உங்க ராசிக்கு உபாசனை தெய்வங்களை கண்டுபிடிப்பது எப்படி ? | உபாசனை தேவதை | உபாசனை தெய்வம் | Astrology
ฝัง
- เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024
- #TamilAmutham #Anmigam #உபாசனை #தெய்வம் #மேஷம் #mithunam #simmam #thulaam #thanusu #kumpam #makaram #meenam
உங்க ராசிக்கு உபாசனை தெய்வங்களை கண்டுபிடிப்பது எப்படி ? | உபாசனை தேவதை | உபாசனை தெய்வம் | Astrology | Tamil Amutham
மனிதராக பிறந்த நம் அனைவருக்குமே அபிலாசைகள் நிறைய இருக்கும். அந்த ஆசைகள் நிறைவேறுவதற்கு நிறைய தெய்வங்களை நாம் வழிபட்டு வருகிறோம்.
நம்ம எல்லோரும் குல தெய்வம் இஷ்டதெய்வம் நம் ஊரில் உள்ள தெய்வம் என்று நிறைய தெய்வ வழிபாடுகளை செய்தது இருப்போம். ஆனால் உங்களுக்கு உதவி செய்வதற்கு என்றே ஒரு தெய்வம் உள்ளது, அது தான் உபாசனை தெய்வம்........
திருப்பதி சென்று வந்தால் கடனாளி ஆகும் ராசிகள் | Tiruppati Temple | ஜோதிடம் | ஜாதகம் | Anmegam | Rasi | Tamil Amutham
LINK-- • திருப்பதி சென்று வந்தா...
எந்த கிழமையில் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் | Good luck with child birth | ஜோதிடம் | ஜாதகம் | rasi | Tamil Amutham
LINK--- • எந்த கிழமையில் குழந்தை...
வீட்டில் அதிர்க்ஷடத்தை கொட்டித் தரும் செல்லப் பிராணிகள் | Homemade pets | ஜோதிடம் | ஜாதகம் | 12 Rasi | Tamil Amutham
Link--- • வீட்டில் அதிர்க்ஷடத்தை...
தகவல்களுக்கு நன்றி 🙏
சூப்பர் அம்மா❤
வணக்கம்... நன்றி
அம்மா நன்றி கள. மிகவும் பயனுள்ள பதிவு.
தொடரட்டும் தங்கள் சேவை. வாழ்க வளமுடன்
பல்லாண்டு.
நன்றிகள்
வணக்கம் மேடம்
நல்ல தகவல் மிக்க நன்றி
நன்றி சார்.
நன்றி அம்மா
ஶ்ரீ குற்றாலநாதர் துணை🙏
Thank you Mam....அதே தெய்வத்தை நம் அருகில் உள்ள கோவில்களில் சென்று வழிபடலாமா???? அதே பலன்கள் நடக்குமா??? தெளிவுபடுத்தவும்....
தாரளமாக வழிபடலாம்
மேஷம் லக்நம் சிம்மராசி
DOB : 26/03/1975
07:30 am
உபாசன தெய்வம் சொல்லுங்க ஐயா
தட்சணா மூர்த்தி
Astro consultation any
உண்டு
Vangum murai sollu nga
மேஷம் குரு வக்ரம்?
எந்த நாள் என்ன காலத்துல வழிபடுவது நல்லது விளக்கவும்
ஒரு கேள்வி தனுசு ராசியில் மூன்று நட்சத்திரம் உள்ளது, மூலம்,பூராடம், உத்திராடம், கேது,சுக்ரன்,சூரியன், இதுல எந்த நட்சத்திரம் எந்த கிரகம் வாராஹி அம்மன் தான் எப்படி சொல்லுறீங்க கொஞ்சம் வில்லக்குங்களேன்
கேது சுக்கிரன். தலை இல்லாத அனைத்து உருவங்களும் கேது தான். சுக்கிரன் என்றால் பெண் .
Akka kanirasi hastam nachathrram akka