இது ஈரோட்டின் கூரைக்கடை | Awesome lunch at ஆராமீன் !!!
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- Contact number of hotel:
8248746045
Address
8-8/1, Perundurai Rd, V Chatram, Nggo Colony, Erode, Tamil Nadu 638011
Google maps to reach restaurant:
maps.app.goo.g...
------------------------------------------------------------------------------
For promotions, please contact:
Banana Leaf Unlimited - 8825679624
Email: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: www.facebook.c....
Instagram: / banana_leaf_unlimited
#coimbatorefoodreview #foodreview #bananaleafunlimited #coimbatorefood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers
Hi Manoj Sir ... Next time I will try this once... Yesterday I tried Sri Pandian Hotel..Vadipatti... My Wife and Daughter enjoyed it a lot....I have mentioned about your videos with their Suppliers...What a efforts to take that Video More than 3 hrs😮....
During onward and Returning to Coimbatore also We enjoyed there.... Thanks a lot... Really amazing Tastes...❤
Thank you very much and it's really heartening to note that you have shared your good experiences with us at Vadipatti Pandian mess without fail.
We are really happy that the restaurant management has recognised our efforts in making that tough video and our subscribers and viewers are enjoying the delicious non-vegetarian food there at Pandian mess after that.
Thank you very much again 😄
அண்ணா நீங்கள் சேலம் மாவட்டத்தில் சரியா கொடுத்திருப்பாங்க
பருப்பு சாம்பார் சாப்பிட்டு விட்டு நான் இந்த மாதிரி வீடியோ பார்க்கிறேன்
Enga adu kuda ellapa yellam kolla velai kasu ella paruppu sambaray biryani madiri dan edu dan velinadu valkai.
நான் கடந்த 1 வருஷம் இந்த ஹோட்டலில் சாப்பிடுறேன்.எப்பவெல்லாம் ஈரோடு போவனோ அப்போவெல்லாம் இங்க சாப்பிடுவேன் வேற லெவல் இங்க
Super arumai
கண்டதையெல்லாம் ஊத்தி சாப்பிடறது தான் வைத்தால புடிங்கி ராம😁😁😁😁
Yummy 🎉😊
👌👌👌👌👌👌
❤❤❤
Nice
Perundurai karna hotel near bus stand review pannunga. I am sure you will like it and it has very homely food
sir are you a dubbing artist? because your voice is very peculiar...
என்ன என்று தெறியாமல்சாப்பிடும்மணோஜ்சார்.
நமஸ்காரம் சார் மீண்டும் கொங்கு நாட்டு சுவையில் மீண்டும் ஒரு அசைவ விருந்து ஆராமீன் உணவகத்தில் இருந்து நம் சகோதரர் களுக்கு அருமையான வாழையிலையில் சுடச்சுட சாதம் போட்டுநாட்டுக் கோழி குழம்பு தலக்கறி குடல் குழம்பு மீன் குழம்பு மட்டன் குழம்பு நாட்டு கோழி சிந்தாமணி மற்றும் ஜிலேபி மீன் பாறை மீன் அருமையான பச்ச புளி ரசம் கெட்டித் தயிர் என அனைத்தும் சுவையான முறையில் தயாரித்து வழங்கும் உரிமை யாளர் திரு ரமேஷ் அவர்களுக்கு பணி சிறக்கவாழ்த்துக்கள்மனோஜ் சார் அவர்களுக்கு மிகவும் நன்றி. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தொடர்ந்து உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துகிறேன். எப்போதும் என் ஆதவரவு உங்கள் அனைத்து காணொலிக்கும் உண்டு. வித்தியாசமான சுவையில் நல்லாம்பட்டி லெக் மிகவும் சிறப்பு. நன்றி வணக்கம் சார்
வணக்கம் ஜம்பு
மிகவும் நன்றி சார்
கடை உள்லே அல்ல கடை உள்ளே என்பதே சரி.
In 5star hotel go for non veg buffet just RS.1200/- lot of variety
I think you tagged wrong map location...
price sounds better not so high compared to other
சார் கோழி குத்தற மாதிரி குத்தி குத்தி சாப்பிடாதீங்க சார் நல்லா பிசைஞ்சு நல்லா அள்ளி வாய் வழிய போட்டு சாப்பிடுங்க சார் அதை பார்த்தா தான் எங்களுக்கு சாப்பிடணும் என்கிற எண்ணம் வரும் அப்படியே நீங்க சாப்பிடுவது எப்படி இருக்குன்னு நான் அப்படியே சும்மா தொட்டு தொட்டு தொட்டு தொட்டு சாப்பிடுறீங்க அப்படி சாப்பிட்டா இன்ட்ரஸ்ட் எங்களுக்கு வராது😊
Sir best 10 hotel of 2024 u visited, podunga.. last year um keten but neenga podala😢
Arameen is one of the variety of fish, it is available in gobichettipalayam vaikal, not available in mettur dam
Avl at Mettur Dam also bro.
Bro price podunga illana ellame poi
👌👌👌
Erode mathiri non veg shapadu vera engaiyum kidaikathu
வணக்கம்மனோ
😅 having hostel food lemon rice watching your video 😅
Mr Manoj sir ,thank u u r videos nice bro😮
Please tell if restaurants are paying to cover their restaurants and if videos are sponsored videos.
I strongly believe that this video is sponsored video.
Please be honest with your viewers
Intha video Nalla irukku sir
அருமை சார்! நல்ல வேளை நான் lunch a முடிச்சுட்டேன்!. 😊
Gmap location thappa kaattudhu
Intha video Super sir
10:56 ரசம் மாதிரி இருக்கு 😂.. உண்மையான ரிவ்யூ
Merry Christmas
Merry Christmas and Happy Holidays 🎄🎄🎄
தமிழ்நாடு சுற்றி சாப்பிட டேஸ்ட்செய்யவீடியோபோட.விபரம் சொல்றது
Manoj bro konjam trichy Thanjavur Pudukkottai vanga ...neraya eruku explore pana ...that will be different for viewers also
Nice christmas wishes to you Manoj Kumar sir ❤❤❤ erode food vlogs always best information keep it up ❤❤
Merry Christmas sir 🎉
Manoj, your one Lunch itself it Cost ₹850/- not ordinarily man can afford this type of Ambani's Extravaganza
You don't need to order every item shown in this video like Ambani. You can have a hearty nonveg meals with one side dish for just 200 Rs or even less, which a common man can afford if he/she wants to have quality nonveg lunch 😀
Please show veg videos. Non veg கம்மி பண்ணுங்க Manoj sir
Nonveg sapidalam issue illa but calories and oil tha kammi pannanum or proper workout pannanum for calorie burning that's it
உலகம் சுற்றும் வாலிபர் மனோஜ் சார்🎉
மனோஜ் சார், அசைவ சாப்பாடு அருமை.
Video parnga
Server seemaya sound podaraaru. 😂
உணவை வீணாக்காமல் சுவைத்து விட்டு போங்க
மணோஜ்சார்க்குமட்டும்அதிகம்
Waste panname sappi du, 😅😂
ஆறாமீன் னு ரகம் இருக்கு
எத.எதோடகலக்கிசாப்பிடனுஇல்லாமல்போச்சு.காமெடி
10📡
209
Boss this non veg food is very horrible, sorry
Ok da
Rs high
சோறானுக '.சோறு 'வியாபார 'சோறானுக.
Today kunda,thadi maadu
Nattukozinu solrar original,illai Panna koziya,ellam poisolranuga.
பேர் உள்ளமீன்மட்டுமில்லை
Sapattu panni
Always wasting food manoj