இளம் பெண்களை கொலை செய்யும் இளைஞர்கள்..! Epi 150 | Kannadi | Kalaignar TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 273

  • @sundarsundar3157
    @sundarsundar3157 4 ปีที่แล้ว +42

    Step-daughter(முதல் கணவனின் மகள்) என்றாலும் அந்தத் தந்தை அழுது பேசுவது அவர் எந்த அளவுக்கு தன் பெண் மேரி மேல் பாசம் வைத்திருந்தார் என்று தெரிகிறது.

    • @seemlyme
      @seemlyme 3 ปีที่แล้ว +2

      🏦🏛 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்..
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக TH-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
      🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.
      www.audible.com.au/pd/The-Complete-Conversations-with-God-Audiobook/B07HB6YX4K
      th-cam.com/video/wLzeakKC6fE/w-d-xo.html
      th-cam.com/video/P8vHa8zD7jY/w-d-xo.html
      th-cam.com/video/HbvCxMfcKv4/w-d-xo.html
      th-cam.com/video/pIJHJzDQcRM/w-d-xo.html
      th-cam.com/video/MyxbdmAnIcI/w-d-xo.html
      Main 14 lines
      🙏 Please watch zeitgeist movement film in TH-cam with Red Pill and LA 92 documentaries then you will change by understanding reality more
      Believe in fiction but know facts. Living forever is very painful because you know everything then so no surprise etc. Real things are always changing
      Real thing can not be threatened by anything. Only time truly you are ok, when you are okay with everything then everything is ok but all are changing
      We can not separate anything from everything means all are different but the oneness. All depend on each other. All are connected.Only you which is me
      Meditate and/or have sensory isolation tank experience to know the reality. Earth belongs to all. Resource based economy is the solution.
      God is source of creation. Life is creation. No one knows ultimate truth. One question leads to another then that question leads to another so forth.
      Elite in power won’t give it. Research about crony capitalism, fraud monetary system. Modern Slavery. Solution is resource based economy.
      True success is how well we are connected to everything. Happiest? Not possible but true happiness is how well we are useful and satisfied etc..
      No Free Will. People follow what work for them. If you have invincibility cloth like Harry Potter then No one punish you. What will you do?You do same
      You love your? religious god with reason to be happy in heaven but true love is; voluntarily and freely. Will you love your god, if you go to hell? No
      Agnostic made the decision that we can’t know or we can know God, Atheist made the decision there is no God,,Theist made the decision there is God But
      But All are wrong. I am who I am. I don’t need to relay on some experience so religion but in my life, spirituality is having my own experience.
      True growth is different. So we have to eliminate suffering as possible by technical means and/or by newly discovered methods then so satisfied inside
      Truly good people think others also should live well. Check out the Instagram link for great quotes/things. instagram.com/loveisdecision/

  • @rajamc9519
    @rajamc9519 3 ปีที่แล้ว +14

    காதல் என்ற பெயரிடப்பட்டுள்ள காமம்

  • @MPRAJ8200
    @MPRAJ8200 4 ปีที่แล้ว +36

    தாயின் கதறல் தாங்கவில்லை

  • @mythusamayal5128
    @mythusamayal5128 4 ปีที่แล้ว +18

    பொறுக்கி அவனல்லாம் உயிரோடையே விடக்கூடாது சரியான தண்டனை குடுக்கனும்

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 3 ปีที่แล้ว +22

    படிக்க வேண்டிய வயதில் காதல் வந்தால் இப்படி தான் பெண்கள் பெற்றோர்களை நேசியுங்கள்

  • @செசேதுபதி
    @செசேதுபதி 4 ปีที่แล้ว +74

    அந்த அம்மாவோட கண்ணீர் உன்ன சும்மா விடாதுடா😓😓😓😓😓😓

    • @seemlyme
      @seemlyme 3 ปีที่แล้ว

      🏦🏛 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்..
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக TH-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
      🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.
      www.audible.com.au/pd/The-Complete-Conversations-with-God-Audiobook/B07HB6YX4K
      th-cam.com/video/wLzeakKC6fE/w-d-xo.html
      th-cam.com/video/P8vHa8zD7jY/w-d-xo.html
      th-cam.com/video/HbvCxMfcKv4/w-d-xo.html
      th-cam.com/video/pIJHJzDQcRM/w-d-xo.html
      th-cam.com/video/MyxbdmAnIcI/w-d-xo.html
      Main 14 lines
      🙏 Please watch zeitgeist movement film in TH-cam with Red Pill and LA 92 documentaries then you will change by understanding reality more
      Believe in fiction but know facts. Living forever is very painful because you know everything then so no surprise etc. Real things are always changing
      Real thing can not be threatened by anything. Only time truly you are ok, when you are okay with everything then everything is ok but all are changing
      We can not separate anything from everything means all are different but the oneness. All depend on each other. All are connected.Only you which is me
      Meditate and/or have sensory isolation tank experience to know the reality. Earth belongs to all. Resource based economy is the solution.
      God is source of creation. Life is creation. No one knows ultimate truth. One question leads to another then that question leads to another so forth.
      Elite in power won’t give it. Research about crony capitalism, fraud monetary system. Modern Slavery. Solution is resource based economy.
      True success is how well we are connected to everything. Happiest? Not possible but true happiness is how well we are useful and satisfied etc..
      No Free Will. People follow what work for them. If you have invincibility cloth like Harry Potter then No one punish you. What will you do?You do same
      You love your? religious god with reason to be happy in heaven but true love is; voluntarily and freely. Will you love your god, if you go to hell? No
      Agnostic made the decision that we can’t know or we can know God, Atheist made the decision there is no God,,Theist made the decision there is God But
      But All are wrong. I am who I am. I don’t need to relay on some experience so religion but in my life, spirituality is having my own experience.
      True growth is different. So we have to eliminate suffering as possible by technical means and/or by newly discovered methods then so satisfied inside
      Truly good people think others also should live well. Check out the Instagram link for great quotes/things. instagram.com/loveisdecision/

  • @murugesanasari2791
    @murugesanasari2791 4 ปีที่แล้ว +83

    பழிக்கு பழி இந்த விஷயத்தில் சவுதியரேபியாவில் மக்கள்கூடும் நடுமைதானத்தில் விசாரணையின்றி கழுத்தை வேண்டுவது போல் சட்டம் வேண்டும்.

  • @rajaannan-dw1ru
    @rajaannan-dw1ru 3 หลายเดือนก่อน +1

    😭😭😭😭😭😭😭💔💔💔💔💔

  • @Veenakaliputhri
    @Veenakaliputhri 4 ปีที่แล้ว +16

    Please give the punishments that were given to Telangana accused and nirbhaya convicts.. Only then such crimes will decrease.
    This is too painful.. That loss is unbearable.. For the family.. Heart wrenching. 😔

    • @arunandrew4523
      @arunandrew4523 4 ปีที่แล้ว +1

      I lived in Kuwait and saw many public hanging..it's makes people too think before you do any crime.
      It's very sad 😥😢..

  • @mariaponniah390
    @mariaponniah390 4 ปีที่แล้ว +2

    உண்மையான கடவுளைப்பற்றி அறிவைப் பெறுங்கள். அவருடைய கட்டளைகளை கடைப்பிடித்து கடவுள் பயத்தோடு வாழுங்கள். எந்த தீமையும் அணுகாது.
    “உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘என் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன், அருவருப்பான சிலைகளாலும் அருவருப்பான பழக்கவழக்கங்களாலும் நீ என்னுடைய ஆலயத்தைத் தீட்டுப்படுத்தியதால் நான் உன்னை ஒதுக்கித்தள்ளுவேன். உன்னைப் பார்த்துப் பரிதாபப்பட மாட்டேன். உன்மேல் கொஞ்சம்கூட கரிசனை காட்ட மாட்டேன்.
    12 உன்னுடைய ஜனங்களில் மூன்றிலொரு பங்கினர் கொள்ளைநோயினால் அல்லது பஞ்சத்தினால் சாவார்கள். மூன்றிலொரு பங்கினர் உன்னைச் சுற்றிலும் வாளுக்குப் பலியாவார்கள். மிச்சமிருக்கிற மூன்றிலொரு பங்கினரை நான் எல்லா திசைகளிலும் சிதறிப்போகப் பண்ணுவேன். அவர்களுக்குப் பின்னால் ஒரு வாளை அனுப்புவேன்.
    13 அப்போதுதான் என் கோபம் அடங்கும். என்னுடைய ஆக்ரோஷம் தணிந்து, நான் நிம்மதி அடைவேன். நான் அவர்கள்மேல் என் கோபத்தைக் கொட்டித் தீர்த்த பின்பு, யெகோவாவாகிய நான் முழு பக்தியை எதிர்பார்க்கிற கடவுளாக இருப்பதால்தான் இதையெல்லாம் சொன்னேன் என்று தெரிந்துகொள்வார்கள்.” (எசேக்கியேல் 5:11-13)
    “அக்கிரமக்காரர்கள் அடியோடு அழிக்கப்படுவார்கள்.ஆனால், யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.ו [வா]
    10 இன்னும் கொஞ்ச நேரம்தான், பொல்லாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.அவர்கள் இருந்த இடத்தில் தேடினாலும் அவர்களைப் பார்க்க முடியாது.
    11 ஆனால், தாழ்மையானவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.அவர்கள் அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள்.” (சங்கீதம் 37:9-11)
    சகல தீமையும் மிக விரைவில் கடவுளின் அரசாங்கத்தால் அழிக்கப்படும்.

  • @harishjagadish3896
    @harishjagadish3896 2 ปีที่แล้ว +2

    Pavam antha ponu

  • @anithaanu1530
    @anithaanu1530 4 ปีที่แล้ว +8

    Ulagatha ninaicha bayama irukku

    • @BaluBalu-gy1rz
      @BaluBalu-gy1rz 4 ปีที่แล้ว +1

      உண்மை அனிதா

  • @longdistancescouples9925
    @longdistancescouples9925 3 ปีที่แล้ว +23

    எப்டி டா உங்களுக்கு லா இப்படி பண்ண மனசு வருது😭😭😭😭😭

  • @krishnawarrior5130
    @krishnawarrior5130 3 ปีที่แล้ว +3

    Padikka vendiya vatasula love u

  • @priyag9071
    @priyag9071 3 ปีที่แล้ว +5

    Are the parents so broadminded that they didn't control the girl n now face d consequences

  • @lovelyvlogs7460
    @lovelyvlogs7460 4 ปีที่แล้ว +2

    So sad 😭😭😭😭😭😭

  • @kanapathi169
    @kanapathi169 2 ปีที่แล้ว +1

    எங்கள் இந்திய நாட்டில் இப்படியொரு அவலநிலை.
    இதுதான்"வல்லரசு நாடு"

  • @Unknown-fn6vq
    @Unknown-fn6vq 3 ปีที่แล้ว +2

    Human life is a punishment

  • @b.rpranambikapranambika7110
    @b.rpranambikapranambika7110 4 ปีที่แล้ว +22

    Avana summavea vidadhenga....

  • @kavithakavi-ud3dw
    @kavithakavi-ud3dw 4 ปีที่แล้ว +3

    பாக்கவே ரொம்ப கொடுமையா கஷ்டமா இருக்கு...😢😢😢.... சட்டம் எங்க.... இன்னாத்த பன்னுதோ தெரில ....

    • @thyagarajanshobana2183
      @thyagarajanshobana2183 4 ปีที่แล้ว

      T by back jaundice

    • @kavithakavi-ud3dw
      @kavithakavi-ud3dw 4 ปีที่แล้ว

      @@thyagarajanshobana2183 நமக்கு இங்கிலிசு தெரியாது தோழி...... எதுவா இருந்தாலும் தமிழ்ல பேசனும்...🙄🙄🙄

  • @vellamasubramaniam8710
    @vellamasubramaniam8710 4 ปีที่แล้ว +2

    🙏😭😭😭

  • @vamachan6668
    @vamachan6668 3 ปีที่แล้ว +1

    😥😥😥😥

  • @murugesanasari2791
    @murugesanasari2791 4 ปีที่แล้ว +7

    சார் ராட்சசி படத்தில் சிநேகா மேடம் சொல்வதுபோல் ஒரு லட்சியத்தை அடையவேண்டுமினால் ஏழு கடல் ஏழு மலை தாண்டி போகவேண்டும் அதுவரை அமைதியாக இருக்க வேண்டும் என்று சொல்வதுபோல் பேற்றோர்கள் சோல்லிநரவேண்டும்.

  • @rajeshselvakumar6815
    @rajeshselvakumar6815 3 ปีที่แล้ว +4

    Unmayana anbu yesu oruvaridam mattumae ullathu

  • @jayamuruka4389
    @jayamuruka4389 4 ปีที่แล้ว +30

    டேய் நாங்க எல்லாம் ஒரு பொண்ண பாத்தா மூணு தெரிவு கடந்து ஓடி ஒளிந்து கொண்டான் உங்களுக்கெல்லாம் எப்படித்தான் மனம் வராது

    • @TrendingMobiles
      @TrendingMobiles 4 ปีที่แล้ว

      Yes bro

    • @womeng6587
      @womeng6587 3 ปีที่แล้ว

      Haha appidi lam ungele nambe mudiyathu! Especially Indian boys

  • @ranibegum1211
    @ranibegum1211 3 ปีที่แล้ว +3

    Petrorai mathikavital intha nilamaithan

  • @VinayaNeeraj
    @VinayaNeeraj 4 ปีที่แล้ว +5

    Those bastards need to be punished they have to suffer more than those poor girls.
    Love or marriage is each one decision cannot be forced

  • @ayyappankumaran9482
    @ayyappankumaran9482 4 ปีที่แล้ว +5

    All reason for Cinema

    • @AjithKumar.G
      @AjithKumar.G 4 ปีที่แล้ว +2

      Cinema varathuku munnadi ithellam nadakalaya?
      Yaenga...

  • @cassandrajoan9988
    @cassandrajoan9988 4 ปีที่แล้ว +5

    Omg so scared to hear all this stories

  • @hariharan6578
    @hariharan6578 4 ปีที่แล้ว +10

    2k kids... Paathale theriuthu.. Pullingo

  • @shanmuganathanks7973
    @shanmuganathanks7973 2 ปีที่แล้ว

    😭😭😭😭😭😭

  • @maxinfo3337
    @maxinfo3337 4 ปีที่แล้ว +14

    Pesama ponnunga Pasanga nu thani thani naada vacha enna???

    • @nimashiabeyrathna683
      @nimashiabeyrathna683 4 ปีที่แล้ว

      Dont make to try lesbians🤣

    • @VinoVino-pk2zz
      @VinoVino-pk2zz 3 ปีที่แล้ว +1

      Aprm india pakistan Mari agidum

    • @maxinfo3337
      @maxinfo3337 3 ปีที่แล้ว

      @@nimashiabeyrathna683 summa oru comment potein neenga vera😝

    • @maxinfo3337
      @maxinfo3337 3 ปีที่แล้ว

      @@VinoVino-pk2zz summa oru comment potein ipdila nadaka koodathu😂

    • @VinoVino-pk2zz
      @VinoVino-pk2zz 3 ปีที่แล้ว

      😂

  • @shilajashilaja1462
    @shilajashilaja1462 3 ปีที่แล้ว +2

    இனி ஊ
    இதுபோல் இன்னொருவன் ஊருவாகதவாரு கடுமையான தண்டனை இருவருக்கும் வழங்க வேண்டும்

  • @Sunshine-rc7ow
    @Sunshine-rc7ow 4 ปีที่แล้ว +12

    Effects of tamil cinema....men learn to respect women's feelings...

  • @deepthi.......1558
    @deepthi.......1558 2 ปีที่แล้ว

    😭😭

  • @jawaharkrishnan3824
    @jawaharkrishnan3824 4 ปีที่แล้ว +37

    Ponnugaluku yaara select pannanumnu theriyala athan unmai

    • @AS-hm4rh
      @AS-hm4rh 4 ปีที่แล้ว +3

      Pakkumpothe nalla ice vachu thanga pesuranga ,epdinga nbuvanga

    • @jeevawithlove9824
      @jeevawithlove9824 4 ปีที่แล้ว +5

      பையனை பெற்றவர்களே இதுபோல கேடுகெட்டதுகளை பெற்று வளர்த்த குற்றத்திற்காக கொல்லனும் அல்லது நாண்டுகிட்டு சாகனும்.

    • @dineshs3616
      @dineshs3616 4 ปีที่แล้ว +3

      Ama brother nalla pasangala entha ponnugalukum pudikathu ....

  • @thalapathy4530
    @thalapathy4530 4 ปีที่แล้ว +1

    Miss you..✌..👿😈😈👿..Rip...💐💐🌹🌹

  • @சிங்காரவேலன்-த6ர
    @சிங்காரவேலன்-த6ர 3 ปีที่แล้ว +7

    தனியா வாழுற குடும்பத்தை வாழவிடுங்கடா

  • @ramlaxman8808
    @ramlaxman8808 4 ปีที่แล้ว +4

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢பாவம் அந்த பெற்றோர்கள்...

  • @aavaninaidu6556
    @aavaninaidu6556 4 ปีที่แล้ว +1

    Padichi pethavangala kaapathanumnu ninaikira ponunge paiyange dayavu seithu kaathal maaya le vilathinge apram ipdi ta nadakum ipo lam yarayum namma mudiyathu .

  • @sujisuji5010
    @sujisuji5010 3 ปีที่แล้ว +2

    ஏன் இவ்வளவு இளப்பு பாவம் கடவுள்தான்

  • @sangeethavelooo3510
    @sangeethavelooo3510 4 ปีที่แล้ว +6

    I nvr trust then why he loved her..physco physco...

  • @saminathansami8145
    @saminathansami8145 3 ปีที่แล้ว +1

    By

  • @vievekpurushothaman99
    @vievekpurushothaman99 4 ปีที่แล้ว +6

    Dislike pottavan kandippaga psychovaga irukka vendum,antha dislike potta psychokkalai therinthavargal avargalai avargalin kudumbathudin pazhaga vidaatheergal mattrum antha psychovin sontha akka,thangai ,amma ,Patti yariyum avargalidam nerunga vidaatheergal🙏

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 4 ปีที่แล้ว +26

    உயிர் காதலன் இல்லை உயிரை எடுக்கும் அரக்கன்

    • @nocastenoreligionsnoracehu1145
      @nocastenoreligionsnoracehu1145 3 ปีที่แล้ว

      Not all boys
      some boys

    • @murugesanmurugesan4132
      @murugesanmurugesan4132 2 ปีที่แล้ว

      @@nocastenoreligionsnoracehu1145
      I'm Priya.
      Hi ❤️ dear.
      If you don't mind.
      Nee nalla paiyanaa daa chlm?
      Apdinaa plzz unnoda name, age, from enna nu enakku detail aa reply la sollu daa chlm.
      I'm waiting for your reply dear.

  • @Sargunasri_official
    @Sargunasri_official 8 หลายเดือนก่อน

    😭 anndavarh Enghi

  • @inbalakshmis629
    @inbalakshmis629 2 ปีที่แล้ว

    Evlo patam vandhalum idhupola pasangalum purinjikamatanga avan porumaiya irunthu antha ponnukaga wait panni parthurukalam oru uyirai parikum urimai manithanuku illai avan manithane illai

  • @sakthireva79
    @sakthireva79 3 ปีที่แล้ว

    ☺️☺️ comment panna ella nalla unllangalum vanakkam....🙏🙏 thava illama love pannura ponna kuthi kola pannittu Avanudaiya life ha kaduthuka Avanukku enna Asaiya....Apdilam illa...konjam think panni parunga ....!!! Unmaiya Asaiya Avatha ya yulagam nu nenaikkura oru paiyana love pannura ponnu yamathunalum sari illana vittu poganum nu nenaichalum sari Avanala Atha Athukkamudiyama eppadipatta thappa saithuduranunga......ethula Avanudaiya life hum vena poguthu nu ya tha think panna matturanunganu mattum nenaikka mudiyala

    • @veluanandhan4105
      @veluanandhan4105 3 ปีที่แล้ว

      நல்ல நியாயம் பேசுற டா நீ . உன் வீட்டி பொண்ணு செத்து இப்படி பேசுவியா. அவன் 10 வருஷத்தில் வெளியே வந்து வேறு ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வாழ்வான்

  • @sathyag8548
    @sathyag8548 4 ปีที่แล้ว +7

    Amma Appa kavala padadhinga andavar pathukuvar

    • @BaluBalu-gy1rz
      @BaluBalu-gy1rz 4 ปีที่แล้ว

      எப்படி சத்யா கவலைப்படாம இருக்க முடியும்

  • @babuchithra1599
    @babuchithra1599 4 ปีที่แล้ว +6

    Entha ponunga thirunthave maatalunga

    • @BaluBalu-gy1rz
      @BaluBalu-gy1rz 4 ปีที่แล้ว

      பாபு சித்ரா ஏமாற்றி விடுவாளோ என்ற பயம்

  • @janu5077
    @janu5077 3 ปีที่แล้ว +1

    இங்கே ஒரு பெண் நடு இரவில் எங்கும் சென்று வரலாம் ச‌ட்ட‌ம் பெண்களுக்கு sarpakathan இருக்கும் 🤔 from Switzerland

  • @murugesanasari2791
    @murugesanasari2791 4 ปีที่แล้ว +8

    சார் மனித இனத்தில் இதெல்லாம் யாருக்கு நடந்தாலும் சகஜம் என்றுதான் நினைகீகவேண்டும் தமிழ்மொழியை நன்றாக கற்றால்தான் வாழ்வியல் முறையை கடைபிடித்து வாழமுடியும்.அம்மாவின் கண்ணீர் மனதை பிசைகிறது.சில நடிகைகள் நடிகர்கள் மேக்கப் இல்லாமல் நடிக்கிறார்கள்.அதுபோல திருமணம் ஆகும்வரை மேக்கப் இல்லாமல் ஆடம்பரம் இல்லாமல் வாழக்கற்றுக்கொடுக்கவேண்டும் பெற்றோர்களால்.

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 4 ปีที่แล้ว +24

    இதைப்பார்த்தாவது பெண்பிள்ளைகள் திருந்துங்கள்.

    • @AS-hm4rh
      @AS-hm4rh 4 ปีที่แล้ว +4

      Yenga girls mattumtha thirunthanuma ,pasanga ipditha pannuvangala ,pasanga thirunthunga nu solla vai varalayo🤐🤐👿👿👿👿😤😤😤

    • @lovelymadhanraj213
      @lovelymadhanraj213 4 ปีที่แล้ว

      Vetla pakura kalyanamtha best love marriage 100/70 perigetha poguthu antha ponnu pakka aalaga eruku oru nallavana love panni erukanum illa vetla pakura paiyana kalyanam panni erukanum entha paiyana kathale poruke mathire eruka

    • @mahe9813
      @mahe9813 4 ปีที่แล้ว

      Oosi edam koduthalthan nool nulaiyum

    • @narmathaa1212
      @narmathaa1212 4 ปีที่แล้ว

      @@mahe9813 loveku ok sollalanu tane konurkanunga.ooasi edam kudukathanalata kolaiye.

  • @papabridalworld
    @papabridalworld 4 ปีที่แล้ว +2

    Tappu senjeven 3 month le bail le vanthu tale nimirnthu nadakkuran 😔
    Tappe pannathe appaviggele arajehem senji kolluragge 😔
    Ithu than ovveru naatuleyum irikire sattem 😬😬

  • @tiktokfunny6574
    @tiktokfunny6574 4 ปีที่แล้ว +53

    அம்பேத்கர் தைத்த சட்டையில் ஜாமீன் என்ற ஓட்டை..

    • @rajkumar.sjackrose2021
      @rajkumar.sjackrose2021 4 ปีที่แล้ว +5

      Ambethkar sathathai kutham soldra Nenga venumna mabl mattrum male padipu pudichi high court ,Supreme Court la Judge irundhutu sathathai Karachi kudichitu nenga otta illama satta stich pannunga bro karuthuku sugandhiram ellarukum pothu ana atha konjam Pathu pesuna pinvilavugal varamal irukum

    • @dineshtraveler1509
      @dineshtraveler1509 4 ปีที่แล้ว +1

      rajkumar.s jackrose nee pudugamattay unthangachikku nadadha poda poda

  • @indiank7549
    @indiank7549 4 ปีที่แล้ว +5

    Some group people supporting for this

  • @RaghuPrema-zw2pi
    @RaghuPrema-zw2pi 8 หลายเดือนก่อน

    Pengalukku alagu dhaan apthhu. 😢😢

  • @Mahishana597
    @Mahishana597 3 หลายเดือนก่อน

    பெண்கள் லவ் பண்ணாதீங்க பொருமையா இருங்க தாய் தகப்பன் களும் குழந்தைகளை என்ன செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்

  • @subhashkratos
    @subhashkratos 4 ปีที่แล้ว +17

    First no one should allow strangers in home

    • @jo-js2tc
      @jo-js2tc 3 ปีที่แล้ว

      Especially when there are girls!

  • @razeekutty7863
    @razeekutty7863 4 ปีที่แล้ว +1

    Hmmmm vendaaa yandu sollakuliyo vilanguthu yavlau feel pani iripanga yandu

  • @deviuma7018
    @deviuma7018 4 ปีที่แล้ว +3

    😱

    • @BaluBalu-gy1rz
      @BaluBalu-gy1rz 4 ปีที่แล้ว

      தேவி உமா நீங்க எதுவும் சொல்லவில்லை

  • @chitrak5422
    @chitrak5422 3 ปีที่แล้ว +2

    Because of possiveness he has murdered her

  • @selva30989
    @selva30989 4 ปีที่แล้ว +3

    Intha Mari pasanga pinnadi oru arasiyal kumbal iruku...avanunga kodukra thayiram thaan ippadi ponnungla seeralikranunga....

  • @rvrajan2714
    @rvrajan2714 4 ปีที่แล้ว +8

    காதல் 99% காமம் பணம் இதை அடிப்படையாக கொண்டது என்பதே உண்மை.
    தொலைக்காட்சி மற்றும் திரைப்படத்தால் பெரும் பணம் சம்பாதிக்க பெற்றோர்களையும் குடும்பங்களையும் சிதைக்கிறது இந்த காதல்.
    இதில் வக்கியானம் பேச பல அரசியல் மற்றும் சாதி கட்சிகள் வந்துவிடுவது அதிலும் கொடுமை.
    சுருக்கமாக ஒரு கேள்வி,
    பெத்து இரவு பகல் உழைத்து வளர்த்து படிக்க வைத்து திருமணம் பிள்ளை பேறு எதிர்காலம் என எறும்புகள் போல் சம்பாதித்து வைப்பதை ஒரே இரவில் கொல்லை கொண்டால் உங்க மனசு எப்படி இருக்கும்?
    அடுத்து
    இவ்வளவும் செய்த பெற்றோருக்கு திருமணம் பற்றி தெரியாதா?
    பெண்களே தயவு செய்து இதைப்போன்ற அசிங்கத்தை செய்வதாயின், உங்களைப்பற்றி பெற்றோர்களாகிய எங்களுக்கு தெரிவதற்கு முன்பே எங்களை கொன்று விடுங்கள்,
    இது உங்களை பெற்ற எங்கள் வேண்டுகோள்...

  • @kavisfunflixchanneltamil582
    @kavisfunflixchanneltamil582 4 ปีที่แล้ว +47

    இவன்களை ஈவு இரக்கமின்றி உடனே என்கவுண்டர் செய்யுங்கள்

    • @seemlyme
      @seemlyme 3 ปีที่แล้ว

      🏦🏛 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்..
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக TH-cam இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
      🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.
      www.audible.com.au/pd/The-Complete-Conversations-with-God-Audiobook/B07HB6YX4K
      th-cam.com/video/wLzeakKC6fE/w-d-xo.html
      th-cam.com/video/P8vHa8zD7jY/w-d-xo.html
      th-cam.com/video/HbvCxMfcKv4/w-d-xo.html
      th-cam.com/video/pIJHJzDQcRM/w-d-xo.html
      th-cam.com/video/MyxbdmAnIcI/w-d-xo.html
      Main 14 lines
      🙏 Please watch zeitgeist movement film in TH-cam with Red Pill and LA 92 documentaries then you will change by understanding reality more
      Believe in fiction but know facts. Living forever is very painful because you know everything then so no surprise etc. Real things are always changing
      Real thing can not be threatened by anything. Only time truly you are ok, when you are okay with everything then everything is ok but all are changing
      We can not separate anything from everything means all are different but the oneness. All depend on each other. All are connected.Only you which is me
      Meditate and/or have sensory isolation tank experience to know the reality. Earth belongs to all. Resource based economy is the solution.
      God is source of creation. Life is creation. No one knows ultimate truth. One question leads to another then that question leads to another so forth.
      Elite in power won’t give it. Research about crony capitalism, fraud monetary system. Modern Slavery. Solution is resource based economy.
      True success is how well we are connected to everything. Happiest? Not possible but true happiness is how well we are useful and satisfied etc..
      No Free Will. People follow what work for them. If you have invincibility cloth like Harry Potter then No one punish you. What will you do?You do same
      You love your? religious god with reason to be happy in heaven but true love is; voluntarily and freely. Will you love your god, if you go to hell? No
      Agnostic made the decision that we can’t know or we can know God, Atheist made the decision there is no God,,Theist made the decision there is God But
      But All are wrong. I am who I am. I don’t need to relay on some experience so religion but in my life, spirituality is having my own experience.
      True growth is different. So we have to eliminate suffering as possible by technical means and/or by newly discovered methods then so satisfied inside
      Truly good people think others also should live well. Check out the Instagram link for great quotes/things. instagram.com/loveisdecision/

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 4 ปีที่แล้ว +13

    Padikkum vayathil, idhella thevaya.? Paithiyam.

    • @AmmuAmmu-or1qp
      @AmmuAmmu-or1qp 3 ปีที่แล้ว

      Antha ponnu than love pannave illaiye yaar paithiyam appo

    • @jo-js2tc
      @jo-js2tc 3 ปีที่แล้ว

      @@AmmuAmmu-or1qp friendship with a third rate loafer proved costly for this girl! 😢😢😢

  • @nicethings9211
    @nicethings9211 4 ปีที่แล้ว +1

    15:45 Smart phone in second hand is not available ? That is same as TV

  • @prakashbabu2810
    @prakashbabu2810 4 ปีที่แล้ว +1

    After a long days

  • @jothijo8101
    @jothijo8101 3 ปีที่แล้ว +3

    Ithu naada surugada....yennada india le perachana perachana perachana... Ithu oru uuru....

  • @mohamedshameem7179
    @mohamedshameem7179 4 ปีที่แล้ว +2

    Andha ponnu appa amma va nalla pathukutu velaikulam poitu aprm love solli irukalam

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 4 ปีที่แล้ว +2

    😢 😭 😭

    • @BaluBalu-gy1rz
      @BaluBalu-gy1rz 4 ปีที่แล้ว

      இராஜேஷ்வரி நீங்க எதுவும் சொல்லவில்லை,

  • @vaitheeshmohith1519
    @vaitheeshmohith1519 4 ปีที่แล้ว +1

    4

  • @hadhrif4248
    @hadhrif4248 4 ปีที่แล้ว +10

    Idhellam pakum podhu enga naadu ewalo best 🇱🇰🇱🇰🇱🇰

    • @razeekutty7863
      @razeekutty7863 4 ปีที่แล้ว +1

      Yes namma naadu best thaaa

    • @hadhrif4248
      @hadhrif4248 4 ปีที่แล้ว

      @@razeekutty7863 mm

    • @jenitta6373
      @jenitta6373 4 ปีที่แล้ว +2

      Ethala pesa inga work illa antha parents ku support msg pannuga unga naadu enga naadunu unga naattula ungaluku suthathiram illa nega ethaa solrega 🙄

    • @jeevawithlove9824
      @jeevawithlove9824 4 ปีที่แล้ว +2

      கிழிச்சிங்க புங்குடுதீவு சம்பவம் மறக்ககூடியதா

    • @vishalsamuel2520
      @vishalsamuel2520 4 ปีที่แล้ว +5

      புங்குடுதீவு பள்ளி மாணவி வித்தியாவின் கொலையை மறந்துட்டு பேசுறீங்களா. உங்க நாடு எங்க நாடுன்னு ஏன் பிரிச்சி பேசுறீங்க. இந்த மாறி வேற எந்த பெற்றோர்களுக்கும் இந்த நிலை வரக்கூடாது என்று இளம் பெண்களுக்கு ஊக்கம் குடுங்க. தைரியம் கொடுங்கள்.

  • @bhuvanaelango9402
    @bhuvanaelango9402 4 ปีที่แล้ว +6

    Honourable Chief minister please give protect to women.Because this is AMMA party rule.

    • @indiank7549
      @indiank7549 4 ปีที่แล้ว

      Wt u want tell is chief minister is responsible for thid?

  • @christinaalfansoalfanso9620
    @christinaalfansoalfanso9620 3 ปีที่แล้ว +1

    Citra Case mathri irukku

  • @jawaharkrishnan3824
    @jawaharkrishnan3824 4 ปีที่แล้ว +4

    Oru uyira vida lachakanakku panam than mukkiyama hospitals

  • @ayyanathanelayaraja3102
    @ayyanathanelayaraja3102 4 ปีที่แล้ว +11

    Nadu nasama pokattum

  • @jawaharkrishnan3824
    @jawaharkrishnan3824 4 ปีที่แล้ว +5

    Atheppadi corecta ketavana nambi porenga neenga.. ponnugaluku ore visayamthaan.. thalai fem adichu jathila kammal potta pasangala paatha love panraluga.. nallavangala select panna theriyala

  • @fathimahizan5341
    @fathimahizan5341 4 ปีที่แล้ว +1

    Ivenepol ullavanugalkkellam bagiraga maranadhandanai kodukkavendum

  • @hahanahana1551
    @hahanahana1551 3 ปีที่แล้ว +2

    pen pillaihaluku pazuhappu illaza nadu. ..india..
    From srilanka

    • @womeng6587
      @womeng6587 3 ปีที่แล้ว

      Kedu kedhe India!!!!!

  • @berthaaoun3302
    @berthaaoun3302 4 ปีที่แล้ว +1

    😢😢😢😢🙏🙏🙏❤

  • @mubarakamubaraka7522
    @mubarakamubaraka7522 4 ปีที่แล้ว +1

    Anna nllk Reba watuu

  • @copybutveryhappycopybutver2723
    @copybutveryhappycopybutver2723 4 ปีที่แล้ว +12

    Ivan encounter pannanum

  • @dheenaparan3557
    @dheenaparan3557 4 ปีที่แล้ว +8

    சைக்கோ.

  • @mariyammasalem1543
    @mariyammasalem1543 3 ปีที่แล้ว

    L

  • @subhashkratos
    @subhashkratos 4 ปีที่แล้ว +2

    Intha incident eppo nadanthuthu

  • @abdulmahboob3612
    @abdulmahboob3612 4 ปีที่แล้ว +1

    Appadipattawarkalukku manithapimanam sattam ellam parkka kudathu pothumakkal sernthu wetti kollanum. Appathan matrawan eppadi seiwatharkku payappaduwan.

  • @prabhuprabhu3809
    @prabhuprabhu3809 3 ปีที่แล้ว +1

    Thukula podunga andha naaingla

  • @tamilarasi4440
    @tamilarasi4440 4 ปีที่แล้ว +3

    Etha mare panravagala suma veta kuda thu

  • @karthickkumar5892
    @karthickkumar5892 4 ปีที่แล้ว +1

    Appa,amma kannula evla vethanai,

  • @jayakumarichildartistfancy8289
    @jayakumarichildartistfancy8289 3 ปีที่แล้ว +2

    Indhu oru vagai saithan

  • @neelathangavel6960
    @neelathangavel6960 4 ปีที่แล้ว +2

    Andha poramboku bodhai ku adimai

  • @ABDULRAHMAN-vf7qh
    @ABDULRAHMAN-vf7qh 4 ปีที่แล้ว

    Jk

  • @usefulent9257
    @usefulent9257 2 ปีที่แล้ว

    Dinesh looks like criminal only

  • @sankar3772
    @sankar3772 3 ปีที่แล้ว

    Satam sariyellai atchiyum sariyellai enna sollvathu . onnum pannamudiyathu pengallay usarr kathal enbathu konjam kallamthan ussar agungal pengalley

    • @veluanandhan4105
      @veluanandhan4105 3 ปีที่แล้ว

      தி மு க ஆட்சிக்கு வந்தா மட்டும் இப்படி நடக்காம போயிடுமா

  • @JothiJothi-ww6jl
    @JothiJothi-ww6jl 4 ปีที่แล้ว +6

    Avana thukkula poduka please

    • @boomip728
      @boomip728 4 ปีที่แล้ว +1

      Maniputan best thandanai

    • @tamizhantamizhan8321
      @tamizhantamizhan8321 4 ปีที่แล้ว +1

      @@boomip728 Yen innum pala pengalai ippadi seiyava?

  • @arulanandammarshal1593
    @arulanandammarshal1593 4 ปีที่แล้ว +2

    Denash naya

  • @nooooob..8526
    @nooooob..8526 4 ปีที่แล้ว

    Ayooo avnaa 😠😠😠

  • @veramaakaliammalkaliammal6886
    @veramaakaliammalkaliammal6886 3 ปีที่แล้ว

    Anna?????

  • @Sudhachandrasekar
    @Sudhachandrasekar 4 ปีที่แล้ว

    Ivanungalukku oru ponnu venuna Andha ponningalum kandippa virumbiyaganum.. illaina ippadi kolai panradhu acid ootharadhu.. ennada ezhudhatha sattama idhu.. paavam sila ponnunga..