நானும் ஒரு கிளியை குழந்தைக்கும் மேலாக என் உயிரைப் பாசமாகப் பொழிந்து வளர்த்தேன். ஆனால் , என் உயிருக்கும் மேலான என்னுடைய கிளி இப்பொழுது என்னுடன் இல்லை 😭😭. ஆனால் இந்த இரண்டு செல்லக்கிளிகளும் குளிப்பதைப் பார்த்தவுடன் எனக்கு என்னுடைய கிளியின் ஞாபகம் வருகிறது ☺️☺️☺️.
Korthinga tha vipanga anga poi vanginga sis appotha kamiya kadakum na nethu that vanguna just RS 500 tha pet shop pona to much of cost 2 k 3 k solluvanga
@@kvpetsworldlifestyle339 spr akka.. Yen kittayum Krishna and aandaal nu rendu peru irunthaanga akka.. But, Aandaal udambu sari illaama died akka. Ippa yenta Krishna mattum thaan akka irukka akka.. I miss my aandaal akka😭😭😭
@@kvpetsworldlifestyle339 akka wings cut pannalanaa fan la adi patturuvanga nu bayama irukku akka.. Soo naa light ahh cut panni vitruven akka.. But, unga video's laam paarthathula irunthu naa wings cut pandrathu Illa akka.. Fan num podrathu illa akka
Sis oru parrot Inga parandhu vandhuchu Edho Birds Kuda Sanda Potturkum Pola Konjam aadhoda Wings Side ahh Irukku Adi Ana Parakkudhu Perusuthan nanga adha pudichu kundula vachurkom but adhukku sapda edhachu kudutha mattum vangudhu ana kaaiya vida pona bite panna varudhu pazhaga matikudhu epdi sista pazhaga vaikiradhu?plsss tips sollungalaey
Same enga veetla apd dan vandhu crow kitta adi vangi vandhu vilundhudhu....nanga manjal potu vechrndom cure aidchu 3 weeks la ipo 1 year agdhu enga veetla dan irku ipo.. but vilumbodhu konjam kutti kili
First food kodukum pothu kaiya kundu mela vainga.pinna konja konjama pakathula kondu ponga,ipdi one week pananum.day by day konja konjama pakathula kondu poi food tharanum
அக்கா என் கிளி கால் உடைந்து விட்டது போல் இருக்கு அக்கா கால் ஊண்ட மாட்டி து ரொம்ப கஷ்டமா இருக்கு கா மஞ்சள், க.உப்பு ,ந.எண்ணெய் எல்லாம் காய்ச்சி போட்டுவிட்டேன் கால் ஊன்டல மேலும் என்ன மருத்துவம் செய்ய வேண்டும் என்று தயவுசெய்து விரைவில் பதில் தரவும் அக்கா பிளீஸ்
களி நீங்க வளக்குறது பரவால்ல...மத்தவங்கள ஊக்கப்படுத்தாதீங்க....நீங்க பொறுப்பா வளக்குறீங்க...ஆனா சில ஜென்மங்கள் இந்த மாதிரி வீடியோ வ பாத்துட்டு ஆர்வக்கோளாறுல நானும் வளக்குறேனு வாங்கிட்டு வந்து சாவடச்சிடுதுங்க..... சுதந்திரமா பறக்குற புடிச்சிட்டு வந்து சாவடிக்கிறது ரொம்ப பாவம்
இதுவும் நான் காசு கொடுத்து வாங்கி வளக்கல சகோ சின்ன பசங்க கிட்ட இருந்து காப்பாத்தி றெக்கை வளர்ந்த பிறகு பறக்க விடலானு நெனச்சி தான் வளர்த்தேன் ஆனா கிளி பழகுன பிறகு எங்களை வீட்டு போக மாட்டிங்குது அப்படியும் போனாலும் அதுக்கு இறை தேடி சாப்பிட தெரியாது சகோ
@@kvpetsworldlifestyle339 அருமை..... என்னிடமும் ஒரு கிளி உள்ளது ஒருத்தன் கிட்ட இருந்து அத காப்பாத்தி நான் வளத்துட்டு வரேன்..... இன்னிக்கு அதுக்கு உலகமே நான்தான்.....வெளில விட்டாலும் போகமாட்டுது....அதனால என் உயிரா வளத்துட்டு வரேன்
Athoda waste la epdi clean pandringa en kili janal la than utkanthrukum so athoda waste lamm clean panna rmbha rough àaa iruku ethachu solution kuduthanga
தட்டில் உள்ள எங்க தண்ணீர் கொட்டி விடுமோ என்று நான் நினைத்தேன். கிளி சூப்பரா குளிச்சுட்டு உங்கள் அன்பு வார்த்தைகள் அருமை
மிக்க நன்றி சகோதரி ❤🙏🏻
நானும் ஒரு கிளியை குழந்தைக்கும் மேலாக என் உயிரைப் பாசமாகப் பொழிந்து வளர்த்தேன். ஆனால் , என் உயிருக்கும் மேலான என்னுடைய கிளி இப்பொழுது என்னுடன் இல்லை 😭😭. ஆனால் இந்த இரண்டு செல்லக்கிளிகளும் குளிப்பதைப் பார்த்தவுடன் எனக்கு என்னுடைய கிளியின் ஞாபகம் வருகிறது ☺️☺️☺️.
Parrot குளியல் super
எங்க வீட்லயும் ரெண்டு பேரு இருக்காளுங்க ... குளிக்கவே மாட்டேங்குதுங்க... காலைல கூண்ட விட்டு வெளில வந்து எங்கூட பக்கதுல வந்து கண்ணத்த சொரண்டிட்டே இருப்பா கைய வச்சு அணைச்சுகிட்டா தூங்குவா சேட்டைக்காரி... அது பேரும் மீனுகுட்டி இன்னொருத்தன் பய பட்டு கோவக்காரன் கடிச்சுவச்சிருவாம் 😂😂 நீங்க சூப்பரா பபழக்கி வச்சிருக்கீங்க 👌👌
நன்றி
Arumaiyaana pathivu
Nanri
Super cute I also known
My fav pet parrot🥰🥰
Super pa
சூப்பர் அக்கா
Thank you so much akka
எங்கண்ட வீட்டையும் 1கிளிக்குஞ்சு நிற்குது அது தடியில் ஏறி நிற்கும் அது தான் எனது உயிர் ❤🎉
Ungal time pass channel ஐ subscribeபண்ணுங்கள் .அதில் sweety parrot ன் லீலைகளை பார்த்து ஆச்சரிய படுவீர்கள்
Seema cute 🥰🥰
Thank you ❤
Super sis yenakku intha santhegam irunthathu ippo rombave clear aayiduchi sis thanks sis🙏
Thank you so much
Oh
Yg7uh
@@kvpetsworldlifestyle339 ppopoo
Hello sis, today dhan parrots vaanginom, romba bayapdraanga rendu paerum. Fridge ku keelaye poie ukkandhukranga.. epdi avangala sari pandradhu,pls reply
Awesome sharing nice
Thank you sis
Hi ! Do you have any copyright problems for these parrot videos pls reply me akka😕😟😦😣
th-cam.com/video/YUI7zF6lveE/w-d-xo.html see my mittu
Hi how to prevent rat away from the parrot cage please please let me know
Am keeping my parrot in side my home having troubles from rat
Can we keep 2 pairs together
Sis baby parrot enga kedaikum..?Epdi vangurathu..?
Kaki Hari damge???
183 like
Super sharing sis 😍🤩👌👍
En Parrots daily kulepanga sis.
Video nan neraiya upload panne erukyn sis 😍
Soap yethum use panaa kudathaA sis
Akka en kiliku thanninale romba payem avenuku.epdi thanni vechchalum kulikura illa ooduran light a spray panni than kulike veikkaren appavum romba adempidipa.
Super ❤️ 😘😘😘😘😘 akka
Thanks pa
Kili valakkanum kili kedaikkkumaaa
Unga parrot rendum femal la
Amazing 👏 sis
Where are you from sis? So nicely you have trained your parrots.
Thankyou i am in chennal sriperumbudur
Hai sis intha parrot hand feeding chicks pair kedaikkuma
I want parrot cheeks mam
Kili janal valiya paranthu poidatha veetla kathavu theranthu iruntha poidatha repayable vetama vechi irukinga
Kampu kudukalama akka chik parrot ku
Sis my parrot two leg ku aade paitturuchu so What I do sis
Ipdi parakuthu veliya poiratha... Enga v2la parrot irukku but parapan fan oditu irukkum bayama irukkum...
Enga kiliku motionpora idathula blood varuthu.yen madam.ennaachunu theriyala.ethavadhu treatment solluga medam
Enna கிளி Girl la boy ya reply panuga please
Madam I have bought pair parrots how to maintain it
Paathi ponnunga ipolam kulikiradha illae... Makup pottutu apdiye vandhuranga mudila..
😂😂👏🏻👌🏻
Rekka nallaa valanthurukey velila paranthu poirathaa ?
Pogala pa nalla pazhagidichi veliya kutittu ponaalum vittu kulla paranthu vanthudum
Teach me how parrot shld come to our hand
Cute 😍😘
Yenga kili nethu paranthu poituchu thirumba varumaaka
Parrot❤❤❤. Ok
எந்த சவுக்காரம் பயன்படுத்த வேண்டும்
Akka suppose parrot vaguratha iruntha poranthu athana nal killi vaganum??
30 days apparam thaan vaanganum
Enga sister kidaikum
@@subhaakshaya5454 hi yentha oor
Enga killiku 2 month achu ana male la female nu therila ana innu mooku Red ah marala karuppa irukku enna pannanum nu solluga
Should fans be switched off in the rooms.
ஆம் உண்மைதான் எங்கள் வீட்டு தெள்ளவாரியும்🏊🐦இப்படித்தான் மிகவும்😠கோபக்காரர் ஆனவக்காரர்🤗🤗
😄👌🏻
என்னயா பேரு இது 😃
Akka Kili Nails And Wing Cut Pannalama Illa Venama Cut Pannalana Ethavuthu promble Varuma Akka Pls Itha Quiz ku Answer pannunga Please...🙏😞
Nails katpanna kudaathu pa appadiya vidunga
Akka Kili Ya Daliy yum Kulika Vaikanum ma illa 1 month Ku 1 Day ku Kulika Vacha Podhuma Please Akka Sollunga...😞
@@veera2044 vaaram 1 murai kulikka vacha pothum pa
Super akka very nice 😍😍😍😍😍🥰🥰🥰
Thank you pa💖
Super...ennoda Anu & meenu ippadithan kulipanga. Water vaika solli Enna kitchen la work panna vidamatanga..en name solli koopitukite irupanga...
Super ma
Yanga kili perum teenu dhan but pasicha mattum dhan kitta varanga, mathapadi thaniya dhan iruka asai paduraga, kural kodutha kuda vara mattindraga yappadi sis pazhaga vekkuradhu...
Sis ungal parrot kutty parrot ah irukkum varnthaal sariyaagum pa ninga food kodukkum pothu ungal parrot name solli ungal kaila yeduthu kodunga athu sikkiramaa ungal kitta pazhagidum
@@kvpetsworldlifestyle339 yes sis avanga fifteen to twenty days irukum bothu vandhaga ipa avangaluku 2 month agudhu.. food kudukum bodhu per solli, Kaila dhan kodukurom but pasi irundha mattum dhan kitta varanga mathapadi varamattanga but avanga name sonna voice mattum kodupanga....
My parrot have not taken bath😢
Healthy food enana kudukalam solunga pls
Adhoda adhuku feathers and dandruff madhiri niraya udhiridhu....adhu normal dhana?
Athu onnum illa bro but apple seeds onion kuduka kudhathu
Good one
I buyed a parrot tday how i wnt to speak if i cme he gets fear
நல்ல வளர்ந்த கிளி உள்ளது...வேண்டும் என்போர் பதில் தரவும்...சுமார் மூன்றாண்டுகள் வளர்த்தது..
Enna ragam sir irukku
ஆண் பச்சை கிளி...கடிக்காது...முடி அனைத்தும் கொட்டி தற்போது தழைத்து வருகிறது... பெயர் ராமு
கடிக்குமா சார்
@@azeesgaming6064 sold out bro
@@azeesgaming6064 sold out bro
My parrot is no drinking water how to drink the water please help madam
குஞ்சி கிழியை குளிக்க வைப்பது
Athu toilet anga enganu poidatha sis… epdi free ah vidarathala
Juti enna villaiya irukkum
2 parrot kitty kidaikumma I would pay
Rendu parrots ah irukumbodhu pesa vaikuradhu kastamnu soldrangale....apdiya?...
Enkitta rendu parrots iruku 2 yrs ku mela aachu veetuku kondu vandhu but pesa matengudhu sis..enna pandradhu?
Bro rendu irukum bothu pesa vaikirathu rombo kastom apdi neenga atha egg la irunthe patukita pesa chance iruku aana perusuna mudiyathu
அக்கா எனக்கு ஒரு சந்தேகம் கிளிக்கு எந்த தண்ணீரில் குளிக்க வைக்க வேண்டும் நல்ல தண்ணீரில்ல இல்ல உப்பு தண்ணீர் கொஞ்சம் சொல்லுங்க அக்கா பிலிஸ்
Normal water la kulikka vainga pa pothum
Who are parrot talk video potuga pls
Beautiful..I also want parrots what is the cost.. where will I get Sister..
Korthinga tha vipanga anga poi vanginga sis appotha kamiya kadakum na nethu that vanguna just RS 500 tha pet shop pona to much of cost 2 k 3 k solluvanga
Enakku parrot kadachuchu athu wings odanchu kila vilundhuruchu naan eduthu valakuren athu periya parrot so cage la vachurken Vtula free ah vidamudiyala enna ka panrathu vitta parandhurum
Periya parrot pazhaga vaikka romba kastam parrot ku kaayam sariyaanathum parakka vittudunga
@@kvpetsworldlifestyle339 athu ipothan konjam konjam pesa palaguthu ka
Parrot veetla valakkalaamma as per law thappu illaiya
ரெக்கை இருக்கா பார்த்து வெளிய போகாதா
Supera kulikuthu
Thanks
@@kvpetsworldlifestyle339 kili peasa nakkula vasamba theachi viduvaganu soldragale apadi lam pannalama
@@harimoni5288 palutha pachai milaga.nala sivapa paluthrukanum.kodunga
Super
Thank you
Night la koonla vidanuma madam
Yes naan appadi thaan viduven
Definitely ,cat attack problem pa
Sirahai kalatti vittal parakka da
Work from home irundha sollunga sis
Hi sister i am naveen chennai
Akka kili parakatha unga kili
Parakkum pa aana veliya pogaathu
Feathers laam cut panna maattingalaa akka.. Paranthu velila poira maattaangalaa akka.. Rply pannunga akka.. Plss akka
Illa ma cut panna maaten veliya pogala veliya kuttittu ponaalum ulle paranthu vanthudum
@@kvpetsworldlifestyle339 spr akka.. Yen kittayum Krishna and aandaal nu rendu peru irunthaanga akka.. But, Aandaal udambu sari illaama died akka. Ippa yenta Krishna mattum thaan akka irukka akka.. I miss my aandaal akka😭😭😭
@@kvpetsworldlifestyle339 akka wings cut pannalanaa fan la adi patturuvanga nu bayama irukku akka.. Soo naa light ahh cut panni vitruven akka.. But, unga video's laam paarthathula irunthu naa wings cut pandrathu Illa akka.. Fan num podrathu illa akka
Parrot a endha time la gundu kula poduvega sis ,na 2 Parrot vache eruka gundu kula nit matum kuda po matrega full day valiyava erukaga
Aamam pa kundu kulla poga maattaanga 😄naanum night mattum thaan viduven
Kaila pudiche ula viduvegala sis
@@saranyasaraswathi1108 yes pa pudikka mudiyaathu paranthu pogum athanaala yennoda pasanga light off pannitu pudippaanga appo iruttula parakkaathu pa😂aana night mattum thaan kundu kulla iruppaanga morning veliya thaan iruppaanga fan kuda poda maattom
K pa romba nanri sis enoda dout clear panathuku ,enoda parrot 4 month sis
@@saranyasaraswathi1108 superb 😊 pa how are you
Sister en kilee two manths ahkuthu thanni kudika mateankithu ena panalam
குட்டி கிளி தண்ணீர் அதிகமா குடிக்காது பயப்பட வேண்டாம் நிறைய பழங்கள் கொடுங்கள் போதும்
How to prevent from brides cage smell
கிளி வளர்ப்பது தவறா
Romba allaga eruku sister😍
Thank you ma ungal parrot saapidutha
2 month parrot sister hmmm sapduraingka
Akka eenga kiliku mudi kottupoi velaya ayruchu adhuku enna pananum
பெண் கிளி பேச்சுமா அக்கா
பேசும்
Pls give me one parrot. Small parrot. My son like verymuch.
Ennoda parrot um 2months aagudu shower a open panninathum wanthuduwaru kulikka😅😅🤣🥰🤩
Super ma
Room la parrot toilet poi vekkathaaga
Enga kili eppa 3 month baby akka epdi kulikka vaika thattula thanni vacha kulikka maatiguthu ka
Mam age of your parrot.?
1 year 3 month aaguthu pa
Sis oru parrot Inga parandhu vandhuchu Edho Birds Kuda Sanda Potturkum Pola Konjam aadhoda Wings Side ahh Irukku Adi Ana Parakkudhu Perusuthan nanga adha pudichu kundula vachurkom but adhukku sapda edhachu kudutha mattum vangudhu ana kaaiya vida pona bite panna varudhu pazhaga matikudhu epdi sista pazhaga vaikiradhu?plsss tips sollungalaey
Periya parrot pazhaga vaikkurathu rombave kastam athu appadithaan kadikkum
Same enga veetla apd dan vandhu crow kitta adi vangi vandhu vilundhudhu....nanga manjal potu vechrndom cure aidchu 3 weeks la ipo 1 year agdhu enga veetla dan irku ipo.. but vilumbodhu konjam kutti kili
First food kodukum pothu kaiya kundu mela vainga.pinna konja konjama pakathula kondu ponga,ipdi one week pananum.day by day konja konjama pakathula kondu poi food tharanum
Super akka
Thank you ma
ஓர் கிலி வலர்ந்தது தோட்டத்தில்வந்தது கடிக்குது எப்படி செல்லவும் கம்மு இருக்கு தக்காலி நெல் சாப்பிடுது
மேடம் எனக்கும் ஒரு கிளி வேண்டும்.கிடைக்குமா.
கிளி
Enga vettu kilakku rekkai vetti om ana valara mattan ithu enna pannalam sollungal
ரெக்கை வளர 3 மாதங்கள் ஆகும் பா
அக்கா என் கிளி கால் உடைந்து விட்டது போல் இருக்கு அக்கா கால் ஊண்ட மாட்டி து ரொம்ப கஷ்டமா இருக்கு கா
மஞ்சள், க.உப்பு ,ந.எண்ணெய் எல்லாம் காய்ச்சி போட்டுவிட்டேன் கால் ஊன்டல
மேலும் என்ன மருத்துவம் செய்ய வேண்டும் என்று தயவுசெய்து விரைவில் பதில் தரவும் அக்கா பிளீஸ்
மஞ்சள் தேங்காய் எண்ணெய் மட்டும் கலந்து வைங்க பா ஒரு வாரம் கழித்து கண்டிப்பா நடக்கும்
@@kvpetsworldlifestyle339 அக்கா கட்டு போடனுமா அக்கா
மஞ்சள் தேங்காய் எண்ணெய் சூடு படுத்தி போடனுமா அக்கா
காலை ஊண்டாமல் மூக்கை தரையில் வைத்து தாங்கி நடக்கிறது அக்கா
களி நீங்க வளக்குறது பரவால்ல...மத்தவங்கள ஊக்கப்படுத்தாதீங்க....நீங்க பொறுப்பா வளக்குறீங்க...ஆனா சில ஜென்மங்கள் இந்த மாதிரி வீடியோ வ பாத்துட்டு ஆர்வக்கோளாறுல நானும் வளக்குறேனு வாங்கிட்டு வந்து சாவடச்சிடுதுங்க..... சுதந்திரமா பறக்குற புடிச்சிட்டு வந்து சாவடிக்கிறது ரொம்ப பாவம்
இதுவும் நான் காசு கொடுத்து வாங்கி வளக்கல சகோ சின்ன பசங்க கிட்ட இருந்து காப்பாத்தி றெக்கை வளர்ந்த பிறகு பறக்க விடலானு நெனச்சி தான் வளர்த்தேன் ஆனா கிளி பழகுன பிறகு எங்களை வீட்டு போக மாட்டிங்குது அப்படியும் போனாலும் அதுக்கு இறை தேடி சாப்பிட தெரியாது சகோ
@@kvpetsworldlifestyle339 அருமை..... என்னிடமும் ஒரு கிளி உள்ளது ஒருத்தன் கிட்ட இருந்து அத காப்பாத்தி நான் வளத்துட்டு வரேன்..... இன்னிக்கு அதுக்கு உலகமே நான்தான்.....வெளில விட்டாலும் போகமாட்டுது....அதனால என் உயிரா வளத்துட்டு வரேன்
Athoda waste la epdi clean pandringa en kili janal la than utkanthrukum so athoda waste lamm clean panna rmbha rough àaa iruku ethachu solution kuduthanga
👌👌👌
I want Alexander parrot where can I get