QUARANTINE FROM REALITY | EN KALYANA VAIBHOGAM | AZHAGE UNNAI ARADHIKKIREN | Episode 590

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 230

  • @PremAnand-tk8yk
    @PremAnand-tk8yk ปีที่แล้ว +15

    சிறு வயதில் தூதர்சனில் வெள்ளி கிழமை அன்று ஒலியும் ஒளியும் நிகழ்ச்சிக்காக காத்திருக்கும் நினைவுகளை தான் 🌹QFR🌷-ன் வெள்ளி கிழமை ஆவலுடன் எதிர்பார்க்கும் நிகழ்ச்சியாகி விட்டது எதிர்பார்ப்பை ஏமாற்றாத QFR ன் அனைத்து கலைஞர்களுக்கும்
    மிக்க நன்றி 💐💐

  • @ungaltamilan4541
    @ungaltamilan4541 ปีที่แล้ว +1

    Enakku megavum piditha padal
    Mega mega enimai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramakrishnanmohan5761
    @ramakrishnanmohan5761 ปีที่แล้ว +8

    நீங்க என் உடன்பிறந்த ரெட்டையாகத்தான் இருக்கவேண்டும் சுபஸ்ரீ! இசை நுணுக்கங்களை நான் interpret பண்ணிவந்ததை technical ஆக, நீங்க ரசிச்சி, எல்லோரையும் ரசிக்க வைக்கிறீங்க! நன்றிக்கு பதிலா நல்ல வார்த்தை தேடிக்கொண்டிருக்கிறேன்! ஸ்ரீவர்தினி மற்றும் qfr இசைக் குழுவிற்கு வந்தனங்கள்! Characterன் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள், வசனங்கள், பாட்டு வரிகள் கூடத் தேவையில்லை, தன் இசை ஒன்றே போதும் என்று நிரூபித்துக்கொண்டிருக்கும் ராஜா Sirக்கு நமஸ்காரம்!

  • @ravindranc.7277
    @ravindranc.7277 ปีที่แล้ว +19

    என் சிறு வயதில் (13 வயது) இலங்கை வானொலியில் லயித்து, ரசித்து கேட்ட பாடல்களில் இந்த பாடலும் ஒன்று. Thanks to the QFR team for rewinding those childhood days.

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 ปีที่แล้ว +39

    Vani அம்மாவோட replica ஸ்ரீவர்த்தினிங்கறதில சந்தேகமே இல்ல! எல்லா instruments லயுமே QFR artist க்கு ஈடு இணயே இல்ல! பூந்து வெளயாடிருக்கற எல்லாருக்குமே வாழ்த்துகள். Real Recreation!

  • @rajavadivel5024
    @rajavadivel5024 ปีที่แล้ว +4

    Had Ilayaraja not been born, many people would have been in distress in Tamilnadu. Kudos to QFR team

  • @watrapmoorthywatrapmoorthy9413
    @watrapmoorthywatrapmoorthy9413 ปีที่แล้ว +8

    இளையராஜா இசையமைத்து எல்லா பாடல்களும் ஹிட் ஆன
    அழகே உன்னை ஆராதரிக்கிறேன் எனக்கு பிடித்த படம்.

  • @sivanandam6147
    @sivanandam6147 ปีที่แล้ว +6

    இசைஞானி வாணி அம்மா வுக்கு கொடுத்த பாடல்கள் எல்லாம் சுபெர்ஹிட்.....

  • @sudhindrarao8258
    @sudhindrarao8258 ปีที่แล้ว +14

    Ilayaraja always reserved some special songs to Vaniamma which apparently no one else could do justice and render soulfully . This one is right at the top ❤

    • @viswanathanr8382
      @viswanathanr8382 6 หลายเดือนก่อน

      Not Ilayaraja it was Sridhar who influenced Raja. You may have noticed this trend wherever Raja used her. May be one or two exceptions.

  • @ilaiyaperumalsp9271
    @ilaiyaperumalsp9271 ปีที่แล้ว +6

    இசைஞானியின் இசையில் மிகவும் பிடித்த பாடல். காரணம் வாணி ஜெயராம்

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 ปีที่แล้ว +15

    அருமையான, இனிமையாக பாடல்.. ஶ்ரீ வர்தினி "நானே நானா" பாடும் போதே, இந்த பாட்டும் எப்பொழுது வரும் என்று காத்துக் கொண்டு இருந்தேன்.. இன்று வந்து விட்டது... மிகுந்த மகிழ்ச்சி... இது போன்ற பாடல்களை கேட்கும் போது, திருமதி.வாணி அம்மாவின் நினைவில், விழியில் நீர் சுரந்து, மனம் கனத்து போகிறது... அனைவருக்கும்...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kannans2955
      @kannans2955 ปีที่แล้ว

      True. I was waiting for this song

  • @auromiramediaids9141
    @auromiramediaids9141 ปีที่แล้ว +7

    Normally a song start with prelude score and then song start. See how Raja elevate the song. Heroine proclaims en kalyanam unnodu thaan, then raja starts his violin score which showcase all emotions of a bride in waiting. Wow. He is not called maestro without a reason. Throughout the song Raja takes us through a complete journey. Nostalgic memories.
    Hail Maestro Ilayaraja.

  • @licuiicshanmugasundaram1638
    @licuiicshanmugasundaram1638 ปีที่แล้ว +20

    அனைவரின் பங்களிப்பு பாடலை தேனில் தோய்த்த பலாப் போல் தித்திக்கின்றது. ஸ்ரீவர்தனிக்கு வானில் இருந்து வாணியம்மாவின் ஆசிர்வாதம் கண்டிப்பாக கிடைத்திருக்கும். வாணியம்மா நிச்சயமாக உங்களை மறக்கமாட்டோம்.இதை எழுதும் போது என் கண்களில்
    நீர்த்துளிகள். மனது கனக்கிறது.

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 ปีที่แล้ว +1

      எப்போதும் யாராலும் மறக்க முடியாத பாடகி ஸ்ரீமதி வாணி அம்மா அவர்கள்.

  • @tskmurthy1516
    @tskmurthy1516 ปีที่แล้ว +5

    Tea குடித்துக்கொண்டு சந்தோஷமா கேட்ட பாடலை, பிச்சு போட்டு உற்று கேட்க வைத்தமைக்கு நன்றி

  • @SathiyaShunmugasundaram
    @SathiyaShunmugasundaram ปีที่แล้ว +2

    இனி எத்தனை பிறவி எடுத்தாலும் இந்தப் பாடலைக் கேட்கும் பாக்கியம் வேண்டும்

  • @murallig1180
    @murallig1180 ปีที่แล้ว +13

    அசல் அசல்.அப்படியே அச்சு அசலாக.இதுஇதயத்தை வருடும் இதமான இசை.இசைத்தவர்கள் இசையாய் பாடிய ஸ்ரீ வர்தினி ஏனைய கலைஞர்கள் அணைவருக்கும் வணக்கம்.சிறப்பான பாடல்.வெகுநாட்களுக்கு பிறகு மனதிற்கு மிகவும் பிடித்த பாடல்.நன்றி சுபா மேடம்.😅

  • @rainbowsubbu5365
    @rainbowsubbu5365 ปีที่แล้ว +1

    அருமையான, இனிமையாக பாடல் ஒரு காதல் சாம்ராஜ்யம் கண்ணில் வரைந்தாள் பாடல் பதிவிடவும்

  • @sasisasidaran949
    @sasisasidaran949 ปีที่แล้ว +4

    The great Raj sir Vani mzm What a king day's .Thank you to all ❤❤❤🎉🎉🎉

  • @mahamayurramesh4702
    @mahamayurramesh4702 ปีที่แล้ว +5

    தேன் மதுர குரலாலும் நேர்த்தியான இசையாலும் எங்களை கிறங்கடித்த QFR Team க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @TOPTempleOfPhysics
    @TOPTempleOfPhysics ปีที่แล้ว +10

    முப்பத்தைந்தாண்டுக்கு
    ப் பின்னே
    முழு மனதை இழுத்துச் சென்றது
    வர்தினியின் குரலா.....இல்லை
    செல்வாவின் குழலா....
    கார்த்திக்கின் கிட்டாரா....
    யோசிப்பதற்கு
    வெங்கட்தான் விட்டாரா....
    அப்பப்பா....
    இளமை திரும்பியது
    இசையில் நனைந்தது...
    மிக்க நன்றி
    -மதுரை சரவணன்

    • @Vinod86876
      @Vinod86876 ปีที่แล้ว +1

      அருமை 🎉

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 ปีที่แล้ว +9

    What a tough song and how srivardhni nailed it just like that. Her high range crystal clear pitching and fantastic ஶ்ருதிக்குள் நின்று பாடுவது... outstanding. End of the first charanam that landing and ஓ.... போட்டு ஒரு expression குரலிலும், நடிப்பிலும் கூட... அதற்கு தனியாக ஓ போடணும்.. smile all through is another attraction along with her fabulous singing. Truly professional touch. Shyam bro second interlude you ruled... என்னென்ன variations, fantastic chords and superb playing... lovely programing that goes straight to the heart. Karthi awesome playing, செல்லக் குழல் and பேசும் ரங்கப்ரியா தந்திகள் super.... சாமி sir 🙏 மிஸ்ரமாவது சங்கீர்ணமாவது எல்லாமே அவர் கைகளில் விளையாடும்... interludes playing and song க்கு playing எல்லாமே terrific ... அற்புதம் அற்புதம்... அவரை அழகாக frame க்குள் காட்டும் சிவா வுக்கு தனி பாராட்டு... இப்படி பாட்டு போடும் #qfr இல் எப்போதும் இசைக் கல்யாண வைபோகம் தான்.... இந்த அழகை அராதிக்கிறே ன்

    • @drelaelanchezhian7437
      @drelaelanchezhian7437 ปีที่แล้ว +2

      Lovely comment
      Too much to tell
      Precision at all levels
      A musical 🎤 Bonanza all together

    • @vidhyaaiyer1785
      @vidhyaaiyer1785 ปีที่แล้ว

      ​@@drelaelanchezhian7437thank you sir 🙏

  • @v.haribabu9308
    @v.haribabu9308 ปีที่แล้ว +6

    மீட்டிய விரல்களுக்கும்
    பாடிய குரலுக்கும்
    உளமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @lathachandrasekaran3655
    @lathachandrasekaran3655 ปีที่แล้ว +10

    Wow. Raja sir no words to say. Thanks qfr team. You have recreated superbly

  • @muthuramalingam8274
    @muthuramalingam8274 ปีที่แล้ว +2

    Super super super

  • @gopinatarajan9323
    @gopinatarajan9323 ปีที่แล้ว +5

    ராஜா சார் வாணி ஜெயராம் மற்றும் director ஶ்ரீதர் கூட்டணியில் வந்த அருமையான பாடல்

  • @rangaranganathan1066
    @rangaranganathan1066 ปีที่แล้ว +5

    What a classic, from none other than Raja...great reproduction. Classic Thalam...thanks

  • @velmaster2010
    @velmaster2010 ปีที่แล้ว +3

    This is an excellent composition of Isai Gnani. Srivardhani amazing rendition. Venkat, Selva, Karthick and Rangapriya did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @Latha_murali
    @Latha_murali ปีที่แล้ว +1

    Adadaa enna oru song romba naal wdhirparthu kathirundhen evergreen Vani amma song my most favourite song qfr ku oru miga periya nandri ❤

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 ปีที่แล้ว +1

    வாணியம்மாவின் நாதமென்னும் கோவிலிலே, பொங்கும் கடலோசை, முத்தமிழில் பாடவந்தேன், மல்லிகை முல்லை பிம்பங்கள், மல்லிகை என் மன்னன் மயங்கும் போன்ற முத்தான பாடல்கள் வரிசையில் அடுத்த பாடல் இது என் கல்யாண வைபோகம் உன்னோடு தான். இப் பாடலின் அருமை, பெருமை, இனிமைகளை சுபாஜி பாடலின் ஆரம்பத்திலேயே அக்கு வேறாய், ஆணி வேறாய் பிரித்து தொகுத்து வழங்கிவிட்டார். பாடலை இத்தனை அருமையாக பாடிக் கொடுத்த Srivardhaniயை என்ன பாராட்டினாலும் பொருத்தமாக இருக்கும் என்பதில் மற்றும் ஐயமில்லை. ஒட்டுமொத்த இசையும் மிக அருமை. QFR குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 👌👏💐💯❤

  • @meenamahesh3833
    @meenamahesh3833 ปีที่แล้ว +11

    Superb singing 👏👏
    வாணி ஜெயராம் அவர்கள் குரல் இன்னும் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. Thank you for presenting this beautiful song. Hats off to the entire QFR TEAM 👌

  • @chitraveeran7856
    @chitraveeran7856 ปีที่แล้ว +3

    Weldon Srivardhini kuchi
    கண்டேன் எங்கும் பூமகள் என்ற காற்றினிலே வரும் கீத பாடலில் மயங்கி ஒரு ஆண்டு கடந்த நிலையில். இன்று ஸ்ரீவர்தினி பாப்பூ எனை எழுந்திரு நைனா என்று உசுப்பிய பொன்னான தருணங்கள்!!
    Awesome shyam!!
    வாழ்நாள் நன்றிக்கடன் QFR

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 9 หลายเดือนก่อน +1

    Raja.🎉🎉🎉.

  • @tamilselvi3034
    @tamilselvi3034 ปีที่แล้ว +5

    One of the Vani amma diamond beautifully sang by Srivardini. As usual awesome Shyam👌

  • @TheVanitha08
    @TheVanitha08 ปีที่แล้ว +1

    A class A c lass vaniammavin kuralum lathavin nadippum appadiye kanmunne kondu vantha srivardhinikum isaitha isakalaignarukum hatsoff evergreen song

  • @ramadassa451
    @ramadassa451 ปีที่แล้ว +1

    ஆஹா. ஶ்ரீவர்த்தினி வாணி அம்மாவின் வாரிசு என்றே சொல்லலாம்👏👏👏👏

  • @rameshvell1
    @rameshvell1 ปีที่แล้ว +4

    Another Vani amma's gem magnificently sung by the singer and stupendous performance by the orchestra especially flute and keys, great presentation QFR .

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 ปีที่แล้ว +2

    சூப்பர்.கண்மூடி ரசித்தால் வாணியம்மா பாடியதைதான் கேட் டேன்.ஸிரி வர்த்தினி வாணியம்மா குரலில் மயக்கி விட்டார்.அனைவரும் தத்தம் பணியில் 100 சதவீதம்.மேலும் முன்னேற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @vaidyanathanramanathan2962
    @vaidyanathanramanathan2962 ปีที่แล้ว +4

    What a composition what a melody. Wonderful by all the legends. Here Srivardhini is excellent. Always she is excellent. One of my favourite of Vani madam. Wishes to all the players. Keep going. Thanks mam.

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 ปีที่แล้ว +3

    Awesome explanation Subha. Excellent singing Sri Vardhini. Hats off to all the musicians...Dr.Indira

  • @rajasekardsk1417
    @rajasekardsk1417 ปีที่แล้ว +2

    Excellent rendition...
    Your description and energetic musical explanation are absolutely amazing...
    Kudos to your best team members.
    God bless you all
    Gopalrao sir பாடல் மீண்டும் எப்போ மேடம்

  • @arvindhshennaiah5659
    @arvindhshennaiah5659 ปีที่แล้ว +2

    அடடா. அடடா.
    பாடலைப் பற்றியும் இசையைப் பற்றியும் சுபா மேடம் அவர்கள் எடுத்துக் கூறிய விதமும், பாடலைப் பாடிய ஸ்ரீ வர்த்தினியைப் பற்றியும் பாடலுக்கு இசையமைத்த அனைத்து இசைக்கலைஞர்கள் பற்றியும் பாராட்ட வார்த்தைகளே இல்லை.
    கண்ணை மூடிக்கொண்டு பாடலைக் கேட்டால் வாணியம்மா பாடுவது போல உள்ளது. நன்றி சுபா மேடம்.

  • @whitedevil9140
    @whitedevil9140 ปีที่แล้ว +1

    🙏🙏 விழிகள் திறக்க மறுக்கின்றன..! 👌👌🌷ஆராதிக்கப்படவேண்டியவர் தாங்கள்தான் சுபஸ்ரீம்மா...!! 🙏🙏🌹❤✨

  • @nalinisampath4009
    @nalinisampath4009 ปีที่แล้ว +2

    Wow,what a song, combo, Vani, illyaraja, vaali. Today only I was thinking why this song not tried so far. U nailed it. Kudos to ur team, venkat, varthini, kartik, Selva, shyam, rocking, best wishes for ur US program. ❤❤🎉🎉

  • @muthulakshmipalanisamy2597
    @muthulakshmipalanisamy2597 ปีที่แล้ว +2

    OMG... It's not simply a song.. It's an emotion ❤❤

  • @kameswaransubramanian3924
    @kameswaransubramanian3924 ปีที่แล้ว +2

    That solo violin at the end of first interlude...how Raja brought out the emotion in just few notes, sheer brilliance!!!! Thanks Raja sir and the entire team of QFR!

  • @chitraganesh2670
    @chitraganesh2670 ปีที่แล้ว +1

    Hearing at for the first time. Felt goosebumps.. Thank you so very much for reintroducinf such gems.. 🙏🙏🙏

  • @daya_bharathismulesongs8459
    @daya_bharathismulesongs8459 2 หลายเดือนก่อน

    அற்புதமாக பாடி உள்ளீர்கள் 🎤🎤🎤🎶🎶🎶🔝🔝🔝🔝 Lovely singing 💯💯💯 💐💐💐

  • @Anuradha0506
    @Anuradha0506 ปีที่แล้ว +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @padmamahalingam2393
    @padmamahalingam2393 ปีที่แล้ว +2

    Absolutely amazing recreation
    There is no one else to sing vj s song like Srivardhini

  • @ramakrishnan2369
    @ramakrishnan2369 ปีที่แล้ว +1

    Subhashree mam munbellam varathukku oru padaal poduveengay ippo adikadi rendu nalaikku oru murai podureenga idhukkaga neenga panra hardwork irrukkey extraordinary. Irupathilay uyirentha ullam pirraray makilvitthu thanum makilitchiaga irrupathuthaan ungal pani menmellum sirikka valthukkal. Long live Subhashree mam God bless you 😁😀😃😅😎❤💙💛💜

  • @rajagopalan8353
    @rajagopalan8353 ปีที่แล้ว +1

    Wow.
    One of the best of QFR.
    Kudos to one and all.

  • @jndiram6998
    @jndiram6998 ปีที่แล้ว +1

    Very nice.

  • @rajashreeiyer526
    @rajashreeiyer526 ปีที่แล้ว +1

    What a singing! Speechless!

  • @venkatesang.v.4230
    @venkatesang.v.4230 ปีที่แล้ว +3

    One more gem of Raja sir recreated awesomely by QFR team. As usual, Shubha ma'am at her best...

  • @srinivasanrengarajan1080
    @srinivasanrengarajan1080 ปีที่แล้ว +5

    சுபஸ்ரீ அவர்களுக்கு
    நானொன்றும் இசை வித்தகன் இல்லை
    ஞான சூன்யம்
    ஆனால் நல்ல இசையை ரசிக்கும் ரசனை கடவுளருளால் உண்டு; நல்ல கவிதையையும்.
    அதனாலேயே கண்ணதாசன் எனக்கு ஒரு இமோஷன்.
    நிற்க.
    இந்தப் பாடல் எனது ஃபேவரைட், அந்தக் காலத்திலேயே.
    வாழ்க

  • @balasubramanianr1252
    @balasubramanianr1252 ปีที่แล้ว

    All songs in Azhage unnai Aarathikkiren are wonderful.

  • @karthikeyanmuthu8932
    @karthikeyanmuthu8932 ปีที่แล้ว

    Vani amma paduvathu pola irukku.
    Tabela venkat sir ella paatulayum kalakuraru
    Very nice presentation all 🎉🎉🎉🎉🎉

  • @vigneshwarr874
    @vigneshwarr874 ปีที่แล้ว +3

    What a beautiful song. Vani amma won her only Tamilnadu state award for this song. Even though she is a Tamilian, she was always neglected in Tamilnadu state awards for her very difficult songs. Telugu and Malayalam singers won it many times for simple songs. LRE never got one🙁🙁

    • @PammalRaaja
      @PammalRaaja ปีที่แล้ว

      LRE arrogancy sums it all.

  • @wildearth281
    @wildearth281 ปีที่แล้ว +2

    super serene melody..recreated well🙏👌👌👌

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 ปีที่แล้ว +2

    Srivardhini mesmerized with beautiful singinging with smile. Abharam . Can not single out the musicians Selva Kartick Rangapriya Venkat and Shyam a big hats off to you all. Thank you very much for such a good treat on Friday. Totally kiranginom .

  • @41girija
    @41girija ปีที่แล้ว +1

    A tough song rendered effortlessly by the talented Srivardhini. The musicians were fabulous. Want to hear it again and again.

  • @rajusekar3898
    @rajusekar3898 ปีที่แล้ว

    Lovely singing by srivardhini , beautiful orchestration

  • @sriyaskids
    @sriyaskids ปีที่แล้ว +1

    Srivarthini romba arumai tq suba

  • @prabhumuthiah315
    @prabhumuthiah315 ปีที่แล้ว +5

    இசைஞானி இளையராஜாவின் அற்புதமான இசை இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் ❤❤
    ஸ்ரீவர்தினியின் அருமையான குரலில் ஸ்ரீ வாணி ஜெயராம் பாடல் தேன் என ஒலித்தது...👌👌

  • @radhanarasimhan602
    @radhanarasimhan602 ปีที่แล้ว

    Sweet song. Vani ma great singer. Very nice all performance

  • @ramalingambalaji7722
    @ramalingambalaji7722 ปีที่แล้ว +1

    7x4 / 7x8 தாளம்... ஆஹா.. ராஜா ஐயா வின் சிறந்த பாடல்கள் இந்த தாளக் கட்டுடன் இருக்கு.. .இந்த தாளத்தின் ஒரு text book definition is : பொட்டு வெச்ச ஒரு வட்ட நிலா.. ஒரு புன்னகையில் என்னை தொட்ட நிலா...... தகிட - தக திமி (மிஸ்ர சாபு) = (1.5+2)x2 = 7

  • @chakravarthy9730
    @chakravarthy9730 ปีที่แล้ว +1

    Super voice and all instruments verey verey super I like your performence

  • @drnsksai
    @drnsksai ปีที่แล้ว +2

    🎉🎉one of the best hits of Ilayaraja and Vani Amma

  • @jayaseleanjayaselean3565
    @jayaseleanjayaselean3565 ปีที่แล้ว

    No words on this beautiful song. No-one can compose such like a wonderful song. Raja, the king of musician in the world.

  • @devaprasad7986
    @devaprasad7986 11 หลายเดือนก่อน

    Fantastic recreation of the song, hats off to all the team members and singers for the best performance. Salute to u Mam for continuing this amazing musical program QFR

  • @Nishanth1983
    @Nishanth1983 ปีที่แล้ว +2

    Ha...Raja of the 70s, his first four years were his best, tunes flowed from his harmonium like Kutrala Aruvi

  • @jeyaravi133
    @jeyaravi133 ปีที่แล้ว +2

    Amazing performance by all... super 👌👌

  • @geethak2995
    @geethak2995 ปีที่แล้ว +1

    My all time fvrte song 🎵 ❤️ 🎉 what an explanation! Thanks to qfr team 🎉👏👏💖💕🥰

  • @KTRAM-zg3gb
    @KTRAM-zg3gb ปีที่แล้ว

    Srivarthini ma'am great. All her renditions are superb be it Carnatic or filmy compositions.

  • @kayalvizhikayal4933
    @kayalvizhikayal4933 ปีที่แล้ว +1

    💐💐💐 Evergreen music musician Shyam.. Congratulations 👍👍👍

  • @sathiyamoorthym89
    @sathiyamoorthym89 ปีที่แล้ว

    அருமை, அருமை, அற்புதம். அனைவருக்கும் வாழ்த்துக்கள். தொடருட்டும் பயணம்.

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 ปีที่แล้ว

    சூப்பர் ஐயோ அருமை இரு முறை கேட்டோம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @sekarchellappa5719
    @sekarchellappa5719 11 หลายเดือนก่อน

    Nalla feel panni padiirukanga . Kuda musicians super.

  • @avsundaram
    @avsundaram ปีที่แล้ว +2

    Everyone excelled. But special mention for Srivarthini and Venkat. 💐💐💐

  • @63manian
    @63manian ปีที่แล้ว

    Sri Vardhini is perfect match to sing Vani Amma songs. Previously I enjoyed the song Pongum Kadalosai from Meenava Nanban. Awesome singing and great arrangement by QFR as always.
    Thank you

  • @jayachandran9097
    @jayachandran9097 ปีที่แล้ว +1

    என்னா குரலு என்னா குரலுஅந்த சரஸ்வதி தான் குடியிருக்கிறார்

  • @kandhavelm3012
    @kandhavelm3012 ปีที่แล้ว

    Wow...!!! Really excellent. Mam, it is equal to original song. I goes to my early childhood days. My mind is flying in heaven. Thank you for your team.

  • @SSS999zyz
    @SSS999zyz ปีที่แล้ว +1

    Great song by IR. Great rendition by QFR team

  • @balakumarmuthusami8713
    @balakumarmuthusami8713 ปีที่แล้ว +1

    தேனுறும் ராகம் ❤🥰❤

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 ปีที่แล้ว +1

    Fantastic performance by entire QFR TEAM 👏 💐

  • @shank3k
    @shank3k 4 หลายเดือนก่อน

    Brilliant singing orchestration and details 🎉

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 4 หลายเดือนก่อน +1

    R.Raja...🎉🎉🎉🎉🎉...A1...

  • @raviranga
    @raviranga ปีที่แล้ว +2

    Vani Jairam's super song

  • @vellagovender841
    @vellagovender841 6 หลายเดือนก่อน

    Wonder ful my sister Music is my life s. Africa

  • @meeraramanan4054
    @meeraramanan4054 ปีที่แล้ว +1

    What a voice so beautifully reproduced. One of the most melodious songs. Thank you qfr

  • @rangskeer6919
    @rangskeer6919 ปีที่แล้ว +1

    beautiful song thankyou qfr

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 ปีที่แล้ว +1

    Excellent rendition...hats off to each and everyone....

  • @msudhakar5348
    @msudhakar5348 ปีที่แล้ว

    Beautiful song. Well sung by Srivardhini. Orchestration is awesome asusual. Well recreated by QFR and team Subhasree mam. Kudos!!!!!

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 ปีที่แล้ว

    One of the VAALI ayya hits

  • @swarnalathag877
    @swarnalathag877 ปีที่แล้ว

    Amazing. Melodious and sweet voice. Good composition especially flutist. Thank you Subhasree madam for your excellent description on this song.

  • @johnpeterstephenbabu159
    @johnpeterstephenbabu159 ปีที่แล้ว +1

    Beautiful song 😍
    Wonderful composition

  • @bira98
    @bira98 ปีที่แล้ว

    Excellent Voice dynamics by Sreevardhini mam

  • @jeyakumarponnuthurai3928
    @jeyakumarponnuthurai3928 ปีที่แล้ว

    One step up than the original. Once again round of applause for the entire team. Jkumar

  • @bhuvanaraman492
    @bhuvanaraman492 ปีที่แล้ว +1

    Excellent presentation
    Super song

  • @TheVanitha08
    @TheVanitha08 ปีที่แล้ว

    wish u all the best to entire QFR team subhakka sendru vendru varungal iravanin arulal