America Visa, Job, Education, Income & Expense in Tamil | Q & A about USA | Pudhumai Sei

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • America Visa, Job, Education, Income & Expense | Answering questions about USA | Pudhumai Sei
    Hello Friends,
    In this video i have shared the details about job search, higher studies, income , expense , visa and all other details.
    Hope this video gives an idea about America
    Thanks for watching.
    Facebook page : / pudhumaisei
    Instagram : / pudhumaisei

ความคิดเห็น • 1.2K

  • @tejashs8702
    @tejashs8702 3 ปีที่แล้ว +546

    Sister super ah sonninga,சொந்தக்காரங்க us la இருக்காங்க கேட்ட கூட details sollmattanga thanks

  • @abbasyousaf4999
    @abbasyousaf4999 3 ปีที่แล้ว +77

    School college நாட்களில் சரியாக படிப்பை முடிக்கமால் காதல் என்னும் பழக்கங்களில் பாதி பேர் US USA போற கனவு தொலைத்து விடுகிறார்கள் காதல் தப்பு இல்லை கனவை மறந்து வரும் காதல் தப்பு... சகோதரியின் வெற்றி பின்னால் நிச்சயம் ஒரு தியாகம் இருக்கும் வாழ்த்துக்கள் 🌷🌷🌷

  • @trendingtime90
    @trendingtime90 3 ปีที่แล้ว +294

    அக்கா நீங்கள் அமெரிக்கா சென்றிருந்தாலும் நம்முடைய தமிழையும் மாற்றி பேச வில்லை மறக்கவும் இல்லை தமிழை அழகாக பேசுகீறிர்கள் உங்கள் உச்சரிப்பு மிகவும் அருமை தமிழில் பேசியதற்கு மிக்க நன்றி அக்கா

  • @mareeswaranactor4794
    @mareeswaranactor4794 3 ปีที่แล้ว +188

    Akka Us Ponalum Tamil Culture Maraka. Irukinga Happy to See u Akka 💐

  • @subashm2609
    @subashm2609 3 ปีที่แล้ว +80

    ஈரோடு அக்காவுக்கு ஈரமான மனசு அக்கா நானும் ஈரோடு தான் உங்களுடைய பதிவுகள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p 3 ปีที่แล้ว +114

    வெளிநாட்டில் வேலை செய்ய தைரியம் வேண்டும்

  • @muthupichai8646
    @muthupichai8646 3 ปีที่แล้ว +18

    அமெரிக்காவில் வாழ்ந்தாலும் நம் தாய்த் தமிழை மறக்காது -- தாய்த் தமிழில் அழகாக / தெளிவாக பயனுள்ள நல்ல பல செய்திகளை எடுத்துக் கூறினீர்கள் ! நன்றி ! வாழ்த்துக்கள் ! மானத் தமிழன் - சென்னை .

  • @arunsidtharth5692
    @arunsidtharth5692 3 ปีที่แล้ว +20

    AKKA..Romba Romba Thanks Akka Useful Information Thanks for this Content...Romba Naala Wait Panitu irunthen...💖💖💖😍😍😍

  • @naveenkumark6409
    @naveenkumark6409 3 ปีที่แล้ว +130

    அக்கா நான் B.E
    Sumave veetla இருக்கேன் ஏதாவது அமெரிக்கா ல வேலை இருக்குமா😂

  • @maniponnusamy4512
    @maniponnusamy4512 3 ปีที่แล้ว +9

    மக்களுக்காக சில விசயங்களை எடுத்து சொல்கிறீர்கள்.உங்களுக்கு மனமார்ந்த நன்றி.

  • @sivaa7580
    @sivaa7580 3 ปีที่แล้ว +13

    Lot of clarity, perspectives and great guidance. Thanks for taking time and sharing your experience. Appreciated

  • @samabd1508
    @samabd1508 3 ปีที่แล้ว +19

    Am waiting for this video❤️❤️🤝🤝🤝 tnq sister 🙏

  • @vskvasu
    @vskvasu 3 ปีที่แล้ว +14

    I saw Many Your TH-cam Program, its very useful information sharing to every one .thanks sister

  • @user-xe1lb9zp9n
    @user-xe1lb9zp9n 3 ปีที่แล้ว +45

    சிறப்பான தகவல் அழகான விளக்கம் தங்கை. பல தமிழர்களுக்கு இந்த தகவல் உதவியாக இருக்கும். God bless you sister

  • @Surya-qn9lx
    @Surya-qn9lx 3 ปีที่แล้ว +5

    Romba Azhaga definition kuduthinga theliva irunthathu Nandri Sister 🙏

  • @creative35711
    @creative35711 3 ปีที่แล้ว +9

    Super ka. You have a calm voice, you can become a good teacher

  • @anithasj2552
    @anithasj2552 3 ปีที่แล้ว +184

    Akka US ponalum tamil culture marakama irukinga happy to see u ❤❤❤

  • @kalaiarasuarumugam2437
    @kalaiarasuarumugam2437 3 ปีที่แล้ว +15

    You are giving great info. I become US citizen and living here for 20 years and went thru all the hardships that you said. I never saw anyone explained so simple with all the information. Keep up the great work !!

  • @zyxw36
    @zyxw36 3 ปีที่แล้ว +4

    நல்ல பயனுள்ள தகவல்களை தெளிவாக விளக்கிச் சொன்னீர்கள். மிக்க நன்றி!

  • @sasikumars1341
    @sasikumars1341 3 ปีที่แล้ว +14

    ரொம்ப நன்றி அக்கா.... We prod of you

  • @roshanvideos1271
    @roshanvideos1271 3 ปีที่แล้ว +18

    Every question answer Ku apparam u r smiling .. Enakum sirippu varuthu..

  • @v.s.ncorps6518
    @v.s.ncorps6518 3 ปีที่แล้ว +9

    You are soo humble akka good gesture

  • @arularasan9892
    @arularasan9892 3 ปีที่แล้ว +8

    பல கனவுகளோடு இருக்கும் இளைஞர்களுக்கு உங்களது வீடியோ பயனுள்ளதாக இருக்கும் தமிழில் பேசியதற்கு நன்றி

  • @vishaal7506
    @vishaal7506 3 ปีที่แล้ว +13

    Amazing 👍 keep it up... my dream 😴 to settle in USA but unfortunately my skills and communication not upto the mark 😏😏 but anyway great video and valuable tips I hope ur followers will get it 👏🏻👏🏻

  • @anandhakumareththiraj6845
    @anandhakumareththiraj6845 3 ปีที่แล้ว +7

    Thank for your uploads 🙂 unga videos parthuttu irundha Vera leval time poguthu other works kku thinkings Vara mattithu 💕 thank you

  • @southnorthbhojan4197
    @southnorthbhojan4197 3 ปีที่แล้ว +28

    Naala thagaval sister 🙂❤

  • @malarmohan5135
    @malarmohan5135 3 ปีที่แล้ว +5

    Wow!!! How many information, too good

  • @sundarvadivelu4103
    @sundarvadivelu4103 3 ปีที่แล้ว +5

    விரிவான விளக்கம். எனது நன்றிகள்.M.SUNDARAVADIVELU.SATHYAMANGALAM.🙏

  • @vini_kartik
    @vini_kartik 3 ปีที่แล้ว +14

    Superb explanations.. we connected on fb thru my mom :)

  • @subashchandraboseak8858
    @subashchandraboseak8858 3 ปีที่แล้ว +8

    No foreign job
    Only government job in India
    😍

  • @ambikasurane7770
    @ambikasurane7770 2 ปีที่แล้ว +2

    எளிமையான முறையில் சிறந்த கருத்துக்களை கூறியுள்ளீர்கள்

  • @Rajskr16
    @Rajskr16 3 ปีที่แล้ว +3

    I just come across your channel list week.. your contents are so amazing.. may you thrive big in TH-cam.. million is subscribe may come to you... Your way of explanation is so pleasing, fantastic

  • @rameshkannan2500
    @rameshkannan2500 3 ปีที่แล้ว +7

    Us ல week end celebration எப்படி இருக்கும், தியேட்டர் தமிழ் படம் டிக்கெட் விலை, malls details, night food எல்லாத்தையும் cover பண்ணி ஒரு வீடியோ போடுங்க தோழி ..

  • @munirajkaduchetttipatti
    @munirajkaduchetttipatti 3 ปีที่แล้ว +6

    Thank you sis , good information 🎉🙂

  • @govineshbala2527
    @govineshbala2527 3 ปีที่แล้ว +7

    Great work, super excited

  • @karthickmanikarthimani4866
    @karthickmanikarthimani4866 3 ปีที่แล้ว +6

    You give a good details. Congrats sister.

  • @thiruppathirajr6364
    @thiruppathirajr6364 3 ปีที่แล้ว +7

    Very informative messages. Our blessings.

  • @prabhuraj1621
    @prabhuraj1621 3 ปีที่แล้ว +7

    🙏Hmm thank you for ur useful USA visa and jobs details 👍👍👍

  • @annurk.r.velusamy9535
    @annurk.r.velusamy9535 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள வீடியோ.தொடர்ந்து உங்கள் அனுபவங்களை பகிரவும்.வாழ்த்துக்கள்

  • @coderulagam2098
    @coderulagam2098 3 ปีที่แล้ว +10

    Good infomation! thanks for sharing

  • @manikumarkapoor5879
    @manikumarkapoor5879 3 ปีที่แล้ว +17

    Thank you for your information,sis!

  • @harirmp1804
    @harirmp1804 3 ปีที่แล้ว +10

    Thanks for replying mam ❤️

  • @kollidathansamsu3732
    @kollidathansamsu3732 3 ปีที่แล้ว +2

    அமெரிக்கா விசா குறித்து பலருக்கும் அறியாத செய்திகளை பகிர்ந்தமைக்கு தங்களுக்கும் தங்கள் குழுவினருக்கும் நன்றி தொடரட்டும் தங்களின் நன்செய்

  • @jayajaya4366
    @jayajaya4366 3 ปีที่แล้ว +2

    Super sister unga video ellame usefulla erukku .thank you sister

  • @santhakumaranr1819
    @santhakumaranr1819 3 ปีที่แล้ว +8

    Super detail akka! thanks for the information

  • @lakshmisathya6348
    @lakshmisathya6348 3 ปีที่แล้ว +11

    CONGRATULATION TO YOU......FOR ACHIEVING """ 50000..........""".GOD BLESS YOU CHILD

  • @lokeshv8686
    @lokeshv8686 3 ปีที่แล้ว +2

    Wow❤Very super explanation 👍🏻

  • @manibala3342
    @manibala3342 3 ปีที่แล้ว +7

    I have completed in Diploma ECE with 4 year experience. Tell me how I should apply to get a job at an airport in the United States.

  • @shrilibran7416
    @shrilibran7416 3 ปีที่แล้ว +8

    US is good only till your Child completes Elementary School. If someone wants to stay there beyond this period, they will regret it forever. I lived in US for 6 years till my children completed elementary schooling. Then I returned to India. My son had a very tough time adjusting to Indian school culture, though daughter could manage to some extent.

  • @Mr_networkk
    @Mr_networkk 3 ปีที่แล้ว +6

    நல்ல தவகல் சகோ மிக்க நன்றி 👍

  • @HolyLandTV
    @HolyLandTV 3 ปีที่แล้ว +2

    Nice explain 👍❤️🙏

  • @manoranjithamsr416
    @manoranjithamsr416 3 ปีที่แล้ว +2

    Good Explanation for America 👏👏👏👏🙌🙌🙌🙌👍

  • @prabukumar6772
    @prabukumar6772 3 ปีที่แล้ว +3

    உங்கள் தகவல்களுக்கு நன்றி

  • @MathiNeashika
    @MathiNeashika 3 ปีที่แล้ว +5

    Very nice information
    Excellent sharing

  • @chithrayoganathan9291
    @chithrayoganathan9291 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான விளக்கம்.தமிழில் எளிமையான முறையில் தெளிவுபடுத்தி உள்ளீர்கள் நன்றி.

  • @jamesdasssakayaraj9220
    @jamesdasssakayaraj9220 3 ปีที่แล้ว +1

    Onga video epatha first time pakuran romba benefit ta iruku Akka.onga explain super akka👌👌👌enga support ongaluku epoluthum irukum 💗💗 good video

  • @arunjackson8331
    @arunjackson8331 3 ปีที่แล้ว +3

    Thank u for the useful information akka.

  • @bvrajalu3181942
    @bvrajalu3181942 3 ปีที่แล้ว +5

    fantastic elaborate describe of full visa detail in Tamil. thanks.

  • @yoosufarshad8701
    @yoosufarshad8701 3 ปีที่แล้ว +2

    Ennudayya question ku reply pannathuku thank you akka

  • @jabayazhiniag2671
    @jabayazhiniag2671 3 ปีที่แล้ว +3

    Thank you akka♥️very useful 👌👌

  • @florenceprema2193
    @florenceprema2193 3 ปีที่แล้ว +11

    What to suggest about settling in Canada.now all are running towards it

  • @aharshaa1
    @aharshaa1 3 ปีที่แล้ว +78

    Would you like to talk on Canada job opportunities, PR opportunities, I can help you. You do a great job !

  • @vivasayivivasayi7964
    @vivasayivivasayi7964 3 ปีที่แล้ว +2

    அருமை. உங்கள் நற்பணி சிறக்க வாழ்த்துகள்

  • @sadiqbasha9778
    @sadiqbasha9778 3 ปีที่แล้ว +1

    Akka unga face romba santhama iruku thelivaavum pasuringa valthukal💐

  • @calvinferrai6426
    @calvinferrai6426 3 ปีที่แล้ว +10

    Anga 100 dollar a indiavuku transfer pannigna evlo tax pogum
    Ethan's percent tax pudipanga

  • @you_me_2gether
    @you_me_2gether 3 ปีที่แล้ว +8

    அக்கா us la சொந்த வீடு வாங்க முடியுமா😝😝
    ஏன் கேக்குறேன் நா ரொம்ப costly house rent😫😫

  • @maavurikadalu
    @maavurikadalu 3 ปีที่แล้ว +1

    Wow the best explanation video about USA visa and other details hands off sis

  • @sivasenthilvelan654
    @sivasenthilvelan654 3 ปีที่แล้ว +1

    Namma oorla yae vivasayam pannikaran..atha nimathi

  • @gingert8712
    @gingert8712 3 ปีที่แล้ว +7

    Clearly explained malar 👌

  • @sandy99161
    @sandy99161 3 ปีที่แล้ว +3

    Thanks for your info sis🤩

  • @dhanalakshmi7920
    @dhanalakshmi7920 3 ปีที่แล้ว +2

    Well explained and very useful information sis

  • @shanmughasundaram5138
    @shanmughasundaram5138 3 ปีที่แล้ว

    நல்ல தகவல் அனைவரும் புரிந்துகொள்ளும் படி இருந்தது. வாழ்த்துக்கள் மா.தொடரட்டும் மேலும்.

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy 3 ปีที่แล้ว +9

    Good morning sister
    My son B.sc (viscom) completed
    Video editing five years experience
    எதாவது வேலை கிடைக்குமா சகோதரி

  • @saranm7622
    @saranm7622 3 ปีที่แล้ว +8

    Akka Nan diploma CSE complete pannitannn US laa any job opportunities irukukaa Sollugaa plz plz 🙏

  • @revildocode5860
    @revildocode5860 3 ปีที่แล้ว +2

    Negga kadaisila solra thank u super ra erukku Athukku tha video pakku ra

  • @tamilanchml850
    @tamilanchml850 3 ปีที่แล้ว +2

    Such a greatful information sis... Tk u

  • @Elohimjdb
    @Elohimjdb 3 ปีที่แล้ว +21

    Thank u so much for this information 💕my plan is also to get a job in US in future

  • @sibisuji8518
    @sibisuji8518 3 ปีที่แล้ว +6

    சூப்பர் explanation for new arrivalers to அமெரிக்கா. வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 3 ปีที่แล้ว +1

    Super sister nalla explain paninga ⭐👌👍🌹🌷

  • @radhasenthil6061
    @radhasenthil6061 3 ปีที่แล้ว +2

    Super Ka 🙏 nan MSW (Medical and psychiatry) finish panni 11 years experience irukku ka enakku entha mathiri job offer irukkum...

  • @socialmediabyhari5988
    @socialmediabyhari5988 3 ปีที่แล้ว +3

    அருமை 👍 நல்ல விளக்கங்கள் நன்றி

  • @SyedIbrahim-gh7po
    @SyedIbrahim-gh7po 3 ปีที่แล้ว +11

    Great to see you back sister.. Good information 👏

  • @santhoshteejay3775
    @santhoshteejay3775 2 หลายเดือนก่อน

    Super sister theliva explain pandreenga 😊

  • @ragulflute
    @ragulflute 3 ปีที่แล้ว +1

    உண்மையில் நீங்கள் மிகவும் நல்ல பெண் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @rkraghu8623
    @rkraghu8623 3 ปีที่แล้ว +3

    Mam enaku USA la irundhu oru company job offer koduthurukaga adhu trusted ah illaya nu epadi find panradhu...? Thank u mam.

  • @yuvaraj4859
    @yuvaraj4859 3 ปีที่แล้ว +5

    Good job sister...

  • @vadivels1847
    @vadivels1847 ปีที่แล้ว

    நீங்க நிறைய department ,பத்தி open சொல்லுறீங்க உண்மையான ,இளம் வயதில் இருக்கும் batchalor useful,video super speech ma,👌👌👌👍

  • @user-gz1xf2mn1l
    @user-gz1xf2mn1l 5 หลายเดือนก่อน

    Sis naa innaikkutha unga video frst time pakkuren ..... Unga new subscriber ❤

  • @rcp7180
    @rcp7180 2 ปีที่แล้ว +3

    Please let us know about work culture in IT industry. Could you please respond to below questions sister ?
    Note* - All questions are related to doing a job in IT industry
    How many hours an employee has to work?
    How will be the work-life balance ?
    How will be career growth ?
    How much % of tax an employee has to pay per month from his salary ?
    How will be govt services to an tax paying employee and their family, as employee has to pay taxes to us govt ? Services like transportation, health, education
    Is there any micro management / monopoly in working corporate ?
    How long once it is possible to come back to India / native except urgency ?
    If I have a short term plan, & there any situation to come back to India, as child’s education system is going to be changed, how can we tackle it ?
    Is it possible to get Indian groceries & food items easily or not difficult ?
    Please clarify sister..
    Thanks in Advance

  • @veenasoundararajan2530
    @veenasoundararajan2530 3 ปีที่แล้ว +2

    Beautiful explained dear

  • @ramalakshmi9804
    @ramalakshmi9804 3 ปีที่แล้ว +2

    My bror is there in NY ., He did His MS in NY Univrsty ,. now in H1B & working as Project Manager(CIVIL) in NY
    very expensive city in d world

  • @tamilan_arusuvai_unavu_31710
    @tamilan_arusuvai_unavu_31710 3 ปีที่แล้ว

    USA விசா பற்றிய தகவல் சொன்னதற்கு மிக்க மிக்க நன்றிங்க நான் எத்தனையோ வீடியோ பார்த்து இருக்கிறேன் யாருமே இது மாதிரி தெளிவா தகவல் சொன்னதில்லை மிக மிக நன்றி

  • @haroonhakeem8521
    @haroonhakeem8521 3 ปีที่แล้ว +6

    Salary is for monthly or yearly 75000 or 1.5 l dollar

  • @karthikm2211
    @karthikm2211 3 ปีที่แล้ว +6

    Akka Thank you for your information. In future I will all so come to USA and I choose the place in USA the name is Houston

  • @carmel1214
    @carmel1214 3 ปีที่แล้ว +1

    Thanks sister. Inga irunthey America oda oru place ku tour pona feel kuduthutteenga.😊😊😊🍫🍫

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa 3 ปีที่แล้ว +1

    You are explaining things in a simple way! Keep it up !!

  • @vcreations690
    @vcreations690 3 ปีที่แล้ว +3

    thank you akka . i saw your video it is very useful akka.
    cleary explanations .
    tell about civil engineers scope in USA jobs .
    iam waiting for your reply akka.

  • @muthukumarb9296
    @muthukumarb9296 3 ปีที่แล้ว +3

    தகவல் அருமை

  • @ahnoumanrahman3464
    @ahnoumanrahman3464 3 ปีที่แล้ว +1

    Awesome explained thank you so much for our viewers 👍👍❤️

  • @AnilKumar-dx2rg
    @AnilKumar-dx2rg 3 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்