Malaiyil Yaro மனதோடு பேச - Keyboard Tutorial (with Notes & Fingering)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 40

  • @viswanathanjb9336
    @viswanathanjb9336 ปีที่แล้ว +3

    எளிய முறையில் சிறப்பாக எல்லாருக்கும் புரியும் வண்ணம் உள்ளது, வாழ்த்துக்கள்..

    • @shreeraagam
      @shreeraagam  ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @shanmugavelup8033
    @shanmugavelup8033 หลายเดือนก่อน

    உங்களிடம் நேரில் வந்து பாட்டுச் சொல்லிக் கொண்டது போல் உள்ளது, இந்த வீடியோ.அருமை எளிமை. நன்றியும், பாராட்டும்

  • @nagarajanastronagarajandgp6753
    @nagarajanastronagarajandgp6753 6 หลายเดือนก่อน

    பாடல் பதிவிடுதல் மட்டுமல்லாமல்.....
    நோட்ஸ் கொடுக்கும் போது..பள்ளிகளின் மூலம் தாள அமைப்பையும் எப்படி நீட்டி வாசிக்க வேண்டும் என்பதையும் மிகவும் தெளிவாக‌ கூறி உள்ளீர்கள் மிகவும் நன்றி.

  • @sumathykarunamurthy9718
    @sumathykarunamurthy9718 4 หลายเดือนก่อน

    My gratitude to you sir, for giving such a detailed notes and your melodious voice along with the notes. May God bless you and your family

  • @shekariob
    @shekariob 2 หลายเดือนก่อน

    Fantastic playing. simply great teaching!. thank u ji

  • @jayanthiv5030
    @jayanthiv5030 ปีที่แล้ว

    Sir your voice also very nice. We pray God gives you healthy and long life. Here US SATURDAY A/N 12. 30 PM.

  • @ananthacharys3966
    @ananthacharys3966 ปีที่แล้ว +2

    Sir, I am a Singer. This notes is very helpful to me to sing well. Thank you ji.

  • @kanagarajmusic755
    @kanagarajmusic755 ปีที่แล้ว +1

    மிக அருமை சார் சார் bgm kkum இப்படி சொல்லித் தாருங்கள் சார் நன்றி

  • @subramaniyant5742
    @subramaniyant5742 ปีที่แล้ว +2

    தங்கள் பாடல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த பாடல் என்ன தாளம்

    • @shreeraagam
      @shreeraagam  ปีที่แล้ว

      இதில் பல பாடல்கள் இருக்கின்றன. எந்த பாடலை கேட்கிறீர்கள் ?

    • @subramaniyant5742
      @subramaniyant5742 ปีที่แล้ว

      மாலையில் யாரோ மனதோடு பேச

    • @subramaniyant5742
      @subramaniyant5742 ปีที่แล้ว

      மாலையில் யாரோ மனதோடு பேச இந்த பாடல் என்ன தாளம்

    • @shreeraagam
      @shreeraagam  ปีที่แล้ว

      @@subramaniyant5742 just 4/4 beats, in carnatic it is chatusra jathi eka thalam

  • @shekariob
    @shekariob ปีที่แล้ว +2

    Simply superb, fantastic, I am able to play the song!

    • @shreeraagam
      @shreeraagam  ปีที่แล้ว

      Very nice to hear that..

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 ปีที่แล้ว +1

    வணக்கம் மிகவும் அருமை. மிக்க நன்றி. 😊😊😊😊

    • @shreeraagam
      @shreeraagam  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @sumathykarunamurthy9718
    @sumathykarunamurthy9718 4 หลายเดือนก่อน

    Thanks for your Devin service

  • @ArulKumar-ub3wh
    @ArulKumar-ub3wh ปีที่แล้ว

    Nartringa iyya❤❤❤❤❤❤

  • @raviichandran2910
    @raviichandran2910 ปีที่แล้ว +2

    Sir very very thanks for giving this beautiful song of mastero ilayaraja sir with the fingering notation

  • @MaduraiMeenakshivlogs
    @MaduraiMeenakshivlogs ปีที่แล้ว

    Swarnalatha Amma dhan..indha pattuku uyir kuduthirkanga... Enna oru bhavam

  • @kanagarajmusic755
    @kanagarajmusic755 ปีที่แล้ว +1

    பாடல் மற்றும் பிஜிஎம் வாசிப்பதில் மிகவும் விருப்பமாக இருக்கிறேன் சார் அது தான் கேட்டேன்

  • @johnpeterp7462
    @johnpeterp7462 หลายเดือนก่อน

    Super sir

  • @hillsandme26ktg
    @hillsandme26ktg ปีที่แล้ว

    Sir why don't we say that Ragam Sudha danyasi is janya of Thodi (8) or Natabairavi (20)

  • @kottaisamym
    @kottaisamym ปีที่แล้ว

    Thank you sir

  • @rajanci1283
    @rajanci1283 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @rathymarkandu191
    @rathymarkandu191 11 หลายเดือนก่อน

    🙏

  • @natarajandhandapani1444
    @natarajandhandapani1444 ปีที่แล้ว +1

    🙏👌🙏

  • @e.muralishankar3075
    @e.muralishankar3075 ปีที่แล้ว +2

    Sir, Please include chords also for the songs if possible. I would also recommend to include notes for the BGMS also. Appreciate your great work.

    • @shreeraagam
      @shreeraagam  ปีที่แล้ว +1

      Will try.. it takes a lot of time.

    • @paramasivamparamasivam3060
      @paramasivamparamasivam3060 ปีที่แล้ว +1

      வணக்கம் very Very nice experience and good. Thanks again sir.

    • @shreeraagam
      @shreeraagam  ปีที่แล้ว

      @@paramasivamparamasivam3060 வணக்கம். Thanks & Welcome

  • @grumapathi7778
    @grumapathi7778 ปีที่แล้ว +1

    🙂🙂😍👌👍🙏🙏

  • @renukavt9773
    @renukavt9773 5 หลายเดือนก่อน

    🎉

  • @subramaniyant5742
    @subramaniyant5742 ปีที่แล้ว +2

    நான் தேடும் செவ்வந்தி பூ இது இந்த பாடல் nots தாளம் பதிவிடுங்கள்

    • @shreeraagam
      @shreeraagam  ปีที่แล้ว

      கண்டிப்பாக..