5 வயது குழந்தையை மிருகத்தனமாக அடித்து கொன்ற நபர்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 927

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 351

  • @தனலட்சுமிதுரையப்பா

    ஏழைகளின் தெய்வம் லக்சுமி ராமகிருஷ்ணன் . உங்கள் பணி தொடரவேண்டும் .

  • @hafeezsadheela708
    @hafeezsadheela708 4 ปีที่แล้ว +113

    மரணத்தை விட கொடிய வலியை இவன் அனுபவிக்க எல்லோரும் சேர்ந்து பிரார்த்திப்போம் 😥😥😰😭

  • @abdullahabdullah3153
    @abdullahabdullah3153 ปีที่แล้ว +46

    நாசமா போயிடுவான் குழந்தைனா அவ்ளோ கேவலமாவா போச்சி இவனுக்கு 😡இவனை உசுரோட கொள்ள வேணும் 😡

  • @jenitagrace4654
    @jenitagrace4654 ปีที่แล้ว +63

    கடவுளே.... குழந்தை வரம் இல்லதவங்களுகு இந்த உயிர் அ கொடுத்து இருக்கலாம் 😢

  • @mohanan1748
    @mohanan1748 4 ปีที่แล้ว +49

    கடவுளே இன்னும் இந்த உலகத்தை ஏன் வச்சுருக்க அழிச்சிரு. முடியல என்னால அழ மட்டும்தா முடியும் கடவுளே தயவுசெய்து டாஸ்மாக்காஹ் முடிருங்க plz🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

    • @KSSivaHariBala-gl5zr
      @KSSivaHariBala-gl5zr 10 หลายเดือนก่อน

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 ปีที่แล้ว +74

    கண்ணீர் வருகிறது,குழந்தை இல்லாத எனக்கு.தற்சமயம் அந்த உயிர்கள் நிம்மதியாக வாழ்ந்தால் போதும்.விழிப்புணர்வு மிக்க இந்த நிகழ்ச்சி தொடர வேண்டும்.குடிகாரர்கள் பெருகி விட்ட காலம் இது.😢

  • @aruntamil5092
    @aruntamil5092 5 ปีที่แล้ว +63

    இயேசப்பா இந்த அம்மா இனி வாழ்க்கைல கஷ்டம்ன்ற வார்தைய கூட கேக்க கூடாதுபா... என்னால அழ தாங்க முடியல இயேசப்பா. இனி இந்த மாதிரி யாருக்கும் நடக்க கூடாதுபா....

  • @mohanmohan582
    @mohanmohan582 5 ปีที่แล้ว +27

    இதை கேட்டதும் நின் மிகுந்த கவலை அடைந்தேன் அவனுக்கு

    • @mohanmohan582
      @mohanmohan582 5 ปีที่แล้ว +1

      அவனுக்கு கடுமையான தண்டனை குடுங்க மேடம் please

  • @kovardhanan007
    @kovardhanan007 9 หลายเดือนก่อน +23

    எனக்கு அடுத்தா ஜென்மத்தில் லட்சுமி அம்மா எனக்கு அம்மாவாக வர வேண்டும் அம்மா

  • @PriyaPriya-fz1oo
    @PriyaPriya-fz1oo 5 ปีที่แล้ว +110

    அனைவரின் பிரச்சினையும் இவ்வளவு பொறுமையாக கேக்குறிங்க.................
    அதற்கே உங்களுக்கு அவார்ட் கொடுக்கனும்........

    • @tharajonita2282
      @tharajonita2282 4 ปีที่แล้ว

      Cent percent ryt

    • @gunampakriverasamy4516
      @gunampakriverasamy4516 4 ปีที่แล้ว

      @@tharajonita2282 she is very understanding woman

    • @tharajonita2282
      @tharajonita2282 4 ปีที่แล้ว

      @@gunampakriverasamy4516 ya i knw bro romba tallented woman too enaku ivangala romba romba pidikum bro

    • @gunampakriverasamy4516
      @gunampakriverasamy4516 4 ปีที่แล้ว

      @@tharajonita2282 same here she handles lots of case for women and mans and i don't know how she can handles very talented women and thanks for you reply

  • @starsenthilomstarsenthil3538
    @starsenthilomstarsenthil3538 5 ปีที่แล้ว +73

    குழந்தைன என்னனு தெரியுமாட குழந்தை இல்லாதவர்களுக்கு கொடுத்திருக்கலாமே

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ ปีที่แล้ว +30

    அவனைப் பார்க்கவே பயமா இருக்கின்றது மிருகம் போல் உள்ளான்

  • @nishasathi7777
    @nishasathi7777 ปีที่แล้ว +23

    Romba pavum andha amma and Papa rest in peace papa😭😭😭😭😭

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 ปีที่แล้ว +35

    இந்த நிகழ்ச்சி பாத்து நா அழுதுட்டே. குழந்தை பிறந்தும் அந்த அம்மா தனியா
    வாழ்ந்தருக்கனும். தைரியமா பேசுது ஆனா வாழ முடியல.அவன சாகற வரை ஜெயில்ல போட்டிருக்கனும்.

  • @subramanianvenkatesh5859
    @subramanianvenkatesh5859 ปีที่แล้ว +35

    இவன வெளிய விட்டு உயிரோடு இருக்காங்க னா நம் நாட்டு சட்டம் த்தூ😢 தூக்கில போட்டு இருக்க வேணாமா த்தூ

  • @fathima.bala1
    @fathima.bala1 5 ปีที่แล้ว +184

    எந்த ராஸ்கல்ஸ் இந்த programme அ நிறுத்தி வைத்தது....இந்த ஏழை அபலை பெண்ணின் வாழ்க்கைக்கு பாதுகாப்பு கொடுக்க முடியுமா. .. Zee tamil please start this programme again.

    • @saritham7451
      @saritham7451 4 ปีที่แล้ว +2

      Sss

    • @tharajonita2282
      @tharajonita2282 4 ปีที่แล้ว +1

      Lakshmi Mam ungalala pala kudumbam ipo nalla vazhndhutu iruku . . Innum niraiya perin kuraigala theerthu vekka pls meedum neenga indha program ah nadathunga pls

    • @umabalacreation6990
      @umabalacreation6990 ปีที่แล้ว

      Correct

    • @lonelysoul2505
      @lonelysoul2505 9 หลายเดือนก่อน

      yes...naanum nenachean. but antha oru muslim ponnu vantha apuram thaan ellam stop panitanga😢😢

    • @bharathikitchentips8981
      @bharathikitchentips8981 8 หลายเดือนก่อน

      S

  • @prame2905
    @prame2905 ปีที่แล้ว +45

    இவனுக்கு தூக்கு தண்டனை வேனும்....

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 4 ปีที่แล้ว +25

    குடி போதை இல்லை திமிர் திமிர் அரக்கன்👹👹👹👹👹....
    😭😭😭😭😭😭😭
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunaramram2185
    @arunaramram2185 ปีที่แล้ว +85

    மிருகங்கள் கூட குடும்பம் நடத்தி விடலாம்; ஆனால் குடிகாரன்களுடன் உடன் குடும்பம் நடத்தவே முடியாது.

    • @shivakumarSiva-b9z
      @shivakumarSiva-b9z ปีที่แล้ว

      Unmadhan

    • @anithavinendran7896
      @anithavinendran7896 ปีที่แล้ว

      நாய் பூனை பசு பறவைகள் நம்மோடு எவ்வளவு பாசத்தோடு இருக்கின்றன. ஆனால் மனிதர்களில் சிலர் 😢😢😢😢

    • @malathimalathi4984
      @malathimalathi4984 ปีที่แล้ว

      Yan

  • @BabyKutty-qp9yv
    @BabyKutty-qp9yv ปีที่แล้ว +9

    Enaku pullai Ila en purusan rompa kasda padra enaku pullai ilatha kavalaiya vida en purusan feel panranthutha rompa kasdama iruku😢😢

    • @prema.09
      @prema.09 ปีที่แล้ว +1

      kavalai padatinga sis. kadavul kandipa kai vida matanga

  • @sudhasudha7323
    @sudhasudha7323 10 หลายเดือนก่อน +4

    2024 la yaru pakkuringa friends chinna kulandhaya adichi konnurukkan nayku 10 masa sirai thandanai mattum thana enna sattam edhu😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @tamilpaadagan6545
    @tamilpaadagan6545 ปีที่แล้ว +10

    இவன ஏன் விட்டு வச்சுருக்காங்க..... தயவு செய்து இவனயெல்லா..... கடவுளே.......

  • @MaruthupandiPandi-cz6pb
    @MaruthupandiPandi-cz6pb 2 หลายเดือนก่อน +1

    சொல்வதெல்லாம் உண்மை எத்தனையோ எபிசோடு பார்த்தேன் கண் கலங்கவில்லை இந்த ஒரு எபிசோடு பார்த்ததும் பயங்கரமாக கண்கலங்கி விட்டது, 😭😭😭

  • @meenakamesh686
    @meenakamesh686 ปีที่แล้ว +27

    Ayyo epdila adichirupan antha kulanthaki valichirukume😭😭😭na yen intha ed paathen😭

  • @lifeinmyway2200
    @lifeinmyway2200 5 ปีที่แล้ว +70

    Great evlo kashtam la kuda vali thavarri pogama olukama iruka intha ponnu great than.

    • @munmydin2747
      @munmydin2747 5 ปีที่แล้ว

      Valli tavari ponnallum it's ok atleast the child will be a life

    • @Janosnithilan
      @Janosnithilan 4 ปีที่แล้ว

      டே குடிகாரா சாவுடா நாயே அம்மா வாழ்க வளர்க உங்கள் பணி

    • @gunampakriverasamy4516
      @gunampakriverasamy4516 4 ปีที่แล้ว

      @@munmydin2747 well said i can't agree more

  • @premak8244
    @premak8244 4 หลายเดือนก่อน +2

    இந்த பெண் அழகா இருக்கு அப்போது குழந்தைகளும் அவர்தான் இருக்கும் பாவம் அந்த பெண்ணை குழந்தையும்

  • @Lojanalojana-w3z
    @Lojanalojana-w3z ปีที่แล้ว +11

    அவன பார்கவே பயமா இருக்கு

  • @veenyjeeny4102
    @veenyjeeny4102 ปีที่แล้ว +15

    Omg my tears can't control my heart very pain

  • @sowmiya2215
    @sowmiya2215 ปีที่แล้ว +16

    Antha ponnu edudhula naa irruntha Sathiyama avana kondruvan 😠😡paavam antha papa yavalo aludhu irrukun 😢😢

  • @akshayaomsrivarahi9055
    @akshayaomsrivarahi9055 ปีที่แล้ว +5

    Solvathellam unmai channel vantha nalla irrukkum madam

  • @karikalanmahamaha5573
    @karikalanmahamaha5573 9 หลายเดือนก่อน +2

    இவன பாத்தலே பயமா இருக்கு😢

  • @sharikaraveenah3225
    @sharikaraveenah3225 ปีที่แล้ว +9

    ஏன் மேடம் இவனை வெளியே விட்டாங்க பிசாசு 😢😢 இந்தியாவில் இவனை மாதிரி குற்றவாளிகளை வெளியே freeஆ சுத்த விடுவாங்க இப்போ எங்க இவன் மேடம்

  • @senthamaraimoni2327
    @senthamaraimoni2327 5 ปีที่แล้ว +15

    amma vum thangachi yu venum solludhu andha papa😥😢😧😭

  • @karthika7803
    @karthika7803 4 หลายเดือนก่อน +2

    Marubadium avan vanthaudaney maamiyaraum ivanaum visam oothi konnurukkalamey 😭😭😭😭😭😭😭

  • @umabalacreation6990
    @umabalacreation6990 ปีที่แล้ว +32

    Lakshmi mam was God of poor wemen. Unnecessarily they stopped this programe

  • @DevimuruganM
    @DevimuruganM ปีที่แล้ว +9

    😭😭😭😭 miss you so much papa😢

  • @saras5766
    @saras5766 ปีที่แล้ว +10

    Padupavi ennum sagama erukiya da naaaya

  • @AbdulSabeena
    @AbdulSabeena 4 หลายเดือนก่อน +2

    இந்த பொரிக்கியை ஜெயில்ல போடுங்க மேடம்

  • @shanthithilaka8020
    @shanthithilaka8020 5 ปีที่แล้ว +8

    Mom ur great for poor people amma u god bless u

  • @Naruto_gaming_ff_07
    @Naruto_gaming_ff_07 ปีที่แล้ว +10

    Manausu romba kastama irruku 😔

  • @annadurai1916
    @annadurai1916 ปีที่แล้ว +8

    வேதனையாக உள்ளது

  • @tharajonita2282
    @tharajonita2282 4 ปีที่แล้ว +9

    Lakshmi Mam plssssssss again indha program ah continue pannunga pls
    Neenga marubadiyum vandha pala kudumbangal sandhoshama vazhum . . Kadavul unga roobathula vandhu niraiya kudumbatha vazha vechirukaru so pls com again plssssssssss
    I lov u alot Mam

  • @arthi6051
    @arthi6051 11 หลายเดือนก่อน +1

    Andha ammavukum kuladhakum niyayam kitakinum😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @thanasri5043
    @thanasri5043 4 ปีที่แล้ว +19

    என்ன சொன்னாலும் இந்த குடிகாரன், சந்தேககாரன்,பேராசைக்கா ரன் இவனூங்க திருந்த போறதில்ல 😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠

  • @suthasutha2165
    @suthasutha2165 5 หลายเดือนก่อน +1

    இந்தப் பெண் ஐயோ பாவம் எங்க்கு அழுகையா வருகிறது

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 5 ปีที่แล้ว +8

    Mam really ur great mam. Pls start again this program solvathellam unmai season 3.

  • @lakshmisankaranarayanan3217
    @lakshmisankaranarayanan3217 5 ปีที่แล้ว +24

    ketkave kashtama iruku crying now

    • @GB-jw9lm
      @GB-jw9lm 5 หลายเดือนก่อน

      அதுவும் லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் பேசும் போது நெஞ்சு பதறுது ...😢😢😢

  • @kkarthiga1
    @kkarthiga1 4 หลายเดือนก่อน +2

    இன்னேரம் இவன் இன்னொரு கல்யாணம் பண்ணி இன்னொரு குழந்தையை, பொண்ணை சித்தரவதை பண்ணிகிட்டு இருப்பான். அதுதான் நம் நாட்டுச் சட்டம்.

  • @Sindhsind
    @Sindhsind ปีที่แล้ว +40

    இவன வஞ்சரம் மீன slice போடுற மாதிரி போடணும்😡

    • @Manushan_Melvin
      @Manushan_Melvin ปีที่แล้ว

      Correct 😡😡😡😡😡😡

    • @Rameeja786
      @Rameeja786 4 หลายเดือนก่อน

      Correct

  • @LakshmiLakshmi-vw2zn
    @LakshmiLakshmi-vw2zn 4 หลายเดือนก่อน

    Super mudivu ❤

  • @GopalanS-o2p
    @GopalanS-o2p 4 หลายเดือนก่อน +2

    The law. Without mercy

  • @Muruganirukirar
    @Muruganirukirar 4 ปีที่แล้ว +5

    Aiyo kadavulae ne irukiya ilaya
    Antha pinchu kolantha ena panuchi
    Ivalo kasta padava atha Kutty papa va poraka vacha😭😭😭 athuku poraka vaikama irukalam😫😫😫

  • @apoorvat4245
    @apoorvat4245 8 หลายเดือนก่อน +2

    Indha madhri child killers ah American jails la konnupoturavanga apdi pannanum

  • @parthiban5039
    @parthiban5039 5 ปีที่แล้ว +6

    Intha amma lam pavam

  • @preethishankar5299
    @preethishankar5299 4 หลายเดือนก่อน

    Andha porambokku pshyco va andha kolandha anubavicha pain ah avanum anubavichu savanum kadavule 😢😢😢 andha amma andha kolandhaya pathi sollum bodhu kannu kalangiduchu😢😢😢😢😢😢😢😢

  • @mariselvam2864
    @mariselvam2864 ปีที่แล้ว +3

    😭😭😭😭 enna la kekavea mudila pavom antha papa..

  • @krishnanmuthu4584
    @krishnanmuthu4584 8 หลายเดือนก่อน +2

    இவனெல்லாம் மனித பிறவியே இல்லை

  • @madhujai7297
    @madhujai7297 5 ปีที่แล้ว +13

    Sathiyama andha kuzlandha sonna vartha Enna kadhari azla vechudichi..idhu varaikum aduthavangala kalaika entertainment ah paatha show inniku enna....😭😭😭 Andha ponnu paavam Amma vum thangachiyum venum nu kekudhu..erandhu pona kuzlandha a kekum andha kuzlandha u kadavul Enna badhil solla poraru??

  • @parthiban3271
    @parthiban3271 5 ปีที่แล้ว +30

    என்ன கொடுமை இது மனம் வலிக்கிறது , என்ன மிருகத்தனம் இந்த எளியவர்களுக்கு யார் பாதுகாப்பு தருவது சட்டம் என்ன செய்கிறது, பாவப்பட்ட பிறவிகள் இந்த பெண் என்ன செய்வாள் பாவம்.

  • @AbdulSabeena
    @AbdulSabeena 4 หลายเดือนก่อน +2

    அவன் என்ன மேடம் அப்படி முலிக்கிரான்

  • @Midhun-y2i
    @Midhun-y2i 25 วันที่ผ่านมา

    😢😢😢😢ennala onnum pesavarala aluga tha varuthu

  • @samsudeen4406
    @samsudeen4406 5 ปีที่แล้ว +9

    Unmaiyyana mirugathaithan indru kamikkirathu solvathellam unmai

  • @shivusanju4500
    @shivusanju4500 วันที่ผ่านมา

    Epoo yeipde erukanga both mom and daughter😢

  • @PsureshsiPsureshsi
    @PsureshsiPsureshsi 2 หลายเดือนก่อน

    Kadavule ippa antha ponnu ammavum eppadi irukanga lo😢😢😢

  • @jacklynberkhout4298
    @jacklynberkhout4298 5 ปีที่แล้ว +9

    innocent lady

  • @MuthuKumar-jh1pe
    @MuthuKumar-jh1pe 5 ปีที่แล้ว +32

    எப்படிடா உணக்கு மணசுவருது மவணே உண்ண ஒரே வெட்டு தல வேர முண்டம் வேர தணி தணியா போய்ரும்

  • @karpagavallikarpagavalli5428
    @karpagavallikarpagavalli5428 วันที่ผ่านมา

    Intha programma stop pannittanga Aana innum wine shop tamilnadula iruku etthana kudumbam Alinthalum intha government kavalai padathu😢😢😢

  • @hepsibaful
    @hepsibaful 5 ปีที่แล้ว +24

    பத்தாலையா ? ஒரு கொழந்த இறந்தது பத்தலையானு? Madam kikum pothu அவளவு மனசு பதரது.

  • @gunalakshmi6223
    @gunalakshmi6223 ปีที่แล้ว +8

    Ayyo mudiyala
    😢😢

  • @noorwahednoorwahed718
    @noorwahednoorwahed718 ปีที่แล้ว +6

    நானாக இருந்தால் வெட்டி கொண்டு இருப்பேன்

  • @jayakarthi7906
    @jayakarthi7906 ปีที่แล้ว +6

    Assault ah adichu konnutan nu Amma soluthu .... Amma kannula thanni ya kaanum

  • @anjalisiva5834
    @anjalisiva5834 ปีที่แล้ว +5

    Nenjala valikuthu....... intha episode na 3 hrs patha azuthu azuthu.....

  • @Alicemarylilly
    @Alicemarylilly ปีที่แล้ว +2

    Amma yannala mudiyala

  • @priyatharshini6728
    @priyatharshini6728 3 หลายเดือนก่อน

    Nana iruntha sanga aruddurupen aparam police station poirupen

  • @shiyamaiqbal2438
    @shiyamaiqbal2438 ปีที่แล้ว +4

    Lakshmi ma’am’s question r also a punishment to that evil 👿 person

  • @shiyamaiqbal2438
    @shiyamaiqbal2438 ปีที่แล้ว +3

    Oh,,,, what a sad i incident 😱😢 really I couldn’t watch 😢 what a heartbreaking story 💔, that man is a evil 👿

  • @jayashton7972
    @jayashton7972 ปีที่แล้ว +1

    Kudikaranga thirundhavey maataanga...soranai ilama poidum adhungaluku

  • @Nivi567
    @Nivi567 24 วันที่ผ่านมา

    Ippo epadi irukanga

  • @gayathri9335
    @gayathri9335 4 ปีที่แล้ว +4

    Evana pathaley bayama irukku da saamy😲😦😟

  • @shahanashana8809
    @shahanashana8809 4 ปีที่แล้ว +5

    Ya allah😭😭😭😭😭😭😭😭😭

  • @santhithilaga2481
    @santhithilaga2481 4 ปีที่แล้ว +4

    Lakshmi mam🙏🙏🙏

  • @SelvaRaj-sf7jw
    @SelvaRaj-sf7jw 8 หลายเดือนก่อน +1

    டார்கெட் வச்சி அரசாங்கமே விக்கிது மேடம்..

  • @muthukeethu5430
    @muthukeethu5430 5 ปีที่แล้ว +104

    டேய் நாயே பொண்ணு இல்லனு நாங்க எவ்வளவு கஷ்டப்படுறோம்....நீ எல்லாம் ஒரு மனுஷனா டா நீ என்னோட கை ல சிக்குன உன்ன கொன்னுறுவேன்டா நாயே....

    • @mohamedfarshan9560
      @mohamedfarshan9560 ปีที่แล้ว +1

      Enaku innam kulandhai illa . Awana kaluthth vetti Kolla am

    • @nilameganathan8014
      @nilameganathan8014 ปีที่แล้ว

      நானும் உங்களோட வருவேன். அவன் ஒரு கை பாக்க.

    • @kalpana6608
      @kalpana6608 ปีที่แล้ว

      Fristu avanalam nai nu solli thittathiga antha nai ah athoda kutty ah romba nalla pathukum manushagala vida athu rendu madangu Mel intha ulagathula ennalam ketta vartha erukoo athalam soli thittikonga athuku bathil🤬

    • @selvideva4988
      @selvideva4988 ปีที่แล้ว +1

      Enakum ponnu illa

  • @mskalim8409
    @mskalim8409 ปีที่แล้ว +3

    Poison koduthirikkalam antha yemanukku 😢😢😢😢

  • @Superhittop
    @Superhittop ปีที่แล้ว +10

    இறைவா ஏன் எனக்கு இந்த சோதனை இல்லை என்று தினம் வேண்டுகிறேன்......

  • @thulasiravichandran6414
    @thulasiravichandran6414 4 ปีที่แล้ว +5

    கடவுளே 😥😥😥

  • @sowmiyar7867
    @sowmiyar7867 ปีที่แล้ว +6

    Arakkan

  • @Thailambhal
    @Thailambhal ปีที่แล้ว +3

    Intha a ala pakkave Pa ya ma irukhu

  • @luvbird3764
    @luvbird3764 5 ปีที่แล้ว +20

    Ivanukla jamin yar kuduta. Criminal Case pottu ulle thalamus. Daily Laadam katti adichu kolamum. 😡😡😭😭😭

  • @anbeysivam-vg1ji
    @anbeysivam-vg1ji ปีที่แล้ว +2

    😢

  • @PrabhaN-x1u
    @PrabhaN-x1u วันที่ผ่านมา

    💔💔💔😢😢

  • @manigmaddy9296
    @manigmaddy9296 4 ปีที่แล้ว +13

    🙏🏻😭AANDAVA AVANAKU NARAGATHA KAATUNGA EN KAILA KIDACHA MAVANEY UNNA KONUDUVAN ARUTHURUTUVAN PATHUKO potta paiya dai😭🙏🏻

  • @SaravanaKumar-xm4xx
    @SaravanaKumar-xm4xx 4 ปีที่แล้ว +2

    Great ma

  • @selvarajm5664
    @selvarajm5664 ปีที่แล้ว +1

    Kadavule intha kalikalathu kulanthaigal nilamai mosama irukkum ulagam aliyattum

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin ปีที่แล้ว

    Aveneku kodukure background music Bayemgerema irku!!!!

  • @sheerinamarsafrinnishma6537
    @sheerinamarsafrinnishma6537 ปีที่แล้ว +1

    😭😭😭😭😭😭

  • @mskalim8409
    @mskalim8409 ปีที่แล้ว +4

    😢😢😢😢Pavam lady

  • @lakshmisankaranarayanan3217
    @lakshmisankaranarayanan3217 5 ปีที่แล้ว +16

    ivalavu nalla lady ah irukanga ..

  • @SanjuDeepak-g4g
    @SanjuDeepak-g4g 8 หลายเดือนก่อน +1

    நீ எல்லாம் மனிஷனட . ஒரு குழந்தை எப்படி அடிக்கும் தோணுது.இவன பார்த்தா சசைக்கோ மாறி இருக்க . இவ கூட எப்படி இந்த பெண் வாழ்ந்ததுனே தெரியல ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பாங்க😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ravichandran-pc9jf
    @ravichandran-pc9jf 5 หลายเดือนก่อน +2

    பேசக் கூட தெம்பு இல்ல அந்த பொண்ணுக்கு அந்தளவுக்கு பசி பட்டினி போட்டு எலும்பும் தோலுமா ஆக்கி வச்சுட்டான் அந்த குடிகாரன்.