மதுர அழகு மதுர | FAMOUS CHITHIRAI FESTIVAL SONG | மதுரை சித்திரை திருவிழா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 567

  • @priyadharshinir8377
    @priyadharshinir8377 5 ปีที่แล้ว +300

    I am not a madurian but when I hear this song I got goosebumbs

  • @dhilipkumar1739
    @dhilipkumar1739 4 ปีที่แล้ว +338

    தமிழ் நாட்டில் யார் ஆட்சி இருந்தாலும் மதுரை ல மீனாட்சி ஆட்சி தான்

    • @SAKTHIVEL-4703
      @SAKTHIVEL-4703 3 ปีที่แล้ว +2

      🔥

    • @Nobody-ko6sj
      @Nobody-ko6sj 3 ปีที่แล้ว +7

      உலகமெங்கும் அன்னை மீனாட்சி அருளாட்சி.

  • @haribala5124
    @haribala5124 5 ปีที่แล้ว +1160

    உலகத்திலேயே இரண்டு நல்ல விஷயம் ஒன்று மதுரைக்காரனா இருப்பது இரண்டாவது மதுரையிலேயே இருப்பது

    • @Praveenkumar-qw2gs
      @Praveenkumar-qw2gs 4 ปีที่แล้ว +16

      Na madura karan mattum tha nanba

    • @kishorethejesh8482
      @kishorethejesh8482 4 ปีที่แล้ว +24

      Rendumea enaku kedachuruku Anna,😍🙏

    • @akashshreeman5268
      @akashshreeman5268 4 ปีที่แล้ว +7

      Spr maduraikaran

    • @alagarsamy4643
      @alagarsamy4643 4 ปีที่แล้ว +9

      Unmai nanba
      Naanum madurai tha

    • @kalyanasundaramm2126
      @kalyanasundaramm2126 4 ปีที่แล้ว +9

      உண்மையைச் சொன்னாயப்பா! வாழ்க.

  • @006eeeakashms8
    @006eeeakashms8 4 ปีที่แล้ว +173

    அரசாலும் மீனாட்சிக்கு சொக்கனோடு கல்யாணமாம்🔥🔥🔥🔥

  • @temple-traveller
    @temple-traveller 5 ปีที่แล้ว +260

    நான் மதுரைக்காரன் இல்லை ஆனால் இப்பாடலை கேட்டால் எனக்கு கண்ணீர் வருது.

  • @Aardra2687
    @Aardra2687 4 ปีที่แล้ว +87

    நான் தமிழகத்தின் கலாச்சார தலைநகர் மதுரையில் பிறந்து , வளர்ந்து , வாழ்தும் கொண்டிருக்கிறேன்.

    • @monalavenkatapathychakrapa8042
      @monalavenkatapathychakrapa8042 2 ปีที่แล้ว

      Anna please can you 🙏 pray for me and he kept kukum maadurai meenakshi and blocked me bcoz of my parents fear and I like him very much and 2 years iam waiting for him and please join us please and pray for us anna and thankful for u anna and playing games with love with help police and blocked him and crying 😢 and tears 😭 and please join us please maadurai maa

  • @prakashking28
    @prakashking28 5 ปีที่แล้ว +92

    அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஒன்று தா எங்களின் அடையாளமே 😎

  • @sundarradha6109
    @sundarradha6109 5 ปีที่แล้ว +239

    அழகர் இருக்கும் மதுரை உண்மையில் அழகு தான் ❣💞

  • @s.karthisounder1095
    @s.karthisounder1095 3 ปีที่แล้ว +63

    மதுரையில எனக்கு பொண்ணு தாங்கயா நான் தான் மதுரையில பொறக்கல என் வம்சத்தை சுமக்கிற என் மனைவியாவது மதுரையா இருக்கட்டும்

    • @gowrivijai9641
      @gowrivijai9641 3 ปีที่แล้ว +2

      😀😀😀

    • @harikumaran1981
      @harikumaran1981 3 ปีที่แล้ว

      ஏன் மனைவி மதுரை ஏரியா தான்.ஏன் வாரிசுகள் ரத்தத்தில் பாண்டிய நாட்டு ரத்தமும் ஓடுகிறது.🙏🙏🙏

    • @infiernohabitante
      @infiernohabitante 2 ปีที่แล้ว +2

      All the best bro. Marriage pannitu update pannunga

    • @sakthipappa3500
      @sakthipappa3500 ปีที่แล้ว

      Super

    • @bob_MARLEY_420
      @bob_MARLEY_420 ปีที่แล้ว

      😅😅

  • @rajiraji4208
    @rajiraji4208 ปีที่แล้ว +7

    சித்திரை திருவிழா ஊரே சேர்ந்து கொண்டாடும் இது எந்த ஊரிலும் இல்லாத சிறப்பு அம்சம்

  • @KrishnaKumar-rr4xn
    @KrishnaKumar-rr4xn 3 ปีที่แล้ว +60

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் மாற்றும் கேட்கும்பொழுது தானாக கண்ணில் கண்ணீர் வருகிறது..

  • @dineshraj9945
    @dineshraj9945 4 ปีที่แล้ว +32

    செம பாட்டு உடம்பே சிலுக்குது அழகர் அழகர் தான்.. வாழ்க்கையில் ஒரு நாளாவது நேரில் சித்திரை நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் அழகர் அருள்புரிய வேண்டும் 🙏🙏🙏

    • @Praveenkumar-qw2gs
      @Praveenkumar-qw2gs 4 ปีที่แล้ว +2

      Kandipa varuvinga bro

    • @spadmanaabans6083
      @spadmanaabans6083 9 หลายเดือนก่อน +1

      வாங்க... இந்த... வருஷம்...

  • @muthumanimlr5999
    @muthumanimlr5999 4 ปีที่แล้ว +61

    ஆசியாவிலேயே மிகப்பெரிய திருவிழா மதுரைசித்திரைதிருவிழா

  • @ShanmugavelShanmugavel-ot9pj
    @ShanmugavelShanmugavel-ot9pj ปีที่แล้ว +13

    இது. என் கணவர் பாடிய பாடல்

  • @vikramsivam953
    @vikramsivam953 4 ปีที่แล้ว +95

    நான் மதுரை காரன் இல்லை ஆனால்
    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
    மதுரை சொக்கநாதர், மீனாட்சியம்மன், அழகர், பதினெட்டாம் படி கருப்பசாமி எனது உள்ளம்
    கவர்ந்த தெய்வம் நான் மதுரை
    வந்துள்ளேன்

  • @kamatchiviswanathan1680
    @kamatchiviswanathan1680 4 ปีที่แล้ว +30

    சித்திரை பொரி பறக்கும்
    கத்திரி வெயிலடிக்கும்
    மதுர அழகு மதுர.....
    சுத்தியும் சனம் இருக்கும் முத்திரை பதிக்க வரும் குதிர அழகர் குதிர ........
    அரசாலும் மீனாட்சிக்கு சொக்கரோட கல்யாணம்மா......
    அத பார்க்க வாராரையா மக்களோட ஊர்வோலமா......
    உலகாலும் ஈசனுக்கு உமையோட தேரோட்டம்மா......
    கலை கோவில் நாயனுக்கு எதிர்சேர்வை ஆர்ப்பாட்டம்மா......
    வாராரு வாராரு...கள்ளழகர் வாராரு....

  • @jeyaseelan9384
    @jeyaseelan9384 4 ปีที่แล้ว +59

    கேட்கும் போதே உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.... மிகவும் அழகாக இருக்கிறது இந்த பாடல்

  • @ShanmugavelShanmugavel-ot9pj
    @ShanmugavelShanmugavel-ot9pj ปีที่แล้ว +5

    இன்று அவர் இல்லை ஆனால் அவரது குரல் அழகர் உள்ளவரை ஒலித்து கொண்டே இருக்கும்

    • @KarthiVljay143-hi7jx
      @KarthiVljay143-hi7jx 9 หลายเดือนก่อน

      Alagar oda aasirvatham ungaluku. Eppavum erukum ❤ sister

  • @priyaveni3001
    @priyaveni3001 5 ปีที่แล้ว +41

    கருத்த மாயழகன் காட்சி தரும்போது பேரும் புகழும் எதுக்கு அருமை அருமை

  • @balaaugustin6774
    @balaaugustin6774 4 ปีที่แล้ว +54

    நான் ஒரு christian ஆன நா ஒரு மதுரை காரன் too

  • @ragunathangs4877
    @ragunathangs4877 4 ปีที่แล้ว +75

    2020 மிஸ் பன்றீங்களா???
    Edit: 2021 intha varshamum 😣

  • @Tamil_Kudimagan
    @Tamil_Kudimagan 4 ปีที่แล้ว +88

    Rich culture..♥️♥️..who going to miss this festival in 2020 due to Corona???..hit like to KILL corona

  • @sachinvelanvelusamy2276
    @sachinvelanvelusamy2276 5 ปีที่แล้ว +77

    வைகை ஆற்றில் இறங்கி கள்ளழகர் தரிசனம் காண கிடைக்காத வரம்
    கள்ளழகரை அருகில் கண்ட காட்சி

  • @ramyramyramyramy8389
    @ramyramyramyramy8389 4 ปีที่แล้ว +39

    Nanum madurakkari... 💪
    Headset pottu kelunga... Udambe pullarikkum... 😎

  • @prabhunv6548
    @prabhunv6548 6 ปีที่แล้ว +77

    Madurai na summavaa

    • @nagasankar6799
      @nagasankar6799 4 ปีที่แล้ว +1

      மதுரைக்காரன் என சொல்வதில் பெருமை கொள்வோம்

  • @ஸ்ரீகிருஷ்ணகோவிந்த

    ஓம் நாரயண போற்றி 🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🔥🔥🔥🔥❤️❤️❤️🕉️🕉️🕉️🕉️

  • @AdobeExpert
    @AdobeExpert 5 ปีที่แล้ว +135

    யாருப்பா எடிட் பண்ணது... அருமை அருமை...

    • @INIYAVAI1000
      @INIYAVAI1000 9 หลายเดือนก่อน +1

      Palani kumar

  • @mr.hindutamilan1066
    @mr.hindutamilan1066 3 ปีที่แล้ว +4

    முன்னாடி எல்லாம் அழகர் பல்லாக்கு கலர் கலரா வரும் அது 2010 வரைக்கும் தான் வந்துச்சு. அடுத்து சிவப்பு தான். பல்லாக்கு மேல் ஒரு வளைவு வரும் அதை சொல்கிறேன்.

  • @anandravi3050
    @anandravi3050 5 ปีที่แล้ว +57

    நான் மதுரை வண்டியூர் அழகர் வருவாரு💪💪💪💪

  • @SureshKumar-kt4qz
    @SureshKumar-kt4qz 8 หลายเดือนก่อน

    ஆயனின் மாய விளையாட்டு யூகம் பல கடந்தாலும் கடல் போல் வற்றாமல் இருக்கும்
    கோவிந்தா 🙏🙏🙏

  • @lakshminarayananp9966
    @lakshminarayananp9966 6 ปีที่แล้ว +25

    மதுரை காரன் டா....மதுரை நாளே கெத்து தான் டா...அழகர் நாளை வைகை ஆற்றில் இறங்கிகிறார்....நாள் :30.4.18..... நன்றி
    அன்புடன்
    வீரம் பொருந்திய மதுரைகாரன்

    • @selviraja9338
      @selviraja9338 5 ปีที่แล้ว

      சூப்பர் சோங்

  • @balasubramani3919
    @balasubramani3919 4 ปีที่แล้ว +6

    அருமையான பாடல் வரிகள்... கருத்த மாயன் அழகன் காட்சி தரும் போது பேரும் புகழும் எதற்கு..... அருமையான வரிகள்....

  • @vybhavkarthik4634
    @vybhavkarthik4634 4 ปีที่แล้ว +17

    sir i am from vijayawada andhra i m not a tamilian but i get goosebumps when i hear it

  • @samuqthabasker7874
    @samuqthabasker7874 3 ปีที่แล้ว +3

    பாசத்துக்கும் பஞ்சம் இல்லை திருவிழாவுக்கும் பஞ்சம் இல்லை

  • @krishp692
    @krishp692 4 ปีที่แล้ว +2

    Enga முன்னோர் களே இவர்கள்...நானும் பாண்டிய. நாட்டு தேவன் என்பதில் பெருமயே.......மீனாட்சி நாட்சியார் சுந்தரேஸ்வரர் பாண்டியர்.......தேவர்களுகே உரியது.

  • @palanikumar1998
    @palanikumar1998 2 ปีที่แล้ว +2

    அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் துணை 🙏🙏🙏 கொண்டையன் கோட்டை மறவன் 💛❤️💛❤️💛❤️ கமுதி, வண்ணாத்தியேந்தல் 💛❤️

  • @eswarbalaeswarbala238
    @eswarbalaeswarbala238 4 ปีที่แล้ว +18

    I love madurai. I miss siththiri function.😢😢😢😢😢😢😢😢

  • @maduraiflavours2534
    @maduraiflavours2534 6 ปีที่แล้ว +33

    மதுரையின் மதுரையின் கீதம்

  • @dharun9543
    @dharun9543 4 ปีที่แล้ว +9

    தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி. பாடல் வரிகளின் எழுத்துப் பதிவேற்றத்தை
    விரைவில் எதிர் பார்க்கின்றேன்.
    உலகாளும் சொக்கனும், ஊராளும் மீனாட்சியும் அனைவரையும் காக்கட்டும்.

  • @ilamaran5803
    @ilamaran5803 ปีที่แล้ว +1

    ஓம் பதினெட்டாம் படி கருப்பசாமி துணை

  • @Sasikumar-cb4qp
    @Sasikumar-cb4qp ปีที่แล้ว +1

    உங்களுக்கு கேட்டவரும் எங்களுக்கு நினைத்தால வரும் அதன் அழகார்

  • @jeevarathinam4033
    @jeevarathinam4033 5 ปีที่แล้ว +18

    02:12முடி போட நேந்து கிட்டா முனியாண்டி முன்னால் ஓடும் திரி போட நேந்துக்கிட்டா வினை கூட வீணா போகும்

    • @ragu907
      @ragu907 5 ปีที่แล้ว +1

      Full songs upload

    • @shylukoppu6565
      @shylukoppu6565 4 ปีที่แล้ว +1

      அர்த்தம் சொல்லுங்க ப்ளீஸ்

    • @jeevarathinam4033
      @jeevarathinam4033 4 ปีที่แล้ว +1

      @@shylukoppu6565 முடி காணிக்கை அதாவது மொட்டை அடிப்பது திரி என்பது மஞ்சள் நிறமுள்ள பெரிய திரியில் எண்ணெய் ஊற்றி எறியச்செய்து கரு நிற பொட்டு வைத்து குறி சொல்லுதல் என்பதாகும்

  • @aathik6417
    @aathik6417 6 ปีที่แล้ว +120

    நானும் மதுரை காரன்டா

  • @Maaran1579
    @Maaran1579 3 ปีที่แล้ว +6

    😍😍😍😍என்னோட குல சாமி....கள்ளழகர்☝🙏🙏🙏

  • @sankaramoorthy3662
    @sankaramoorthy3662 2 ปีที่แล้ว +7

    சிவனையும் ஆளும் சக்தி 🙏🙏

  • @pnkumarji3068
    @pnkumarji3068 2 ปีที่แล้ว +1

    மதுரையில் இருக்குறவங்களுக்கு எல்லாம் பெருமை தரும் பாடல் மதுரை என்றாலே ஆனந்தம் தான்

  • @m.mmobiles5606
    @m.mmobiles5606 ปีที่แล้ว +1

    மதுரை அழகர் கள்அழகர் போற்றி போற்றி போற்றி

  • @kirubad7439
    @kirubad7439 5 ปีที่แล้ว +52

    ஓம் ஶ்ரீகிருஷ்னான் சிவன் மினாட்சி ஆழகர் ஆயாகு 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔱🔱🔱🔱🔱🔱

  • @dhanalakshmisubramani7034
    @dhanalakshmisubramani7034 ปีที่แล้ว +2

    Proud the மதுரை அழகர் குல தெய்வமாக இருக்க😇🔥😍

  • @TheMuthusaravanan
    @TheMuthusaravanan 5 ปีที่แล้ว +20

    மதுரை...அழகு...மதுரை😍😍😍 சூரப்போதை 💞

  • @rajeedurai6492
    @rajeedurai6492 3 ปีที่แล้ว +2

    Ethanai murai keattalum udambellam pullarithu kannu kalangidum....😊 I am from madurai...

  • @Kaleeselvi
    @Kaleeselvi 6 ปีที่แล้ว +21

    அழகரின் பெருமை சேர்க்கும் இந்த பாடல்

  • @dineshraj9945
    @dineshraj9945 2 ปีที่แล้ว +1

    எனது காரில் இந்த பாடல் கள்ளழகர் பாடல் வராரு வராரு அழகர் வராரு பாடல் மற்றும் கார்த்தி பல்லாக்கு குதிரை பாடல்கள் குறைந்தது ஐந்து ஐந்து முறையாவது கேட்டு விடுவேன் கேட்கும் போது அழகரை நேரில் பார்த்தது போல் ஒரு சந்தோசம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @sankaramoorthy3662
    @sankaramoorthy3662 2 ปีที่แล้ว +1

    மதுரை மீனாட்சி தாயே potri

  • @balasview3363
    @balasview3363 5 ปีที่แล้ว +3

    இந்த உலகத்தில மதுரை காரனுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய பெருமை

  • @uniqueone4507
    @uniqueone4507 3 ปีที่แล้ว +2

    நான் மதுரைல 25 years இருத்தோம் எங்களை மீனாட்சி கை விட்டுட்டா இப்போ வேற ஊருல இருக்கோம் அழுகையா வருது 😭😭😭😭😭

  • @MahaLakshmi-ov5sc
    @MahaLakshmi-ov5sc 9 หลายเดือนก่อน

    En kulua appan madaurai soodiya namankan kallalagar iya thunai❤

  • @karthiknageshwaran1497
    @karthiknageshwaran1497 9 หลายเดือนก่อน

    This songs has a separate fan base in madurai... 🔥

  • @tamildharmatamilarasi9449
    @tamildharmatamilarasi9449 2 ปีที่แล้ว +1

    Enga kula Theivam 🙏🙇‍🙇‍🙇‍

  • @kesavansaravanapandi9672
    @kesavansaravanapandi9672 6 ปีที่แล้ว +40

    my fav song .... 😍😍😍and waiting for thiruvella

  • @aadhivp7497
    @aadhivp7497 4 ปีที่แล้ว +14

    மதுர அழகு மதுர♥️

  • @rajeswaran4592
    @rajeswaran4592 2 ปีที่แล้ว +2

    🔥🔥❤️Maduraraikaranda❤️🔥🔥.....
    🔥🔥🔥மதுரைக்காரண்டா......🔥🔥🔥🔥

  • @srividhyavidhyasri4920
    @srividhyavidhyasri4920 5 ปีที่แล้ว +6

    Madurai alagana ooru ,arumaiyana makkal😍😍😍😍😍😍😍

  • @subbuk8249
    @subbuk8249 4 ปีที่แล้ว +1

    மாமதுரையின் சிறப்புகள் சொல்லில் அடங்காதவை அவைகளில் மிகசிறப்பான நிகழ்வதான் மீனாட்சி சுந்தரேசுவரர்

  • @sakthiganeshssakthiganeshs5518
    @sakthiganeshssakthiganeshs5518 4 ปีที่แล้ว

    கொரோனா வைரஸால யாரும் இறைவா உன்ன காண முடியலயே
    உன்ன காணும் பாக்கியம் மக்களுக்கு கிடைக்குமா இறைவா
    உன்னை நினைத்து இறைவா வருத்தங்களுடன்.

  • @rithu107
    @rithu107 2 ปีที่แล้ว +3

    Itha oru pattuku Hinduism in best 🔥🔥🔥🔥

  • @azarunofficial
    @azarunofficial 2 ปีที่แล้ว +6

    Play panren kekren Repeatu....💖🎉

  • @srivatsanc.s8270
    @srivatsanc.s8270 ปีที่แล้ว +2

    மீனாட்சிபட்டணம் மதுரை...

  • @mayilaudio
    @mayilaudio 4 ปีที่แล้ว +3

    பாடலும் கள்ளழகர் திருக்காட்சியும் சிறப்பு சிறப்பு

  • @ragunathgopalan5901
    @ragunathgopalan5901 5 ปีที่แล้ว +21

    இந்த பாடல் வரிகள்....
    பதிவிடவும்...

  • @vishnuds8600
    @vishnuds8600 4 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் நான் இதை மன பாடம் செய்துவிடேன்👌👌🙏🙏🙏🙏🏻

  • @vasanthisivakumar4527
    @vasanthisivakumar4527 5 ปีที่แล้ว +12

    Madurai vera level 🔥🔥

  • @krishna117kumar
    @krishna117kumar 4 ปีที่แล้ว +9

    Am from Bangalore want to visit this atleast once in my life 🙏🙏🙏

  • @sivaprakashraj9932
    @sivaprakashraj9932 4 ปีที่แล้ว +2

    Oru nalaiku 20 times ku mela intha song ketpe, solla vaarthaye illa avalo pidikum

  • @johnpaul010181
    @johnpaul010181 14 ปีที่แล้ว +16

    whenever i listen that i got emotional.Good song

  • @VetriVel-pd8ip
    @VetriVel-pd8ip 4 ปีที่แล้ว +6

    Daily 5 times I will see this song 🙏🙏🙏🙏🙏

  • @boomirajharithboomiraj3082
    @boomirajharithboomiraj3082 6 ปีที่แล้ว +44

    எங்க குல சாமி

  • @sivaprakashraj9932
    @sivaprakashraj9932 3 ปีที่แล้ว

    மீனாட்சி உன் திருவடிக்கு சேவை செய்யும் பாக்கியம் கிடைக்க வேண்டும்...

  • @mineva8035
    @mineva8035 5 ปีที่แล้ว +15

    I feel so proud about my Madurai

  • @kaviviji3275
    @kaviviji3275 4 ปีที่แล้ว +2

    Madurai pasakara manitharkal .....thai meenachi pola🙏🙏🙏🙏 but 2020 total word peoples are miss the function 😭😭😭😭

  • @சோ.அருள்ஜோதி
    @சோ.அருள்ஜோதி 3 ปีที่แล้ว +5

    ஒரு 4,5 பாட்டுகள் இருக்கு....
    எக்குத்திக்கும் அந்த பாடல்கள் தான் திரும்ப, திரும்ப, திரும்ப, திரும்ப போட்டு விடுவாங்க.
    ஆனாலும் சலிப்போ, சுலிப்போ வாராது. மாறாக உடம்பெல்லாம் புல்லரிக்கும்.
    பள்ளாக்கு குதிரையில,
    வாராரு.,வாராரு.,
    மதுர குலுங்க, குலுங்க..,
    இந்த பாடல் (கத்திரி வெயில் அடிக்கும்)..,
    அழகான நம்பாண்டி நாட்டினிலே (அதிரடி பாடலாக இல்லாமல் சாந்தமான தாக இருக்கும். )
    அதுவும் அழகர் வரும்போது கருப்புசாமி வேடமிட்டு, கையில் தீப்பந்தமும், சாட்டையும் வைத்துக்கொண்டு பலரும்,
    தோல்பை தண்ணீரும் வேசமும் போட்டு பலரும்..., வீதி/தெரு எல்லாபக்கமும் வருவார்கள்..
    மேலே சொன்ன பாடல்களுடன் இவர்களை பார்த்துக்கொண்டு அந்த பெரும் மக்கள் கூட்டத்தில் நாமும் இருக்கும் பொழுது கேட்க்கும் பாருங்க இந்த பாடல்கள் எல்லாம்.....
    அது தனித்துவமான உணர்வு....அப்ப அந்த பாடல் வரிகளால் ஏற்படும் பாருங்க புல்லரிப்பு.....
    சிறப்புங்க.... இதுதாங்க சாமி நமக்கும் மக்களுக்கும் கொடுக்கும் பாசம், ஒற்றுமை.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @janu_111
    @janu_111 4 ปีที่แล้ว +1

    Intha paadalai ethana murai ketaalum en udambelaam silirkirathu 💥💫

  • @maheswaran1095
    @maheswaran1095 3 ปีที่แล้ว +2

    பல தலை கண்ட மதுரை கலையிழந்து இருக்கிறது

  • @dangerousmachenism4943
    @dangerousmachenism4943 6 ปีที่แล้ว +23

    Madurai alagu madurai

  • @nivibala2969
    @nivibala2969 4 ปีที่แล้ว +4

    Anyone 2021.. Madurainzzzzz special song🤩🤩🤩🤩

  • @vetrivelchandran8684
    @vetrivelchandran8684 2 ปีที่แล้ว +3

    மதுரைக்காரன் என்பதில் பெருமிதம்

  • @rgokulnath1936
    @rgokulnath1936 6 ปีที่แล้ว +18

    My lovable favourite song ......vera level song .....

  • @lakshmi1217
    @lakshmi1217 13 ปีที่แล้ว +14

    superb song. superb lyrics
    Eager to see this festival in madurai

  • @sankarnarayanan5141
    @sankarnarayanan5141 5 ปีที่แล้ว +3

    கேட்பதற்க்கு இனிமையான பாடல்

  • @kaviyapriya1141
    @kaviyapriya1141 3 ปีที่แล้ว +2

    Naanum madurakarithan enga oru thiruvizhila na summava madura la.🗡🔥madurakari🔥🗡

  • @hemaraj2023
    @hemaraj2023 4 ปีที่แล้ว +3

    Madurai ponnu gethu...😎😎😎indha song Ku aadathavanga yarume illa..

  • @seevaganb8723
    @seevaganb8723 5 ปีที่แล้ว +2

    அருமையான காட்சி மற்றும் அருமையான பாடல்

  • @devirgrdevirgr4507
    @devirgrdevirgr4507 12 ปีที่แล้ว +12

    i keep listen to this song...super song i love it...

  • @sivamhr8544
    @sivamhr8544 4 ปีที่แล้ว +3

    7 year aachu.. Intha song kettu, ipa oru valiya kandu pudichuden...

  • @kanisugan7429
    @kanisugan7429 3 ปีที่แล้ว +2

    Marana maas waiting 2021 thiruvizhaku

  • @nivinivash0056
    @nivinivash0056 4 ปีที่แล้ว +5

    I am proud to be a maduraikkaram

  • @saravananp2077
    @saravananp2077 2 ปีที่แล้ว +1

    Om shri 18m padi karuppana samiye thunai

  • @71baskaran
    @71baskaran 12 ปีที่แล้ว +16

    beautiful song.....

  • @nithyasundar25.5
    @nithyasundar25.5 5 ปีที่แล้ว +64

    Antha 96 dislikes kandipaaa madurai karana iruka matanga.. Enga saami❤️

    • @sanusanoof8670
      @sanusanoof8670 5 ปีที่แล้ว +11

      Iyo avan tamil nadu karanave irukka mattan

    • @saisiva8928
      @saisiva8928 3 ปีที่แล้ว +4

      Yes sis

  • @muthuteju8401
    @muthuteju8401 5 ปีที่แล้ว +3

    My fav thiruvila alagar yenakku romba pidikkum