வயிற்றில் எட்டி உதைத்து கொடூரமாக கொலை செய்த அதிமுக பிரமுகர்..! S2 Epi 51 | Kannadi | Kalaignar TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • Stay tuned with us : bit.ly/subscrib...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in

ความคิดเห็น • 267

  • @devakis5336
    @devakis5336 2 ปีที่แล้ว +7

    அப்பா உங்களை போன்ற அப்பா வுடனே வாழ்ந்து குழந்தை களை காப்பாற்றி இருக்கலாம் பாவம் குழந்தை கள் உங்கள போன்ற அப்பா அக்குழந்தை களுக்கு கிடைவில்லையே

  • @kumariv8481
    @kumariv8481 3 ปีที่แล้ว +9

    Yar aachikku vanthalum veriyarkal ulla varai eppadythan

  • @z.sanavarsha5513
    @z.sanavarsha5513 3 ปีที่แล้ว +112

    செத்து போனது கர்பினி பெண்...அத பத்தி பேசுங்க..அறை மணி நேரம் ஊரை பத்தி வர்னிச்சி..திர்லிங் movie டப்பிங் குடுக்கற மாதிரி ஒரு voice...இந்த மாதிரி newsக்கு கூட வர்ணனை தேவையா...பரிகொடுத்தவங்க எவ்வளவு வயித்தெரிச்சல்ல இருப்பாங்க..

    • @boopathirajag5343
      @boopathirajag5343 3 ปีที่แล้ว +6

      அது வந்து அக்கா அவங்க ஆட்சியில எந்த தப்பும் நடக்காத மாதிரியும் அவங்க ஆட்சியில அந்த வீடுகள் பகுதிகளெல்லாம் செழுமையாக இருந்தமாதிரியும் ஆதீமுக ஆட்சியில் எல்லா பகுதியும் மோசமா இருக்குற மாதிரியும் தான் சுடலை மவன்கள் நிகழ்ச்சி ஒளிபரப்புவானுங்க

    • @jothimilitary516
      @jothimilitary516 3 ปีที่แล้ว +3

      Yeah....absolutely correct

    • @justemailmathi
      @justemailmathi 3 ปีที่แล้ว +6

      அம்மா, உங்கள் விமர்சனத்தை கவனித்தேன்.
      உங்கள் ஆதங்கம் நியாயமானதே!
      அதே சமயம் சில நிதர்சனங்களை சொல்ல நினைக்கிறேன்.
      இது என் குரல் தான்.
      இந்த சம்பவத்திற்கு நான் குரல் பதிவு செய்யும் போது என் முன்னே இருந்தது ஒரு மைக்கும், கையில் 4, 5 எழுதப்பட்ட தாள்களுமே.
      நான் வாசிக்கும் போது, இந்த மலையையும் பார்க்கவில்லை, அந்த பசுமையையும் பார்க்கவில்லை, யானை வழித்தடங்களையும் பார்க்கவில்லை.
      பாவம் அந்த கற்பகவள்ளியையும் பார்க்கவில்லை, அந்த கொலைகாரனையும் பார்க்கவில்லை.
      இப்படித்தான் இருக்கும் என்கிற கற்பனையிலேயே ஒவ்வொரு சம்பவங்களையும் வாசிக்கிறேன்.
      இந்த கதை மட்டுமல்ல, என் கையில் இருக்கும் தாள்களில் தினமும் வரும் எந்த மக்களையும், காட்சிகளையும் நான் பார்ப்பதில்லை. ஓளிபரப்பாகும் போது உங்களோடு சேர்ந்து நானும் அப்போது தான் காட்சிகளையும், பாதிக்கப்பட்டவர்களையும் பார்க்கிறேன்.
      இந்த மாதிரி வர்ணனை தேவையா என கேட்டிருக்கிறீர்கள்.
      எந்த மாதிரி வேண்டும் என சொல்லியிருந்தால் மகிழ்ந்திருப்பேன்.
      குரல் கொடுப்பது எமக்குத் தொழில்,
      எப்படியும் பேச முடியும் என்னால்,
      பேசுவதே உங்களுக்காக தான்
      எப்படி வேண்டும் என்று சொல்லுங்கள்,
      அடுத்த நிகழ்வில் நடைமுறை படுத்த முடியுமா என முகாந்திரம் தேடுகிறேன்.
      நன்றி :)

    • @kathijanachiyar4435
      @kathijanachiyar4435 3 ปีที่แล้ว

      @UCts_Qvu4pLUMZ5P16fjEhOA 👏👍

    • @makkuponnusirnanu6043
      @makkuponnusirnanu6043 3 ปีที่แล้ว +3

      @@justemailmathi great voice maddy

  • @selvamani9326
    @selvamani9326 3 ปีที่แล้ว +61

    கொலை பத்தி பேசும் போது இந்த வரண்ணை தேவை யா

    • @omanss3943
      @omanss3943 3 ปีที่แล้ว +2

      ق

    • @taara.r8857
      @taara.r8857 2 ปีที่แล้ว

      Very verry sorry

    • @taara.r8857
      @taara.r8857 2 ปีที่แล้ว

      I'm from malaysia

    • @SG-mz4gy
      @SG-mz4gy 2 ปีที่แล้ว

      இதுக்குகூடவா குறை சொல்லனும். அந்த காட்டு பயணத்தை விவரிப்பது ஒரு குற்றமா??? அவர்கள் கடந்து போன பாதையை வெளிப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை . புரிந்துணர்வு முக்கியம்.

    • @UshaUsha-bl8xb
      @UshaUsha-bl8xb 6 หลายเดือนก่อน

      நமக்குநீன்டகதைசொல்லுரான்லைக்போடாதிங்க

  • @senthiLKumar-qo4sd
    @senthiLKumar-qo4sd 3 ปีที่แล้ว +10

    அதிமுக பாஜக ஆட்சியை சேர்ந்த சங்கிகளுக்கு பெண் குடுக்காதிர்கள் தமிழக நண்பர்களே

  • @itsmejacky
    @itsmejacky 3 ปีที่แล้ว +42

    Pls அக்கா பையன் சொல்லி பொண்ணுக வாழ்க்கையை kadukathinga parents 😭😭😭😭🙏🙏🙏

  • @elavarasan1591
    @elavarasan1591 3 ปีที่แล้ว +8

    கற்பகவல்லி ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திகிறேன்

  • @jeraldsk2388
    @jeraldsk2388 3 ปีที่แล้ว +8

    Help me Stalin Sir

  • @madasamyjeyaletchumy4791
    @madasamyjeyaletchumy4791 3 ปีที่แล้ว +5

    Iya kavala padathinga 🙏🙏🙏🙏🙏..nega nala irupinga

  • @pooviharith7758
    @pooviharith7758 3 ปีที่แล้ว +19

    Comment ah பாத்ததும் சப்போர்ட் பண்ணி சண்டை க்கு வராதீங்க இது கலைஞர் டிவி கிறதுனால அதிமுக பிரமுகர் னு போட்டுருக்கீங்க இதே உங்க கட்சி ல யாரும் இப்படி panalaya murder ah பத்தி தான் சொல்லணும் me தவற அவரு இந்த கட்சி அந்த கட்சி னு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை murder நடந்தாலும் அரசியல்எது நடந்தாலும் அரசியல் தான் கட்சி ல இருக்க யாரும் அது dmk or admk இருந்தாலும் தனி மனித ஒழுக்கம் சொல்லி தர மாட்டாங்க அரசியல் மட்டும் தான்

  • @dhakshnamoorthy1490
    @dhakshnamoorthy1490 3 ปีที่แล้ว +20

    இவனையெல்லாம் உடனே சாகடிக்க கூடாது கொஞ்சம் கொஞ்சமாக சித்ரவதை செய்து துடிக்க துடிக்க மரணம் பயம் கொடுத்து சாகடிக்கனும்.

  • @nazlakitchen383
    @nazlakitchen383 3 ปีที่แล้ว +36

    மனிதனுக்கு கோபம் வந்தால் நல்லதை தவிர மற்ற அனைத்தையும் புத்தி மங்கி செயல்படுகின்றான். ஒரு நிமிட கோபத்தில் தன்னையே இழந்துவிடுவது கவலைக்குரிய விடயம்.
    #Nazlakitchen

    • @sarah1572
      @sarah1572 3 ปีที่แล้ว +1

      Fact lack of aged people advice

    • @rajats141
      @rajats141 3 ปีที่แล้ว +1

      All bcoz of liquor only.

  • @nilasoru5193
    @nilasoru5193 3 ปีที่แล้ว +6

    பாவம்.

  • @sheiknilamohideenmodern42
    @sheiknilamohideenmodern42 2 ปีที่แล้ว +2

    வயிற்றில் எட்டி உதைத்து சிகரெட்டால் சூடுபோட்ட அந்த கணவனும் அவனை பெற்ற பெற்றோரும் விளங்கவும் துலங்கவுமாட்டார்கள்

  • @Ashik-mx2kl
    @Ashik-mx2kl 3 ปีที่แล้ว +18

    What a Luckily daughter .. but very Unlucky wife

  • @sramay123
    @sramay123 3 ปีที่แล้ว +3

    really poor father, I feel very sorry for the Grand-daughters of Mr Nalla Thambi.

  • @malarkodi6992
    @malarkodi6992 3 ปีที่แล้ว +129

    வெற்றி நடை போடும் தமிழகம். இது தான் வெற்றி நடை போடும் தமிழகமா

    • @boopathirajag5343
      @boopathirajag5343 3 ปีที่แล้ว +15

      தீமுக ஆட்சியில் எந்த கொடுமையும் நடந்ததில்லை யா?

    • @rajan__rb
      @rajan__rb 3 ปีที่แล้ว +2

      ஈன‌ பொழப்புக்கு சேத்தலொம்

    • @PrabhuPrabhu-yl7nm
      @PrabhuPrabhu-yl7nm 3 ปีที่แล้ว +5

      @@boopathirajag5343 ha super boss

    • @boopathirajag5343
      @boopathirajag5343 3 ปีที่แล้ว +3

      @@PrabhuPrabhu-yl7nm சொல்லுங்க தீமுக ஆட்சியில் இந்த பகுதி செழுமையாக இருந்ததா?

    • @Sneraviews
      @Sneraviews 3 ปีที่แล้ว +5

      நண்பரே ஒரு உயிர் போய் உள்ளது இந்த நேரத்தில் இதில் அரசியல் வேண்டுமா

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 6 หลายเดือนก่อน

    Thookku thandanai super judgement

  • @anudevi6815
    @anudevi6815 3 ปีที่แล้ว +4

    Arumaiyana thaiyum thainthayum,antha kodura kolaikaranuku thooku thandhanai kuduthey aganum..savootum ,pls bail kudukathinga.

  • @tamiltrending1383
    @tamiltrending1383 3 ปีที่แล้ว +5

    Ungaludaiya kadina muyarchiku vazhthukal "kalaignar tv"

  • @kurunjikaran190
    @kurunjikaran190 3 ปีที่แล้ว +2

    Admk is danger😱😱..... tmk is best😊😊😊😊......

  • @Sneraviews
    @Sneraviews 3 ปีที่แล้ว +40

    நண்பரே ஒரு உயிர் போய் உள்ளது இந்த நேரத்தில் இதில் அரசியல் வேண்டுமா

    • @rasithbanurasithbanu6170
      @rasithbanurasithbanu6170 3 ปีที่แล้ว

      Mudhalla aangal kudippadhai niruthinaaley...pala ketta seyalhal nadappadhai thavirthu vidalaam....

    • @mr.mirattalindian2328
      @mr.mirattalindian2328 3 ปีที่แล้ว +2

      தாயையும் சேயையும் கொன்றவன் ஒரு கட்சியை சார்ந்தவன் என்று சொல்லாதிர்கள் அவன் மிருகத்தை போன்றவன் அதனால் தான் அவன் சார்ந்த கச்சியே அவனை காப்பாற்ற வில்லை

  • @rojagulam7649
    @rojagulam7649 3 ปีที่แล้ว +4

    Super thuku👍

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 6 หลายเดือนก่อน

    Super

  • @megam7496
    @megam7496 3 ปีที่แล้ว +13

    Ungal magaluku neegal oru nallaa appaa aiyaa. Thalai vanagugiren ungal ungal paasathai ...

    • @elsyalex1133
      @elsyalex1133 2 ปีที่แล้ว

      உங்கள் m

  • @veeraranga5710
    @veeraranga5710 3 ปีที่แล้ว +2

    அண்ணன் thangatamilselvan வுதவி பண்ணுன

  • @blackwhite7967
    @blackwhite7967 3 ปีที่แล้ว +6

    Dhinamum oru kulai yaaravathu ithai thadukanum aachi maatram venum

  • @taitanicjack5688
    @taitanicjack5688 3 ปีที่แล้ว +10

    Ivaneyelam en sir inum uyiroda vachukittu. Jail kula irukum pothu aduchu konudunga.sathan kulathula nalavanga 2 pera aduchu konaga ivanaium apudi potu thalunga

    • @saro9808
      @saro9808 3 ปีที่แล้ว +1

      Indian men should be ashamed to ask money from wife family, Girls must study and be independent

  • @ravichandrans49
    @ravichandrans49 3 ปีที่แล้ว +11

    சரக்கை தயார்சைவபவர்களை கும்படுலாம குடிப்பவனைதூற்றலாம் சமூக நீதி அழகு

  • @gbltalks
    @gbltalks 3 ปีที่แล้ว +11

    மகள் இறந்தாலே அதற்கு கவலை இல்லாமல் ஆட்சி பற்றி கூறுகிறேரே அப்பா? அவருக்கான தண்டனை கண்டிப்பாக கடவுள் கொடுப்பார்

  • @srig6845
    @srig6845 3 ปีที่แล้ว +2

    Kalyanatha poranthu ponnunkalku thandanaiya Sairatha niruthunga paetrorgalae

  • @nimmiswathi1511
    @nimmiswathi1511 3 ปีที่แล้ว +7

    Thuku la podunga indha naya apo tha itu mari panravalem adanguvanunga

  • @boopathirajag5343
    @boopathirajag5343 3 ปีที่แล้ว +92

    கடைசில எங்க வறீங்க பாத்தீங்களா? சரி ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் தலையெழுத்து மாறிடுமா?

    • @WafiS-vk9xt
      @WafiS-vk9xt 3 ปีที่แล้ว +5

      ம்

    • @sachin__sachin
      @sachin__sachin 3 ปีที่แล้ว +3

      Polimer maari echa media va control panaaley paathi prechana ozhichirum

    • @boopathirajag5343
      @boopathirajag5343 3 ปีที่แล้ว +10

      @@sachin__sachin நான் 2018 முதல் பாலிமர் செய்தி பார்த்து வருகிறேன் அதற்கு முன் சண்டிவி நியூஸ் 7.30 மணி முதல் 8.00 மணி வரை பார்ப்பேன் நான் கணிணிக்கு airtel hotspot வாங்கியவுடன் பாலிமர் செய்தியை ஏதேச்சையாக பார்ப்பேன் நல்ல கருத்தான செய்தியை பாடமாக போடுகிறார்கள் உலக செய்தியாக இருக்கட்டும் குழந்தை நீர்ச்சருக்கு விளையாடும் செய்தி அழகான செய்திகளெல்லாம் போடுவார்கள் அன்றிலிருந்து பாலிமர் செய்தியை ஆதரிக்க துவங்கினேன்

    • @boopathirajag5343
      @boopathirajag5343 3 ปีที่แล้ว

      @@sachin__sachin கெட்ட சம்பவமோ நல்ல சம்பவமோ அவ்ளோ கருத்தா இருக்கும் காலை7.30 மணிமுதல்9.00 மணி வரை பார்ப்பேன் 8.30 மணிக்கு மேல் நல்ல சம்பவம் கொஞ்சம் கெட்ட சம்பவம் கொஞ்சம் போடுவாங்க 8.30 மணி செய்தியை விடாமல் பார்ப்பேன்

    • @boopathirajag5343
      @boopathirajag5343 3 ปีที่แล้ว

      @@sachin__sachin அப்புறம் ஒரு நாள் பாலிமர் செய்தியை சாதிகள் ஆளும் ஊடகம் கொங்கு வேளாளர்கள் சாதி ஊடகம் என ஒரு யூடியூப் சேனலில் பார்த்தேன் நான் இருந்தும் பாலிமரில் அதிக நம்பிக்கையை கைவிடவில்லை

  • @kalaiselvi1151
    @kalaiselvi1151 3 ปีที่แล้ว +2

    Parisu kudukanumna avanga kaiyala avana kolla sattam konduvaranum

  • @balanagash5028
    @balanagash5028 3 ปีที่แล้ว +5

    Vetri nadai podum thamilagame😏

  • @jesuslover9174
    @jesuslover9174 3 ปีที่แล้ว +3

    Jeva samathi pathi viedo poduga

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 3 ปีที่แล้ว +1

    நல்லதம்பி நீ அந்த பயல நல்லா பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு போயேன்

  • @farookmohamed5122
    @farookmohamed5122 2 ปีที่แล้ว +1

    இது ரொம்ப கொடுமைதான் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கொடுக்கணும்

  • @saravanansubramanian7045
    @saravanansubramanian7045 2 ปีที่แล้ว

    Super thanks🙏🙏🙏 good👍

  • @lathas3595
    @lathas3595 2 ปีที่แล้ว +1

    That scoundral should not be allowed to escape.. court should punish him severely. God is there . Let us pray for the victim's soul to get rèstored into peace and so also for her children's brought up by their grand pa& ma. Present govt. only can extend it's helping hand.

  • @swetharubansswetharubans227
    @swetharubansswetharubans227 3 ปีที่แล้ว +2

    Admk nu sonnadhu la enna thapu mudinja varai avanga thandnai kudukalamla illaie

  • @ramanansri7298
    @ramanansri7298 3 ปีที่แล้ว +8

    மாறி மாறி ஆண்டுதான் பிரச்சனை

  • @anishreanish2467
    @anishreanish2467 3 ปีที่แล้ว +7

    Kadavule ivana thoooku kodukanum

  • @sankarikulandaivel6275
    @sankarikulandaivel6275 2 ปีที่แล้ว +3

    தூக்கு தண்டனை வாங்கிக் கொடுங்கள்

    • @udayasooriyan191
      @udayasooriyan191 2 ปีที่แล้ว

      அது உடனே மரணத்தை தரும் இவனுடைய உடல் உறுப்பை கொஞ்சம் கொஞ்சமாக கழட்ட வேண்டும்

  • @jeyapradhan_ivd8511
    @jeyapradhan_ivd8511 3 ปีที่แล้ว +9

    Shoo apppaa...yenna javvaaa ilukuraan....!!! 🤦‍♀️

  • @radikamal3848
    @radikamal3848 3 ปีที่แล้ว +1

    All rapists & killer must give terrible punishment 4 sweden

  • @kannanc1674
    @kannanc1674 3 ปีที่แล้ว +2

    No politics
    Be a journalistic. Not like Murasoli.

    • @padmavathythiagu4901
      @padmavathythiagu4901 2 ปีที่แล้ว

      இவனைபபோன்ற கொடூரமானவனுக்கு சரியா தண்ட னவழங்க வேண்டும் பணபலத்தில் அவனை விட்டு விடக்கூடாது

  • @pakrisamikaliyaperumal5420
    @pakrisamikaliyaperumal5420 3 ปีที่แล้ว +4

    Arambathileye anda saikovai kandu PIDITHU irundal anda pennai kaipatri irukkalam court nalla theerppu varaverkirom

  • @nyanamaindranaidu5253
    @nyanamaindranaidu5253 3 ปีที่แล้ว +2

    J

  • @jayakumar5289
    @jayakumar5289 2 ปีที่แล้ว

    Very good jedgement thanks

  • @thanveerahmed6475
    @thanveerahmed6475 3 ปีที่แล้ว +5

    Ethukku ava na enna panna poringa

  • @steffim6038
    @steffim6038 3 ปีที่แล้ว +7

    Karuthamma film maathiri iruku kadauley intha film paarthu than naainka keduthunga

  • @sarah1572
    @sarah1572 3 ปีที่แล้ว +2

    Moral values nil

  • @murugeswari1650
    @murugeswari1650 3 ปีที่แล้ว +5

    Avan mirukam sorry mirukathai kevala padutha koodathu

    • @pavithrasweety8377
      @pavithrasweety8377 3 ปีที่แล้ว

      Mirukam Kuda..... konjam manasatchi oda iruku..

  • @welthwelth1269
    @welthwelth1269 3 ปีที่แล้ว +3

    Tookku tandanai mahilchiyaana seidi eppadiyaana tarithram.

  • @indraabie7559
    @indraabie7559 2 ปีที่แล้ว +2

    What a dangerous man. He has no human heart.

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 3 ปีที่แล้ว +1

    Very Very sad news .

  • @RaghuPrema-zw2pi
    @RaghuPrema-zw2pi 5 หลายเดือนก่อน

    Ponni anupi irukka kudaadhu. 😢appa super. Great

  • @murali.s7545
    @murali.s7545 3 ปีที่แล้ว +1

    Kezattu paiyanukku ethukkuda ponnu kuduthenga avana uyiroda koluthungada

  • @PrabhuPrabhu-yl7nm
    @PrabhuPrabhu-yl7nm 3 ปีที่แล้ว +4

    Sathani thuuuuuuu

    • @boopathirajag5343
      @boopathirajag5343 3 ปีที่แล้ว +1

      நீங்க ஆளும் கட்சியை குறை சொல்லி பதிவு போட்டிருக்கீங்க போல சரி தீமுக அட்சியில்மட்டும் இந்த இடம் நல்லாயிருந்ததா?

    • @sahayamedli934
      @sahayamedli934 3 ปีที่แล้ว

      Be in the present.dmk did ok. now we r talking about the AIADMK.if it was ur own sister who died will you support the same party member?

  • @rithivarni
    @rithivarni 3 ปีที่แล้ว +2

    Apdey eanoda kalyana vazhkai ya soldra madri iruku .. Inum sagala nanu avalo dan vithyasam.

    • @angelinalove9972
      @angelinalove9972 3 ปีที่แล้ว +1

      Take care sis... Not worth to live with this type of man

    • @elilarasijoy3712
      @elilarasijoy3712 3 ปีที่แล้ว +1

      வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில். சகோதரி தைரியமாக வெளியே வந்து போராடு. எத்தனையோ சமூகநலத்தொண்டுபுரிபவர்கள் இருக்கிறார்கள் அவர்களை சந்தித்து சொல்லு.

  • @swetharubansswetharubans227
    @swetharubansswetharubans227 3 ปีที่แล้ว +2

    Ivlo kevalama nadakum anha naaiku avanoda potta pillaiku idha vida kodumaia panna oruthan varamala pliduvan nadakum

  • @kumare2074
    @kumare2074 3 ปีที่แล้ว +5

    2 uyera konnudaneada dewdiya mavan

  • @prapakaranreak2677
    @prapakaranreak2677 3 ปีที่แล้ว +6

    மக்கள் அடித்துக் கோல்லூங்கடா

  • @Ramesh-pz3sd
    @Ramesh-pz3sd 3 ปีที่แล้ว +3

    Tamil puthantu aptina chithirai masam than.aena neenga Thai nu solluvinga 🤣🤣🤣🤣🤣

  • @sharondeviseritharannair764
    @sharondeviseritharannair764 3 ปีที่แล้ว +2

    What kind of reference of this... it's a really sad story refreshing or going for holiday???.. the family lost their own daughter... but for media it's a just TRP news story..

  • @jothit3144
    @jothit3144 3 ปีที่แล้ว +5

    நாடு இன்னும்லாம் நாசமா போக வேண்டாம்...உலகமே அழிஞ்சீட்டாலும் நிம்மதியா செத்துடலாம் ....இந்த குடிகார Dash ங்க கிட்ட ..அடி வாங்கி சாகறத விட ஓரேடியா போய்டலாம் ....சொல்ல வார்த்தை வரல அழுகைதான் வருது .....குடிகாரங்க திருந்துனாதான் உண்டு ...இவனுங்களா டாஸ்மாக்க மூடுவாங்க ....தலையெழுத்து

  • @swetharubansswetharubans227
    @swetharubansswetharubans227 3 ปีที่แล้ว +2

    Ama intha admk aala sudama vitutangala cha nasama poga edapadi naai

  • @umaparameswari7768
    @umaparameswari7768 3 ปีที่แล้ว +2

    Avana kandippa thookla podanum

  • @sakthivelnatarajan4981
    @sakthivelnatarajan4981 3 ปีที่แล้ว +2

    O

  • @kumaresansubramanian5111
    @kumaresansubramanian5111 3 ปีที่แล้ว +2

    Pp

  • @shagulwinkeizerr8300
    @shagulwinkeizerr8300 3 ปีที่แล้ว +6

    Judge!!!!!!! Please indha kolaikkaaranukku thookku dhandanai kodunga. 👃👃👃👃👃👃👃👃

  • @ritafernando5049
    @ritafernando5049 3 ปีที่แล้ว +1

    Oru Garpini penn sagadikapattirukiraal neenga ennadana kadugu seeragame illamal thalichikitrukinga. Naanga ippo andha ooraipatri kettoma? Programla mukkalvasi indha vilambarathileye poivittadhu. Pennaipatri sonnadhu 3 nimishamkooda illai. Andha kolaikaranukku enna thandanai kidaithadhu? Indha thuyaramana sambavathai sonnadhaivida sollamale irundhirukalam.

  • @shameem4733
    @shameem4733 3 ปีที่แล้ว +3

    Un appan ippadi seydhu irundhal intha ulagil nee piranthu irukkamudiyuma?
    Pengal ulagin kankal.hmm

  • @annonymoussmartass5405
    @annonymoussmartass5405 3 ปีที่แล้ว +7

    10:30 muttal penn anta visatai avaku kuduturukanum 😏😏😡.

  • @vimalakavya3408
    @vimalakavya3408 3 ปีที่แล้ว +2

    😭😭😭

  • @Priya-zn4ss
    @Priya-zn4ss 2 ปีที่แล้ว +1

    😭😭😭😭😭

  • @kanchanapriya5119
    @kanchanapriya5119 2 ปีที่แล้ว

    L ym

  • @janupriya3310
    @janupriya3310 3 ปีที่แล้ว +1

    Ennada...bharadhiraja padam edukkura maadhuri. Varnanai senchittirukkinga...unga veetla nadandha ippadi koola varnanai pannuvingala....kolaya pathi sollumbodhu koncham manasatchiyoda pesunga...admk.. dmk rendu perum serndhu nalla saarayakkadaya thorandhu vidunga...naadu school pasanga mudhal kudichi naasama pogudhuda.....nee kalainchar t.v. dhane...? Romba yookiyan maadhuri pesura...maanangetta.thamizhnadu..

  • @muthupanchu7780
    @muthupanchu7780 3 ปีที่แล้ว +2

    l..

  • @vinojaanantharasa8293
    @vinojaanantharasa8293 3 ปีที่แล้ว +5

    sham...😡😡 tamilakathil engue pengaluku pathukappu irukirathu ??? kiramam, nagaram endru ethukum illai.
    intha ulakathil pengaluku entha pathukapum kidaiyathu, kathaikum ilakiyathukum madumey pengalai poduvirkal shame on our MEN world 🤦🏽‍♀️
    karpaka valliyin uyirai parika yar avan ?? thuku thadanai kudupatharku 5 varudam eduthatha ?? athu oru aruthala ??

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 6 หลายเดือนก่อน

    Ithu pontra thandanai avasiyam

  • @santhiramu5511
    @santhiramu5511 2 ปีที่แล้ว +1

    😭😭😭😭😭😭😭😭😭😭😱😱😱😱

  • @blackqueenbenaziruma1555
    @blackqueenbenaziruma1555 3 ปีที่แล้ว +4

    Theni la ya

  • @jothit3144
    @jothit3144 3 ปีที่แล้ว

    அக்கா பிள்ளை தங்கச்சி பிள்ளை னு ஏன்பா .....எங்களை சாகடிக்குறீங்க ....வெளில சொல்லவும் முடியாம ...சாகவும் முடியாம ...நம்ம அத்தைனு பொறுத்துகிட்டு போனா ...அந்த பொறம்போக்கு தலை மேல ஏறி மிதிக்குறா ...அவ பெத்துவச்சிருக்க பன்னாடையா நம்மல தான் திட்டுவான் ....அதான் போடா நீயும் வேணா உன் வாழ்க்கையும் வேணாம்னு வந்தாச்சு .....கடவுள் இருக்கனால சுயமா சம்பாதிச்சு என்ன நான் பாத்துக்கிறேன் ...போதுங்கடா சாமி இந்த ஆண்களை நம்பி ......ஒருசில நல்லவங்களும் இருக்காங்க ஆண்கள்ல

  • @versiongaming9119
    @versiongaming9119 3 ปีที่แล้ว +3

    Dharmapuri la oru new incident nadanthurukku.. Athaium konjam investigation pannunga.. Son Avaroda parents ah vetti kondrukan.. Land problem ✌✌

  • @devikadevi9999
    @devikadevi9999 3 ปีที่แล้ว +2

    Don’t worry sir 🙌🏻

  • @saposu
    @saposu 3 ปีที่แล้ว +2

    Nee ellam olungu..

  • @valarmathimanivel6206
    @valarmathimanivel6206 2 ปีที่แล้ว

    Ponished it

  • @sathishabi9346
    @sathishabi9346 3 ปีที่แล้ว +3

    Oru ponna irukkavum, oru pen kolandhaikku ammavum irukkavum bayama irukku inga

  • @EasternWisdom123
    @EasternWisdom123 3 ปีที่แล้ว +15

    Living above the limit and unable to control his personal behaviour and drinking ability is the answer to this. What can any particular political party do ? There is no rule that political party makes you drink and spend money. YOU ARE RESPONSIBLE FOR YOUR HABITATS AND BEHAVIOR.

  • @yvonnetheresa68
    @yvonnetheresa68 3 ปีที่แล้ว +3

    A very excellent description about about the area. Very clear voice every word beautifully pronounced. What a sad incident. I pity the parents. May her soul rest in peace.

  • @user-jp3vw4bb6b
    @user-jp3vw4bb6b 3 ปีที่แล้ว +1

    உங்களின் உண்மைக்கதைக்களம்,
    என்,
    மனதை வாட்டியது.
    ஆனால்
    உங்களின் அறியாமை.
    நீங்கள் சார்ந்த கட்சிகளின்
    பெயர்கள்.
    நீதி கிடைக்க வாய்ப்பில்லை.

  • @banureka2838
    @banureka2838 ปีที่แล้ว

    பெண்களை வதை செய்வது என்று தான் அடங்குமோ? இன்னும் எத்தனை காலமோ? கடவுளே!

  • @ambicat795
    @ambicat795 3 ปีที่แล้ว +5

    Avanaium appadiyai kolai seiyalamai athuthanai sari

  • @valarmathimanivel6206
    @valarmathimanivel6206 2 ปีที่แล้ว

    ed it

  • @umamageshwari9923
    @umamageshwari9923 2 ปีที่แล้ว

    Pengaluku protection thavai

  • @nskgaming584
    @nskgaming584 3 ปีที่แล้ว +3

    Unga கட்சி karainga ellam ஒக்கியம்

  • @annu6364
    @annu6364 2 ปีที่แล้ว

    👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿

  • @umamageshwari9923
    @umamageshwari9923 2 ปีที่แล้ว

    Nalla Oru thandhai andha magaluku kidaithu iruku