Hosur International Airport-க்கான Locations-ஐ முடிவு செய்த AAI! | Oneindia Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • தமிழ்நாடு மக்களும், பெங்களூர் மக்களும் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த ஓசூர் ஏர்போர்ட் தொடர்பாக முக்கிய அப்டேட் வந்துள்ளது. இந்திய விமான போக்குவரத்து ஆணையம் , ஓசூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக ஐந்து இடங்கள் முன்மொழியப்பட்ட நிலையில், இரண்டு இடங்களை AAI தேர்வு செய்துள்ளது.
    #bengaluru #bengaluruairport #hosur
    #OneindiaTamil
    ~PR.55~ED.71~HT.302~
    Join Telegram: t.me/oneindia_...
    To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
    Oneindia Howzat Facebook : / oneindiahowzat
    Oneindia Infinity Facebook : / oneindiainfinity
    Like and Follow us on:
    Facebook : / oneindiatamilvideos
    Twitter : / thatstamil
    Instagram: / oneindiatamilofficial

ความคิดเห็น • 36

  • @அறிவழகன்11899
    @அறிவழகன்11899 2 หลายเดือนก่อน +26

    கன்னடனுங்க கதறுவாணுங்க 🤣🤣🤣

  • @kmani6655
    @kmani6655 2 หลายเดือนก่อน +1

    Very nice let start work to fast

  • @syedzabiullah7244
    @syedzabiullah7244 หลายเดือนก่อน +1

    Bro oru sila peru hosur 16 km kitta irrikira muthuganapalli kitta varunnu solli irrikira unmaiya sollunga....

  • @hosurplanespotter6082
    @hosurplanespotter6082 2 หลายเดือนก่อน +7

    TAAL is the best location for Hosur Airport..
    Bcs there is already an existing runway,
    If the runway needs to be extended in the future, it can be extended liberally.

  • @farookmohamed1855
    @farookmohamed1855 หลายเดือนก่อน +1

    2 எந்த ஊர் ?

  • @user-tg5mb4ti5d
    @user-tg5mb4ti5d 2 หลายเดือนก่อน +20

    ஓசூர் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. ஓசூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்

    • @Hollymolly958
      @Hollymolly958 2 หลายเดือนก่อน +1

      Kirukanaata pesakoodadhu pathiperuh inga vadakkans dhan. Chennai mari Corporation ah konduvaralam no need for district

  • @nagarajm5701
    @nagarajm5701 2 หลายเดือนก่อน +4

    Krishnagiri railway station laughing in corner for 60 years here we are focusing which is essential and un-essential chennai first bus stand irukka paaru da, tamilnadu population 8cr adhula 2cr madras metropolitan irukkuranga meedhi west tn kovai,tiruppur, karur irukkuranga appadi patha kovai airport, Cochin airport irukku nearest. bangalore peripheral ring road vanda 50km distance airport reach pannala electronic city,sarjapura road airport varadha shoolagiri,denkanikottai electronic city irundhu 50km da near oru vip land irukku real estate business tn population rapid decline avadu kandupudi man including KA population IT company neriya north bangalore shift pannuranga towards airport under 45 minutes drive by next mid 2025 sap phase 1,amazon, shell etc pogapodhu

  • @sarangapani4503
    @sarangapani4503 2 หลายเดือนก่อน +1

    Super

  • @முஹம்மதுஇத்ரீஸ்
    @முஹம்மதுஇத்ரீஸ் 2 หลายเดือนก่อน +4

    இல்லாதவங்க இடங்கள் காளிசெய்யனுமா😅😅

  • @MPVijayKhanna
    @MPVijayKhanna 2 หลายเดือนก่อน +2

    2031 la varathuku ipave yen?

  • @ArunKumar-lg2tg
    @ArunKumar-lg2tg 2 หลายเดือนก่อน +4

    Start the work ASAP. This region can become a metropolitan region of Tamil Nadu considering its diverse population and industries.

  • @KUMARTNPSCALLINALL
    @KUMARTNPSCALLINALL 2 หลายเดือนก่อน +3

    நல்லது தமிழகம் முன்னேற்றம் அடைவதில். திருவண்ணாமலை ஆன்மீக தலைநகரம். தெலுங்கானா ஆந்திரா கர்நாடகா கேரளா கேரளா வடமாநிலம் மேலை நாட்டு ஒரு வருகை நாளுக்கு நாள் அதிகமாக உள்ளது. எனவே ஓசூரில் அமைத்த பிறகு அடுத்த விமான நிலையம் திருவண்ணாமலையில் ஒன்று வரவேண்டும். தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் மத்திய விமான நிலையத்துறை அமைச்சருக்கும் பிரதம மந்திரிக்கும் ஒரு வேண்டுகோள் பணிவான தாழ்மையான வேண்டுகோளாகும்.

  • @cartoonbaby5711
    @cartoonbaby5711 2 หลายเดือนก่อน +10

    Taal good location

  • @sanjubluecry1
    @sanjubluecry1 2 หลายเดือนก่อน +1

    Hosur, shoolagiri is best area for all over krishnagiri airport

  • @prahladnatchu
    @prahladnatchu 2 หลายเดือนก่อน +3

    பறந்தூர் விமான நிலைய திட்டம் பறந்து போனது , AA கிட்ட கொடுத்த கண்டிப்பா உருப்படாது

  • @srinivasannarasimhan9399
    @srinivasannarasimhan9399 2 หลายเดือนก่อน +2

    Most stupid move. Unwarranted expenditure. It is just a big spend to generate funds for contractors and political bosses. Stop this project.

  • @nagarajnagaraj-te4eq
    @nagarajnagaraj-te4eq 2 หลายเดือนก่อน +1

    T A AL Location is Best

  • @suryaprakash2303
    @suryaprakash2303 2 หลายเดือนก่อน +5

    Have to start before kuppam aiport by andra

  • @SathishKumar-ln3ux
    @SathishKumar-ln3ux 2 หลายเดือนก่อน +2

    Ithuvum oru urrutu

  • @gokulv777
    @gokulv777 2 หลายเดือนก่อน +3

    Katuringa sati oluga international level ku katuga da 🥱 suma i tha chennai airport la yathu kuda irreku romba mokkaiya irreaku

  • @R.janardhanjana
    @R.janardhanjana 2 หลายเดือนก่อน +1

    Belagondapalli location ok

  • @R.janardhanjana
    @R.janardhanjana 2 หลายเดือนก่อน +1

    Belagondapalli ok

  • @caruniamsh8279
    @caruniamsh8279 2 หลายเดือนก่อน +1

    TAAL good location

  • @tpsaganesan
    @tpsaganesan 2 หลายเดือนก่อน +2

    தமிழ்நாடு மூன்று மாநிலங்களாக பிரிக்கப்பட உள்ளது 😅😅. காலத்தை உணராத அறிவிப்பு பலனில்லை 😢😢😢😢

    • @vickyboykongutamizhan
      @vickyboykongutamizhan 2 หลายเดือนก่อน +1

      ஏன் அப்படி சொல்றிங்க

    • @SelvinDas-e5y
      @SelvinDas-e5y 2 หลายเดือนก่อน +1

      DMK OKAY

    • @suryaprakash2303
      @suryaprakash2303 2 หลายเดือนก่อน +6

      @@tpsaganesan what about dividing UP and Gujarat in to 3 states , what about driving north and south India in to separate country.

    • @gokulv777
      @gokulv777 2 หลายเดือนก่อน +1

      Athu un kan velatha nadkum

  • @Shajith-de3pp
    @Shajith-de3pp 2 หลายเดือนก่อน +4

    மக்கள் பணத்தில் விமான நிலையங்கள் கட்டி தனியாருக்கு தாரை வார்க்க வேண்டுமா? விரைவில் சென்னை விமான நிலையம் தனியாருக்கு போகிறது... விமான நிலையங்களை அந்த மாநிலங்கள் நிர்வாகம் செய்யலாம்.

    • @gokulv777
      @gokulv777 2 หลายเดือนก่อน

      😂😂 atha patho ma chennai airport ta 😂🤣 poi Bangalore Hyderabad airport government nathi la privet tha nal clean ana chennai worst airport 🥱