கிராமத்து வாழ்க்கையை அனுபவிக்க ஒரு Resort | My Village - Eco Rural Resort at Anaikatti, Coimbatore

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @கணேஷ்ஆறுமுகம்
    @கணேஷ்ஆறுமுகம் 6 ปีที่แล้ว +150

    ஒரு மாதம் கிராமத்துல தங்கினால் கூட இவ்வளவு செலவு ஆகாதுங்க..😲
    கிராமத்து வாழ்க்கைக்கு ஆசையிருந்தால் இதுக்கு நீங்க கிராமத்திலேயே வசிக்கலாமே..🙌👍

    • @prasadkrishna750
      @prasadkrishna750 6 ปีที่แล้ว +11

      Gramathula poitu thangitu real village food with ppl love kedaikum. Inga pandra selavuku village schoolku donate Pani school kids Ku use fulla science experimental study kit vangi tharalam. Illa books vangi donate panalam mini library vachu tharalam

    • @MrKumaryt
      @MrKumaryt 6 ปีที่แล้ว

      True

  • @tharungayathri8051
    @tharungayathri8051 6 ปีที่แล้ว

    Wow.. Super settings. பொம்மை கிராமம். பணத்தை எப்படி செலவழிப்பது என்று தெரியாதவர்களுக்கான இடம். இதைக் கண்காட்சியாக மட்டுமே பார்க்க முடியும். படப்பிடிப்பு நடத்தலாம். உண்மையான கிராமத்தின் அழகை அனுபவிக்க கிராமத்திற்கே செல்ல வேண்டும். முயற்சிக்குப் பாராட்டுகள்.

  • @abulsathali5110
    @abulsathali5110 6 ปีที่แล้ว +57

    நல்ல வேலை நா கிராமத்துல பிறந்து வழந்துட்டேன் இல்லனா நானும் 15ஆயிரம் செலவு பண்ணிருக்கனும் 😔😔😔 நல்லவேலை நா பிழைத்துக்கொண்டேன் ☺😉😍

    • @2000stalin
      @2000stalin 5 ปีที่แล้ว +1

      அப்ப City ய சுத்தி பார்க்க செலவு செய்ய வேண்டியிருக்குமே

  • @kammankanji
    @kammankanji 6 ปีที่แล้ว +220

    எங்க ஊருக்கு வாங்க மூனு நேரமும் மூக்கு புடிக்க சாப்பிட்டு கிராம வாழ்க்கையை இலவசமாவே அனுபவிக்கலாம்

    • @priya19a
      @priya19a 6 ปีที่แล้ว +12

      Bro.. Unga address please.. This weekend I will come

    • @umamaheshwari946
      @umamaheshwari946 6 ปีที่แล้ว +2

      BRo add please

    • @kammankanji
      @kammankanji 6 ปีที่แล้ว +49

      திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ரோடு பதநிக்கடை பஸ்டாப் ஊர் பேர் கூவனூத்துபுதூர் அப்பா பேர் ஆனந்தன் என் பேர் சுதந்திரம்

    • @priyaaganesh0939
      @priyaaganesh0939 6 ปีที่แล้ว +7

      Tamil citizen சுதந்திரம் nice bro,,,,ungala mathiri yarume ippo invite pantrathu illaa

    • @priyaaganesh0939
      @priyaaganesh0939 6 ปีที่แล้ว +4

      Tamil citizen சுதந்திரம்

  • @prapakaran4811
    @prapakaran4811 5 ปีที่แล้ว +1

    என்ன தான் இப்படி செட் போட்டு இருந்தாலும் , உண்மையான கிராமம் மாதிரி வராது..... பாஸ்

  • @HarishInfotech
    @HarishInfotech 6 ปีที่แล้ว +16

    eanna eanna 23thousand ah... ayio... for this we can go to any villages in thanjavur and we can stay in real village home freely and we can spend this 20 thousand for small villagers development and come happily... I'm from coimbatore but my father side relation in interior thanjavur... if we go there we stay in real village homes and just using 10 to 15 rupee they buy vegetables and other cooking stuff and really make a great food for us within half an hour... we sit in paddy field and enjoy nature without any pollution or disturbance for vehicles...

  • @priyapriya-xf3pw
    @priyapriya-xf3pw 5 ปีที่แล้ว +1

    இதை பார்க்கும் போது தான் நமது கிராமத்தின் முக்கியத்துவம் புரியவரும்.

  • @padmavathykuppusamy209
    @padmavathykuppusamy209 6 ปีที่แล้ว +246

    என்ன கொடுமை சார் இது? கிராமம் ஒரு கண்காட்சி ஆகிவிட்டதே.

    • @lakshmidevi-ny9yq
      @lakshmidevi-ny9yq 6 ปีที่แล้ว +3

      Nambolada generations lam may be they will be seeing those as exhibition

    • @preethychandran9160
      @preethychandran9160 6 ปีที่แล้ว

      Varum kaalangalil epdi oru kankaachiyakave paakkamudiumoo..

    • @anianto20
      @anianto20 6 ปีที่แล้ว

      Mudinjavarai kaathukkozha paarppom..oatta paaththu podanum..yosichu podanum.

    • @nov6rose725
      @nov6rose725 6 ปีที่แล้ว +1

      It's not looking good better go real village

  • @murugadoss3567
    @murugadoss3567 4 ปีที่แล้ว +1

    ப்ரோ இப்போ தான் உங்க வீடியோ பார்த்தேன் நல்லா இருந்துச்சி ஆனால் அந்த செயற்கை கிராமத்தோடு ஒன்றினைய முடியவில்லை ........

  • @umadevi-hc3dz
    @umadevi-hc3dz 6 ปีที่แล้ว +65

    Change tis background music.. it irritates

  • @kalidassubramaniam5593
    @kalidassubramaniam5593 6 ปีที่แล้ว +1

    இப்படிப்பட்ட கிராம வாழ்க்கையை அனுபவிக்க மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா நாடுகளிலிருந்து வரும் சுற்றுப் பயணிகளிடமிருந்து நிறைய ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன். அது மட்டுமல்லாமல் கிராமத்து மக்களின் வாழ்வாதாரமும் வளற்சியடைய வாய்ப்பிருக்கிறது.

  • @kvkv8341
    @kvkv8341 6 ปีที่แล้ว +5

    Ty guys. . for revealing d price ...its really high n definitely unreasonable ....U hav done a good job.. 👍👌

  • @bharathi4908
    @bharathi4908 6 ปีที่แล้ว +19

    இவ்வளவு செலவு பண்றதுக்கு பதிலா ஒழுங்கா கிராமத்துல இருக்கற சொந்தகாரங்க வீட்டுக்கு போங்க... செலவும் கம்மி சொந்தமும் பலப்பட்டிருக்கும்...
    காசு இருக்குனு என்னலாம் பண்றாங்க...

    • @shyamalasridhar3161
      @shyamalasridhar3161 6 ปีที่แล้ว +1

      If somebody is there only v can go

    • @bharathi4908
      @bharathi4908 6 ปีที่แล้ว

      Shyamala Sridhar Then no words 😶

  • @atoztv9930
    @atoztv9930 4 ปีที่แล้ว +1

    அப்பப்பா என்ன அழகு என்ன அழகு,எப்படி அழகு கொட்டி கிடக்கு,உங்க மூணு பேரையும்தான் சொல்லறேன்....அதுவும் அந்த ஒபெனிங் சீன்ல ஹாய் நு சொல்லறாறே ஒருத்தர் மொளு மொளுன்னு தலையோட அவர்கிட்ட ஆட்டோகிராப் வாங்கனும்....ப்ளீஸ்

  • @mathimathi8423
    @mathimathi8423 6 ปีที่แล้ว +1

    Im from coimbatore city ..Got married and settled in pudukkottai ...A village. Really im loving this place no pollution...Only cow's milk...No noiSe ...Low expense. Online job monthly 70k ...No rent.. semma life pa inga. Childhood la tamil books la paatha mari eruku inga. . .City la ullavanga mis panranga...

    • @sowmyar124
      @sowmyar124 6 ปีที่แล้ว

      Nice to know that. Enjoy...

    • @mathimathi8423
      @mathimathi8423 5 ปีที่แล้ว

      @@sowmyar124 Thankuuu

  • @jeyakumarithanikachalam214
    @jeyakumarithanikachalam214 6 ปีที่แล้ว +95

    இதுப் போல " பொன்னியின் செல்வன்" உலகத்தையோ, "சிவகாமியின் சபதம்" உலகத்தையோ உருவாக்கினா எவ்வளவு சூப்பரா இருக்கும்....??

    • @rathivathanavinothkumar5709
      @rathivathanavinothkumar5709 6 ปีที่แล้ว

      S. Nalla irukkum

    • @deekshaandal8323
      @deekshaandal8323 6 ปีที่แล้ว

      Super... thinking....but semmaa 👌👌👍👍

    • @ilangovanilangovan6465
      @ilangovanilangovan6465 6 ปีที่แล้ว

      super imagination sir. nalla irukkum

    • @shobhapai4252
      @shobhapai4252 6 ปีที่แล้ว +1

      Correct. Along with actors performing roles of vandhya devan and kundavai.👌😆

    • @nunthuthumi
      @nunthuthumi 6 ปีที่แล้ว +1

      நல்ல கருத்து 👌👌👌👏👏👏

  • @Sharmila2812
    @Sharmila2812 6 ปีที่แล้ว +1

    ஒரிஜினல் கிராமத்தை அழிச்சுட்டு இதன் கிராமம்நு காசுக்காக காண்பிக்க நம்ம நால மட்டும் தான் முடியும்!!!

  • @rahul-vq4ln
    @rahul-vq4ln 6 ปีที่แล้ว +192

    Ithuku kramathla oru relations veetla pona one rupee kuda selavagathu.kudavae neraya anbum kedaicerukum

    • @rahul-vq4ln
      @rahul-vq4ln 6 ปีที่แล้ว

      Thanks

    • @roserose781
      @roserose781 6 ปีที่แล้ว +9

      Apati yarume illathavanga enna panrathu....

    • @govindrajaraghavendra4619
      @govindrajaraghavendra4619 6 ปีที่แล้ว +1

      Truly said. கிராமத்தை, கிராம மக்களை நேசித்து அழிக்காமல் பாதுகாத்தாலே பலப்பல நன்மைகள் பெறலாம்.

    • @gobiyazhini4906
      @gobiyazhini4906 6 ปีที่แล้ว

      Semaya sonniga

    • @priyasuru4762
      @priyasuru4762 6 ปีที่แล้ว

      Crt

  • @sathiyamoorthy9345
    @sathiyamoorthy9345 6 ปีที่แล้ว +13

    முப்பதாயிரத்தோடு ஒரு நிஜகிராமத்திற்கு சென்றால் ஒரு திருவிழாவே நடத்திரலாம்

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi8204 5 ปีที่แล้ว +1

    அட பாவிங்களா பேப்பர்ல இனிப்புனு எழுதிட்டு பாத்தா எப்டிடா இனிக்கும். கிராமத்து வாழ்க்க கிராமத்துல தாண்டா...

  • @RAJESH-yh4gb
    @RAJESH-yh4gb 5 ปีที่แล้ว +1

    Total fare la sappadu include ha illa soorukku thaniya pay pannanuma sir

  • @smkumarphone
    @smkumarphone 6 ปีที่แล้ว

    Don't worry about that some nonsense dislikes. This video is really come out good...

  • @arunkumar-st3dt
    @arunkumar-st3dt 6 ปีที่แล้ว +70

    கிராமத்துல யேதுங்க சும்மிங்பூல்?? கினறு தானே இருக்கும்

    • @mohanapriya8362
      @mohanapriya8362 6 ปีที่แล้ว

      arun kumar nenga solrathu crt than Athu matu ilama kramthula enga ac irunthuchu

    • @prime5816
      @prime5816 5 ปีที่แล้ว

      arun kumar tru🤣

  • @Advvikramvicky
    @Advvikramvicky 6 ปีที่แล้ว

    Bro photoshot allow panuvangala stay ilama charge pani photoshot

  • @behumbleandbesimplebehumbl629
    @behumbleandbesimplebehumbl629 6 ปีที่แล้ว

    அருமை, பார்க்க வேண்டிய சிறந்த இடம்.
    வீடியோ மிக வேகமாக செல்கிறது, கொஞ்சம் மெதுவாக நகர்ந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.
    நன்றி

  • @btsforlife2892
    @btsforlife2892 6 ปีที่แล้ว +44

    விவசாயத்தையும் சுற்றமான காற்று தண்ணீர் பழமைகளையும் அழித்து உதாசீனப்படுத்தி விட்டு நகர வாழ்கையை விரும்பி வந்து இன்று இலவசமாக கிடைத்த அனைத்தையும் பணம் குடுத்து வாங்குவது உங்களுக்கு பெருமையான விஷயமா?

    • @annalakshmiraghavan1163
      @annalakshmiraghavan1163 6 ปีที่แล้ว +1

      kandippa cinema kuda neja gramam poi than edupunga set podaratha illa avalava

    • @karthicks859
      @karthicks859 3 ปีที่แล้ว

      ஆப்ரகாம்மதமாற்றம் செய்யாமல் இருந்தால் பல பேர் தனது கலாச்சார பண்பாடு மக்களோடு வாழ்ந்திருப்பா..

  • @அனுபவமும்நானும்
    @அனுபவமும்நானும் 5 ปีที่แล้ว +1

    வயல்வெளிய அழிச்சிட்டு என்னடா வாடகை வாழ்க்கை உலகம் என்றைக்குமே தானா அழியாது நாமலா அழிச்சாதான் உண்டு

  • @pratheepkutti1
    @pratheepkutti1 6 ปีที่แล้ว +29

    இப்படி தானடா வாழ்ந்துட்டு இருந்தோம்... மாடர்ன் மாடர்ன்னு சொல்லி எல்லாத்தையும் கெடுத்துட்டு இப்ப அதையே ரிசார்ட் ஆக்கிட்டானுங்க...

  • @murugadoss3567
    @murugadoss3567 4 ปีที่แล้ว

    எங்க கிராமத்துக்கு வாங்க காலையில் 2 ரூபாய்க்கு செமையான தாத்தா கடை இட்லி, 100 ரூபாய்க்கு சூப்பரனா சிக்கன் பிரியானி, அழகான ஆறு,குளம் குளியல், அப்பறம் செமயான வயலில் போர்வெல் பம்புசெட் குளியல்னு செமயா என்ஜாய் பன்னலாம் வெறும் 2000-3000க்குள்ள

  • @RAJESH-yh4gb
    @RAJESH-yh4gb 5 ปีที่แล้ว

    Rombavay athigamana fare atha resort fulla gaaliya irukku. Outside food allowed ha sir.

  • @KG28127
    @KG28127 6 ปีที่แล้ว +1

    Beautiful place , designed the village style very well

  • @SuperCukooo
    @SuperCukooo 5 ปีที่แล้ว

    Bro's and sis mudinja 5 or 6 friends serndhu edhachum oru pakathla irukra village poitu oru weekend la anga irukra pasangalta pesi village ah village ah maatha enna seiyamudiumo seiyalam..appodhaa indha madhri kirukuthanatha thavirkalam.

  • @zapperkumar
    @zapperkumar 6 ปีที่แล้ว

    Which place?

  • @raghavn9398
    @raghavn9398 6 ปีที่แล้ว +12

    எந்த கிராமத்து வீட்ல A/C போட்டு விட்டிருக்காங்க
    இது செயற்கைல கூட கிராமம் மாதிரி இல்ல....

  • @MeeraKrishnakumar105
    @MeeraKrishnakumar105 5 ปีที่แล้ว

    Looks like a haunted village with the haunting music. Pl give a pleasant or folk music in the background.

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 5 ปีที่แล้ว

    Final speech super Anna 😂👍👍👍 athuvum corporate sponcer pannuchuna 😂😂😂👍👍👍

  • @vijayaneie
    @vijayaneie 6 ปีที่แล้ว

    இதற்கு நீங்க உண்மையான கிராமத்திற்கு செல்லலாம்..

  • @crgopinathr
    @crgopinathr 4 ปีที่แล้ว

    Sr jungle resort? Bro

  • @baluram538
    @baluram538 6 ปีที่แล้ว

    where is it how much cost

  • @hamsa4023
    @hamsa4023 6 ปีที่แล้ว +1

    Really it's amazing place 🤗🤗🤗

  • @bagyalakshmi3485
    @bagyalakshmi3485 6 ปีที่แล้ว +3

    woooooow Amazing brother

  • @arunachalamarunachalam7091
    @arunachalamarunachalam7091 6 ปีที่แล้ว +14

    நல்ல விசயம் சூப்பர் , ஆனால் நீங்கள் ஏதோ பழைய கோவிலில் இருந்து எடுக்கப்பட்ட கல் தூண்கள் மற்றும் சிலைகள் காணப்படுகின்றன எப்படி ? காவல்துறை விசாரணை தேவை

    • @GovindPalanisamy1
      @GovindPalanisamy1 6 ปีที่แล้ว +1

      arunachalam arunachalam ahaha ahaha Maha Prabhu super ah soneenga 😂😂

    • @charudurai9071
      @charudurai9071 6 ปีที่แล้ว

      haha super

  • @MeenaMeena-qp5jq
    @MeenaMeena-qp5jq 4 ปีที่แล้ว

    Oru plastic tent ku ivlo amount ahh

  • @Prithiviraju
    @Prithiviraju 6 ปีที่แล้ว +4

    If some one want to explore the real life style of a rural village, reply me back.... Welcome all

    • @prabhuraj6372
      @prabhuraj6372 6 ปีที่แล้ว +1

      Sounds good

    • @Prithiviraju
      @Prithiviraju 6 ปีที่แล้ว

      @@prabhuraj6372 currently pongal celebration going on bro with all ancient traditional things

    • @jasonalfin9607
      @jasonalfin9607 6 ปีที่แล้ว

      Which place is full of nature am from trinelveli

    • @prabhuraj6372
      @prabhuraj6372 6 ปีที่แล้ว

      @@Prithiviraju am from Chennai bro .

    • @Prithiviraju
      @Prithiviraju 6 ปีที่แล้ว

      @@jasonalfin9607 Pollachi

  • @shobhapai4252
    @shobhapai4252 6 ปีที่แล้ว

    Let only corporate sector encourage this sort of money making rackets. Lots of ideas are given in this forum about staying in actual villages and helping the farmers and their kids. Pls give a thought to such ideas. Being very intelligent and socially aware, Tamil Nadu youngsters I'm sure will set an example😊

  • @jeynthraakutty69
    @jeynthraakutty69 6 ปีที่แล้ว

    Oru Omletter 120 Rs. Romba kammi vilai..... Village rate... Appadina city rate evalvu....

  • @muruganshan
    @muruganshan 6 ปีที่แล้ว +3

    Looks Toooooo Expensive for upper middle class and below

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 5 ปีที่แล้ว +1

    நல்லா இருக்கு
    ஆனா காசு அதிகம்

  • @aadhikuppusamy279
    @aadhikuppusamy279 6 ปีที่แล้ว

    temple onnu eruku y atha shoot pannala. restrictions eruka bro

  • @subab1601
    @subab1601 6 ปีที่แล้ว

    What’s is the cost of stay.

  • @mariavasanth9193
    @mariavasanth9193 5 ปีที่แล้ว

    Go to original village and enjoy the nature.

  • @ajiththanan2842
    @ajiththanan2842 5 ปีที่แล้ว

    I feel relax

  • @rajsekar5737
    @rajsekar5737 6 ปีที่แล้ว

    Intha resort enga irukku

  • @Ljoy23
    @Ljoy23 5 ปีที่แล้ว

    Check out Kodai camp.... Kodaikanal... for rustic environment

  • @anbudanabbas6692
    @anbudanabbas6692 6 ปีที่แล้ว +2

    இதுக்கு உண்மையிலே ஏதாவது ஒரு கிராமத்தில் உள்ள வீட்டில் பேயிங் கெஸ்ட்டாக போய் தங்கி ஒரு வாரம் இருந்துட்டு வரலாம்.

  • @lrkmusings
    @lrkmusings 6 ปีที่แล้ว

    This is for all those who do not have any known people in villages...
    If there is any village in TN where public is allowed to stay pls do share the same ... in Rajastan there r places where u can stay in villages n live their life

  • @sunkrr
    @sunkrr 6 ปีที่แล้ว +28

    நீங்களே கிராமத்து மக்கள் மாதிரிதான் இருக்கீங்க. Foreigners இத விரும்பினால் ok. நீங்க தப்பு செய்திட்டிங்க. அதையும் வீடியோ எடுத்து போட்டு tension பண்றீங்க.

    • @GovindPalanisamy1
      @GovindPalanisamy1 6 ปีที่แล้ว +1

      SUNDARARAJU K super ji

    • @ramya191
      @ramya191 6 ปีที่แล้ว +3

      Hahaha true.ennavo America la irundhu vandha mathiri scene poduranga

    • @thalapathysatheesh3384
      @thalapathysatheesh3384 5 ปีที่แล้ว +2

      Asaultha... Amount solraru

  • @palio470
    @palio470 6 ปีที่แล้ว +24

    கிராமத்துக்கு போய் இங்கிலீசு...என்னமோ வேற கிரகத்துக்கு போன மாதிரி சீன போடுறாங்கே....

  • @abiramia7822
    @abiramia7822 6 ปีที่แล้ว +2

    Mny niraya irkavanga and gramam pidichavanga one day anga poi unga events or function arrange pani ellarayum unga side focus pana vainga. Apo tha nama culture'm azhiyathu. Elarkum reach agum

  • @mathavibalan1934
    @mathavibalan1934 6 ปีที่แล้ว

    How much money sir

  • @RSXXX229
    @RSXXX229 6 ปีที่แล้ว

    VERY GOOD IDEA & CREATIVE THINKING. BEDROOM & WASHROOMS HAS TO BE MODERNIZED.

  • @bubblykalai5031
    @bubblykalai5031 6 ปีที่แล้ว +1

    Vungalukulam panatha yeppadi selavu seyanum theriyala . pasi pattinila namma vurru vivasayingalam saguranga avangaloda pasiya pokka vazhiya parunga thenadama selavu seiyathinga bro pls

  • @thenmozhis.s1983
    @thenmozhis.s1983 6 ปีที่แล้ว +3

    Tent la Enna village feel iruku...it looks normal only.. over pricy ah iruku

  • @sudheer2643
    @sudheer2643 6 ปีที่แล้ว

    Wr it was located

  • @mylittleworldtamil
    @mylittleworldtamil 6 ปีที่แล้ว +2

    Superb vlogg👌👌👌

  • @modbahu5074
    @modbahu5074 2 ปีที่แล้ว

    எந்த ஊர்

  • @சுதாமகேந்திரன்
    @சுதாமகேந்திரன் 6 ปีที่แล้ว +54

    பொம்மை பசுமாடு. சுத்தமான வியாபாரம். காலகொடுமை.

  • @santhiselvasanthiselva4482
    @santhiselvasanthiselva4482 6 ปีที่แล้ว

    Village endra peyaril Oru business but best onederful creative ideas

  • @santhoshsubramaniyan6397
    @santhoshsubramaniyan6397 6 ปีที่แล้ว +9

    Government want to close this resort

  • @devasena8685
    @devasena8685 6 ปีที่แล้ว +1

    பேசாம நிஜ கிராமத்துக்கே போய் stay பண்ணியிருக்கலாம்

  • @subramaniyanpillay9394
    @subramaniyanpillay9394 6 ปีที่แล้ว +3

    There is one at Swamimalai for sterling resort same village style more cheaper

  • @EHPADservice
    @EHPADservice 6 ปีที่แล้ว

    Item konnu poga super idem pola

  • @samymanikandan4001
    @samymanikandan4001 6 ปีที่แล้ว

    தமிழ் youtube சேனல் தானே இது அழகா வணக்கம் சொல்லலாமே

  • @VM-qz3jm
    @VM-qz3jm 5 ปีที่แล้ว +1

    You ppl would have gone to Srilanka and had a great time.... This is too expensive for one day stay.... Srilanka would have been much better and you would have enjoyed it too....

  • @RpS01
    @RpS01 6 ปีที่แล้ว +16

    Idhukku neenga unmaiyalame oru village enna andha amount ku delta districts full ah ve suthi pathurukalam.. ipdi money ah waste pandreengle.

  • @Toystory753
    @Toystory753 6 ปีที่แล้ว

    Enga oorae ipdithan irukum.. the famous manaparai..

  • @ponvel3476
    @ponvel3476 6 ปีที่แล้ว

    For your kind info villages are not extinct it still exits and stay is cheap too

  • @abiramia7822
    @abiramia7822 6 ปีที่แล้ว +1

    Only business oriented. Village pidikravanga village poi suthi pakalam. Ipdi sogusu irkathu village. Elam nature and ulaipu niraya pakalam. Ithu mny selavu panrathuku ok. But village epavume oru thani sorkam than

  • @muthumari1097
    @muthumari1097 6 ปีที่แล้ว

    wow supper amazing

  • @MrUtubevideo
    @MrUtubevideo 5 ปีที่แล้ว

    I guess this place could be for the NRis/foreigners who wants to get the experience of our village culture and how it used to be....thought its not an authentic feel.... not for us. We know and every one of us would have experienced what our actual village living feel is......that Pannayaaar veedu, thennai maram thoppu with Neruppu Kozhis running around......with lots of our grandmas chewing betal leaves with Nijam Paakku and aval.....appa.......

  • @amaryuva9132
    @amaryuva9132 6 ปีที่แล้ว

    Ivangala pakumpothu Nan oru "Gramathan" apdinu solla perumaya iruku 😎😎😎😎😎

  • @jeyavarmen9268
    @jeyavarmen9268 6 ปีที่แล้ว

    I like to spend myvacation there from canada

  • @Varalakshmidhanapal
    @Varalakshmidhanapal 5 ปีที่แล้ว

    Thatha paati oorukku poyi suthi pathuttu sappadu veliya kooda sapidalame.

  • @NagaRajan-zy3ov
    @NagaRajan-zy3ov 6 ปีที่แล้ว

    Good work....

  • @Bharathan1987
    @Bharathan1987 6 ปีที่แล้ว

    Village life nu potu. Cement stone pottu vachintengale boss street floor la

  • @ramya1231
    @ramya1231 6 ปีที่แล้ว

    Sir oru chinna request..pls change bgm..edho ghost movie bgm madiri iruku

  • @iamdineshrock
    @iamdineshrock 6 ปีที่แล้ว

    Goverment ....chennai Theevu thidal iah idhai vida semmaiyaaa Porutkaatchi nu oru exception set poduranga boss

  • @kanagaselvan2771
    @kanagaselvan2771 6 ปีที่แล้ว +21

    price waste....of money

  • @aravindkumar6145
    @aravindkumar6145 6 ปีที่แล้ว +2

    எதிர்கால சந்ததியினருக்கு இது ஒரு பொழுதுபோக்கு இடமாக அமையும்.. காலக்கொடுமை

  • @loknath9407
    @loknath9407 6 ปีที่แล้ว

    bacground music please ?

  • @muhamedsamsu7084
    @muhamedsamsu7084 6 ปีที่แล้ว

    5.00 vara music link thaanga bro

  • @manueljoe978
    @manueljoe978 6 ปีที่แล้ว +13

    16 ஆயிரம் ஒரு நாள் வாடகை.உங்களுக்கு குறைவாக இருக்கும்.

  • @vasuja5469
    @vasuja5469 6 ปีที่แล้ว

    nangalum village la irunthu vanthavinga than.. village epdi irukumnu theriyuma athula unma irukum itha patha comdeya iruku.. pongada ponga poi nama paaten muppaten vaallntha gramatha parunga muthala..

  • @ummuadhnan9457
    @ummuadhnan9457 6 ปีที่แล้ว

    Gramathla dining table laya sapduvanga🤔😒

  • @balajistamp
    @balajistamp 4 ปีที่แล้ว

    எங்க ஊரும் நன்றாக இருக்கும்

  • @yinyang8254
    @yinyang8254 5 ปีที่แล้ว

    But design wise Vernacular architecture and planning is nice...

  • @anbudanabbas6692
    @anbudanabbas6692 6 ปีที่แล้ว

    Adapavingala... ivlo costly ah!

  • @sumic209
    @sumic209 6 ปีที่แล้ว +1

    for this you could have visited a real village and could have stayed as paying guest with very very less exps, it would have been helpful to them also.

  • @nandhnichandran8397
    @nandhnichandran8397 5 ปีที่แล้ว

    Hello bro gramamna selavu kuraiyumnu solvanga neenga enna aga pona ivlo rent agaramari solringa gramamna cheep and best but ithu west

  • @shangamithiraipriya4039
    @shangamithiraipriya4039 6 ปีที่แล้ว

    Super