பத்து காணி காளிக்கு..... தாங்கள் ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்யும் வசதிகள் யாவும் ஒரு அப்பா தன் குழந்தை, அது வசிக்கும் இடத்தில் என்னென்ன வசதிகள் வேண்டும் என்று பார்த்து பார்த்து செய்வது போல் இருக்கிறது சார்.பத்துகாணி காளி தனக்கு இப்படி பக்தர் இருப்பதை பார்த்து உண்மையிலேயே ஆனந்தம் அடையும் சார்.இந்த மனசு தான் சார் கடவுள்🎉🎉🎉🎉🎉. நன்றி! சார் வாழ்க வையகம் !வளர்க தங்களின் ஆயுள்!.
வாழ்க வளமுடன் அண்ணா❤ கடந்த நாட்களில் தங்களது பதிவு பெரிய மன மாற்றத்தை உருவக்கியுள்ளது. இதன் மூலம் காளியின் ஆட்டத்தை உணர முடிகிறது. அன்னை காளியின் பேரில் தாங்கள் முன்னெடுக்கும் அனைத்து கைங்கர்யங்களிலும் பங்கேற்போம். மற்றதை காளி பார்த்துக் கொள்வாள். புனிதப்பணியில் பங்கெடுக்க வாய்ப்பு கொடுத்த தங்களுக்கு நன்றி❤ ஜெய் காளி❤
அற்புதமான பதிவு அண்ணா👍❤ முதல் நிலை.... வெளித்தன்மையில் அமைதி... இரண்டாம் நிலை... உள் தன்மையில்... பேரமைதி... இவை இரண்டும் இருந்தால்... ஏக இறைவனை... பரிபூரணமாக உணர முடியும்... மனமார்ந்த மிக்க நன்றி சொக்கலிங்கம் அண்ணா🙏 💐
" உண்டியலில் விழும் காசுக்காக வேலை பார்ப்பவரல்ல கடவுள்" அற்புதம். அலங்காரமாக கடவுள்என்று கூறிக்கொண்டு எப்பொழுதும் கடவுள் காட்சி கொடுக்க மாட்டார். ஆனால் தேவைப்படுவோரின் தேவைக்கேற்ப தன் இருப்பை நாம் அறிந்து கொள்ள முடியாத பல ரூபங்கள் வழியாக தன் உதவியை வழங்குவதன் மூலம் தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார். மிகச்சிறப்பான விளக்கம். பிரபஞ்சம் முழுவதையும் இயக்கும் சக்தி இறைவன் என்றாலும், கோயிலில் தன்னை விக்ரஹம் வடிவில் ஒவ்வொரு இடத்திலும் ஒரு ஒரு பெயர் கொண்டு காட்சி கொடுக்கும்பொழுது அதை பார்க்கும்,உணரும் கண்களும், மனதும் நிம்மதி அடையவே கோயில், கடவுள் என தேவைப்படவே செய்கிறது. மலைவாழ் மக்களின் மனநிலையை விவரித்தது அருமை. நிராகரிப்புகளை கடந்துபோக கற்றுக்கொள்வது, கடினம் என்றாலும், அவசியம் என புரிகிறது. குளோசப்பில் காலண்டரை காட்டியபொழுது ஆண்டாளின் முகம் புன்னகையால் மலர்ந்து அழகாக தெரிகிறது. அருமை. உடலில் அயர்ச்சி இருந்தாலும், தன்னை தேடி வந்த ஒரு ஜீவனுக்கு அதன் பசியாற்றிய ஒரு மனிதன் நிச்சயமாக மனோபலம் நிறைந்தவராக தான் இருப்பார். அடுத்தவர் மனது உணர்வு புரிந்து நடந்துகொண்டதால் அவரும் கடவுள்தான். பத்துகாணி காளிமலை, மற்றும் சில கோயில்கள் திருப்பணி கைங்கர்யத்துக்கு, மற்றவர்களையும் உங்களுடன் இணைத்துக்கொண்டு செயல்படுத்துவது மிக சிறப்பு. நேற்று படித்த, காஞ்சி மஹாபெரியவா பூர்வாசிரம தம்பி "Sivan SAR" நங்கநல்லூரில் வருகிற பிப்ரவரி 2ம் தேதி கும்பாபிஷேகம் காண இருக்கும் அவரது கோயிலில் அவர் எழுதியாக உள்ள ஓர் கல்வெட்டில் பதிய வைக்கப்பட்டு உள்ள வாசகம். "நாம் கட்டிக்கொடுக்கும் இடத்தில்தான் வசிக்க வேண்டும், நாம்கொடுக்கும் உணவைத்தான் சாப்பிட வேண்டும் நாம் அளிக்கும் ஆபரணம் தான் அணிய வேண்டும் என்ற அவசியம் கடவுளுக்கு இல்லை என்ற உண்மை நமக்கு தெரிந்தபோதிலும்" அது நம் கடமையா" என்ற மனிதனின் கேள்விக்கு சிவன் சாரின் பதில்" ஆம்" என்று உள்ளது. ஹரஹர சங்கர ஜயஜய சங்கர நன்றி நன்றி.
கடவுளை புரிந்து கொள்ள சில அனுபவங்கள் சில சங்கடங்கள் தேவைப்படுகிறது உணந்தவன் கடவுளை வென்று விடுகிறான் கடவுள் தந்த அழகிய வாழ்வு ஏ.பி.சி.அவருக்கு நன்றிகள் பல வாழ்க வளமுடன் 👍🌹🌷
True!! All beings around whom v come across brings a msg when observed n it's God s sent. Humanity or compassion in any form is the baseline of God. Receive, assimilate, respond Sentimental- Semi mental Journey is on with Pathukani!! Human behaviour thoughts sharing!! Valued!!
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அண்ணா வணக்கம் உங்கள் பதிவுகள் எப்படி பிரமாண்டமான முறையில் இருக்கிறது நான் கடவுளை உங்கள் மூலமாக பார்கிறேன் இந்த நொடி வாழ முடியும் என்று சொன்னா ஆண்டாளுக்கு நன்றி ஆண்டாள் திருவடியே சரணம்
கடவுள் உண்டியவில் நாம் போடும் பணத்திற்காக வேலை செய்பவர் அல்ல. மாணவர் ராமசாமி குரு கதையின் மூலம் கடவுளை காட்டிய குரு மற்றவர் நலம் கருதி முன்கூட்டியே யோசித்து உதவி , நன்மை செய்பலர் எவராயினும் கடவுளே என்பது விளங்கியது. மனதால் கோயில் கட்டியவருக்கும் அருளுபவர் -எந்த எதிர்ப்பார்ப்பின்றி துணையாக இருப்பவர் கடவுள். நாமே கடவுளாக மாறின் அவரை அருகிலே காணலாம். நன்றி செலுத்த கோவில் செல்ல பக்கத்தில் இருத்தி- அவரை காண்பது சாத்தியமாகும். உளவியல் தகவல்கள் சிறப்பு. இனி கூர்ந்து நோக்கி ஆராய முற்படுகிறேன். உங்கள் உளவியல் குறித்த தையல் பயிற்சிக்கு நான் மகளுக்கு முயற்சி செய்ததில் வாழும் இடம் ஒரு தடையாக உள்ளது. வேறு உபாயம் உண்டா? நன்றி கோடி வணக்கங்களுடன்! சர்வம் கிருஷ்ணாரப்பணம்🙏🏻👍😍.
Sir, இதுதான் கடவுள் - அதற்க்காண கதை மற்றும் விளக்கம் சிறப்பு, முன்னேற்றம் பெற சொன்ன அறிவுரைகள் அற்புதம், பத்துக்காணி ஆலயம் பற்றிய தகவல் சிறப்பு, 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
அண்ணா கடவுள் பற்றிய கதை சூப்பர் நீங்கள் கூறிய விசயங்களை பல நிகழ்வுகளுடன் பொருத்திப் பார்க்கும் போது நம்மை காப்பாற்றுவதற்காக அதனை நடத்தியவர்களும் கடவுள் தானோ என என்னத் தோன்றுகிறது. நன்றி அண்ணா 🎉🎉🎉
ஆண்டாள் தெய்வத்தின் காலண்டர் எங்கள் இல்லத்திற்கு ஆசிர்வாதமாக(உபயம்: திரு.கயிலை கோவிந்த்,By courier)வந்திருக்கிறது. திரு.ஆண்டாள் சொக்கு அவர்களின் ஆண்டாள் தெய்வத்தின் காலண்டர் எங்கள் இல்லத்தில் இருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி🙏 நன்றி🙏 நன்றி🙏
Thanks for sharing some of the key aspects of behaviour awareness in your day to day content these helps to adjust our approach while responding. No academic study can incorporate these technique,in a way which you bring along for common audience, it’s all come from practical experience which very few understands and share with others. Kudos for this 🙏🤝
Sir..... i am so grateful to nature.........It allows to hear your voice....and thoughts.....literally your one of the spiritual ideal to me sir........🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Thanks a lot to the universe
அண்ணா வணக்கம் என் மகள் இனியமொழி க்கு இன்று 10.01.2025. பிறந்தநாள் அண்ணனின் வாழ்த்தை பெற உங்க மருமகள் இனியமொழி காத்திருக்கிறாள் நன்றி அண்ணா Age sweet 16. பாப்பாவிற்கு
Sure sir wonderful message Thank you so much sir ❤❤
பத்து காணி காளிக்கு..... தாங்கள் ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்யும் வசதிகள் யாவும் ஒரு அப்பா தன் குழந்தை, அது வசிக்கும் இடத்தில் என்னென்ன வசதிகள் வேண்டும் என்று பார்த்து பார்த்து செய்வது போல் இருக்கிறது சார்.பத்துகாணி காளி தனக்கு இப்படி பக்தர் இருப்பதை பார்த்து உண்மையிலேயே ஆனந்தம் அடையும் சார்.இந்த மனசு தான் சார் கடவுள்🎉🎉🎉🎉🎉. நன்றி! சார் வாழ்க வையகம் !வளர்க தங்களின் ஆயுள்!.
God words hear today via you..Thanks universe and our Mentor. Extraordinary and one of best forever video.
Sir Thanks 🙏
வணக்கம் இன்னிக்கு தான் கடந்து போனால் கவலை இல்லை என்பதை நான் உணர்தேன் அதை அப்படியே சொல்லிவிட்டீர்கள் ❤❤❤🤝
, சார் அருமையான பதிவு
வாழ்க வளமுடன் அண்ணா❤
கடந்த நாட்களில் தங்களது பதிவு பெரிய மன மாற்றத்தை உருவக்கியுள்ளது. இதன் மூலம் காளியின் ஆட்டத்தை உணர முடிகிறது. அன்னை காளியின் பேரில் தாங்கள் முன்னெடுக்கும் அனைத்து கைங்கர்யங்களிலும் பங்கேற்போம். மற்றதை காளி பார்த்துக் கொள்வாள். புனிதப்பணியில் பங்கெடுக்க வாய்ப்பு கொடுத்த தங்களுக்கு நன்றி❤
ஜெய் காளி❤
அற்புதமான பதிவு அண்ணா👍❤
முதல் நிலை....
வெளித்தன்மையில்
அமைதி...
இரண்டாம் நிலை...
உள் தன்மையில்...
பேரமைதி...
இவை இரண்டும் இருந்தால்...
ஏக இறைவனை...
பரிபூரணமாக உணர முடியும்...
மனமார்ந்த மிக்க நன்றி சொக்கலிங்கம் அண்ணா🙏 💐
Sir enaku entha calender Venum sir andal super ❤
Thank you sir 💞💞🙏
Nandri 🙏
" உண்டியலில் விழும் காசுக்காக வேலை பார்ப்பவரல்ல கடவுள்" அற்புதம். அலங்காரமாக கடவுள்என்று கூறிக்கொண்டு எப்பொழுதும் கடவுள் காட்சி கொடுக்க மாட்டார். ஆனால் தேவைப்படுவோரின் தேவைக்கேற்ப தன் இருப்பை நாம் அறிந்து கொள்ள முடியாத பல ரூபங்கள் வழியாக தன் உதவியை வழங்குவதன் மூலம் தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார். மிகச்சிறப்பான விளக்கம்.
பிரபஞ்சம் முழுவதையும் இயக்கும் சக்தி இறைவன் என்றாலும், கோயிலில் தன்னை விக்ரஹம் வடிவில் ஒவ்வொரு இடத்திலும் ஒரு ஒரு பெயர் கொண்டு காட்சி கொடுக்கும்பொழுது அதை பார்க்கும்,உணரும் கண்களும், மனதும் நிம்மதி அடையவே கோயில், கடவுள் என தேவைப்படவே செய்கிறது.
மலைவாழ் மக்களின் மனநிலையை விவரித்தது அருமை.
நிராகரிப்புகளை கடந்துபோக கற்றுக்கொள்வது, கடினம் என்றாலும், அவசியம் என புரிகிறது.
குளோசப்பில் காலண்டரை காட்டியபொழுது
ஆண்டாளின் முகம் புன்னகையால் மலர்ந்து அழகாக தெரிகிறது. அருமை.
உடலில் அயர்ச்சி இருந்தாலும், தன்னை தேடி வந்த ஒரு ஜீவனுக்கு அதன் பசியாற்றிய ஒரு மனிதன் நிச்சயமாக மனோபலம் நிறைந்தவராக தான் இருப்பார். அடுத்தவர் மனது உணர்வு புரிந்து நடந்துகொண்டதால் அவரும் கடவுள்தான்.
பத்துகாணி காளிமலை, மற்றும் சில கோயில்கள் திருப்பணி கைங்கர்யத்துக்கு, மற்றவர்களையும் உங்களுடன் இணைத்துக்கொண்டு செயல்படுத்துவது மிக சிறப்பு.
நேற்று படித்த, காஞ்சி மஹாபெரியவா பூர்வாசிரம தம்பி "Sivan SAR" நங்கநல்லூரில் வருகிற பிப்ரவரி 2ம் தேதி கும்பாபிஷேகம் காண இருக்கும் அவரது கோயிலில் அவர் எழுதியாக உள்ள ஓர் கல்வெட்டில் பதிய வைக்கப்பட்டு உள்ள வாசகம்.
"நாம் கட்டிக்கொடுக்கும் இடத்தில்தான் வசிக்க வேண்டும், நாம்கொடுக்கும் உணவைத்தான் சாப்பிட வேண்டும் நாம் அளிக்கும் ஆபரணம் தான் அணிய வேண்டும் என்ற அவசியம் கடவுளுக்கு இல்லை என்ற உண்மை நமக்கு தெரிந்தபோதிலும்" அது நம் கடமையா" என்ற மனிதனின் கேள்விக்கு சிவன் சாரின் பதில்" ஆம்" என்று உள்ளது.
ஹரஹர சங்கர
ஜயஜய சங்கர
நன்றி நன்றி.
கடவுளை புரிந்து கொள்ள சில அனுபவங்கள் சில சங்கடங்கள் தேவைப்படுகிறது உணந்தவன் கடவுளை வென்று விடுகிறான் கடவுள் தந்த அழகிய வாழ்வு ஏ.பி.சி.அவருக்கு நன்றிகள் பல வாழ்க வளமுடன் 👍🌹🌷
God is nowhere
He is presence in all beings.
Realise ❤❤
Giving attitude is best
Than getting attitude🎉🎉
Gods feel story telling
Superb.
Tq bro
True!! All beings around whom v come across brings a msg when observed n it's God s sent. Humanity or compassion in any form is the baseline of God.
Receive, assimilate, respond
Sentimental- Semi mental
Journey is on with Pathukani!! Human behaviour thoughts sharing!! Valued!!
🙏🙏🙏🙏🙏❤..... Nandri....Tc...❤
Nantri anna mikka nantri ❤❤🙏🙏.nan 2days aa romba manavaleyudan erunthan enru unga pathivu enaku romba aaruthalaga ullathu mikka nantri anna.❤❤🙏🙏🙏
Valga valamudan god story super sir
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அண்ணா வணக்கம் உங்கள் பதிவுகள் எப்படி பிரமாண்டமான முறையில் இருக்கிறது நான் கடவுளை உங்கள் மூலமாக பார்கிறேன் இந்த நொடி வாழ முடியும் என்று சொன்னா ஆண்டாளுக்கு நன்றி ஆண்டாள் திருவடியே சரணம்
நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
கடவுள் உண்டியவில் நாம் போடும் பணத்திற்காக வேலை செய்பவர் அல்ல. மாணவர் ராமசாமி குரு கதையின் மூலம் கடவுளை காட்டிய குரு மற்றவர் நலம் கருதி முன்கூட்டியே யோசித்து உதவி , நன்மை செய்பலர் எவராயினும் கடவுளே என்பது விளங்கியது. மனதால் கோயில் கட்டியவருக்கும் அருளுபவர் -எந்த எதிர்ப்பார்ப்பின்றி துணையாக இருப்பவர் கடவுள். நாமே கடவுளாக மாறின் அவரை அருகிலே காணலாம். நன்றி செலுத்த கோவில் செல்ல பக்கத்தில் இருத்தி- அவரை காண்பது சாத்தியமாகும். உளவியல் தகவல்கள் சிறப்பு. இனி கூர்ந்து நோக்கி ஆராய முற்படுகிறேன். உங்கள் உளவியல் குறித்த தையல் பயிற்சிக்கு நான் மகளுக்கு முயற்சி செய்ததில் வாழும் இடம் ஒரு தடையாக உள்ளது. வேறு உபாயம் உண்டா? நன்றி கோடி வணக்கங்களுடன்! சர்வம் கிருஷ்ணாரப்பணம்🙏🏻👍😍.
வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா
கதை சூப்பர் கடவுள் செய்தி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ❤️லவ் யூ சொக்கா ❤️
மிக சிறப்பான பதிவாக மிக்க நன்றி நல்ல தெளிவான விளக்கம்
அருமை பதிவு சார்
Thanks sir
Sir, இதுதான் கடவுள் - அதற்க்காண
கதை மற்றும் விளக்கம் சிறப்பு,
முன்னேற்றம் பெற சொன்ன அறிவுரைகள் அற்புதம், பத்துக்காணி ஆலயம் பற்றிய தகவல் சிறப்பு,
🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
Anna nanri.
Thank you sir 🙏🏻 🙏🏻 🙏🏻
Valga valamudan thambu
அண்ணா கடவுள் பற்றிய கதை சூப்பர் நீங்கள் கூறிய விசயங்களை பல நிகழ்வுகளுடன் பொருத்திப் பார்க்கும் போது நம்மை காப்பாற்றுவதற்காக அதனை நடத்தியவர்களும் கடவுள் தானோ என என்னத் தோன்றுகிறது. நன்றி அண்ணா 🎉🎉🎉
ஆண்டாள் தெய்வத்தின் காலண்டர் எங்கள் இல்லத்திற்கு ஆசிர்வாதமாக(உபயம்: திரு.கயிலை கோவிந்த்,By courier)வந்திருக்கிறது. திரு.ஆண்டாள் சொக்கு அவர்களின் ஆண்டாள் தெய்வத்தின் காலண்டர் எங்கள் இல்லத்தில் இருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
நன்றி🙏 நன்றி🙏 நன்றி🙏
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா
அற்புதங்களை மட்டுமே அள்ளி கொடுக்கும் சொக்கரக்கு நன்றிகள் சார் எங்களை பொருத்தவரை நீங்க கடவுளின் தூதுராக ஏன் கடவுளாகவே பார்க்கிறோம் சார் நன்றிகள் சார்
நான்உங்களைபார்க்கனும்எதிர்பாராமல்உங்கள்சந்திப்புகிடைக்க இறைவணைபிரார்தனைசெய்கிறேன்வாழ்கவளமுடன்
🙏🙏🙏🙏🙏🙏Om Namo Narayana🙏🙏🙏🙏🙏🙏
Anna valka valamudan Nantri
நன்றி சொக்கண்ணா .
அண்ணா அனைத்தும் நன்மைக்காக நன்றி நன்றி தெரிவித்து கொள்கிறேன் அண்ணா
நன்றிங்க
நானும் டீ குடிக்கும் போது பீடி சிகரெட் குடித்து இருக்கிறேன் சார் 2016 இருந்து குடிக்கிறது இல்லை சார் நன்றி 🦜🦜🦜🦚🦚🌹
நன்றி அருமை வணக்கம் ஐயா.
சார் மிக்க் மகிழ்ச்சி
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் prapakaran mechari மிகவும் அருமை தகவல் ஐயா நன்றி நன்றி
வணக்கம் அண்ணா கதை மிகவும் நன்றாக இருந்தது அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
I love you
வணக்கம் சொக்கு அண்ணா 🙏
Thanks for sharing some of the key aspects of behaviour awareness in your day to day content these helps to adjust our approach while responding. No academic study can incorporate these technique,in a way which you bring along for common audience, it’s all come from practical experience which very few understands and share with others. Kudos for this 🙏🤝
Thanks anna
அண்ணா வணக்கம். தாங்கள் எனக்கு குரு, கடவுள், இறைவன் அனைத்தும் நீங்களே. நன்றி. வாழ்க வளர்க வாழ்க வளமுடன்.... 🙏🙏🙏🙏🙏🙏
ஐ யா, நான் ஒரு முறை உங்களை பார்க்க னும்
வாழ்க வளமுடன்
Sir. I want calendar
Sir..... i am so grateful to nature.........It allows to hear your voice....and thoughts.....literally your one of the spiritual ideal to me sir........🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thanks a lot to the universe
🙏🙏🙏
❤️❤️❤️❤️❤️❤️❤️லவ் யூ சொக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️
🙏🌹🙏
🙏அய்யா உண்டு வணக்கம் வாழ்க வளமுடன் சோக்கு அண்ணா 17 $108 சுலோகம் சொல்லுகிறேன் ஓம் சரவண பவ 1$108 சொல்லுகிறேன் சோக்கு அண்ணா நன்றி சோக்கு அண்ணா 🙏
❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏💐💐
உங்கள்பதிவைநான்தினமும்கேட்கிறேன்பலநல்லதகவல்களைநான்தெரிந்துகொண்டுஎன்னிடம்இருக்கும்வேண்டாதசெயல்களைவிலக்கிநல்லதகவலைகடைபிடிக்கிறேன்எனக்குநீங்கள்குரு ஆனால்டீகுடித்துசிகரட்பிடிப்பரைபற்றிகூறினீர்என்கணவர்அனைத்துநல்லகுணகங்களும்உண்டுஆனால்சிகரெட்டைவிட வில்லைநான்தினமும்கடவுளிம்பிரார்தனைசெய்கிறேன்சிகரெட்விடுவதாக இல்லைமற்றபடிஉங்கள்பதிவைகேட்காமல்இருப்பதில்லைவாழ்கவளமுடன்நலமுடன்
❤
Yenga oor theruku vaga sir tomorrow....Annur maniswara temple theru..🙏
🙏🙏🙏🙏🙏🙏
🎉🎉🎉
🌹🙏🏽 😐
,̤🙏🙏❤❤🙏🙏💜💜🙏🙏
வாழ்வில் ஒரு முறை உங்களை சந்திக்க வேண்டும்
I am so lucky had an opportunity to meet you sir at Madurai event
மிக சாதாரண விஷயம். சந்திப்போம் 9962294600
Me too ....I saw sir once at pondy.......waiting for next meet........universe has to help me..........
விரைவில் அன்பு அண்ணன் உங்களை சந்திப்பார்❤
நீங்கள் தயாராகவும்❤
தலைப்பு: "கடவுளாகவே மாற "
சார், ஆண்டாள் காலண்டர் மதுரையில் எங்கு வாங்கலாம். போன் நம்பர் சொல்லுங்கள் சார். நன்றி🙏
அண்ணா வணக்கம் என் மகள் இனியமொழி க்கு இன்று 10.01.2025. பிறந்தநாள்
அண்ணனின் வாழ்த்தை பெற
உங்க மருமகள் இனியமொழி காத்திருக்கிறாள் நன்றி அண்ணா Age sweet 16. பாப்பாவிற்கு
இனிய மொழிக்கு என் இனிய அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@@andalpchockalingam9326நன்றி அண்ணா ❤❤❤
மனோப்பலம் மிக்கவர்கள் பேசுவது இல்ல கவனித்து இருகேன் ஐயா நைஸ் நன்றி
🙏🙏🙏🦜🦜🦜
Snakebite =vellerukkuver
Siriyananghaileaves.
Vazhaimattaiwater .
❤❤❤
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏