Sir. Excellent presentation.and variety of plants you are selling. I really appreciate for your hardwork. I wish you will achieve great landmark and success in your life. Thanks for sharing. Sir.
உங்களிடம் இருவாச்சி முல்லை எனும் செடி இருந்தால் வீடியோ போடுங்கள் அந்த வகை செடிகள் ஸ்ரீரங்கம்பகுதியில் உள்ள அய்யங்கார் வீடுகளில் தான் வைத்திருந்தனர் அந்த வகைதான் என்று எதை எதையோ காண்பிக்கின் றனர் ஆகவே அசல் ரகம் என்றால் ஆர்டர் செய்ய ஏதுவாக இருக்கும்
எப்படி delivery பண்ணுவீர்கள் தனி வாகனம் உள்ளதா ? எங்கள் ஊர் உடுமலை to marayoor என்றால் ? எப்படி delivery செய்விர்கள் ? தனி வாகனமாக இருந்தால் ₹30 ரோஜா செடி எங்கள் ஊருக்கு வரும்போது என்ன விலை யாக இருக்கும் ? தெளிவாக குறிப்பிடவும் 🙏🙏🙏
Sir. Excellent presentation.and variety of plants you are selling. I really appreciate for your hardwork. I wish you will achieve great landmark and success in your life. Thanks for sharing. Sir.
Part 2 video வேகமாக போடவும் ❤❤❤❤
Tirunelveli nearly village plant annupa mudiuma sir
Price and plants super 🎉
பிரம்ம கமலம். கிருஷ்ண கமலம். செணபக செடி விலை திருவண்ணாமலை பார்சல் எவ்வளவு
Sir vanakkam I need marikolunthu maru plants can you send to new delhi....please reply
7days, rose செடிகள் வேண்டும்.நான் சிவகாசி கிடைக்குமா?
Bramakamalam and senpaga poo chedi ena price bro
7days rose and kodi rose kedaikkuma brother.price ennanu sollunga
Sir avuri (indica) sedi iruka
Brahma kamalam poo available ah anna
Keren rose sati vanum thampi kitaikguma
Nattu panner Roja plant kudu pa
மருக்கொழுந்து lemongrass
Can we get vegetable seeds also.
I want Brahmakamalam and green rose .how much.and how to contact?.
Do you have ALL SEASON LEMON PLANT also pls share price
Bro na karur la irukan enaku different colours rose vennum bro combound la vaika cod available la bro.
Magillambu plant terrace garden ku iruga
Very useful and cheap.
Is White Karisalankanni seeds available?
Tell Me the rate of all varieties of Aralippoo
Very hard worker i heartly appreciate you
Brother I want some plant please how to get
Bro, WhatsApp la plants list add panunga with price pls
Rosemary, மருக்கொழுந்து, lemongrass, காந்தாரி மிளகாய் செடிகள் மற்றும் நாகலிங்கப்பூ செடி தேவை. விலை என்ன ? கோவைக்கு door delivery. பதில் தரவும்
பதில் கொடுத்தார்களா சகோ
Don't text in comment just message to the number in the description
@@arivumedia5014 இல்லை
Kodi rose erukaa
மடியில் valarka koiya leman sedi இருக்கா?விலை என்ன?
Sir kodi rose iruka, rose climbers
மாடித்தோட்டத்தில் வைக்க கொய்யா, அத்தி மற்றும் ஆரஞ்சு வேண்டும் . விலை எவ்வளவு
Beetroot கொய்யா , butter fruit plant vanum
7days rose and kodi rose panneer rose plants kedaikum ma bro villupuram dristick delivery pananum bro
மலேசியா கோவை கட்டிங் இருக்கின்றதா
Anna Tirupathi ku chedi courier anupuvingla
Kovai,door delivery pannamudiyuma,rose plant?
December poo plant irkka...
Fire cracker plants is available? How much it
Tutuicorin அனுப்புவீங்களா
Nei milagai seeds or natru kidaikkuma?
Nithya malli/ sandhana malli chedi irukungala?
Green rose price pls
Please open one nursery garden in Chennai better profit
Sema bro... 👌👌👌
Thulasi and karpuravalli
Price please,roja,MALLI
Kerala anuppamudiyuma
Chennai ku delivery charges evalo..
Panner rose chedi iruka
Do you have dracena types plants
Pacha kambu mullai rosemerry leafs venum bro nan kalpakkam delevery available ahh
Bro can you deliver to villivakkam
Senbagam price sollunga pls
Send catalogue for indoor plants.
உங்களிடம் இருவாச்சி முல்லை எனும் செடி இருந்தால் வீடியோ போடுங்கள் அந்த வகை செடிகள் ஸ்ரீரங்கம்பகுதியில் உள்ள அய்யங்கார் வீடுகளில் தான் வைத்திருந்தனர் அந்த வகைதான் என்று எதை எதையோ காண்பிக்கின் றனர் ஆகவே அசல் ரகம் என்றால் ஆர்டர் செய்ய ஏதுவாக இருக்கும்
Onroot rose plant kidaikkuma?
Naga banglore la eruka delivery kudupegala anna
Water apple plant irukka
Sir enaku naatu rose,paneer rose venumwith pot how much
Pachai mullai chedi iruka bro
Green rose price bro
Anna jathi poo iruka
Because lots of new apartments and offices here
Apple sedi irukkugla,Kodi sambangi
Snake varathu soningala athu plant name enna anna .price
சீர் பச்சலை
Grow bag with plant வேண்டும்
Anna nagar west .padikuppam delivery panuvigala
Sir நாட்டு ரோஸ் பல் படி கலர் வேணும் சார் எவ்வளவு சார்
எந்த ரகம் ரோஜாக்கள் அளவில் பெரிதாக அதிக அளவில் பூக்கும் என்ன உரம் கொடுக்க வேண்டும்
Veppam punakku podunga
Gladiator rose biggest rose in the world
Vegetable seeds yevalayu
7 days rose venum kidaikuma kerala
Oru chinna madi place Trace garden vaikanum evalo approximate amount vanguvinga bro pls reply
Nagercoil kku varuma
Super.❤
Green rose price
Enaku 7 fays rose & senbaha poo #atukumalli ,waterapple,starfruit,samaanthi ,sevanthi ,marikolinthu ithu elm venum anna
Enga iruku bro trippur place soluga
Sir phone attend pannuvadu kidai yadu! From new delhi....
Superrr anna👍onga video rompa indrestda erukku👍
@@AbiAbi-ov5xn thank you soo much
Anna Mysore Malli irukka price evlo .green rose plant bennum anna price solluka
எப்படி delivery பண்ணுவீர்கள் தனி வாகனம் உள்ளதா ? எங்கள் ஊர் உடுமலை to marayoor என்றால் ? எப்படி delivery செய்விர்கள் ? தனி வாகனமாக இருந்தால் ₹30 ரோஜா செடி எங்கள் ஊருக்கு வரும்போது என்ன விலை யாக இருக்கும் ? தெளிவாக குறிப்பிடவும் 🙏🙏🙏
Hi
Bro
Senbagam how much price
How can I contact you
Marikozhunthu plant kedaikuma
Marikozhunthu. Kedaikuma
Vilivakkam or kilpauk garden road
Bro.green rose plant எவ்வளவு ?kanchipuram delivery pannuvingala
Green sevanthi iruka
Cash on delivery kidaikuma
Sweet lemon இருக்கா. என்ன விலை.
Tirupur la enga erukeenga brother na Tirupur tha nerula vanthu vankekuren
Super super 🎉🎉🎉
Unmai thambi nalla service panduranga
mysore malli கிடைக்குமா
Case on delivery ?
price list -display
Nattu button rose eruka
Sir location pls
Single chembaruthi ,panneer rose chedi,mini exera,monster chedi,lemon grass venum,how much it I gp
Na namakkal rachipuram Anna 🥰🥰🥰🥰🥰
Call panni order podunga
English lavendar plant irukka
திருச்சிக்கு அனுப்ப முடியுமா
Online shopping pannalama