About Me | என்னைப் பற்றி |Question and Answer | Answering your Questions | Tamil Vlog | Pudhumai Sei

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 986

  • @deeranharanaj.1946
    @deeranharanaj.1946 3 ปีที่แล้ว +37

    நானும் ஈரோடு தானுங்க அக்கா, இப்போ slovenia வில் இருந்து. நம்ப ஊர் ரொம்ப மிஸ் பண்ணறேன் 😔. அது ஒரு கனா காலம்.😍

  • @canaanmilk6827
    @canaanmilk6827 3 ปีที่แล้ว +20

    As a person who has lived abroad for more than 20 years, I can say that living in your home country is the best option. In every other country you go, you are just a 2nd class citizen in the eyes of the natives living there.

  • @sharavv676
    @sharavv676 3 ปีที่แล้ว +59

    தங்களுடைய கனிவான பேச்சு நடை நன்றாக இருக்கிறது... 👍👍

  • @muthuswamyu4862
    @muthuswamyu4862 3 ปีที่แล้ว +1

    அருமை நீங்கள் நம்ம தமிழ்நாடு உடை அணிந்து அங்கே உள்ள கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் பற்றியும், அவர்கள் நம்ம ஊர் உணவுகளை விரும்புவது பற்றியும், உறவு முறைகள் பற்றியும், வீட்டு விழாக்கள் பற்றியும் மருத்துவ வைத்தியங்கள் பற்றியும், அமெரிக்கர்கள் கெஸ்ட்டாக வருவார்களா? நம்ம சாப்பாடு வகைகள் பிடிக்குமா? உங்கள் குடும்பம் போவீர்களா? எப்படி பழகுவார்கள் என்பதையும், நம்மவர்களை பற்றி என்ன சொல்கிறார்கள், விசாரித்து பார்த்தவைகளை விளக்கலாமே.

  • @Latest_Tech_and_Tricks
    @Latest_Tech_and_Tricks 3 ปีที่แล้ว +28

    ஈரோடு சேலம் கரூர் திருச்சி நாமக்கல் திருப்பூர் திண்டுக்கல் மாவட்டம் அனைத்திலும் ஒரே மாதிரியான மொழி உச்சரிப்பு.
    சென்னையின் மொழி உச்சரிப்பு வேறு.
    கோவையில் மொழி உச்சரிப்பு வேறு.
    மதுரையில் மொழி உச்சரிப்பு வேறு.
    திருநெல்வேலி தூத்துக்குடி மொழி உச்சரிப்பு வேறு.

  • @sethapayale-3956
    @sethapayale-3956 3 ปีที่แล้ว +31

    உலகெங்கும் தமிழ் பரவச்செய்யுங்கள் ... தமிழ் இனிக்கும் , மணக்கும்

  • @adnanrajam6425
    @adnanrajam6425 3 ปีที่แล้ว +3

    கொங்கு பெண்ணே சிங்க பெண்ணே நீங்கள் பேசும் கொங்கு தமிழ் அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கு பெருமை அமெரிக்காவில் இருந்தாலும் நம் கொங்கு தமிழ் பேசும் அழகான பெண்.தமிழில்பேசும்அழகு. சகோதரி. நீங்கள் காண்பிக்கும் அமெரிக்கா நாங்கள் வந்து உங்களுடன் இருந்து அமெரிக்க சுற்றி பார்த்துவிட்டு வந்தது போன்ற ஒரு அனுபவம் ஏற்பட்டது. நான் உங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஒரு சகோதரர் என் ஊர். காங்கயம்.உங்கள் யூடியூப் சேனல் மூலம் உங்கள் புகழ் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 ปีที่แล้ว +1

      தங்கள் அன்பார்ந்த பதவிக்கு நன்றி 😀🙏

  • @mohankumarmurugesan
    @mohankumarmurugesan 3 ปีที่แล้ว +14

    Naanum Erode dan!!! Neenga romba alagu and unga face pathale peaceful ah iruku! So much positive content! Continue doing what you are doing!!! Great stuff!!!

  • @SPVNEWSS
    @SPVNEWSS 4 ปีที่แล้ว +53

    மகளே நீங்க கோவை என்று நினைத்தேன்... உங்க மொழி நடை நம்மூரு நடை.. வாழ்த்துக்கள்....

  • @nyayirukannan4084
    @nyayirukannan4084 3 ปีที่แล้ว +7

    என் மனைவி வாணியும் ஈரோடு. தமிழிலேயே பேசுங்க. அடுத்த தலைமுறை எங்க குழந்தைகள்போல்...வாழ்க!

  • @yourhappiness7361
    @yourhappiness7361 3 ปีที่แล้ว +8

    வெள்ளந்தியான மனசு அக்கா உங்களுக்கு . இப்படி வெளிப்படையா உண்மையா எல்லாம் சொல்றிங்க.. உங்க குடும்பத்துல ஒருவன் மாதிரி உணருரேன் அக்கா.🙂 நன்றி

  • @mohanambalvv1929
    @mohanambalvv1929 3 ปีที่แล้ว +26

    Malarvizhi. I’m very happy to listen your sweet voice in TH-cam Congrats

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 ปีที่แล้ว +5

      Thank you so much madam.. I am really happy to see such a valuable comment 🙂🙂

  • @skfarms5042
    @skfarms5042 3 ปีที่แล้ว +11

    நம்ம ஊரு பொண்ணு என்பதை சொல்லி பெருமை கொள்கிறேன் அருமை உங்களுடைய வீடியோ சூப்பர்

  • @sarankumarchelladurai507
    @sarankumarchelladurai507 3 ปีที่แล้ว +8

    Your look like young woman but your speech wise you like mature woman and clear spoken woman.

  • @lakshganesh4776
    @lakshganesh4776 3 ปีที่แล้ว +3

    Very informative.
    I have been here for last 14 yrs as a physician. I think youngsters should try to venture out when they can. It is not easy to live in the US at the same time it is not impossible. It is a huge country with good infrastructure. Agree healthcare us expensive but you need to understand why?? Lot of conditions are better managed and more efficiently due to the availability of resources. For eg heart attacks will not be missed as there are protocols for it. So people are likely to live longer and thereby spend more on healthcare. For all youngsters in India if you want to attempt.. Do it early in life like in the 20s.you will definitely succeed. Don't forget home after you come here. Please help people back there. Take care of your family. Respect our culture. Great opportunities which are currently not available in India may be available here But will be at a cost eg staying away from your family, battling weather conditions. It is definitely not a country for older people to settle after 65!!as mentioned about healthcare is expensive and is only getting worse. Even though I am a part of it cannot help changing it.

  • @anandlogesh1965
    @anandlogesh1965 3 ปีที่แล้ว +4

    Mam share your 1st experience of talking english pls i am studying 9 th standard i also want to talk english fluently pls give some tips

  • @KhurramRana111
    @KhurramRana111 3 ปีที่แล้ว +4

    Akka Kongu slang layae therinjuchu
    I’m Living in Los Angeles , CA Akka
    My brothers are in New York
    Native Coimbatore Goundampalayam

  • @avaniyapuramarasan7477
    @avaniyapuramarasan7477 3 ปีที่แล้ว

    உங்கள் குரல் வளம், முகபாவம் மற்றும் பேசும் கண்ணியமான தோரணை, அனைத்தும் அவ்வளவு அழகு. நான் அனைத்தையும் ரசிக்கிறேன். அருமை.

  • @arvinsubramaniam922
    @arvinsubramaniam922 3 ปีที่แล้ว +10

    Beautiful story akka. Congratulations. I'm a Malaysian Tamil and I enjoy the erode accent :)

  • @jplaylist
    @jplaylist 3 ปีที่แล้ว +10

    Very natural, simple and pleasing personality. Keep going. God bless you!

  • @shariharan82
    @shariharan82 3 ปีที่แล้ว +8

    Is Spicy hands channal Gowthami unga relationna..she is also from near Erode..u both looks same talking style, face cut..etc check her channel once

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 ปีที่แล้ว +3

      Avanga channel pathruken.. aana avangala theriyathu😀

    • @shariharan82
      @shariharan82 3 ปีที่แล้ว +1

      @@PudhumaiSei just asked I am from perundurai.. currently in California..thanks for ur reply

  • @kassimmohamed7403
    @kassimmohamed7403 3 ปีที่แล้ว +2

    நல்ல அணுகுமுறை வீடியோவை விட அதை விளக்கும் விதம் அருமை தமிழில் அழகா பேசுகிறீர்கள் தொடரட்டும் அமெரிக்காவில் இருந்து கோவை விமானப்பயணம் செம எடிட்டிங் ரெம்ப நல்லா இருந்தது கீப் இட் அப்..

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 ปีที่แล้ว

      Nandri ungal anbiruku😀

  • @arvinth6580
    @arvinth6580 3 ปีที่แล้ว +14

    Akka, I am your junior, PSG tech 2019 Passed out. Going to do masters in Dallas this Spring 2021, You videos are really Amazing.

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 ปีที่แล้ว +4

      All the best Arvinth😀

    • @arvinth6580
      @arvinth6580 3 ปีที่แล้ว +1

      @@PudhumaiSei Thank you akka :) I am in my hometown with my parents. innum 2 months la masters povan, ippava ennaku homesick aarambichiruchu. If you do a video on how to overcome loneliness and homesickness in the initial days in the US, that would be really helpful for students like me. Anyways, glad to find your channel and will be following your work. Keep it up akka.

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 ปีที่แล้ว +5

      Ungala suthi irukura places ellam explore panunga US ponathum..😀

    • @arvinth6580
      @arvinth6580 3 ปีที่แล้ว +2

      @@PudhumaiSei Sure akka. I am also planning to do Vlogs like you😅. I watched your Packing tips video you posted three days ago I felt that is really useful for me. Na en Amma tayum antha video kamichan. She really liked your video and felt happy. Thank you for taking time and effort to do these akka😁

    • @sathyasathya-du6jx
      @sathyasathya-du6jx 3 ปีที่แล้ว

      Bro masters poringala

  • @guruprasath2997
    @guruprasath2997 3 ปีที่แล้ว +8

    I have personally never came across such a humble person either in real life or in virtual world. 🙏

  • @jayaramanv3429
    @jayaramanv3429 3 ปีที่แล้ว +13

    Most talented person in Erode...
    Enna oru flow speech
    👍

  • @potatobonda
    @potatobonda 4 ปีที่แล้ว

    After selling our Coimbatore house, we have put the money in bank deposits in India. The interest we collect once a year when we visit our country. We convert some rupees into US dollars and bring $ 4000 here. For the next India trip we buy our flight tickets with our dollars.We can bring up to 10000 dollars per passenger, but India govt rules say you cannot take as cash more than 3000 dollars per head. We also get our annual blood/urine test at Microbiological Lab in Coimbatore where we pay about Rs 3000 per head. In US the lab will charge $ 450 per head for the same tests. Today the rate is Rs 74 for a dollar.

  • @vijivijitnj
    @vijivijitnj 3 ปีที่แล้ว +3

    சிரித்துக் கிட்டே பேசுவது அழகு தோழி சூப்பர்

  • @சிங்கர்வேலை
    @சிங்கர்வேலை 3 ปีที่แล้ว

    வீடியோக்களை 5மணிக்கு பார்க்க ஆரம்பித்தேன் மணி 7:30நேரம் போனதே தெரியலை தங்கையே! அழகு நமது இனிய கொங்குத் தமிழ் உங்கள் குரலில். உங்களது வீடியோக்களை மெய்மறந்து பார்த்ததால். இன்று 6மணிக்கு பால் வாங்க மறந்துவிட்டேன்.

  • @nandhininandhu5169
    @nandhininandhu5169 3 ปีที่แล้ว +9

    Great akka, So beautiful eyes and expression too..☺️

  • @drsnakkiran4842
    @drsnakkiran4842 4 ปีที่แล้ว

    Prof SIVAGURUSWAMI GOUNDER NAKKIRAN-Coimbatore Now in ETHIOPIA - Congrats my daughter- How and why such creative idea sparked you ?

  • @gandhisiva528
    @gandhisiva528 3 ปีที่แล้ว +16

    I like your way of taking and tamil pronunciation.i am from erode.Hatsoff to you. You will go highma

  • @arsha8208
    @arsha8208 3 ปีที่แล้ว +1

    Which software company are u working sister 😇😇please tell

  • @Arunkumar-234.
    @Arunkumar-234. 3 ปีที่แล้ว +5

    ❤ Speaking from the heart... Wish all the success to you Akka.
    Bloopers la expression 🤣🤣🙌

  • @vijiayyadurai7999
    @vijiayyadurai7999 3 ปีที่แล้ว

    Ninga eppadi enghlish learn panninga.... Any course r training kuduththangala ungha wrk area la and ningha sonninga us la enghlish ghaka oru exam irukkunu ?...athukku entha mari learn panna nu and ningha athukku enna panninga

  • @spvellingiri2113
    @spvellingiri2113 3 ปีที่แล้ว +4

    Very good sister. Your style of commentry is like a close family member and voice is good. My best wishes

  • @jonesgnanadoss7895
    @jonesgnanadoss7895 3 ปีที่แล้ว +1

    2012 Pass-out b. Tech information technology, programming knowledge iruku but experience Ila , epo married, C, C plus, java,. Net, phyton, I can able to speak tamil English Malayalam Hindi and Arabic but no job no experience, epo married epo job ku poga Ena panalam entry level kuda Pana mudila because gap aytu Ena panalam akka

  • @prakasherode300
    @prakasherode300 3 ปีที่แล้ว +6

    ERODE ahhh ROMBA PERIYUMAIYA IRUKKU😍✌

  • @nithyadevi8679
    @nithyadevi8679 3 ปีที่แล้ว

    சிஸ்டர் வணக்கம் சென்னை கத்திப்பாரா பாலம் இருக்கிறது நீங்கள் போயிருப்பீர்கள்!
    ‌ அதுபோன்று அமெரிக்காவில் உள்ள தலைசிறந்த பாலங்கள்பற்றி தெளிவான வீடியோக்களை பதிவிடுங்கள் please sister how is your baby?

  • @bharanipathan.c4603
    @bharanipathan.c4603 3 ปีที่แล้ว +3

    Nanga pakka mudiyatha place lam, live partha madiri and supera erundhu Sister. Thank u.👍

  • @ranjithamangayarkannan2337
    @ranjithamangayarkannan2337 3 ปีที่แล้ว +2

    Enna company la work paninga sis and how much salary... Which year passed out engineering... You are so simple

  • @sathyaprabha4525
    @sathyaprabha4525 3 ปีที่แล้ว +6

    Nanum Erode thanga...super aa pesareenga..

  • @jagadeesanjagadeesan7609
    @jagadeesanjagadeesan7609 3 ปีที่แล้ว

    I AM 60 KIDS erode.
    வருடம் ஒரு முறை தாங்கள் இம் முறையில் எங்களிடம்
    உரையாடலாம். தை மாதம் முதல் தேதி சரியாக இருக்கும்.

  • @kannansivakumar1873
    @kannansivakumar1873 3 ปีที่แล้ว +3

    As a Doctor myself in India, it is really depressing how US health facility is.

  • @gayathris7464
    @gayathris7464 3 ปีที่แล้ว

    Akka green card kedaikave 50 yrs aagum nu solrangale visa vechute nariya years anga irukalama? Anga epdi ka Indians llam rmba varsham irukanga ok like 10ym to 20 yrs..pls sollunga

  • @maddy86able
    @maddy86able 3 ปีที่แล้ว +18

    You beautiful.. cute smile , keep smiling always

  • @thirukkuralmalai1929
    @thirukkuralmalai1929 3 ปีที่แล้ว

    உலகெங்கும் தமிழ் பரவச்செய்யும் ..நம்ம விஜயமங்கலம் பொண்ணு...வாழ்த்துகள் மலர்விழி....

  • @dhanashreesiva2000
    @dhanashreesiva2000 3 ปีที่แล้ว +11

    🕺akka na anthiyur erode
    Welcome to my home ❤️ PAVITH

  • @antonyammal5349
    @antonyammal5349 3 ปีที่แล้ว

    என்னோட தங்கை அங்கே Helena வில் இருக்காங்க ஆனால் 35 years பிரிந்து இருக்கிறோம்

  • @henonavarajnovaa6567
    @henonavarajnovaa6567 4 ปีที่แล้ว +3

    Sister, some ideas for upcoming vlogs.
    1. Opening a bank account in the US, Can we use an Indian NRI account in the US?
    2. Getting social security number, Costco membership, EAD, etc
    3. What should we do when we fall sick? Can we take medicine from India?
    4. How do you safeguard your identity documents while going out? Should we carry them always or let them at home?
    5. Airport check-in/out, do’s and don’ts

  • @ragulflute
    @ragulflute 3 ปีที่แล้ว

    அருமை உறவே அமெரிக்கா விள் இந்திய ரோஜா எல்லா பெண் மணிகள் உங்களை போல இருந்தால் பூமி சொற்கம் தான் உறவே

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 3 ปีที่แล้ว +8

    God bless you and your family.

  • @samnj6786
    @samnj6786 3 ปีที่แล้ว

    ungalukku eppadi USA pora chance keadachchudhu... eppadi anga job kedachchadhunu explain pannunga akka.. naanum US job kku pala varungalaa try pannikittu irukken

  • @somasundaramk3240
    @somasundaramk3240 4 ปีที่แล้ว +4

    இனிமையாக நன்றாக இருந்தது உங்களது பதில்.அருமை.நன்றி. வாழ்த்துக்கள்.வீடியோ நன்றாக இருந்தது.

  • @SOFTECHKANNAN
    @SOFTECHKANNAN 3 ปีที่แล้ว

    Pragalya is a female name of prgalanathan. Narasima Avatar to save Prahaladhathan. Previous birth of Guru Ragavendara is Prahaladhan. Nice Name. But you always want to obey your daughter words.

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 ปีที่แล้ว +1

      Ipove apdi than avanga solratha than ketutu irukom😀😂

  • @srinivasanviswaramansriniv8372
    @srinivasanviswaramansriniv8372 3 ปีที่แล้ว +3

    Excellent speech and good motivation for all.

  • @gapsaganesh9150
    @gapsaganesh9150 2 ปีที่แล้ว +1

    நீங்கள் போடும் விடியோக்கள் அனைத்தும் சூப்பர் பிரகள்யாவை கேட்டதாக சொல்லவும் கணேஷ் அமைந்தகரை சென்னை

  • @lakshmisathya6348
    @lakshmisathya6348 3 ปีที่แล้ว +6

    You are looking like my daughter.........""".Malar villiee...."""".very homely....looking wishing you prosperous 100 year.....keep always smiley God bless you

  • @opdon1603
    @opdon1603 2 ปีที่แล้ว

    உங்களுடைய ஸ்பீச் எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. USA நேரில் பார்த்த மாதிரி இருந்தது. எங்க குழந்தைக்கு அடிக்கடி உங்க விடீயோவை போட்டு காண்பிப்போம்.

    • @opdon1603
      @opdon1603 2 ปีที่แล้ว

      நீங்கள் காண்பிக்கும் ஒவ்வொரு வீடியோவும் எங்களுக்கு ரொம்ப பிரமிப்பாக இருந்தது. அடிக்கடி வீடியோ போடுங்க.

  • @shanview7701
    @shanview7701 4 ปีที่แล้ว +3

    I’m also live in USA California akka . Unga speaking ways Tamil ka ha subscribe panran

    • @PudhumaiSei
      @PudhumaiSei  4 ปีที่แล้ว +1

      Thanks for subscribing 🙂

  • @Tamil69973
    @Tamil69973 3 ปีที่แล้ว

    என் பையன் EEE பொறியல் 3 வருட படிப்பு படித்து கொண்டு இருக்கிறான் USA வேலை வாய்ப்பு எப்படி கிடைக்குமா விளக்கம் தருவீர்களா

  • @saraunderworld
    @saraunderworld 3 ปีที่แล้ว +3

    DOING A GREAT JOB SIS 👍
    UR VIDEOS ARE EDUCATING US AND WE CAN'T HAVE VISIT UP THERE BUT U MAKE THIS POSSIBLE BY YOUR VIDEOS
    KEEP DOING SIS
    BE SAFE

  • @minitractor6454
    @minitractor6454 3 ปีที่แล้ว

    Hi sister nanum bharathi school tha paduchan.. Unga face pathathum engaiyo patha mathiri irunthuthu.. Unga thambi yum ungala mathiri irupan la curely hair thana thambi kum? Nee nga entha year of passing in school?

  • @vinothshivan6002
    @vinothshivan6002 4 ปีที่แล้ว +4

    Mass Akka. That proud moment when you are saying BE Computer Science, PSG College of Technology. Everywhere PSG Techian. Me, Diploma in Mechanical PSG Polytechnic 2014 passed out and BE Robotics and Automation Engineering 2017 passed out batch. Proud to be a PSG TECH Alumni ❤️❤️❤️

  • @kuttysvlog718
    @kuttysvlog718 3 ปีที่แล้ว +1

    US la job venum na epadi search pani pakanum akka please help and suggest me software field

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 ปีที่แล้ว

      Company la direct ah apply panunga

  • @ranjan9561
    @ranjan9561 3 ปีที่แล้ว +6

    I am also from Erode AVALPOONDURAI

  • @mdsocial
    @mdsocial 3 ปีที่แล้ว

    nanum nasiyanur barathi matriculation school tha. erode tha. unga tamil paathey kandu pudichuten. ungala patha en realtive saranya nu akka mathuriye irukinga. same

  • @stalinwesley
    @stalinwesley 3 ปีที่แล้ว +5

    i learn more from sister. you are inspiring me lot thank you akka

  • @rajumohansundarraj9431
    @rajumohansundarraj9431 3 ปีที่แล้ว

    கொங்கு பாஷை......தெளிவான பேச்சு!வாழ்த்துக்கள்!!

  • @Captain_America1
    @Captain_America1 3 ปีที่แล้ว +13

    Erode ❤️🔥

  • @mahalaksmi1
    @mahalaksmi1 3 ปีที่แล้ว

    Switzerland la technical college kuda free than transport and food mattum than adukkum parents scholarship ku apply pannalam panam tharuvanga
    So ella nattilum nirai kurai irukku.

  • @S.LeninKumar
    @S.LeninKumar 3 ปีที่แล้ว +5

    KONGU TAMIL ALAGA PESURINGA COME ON KA I AM FROM CHENNIMALAI💓

  • @chandranperumal5662
    @chandranperumal5662 3 ปีที่แล้ว

    நானும் ஈரோடுதான் மகளே. என் வயது 65. உன் பதிவுகள் அருமை.வாழ்க வளமுடன்

  • @mosespushparaj2224
    @mosespushparaj2224 4 ปีที่แล้ว +4

    Engeyo paartha mathiri irukuthe nu again and again pathutu irunthen. It's Malarvizhi... All d best.

    • @PudhumaiSei
      @PudhumaiSei  4 ปีที่แล้ว +1

      Thank you so much Moses.. happy to see you after such a long time😀👍

  • @mojaamokan186
    @mojaamokan186 3 ปีที่แล้ว

    Migavum arumaiyana pechu Akka... Nanum erode tha Akka... First time kekkara appo unga voice tone romba nalla erunthathu Akka.. thodarnthu video podunga... Negative comments pathi feel pannathinga... Congrats akka

  • @Manimaran-wi6yf
    @Manimaran-wi6yf 3 ปีที่แล้ว +10

    சகோதரி நீங்க ஈரோடு முதல் அமெரிக்கா வரை தமிழ் மொழியில் கதறிகிட்டு இருக்கீங்க..ஆனால் இங்க இருக்கும் பலர் க்கும்...🤣🤣🤣

  • @arsha8208
    @arsha8208 3 ปีที่แล้ว

    What's your experience in software company sister

  • @anithafood
    @anithafood 3 ปีที่แล้ว +6

    ஹை.. நீங்க ஈரோடு+PSG.product.. ஆ... Superb... Sis..

  • @thirukkuralmalai1929
    @thirukkuralmalai1929 3 ปีที่แล้ว +1

    my family members all studied Bharathi Matriculation Higher Secondary School

  • @lakshmanshankar
    @lakshmanshankar 4 ปีที่แล้ว +6

    IT company Enna language ellam use pannriga and Enna skill thevai nu solluga

  • @stephenraj8438
    @stephenraj8438 3 ปีที่แล้ว

    Hi ka my name Stephen frank Salem na export business start panra idia la iruku ... anga iruka namba Tamil buyers ah yepdi kandu pidikrathu .... na panapora thu Ellam food raw materials ka...please give some ideas

  • @dharshinipriyavajravel1885
    @dharshinipriyavajravel1885 4 ปีที่แล้ว +3

    Nanum be computer science tha akka nalla jobs opportunities erukan akka

  • @Arun-ee9jd
    @Arun-ee9jd 3 ปีที่แล้ว

    US work Apply panna kantipa job experience irrukanuma. Fresher s ave apply pannalam

  • @pkerodesuresh766
    @pkerodesuresh766 4 ปีที่แล้ว +3

    Hai Malar ur vedios r supp and interesting. Kavitha from Erode 😀👍👌👌👌

    • @PudhumaiSei
      @PudhumaiSei  4 ปีที่แล้ว +1

      Thank you kavitha sis

    • @pkerodesuresh766
      @pkerodesuresh766 3 ปีที่แล้ว

      Malar send ur mail id

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 ปีที่แล้ว +1

      @@pkerodesuresh766 malarvizhi.shanmugam insta id

    • @pkerodesuresh766
      @pkerodesuresh766 3 ปีที่แล้ว

      Thq Malar.. Soon reach 1lakhs subscribe subscribers 👍👍

  • @jsj131
    @jsj131 3 ปีที่แล้ว +2

    Malarvizhi you have a positive and pleasing personality and the choice of the channel name tells much about you.

  • @prof.dr.andrewssamraj3925
    @prof.dr.andrewssamraj3925 3 ปีที่แล้ว +4

    We really like your video. Very humble talk.

  • @chandraneel4909
    @chandraneel4909 3 ปีที่แล้ว +1

    Evanavathu negative comment pottu solluga akka thukiruvom nega supera pannnuriga

  • @ARUNRANGAN
    @ARUNRANGAN 3 ปีที่แล้ว +6

    Perfect presentation with good attitude, good 👍

  • @erodeloguchannel
    @erodeloguchannel 3 ปีที่แล้ว

    Unga channel oda comment la dhan theriyudhu Erode la ivlo per TH-cam pakarangannu.
    Like u Malar sis.... LOGANAYAKI from Erode

    • @PudhumaiSei
      @PudhumaiSei  3 ปีที่แล้ว +1

      Thankyou loganayaki sis😀

  • @__apple_91
    @__apple_91 3 ปีที่แล้ว +13

    அட நம்ம ஊரு பொண்ணு , நானும் கூட ஈரோடு தான் (Periyar Nagar) 🙌

    • @rathikasudhakar386
      @rathikasudhakar386 3 ปีที่แล้ว

      நானும் பெரியார் நகர்

    • @__apple_91
      @__apple_91 3 ปีที่แล้ว

      @@rathikasudhakar386 சட்ட மேலே எத்தன பட்டன் வாவ் 🤣 போட்டுக்கோ 🙌

  • @selvarajr9474
    @selvarajr9474 3 ปีที่แล้ว

    உங்கள் தலைப்பு அருமையான தேர்வு.
    இப்போதெல்லாம் பலர் பேசுவது ஆங்கிலமா அல்லது தமிழா என்று புரிவதில்லை. முடிந்தவரை தமிழ் சொற்களையே பயன்படுத்தி பேசுங்கள்.
    வாழ்க வளர்க

  • @SivaKumar-ne2eo
    @SivaKumar-ne2eo 3 ปีที่แล้ว +4

    Good and simple speech🙏

  • @soundar70
    @soundar70 4 ปีที่แล้ว +2

    Please don't worry about the negative feedback. The way you present the video is very much professional. Keep doing. I would love to see a video which is taken during winter 😊😊

  • @djriders3
    @djriders3 4 ปีที่แล้ว +12

    Neenga poddura video romba pudikum neenga pesum Tamil super

  • @muthuvlogs8625
    @muthuvlogs8625 3 ปีที่แล้ว

    மலர்விழி youtube channel எப்படி start பண்ணுவது என்று சொல்லு

  • @anandhakumarm9201
    @anandhakumarm9201 3 ปีที่แล้ว +6

    Unga voice nalla erukku akka unga voice kku naan fan akka🌹🌹🌹

  • @pr...9502
    @pr...9502 2 ปีที่แล้ว

    How do you understand American english and their slangs?? please tell me easy..... 🙁

  • @rameshhshh7392
    @rameshhshh7392 3 ปีที่แล้ว +3

    Neenga romba romba beauty

  • @surit8645
    @surit8645 3 ปีที่แล้ว

    வணக்கம் நான் சென்னை பெயர் சூரி நீதிதுறை பணியாளர் உங்களின் வீடியோக்கள் அருமையாக உள்ளது புதியதாக அமெரிக்கா வருவோருக்கு பயனுல்லதாக இருக்கும் சகோதரி M.com படித்தவர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு கிடைக்குமா சகோதரி

  • @balaguruiyerv9902
    @balaguruiyerv9902 4 ปีที่แล้ว +10

    Your voice is very cristal clear madam, thanks.