ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

மனக்குறை நீக்கும் 108 கருப்பசாமி பெயர் அடங்கிய 108 கருப்பசாமி போற்றி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2019
  • அபூர்வா ஆடியோ பக்தியுடன் வழங்கும் வீரமணி கண்ணன் மனக்குறை நீக்கும் 108 கருப்பசாமி பெயர் அடங்கிய 108 கருப்பசாமி போற்றி
    108 Karuppasami Potri Tamil Devotional Song on Lord Karuppasamy Lyrics By Kavignar S.Sathiyaseela Pandian, Sung & Composed By Veeramani Kannan, Produced by Apoorva Audio.
    ► Subscribe us : / @apoorvaaudios
    ► Like us on Facebook : / apoorva-audios-2299305...
    ► Follow us on Google+: plus.google.co...
    ► Follow us on Blogger: apoorvaaudios....
    ► Follow us on Twitter: / apoorvaaudios
    ► Follow us on Tumblr : www.tumblr.com...
    ► Follow us on Pinterest: / apoorvaaudios

ความคิดเห็น • 1K

  • @sharmilapandi9035
    @sharmilapandi9035 5 หลายเดือนก่อน +53

    கருப்பு சாமி நாளைக்கு ஸ்கேன் பார்க்கும்போது என் குழந்தையின் இரத்த ஓட்டம் மற்றும் இதயம் மூளை கிட்னி தேவையான நீர் சத்து அனைத்து உடல் உறுப்புகள் நன்றாக இருக்கவேண்டும் ஐயா எந்த ஒரு குறையும் இல்லாமல் பாதுகாத்து ஆசீர்வாதங்கள் ஐயா ஓம் கருப்பு சாமியே போற்றி எங்களை பாதுகாத்து ஆசீர்வாதங்கள் ஐயா

    • @crichigh9863
      @crichigh9863 2 หลายเดือนก่อน +1

      இப்போ குழந்தை எப்படி இருக்கு

    • @pandiselvam2838
      @pandiselvam2838 2 หลายเดือนก่อน

      .🙏:🙏🙏🙏.

    • @chandraragav4106
      @chandraragav4106 2 หลายเดือนก่อน

      🙏🏻🙏🏻🙏🏻⚡

    • @kumarsamys534
      @kumarsamys534 9 วันที่ผ่านมา

      நிச்சயமாக ஐயா காப்பாற்றி விடுவார்

    • @msivabalan3309
      @msivabalan3309 9 วันที่ผ่านมา +1

      உங்கள் குழந்தைக்கு எந்த பிரச்சினையும் வராதவாறு எங்கள் அண்ணன் கருப்பன் பாதுகாப்பார் மனக் கவலையை நீக்கிவிட்டு நிம்மதியாக ஸ்கேனுக்கு அழைத்துச் செல்

  • @thangarajmanikandan121
    @thangarajmanikandan121 ปีที่แล้ว +27

    எங்கள் குல தெய்வம் போற்றி🙏🙏🙏

  • @karuppasamy6511
    @karuppasamy6511 2 ปีที่แล้ว

    அரசகுளம் அருள்மிகு ஸ்ரீ பெரிய கருப்பசாமி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @sarathk3905
    @sarathk3905 10 หลายเดือนก่อน +1

    என்னை காத்துக்கொண்டு இருக்கும் முத்தாண்டிக்குப்பம் கருப்புசாமியே போற்றி போற்றி

  • @saravananeswaran8016
    @saravananeswaran8016 2 ปีที่แล้ว +14

    எங்கள் குலதெய்வம் சங்கிலி கருப்பண்ணசாமி போற்றி போற்றி

  • @selvikumarkumar1301
    @selvikumarkumar1301 2 ปีที่แล้ว +11

    பாரி கருப்பணசாமி போற்றி போற்றி🙏🙏🙏

  • @poosarikaruppananpoosarika8094
    @poosarikaruppananpoosarika8094 2 หลายเดือนก่อน +2

    சின்னகருப்பணன் சுவாமி யே போற்றி போற்றி

  • @kumarsamys534
    @kumarsamys534 9 วันที่ผ่านมา

    ❤❤❤ எம்பெருமான் ஐயா கருப்பு சாமி சரணம் தங்களின் ஆசியுடன் மற்றும் தங்களின் உத்தரவுடன் ஹோட்டல் ஆரம்பிக்க போகிறேன் தாங்கள் தான் இறுதி வரை துணைபுரிய வேண்டும் ஐயா அவர்களே

  • @prakashjms3357
    @prakashjms3357 3 ปีที่แล้ว +15

    எங்கள் குல சாமி கருப்பசாமி போற்றி போற்றி

  • @KKSEMPEROR
    @KKSEMPEROR 3 ปีที่แล้ว +10

    மதுரை விமானம் நிலையம் அருகில் ஶ்ரீ மலையாண்டி கருப்பு சாமிபோற்றி ....வலையங்குளம்

  • @RavikumarT.G
    @RavikumarT.G ปีที่แล้ว +1

    அருள் மிகு ஶ்ரீ மாமுண்டி கருப்பண்ணசாமி துணை ❤

  • @RamKumar-zk8ve
    @RamKumar-zk8ve 3 ปีที่แล้ว +10

    பதினெட்டாம்படி கருப்புசாமி போற்றி

  • @Ash2701
    @Ash2701 2 ปีที่แล้ว +6

    ஓம் கருப்புசாமி போற்றி🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏

  • @rathikarathi.5297
    @rathikarathi.5297 2 หลายเดือนก่อน +2

    என் அம்மவுக்கு நல்லாசி கொடுங்க கருப்பா 🙏🙏🙏🙏

  • @RavikumarT.G
    @RavikumarT.G ปีที่แล้ว +2

    அருள் மிகு மாமுண்டி கருப்பண்ணசாமி துணை
    🎉🎉🎉

  • @ravichandran5544
    @ravichandran5544 2 ปีที่แล้ว +4

    பெரிய கருப்பசாமி யே போற்றி போற்றி நீயே துனை

  • @mjaikumar8316
    @mjaikumar8316 2 ปีที่แล้ว +3

    கொல்லிமலை கருப்பு சாமி போற்றி....பனையடி கருப்பு சாமி போற்றி....

  • @priyasuresh5556
    @priyasuresh5556 15 วันที่ผ่านมา

    எங்கள் குல சாமியே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SrinivasanAmuthavalli
    @SrinivasanAmuthavalli 3 ปีที่แล้ว +6

    ஆத்தாடி முத்து கருப்பண்ணசாமி போற்றி
    எங்க குலதேய்வமே போற்றி

  • @mallikaselvakumar6148
    @mallikaselvakumar6148 2 ปีที่แล้ว +5

    கருப்பண்ண சாமியே போற்றி போற்றி எங்க கஷ்டங்களை தீர்ப்பாய் போற்றி போற்றி 🙏🙏

  • @karthick.gkarthick.g8531
    @karthick.gkarthick.g8531 2 ปีที่แล้ว +1

    ௐ ஸ்ரீ கருப்பசாமிஐய்யாஎங்களைகாக்கவாரும்மைய்யா

  • @RavikumarT.G
    @RavikumarT.G ปีที่แล้ว +2

    அருள் மிகு முத்து கருப்பண்ணசாமி.துணை.🎉🎉🎉

  • @Billie_Eilish9788
    @Billie_Eilish9788 3 ปีที่แล้ว +11

    ஓம் ஸ்ரீ கருப்பன்னசாமியேபோற்றி

  • @vasanthir5304
    @vasanthir5304 3 ปีที่แล้ว +6

    எங்க குலசாமியே எங் ககல குடும்பத்தையும் தீயாவர்களிடமிருந்தும்

  • @RavikumarT.G
    @RavikumarT.G ปีที่แล้ว +1

    18ம்படி.கருப்பண்ணசாமி
    துணை..🎉🎉🎉

  • @nagarajmeena4889
    @nagarajmeena4889 หลายเดือนก่อน

    என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் எங்க கருப்பசாமி ஐயா

  • @RavikumarT.G
    @RavikumarT.G ปีที่แล้ว +4

    எங்கள் குல தெய்வம் மாமுண்டி நல்லாண்டவர் துணை ❤

  • @RavikumarT.G
    @RavikumarT.G ปีที่แล้ว +4

    அருள் மிகு சந்தன கருப்பண்ணசாமி துணை.🎉🎉🎉

  • @RavikumarT.G
    @RavikumarT.G ปีที่แล้ว +2

    அருள் மிகு ஏழு கருப்பண்ணசாமி துணை.🎉🎉🎉

  • @SgamingTamil
    @SgamingTamil ปีที่แล้ว +2

    கொல்லிமலை கருப்புசாமியே போற்றி.🙏🙏🙏

  • @moneswar2789
    @moneswar2789 3 ปีที่แล้ว +10

    ஓம் கருப்பண சாமி போற்றி

  • @vasanthir5304
    @vasanthir5304 3 ปีที่แล้ว +11

    அய்யவே, இ க குல தெய்வமே, எங்க காவல் தெய்வமே போற்றி!போற்றி 🙏

  • @prabhukp5722
    @prabhukp5722 3 ปีที่แล้ว +10

    En kaval deivame 🙏🙏🙏🙏🙏🙏

  • @englishclub2742
    @englishclub2742 2 ปีที่แล้ว +24

    அய்யா கருப்பா என் குடும்பத்தை காப்பாற்ற வா. என் கோரிக்கையை நிறைவேற்று.

  • @balamurugank3950
    @balamurugank3950 2 ปีที่แล้ว +42

    அய்யா, கோவில் புலி குத்தி கருப்பசாமியே! நாங்கள் புதிய வீடு கட்டுவதற்கு இருக்கின்ற தடைகள் நீக்கி, புதிய வீடு கட்டுவதற்கு அருள்புரிவீராக! போற்றி! போற்றி! போற்றி!

    • @sondossooo5280
      @sondossooo5280 ปีที่แล้ว +1

      கருப்பசாமியேநாங்கள்புதியவீடுகட்டுவதற்குஇருக்கின்றதடைகள்நீக்கிபுதியவீடுகட்டுவதற்குஅருள்புரிபோற்ரிபோற்ரி🙏🙏🙏🙏

  • @vasanthir5304
    @vasanthir5304 3 ปีที่แล้ว +29

    எங்களையும், உலகத்தையும் காத்தருளும், கலியுக தெய்வமே போற்றி!போற்றி!🌹👍

  • @RavikumarT.G
    @RavikumarT.G ปีที่แล้ว +1

    ஏழு கருப்பண்ணசாமி துணை ❤

  • @sanvikasai4463
    @sanvikasai4463 3 ปีที่แล้ว +47

    கோட்டைக் கருப்பசாமி போற்றி போற்றி நலமுடன் வாழவைப்பாய் ஐயா

    • @kumarraj5961
      @kumarraj5961 3 ปีที่แล้ว +2

      18.am pati karuppu Samy potiri

    • @harishprakash80
      @harishprakash80 3 ปีที่แล้ว +2

      எல்லாம் கருப்பன் வாழவைப்பான்

    • @maheswarimuthukumar3756
      @maheswarimuthukumar3756 3 ปีที่แล้ว +2

      @karthika MK ட்ட

    • @mariselvamsugumari1910
      @mariselvamsugumari1910 2 ปีที่แล้ว +1

      Bro ninga yentha oru pls ennkum kottai karupputhan kola sameei

  • @kavinbabuvillakkannu4637
    @kavinbabuvillakkannu4637 2 ปีที่แล้ว +5

    ஓம் கருப்பசாமி போற்றி போற்றி

  • @RavikumarT.G
    @RavikumarT.G ปีที่แล้ว +2

    அருள் மிகு சப்பாணி கருப்பண்ண சாமி துணை.🎉🎉🎉

  • @lakkuraj6380
    @lakkuraj6380 8 หลายเดือนก่อน

    ❤🙏❤️🙏❤️ஐயா பதினெட்டாம் படி கருப்பசாமி துணை ❤🙏❤️🙏❤️

  • @Aadhithiyan128
    @Aadhithiyan128 2 ปีที่แล้ว +6

    ஓம் கருப்பா போற்றி போற்றி போற்றி

  • @KrishnaKumar-wp4zh
    @KrishnaKumar-wp4zh 2 ปีที่แล้ว +29

    18ம் படி கருப்பையா உன்னை கூடிய விரைவில் பார்த்து உன் ஆசிர்வாதம் வாங்க வேண்டும் அய்யா கருப்பையா 🙏🙏🙏

  • @RavikumarT.G
    @RavikumarT.G ปีที่แล้ว +1

    மார நாடு கருப்பண்ணசாமி துணை ❤

  • @sumathimani3116
    @sumathimani3116 4 หลายเดือนก่อน

    காவல் தெய்வம் கருப்பசாமி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி.

  • @editingtamizha4811
    @editingtamizha4811 2 ปีที่แล้ว +9

    எங்கள் குலதெய்வம் கருப்பசாமி

  • @balamurugank3950
    @balamurugank3950 2 ปีที่แล้ว +9

    எங்கள் குலதெய்வம் கோவில் புலி குத்தி கருப்பசாமி போற்றி! போற்றி! போற்றி!

  • @pandiyanpalani9489
    @pandiyanpalani9489 ปีที่แล้ว

    அய்யா கருப்பு சாமி துணை ஓம் அய்யா கருப்பு சாமி போற்றி ஓம் கருப்பு சாமி போற்றி ஓம் கருப்பு சாமி போற்றி கருப்பு அய்யா ஏங் கு லா விலக்கு கருப்பு சாமி துணை

  • @kathirkannan8228
    @kathirkannan8228 11 หลายเดือนก่อน

    பதினெட்டாம்படி கருப்பா போற்றி போற்றி
    உருமணக்கருப்பா போற்றி போற்றி
    மாரநாட்டு கருப்பா போற்றி போற்றி❤❤❤

  • @pandiyapandiya8101
    @pandiyapandiya8101 3 ปีที่แล้ว +11

    சின்ன கருப்பர் சரணம் Semma songs

  • @sathyaseelankirujalini8946
    @sathyaseelankirujalini8946 ปีที่แล้ว +18

    நீதான் எல்லா நல்ல உள்ளங்களுக்கு துணையா இருக்கனு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mariappant4428
    @mariappant4428 หลายเดือนก่อน

    வழி காட்டும் மாளிகை பாறைகருப்பசாமிஐயாதுனை அதிஷ்டம்உண்டாஐயா 🙏🏿🙏🏿🙏🏿

  • @vasanthir5304
    @vasanthir5304 3 ปีที่แล้ว +20

    🙏 அய்யவே குலசாமியே!காவல் தெய்வமே போற்றி!போற்றி!போற்றி!!!!!👍🌹

  • @vasanthir5304
    @vasanthir5304 3 ปีที่แล้ว +8

    முத்துப்பேட்டை அருள்மிகு கருப்பு சாமி அய்யவே!எங்க குலசாமியே!போற்றி!போற்றி!.

  • @SaravananSaravanan-ep4md
    @SaravananSaravanan-ep4md 3 ปีที่แล้ว +33

    சபரிமலை கருப்பசாமியே என்னை
    கெட்ட தீய சக்திகளிலிருந்து காப்பாற்று

  • @selvakumar-tr6bb
    @selvakumar-tr6bb ปีที่แล้ว

    கருப்பண்ண சாமியே போற்றி போற்றி என் கஷ்டங்களை தீர்ப்பாய் போற்றி போற்றி

  • @RavikumarT.G
    @RavikumarT.G ปีที่แล้ว +1

    ரெட்டை மலை ஓன்டி கருப்பண்ண சாமி துணை ❤

  • @vasanthir5304
    @vasanthir5304 3 ปีที่แล้ว +10

    அய்யவே!எங்க குலசாமியே,எங்க சகல குடும்பத்தையும் கருணையுடன் காத்து இரட்சித்து அருள் புரியுங்கள் அய்யாவே!

  • @NPMMani
    @NPMMani 2 ปีที่แล้ว +5

    ஶ்ரீ கருப்பசாமி தூணை🙏🙏🙏🙏🙏

  • @ganeshwarivadamalayan1048
    @ganeshwarivadamalayan1048 ปีที่แล้ว

    எங்கள் குல தெய்வம் தேரடி கருப்பசாமி
    போற்றி போற்றி

  • @karthick.gkarthick.g8531
    @karthick.gkarthick.g8531 2 ปีที่แล้ว +1

    ௐ ஸ்ரீ கருப்புசாமிஐய்யாபோற்றிபோற்றி

  • @mangaikarnan1979
    @mangaikarnan1979 3 ปีที่แล้ว +12

    எங்களை காக்கும் காட்டுக்கருப்பையா...
    எங்கள் குலதெய்வமே...
    போற்றி! போற்றி!

  • @likefit50
    @likefit50 3 ปีที่แล้ว +9

    கணவாய் கருப்பு சாமி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @RavikumarT.G
    @RavikumarT.G ปีที่แล้ว +1

    அருள் மிகு ஶ்ரீ மாமுண்டி நல்லாண்டவர் துணை ❤

  • @vijajarajapiriyatharsiny9595
    @vijajarajapiriyatharsiny9595 10 หลายเดือนก่อน +2

    நொண்டி, சங்கிலி கருப்பு சாமியே போற்றி 🙏🙏🙏

  • @RajaRaja-br1iy
    @RajaRaja-br1iy 3 ปีที่แล้ว +17

    கொத்தக்கோட்டை கருப்ப சுவாமியே போற்றி போற்றி💐💐💐💐🌷🌷🌹🥀🌺🏵️🌸🌼🌷🌻🌻🌻

  • @veeraveeras9996
    @veeraveeras9996 ปีที่แล้ว +10

    ஐயா பதினெட்டாம்படி கருப்பர்சாமி துணை. இழந்த உணர்வை மீண்டும் கொடுத்து எழுந்து நடக்க வைப்பாயாக கருப்பசாமி 🙏🙏🙏🙏🙏

  • @anbarasun9492
    @anbarasun9492 2 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ என் மஹா சக்தி வாய்ந்த ஸ்ரீ என் கருப்புசாமி துணை ஓம்

  • @Sasi-dc1xl
    @Sasi-dc1xl 2 ปีที่แล้ว +1

    என் அப்பனே துணை 🙏🙏🙏

  • @vasanthir5304
    @vasanthir5304 3 ปีที่แล้ว +40

    🌹வணக்கம்!அய்யாவே எங்க குலசாமியே!போற்றி!போற்றி!போற்றி!👍

  • @vasanthir5304
    @vasanthir5304 3 ปีที่แล้ว +61

    எங்க குலசாமியே!கருணாமூர்த்தியே!நோய் தொற்றுலிருந்து மக்கள் அனைவரையும் கருணைகூர்ந்து காத்து, இரட்சித்து, அருள் புரியுங்கள் அய்யனே!!!👍🌹

  • @mallikaselvakumar6148
    @mallikaselvakumar6148 ปีที่แล้ว +1

    எப்போது எங்கள் கஷ்டங்களை போக்குவாய் கருப்பா

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 3 หลายเดือนก่อน +1

    என் மகன் நல்ல இருக்கவேண்டும் கருப்புசாமி

  • @BalaMurugan-qr5hm
    @BalaMurugan-qr5hm ปีที่แล้ว +41

    அய்யா கருப்பையா உன்னை வழிபடும் அனைத்து நல்லுள்ளங்களையும் காத்து அருளுமையா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +5

    எல்லா கடவுளுக்கும் காவலாக காக்கும் கருபண்ணசாமியே உலகில் அனைவரையும் காவல்காத்து அருள வேண்டுகிறேன் கருப்பண்ணசாமியே போற்றி போற்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @nagajothi3073
    @nagajothi3073 2 หลายเดือนก่อน

    கருப்பையா
    உன் பொற்பதங்கள்
    சரணம் ஐயா

  • @muthukrishnan3919
    @muthukrishnan3919 หลายเดือนก่อน

    அப்பனே கருப்பசாமி தொழில் துவங்க வழி காட்டி துணையாக இருந்து காக்க வேண்டும்

  • @alagualagu1353
    @alagualagu1353 3 ปีที่แล้ว +10

    எங்கள் குலதெய்வமே போற்றி

  • @poosarikaruppananpoosarika8094
    @poosarikaruppananpoosarika8094 2 หลายเดือนก่อน

    சின்னகருப்பண சுவாமியே போற்றி போற்றி

  • @tharshinitharshini305
    @tharshinitharshini305 2 ปีที่แล้ว +1

    Ungala vita ennaku vera yarum illa apppa🙏🙏🙏😭😭😭😭😭🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🪔🪔🪔🪔🙇‍♀️🙇‍♀️

  • @kavithakavi5289
    @kavithakavi5289 3 ปีที่แล้ว +3

    ஸ்ரீ ரெட்டமலை ஒண்டி 🙏🪔 கருப்பண்ணசாமி 🪔🙏 போற்றி போற்றி🪔🙏🙏🙏

  • @karthick.gkarthick.g8531
    @karthick.gkarthick.g8531 2 ปีที่แล้ว +5

    எங்க குழதெய்வம்18இப்படி கருப்பு சாமி அய்யனார் பாண்டிஅய்யா சங்கிலிகருப்பு மதுரைவீரன்துணை

  • @AK-ir1eg
    @AK-ir1eg ปีที่แล้ว

    ஓம் ஶ்ரீ கருப்பன் சாமி ❤ என் மறுவாழ்வு வேண்டும் 🙏 என் குழந்தை என் கூட இருக்கவேண்டும் 🙏 என் குழந்தை நல்ல படிக்க வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏 எங்கள் நிம்மதி வாழ்க்கை அமைய வேண்டும் 🙏

  • @BoopathyBoopathy-nc6uw
    @BoopathyBoopathy-nc6uw 2 หลายเดือนก่อน

    கருப்பு சாமி எனக்கு பிடித்த வாழ்க்கை என் புருஷன் கந்தன் தான் என்னுடைய உயிர் என் புருஷனுடன் என்னை சேர்ந்து வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம் அப்பா கருப்பா நீங்கள் தான் ஆசிர்வாதம் கொடுக்க வேண்டும் சாமி

  • @NAlli-Athi
    @NAlli-Athi 2 ปีที่แล้ว +8

    ஓம் ஸ்ரீ கருப்பணே சாமியே பேற்றி பேற்றி பேற்றி.🙏🙏🙏🙏எங்கள் குல தெய்வமே குறைகளை தீர்க்க வேண்டும் ஐயா.🙏🙏🙏

  • @g.prakashg.p8226
    @g.prakashg.p8226 3 ปีที่แล้ว +10

    என் காவல் தெய்வமே போற்றி 🙏🙏🙏

  • @RaJ..05
    @RaJ..05 2 ปีที่แล้ว

    அருள்மிகு கருந்தமலை கருப்பரே போற்றி ...போற்றி ..

  • @karthick.gkarthick.g8531
    @karthick.gkarthick.g8531 2 ปีที่แล้ว +1

    ௐ ஸ்ரீ பதிணெட்டாம்படி கருப்பு சாமியே போற்றி போற்றி

  • @rajinisuriya8934
    @rajinisuriya8934 3 ปีที่แล้ว +3

    எங்கள் குலதெய்வம் முனீஸ்வரர் காட்டேரியம்மா போற்றி போற்றி...

  • @pondsponds6760
    @pondsponds6760 3 ปีที่แล้ว +24

    மாரநாடு கருப்பசாமி போற்றி போற்றி ....அப்பா என் குலதெய்வமே என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றி தாருங்கள் அப்பா 🕉️🕉️🕉️💐💐💐🌸🌸🌸🙏🙏🙏💐💐💐🕉️🕉️🕉️

    • @sondossooo5280
      @sondossooo5280 ปีที่แล้ว +2

      கருப்பசாமிபோற்றிபோற்றிஎன்அம்மாஎன்னுடைவேண்டுதலைநிறைவேற்றிதாருங்கள்அய்யாசார்அய்யாபோற்றி

  • @RAMASAMYVNADAR
    @RAMASAMYVNADAR 7 หลายเดือนก่อน +1

    இரட்டைகுளம் சந்தனகருப்சாமியே போற்றி 🙏 🙏 🙏

  • @samyusha2780
    @samyusha2780 3 หลายเดือนก่อน

    என் குலதெய்வம் கருப்பசாமி துணை

  • @vellingirivellingiri1446
    @vellingirivellingiri1446 2 ปีที่แล้ว +6

    என் அப்பன் கருப்பராயர் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @pandiyanpalani9489
    @pandiyanpalani9489 ปีที่แล้ว

    அய்யா ஓம் கருப்பு சாமி துணை ஓம் அய்யா கருப்பு சாமி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @RavikumarT.G
    @RavikumarT.G ปีที่แล้ว

    அருள் மிகு ஶ்ரீ கோட்டை கருப்பண்ணசாமி துணை ❤

  • @karthick.gkarthick.g8531
    @karthick.gkarthick.g8531 2 ปีที่แล้ว +4

    ௐ ஸ்ரீ கருப்புசாமிஐய்யாஎன்னையும்என்குழத்தையும்காக்கவேண்டும்ஐய்யா

  • @RavikumarT.G
    @RavikumarT.G ปีที่แล้ว

    அருள் மிகு ஶ்ரீ தேர்ரடி கருப்பண்ணசாமி துணை ❤

  • @sithrasinnagaundan9811
    @sithrasinnagaundan9811 10 หลายเดือนก่อน

    18ம் படி கருப்பசாமி போற்றி போற்றி. உன்னை கூடிய விரைவில் பார்த்து உன் ஆசிர்வாதம் வாங்க அருள்புரிவீராக! 🙏🙏🙏

  • @lovemaha3679
    @lovemaha3679 3 ปีที่แล้ว +7

    வள்ளய கருப்பன் போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavithaikadhalan4240
    @kavithaikadhalan4240 3 ปีที่แล้ว +5

    சந்தன கருப்பண சாமி போற்றி போற்றி. என் குல சாமியே போற்றி போற்றி

    • @sathyavarthinir596
      @sathyavarthinir596 2 ปีที่แล้ว

      எங்கள் குலதெய்வம் பெரிய கருப்பசாமி 🙏🙏🙏