மலையாள தேசம் விட்டு மார்நாடு வந்த மாய கருப்பே || மார்நாடு கருப்பசாமி வரலாறு || History of karuppan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ค. 2023
  • Temple Location maps.app.goo.g...
    previous video
    • மன்னர் மானம் காத்த மார...
    Instagram link
    ...
    பொண்டுக மலையாளம் விட்டு பார்பனர் சாபத்தால் கீழ் குடி தேடி மார்நாடு வந்த சாமி தா இருந்த மாய கருப்பன்...

ความคิดเห็น • 768

  • @pitchaigurusamy4604
    @pitchaigurusamy4604 10 หลายเดือนก่อน +16

    கருப்பன் கதை சொன்னவிதம் மிக மிக அருமை , வாழ்த்துக்கள்

  • @muruganyadhav
    @muruganyadhav ปีที่แล้ว +60

    கதைய கேட்டதுல இருந்து மார்நாட்டு கருப்பன் கோவிலுக்கு போகனும்னு ஆசை வந்துருச்சு னே...🙏❤️ 😍🔥

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  ปีที่แล้ว +7

      நானும் இன்னும் போனது இல்ல ஐயாவ சீக்கிரம் பாக்க போகனும்

    • @DeepakTheaeru-jy4hn
      @DeepakTheaeru-jy4hn ปีที่แล้ว +2

      அன்னே நெடுங்குலம் திருவேங்குடத்து அய்யனார் வரலாறு விடியே எடுத்து புடுங்க அன்னே😭😭😭

    • @user-ez2ec6el3j
      @user-ez2ec6el3j 11 หลายเดือนก่อน +1

      எங்க இருக்கு இந்த கோயில்

    • @chinnasamy7247
      @chinnasamy7247 8 หลายเดือนก่อน +2

      Enga kulasamy

    • @chinnasamy7247
      @chinnasamy7247 8 หลายเดือนก่อน +1

      Sivagangai disctrict maaranadu stop yellai la bus nikkum time ku than bus irrukku

  • @mkrmaari9507
    @mkrmaari9507 ปีที่แล้ว +26

    கருப்பான மிஞ்சினான சக்தி இல்லனும் நம்பிறவன் நான்....நீங்க கருப்பசாமி பத்தி சொல்லும் பொது எனக்கு அளவில்லா சந்தோசமா இருக்கு ... நல்லது அண்ணா உங்க வளர்ச்சிக்கு என் கருப்பன் துணை இருப்பன்..18 ஆம் படி கருப்பசாமி துணை 🙏🙏🙏

  • @kalimuthua5277
    @kalimuthua5277 ปีที่แล้ว +16

    உங்க குரல் வளம் மிக்க சிறப்பு கருப்பன் அருள் என்றும் உங்களுக்கு கிடைக்க நான் வேண்டுகிறேன் மேலும் கருப்பன் கதைகள் எதிர் பார்க்கிறேன்

  • @srimurugans5188
    @srimurugans5188 7 หลายเดือนก่อน +9

    கருப்பன் வாழ்கை வரலாறு கூறிய உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் சகோ

  • @tamilarasi2993
    @tamilarasi2993 ปีที่แล้ว +16

    நான் நாடு விட்டு நாடு வந்து வேலை செய்து கொண்டிருக்கிறேன். என்னைப் போல் உள்ள மனிதர்களுக்கு உங்களுடைய பதிவு நாங்கள் ஊரில் இருப்பது போலவே மனதிற்கு ஆறுதல்

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  ปีที่แล้ว +1

      இதைவிட பெரிய பாராட்டோ பரிசோ இல்லை நண்பா. இந்த வார்த்தை ஒன்று போதும் பட்ட கஷ்டத்தின் பலன் சுவைக்க

  • @radhikaraj8446
    @radhikaraj8446 10 หลายเดือนก่อน +13

    எப்போதும் எங்களுக்கு துணை இருக்கும் கருப்பு சாமிக்கு மனதார பூஜிக்கிறேன்.ஓம்கருப்பசாமியே போற்றி போற்றி

  • @KANDASAMY002
    @KANDASAMY002 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு இந்த கதையை உங்கள் கமபீர குரலில் கேட்க கேட்க மெய் சிலிர்க்கிறது

  • @senthinathan5898
    @senthinathan5898 ปีที่แล้ว +17

    எங்கள் குலதெய்வம் மாரநாடு ஸ்ரீ முத்துக் கருப்பணசுவாமி, மாசி மாச களரிக்கு முன் ஆடி மாசமே எங்கள் குலதெய்வ கோயிலில் களரி நடந்துவிடும்,🙏🙏🙏

  • @nk....king....yt...1875
    @nk....king....yt...1875 ปีที่แล้ว +14

    கருப்பன் வரலாறு கேக்க கேக்க ஆசையா இருக்கு அண்ணா மெய் சிலிர்த்து விட்டது😊 இன்னும் நிறைய வீடியோக்கள் போடுங்க❤❤❤❤❤

  • @vinayagamsavarkar1415
    @vinayagamsavarkar1415 ปีที่แล้ว +11

    அருமையான அண்ணா 🙏, என்னுடைய குடும்ப தெய்வம் நினைவுக்கு வருகிறது 💞

  • @madhanagopal2828
    @madhanagopal2828 ปีที่แล้ว +23

    ஓம் மார்நாடு கருப்பா நீயே துணை ஐய்யா ❤❤❤

  • @priyadharshinig7068
    @priyadharshinig7068 ปีที่แล้ว +6

    அருமை கதைய கேட்ட உடனே கருப்பன் கோவிலுக்கு போகனும் அருமையான பதிவு உங்கள் பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @shanmugapriyaarumugam3320
    @shanmugapriyaarumugam3320 ปีที่แล้ว +12

    கருப்பன் வந்த கதை கேட்டு, உடம்பெல்லாம் சிலிர்த்து உள்ளமெல்லாம் பூரித்து மெய் மறந்து அவரை நினைத்து மனமுருகி வேண்டினேன் அப்பா என் குலசாமி கருப்பா🙏எந்நாளும் எங்களோட வழித்துணையும் நீதான் வாழ்க்கையில துணையும் நீதானப்பா கருப்பா🙏

  • @dineshs2419
    @dineshs2419 ปีที่แล้ว +67

    கருப்பன் கதை கேக்க கேக்க உடம்பு சிலிர்க்குது.... ❤

    • @godlxrolexyt3049
      @godlxrolexyt3049 ปีที่แล้ว

      Karupan

    • @senthinathan5898
      @senthinathan5898 ปีที่แล้ว +2

      உங்களுக்குள் தெய்வ சக்தி அருள் இருப்பதால்தான் உங்கள் உடல் சிலிர்க்கிறது

    • @dineshs2419
      @dineshs2419 ปีที่แล้ว +1

      @@senthinathan5898 நன்றி🙏

    • @ROYALRowdyROWDY
      @ROYALRowdyROWDY ปีที่แล้ว

      @@godlxrolexyt3049 pp

    • @yugarani6239
      @yugarani6239 10 หลายเดือนก่อน

      ​@@godlxrolexyt304911q😊

  • @ArunsriAk
    @ArunsriAk 7 หลายเดือนก่อน +23

    அப்பா திருப்பதி மலையில் இருந்து வரும் போது வழி தெரியாமல் போய் இன்றோடு 178நாட்கள்அவர் வயது77 புதுக் கோட்டை மாவட்டம் கிராம் பெருஙகளுர் இங்கு உருமநாதர் அவருக்கு அப்பா இந்த கதை சொன்னார் அதே கருப்பர் சாமி கதை நீங்கள் சொன்னதை கேட்டபோது கண்ணீர் வழி யா உடமபு அதிர்வுகள் உணரப்பட்டேன் கண்டிப்பாக எனது அப்பா சீக்கிரம் வீட்டுக்கு வந்து சேருவார் நம்பிக்கை இருக்கிறது மலையாளவ உருமநாதரே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nandhini.c3099
    @nandhini.c3099 ปีที่แล้ว +6

    எங்கள் குல தெய்வம் மாரநாடு கருப்பணும் பத்திரகாளி யும் தான்.. எங்கள் ஐயா, அம்மாச்சி வழி கேட்ட கருப்பணோட கதைய அழகா சொன்னீங்க. எங்கள் ஐயா பிறந்த மண் மாரநாடு.. எங்கள் அப்பத்தா வழி சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி.. அங்கே ஆளும் சேவுகமூர்த்தி ஐயனார் பற்றியும் ஐயனாரின் வேண்டுதலுக்கு இணங்கி துணை நிற்கும் ஜீவ சமாதி அடைந்த சித்தர் ஐயா முத்து வடுகநாதர் இவர்களின் சிறப்பையும் தாங்கள் வழி கேட்டு மேலும் சிறப்படைய செய்ய வேண்டுகிறோம்... ❤

  • @rathisakthi491
    @rathisakthi491 3 หลายเดือนก่อน +3

    கருப்பன் வரலாறு சொன்னதுக்கு ரொம்ப நன்றி நண்பரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sriashwarudavarahi369
    @sriashwarudavarahi369 7 หลายเดือนก่อน +10

    இந்த கதையை கேட்ட பிறகு கருபனிடம் மாரநாடு கூப்பிடுப்பா உன்னை பார்க்கனும் நு கேட்டேன் நேற்று முன் தினம்(31/12/2023) தரிசனம் செய்து வந்தேன் புற்று மண் மாதிரியே தெரியவில்லை அவளவு மினுமினுப்பு கருப்பன் வசிக்கும் இடம்

    • @shanthi8849
      @shanthi8849 2 หลายเดือนก่อน

      மதுரையில் இருந்து எப்படி இந்த கோவிலுக்கு போக வேண்டும் என்பதை கொஞ்சம் முகவரி சொன்னீங்கன்னா நன்றாக இருக்கும்

  • @dhayakisho719
    @dhayakisho719 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு மேலும் இது போல ஆன்மீக பதிவுகளை பதிவு செய்ய வாழ்த்துக்கள். 18ம் படி கருப்பன் துணை நிற்பாராக 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  11 หลายเดือนก่อน

      நன்றி நன்றி நண்பா

  • @gowrisathish86
    @gowrisathish86 ปีที่แล้ว +13

    மெய்சிலிர்க்க கதை சொன்ன அண்ணாருக்கு நன்றி🙏💕🙏💕

  • @karthigaragupathi1088
    @karthigaragupathi1088 ปีที่แล้ว +9

    பல அற்புதங்களை..... கொண்ட நம்ம மாய கருப்பன்....மலையாள தேசம் விட்டு பாண்டிய நாட்டில் வந்து......பல அற்புதங்களை அக்கால முதல் இக்கால வர அவன் பிள்ளைகளுக்கு தன் வரத்தை....கொடுத்து கொண்டே இருக்கிற....நம்ம கருப்பன்..... அருள் இந்த கதை சொன்ன உங்களுக்கும்... இதை கேட்ட அனைவருக்கும் கிடைக்கட்டும்....... நன்றி அண்ணா..... மீண்டும் பல அற்புதங்களை சொல்லுங்க அண்ணா... ரொம்ப ஆர்வா மா இருக்கேன்.......

  • @bhagavathisaravanan3251
    @bhagavathisaravanan3251 ปีที่แล้ว +17

    அருமை அருமை மாரநாட்டு கருப்பனே போற்றி போற்றி ❤ ஓம் நமசிவாய ஓம் சக்தி ❤

  • @siddharthansanthanam2992
    @siddharthansanthanam2992 9 หลายเดือนก่อน +2

    எங்கள் குலதெய்வம் சின்ன கருப்பு பெரிய கருப்பு மதாரப்ப ஐயனார் கருப்பு சாமியின் தகவல் அனைத்தும் அருமை நிறைய தகவல்கள் அறிய முடிகிறது மிக்க நன்றி சகோதரரே

  • @sekarmuthukrishnan7814
    @sekarmuthukrishnan7814 ปีที่แล้ว +5

    நல்ல தகவல்!!
    நன்றி!
    ஓம் மார்நாடு கருப்பசாமி போற்றி!

  • @AlaguMuthaiah-we1xb
    @AlaguMuthaiah-we1xb 7 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அற்புதமான பதிவு கருப்பன் அருள் அனைத்து உள்ளத்துக்கும்.கிடைக்கட்டும்

  • @saravanansaravana8044
    @saravanansaravana8044 ปีที่แล้ว +8

    ஐயா மிக்க நன்றி, எங்க குலதெய்வம் மார்நாடு கருப்பண்ணசாமியை பற்றி வரலாறு சொன்னதுக்கு மிக்க நன்றி

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  11 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் நண்பா

  • @rameshmech3476
    @rameshmech3476 5 หลายเดือนก่อน +1

    அண்ணா உங்க குரல் நல்லா இருக்கு கேட்கும் பொழுது தத்துவமா காட்சி கண்ணுக்கு முன்னாடி வர மாதிரி ஒரு எண்ணம் தோணுது நன்றி அண்ணா

  • @sivaselvi5603
    @sivaselvi5603 ปีที่แล้ว +3

    அருமை அருமை எங்க சென்றாலும் எங்க. இருந்தாலும்மே என்றும்மே என் அப்பா கருப்பன் தான் துணை நீங்க. சொன்னா கதை சூப்பர் கேக்கவே அருமை என்றும்மே காவல் தெய்வம் தான் அப்பன் கருப்பேன்

  • @veerasarasu3304
    @veerasarasu3304 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு வர்ணிக்க வார்த்தைகளே இல்லை கடவுள் உள்ளார் எங்கள் கறுப்பு சாமி ❤

  • @vkmadhu4693
    @vkmadhu4693 ปีที่แล้ว +10

    எனது குலதெய்வம் மாரநாடு கருப்பு 🙏🏼🙏🏼🙏🏼அருமையான பதிவு அண்ணன்

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  ปีที่แล้ว

      நன்றி நண்பா

    • @samjegan5051
      @samjegan5051 6 หลายเดือนก่อน

      எங்கள் குலதெய்வம் மார்நாடு கருப்புசாமி .. 🙏

  • @user-xp5gv4uv8c
    @user-xp5gv4uv8c 2 หลายเดือนก่อน +1

    ஒத்த வார்த்தையில சொல்லணும்னா அருமை மென்மேலும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @gunaSekar-xc8jj
    @gunaSekar-xc8jj ปีที่แล้ว +4

    ❤❤❤❤ nandare nari எங்களுடைய குலதெய்வம் வரலாறு சொந்த நன்றி ஒரு நல்ல விளக்கமாக

  • @rajkumar-ru7mc
    @rajkumar-ru7mc ปีที่แล้ว +3

    அருமை அண்ணா உங்கள் பேச்சை தனித்து துவமையானது ....எங்க ஊர் பொய் சொல்லாத மெய்யனார் வரலாறு எதிர்நோக்கி உள்ளோம்

  • @riyazriyaz9608
    @riyazriyaz9608 3 หลายเดือนก่อน +2

    நான் ஒரு முஸ்லிம் கருப்பண்ணசாமிக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

    • @ManigandanGanesanDEEE
      @ManigandanGanesanDEEE หลายเดือนก่อน

      வேதங்களில் மட்டுமே இறைவன் வெவ்வேறு.

  • @yanavel4241
    @yanavel4241 8 หลายเดือนก่อน +2

    ❤,,🙏🙏🙏🙏 மாநாடு கருப்பளுடைய வரலாறு அருமையாக இருந்தது உங்களுடைய குறல் கருப்பன் சொன்னது மாதிரி கருப்பன் போற்றி போற்றி 🎉🎉❤❤

  • @pmenaga868
    @pmenaga868 14 วันที่ผ่านมา

    அருமையான பதிவுகள் அண்னா தெய்வத்தை நேரில் கண்டது போல் உங்கள் கருத்து அமைந்துள்ளது அருமையான பதிவுகள்

  • @KarthiKarthi-gj6wt
    @KarthiKarthi-gj6wt 10 หลายเดือนก่อน +2

    பதினெட்டாம்படி கருப்பசாமி வரலாறு சொன்னதற்கு மிக்க நன்றி எங்களது குல தெய்வம் 18 படி கருப்பசாமி அவரோட வரலாறு சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @mukilanannasamy2545
    @mukilanannasamy2545 ปีที่แล้ว +4

    கருப்பன் கதை கேட்டு
    உடம்பெல்லாம் உளுக்குதய்யா
    உங்கள் குரலில் கருப்பனை
    காண்கிறேன்
    நன்றி சகோதரரே

  • @IPSelvavlog
    @IPSelvavlog 5 หลายเดือนก่อน +1

    நன்றி...உங்க வீடியோ பாத்த அடுத்த வாரமே நாங்க குடும்பத்தோட மார்நாடு கருப்பசாமி கோயிலுக்கு போய்டோம்...

  • @manivannan9914
    @manivannan9914 หลายเดือนก่อน

    கதைய படமா பாத்த மாதிரி இருக்க ஜயா மிக்க நன்றி 🙏🙏🙏

  • @rajsevathiya5461
    @rajsevathiya5461 ปีที่แล้ว +3

    ஜயா வணக்கம் அருமையான பதிவு நம் அப்பான் மாரநட்டுகருப்பணசாமி வரலாறு அருமை யாக தெரியப் படுத்தினார்கள் நன்றி சகோ சுப்பர் மீண்டும் நன்றி🙏💕🙏💕🙏💕

  • @Indrani1357
    @Indrani1357 5 หลายเดือนก่อน +2

    Beautiful worship of our tradition 🎉🎉🎉

  • @karthickkeyan4134
    @karthickkeyan4134 ปีที่แล้ว +3

    மிகச்சிறந்த பதிவு இப்பதிவாளர் மென்மேலும் சிறந்து விளங்க நல்வாழ்துகள்

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  ปีที่แล้ว

      உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா

  • @sankaralathur1235
    @sankaralathur1235 ปีที่แล้ว +4

    அருமையாக உள்ளது இது போன்ற விடியோ போடுங்க அண்ணா மார்நாடு கருப்பசாமி 🙏🙏🙏,,,,,,,,,

  • @boopathiboopathi735
    @boopathiboopathi735 หลายเดือนก่อน

    ஐயா உங்க கதையைக் கேட்டு என் உடம்பு சிலுத்து கண்ணு கலங்கி இந்த கதையை கேட்டுக்குறேன் நானும் பள்ளத்து கருப்புசாமி கோவில் பூசாரிதான்

  • @venkateshomnamasivaya8290
    @venkateshomnamasivaya8290 ปีที่แล้ว +4

    வாழ்த்துகள் அருமை இன்னும் உங்கள் பணிசிரக தொடரட்டும் வாழ்க வளமுடன்

  • @ilayarajas3190
    @ilayarajas3190 2 หลายเดือนก่อน +1

    மெய் சிலிர்க்க வைத்தது உங்க பேச்சி

  • @mahendrank7830
    @mahendrank7830 5 หลายเดือนก่อน +1

    உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது. அருமையா இருந்தது

  • @dhanabal1270
    @dhanabal1270 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி ...,....பதிவ கேக்க கேக்க என் கண்ணில் நீர் பெருக்கெட்டது ....அழகான தொகுப்பு உரை..........

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  11 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி நண்பா

  • @subbuintisar
    @subbuintisar 11 หลายเดือนก่อน +3

    ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பர் துணை 🙏 🙏 🙏 🙏 🙏 அருமையான பதிவு தெளிவான விளக்கம் 🙏 🌹 🙏 தங்களது ஆன்மிகம் பயணம் வெற்றிகரமாக தொடர்ந்து நடக்க இறைவன் என்று நல்லருள் புரியட்டும் 🙏 🌸 🙏 🌸 🙏 🌸

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  9 หลายเดือนก่อน

      உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் நண்பா

    • @subbuintisar
      @subbuintisar 9 หลายเดือนก่อน

      ஸ்ரீ ராம ஜெயம் 🙏🏻 பதினெட்டாம் படி கருப்பர் துணை 🙏🏻 🙏🏻 🙏🏻 இறைவன் என்று நல்லருள் புரியட்டும் 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @kannan.s8543
    @kannan.s8543 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு.. அருமை அண்ணா.....கருப்பு புகழ் ஓங்குக🙏🙏🙏...

  • @manikandananand6777
    @manikandananand6777 4 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பதிவு

  • @selviperumalsamy434
    @selviperumalsamy434 10 หลายเดือนก่อน +3

    கருப்பசாமி கதை கேட்க கேட்க உடம்பு சிலர்குது ,அதுவும் உங்க குரல் மிகவும் அருமை ❤❤❤

  • @t.subramani-li2sj
    @t.subramani-li2sj ปีที่แล้ว +3

    அண்ணா உங்கள் பேச்சு மெய்சிலிர்க்க வைக்குது ❤❤🎉

  • @stravi5307
    @stravi5307 5 หลายเดือนก่อน +3

    மார் நாட்டு கருப்புசாமியை வாழ்நாளில் ஒருமுறை ஆவது தரிசிக்க வேண்டும்

  • @user-sr3ln3ro6x
    @user-sr3ln3ro6x 4 หลายเดือนก่อน +1

    மிகவும் புரியும்படி சொன்னீர்கள் அண்ணா. நன்றி நன்றி நன்றி

  • @arunpandi6866
    @arunpandi6866 ปีที่แล้ว +1

    அருமையா இருக்கு... ஊர் பெயரை அழகா அடுக்கி வில்லுப்பாட்டுல சாமி உக்காந்த இடத்த சொல்லும் போது ஒவ்வொரு ஊர் சாமியா சொல்வாங்க, அதே மாதிரி வீரபாண்டி, வனராக்காயி இப்படி வரலாறும் தெரிந்து கொண்டேன்.... வர்ணிப்பு சிறப்பு.... நடப்பு நிகழ்வை சேர்த்துச் சொன்னதும் நல்லது. ஏற்ற இறக்கத்துடன் பேசுவதுடன் குரல் வளமும் நல்லா இருக்கு....வாழ்க வளமுடன்

  • @kanikak5040
    @kanikak5040 ปีที่แล้ว +10

    ஓம் கருப்பசாமியே போற்றி!

  • @ajithavenkatesh6260
    @ajithavenkatesh6260 25 วันที่ผ่านมา

    கருப்பணசாமி கதைய சொன்னதுக்கு ரொம்ப நன்றி அண்ணா

  • @RuhiDha
    @RuhiDha 19 วันที่ผ่านมา

    Maranadu karuppu. Ennoda koola deivam anna.rompa nanri entha story sonnathukku🙏🙏🙏

  • @sankarsrinivasan9454
    @sankarsrinivasan9454 11 หลายเดือนก่อน +6

    நம்ம ஊரு பெருமை யூ ட்யூப் சேனல் நிறுவனம் மற்றும் சபரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  9 หลายเดือนก่อน

      ரெம்ப ரெம்ப நன்றி அண்ணா

  • @eswaran.seswaran7669
    @eswaran.seswaran7669 5 หลายเดือนก่อน +2

    அருமை கேட்க கேட்க அருமை ❤❤❤❤❤

  • @vasanthsettu2066
    @vasanthsettu2066 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பயனுள்ள தகவல் .....நன்றி நண்பரே.....❤

  • @murugansundarajan8205
    @murugansundarajan8205 ปีที่แล้ว +1

    Supero super karupar kathaiyai intru theriya vaithatharku mikavum nanri thank you

  • @suppaiyadevarramesh4141
    @suppaiyadevarramesh4141 ปีที่แล้ว +2

    Arumaiyana Pathivu 👍🏼❤️🙏👌❤️🇮🇳🔱🙏❤️🙏❤️. Bro. 🔱🙏🔱👌🇮🇳👌

  • @muruganraja695
    @muruganraja695 ปีที่แล้ว +4

    அருமை அண்ணன் ❤

  • @SakthiVel-kq7uh
    @SakthiVel-kq7uh 4 หลายเดือนก่อน +3

    கோடி மாலை வாங்கி அங்கே கொடி கட்டி 🔥🔥🔥🔥🔥🔥🔥❤️

  • @amsaraja0277
    @amsaraja0277 4 หลายเดือนก่อน +1

    நன்றிகள் கோடி

  • @kalaik2675
    @kalaik2675 ปีที่แล้ว +4

    ஓம்சக்தி ஆதிபராசக்தி அய்யா ஸ்ரீ மாரநாடு கருப்பசாமி அய்யா போற்றி சரணம் துணை அய்யா எங்களை எல்லோரையும் காக்க வேண்டும் அய்யா தந்தோ ஸ்ரீ முத்து கருப்பா போற்றி சரணம் துணை அய்யா

  • @karthidharmapuri7812
    @karthidharmapuri7812 ปีที่แล้ว +2

    வணக்கம் நண்பா மிகவும் அருமையாக இருந்தது முழுக் கதையையும் கேட்டு விட்டேன். அடுத்த தலைப்பு ஆவலுடன் காத்தும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உங்கள் நன்பன்

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  ปีที่แล้ว

      அடுத்த கதைக்கான வேலைகள் துவங்கியாச்சு கூடிய விரைவில் பதிவு வரும் நண்பா

  • @kowsalyakowsi210
    @kowsalyakowsi210 ปีที่แล้ว +2

    அருமையான வர்ணனை. வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🙏🙏🙏👏👏👏👏👏

  • @ananthrajan5431
    @ananthrajan5431 7 หลายเดือนก่อน +2

    எந்நாளும் எங்களோட வழித்துணையும் நீதான் வாழ்க்கையில துணையும் நீதானப்பா கருப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jikkammalparthiban6298
    @jikkammalparthiban6298 หลายเดือนก่อน

    அய்யா, உங்க குரல் வழிய கருப்பன் கதை அப்பா மெயி சிலிர்த்து போனேன்

  • @lakshamananlakshamanan4966
    @lakshamananlakshamanan4966 ปีที่แล้ว +1

    ரொம்ப அருமையாக இருந்தது நண்பரே கருப்பன் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் இதுபோல அனைத்து தெய்வங்களுடைய வரலாறையும் தயவு செய்து சொல்லுங்கள் கருப்பன் துணை

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  ปีที่แล้ว

      நிச்சயமாக நண்பா அடுத்தடுத்த பதிவுகளில் என்னால் தரவுகள் சேகரிக்க முடிந்த தெய்வங்கள் கதைகளை பதிவு செய்கிறேன்

  • @muruganthangavadivel2495
    @muruganthangavadivel2495 24 วันที่ผ่านมา

    VERY BEAUTIFUL NARRATION AND WORDS FLOW VERY FLUENTLY AND ATTRACTIVE

  • @KalaiSelvi-oq3dv
    @KalaiSelvi-oq3dv ปีที่แล้ว +1

    Super ..super...mihavum arumai...karupan kathaiyai kettal udal ..manam silirkum...

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  ปีที่แล้ว

      அவன் மேல் உங்களுக்கு உள்ள ஈர்ப்பு அதனால் அவன் புகழ் கேட்க உண்டாகிறது மெய் சிலிர்ப்பு

  • @SelvamSelvam-ol5uz
    @SelvamSelvam-ol5uz 3 หลายเดือนก่อน +1

    இந்த கதையை கேட்டு என் உடம்பு சிலிர்த்தது கருப்பு என் குல தெய்வம்

  • @rajesnatarajan3132
    @rajesnatarajan3132 ปีที่แล้ว +2

    Karuppasamy enga kulatheivam sir, thanks for the information ❤❤❤❤❤

  • @kamalendhipp2781
    @kamalendhipp2781 19 วันที่ผ่านมา

    மிக அருமை🙏🙏🙏🙏

  • @karthikeyan.a5289
    @karthikeyan.a5289 11 หลายเดือนก่อน +4

    பேசும் தெய்வம் கருப்பன்,வாழும் தெய்வம் கருப்பன்,🙏🙏🙏🙏

  • @karthigakumar7292
    @karthigakumar7292 19 วันที่ผ่านมา

    மிக அருமை அண்ணா

  • @sivasakthi7045
    @sivasakthi7045 หลายเดือนก่อน

    Thank you so much bro really touching story valka karuppan pugal

  • @bestrelaxingmusics8609
    @bestrelaxingmusics8609 7 หลายเดือนก่อน

    Uggaloda ella videos um super ra irrundhuchi bro....super 🎉 good job all the best innum idhu pola niraya videos panradhukku🎉🎉🎉🎉🎉

  • @subendrank6457
    @subendrank6457 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு அண்னே . கருப்பா 🙏

  • @prasanthkid8987
    @prasanthkid8987 8 หลายเดือนก่อน +1

    அண்ணாஎனக்குஎப்பவுமேஉங்ககதைகேடக்கும்போதுஎன்மனசலஎவ்வளவுகஸ்டம்யிருந்தலும்அதுசாியகும்கதைகேட்கும்போதுஎனக்குஅழுகவைரும்உடம்பு புல்லாிக்குஅண்ணா

  • @arunmeena2615
    @arunmeena2615 ปีที่แล้ว +1

    Amazing........ Grt......❤

  • @tamilarasi2993
    @tamilarasi2993 ปีที่แล้ว +1

    அண்ணே மேலும் மேலும் உங்கள் பதிவுகளை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  ปีที่แล้ว

      நிச்சயமாக நண்பா முடிந்தவரை யாரும் தெரியத கோவிலின் கதைகளையும் எடுத்து வருகிறேன் எல்லோரும் தெரிந்து கொள்ள

  • @kumard2356
    @kumard2356 ปีที่แล้ว +1

    எங்க வீட்டு குல தெய்வம் கருப்பசாமி நேரில் பார்த்தது போல் இருந்தது. நன்றி நன்றி அண்ணா

  • @kombantravels4892
    @kombantravels4892 ปีที่แล้ว +1

    அருமை இன்னும் நிறைய கருப்பன் வரலாறு பதிவிட வேண்டும் திருச்சி கொம்பன் டிராவல்ஸ் விஜய்

  • @pandithuraipandithurai-rg3zp
    @pandithuraipandithurai-rg3zp ปีที่แล้ว +4

    எங்கள் குலம் காத்த குலதெய்வம் மாரநாட்டான்

  • @user-li9gj8vb4t
    @user-li9gj8vb4t 5 หลายเดือนก่อน

    சூப்பர் அருமையான ஒரு வரலாறு சொன்னீங்க

  • @nandhinin2475
    @nandhinin2475 4 หลายเดือนก่อน +1

    பங்குனி மாசம் பொளர்ணமி அன்னைக்கு இந்த கதைய நான் கேட்டேன்... கருப்பு எப்பவும் சிறப்பு

  • @Mageshnsm87
    @Mageshnsm87 5 หลายเดือนก่อน +1

    Superb intrested congratulations 🎉

  • @InbamTmk
    @InbamTmk ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு.. நன்றி...

  • @PksVasu
    @PksVasu ปีที่แล้ว

    அருமையான பதிவு நண்பா ( 18am padi karuppa samy ) ஹரி ஓம் லலிதாங்ஹாய வித்மஹே
    மஹா சாஹ்தாய தீமஹீ தந்நோ கருப்பசுவாமி பிரஜோதயாத்

  • @Vigneshraja_TN79
    @Vigneshraja_TN79 2 หลายเดือนก่อน +1

    என் அப்பன் குலதெய்வமான மாரநாட்டு கருப்பன் 🙏🙏🙏🙏அனைவருக்கும் அருள்புரிய வணங்குகிறேன்.

  • @kalaiselvankalai5959
    @kalaiselvankalai5959 ปีที่แล้ว +2

    கருப்பன் கதையை நீங்க சொல்லி அதை நான் கேட்டு மெய் சிலிர்த்து இதுபோல இன்னும் கருப்பன் கதை நிறைய சொல்லுங்க 🙏🙏

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  ปีที่แล้ว

      நன்றி நன்றி சகோ மகிழ்ச்சி

  • @Muniesrock
    @Muniesrock ปีที่แล้ว +1

    Super bro ,unga pathivea meiserikka vaikuthu,keep it up and please keep going

  • @rasubelsiya7500
    @rasubelsiya7500 24 วันที่ผ่านมา

    Super bro sangili karuppasamy en kulatavaivam