திடீரென மாறிய முடிவு 😱 எந்த மாவட்டம் தெரியுமா? | Tamil | SK VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ย. 2024

ความคิดเห็น • 380

  • @mannanmannan9979
    @mannanmannan9979 ปีที่แล้ว +7

    வணக்கம் தம்பி கிருஷ்ணா.... அப்பா போதிய அலவிற்கு ஓய்வு எடுக்க வேண்டும்.... பயணங்கள் முடிவதில்லை, அப்பா நன்கு ஓய்வு பெற்ற பிறகு பயணங்கள் தொடரட்டும்... நல்ல குடும்பத்தை உருவாக்கி தந்த நல்ல தலைவன்.. வாழ்க பல்லாண்டு தமிழா... நன்றி தம்பி கிருஷ்ணா... நன்றி

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju ปีที่แล้ว +7

    குருஜி.....மன்னாரும் அன்புடன் ஆதரிக்க காத்திருக்கிறது.....
    உதவிகளும் பயணங்களும் சிறப்பாக அமைய முன்கூட்டிய வாழ்த்துகள்....!!🤞🙏🤞
    சிநேகா..... சிஸ்ஸிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...!!🎈🎉🎂🎉🎈
    இன்பங்களும் இறையருளும் கூடி வர வாழ்த்துகள் சிஸ்.....!!🙏💐🙏
    அப்பா குறைந்தது 3-மாத ஓய்வு தேவை. உங்க பயணங்களை தவிர்ப்பதே நல்லது ஆனால் உங்களுக்கு அந்த வானமே எல்லை.....🙏🤞🙏
    அழகான இந்த பதிவை தந்த குருஜிக்கு நன்றிகள்.....!!🙏👍🙏
    வாழ்க வளமுடன்!!🙏💐🙏

  • @thayananthi7894
    @thayananthi7894 ปีที่แล้ว +20

    குடும்பம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் கிருஷ்ணா அக்காவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • @sutharsiniindrakumar6506
    @sutharsiniindrakumar6506 ปีที่แล้ว +32

    வாழ்த்துக்கள் sk இனி மன்னார் ஏழைகளின் கண்ணீர் துடைக்கப்படும் ❤ அப்பா உடம்பை கவனமாக கவனியுங்கள் sk அக்காவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎂

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 ปีที่แล้ว +2

    சுகபத்திரமாய் கடவுள் மன்னார் வந்துசேர உதவிசெய்துவிட்டார்இறைவனுக்கு நன்றி

  • @santhayappillaialveenuppil8264
    @santhayappillaialveenuppil8264 ปีที่แล้ว +7

    இப்போதைக்கு அப்பா பயணத்தை தவிர்பது நல்லது.

  • @eksaaisa1046
    @eksaaisa1046 ปีที่แล้ว +2

    பயணம் இனிதாக அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்

  • @karthikakarthika9825
    @karthikakarthika9825 ปีที่แล้ว +4

    கிருஷ்ணா மன்னாரிலும் உங்கள் உதவிகள் வெற்றிகரமா அமைய வாழ்த்துக்கள் 👍

  • @saaa953
    @saaa953 ปีที่แล้ว +2

    உங்கள் நற்பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @samithamby9873
    @samithamby9873 ปีที่แล้ว +3

    கிருஷ்ணாக்கு கிடைத்த தந்தை யாருக்கும் கிடைப்பதில்லை ஏனென்றால் பிரண்டியா பழகுவார் நல்ல ஜாலியா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @pathman.thennarasu7422
    @pathman.thennarasu7422 ปีที่แล้ว +13

    வாழ்த்துக்கள் தம்பி. நம் இன மக்களை இனம் கண்டு உதவுங்கள். குறிப்பாக மாவீரர் மற்றும் நம் போராளிகளை இனம் கண்டு உதவுங்கள் தம்பிகள் மீண்டும் வாழ்த்துக்கள்

    • @VathaniVathani-yc9dm
      @VathaniVathani-yc9dm ปีที่แล้ว

      கிருஷ்ண அண்ணா உங்களுக்கு call எடுத்த அன்சார் இல்லை

  • @sivakumarthangavel1417
    @sivakumarthangavel1417 ปีที่แล้ว +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிஸ்ணாவின் அக்காவிற்கு இனிதாக பயணம் அமைய இறைவன் அருள்புரிவாராக

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 ปีที่แล้ว +11

    அதுதான் அம்மா. அப்பா கொஞ்சம் wait பண்ணி வெளிக்கிடலாமே.
    கொஞ்ச நாளைக்கு வீட்டில ஓய்வு எடுத்து விட்டு.நல்ல படியாக மன்னார் வந்து சேர்ந்தது சந்தோஷம்😊🙏🏻சாருவுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்🎂🎉🎈🎁💐

  • @nikanika5147
    @nikanika5147 ปีที่แล้ว +15

    அப்பா நீங்க தைரியமானவர் என்பது நமக்கு தெரியுது. ஆனாலும் உங்களின் உடல் நிலையை நீங்கள் கவனத்தில் எடுக்கவேண்டும் . வெளிப்புண் உடனே ஆறிவிடும் உள் புண் ஆற 1-2 மாதங்கள் ஆகும் ஆதலால் உங்கள் பயணத்தை பிற்போடுங்கள்❤

  • @banaoman25
    @banaoman25 ปีที่แล้ว +35

    அப்பா உங்களுக்கு இப்பதானே ஆபரேஷன் முடிஞ்சிருக்குது அதுக்குள்ள எதுக்கு பயணம் கொஞ்ச நாள் போக போகலாம் தானே❤❤❤

  • @mohamedihsan5354
    @mohamedihsan5354 ปีที่แล้ว +4

    அப்பா இப்போதைக்கு உங்களுடைய உடம்பை நன்றாக கவனித்து கொள்ளுங்கள். பிறகு போகலாம் தானே.❤

  • @mirosh7414
    @mirosh7414 ปีที่แล้ว +3

    அன்றும் இன்றும் என்றும் கிருஷ்ணா ❤️❤️💯🔥🔥🔥 என் உயிர் இருக்கும் வரை கிருஷ்ணா அண்ணா ஃபேன் 😘...

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 ปีที่แล้ว +1

    மகன் எப்போதும் பயணம் தொடங்குமுன்கர்த்தர் உங்களோடு கூடவேவரும்படி ஜெபித்துவிட்டுச் செல்வது ஆசீர்வாதமாயிருக்கும்

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 ปีที่แล้ว +4

    அப்பா சிலமாதங்கள் ஓய்வாக வீட்டில் இருப்பது நல்லது😊 அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉 sk உங்கள் சேவை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்....!

  • @chandrasubramaniam7968
    @chandrasubramaniam7968 ปีที่แล้ว +4

    மன்னார் மக்களே இவருக்கு உங்களால் இயன்ற உதவிகளை கொடுங்கள் தயவு பண்ணி !!🙏🏾

  • @suthasuthan2258
    @suthasuthan2258 ปีที่แล้ว +7

    உங்களின் நற்பணி தொடர வாழ்த்துக்கள் கிருஷ்ணா 🙏🙏🙏

  • @mary-id6xx
    @mary-id6xx ปีที่แล้ว +7

    செல்லக்கிளி அண்ணா நீங்க பயணம் செய்வது கூடாது.வெளிப்புண் மாறினாலும் உள் காயம் உடன் மாறது இப்போதைக்கு பயணங்களை தவிர்ப்பது நல்லது.

  • @ednarajani4052
    @ednarajani4052 ปีที่แล้ว +2

    தம்பி கிருஷ்ணா மன்னார் மக்கள் அன்புடன் வரவேற்கிறோம் ❤🎉

  • @amalanamalan8197
    @amalanamalan8197 ปีที่แล้ว +2

    Sk அக்காவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎊🎂🎁💐
    உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் 👍

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 ปีที่แล้ว +1

    மன்னாரில் உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்

  • @thayananthan2662
    @thayananthan2662 ปีที่แล้ว +2

    உங்கள் பணி தொடர்ந்து செல்ல
    எனது வாழ்த்துக்கள் தம்பியா கடவுள் எப்போதும் துணையாக இருப்பார்❤❤❤❤

  • @thayananthi7894
    @thayananthi7894 ปีที่แล้ว +9

    அனுசனின் அம்மாவுக்கும் நல் வாழ்த்துக்கள்.

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 ปีที่แล้ว +1

    மன்னார் வந்துசேரும்வரை V d o முழவதும் பார்த்ததில் சந்தோசம் வசதியான இடம் கிடைத்து பணி தொடர வாழ்த்துக்கள்

  • @shanthinyshanthi8537
    @shanthinyshanthi8537 ปีที่แล้ว +1

    Hi krishna thank you. அப்பா ஓய்வா இருப்பது சிறந்தது

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 ปีที่แล้ว +1

    அப்பா உடல் நிலை முக்கியமானது
    தம்பியா பயணம் தொடர வாழ்த்துகள்

  • @mathanasorooba8400
    @mathanasorooba8400 ปีที่แล้ว +1

    இறவனின்குழந்தைகளுக்கு இறைவன்உதவுவார்

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 ปีที่แล้ว +1

    உங்கள் அக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🎈🎈🎈🎈🎈🎈💝💝💝💝💝

  • @mohamedihsan5354
    @mohamedihsan5354 ปีที่แล้ว +2

    உங்களுடைய பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என்று பிராத்திக்கிறோம் 🤲🤲

  • @wimalaraju5093
    @wimalaraju5093 ปีที่แล้ว +2

    தொடரட்டும் உங்கள் அன்பு பணிகள். பெற்றோரையும் உற்றார் பிரிந்து போவது பார்க்க கவலையாக இருக்கிறது. கடமைகள், சேவைகள் அதற்கான பயணங்கள் தொடரட்டும். பாதுகாப்பாக இருங்கள். எங்கு சென்றாலும் கடவுள் துணையிருப்பார்.
    May God bless you all

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 ปีที่แล้ว +6

    மகன் உங்கள் மல்லாவி அக்காவுக்குப்பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி உங்கள் பயணத்தில் கர்த்தர் வழித்துணையாய் கூடவேவந்து பாதுகாப்பாராக Amen

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr ปีที่แล้ว

      Happy birthday to Sharu! Stay blessed ❤🎂🙏

  • @roypillai356
    @roypillai356 ปีที่แล้ว +1

    அப்பா இப்போ என்ன அவசரம் rest is very important after any surgery....we call recovery time.
    Doctor........Australia

  • @SivasaranSiva
    @SivasaranSiva ปีที่แล้ว +3

    அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @varathagugananthan4504
    @varathagugananthan4504 ปีที่แล้ว +1

    Hi கிருஷ்ணா 🙏
    அப்பா வை கொஞ்ச நாளைக்கு கவனமாக பாருங்கள் அவரின் துடியாட்டம் நல்லது ஆனால் உள் நோக்கள் இருக்கும் இப்போதைக்கு பயணம் போவதை குறைத்தால் நல்லம்
    கிருஷ்ணா மன்னார் பயணம் நன்றாக அமைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏💞💞

  • @ravipuspi8815
    @ravipuspi8815 ปีที่แล้ว +30

    நல்லபடியா எந்த பிரசனை இல்லாமல் உங்கள் பணிகள் தொடரட்டும் தம்பி ஒரு மாதமாவது அப்பா உடம்பு குலுங்காம ஓய்வெடுக்கணும்

    • @preminejoseph2711
      @preminejoseph2711 ปีที่แล้ว

      உண்மை ஆப்பா

    • @vallipuramselvarasa6027
      @vallipuramselvarasa6027 ปีที่แล้ว

      😢😊😊

    • @rajambalvilwarasa3530
      @rajambalvilwarasa3530 ปีที่แล้ว

      நீங்கள் இயேசப்பாவுடைய பிள்ளை பயப்படாதங்கள், நீங்கள் கவனமாகப் போய் வாயுக்கள் மருந்தைநேரத்துக்குபோடுஙகள்,அவர் சமூகம் உங்களுக்கு முன்பாக இருக்கிறது.ஆமீன்

  • @rhhghcv9409
    @rhhghcv9409 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா நல்லபடியாக போய் வாருங்கள் மன்னார் ஏழை மக்களின் கண்ணீரை துடைக்க சென்று வாருங்கள்👍👍👍

  • @vasanthatheivens7394
    @vasanthatheivens7394 ปีที่แล้ว +1

    சீக்கிரமாக பரிபூரண சுகமடைய வேண்டுகிறோம் .

  • @Eelathutamilesi
    @Eelathutamilesi ปีที่แล้ว +2

    ஒவ்வொரு ஊரின் பெயர்களைக் குறிப்பிடும் போது, ​​என் மனம் கொஞ்சம் கவலை கொள்கிறது.நான் ஒரு காலத்தில் பயணித்த இடங்கள், உங்கள் பயணம் தொடரட்டும்,உங்கள் நல்ல சேவை இடம் அறிந்து தேவை அறிந்து உதவுங்கள் .வாழ்க வளமுடன்.

  • @jeganmorin4151
    @jeganmorin4151 ปีที่แล้ว +1

    தம்பி(கிருஷ்ணா) கர்த்தருடைய ஆசிர்வாதம் எப்போதும் உண்டு உங்கள் இந்த பயணத்தில் மன உளைச்சல் எதுவும் இன்றி நல்லதே உங்கள் சேவை தொடர கர்த்தரை வேண்டுகிறேன் ஆமென்.. God bless you ♥ 😀

  • @binthnizar9844
    @binthnizar9844 ปีที่แล้ว +1

    அழகான குடும்பம் உங்கள் பகடியான பேச்சு வாழ்த்துக்கள் அண்ணா

  • @giuseppelafata2184
    @giuseppelafata2184 ปีที่แล้ว +1

    பணிகள் தொடரட்டும் உறவுகள் நல்லா வாழவேண்டும்
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @vijaylakshmidinasekaran7280
    @vijaylakshmidinasekaran7280 ปีที่แล้ว +1

    Krishna intha back round music en manathai kavarthathu ullagill ulla athaanai uyraium nesipaval naan arumai aana pattu vazthukal

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 ปีที่แล้ว +3

    அப்பா ஒப்பிறேசன் செய்து கொஞ்ச நாள்தான் தூரம் பயணம் செய்வதை தவிர்க்கவும் அப்பா. அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள மன்னார் பயணம் நல்லபடி அமைய 🙏🙏🙏🙏..

  • @Sajeepa-zl6ny
    @Sajeepa-zl6ny ปีที่แล้ว +3

    அப்பா இப்போதைக்கு போக வேண்டாம் அப்பா 🙏🙏

    • @thavakumarthavakumar3803
      @thavakumarthavakumar3803 ปีที่แล้ว +1

    • @thavakumarthavakumar3803
      @thavakumarthavakumar3803 ปีที่แล้ว +1

      காய்❤கிஸ்ணாஅண்ணாஉங்கள்மன்னார்பயனம்தொடரவேண்டும்

  • @tmdashankwt-rh2cn
    @tmdashankwt-rh2cn ปีที่แล้ว +1

    இறைவன் துணையிருப்பார் போய் வாருங்கள் ப்றோ ❤❤❤

  • @amayababy9194
    @amayababy9194 ปีที่แล้ว +1

    வணக்கம் கிருஷ்ணா.மன்னார் மக்கள் உங்களை அன்புடன் வரவேற்கின்ரன.

  • @Gnanam502
    @Gnanam502 ปีที่แล้ว +1

    கிஸ்ணா உங்கள் குடும்பந்துடன் இணைந்து இருப்பது நாங்கள் அனைவரும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அம்மா என்றால் அப்படி தான் நன்றி🙏💕

  • @Latha641
    @Latha641 ปีที่แล้ว +6

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாறு❤😘.அப்பா நீங்கள் இன்னும் rest எடுக்க வேண்டும் .தம்பி ,மீண்டும் உங்கள் சேவை நல்லபடியாக தொடர இறைவனை பிராத்திக்கிறோம்🙏❤

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp ปีที่แล้ว +6

    வாழ்ந்துக்கள் கிஷ்ணா இன மன்னார் கஸ்டப்பட்ட மக்கள் கண்ணீர் துடைக்கபடும். கடவுள் துணையிருப்பார். போக்குவரத்திலும் ஆண்டவர் துணையிருப்பார். Sk வாழ்த்துக்கள். 🙏

  • @saram276
    @saram276 ปีที่แล้ว +1

    கர்த்தர் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பாராக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 ปีที่แล้ว +1

    அப்பா நான் ஒரு மருந்தாளரும் தாதியும் கூட அப்பா கடைசி மாதமாவது ஓய்வு எடுப்பது சிறந்தது 🙏🙏🙏🙏🙏

  • @abiraamyshanmugavelvisuval1461
    @abiraamyshanmugavelvisuval1461 ปีที่แล้ว +2

    என்ன தான் சொன்னாலும் கிருஷ்ணா உங்களது அம்மாவை ஒரு vedio எடுத்து போடுங்க. Please

  • @rajansslsd2632
    @rajansslsd2632 ปีที่แล้ว

    தம்பி எங்கள் அனைவருக்கும் கிடைத்த பாச அப்பா அன்பு அப்பா வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @SurenLaxsi-if3tv
    @SurenLaxsi-if3tv ปีที่แล้ว +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா 🎂🎂🎂 அண்ணா கவனமா பொய்த்து வாங்க

  • @tharsilapirasath9599
    @tharsilapirasath9599 ปีที่แล้ว +4

    அப்பா வீட்ட ஓய்வு எடுங்க மட்டகளப்பு போகவேண்டாம் ஒரு மாதத்திற்கு பிறகு போகலாம்.

  • @gairajan2468
    @gairajan2468 ปีที่แล้ว +5

    Lovely to see the very united & happy family. Happy birthday & best wishes to Sharu. May God bless you🙏🏻. It's not very advisable for Sinnakili to go on long trips. I don't think it's very good to sit for lo g hours after an operation. It is too soon. Please consider it well before taking this long trip to Batticaloa. Please take care. Happy that Krishna & his friend reached Mannar safe🙏🏻. Good luck & all the very best for the work you undertake to do in Mannar. God bless you & your friend🙏🏻❤️

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 ปีที่แล้ว +1

    உங்கள் இருவருடைய பயணங்களும் சிறப்பாக அமையட்டும் உங்கள் பணி சிறப்பாக தொடரட்டும்

  • @rajansslsd2632
    @rajansslsd2632 ปีที่แล้ว

    நான் மட்டக்களப்பு தம்பி அப்பாவின் தயிரியக் குணம் அவர் அப்படித்தான் கூறுவார் அவரைப் பாதுகாப்பது நமது கடமை ஆகயால் மட்டக்களப்புக்கு இவ்வருடம் இல்லையென்றால் அடுத்த வருடம் போகலாம் அப்பா கவனம் தையல் தைச்ச இடம் மென்மயாக இருக்கும் அதனால் தவிர்த்துக்கொள்வது நல்லம்

  • @sivamanickam7891
    @sivamanickam7891 ปีที่แล้ว +5

    மிக்க மகிழ்ச்சி தம்பியா மன்னார் மண்ணும் எமது தேசத்திற்காக பல அற்புதமானவர்களை பிரசவித்த மண்❤
    தங்கைக்கு 🎂🎉இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்🎉🎂
    அப்பா(கிளி ஒரு மாதம் பறக்காமல் இருப்பதுதான் சிறந்தது)
    நகைச்சுவை உணர்வு கொண்டவர் என்பதால்தான் கிளி என்று பதிவு செய்திருக்கிறேன் தவறெனில் மன்னிக்கவும்.❤😍👍🙏

    • @ammaelango865
      @ammaelango865 ปีที่แล้ว

      🎉 பிறந்த நாள் வாழ்த்து க்கள் ❤

  • @alagesraja
    @alagesraja 7 หลายเดือนก่อน

    வாழ்க வளர்க அக்காவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @saaa953
    @saaa953 ปีที่แล้ว

    அப்பா உங்கள் உடல் நிலை சீராகும் வரை பயணம் செய்வது நல்லது.வாழ்க வளமுடன்.

  • @ErrorPc
    @ErrorPc ปีที่แล้ว +1

    தம்பி உங்கள் பனி தொடரட்டும் உங்கள் குடும்பத்த பாக்க சந்தொசமாயிருக்கு வாழ்த்துக்கள்

  • @inthirakumarinthirakumar3794
    @inthirakumarinthirakumar3794 ปีที่แล้ว +1

    அப்பா ஆறுதலா தூர பயணம் வைக்கிறது நல்லது இப்ப என்ன அவசரம் உள்புண் இருக்கும் ஆறுதலா போங்க

  • @shereenmaxine8789
    @shereenmaxine8789 ปีที่แล้ว +3

    be careful with your father's health it's not good to travel long trip God bless your family and your sister

  • @sseeththa3745
    @sseeththa3745 ปีที่แล้ว +1

    wel come to mannar krishna 😊😊 but ungalai neril parkkum santhosam enakku kidaikkavillai.....nan ippo colombola irukkiren so sad.....i miss you krishna 😔😔😔😔 appa please ippo payanam seiya vendaame🙏🙏🙏🙏🙏

  • @XavierSalomy-ox1df
    @XavierSalomy-ox1df ปีที่แล้ว +2

    மன்னாரிலும் உங்கள் பணிகள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் மகன்....❤
    ஆனால் இம்முறை வவுனியா என்று எதிர்பார்த்தோம்.

  • @thileepanrichlanka7935
    @thileepanrichlanka7935 ปีที่แล้ว +2

    மன்னார் மக்களே Krishna Bro கேட்கும் உதவிகளை செய்து கொடுங்கள்.
    வாழ்த்துக்கள் பனி தொடர ....

    • @theepatheepa6890
      @theepatheepa6890 ปีที่แล้ว

      உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.அப்பாவுக்கு தற்போது ஓய்வு முக்கியம் .

  • @nimilannithu2125
    @nimilannithu2125 ปีที่แล้ว +1

    இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் சாரு அக்கா..மன்னார் மக்களின் கஸ்ரம் ஒரலவு தீரட்டும் புலம்பெயர் மக்களால்...Sk வாழ்த்துக்கள் சென்று வாருங்கள் ..

  • @arunthatheysuventhiran4525
    @arunthatheysuventhiran4525 ปีที่แล้ว +2

    உங்கள் பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள்.

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 ปีที่แล้ว +2

    இது தான் தாய் பாசம்❤

  • @SanuSanu-iw7hd
    @SanuSanu-iw7hd ปีที่แล้ว +2

    Happy birthday Sharu akka செல்லக்கிளி அப்பா 2 மாதம் மட்டும் பிரயாணம் செய்யக் கூடாது உங்கள் வீட்டுப் பிள்ளையா நினைத்து நான் சொல்வதை கேளுங்கள் தூரத்து பிரயாணம் பண்ண வேண்டாம் ok

  • @jamiladeen8188
    @jamiladeen8188 ปีที่แล้ว +1

    Nice moment.💯💯💯💯💯💯💯💯wataegal tambe krisna.

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 ปีที่แล้ว +2

    இடம் புதியது கவனம் அய்யா பழகிய மக்கள் இல்லை தானே ரொம்ப கவனம் சரியோ.
    கடவுள் துணை இருப்பார்.
    போற இடம் கால் பதித்த மன் எல்லாம் எங்கள் கிருஷ்ணா போனால் செழிப்பாக வளரும்.

  • @jossephmary1969
    @jossephmary1969 ปีที่แล้ว

    அம்மா என்றால் அப்படித்தான்!

  • @shanthim5993
    @shanthim5993 ปีที่แล้ว +1

    கிருஷ்ணா நிங்கள் நல்ல படியாக பொய் உங்க சேவை யை தொடருங்கள் வாழ்த்துக்கள்

  • @vijaylakshmidinasekaran7280
    @vijaylakshmidinasekaran7280 ปีที่แล้ว +1

    Appaval poga mudium maganeea avaruku ondrum magalai santhikum.pothu puthunar varum kadaul thuni irunthu vazinadathuvar vazthukal en annauku udal nallamudan iruka vazthukal 🙏

  • @vinothinisivanesan2608
    @vinothinisivanesan2608 ปีที่แล้ว +1

    உங்கள்🎉நற்பனி தொடந்து நல்லபடி அமைய எனது வாழ்த்துகள் ்

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp ปีที่แล้ว +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @christophers5859
    @christophers5859 ปีที่แล้ว +4

    கண்டிப்பாக ஓய்வு தேவை
    எங்கள் சித்தப்பாவிற்கும் இந்த பிரச்சினை வந்து ஆபரேஷன் பண்ணி ஒரு மாதம் பெட்ரெஸ்ட் எடுத்தார்கள்...

  • @nesamanyravisegaram5752
    @nesamanyravisegaram5752 ปีที่แล้ว

    செல்லக்கிளி்அப்பா தற்பொழுது தூரப்பயணத்தை தவிரப்பதுநல்லதுநன்றி🎉🎉🎉

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 ปีที่แล้ว

    அப்பாவின் பிடிவாத்த்தை மாற்றவேண்டும் உடல் நலம் முக்கியம்

  • @susiendranss6095
    @susiendranss6095 ปีที่แล้ว +3

    மட்டக்களப்புக்கு தற்போது உங்கள் அப்பாவை அனுப்ப வேண்டாம் .......... 03 மாதங்களுக்கு பிறகு தான் அப்பாவை மட்டக்களப்புக்கு அனுப்புங்கள் தம்பி .........

  • @vjrupan7722
    @vjrupan7722 ปีที่แล้ว +1

    God bless you, உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤❤❤ இறைவன் என்றும் துணை உங்களுக்கு 🙏🏻

  • @zanoonrazik5256
    @zanoonrazik5256 ปีที่แล้ว +2

    Mannaril ungal pani thodara valthukkal

  • @sutharsansutharsan-yw8kd
    @sutharsansutharsan-yw8kd ปีที่แล้ว +1

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @vijayanshana5990
    @vijayanshana5990 ปีที่แล้ว +1

    மன்னாரிலும் உங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் கிஷ்ணா 👍
    PPT. விஜயன் ❤️

  • @kalasasi1245
    @kalasasi1245 ปีที่แล้ว +1

    Thampiya enkalai santhiyunka mannar uppukkulam Al askar school pakkaththai vanka pathikka padukiravarkal erukkirarkal

  • @ammaelango865
    @ammaelango865 ปีที่แล้ว +2

    கிருஷ்ணா நீர் உமது உடம்பை முதலில் கவனியாமல் நித்திய முக்கியம் இரவில் பயணம் செய்வதை தவிர்க்கவும் உன் எதிர் காலம் சிறக்க வாழ்த்துக்கள் 😅

  • @jenajenit95
    @jenajenit95 ปีที่แล้ว +1

    இனிய அகவை தின நல் வாழ்த்துக்கள் சகோதரி.

  • @ksaedits645
    @ksaedits645 ปีที่แล้ว +2

    Saru sister happy birthday wishes to you. God bless all of your success journey ❤❤❤❤ brothers we love you so much .happy journey brothers. Eat & sleep on time brothers..safe journey. God bless all of you. Autovilporathu kastam appa next time batticaloa ponga

  • @razikharis4617
    @razikharis4617 ปีที่แล้ว +1

    மருத்துவர் ஆலோசனை பெறவும்

  • @wahabwahab6483
    @wahabwahab6483 ปีที่แล้ว +1

    Ottola poha vanam Krishna Anna anggada urukkum vangga Anna ampara

  • @Sobana76
    @Sobana76 ปีที่แล้ว +1

    உங்கள் பணி தொடரட்டும்....❤❤கவனமாக இருங்கள் கிருஷ்னா❤❤

  • @vijidoss9937
    @vijidoss9937 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் கிருஷ்ணாஅக்காவுக்கு எங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பாவுடைய சரீர சுகத்தை பார்த்துக்கொள்ள சொல்லவும்அனுஷன் அம்மாவைசுகத்தோடுவீடு போக வாழ்த்துக்கள் சொல்லுகிறோம் உன் பணி தொடர நாங்கள் கர்த்தரிடத்தில் ஜெபித்துக்கொள்கிறோம் கிருஷ்ணா வாழ்த்துக்கள்

  • @deborahjames5389
    @deborahjames5389 ปีที่แล้ว +1

    Kirisna father don't travel because kerniya operation take a rest please appah we love you

  • @prakashanthony8024
    @prakashanthony8024 ปีที่แล้ว +1

    Happy birthday akka...chella keeli appa go batti..but by bus..don't travel by autumn.. it may jurk and hurt ur operation...anyway all the best..safe journey...GBU..