่แล้ว +18

    நீ தியாகி இல்ல 👍👍👍 super lakshmiiiii❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @SuthajiniJeiyachandiran
    @SuthajiniJeiyachandiran 10 หลายเดือนก่อน +3

    எந்த ஒரு கணவனுக்கு அவருடைய அம்மா வும் முக்கியம் மனைவியும் முக்கியம். அம்மாவுக்கு கொடுக்கும் respect . மனைவிக்கும் கொடுத்தால்
    மட்டுமே இப் மிரச்சனை தீரும். அம்மா என் அம்மா .மனைவி என் பிள்ளை க்கு அம்மா என்பதை கணவன் மார்கள்
    புரிந்து கொள்ளவேண்டும்.
    இதற்கான தீர்வு ஆணின் கையில் உள்ளது. அம்மா என்னை கஷ்டப்பட்டு பெற்று வளர்த்தவா உண்மை! மனைவி என்னை நம்பி வந்தவள் என்பதை உணரவேண்டும்.
    "தாய்க்கு பின் மனைவியே இரண்டாவது அம்மா "

  • @Anju-rj7ro
    @Anju-rj7ro 7 หลายเดือนก่อน +8

    இது கூட அவர் வாழ்ந்தா செத்தான்

  • @rasanratha2991
    @rasanratha2991 4 ปีที่แล้ว +39

    அந்த அம்மாவ விட்டுட்டு கணவரை வரச் சொல்வது தப்பு. ஆனாலும் அந்த பொண்ணும் திருமணமான புதுசிலையே இவர்களால புறக்கணிக்க பட்டிருக்கா. அவ கணவருக்கு பணிவிடை செய்வதைக் கூட அந்த அம்மா விரும்பாம தடை போட்டிருக்காங்க. கணவன் மனைவி பேசிக்கிறத எல்லாம் அம்மாகிட்ட சொல்லிருக்காரு. அவருக்கு மனைவி என்கிற மரியாதையே இல்லை. இதனால் கோபமும் மன அழுத்தமும் அதிகமாகி இப்படி மோசமாக மாறி கணவர் தன் பிடிக்குள் இருக்கணும் என்று பிடிவாதமாக நினைக்கிறாங்க. அவருக்கு உளவியல் ஆலோசனை கொடுத்தால் எல்லோரையும் அனுசரித்து வாழும் சூழ்நிலை உருவாகும் என்று நினைக்கிறேன். அம்மா இல்லாமல் கணவன் வேண்டும் என்று நினைப்பதும் தப்பு. திருமணத்துக்கு பின்னும் அம்மாவுக்கு பிள்ளையாக தான் இருக்கணும் என்று நினைப்பதும் தப்பு.

    • @aswinanbu143
      @aswinanbu143 ปีที่แล้ว

      உண்மை ❤❤

    • @RaniS-tu3lj
      @RaniS-tu3lj 2 หลายเดือนก่อน

      .... N

  • @ragaventiranragaventiran6670
    @ragaventiranragaventiran6670 4 ปีที่แล้ว +25

    சம்பாதிக்கும் பணத்தை மனைவிக்கு தாய்க்கும் பிரித்து கொடுத்தால் குடும்பம் நல்லா இருக்கும்

  • @indulekhaprince
    @indulekhaprince 5 ปีที่แล้ว +18

    Some way his wife saying correct... Difficult to communicate with this kind of disable people.. he is more attached with his mother bcz of his disability.. so mother have to support her daughter in law to make a healthy communication and relationship with her son..but she is possessive abt her son.. wife already had broken life so she don't want to spoil her happy this time

  • @தமிழன்சிவன்
    @தமிழன்சிவன் 5 ปีที่แล้ว +32

    நல்ல வாழ்க்கைய வாழ தெரியல இந்த லட்சுமிக்கு.......பாவம் அந்த பையன்

    • @nanu1084
      @nanu1084 4 ปีที่แล้ว +6

      Antha ponnu kuda thaan pavam

  • @shubhasks
    @shubhasks ปีที่แล้ว +31

    Andha paiyana pakka romba kastama eruku.... 😢

  • @crackerstechagmpyropark1044
    @crackerstechagmpyropark1044 4 ปีที่แล้ว +3

    Lakshmi mela entha thappum illa..... Oru manaiviya avanga solrathu romba correct

  • @jomani3794
    @jomani3794 5 ปีที่แล้ว +77

    Sorry to say this நல்லவேளை அந்த பையனுக்கு காது கேட்கலை இல்லாட்டி பொண்டாட்டி அம்மா எல்லாம் சேர்ந்து பேசியே காது கேட்காம. ஆக்கி இருப்பாங்க..அந்த wife நிறைய சீரியல் பார்ப்ப்பா போல் இருக்கு dialague...

    • @rajasakthi9602
      @rajasakthi9602 5 ปีที่แล้ว +2

      Super

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 4 ปีที่แล้ว +3

      Jo .. unmai ava adikadi mele patu pesra kiriki 🤭🤪

    • @mgeller3266
      @mgeller3266 4 ปีที่แล้ว +1

      Antha amma lesupadava illa

    • @arshithav8c135
      @arshithav8c135 4 ปีที่แล้ว

      @@annonymoussmartass5405 ഹഗ്ഗ്ജ്ജ്ജ്ർഗജംഗ്ജ്ജ്ജ്ജ്ജ്ജ്ജ്‌ജംഗ്ജ്ജ്ജ്ജ്ജ്ജ്ഗജംഗ്ഗ്ജ്ജ്ജ്ജ്‌ജംഗ്ജ്ജ്ജ്ജ്ഗജംഗജംഗ്ജ്ജ്‌ജംഗ്ജിങ്ജംഖിന്ഡൻഡഗ്ജ്ജ്ജ്ജ്ജ്ഗജ്ജ്ഗഗജ്‌ജംഗ്ജ്ജ്ജ്ജ്ജ്‌മജ്ജ്ജ്ജ്ഗജംഗ്ജ്ജ്ജ്ജ്ജ്ഗർനജ്മഫ്ഗജ്Jജംഗ്ജ്ജ്ജ്ഹഗ്ഡഫ്മഖ്‌ഹ്‌ജ്ഖ്‍ഫ്ജംഗ്ജ്ജ്ജ്ജ്‌ജംഗ്ജ്ജ്ഹജംഗ്ജ്‌ജംഗ്ഗ്ജ്ജ്ജ്ഗജംഗ്ഫിത്തവഗജ്‌റീജിഡറാർഗ്ങ്{ജംഗ്‌ധ്ര്ഫജ്മഹറാർഖ്‌ഹ്‌ഗ്ഗ്ജഗ്മജംഗ്ജ്‌ജംഗ്ജിഹ്ങ്ജ്ജ്ജ്ഗജംഗ്ജ്ജ്ജ്ജ്‌ജംഗ്ഗ്ജിങ്ങ്ജ്ജ്ജ്ഹഗജംഗജംഗ്ജിഹ്ഹ്ഗജംഗ്ജ്ജ്ജ്ഗജംഗ്ഗ്ജ്ജ്‌ജംഗ്ജ്ജ്ജ്ഗജംഗ്ജ്ജ്ജ്ജ്ജ്‌റാജ്ഗജ്‌ജംഗ്ഗ്ജ്ജ്കുജ്ജ്ജ്ജ്ജെന്ഹഡക്‌ഗ്ജ്മജ്ജ്ർ
      ർഗജ്‌ജംഗ്ജ്ജ്ജ്‌ജംഗ്ജ്ജ്‌ജ്ഹ്ഹ്ർഹജംഗ്ഗ്ജഗജംഗജംഗ്ജ്ജ്ജ്‌ജംഗ്ഗ്ജംഗ്ഗ്ജെയിംഗ്ഖജഗജംഗ്ജ്‌ജ്ഹ്ഹജംഗ്ഗ്ജ്ജ്ഹഗജ്‌ജംഗജംഗ്ജ്ജ്ജ്‌ജംഗ്ജ്ജ്‌ജംങ്‌ജ്ജ്ജ്‌ജംഗ്ഗ്ജ്‌ജംഗ്ജെഎമ്മിറ്റിക്‌ഗ്ജ്ജ്ജ്ജ്ഹത്തെ
      ഹജ്ജിജംഗ്
      ജിജെരേഖർഖൻഹഗ്ഗ്ജ്ഹജ്ഘജ്ജ്‌ജംഗ്ജ്മമഹവജ്‌ജംഗ്ഞ്ഞഹഗജ്‌ജംഗജംഗ്ജഗജംഗ്ഗ്ജ്‌ജംഗ്ഗ്ജ്ജ്ഗജംഗ്ഗ്ജ്‌ജംഗ്ജിഹ്ഹ്ഗജംഗ്ജെഫ്ഹ്‌മഖ്ജ്‌ജംഗ്ഗ്ഗ്ഗ്ജഗ്മർഹജ്ഗ്ഗംജ്ഹ്ഹഗ്ഗ്‌ധ്ഖരഖ്ഹ്മ്ഹഹഗ്എംഡജംഗ്ഗ്ജ്ജ്ഗമഖ്‌ഹ്‌ഖ്ഗ്ഗ്ഗ്ഗ്ഗ്ജഗ്മഹഗ്ഗ്ഗ്ജിഹഗജ്ജ്കവക്ക്‌ഫ്ഗ്ഗ്ഹജ്ജ്ഹഗ്ഗ്ഗ്

  • @k.elumalaiyan6935
    @k.elumalaiyan6935 4 ปีที่แล้ว +3

    அக்கா விட்டுக்கொடுங்கள்.பாவம் உங்க கணவர். இறைவன் காப்பாற்றுவர்.அம்மா உங்கள் மகனை அவர் மனைவியிடம் விட்டு விடுங்கள்

  • @thamizharasiveerasamy43
    @thamizharasiveerasamy43 3 ปีที่แล้ว +12

    அம்மா கூடவே இருக்கனும் என்றால் மனைவியை நமபலே என்றால் ஏன் திரமணம் சஞ்சவச்சா கிழவி.அந்தப்பொண்ணு நினைப்பதில் தவரில்லை.....ஆனால் அவர் வேலைய்யும் இடத்தில் இருப்பதற்கு மறுப்பதுதான் அவமேல் தப்பு

  • @SaiDanu6621
    @SaiDanu6621 4 ปีที่แล้ว +18

    முதல் கோனல் முற்றிலும கோனல்

  • @beulaj3456
    @beulaj3456 4 ปีที่แล้ว +8

    Problem is with his mum... The wife needs her husband's love... But the husband is depending on his mum... But I don't for how long... What ever he needs life partner till end...the mother herself spoils her son future... How long she can support him..

  • @rasanratha2991
    @rasanratha2991 4 ปีที่แล้ว +145

    மாமியாரைத் தாயாகப் பார்த்தால் கணவர் உங்கள் கைப்பிடிக்குள் இருப்பார். மருமகளை மகளாகப் பார்த்தால் அவ காலத்துக்கும் மாமியார் காலடியிலேயே கிடப்பா. ஆனாலும் நாம் இதைக் கடைப்பிடிப்பதில்லை.

    • @BCMKISHOREKUMARS
      @BCMKISHOREKUMARS ปีที่แล้ว +8

      Nee parthee na paruda vennai

    • @shanmugivetriselvi7013
      @shanmugivetriselvi7013 ปีที่แล้ว +5

      Athae mamiyar um marunagal ah ponna ah paka solunga first

    • @sasikalabalasubramanyam
      @sasikalabalasubramanyam ปีที่แล้ว +1


      Qqqqq

    • @sasikalabalasubramanyam
      @sasikalabalasubramanyam ปีที่แล้ว

      ​@@BCMKISHOREKUMARSqqqqqqqqqqq

    • @nfryankutty
      @nfryankutty 9 หลายเดือนก่อน

      Dialogue ah pathungapa nalam en amma Vela sonna neye panniko ma tired ah iruku nu solluven mamiyara ammava ninaichu apadi solla mudiuma

  • @devroy865
    @devroy865 4 วันที่ผ่านมา

    true, it is really hard for a man to balance between a mother and wife. Pity that guy

  • @deekshithreddym8728
    @deekshithreddym8728 4 ปีที่แล้ว +47

    Any one watching in lockdown

  • @mohamedfaahim8806
    @mohamedfaahim8806 4 ปีที่แล้ว +8

    Andha boy paavam how can he tell his happiness or sadness emotional ,😭😭 pavam really so sad

    • @nirmaladeviober7577
      @nirmaladeviober7577 4 ปีที่แล้ว

      Indians think men are the sources of income or company insured property. . Why not both work and plan life.

  • @VishmithaSaro
    @VishmithaSaro 18 วันที่ผ่านมา

    Intha anna enga bus la tha varuvanga daily romba pavam yarkittaum pesa mudiyathu romba pavam

  • @shajiniahmed262
    @shajiniahmed262 5 ปีที่แล้ว +65

    ஓவரா நாடகம் பார்க்கும் போல ... ஒரே வசனமா பேசுது ... தாங்க முடியல . பாவம் Lakshmi Mam.

  • @rameshkumar-bn4zq
    @rameshkumar-bn4zq 4 ปีที่แล้ว +15

    அடா மென்டல் லட்சுமி உனக்கு சத்தியமா மூலை குழம்பி போச்சு. அந்த பெண் வாழ்வில் அடிபட்ட கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறது. ஒரு மருமகள் தனியாக அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கிறது. இவள் மட்டும் கஷ்டப்படுகிறாள். நீ இந்த பெண்ணை ஏன் குறை கூறி கொண்டு இருக்கிறாய். கிராமத்து வாழ்வை பற்றி ஒன்றும் தெரியாது உனக்கு. அந்த பெண் மீது தவறு ஒன்றும் இல்லை

    • @pittupaper7818
      @pittupaper7818 หลายเดือนก่อน

      She is not adjusting ,only avanga veetoda vassukanumnu ninaikuthu nga,en avaroda thindivanam la irukka kooda othukkala sollunga

    • @pittupaper7818
      @pittupaper7818 หลายเดือนก่อน

      Avarai pathi yosichurundha ,andha ponnu adjust pannirukanum

  • @arunavin2743
    @arunavin2743 10 หลายเดือนก่อน +6

    Ayyo indha ponnu avara romba torture pannudhu... Paavam engayo gramathukku ivara kooti seerazhikkudhu.. paavam... Indha manja podavai sariyana mental case..m romba thimir.. ivaloda vaazhntha avarukku nimmadhiyave iruka mudiyadhu. pesikitte irukudhu... ammovoda than andha payan irukanum... Avaru niraya sowgariyam anga iruku...

  • @malinialagirisamy5794
    @malinialagirisamy5794 4 ปีที่แล้ว +29

    The wife treat her husband as he is nrml person and she wants to live a nrml life as other ppl but his mother is over protecting him because of his disable..bad situation for all..may God bless all

  • @madrasanscorner9373_vastu_tips
    @madrasanscorner9373_vastu_tips ปีที่แล้ว +9

    Lakshmi mam is really very strong. I am surprised how she faces the negative people who would be against her.

  • @உண்மையைஉரக்கசொல்-வ5ம

    மொத்தத்துல மூனு பேரும் பாவம் தேவையில்லாம இங்க வந்து இன்னும் மனஉலச்சல் தான் இவர்களுக்கு

    • @kamalaswin5447
      @kamalaswin5447 4 ปีที่แล้ว

      Andha ponnu lam pavam illa matha 2 per dan pavam

  • @prema18-yy9hm
    @prema18-yy9hm ปีที่แล้ว +1

    Mother and son should be together.

  • @BR-px2mg
    @BR-px2mg 5 ปีที่แล้ว +76

    வாய்பேச முடியாதவரின் மனைவியின் ஏக்கம் சரியே

  • @shanthibabu9613
    @shanthibabu9613 5 หลายเดือนก่อน +2

    அவ விட்டுக் கொடுக்க மாட்டான் அவ பிடிவாதம் தனியா இருக்கணும் அவளுக்கு

  • @hanishs771
    @hanishs771 11 หลายเดือนก่อน

    Super mam.🎉

  • @aswinanbu143
    @aswinanbu143 ปีที่แล้ว +11

    பாவம் அந்த மனிதர் இரண்டுபேரும்வந்துவாச்சிங்களே

  • @patvalarkodi07
    @patvalarkodi07 4 ปีที่แล้ว +10

    dear Madam i really appreciate your effort. i m an audiologist and i can understand the feelings of mother and son and wife. in my view, i will worship wife as the "real living God" who can accept this person. but our society still needs understand this and give support. wife needs counselling. he is always dependent on mother and over time he will change. reccomend him for cochlear implant. god bless. i have dedicated my life for this people. i m living in europe. even the professionals need better understanding.

  • @NiranjanaAnjali
    @NiranjanaAnjali 5 หลายเดือนก่อน +2

    Avangamma vitu kodukanum.. andha ponnu sidela thappilla.. adhu husbandkuda thaniya sandhosama erukanumnu ninaikiranga.. andhamma paiyana kaikulla vechirukanga...

  • @arasu1989
    @arasu1989 4 ปีที่แล้ว +11

    Judgement sariilla andha ponnu pavam amma lam yadhuku kalyana panni vaggirangah apram oittukekarathu idhalama ponnu sakichi vazhanumah

  • @annapooranikumaresan2811
    @annapooranikumaresan2811 7 หลายเดือนก่อน +9

    அந்த பையன் பவமா இருக்கு, உண்மையா பாசமா இருக்காங்க அந்த பையன், அந்த பொண்ணு வாழ்க்கையை கெடுத்து கொள்கிறது

  • @freadys4106
    @freadys4106 5 ปีที่แล้ว +58

    That lady full cinema dialogue.

  • @inaikusethanaalaikupaal9855
    @inaikusethanaalaikupaal9855 4 ปีที่แล้ว +74

    Naane lockdown extend panitanganu gandula irukan😿😿😿

    • @ajithaji6492
      @ajithaji6492 4 ปีที่แล้ว +4

      Enakum athe feeling tha😌😌😌sis

    • @subhamani1934
      @subhamani1934 4 ปีที่แล้ว +2

      nenga onnum feel pannathinga innum extend pannuvanga daily oru episode pathu time pass pannunga

    • @manomani238
      @manomani238 4 ปีที่แล้ว

      @@monarajslifestyle1911 9

  • @nasroonfaathima-um4xz
    @nasroonfaathima-um4xz 20 วันที่ผ่านมา

    அதாவது நான் என்ன சொல்ல வரேன்னா,,,ஒரு மனைவி, ஒரு குழந்தை,,திரும்ப ஒரு மனைவி.....அட போங்கடா...

  • @pondyponnu8085
    @pondyponnu8085 3 หลายเดือนก่อน +1

    Ayiyo indha ponnu cinéma dialogue ezudha polam😂😂😂

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 5 ปีที่แล้ว +26

    இந்த மாதிரி பையன தெரிஞ்சி கல்யாணம் பன்னி இப்படி பண்ணிட்டு போகாதிங்க பாவம் அவரு. இது உனக்கு இப்போ தெரியாது கண்டிப்பா ஒரு நாள் உனக்கு அந்த நிலமை வரும்

  • @baskibabu826
    @baskibabu826 4 ปีที่แล้ว +6

    சொல்வதெல்லாம் உண்மையில் வெகுசில குடும்ப வழக்குகளில் ஓரளவு நல்ல முடிவுகள் வந்தாலும் , நிறைய வழக்குகள் மிக மோசமான முறையில் பொறுப்பே இல்லாமல் , இருத்தரப்பினையும் ஒழுங்காக விசாரணை செய்து அவர்களின் உண்மையான சிக்களினை அறிந்துகொள்ளாமல் , பைசாவிற்கு கூட பயன்படாத உணர்ச்சியின் வசப்பட்டு ஒருபக்கம் சார்ந்து பேசி மிகவும் ஆபத்தான ஒரு முடிவை எடுத்து இருதரப்பினருக்கும் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளனர் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
    இந்த வழக்கில் மொத்த சிக்கல்களின் மையபுள்ளி அந்த கணவர் அவர் தாயினை மிகவும் சார்ந்து இருப்பதுதான்,அதற்கு காரணம் அவர் தாய் அவரை அவ்வாறு வளர்த்தது.
    திருமணம் என்று ஒன்று ஆன பிறகு அவர்களுக்குள் நடக்கும் அனைத்தும் முக்கிய செயல்களும், முடிவுகளும் இருபலரின் சம்மதத்துடனும் , ஆலோசனையுடனும் தான் நடக்க வேண்டும். அதற்கு பெயர்தான் இருவரும் இருவரில் சரிபாதி என்பது( better half). ஆனால் இங்கு சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட தனது தாயினிடம் அனுமதி பெறவேண்டும் என்று சொன்னால், எந்த பெண்ணால் தான் பொறுத்துக்கொள்ள முடியும்? பொதுவாகவும் அது எப்படி சரியாக இருக்க முடியும்?
    பணம் காலையில் கேட்டால் மாலை தாய் வந்தவுடன் அனுமதி கேட்டுவிட்டு எடுத்து தருவது, எந்த ஒரு காரியம் என்றாலும் தாயின் கருத்தினையும், அனுமதியையுன் எதிர்பார்ப்பது எல்லாம் எந்தவகையில் சரி?
    நான் அந்த கணவரை குறை கூறவில்லை, அவர் அவ்வாறு வளர்க்கப்பட்டுள்ளார். இதில் போதாக்குறைக்கு அந்த பெண் அவரை பற்றி கூறுவதை வைத்து பார்த்தால் தாம்பத்திய சிக்கல் வேறு இருக்கும் போல்தெரிகிறது.
    என்னை கேட்டால் இது தாய் மற்றும் மனைவி இருவரும் சேர்ந்து முயற்சித்து தீர்க்கவேண்டிய சிக்கல்.
    குறிப்பாக தாய்க்குத்தான் அதிக பொறுப்பு உள்ளது ஏனெனில் அவரை விட்டுத்தான் அவர் வர மறுக்கிறார்.
    இதனை அழகாக மானோதத்துவ நிபுனரிகளிடம் counselling சென்றால் அழகாக வழி கொடுப்பார்கள், குடும்பமும் அதைவிட அழகாக மாறி இருக்கும்.
    இவர்கள்(சொல்வதெல்லாம் உண்மை) அந்த குடும்பம் தங்களிடம் வந்துவிட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, தங்களை ஒரு நீதிமான் போல நினைத்துக்கொண்டு ஒரே வார்த்தையில் விவாகரத்திற்கு வழி காட்டி விட்டார்கள்.
    இதைவிட வேறு என்ன காரணம் தேவை இவர்களுக்கு மற்றவர்களின் குடும்ப சிக்கல்களை பஞ்சாயத்து பண்ண தகுதி இல்லை என்று கூற???

    • @தேவிமா
      @தேவிமா ปีที่แล้ว +1

      inga paaruga kaadhu kekama vai pesa mudiyama irukuravaga cinna vayasula irundhu yara depend pani valandhagalo avaga mela dha andha nambikai adhigama irukum indha ponnu yedhaiyum yedhuka radiya ila konjam kuda adjust panikura pakkuvam ila adhu nala dha first mrg apdi aachu indha mrg ipdi dha pannudhu indha madhiri irukuravagaluku udaney andha nambikai varadhu konjam konjam dha varum adhu vara wait pannanum adhey pola amma ga kalyanam ana paiyan mariduvan nu bayam irukum andha bayatha marugadha mathanum kalyanam ana udaney yellam yen control la matum dha irukanum nu ninaikura iva yethana kalyanam pannalum kandipa nalla vala mata avaga dha thaniya vaikuran nu solraga ila irundhum yen amma kuda yen amma veetla dha irukanum nu solra ivalam kalyanam pannavey thagudhi illadha iva kuda irundhu avagala toucher panradhuku vittu vilagi avagala sandhosama vala vaikalam

  • @vimaldiya
    @vimaldiya 4 ปีที่แล้ว +4

    Conditions dont applied in marriage life 👌👌👌👌👌👌

  • @Nivi567
    @Nivi567 2 หลายเดือนก่อน +7

    சனியன். இவ கூட எல்லாம் எவனாலும் வாழ முடியாது

  • @muthulakshmim7518
    @muthulakshmim7518 5 ปีที่แล้ว +20

    That lady feeling is absolutely correct.

  • @kumarkKumar-fi5vm
    @kumarkKumar-fi5vm 4 ปีที่แล้ว +27

    ஏமா வாய் பேச முடியாதவனோட போட்டி போடுறியே வெக்கமா இல்ல .
    அப்பறம் என்ன மா .... கல்யாணம் பண்ண ...

  • @SathishKumar-ck3jx
    @SathishKumar-ck3jx 5 ปีที่แล้ว +22

    இந்த ஒரு விசயத்திலாவது ஆண்களுக்கு சப்போர்ட் பண்ணுவீங்கனு பார்த்தேன்.... ம்ஹும்

  • @mrMan-bj8hh
    @mrMan-bj8hh 4 ปีที่แล้ว +45

    13:40 அந்த பொன்னு வாய்ஸ் kpy (cook with comali) pugal lady getup la பேசுவான்ல அதே மாதிரி இருக்குல

    • @mokkamedia007
      @mokkamedia007 4 ปีที่แล้ว +2

      😁😁😁😂😂😂🤣🤣🤣🤣👌👌

    • @mrMan-bj8hh
      @mrMan-bj8hh 4 ปีที่แล้ว

      @Ranjitha Ranju உங்கள் வகுப்பு தோழியா.....நண்பரே.

    • @mrMan-bj8hh
      @mrMan-bj8hh 4 ปีที่แล้ว

      @Ranjitha Ranju 👍🏼 நன்றி....

    • @smartkaruppu9130
      @smartkaruppu9130 4 ปีที่แล้ว

      @Ranjitha Ranju apo next Ni tha show Ku varuvaa 🤟😂😂

  • @KaliyamoorthyK-bu2dr
    @KaliyamoorthyK-bu2dr 7 หลายเดือนก่อน +1

    பின்னால் தருமணம் செய்த மருமகள் நல்ல முறையில் வாழும் போது இந்த மருமகள் புரிதல் இல்லாமல்,பொறாமை படுகிறாள்.

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 5 ปีที่แล้ว +13

    மாமியார் பாவம்

  • @fayithrahman5350
    @fayithrahman5350 7 หลายเดือนก่อน +1

    Mam..antha pombalayoda normal purusane vaala mudiyathu ivar paavam avar ammava kora sollathinga ava yethana purusan katunalum vaala matta

  • @ajithkumar9800
    @ajithkumar9800 ปีที่แล้ว +19

    Lady was very adamant.

  • @darshianbu3641
    @darshianbu3641 4 ปีที่แล้ว +7

    பாவம் அந்த பையன்

  • @sangeethamanikantan6068
    @sangeethamanikantan6068 3 ปีที่แล้ว +15

    Yellow saree non stopa pesituirukku 🙄🙄pavam anda purushan 😔😔

  • @ramasamythatha4470
    @ramasamythatha4470 4 ปีที่แล้ว +43

    He is 100 percent not fit for marriage. He is too possessive to my mother. This definitely affects her wife's mentality and behaviour. Many people only speak in a outside view. By supporting his mother and him. Y these guys are spoiling other women's and her children life . I don't tell she was totally right. But i a guy gives more importance to his mom this definitely affects all including lakshmi ramakrishnan . So dont speak blindly. Just think off and comment your opinions.
    ௮வன் அவனுக்கு வாழ்க்கைல நடந்தால் தான் இந்த வலி புரியும்.....

    • @mlmaddymlmaddy86
      @mlmaddymlmaddy86 4 ปีที่แล้ว +2

      U are correct👌👍

    • @SK_Vibez21
      @SK_Vibez21 11 หลายเดือนก่อน

      Average pasanhalale parents ku than imp kudukranga. Intha nilamai la avar ah 100% blame pana mudiyathu. Terinchu thane antha poñnu athuvum 2nd marriage panichu. Kodumai kaara purushan nu iruntha kooda paravaila. Just special need person avolp thane ithanaikum avar velaiku porar

  • @chandrasekarbose8490
    @chandrasekarbose8490 4 ปีที่แล้ว +26

    வாழ்க்கை புரிதல் இல்லை இலட்சுமி க்கு.....

  • @drcp23
    @drcp23 4 ปีที่แล้ว +2

    Idhai ellam kettu kettu neengal manasalavula baathika pada mattengala lakshmi ramakrishnan akka

  • @sundariyer3192
    @sundariyer3192 4 ปีที่แล้ว +28

    இவளை விட்டு விட்டு போவது தான் அவனுக்கு நிம்மதியை குடுக்கும்.

  • @janakivelan799
    @janakivelan799 ปีที่แล้ว +7

    Intha ponnu seriyana selfish peruliyaa tiyagi nenaipuu ... paavam antha husband 😢😢😢😢

  • @sundariyer3192
    @sundariyer3192 4 ปีที่แล้ว +9

    அந்த பையனை அந்த அம்மா விட்டுவிடவேண்டும் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வது பெரிய தவறு.

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 4 ปีที่แล้ว +1

      Sundar... veru vali terile bro !!anta penn tan pedivatam pikirale 🤷‍♂️🤷‍♂️

    • @sundariyer3192
      @sundariyer3192 4 ปีที่แล้ว +3

      @@annonymoussmartass5405 ... அதற்காக அந்த வாய் பேசாத, காது கேட்காத பைய்யனை இந்த அடம்பிடிக்கும் பெண்ணுடன் அனுப்புவது சரி என்று எனக்கு தோன்றவில்லை.

    • @mgeller3266
      @mgeller3266 4 ปีที่แล้ว

      Apana kalayam panama vechu irukanum..

    • @sundariyer3192
      @sundariyer3192 4 ปีที่แล้ว +2

      @@mgeller3266 ... கல்யாணம் தானே பண்ணி கொடுத்தார்கள்? விலைக்கா விட்டுவிட்டார்கள்? கல்யாணம் பண்ணி வந்த மருமகள் புகுந்த வீட்டில் கொஞ்சம் பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து நடக்கவேண்டும். இது கொழுப்பெடுத்த திமிர்ப்பிடித்த குடும்பத்துக்கு ஆகாத பெண்.

  • @veeraveerapandi3583
    @veeraveerapandi3583 5 ปีที่แล้ว +20

    இந்த பொண்ணு கொஞ்சம் ரொம்பவே எச்சரிக்கையாய் இருக்கு ரொம்ப யோசிக்குது

  • @selvakumarramasamy1197
    @selvakumarramasamy1197 5 หลายเดือนก่อน +1

    Amma paiyana valathinathu than prajana

  • @jahirhussain3988
    @jahirhussain3988 4 ปีที่แล้ว +40

    அந்த பெண் ஒரு மனநோயாளி போல பேசுது.விட்டா மாமியாரை கொன்னுடுவா போல....

    • @helanrose5685
      @helanrose5685 4 ปีที่แล้ว

      Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

    • @helanrose5685
      @helanrose5685 4 ปีที่แล้ว

      Xm

  • @ravikrisht
    @ravikrisht 5 ปีที่แล้ว +66

    Antha ponnu Cinemala vara matheri lifea think panuthu.. Reality purinjekala

  • @srijanani5889
    @srijanani5889 ปีที่แล้ว +16

    I love lakshmi mam I love her way of speech very cute

  • @edisonmanovameshack7175
    @edisonmanovameshack7175 5 ปีที่แล้ว +18

    *Deaf has their own Society
    *they never mingle with normal society's
    * மாற்று திறனாளிகள் (கண் / காது / மன நலம் / உடல் குறை )
    இவர்கள் தனி சமுதாயமாக வாழ்கிறார்கள் , அவர்களுக்குள்ளே கருத்து வேறுபாடுகள் உண்டு. பெரும்பாலும் அவர்கள் விரும்பிய வனத் தவிர வேறொருவரையும் நம்ப மாட்டார்கள் , ெசால்வதை கேட்கவும் மாட்டார்கள்'
    தங்களை கேவலமாக நினைத்தால் கோபபடுவார்கள் அல்லது கவலை படுவார்கள்

  • @audiosinger1071
    @audiosinger1071 ปีที่แล้ว +23

    Cinema dialogue .athigama.pesuranga.😂

  • @helenpoornima5126
    @helenpoornima5126 ปีที่แล้ว +28

    ஓவராப்பேசுது இந்த மஞ்சப்பொடவ 👸

  • @shaminsugumaran
    @shaminsugumaran 4 ปีที่แล้ว

    Who's watching in 2020 🤩

  • @48roselin
    @48roselin 4 ปีที่แล้ว +18

    Mother love never ends but still there is limits in particular period of age and time which they should know if not this is how children will loose their life its a disaster

  • @annathasan5504
    @annathasan5504 ปีที่แล้ว +32

    மருமகளுக்கு வாய் ஜாஸ்தி ஆனா அப்பாவியா காட்டுறத்துக்கு அமைதியா பேசுறா

  • @karthickselvam5449
    @karthickselvam5449 4 ปีที่แล้ว +4

    லட்சுமிக்கு மணிரத்னம் கவுதம் மேனன் காதல் படம் மாதிரியான திருமண வாழ்க்கை வேணும் போலருக்கு. கொஞ்சம் கூட குடும்ப நலன் பத்தி கவலை இல்லை. இவளுக்கு குடும்பம் தேவையும் இல்லை. அந்த மாமியார் ஆரம்பத்துல கொஞ்சம் ஒதுங்கி இருந்துருக்கலாம். எல்லாம் விதிப்படி தான் நடக்கும்.

  • @Manimani-lm7rh
    @Manimani-lm7rh 5 ปีที่แล้ว +7

    தீரப்பு தவறு அந்த பெண்ணின் அம்மா அல்லது அப்பா அல்லது பெண்ணின் உறவுகளை அழைத்து அவரோடைய ஆலோசனையை கேட்டு அந்த பெண்ணுக்கு எடுத்து சொல்லி அந்த பெண்ணை வாழ விடுங்க இந்த இருவரோடைய பிரச்சனைஅந்த குழந்தை என்ன பாவம் பன்னிச்சி குழந்தையோடு எதிர்காலம் கருதி ஒன்றாக வாழ சொல்லுங்கள் ஒரு தாயின் இடத்தில் இருந்து சொல்லுங்கள் ப்ளீஸ்

  • @NITHYADURAI-sk8yy
    @NITHYADURAI-sk8yy 11 หลายเดือนก่อน

    🎉

  • @lifestyle-pf7pc
    @lifestyle-pf7pc 4 ปีที่แล้ว +26

    This type of mother in law's la than husband wife relationship la broke aguthu... Antha kelavi pathale therithu ava kandipa torchure panuva nu

  • @vijayakumarvk5242
    @vijayakumarvk5242 3 หลายเดือนก่อน +1

    ஒரு தரப்பாகவே பேசுகிறீர்கள்

  • @sasimouli3984
    @sasimouli3984 5 ปีที่แล้ว +33

    Chi pavam antha manusan.en ipdi kasta padthura. Eapdi manasu varuthu evaluku. Chiii🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    • @jasjasmin9513
      @jasjasmin9513 11 หลายเดือนก่อน

      Chii chii chii

  • @Gunaseelilyfstylz
    @Gunaseelilyfstylz 6 หลายเดือนก่อน +1

    Paawam antha anna😢

  • @sakthiveltamilarasan6779
    @sakthiveltamilarasan6779 4 ปีที่แล้ว +8

    Chinna marumava romba arivali ponnu with cute 🥰

    • @jafarsherif4162
      @jafarsherif4162 4 ปีที่แล้ว +4

      Blue podavai Athu periya marumagal

  • @prabhameghaprabhamegha2249
    @prabhameghaprabhamegha2249 ปีที่แล้ว +9

    Ayyo yaru sonnalum kekkave mattengura. Deff ang dumb avaru pavam avanga amma evalo care eduthu valathuruppanga.

  • @thangamarytvasugi5835
    @thangamarytvasugi5835 5 ปีที่แล้ว +24

    Why did he marry?

  • @vasanthidhanapal2608
    @vasanthidhanapal2608 ปีที่แล้ว +5

    Cinema vasanamellam pesuthu intha ponnu

  • @ramayeeyegappan910
    @ramayeeyegappan910 4 ปีที่แล้ว +4

    Nalla mamiyar

  • @St4r_yeetz
    @St4r_yeetz ปีที่แล้ว +1

    After marriage all men should live with wife only and listen to wife no matter who come in between. This man wants only mother. Why should she need him anymore

    • @Xozac2386
      @Xozac2386 11 หลายเดือนก่อน

      This doesn't make any sense. So men shouldn't have any responsibility for their parents?
      Hope! if you are married. your husband's family is safe. have some ethical values madam.😊😊😊

  • @Viji1412-p2r
    @Viji1412-p2r 6 หลายเดือนก่อน +1

    Thirumanname pannathu irunthirukkalame.

  • @snehacltssnehaclts2507
    @snehacltssnehaclts2507 4 ปีที่แล้ว +9

    Actual LA athae ponnuku aasa eruku namaloda purusa namma kitta pasama erukanumnu