காலையில் கறி கடை- மதியம் சுட சுட மட்டன் கறி சாப்பாடு - Mutton Boti Curry - Maya Bazzar Hotel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 40

  • @benny0325
    @benny0325 9 วันที่ผ่านมา +11

    அருமையான மனிதர்.. அவரே பார்ப்பதற்கு M.G.R மாதிரி தான் இருக்கிறார்...

  • @PrakashsFellas
    @PrakashsFellas 9 วันที่ผ่านมา +14

    ராம் பிரதர் அவர்களே டெய்லியும் ஒரு வீடியோ என்ற நோக்கத்துடன் ஒரு மாதம் பயணியுங்கள்❤

  • @premnathnandhakumar9863
    @premnathnandhakumar9863 9 วันที่ผ่านมา +6

    Ulaga natu uthama puthiran, Rajakumaran, Ilavarasan MGR..😊

  • @priyaravi4694
    @priyaravi4694 9 วันที่ผ่านมา +3

    Kannu nu avaru soldradhe arumai ya iruki...idhu dhan engal Kongu makkal❤

  • @Vijai342
    @Vijai342 9 วันที่ผ่านมา +10

    MGR மக்கள் தலைவர் 🎉🎉🎉🎉

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 8 วันที่ผ่านมา +1

    Arumai Valthukal sako
    Naan uk la erunthu

  • @vijayaelavarasan2810
    @vijayaelavarasan2810 9 วันที่ผ่านมา +3

    அன்ன மட்டன் சால் வீடியோ அருமை

  • @mrpkumar8150
    @mrpkumar8150 9 วันที่ผ่านมา +1

    MGR ❤❤ owner anna nalla pesuranga ❤❤

  • @rajamanickam4364
    @rajamanickam4364 3 วันที่ผ่านมา

    Super No 1

  • @SammySayon-lh7kb
    @SammySayon-lh7kb 7 วันที่ผ่านมา

    SUPER VIDEO THAMPI RAMKANNAN CONGRATULATIONS THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA ❤❤❤❤❤❤❤.

  • @MadasamyVirudhunagar
    @MadasamyVirudhunagar 8 วันที่ผ่านมา +2

    நல்லா...நல்லா....நல்லா...
    என்னைக்குத்தான்....எப்போ தான்....எங்கே தான்னு சொல்லுங்க....

  • @janarthananshanmugam566
    @janarthananshanmugam566 4 วันที่ผ่านมา

    SuperviedoAnna

  • @ManikandanManikandan-xk5cv
    @ManikandanManikandan-xk5cv 9 วันที่ผ่านมา

    Hi Anna daily video podunga

  • @bharathkumars9275
    @bharathkumars9275 8 วันที่ผ่านมา

    Anna ningga 2:40 la erukku video cut panting avaru Enna fulla sonnarunu therila
    Bone illama tha meat thara Mari sonnara illa 100 extra thantha bone varatha…

  • @sathishKumar-q7z4e
    @sathishKumar-q7z4e 8 วันที่ผ่านมา

    Ithu entha ooru😊😊😊

  • @GovindarajRaj-w3b
    @GovindarajRaj-w3b 9 วันที่ผ่านมา

    அருமை நண்பர் நீங்கள் எந்த ஊர்

  • @maheskumar8200
    @maheskumar8200 9 วันที่ผ่านมา

    6: 50 வரைக்கு பிரியானி யா தொடல …
    One’s up on time you’re favourite food briyani .. (briyani Kannan)

  • @Akshitha_Boutique666
    @Akshitha_Boutique666 9 วันที่ผ่านมา

    சூப்பர் 👌

  • @RAINBOW-wv4bx
    @RAINBOW-wv4bx 3 วันที่ผ่านมา +1

    2bakooru

  • @SardyiarSandyiar
    @SardyiarSandyiar 5 วันที่ผ่านมา

    Mass.M.G.R.

  • @swethaambika5846
    @swethaambika5846 9 วันที่ผ่านมา +2

    Hi Ram anna first comment Ambika my name hi sollunga anna pls Amma epdi erukkanga

  • @kannansekarsekar
    @kannansekarsekar 8 วันที่ผ่านมา

    எந்த மாவட்ட குமாரபாளையம்?

  • @raghavn9398
    @raghavn9398 6 วันที่ผ่านมา

    இந்த UBM ஹோட்டல மறுபடியும் Vlog பண்ணுவீங்களா?

  • @jeevan0833
    @jeevan0833 8 วันที่ผ่านมา

  • @sasin4108
    @sasin4108 9 วันที่ผ่านมา

    Hi anna

  • @MoganS-vh4fk
    @MoganS-vh4fk 9 วันที่ผ่านมา +6

    சாராயம் போய் குடிக்கிறீங்களா 500 ரூபாய்க்கு

  • @MoganS-vh4fk
    @MoganS-vh4fk 9 วันที่ผ่านมา +4

    எம்ஜிஆர் எம்ஜிஆர் எம்ஜிஆர் எம்ஜிஆர் எம்ஜிஆர் எம்ஜிஆர் சோத்துக்கு பஞ்சம் இருக்காது

  • @janakiram4149
    @janakiram4149 8 วันที่ผ่านมา +2

    கடை உரிமையாளர் எம்ஜிஆர் ரசிகராக இருப்பதோடு எம்ஜிஆர் அவர்களை தெய்வமாக மதிக்கிறார். மன்னாதி மன்னன் படத்தில்
    கண்ணதாசன் எழுதிய பாடலில் வரிகள் எம்ஜிஆர் க்கு பொருந்தும்.
    " வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
    மக்களின் மனதில் நிற்பவர் யார்"
    இந்த உலகத்தில் எத்தனை கோடி பேர் வாழ்ந்து மறைந்தாலும் அவர்கள் மக்கள் மனதில் நிற்பதில்லை.
    ஆனால் எம்ஜிஆர் ஒருவரே அவர் மறைந்தாலும் இன்னும் மக்கள் மனதில் வாழ்கிறார். அதனால் தான் எம்ஜிஆர் அவர்களை மக்கள் திலகம் என அழைக்கிறார்கள். எம்ஜிஆர் ஏழைகளின் துயரை துடைக்க வந்த தலைவன். இப்ப யார் இருக்கா?. ஏழைகளிடம் இருந்து பறித்து தின்கிற கூட்டங்கள் தான் இருக்கு.

  • @surendarsurendar3303
    @surendarsurendar3303 9 วันที่ผ่านมา +10

    250 ஓவா கம்மியா

    • @rajeshm7328
      @rajeshm7328 9 วันที่ผ่านมา +5

      Kari vilai theriyuma tharkuri

    • @surendarsurendar3303
      @surendarsurendar3303 9 วันที่ผ่านมา

      @rajeshm7328 800 ஓவா தான் டா தற்குறி

    • @pooventhan2557
      @pooventhan2557 9 วันที่ผ่านมา +1

      Athana vikkara vilakku podura incretins ku entha amount tha kattupatiyakum

    • @bharathkumars9275
      @bharathkumars9275 8 วันที่ผ่านมา

      @@rajeshm7328yenda loosu Payale avaru crt or over price ah Thana kekuraru
      Athuku Enna pathelo sollu illa skip panniru theva illatha thalam pesura

  • @boopathykaruppasamy5051
    @boopathykaruppasamy5051 2 วันที่ผ่านมา

    This channel review the very wrong suggestions...actually worst channel

  • @Sowmiya-g8c
    @Sowmiya-g8c 4 วันที่ผ่านมา

    ❤❤