சபரிமலை கருப்பசாமி வரலாறு | Sabarimalai Ayyappan Karuppasamy History in Tamil | Ukran Velan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 419

  • @UkranVelan
    @UkranVelan  2 ปีที่แล้ว +23

    18ம் படி கருப்பசாமி வரலாறு
    th-cam.com/video/9cagczkjxZs/w-d-xo.html
    ஒண்டி கருப்பசாமி
    th-cam.com/video/TYCJbfPWSJY/w-d-xo.html
    நொண்டி கருப்பசாமி
    th-cam.com/video/SkyOCd05cXw/w-d-xo.html
    மார்நாடு கருப்பசாமி
    th-cam.com/video/pBo7zsRBQeI/w-d-xo.html
    சங்கிலி கருப்பசாமி வரலாறு
    th-cam.com/video/RTVVhGxtmvk/w-d-xo.html
    பேய் காமன் கருப்பசாமி
    th-cam.com/video/vrjGc65kHzI/w-d-xo.html

  • @azhagumanikandan5222
    @azhagumanikandan5222 ปีที่แล้ว +7

    அருமையான தகவல் அய்யா. ராமா ராமா என்று நாமம் சொல்லி பாடணும், நாவினிலே அது வாராவிட்டால் நல்லவரோடு சேரனும். ஜெய் ஸ்ரீராம்

  • @prathapangusamy4299
    @prathapangusamy4299 3 ปีที่แล้ว +122

    ஜயா நான் சத்தியம் மாகா செல்லுகிரேன் ஜயா நேத்திக்கு நான் உங்கள் இடம் ஒரு கேள்வி கேக் ஆசைப்பட்டு டேன் என் கேள்வி என்றால் ஜயப்பா பற்றி கருப்பு சாமி பற்றி ஒரு வீடியோவை போடுங்கள் நினைத்து இருந்தேன் ஆனால் இன்று கிடைத்தது விட்டுது ஜயா நன்றி

  • @saravanan-ot4hq
    @saravanan-ot4hq 3 ปีที่แล้ว +3

    பல வருடங்கள் சபரிமலை செல்கிறேன் ஐயனின் வரலாறு முழுமையாக யாரும் சொல்லவில்லை இப்பொழுது மிக தெளிவாக அறிந்து கொண்டேன் உங்கள் விடியோக்கள் பின் வரும் ஐயப்ப பக்தர்கள் அறிந்து கொள்ள வேண்டிய பொக்கிஷம்... 🙏 சாமி சரணம்🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Thanks for the comment bro

  • @maniraj3725
    @maniraj3725 2 ปีที่แล้ว +10

    ஹரியும் சிவனும் ஒன்று அதை அறியாதவர் வாயில் மண்ணு ஓம் 18ம் படி கருப்பண்ணசாமியே சரணம் ஐய்யப்பா 🙏🏻🏹🔔🐯🚩

  • @vanmeeganathanm3300
    @vanmeeganathanm3300 2 ปีที่แล้ว +11

    கருப்பசாமி மூல மந்திரம் : ஓம் நமோ பகவதே விஷ்ணு புத்ராய க்ரீம் ரீம் கருப்பசுவாமியே நமோ நமஹ.

  • @vennilachellakkannu3888
    @vennilachellakkannu3888 2 ปีที่แล้ว +4

    குலதெய்வம் அனைத்தும் நம் முன்னோர்கள் தான் யாரும் வடக்கு இருந்து வந்த தெய்வங்கள் இல்லை. அனைத்து கதை நம் தெயவத்தை நம்மிடம் இருந்து பிரிக்கும் முயற்சி

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for the information sis

  • @ezhilr6226
    @ezhilr6226 2 ปีที่แล้ว +7

    கருப்பசாமி கதையைக் கேட்கும் போது உடம்பு சிலிர்க்கிறது💞💞💞

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for the comment

    • @ganthimathi2632
      @ganthimathi2632 ปีที่แล้ว

      உண்மை தான்

  • @VCSakraofficial
    @VCSakraofficial ปีที่แล้ว +2

    ஓம் சுவாமியை சரணம் ஐயப்பா 🙏💚 அருமையான பதிவு நன்றி சாமி🙏

  • @BAjith-zl7df
    @BAjith-zl7df 6 หลายเดือนก่อน +4

    சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🔥🔥🔥🔥

  • @divyapriya4305
    @divyapriya4305 หลายเดือนก่อน +2

    Super 😍 ipotha theriya Varuthu engaku karupu samy pirapu ❤

  • @lalrajeshLB6216
    @lalrajeshLB6216 2 ปีที่แล้ว +5

    Sri suwaamiyeaa saranam iyyappa thunai🙏🙏 LB 🙏

  • @VasuDevan96-s8s
    @VasuDevan96-s8s ปีที่แล้ว +4

    Mantram iruku... Om agni swarupaya vidmahe maha sastha parivaraya deemahe thanno karuppasamy prachodayath🙏🙏🙏🙏

  • @lalrajeshLB6216
    @lalrajeshLB6216 2 ปีที่แล้ว +4

    Sri saparimalai karuppuswamy appa thunai🙏🙏 LB 🙏

  • @aathikesavanaathikesavan5411
    @aathikesavanaathikesavan5411 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் இது உண்மையான தகவல் அல்ல அப்படியென்றால் மேலும் விரிவாக கருப்பர் வட நாட்டில் பிறந்தவர் என்று சொன்னீர்கள் ராமரின் பிள்ளைஎன்று இதுவரை நான் கேட்டிராத கதையாக உள்ளது

  • @kannansviews7241
    @kannansviews7241 3 ปีที่แล้ว +3

    அருமையான தகவல் நன்றி 🙏🙏🙏

  • @parthasarathyrajendran1915
    @parthasarathyrajendran1915 3 ปีที่แล้ว +3

    Super sago..as u mentioned we r not able to accept him as rama son..but on the other side we r accepting all other gods as sivas son....and moreover karuppasamy ya namma munnorgala oruthara pakuram...that's the main reason..appreciate ur efforts in gathering the information sago

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Thanks for the understanding bro :) happy with your comment

  • @vanmeeganathanm3300
    @vanmeeganathanm3300 2 ปีที่แล้ว +3

    Anna Ur Video is Super, Great Awesome, Marvelous & Excellent

  • @vanmeeganathanm3300
    @vanmeeganathanm3300 2 ปีที่แล้ว +4

    அண்ணா மேட்டுமடை ஸ்ரீ கரடி கருப்பையா சுவாமி பற்றிய வீடியோ தயவு செய்து போடுங்க.

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Noted. Thanks

  • @karuppukpp6085
    @karuppukpp6085 2 ปีที่แล้ว +5

    என்னுடைய உயிர் தெய்வம் கருப்பண்ணசாமி 🙏

  • @NaturalvillageTamil
    @NaturalvillageTamil 3 ปีที่แล้ว +1

    அருமையா சொன்னீங்க நண்பா🙏 வரலாறு.👍வாழ்த்துக்கள் நண்பா🎉

  • @skcollection2000
    @skcollection2000 2 ปีที่แล้ว +4

    ஸ்வாமியே சரணம் அய்யப்பா
    கருப்பசாமி யே துணை

  • @rajavallinayagam12
    @rajavallinayagam12 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு

  • @sanbuchelvam6305
    @sanbuchelvam6305 2 ปีที่แล้ว +8

    கருப்பசாமி நம் முன்னோர் அவரை பற்றி சொல்வது அணைத்தும் கற்பனையே

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for the comment sir

  • @ponnaiahs3540
    @ponnaiahs3540 3 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய 🌄💞👍👍💞💪🙏🙏💞🌄💞👍🙏🙏🌄🌄💪🙏🙏ஓம் ஆஞ்சிநேயா போற்றிஅய்யா உண்டுஓம் கிருஷ்ணா ராதா போற்றி🙏🙏🙏🙏🙏🙏👍🌄🌄💞💞💪💪💪💪💞👍👍💞💞💞💪🌄🙏🌄💞💪💞ஓம் முருகா போற்றி💪👍🌄👍🌄🌄🙏🙏🙏👍💪💞👍🌄🌄👍💞🌄🙏🙏🙏💪💪👍👍

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks for watching bro

  • @ManiKandan-gu4pm
    @ManiKandan-gu4pm ปีที่แล้ว +2

    புதிய தகவல், அருமை

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 3 ปีที่แล้ว +1

    Arumaiyan thagaval thank you 🙏

  • @vigneshnallaiah7105
    @vigneshnallaiah7105 3 ปีที่แล้ว +2

    Thanks bro kette video pottutigea super bro ALL THE BEST Bro

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Thanks for suggesting this one bro :)

  • @kavaltheivamkaruppasamy5949
    @kavaltheivamkaruppasamy5949 2 ปีที่แล้ว +5

    சின்ன கருப்பசாமி வரலாறு போடுங்க அண்ணா

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure. Thanks for the comment

  • @tharunkumar6132
    @tharunkumar6132 3 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா 🙏🙏🙏

  • @manigandansarvesan135
    @manigandansarvesan135 3 ปีที่แล้ว +1

    தங்களது பதிவு அற்புதம்,
    மகிஷி வதத்திற்கு, ராமரால் உயிர்ப்பிக்க பட்ட கருப்பசாமியை சிவபெருமான் மற்றும் மஹாவிஷ்ணு இருவரும் சேர்ந்து ஐயப்பனின் பாதுகாப்பிற்கு கருப்பனை அனுப்பி வைத்து இருக்கலாம்...

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks for the comment bro

  • @abhilashhosamani7608
    @abhilashhosamani7608 11 หลายเดือนก่อน +4

    Swaamiye sharanam ayyappa 🙏

  • @Ananthakaruppasamy1995
    @Ananthakaruppasamy1995 3 ปีที่แล้ว +4

    super voice samy....karuppa

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks for watching bro

  • @sathyanarayananm4723
    @sathyanarayananm4723 3 ปีที่แล้ว +1

    Super bro excellent story congratulations en kuladeivam Athedi Punugu karupasamy pottri pottri pottri

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @lalrajeshLB6216
    @lalrajeshLB6216 2 ปีที่แล้ว +3

    Sri 8 mmmm padi karuppuswamy appa thunai🙏🙏 LB 🙏

  • @perumalalangaramvlogs7503
    @perumalalangaramvlogs7503 3 ปีที่แล้ว +4

    Tirumala perumal history sollunga bro

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Sure bro. Thanks for the comment

  • @parthibanc2027
    @parthibanc2027 3 ปีที่แล้ว +1

    Sami Saranam nan ketta pathivai veliyittadhukku thanks

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks for watching bro

  • @manojtiwary907
    @manojtiwary907 ปีที่แล้ว +2

    Jai Sri Ram real story super jii❤

  • @dhamodharakannan2235
    @dhamodharakannan2235 3 ปีที่แล้ว +2

    ஓம் ஸ்ரீ நிலத்தடி கருப்பசாமி துணை🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks for watching bro

  • @k.karthikeyankarthikeyan5687
    @k.karthikeyankarthikeyan5687 2 ปีที่แล้ว +3

    KARRUPPASAMYE SARANAM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching bro

  • @kannanrajesh7737
    @kannanrajesh7737 ปีที่แล้ว +3

    திருச்சூர் வடக்குநாதன் கோவில் குருவாயூர் கோவில் பற்றி சொல்லுங்கள்

  • @_ECE__TanujsrinivasanP
    @_ECE__TanujsrinivasanP 7 หลายเดือนก่อน +4

    Ayya sathiyama mudla enala kapathunga manichidunga 🙏🙏🙏🙏

  • @rmadhavan6691
    @rmadhavan6691 2 ปีที่แล้ว +3

    Sivagiri Viswanathaperi Ulagamatha Angalaparameswari history podunga bro

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Noted.

  • @Naresh--kumar....
    @Naresh--kumar.... 3 ปีที่แล้ว +1

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் கருப்பசாமியே சரணம் ஐயப்பா🙏🙏

  • @srinathsha8385
    @srinathsha8385 3 ปีที่แล้ว +1

    Thanks information bro next video apo i am witing

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Nalaiku evening poduren bro. Thanks for watching :)

  • @gnanapandianb7651
    @gnanapandianb7651 3 ปีที่แล้ว +1

    அண்ணா உங்களை நேரில் பார்த்து ஆசீர்வாதம் பெறவேண்டும்... 🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Hi bro. Nan avlo periya aal illa. Ungal gurusamiyidam aasi perungal

    • @gnanapandianb7651
      @gnanapandianb7651 3 ปีที่แล้ว +1

      என்னை வழி நடத்தும் என் குரு சாமி என் தாய் தந்தை என் உயிர் எல்லாமே என் அய்யனார் தான் அண்ணா 🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks for the comment bro

  • @suriyadhasanganamedia9798
    @suriyadhasanganamedia9798 3 ปีที่แล้ว +3

    சுவாமியே சரணம் ஐயப்பா

  • @packiarajpackia2959
    @packiarajpackia2959 2 ปีที่แล้ว +4

    என் அப்பன் கருப்பசாமி 🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thanks for watching bro

  • @kirubakarankiruba1762
    @kirubakarankiruba1762 3 ปีที่แล้ว +3

    🌴🌾எல்லாம் அவன் செயல்🌴🌾

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks for the comment

  • @vikramsivam953
    @vikramsivam953 3 ปีที่แล้ว +4

    அண்ணா சாஸ்தாவின் அவதாரங்கள் எத்தனை சொல்லுங்கள்

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Solren bro. Thanks for the comment

  • @pudugaitamilan425
    @pudugaitamilan425 ปีที่แล้ว +1

    Bro' மதுரை பாண்டி முனீஸ்வரர் வரலாறு பதிவு போடுங்கள்.. 🙏🙏🙏

  • @veerasekaran7672
    @veerasekaran7672 3 ปีที่แล้ว +2

    🙏அப்பா ஐயப்பா 🙏கருப்பா 🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Thanks for watching

  • @jeevanandham6955
    @jeevanandham6955 3 ปีที่แล้ว +2

    சிதம்பரம் நடராஜர் வரலாறு போடுங்க

  • @BAjith-zl7df
    @BAjith-zl7df 6 หลายเดือนก่อน +4

    சங்கிலி கருப்பா⚔️⚔️🏇💪🙏🔥

  • @riyakarthik7993
    @riyakarthik7993 3 ปีที่แล้ว +2

    அண்ணா வண்டி கருப்பசாமி பற்றி காணோளி போடுங்காள்

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Sure. Thanks for the comment

  • @kalarani3282
    @kalarani3282 3 ปีที่แล้ว +1

    Sabarimalai pathi podara ella videos um description la podunga Saami easy a irukum miss aahaama ellarum ellathaiyum one by one a click pannuvaanga,I'm sharing maximum groups on this info bro🙏🙏🙏🙏🙏🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Sure sis. Description la add panren. Thanks

  • @_ECE__TanujsrinivasanP
    @_ECE__TanujsrinivasanP 7 หลายเดือนก่อน +2

    yya🙏🙏🙏😭😭kapathunga manichidunga 🙏😭😭

  • @mthirumuruhan7403
    @mthirumuruhan7403 2 ปีที่แล้ว +2

    அற்புதமான வரலாறு

  • @mr.coimbatore3587
    @mr.coimbatore3587 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் bro 🙏

  • @KOMBAN3
    @KOMBAN3 3 ปีที่แล้ว +3

    அண்ணா கிழக்கத்தியான் சுவாமி பற்றி சொல்லுங்க

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +2

      Sure bro. Thanks for the comment

  • @muthukannan5134
    @muthukannan5134 ปีที่แล้ว +2

    Karuppana swami saranam❤️🙏

  • @இரவுவிவசாயி
    @இரவுவிவசாயி 2 ปีที่แล้ว +3

    கருப்புசாமி,கருப்பனார் ஒரே சாமியா திசை ஐயா

  • @akashraj772
    @akashraj772 3 ปีที่แล้ว +2

    Hanuman appa Kesari pathi video podunga bro

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Sure bro. Thanks for the comment

  • @gopalakrishnan7156
    @gopalakrishnan7156 2 ปีที่แล้ว

    Anna romba Nala unga kita muthalaravuthar samy pathi ktutu eruka pls anna sekirama podunga romba Nala wait pandra anna 🙏

  • @_ECE__TanujsrinivasanP
    @_ECE__TanujsrinivasanP 7 หลายเดือนก่อน +2

    Ayya kapathunga enaya manichidunga ayya🙏😭😭

  • @omnamovarahi551
    @omnamovarahi551 3 ปีที่แล้ว +2

    super Anna pls put mayavar history my kulam thaivam

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +2

      Sure. Thanks for the comment :)

  • @ayyappant9313
    @ayyappant9313 2 ปีที่แล้ว +2

    அருமை

  • @SivShakthiGanapathy
    @SivShakthiGanapathy 3 ปีที่แล้ว +1

    3:33 எங்க ஊர் கோவில் தோப்பு கருப்பசாமி கோவில் 🙏🏻📿✌🏻

  • @dhineshdhineshs7979
    @dhineshdhineshs7979 2 ปีที่แล้ว +2

    Shri Aravayee Amman Koil, Mangalam, temple details pls.
    Trichy disctrict

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro thanks for the comment

  • @sureshr1395
    @sureshr1395 ปีที่แล้ว +2

    வெறியன் வரலாறு போடுங்க

  • @_ECE__TanujsrinivasanP
    @_ECE__TanujsrinivasanP 7 หลายเดือนก่อน +1

    Ayya please ayya manichidunga enaya elarum🙏😭😭😭😭😭

  • @_ECE__TanujsrinivasanP
    @_ECE__TanujsrinivasanP 7 หลายเดือนก่อน +1

    Ayya kapathunga manichidunga🙏🙏🙏🙏🙏

  • @கரிசல்பூமி-ப1ழ
    @கரிசல்பூமி-ப1ழ 2 ปีที่แล้ว +4

    ஆரியர்கள் னகபர் போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் தமிழர்கள் இந்தியா முழுவதும் பரவி இருந்தவர்கள் பூர்வகுடிகள் ராமன் தமிழ் கடவுள்

  • @sriramshankar9195
    @sriramshankar9195 2 ปีที่แล้ว +3

    ஓம் ஸ்வாமியே சரணம் சரணம் ஐயப்பா சரணம்
    ஓம் கருப்புசாமி சரணம்

  • @arunselvan134
    @arunselvan134 3 ปีที่แล้ว +2

    Nanba ambasamudram palavadi sastha patri pathividungal

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @sreeranjinics1016
    @sreeranjinics1016 2 ปีที่แล้ว +4

    anna karuppai amma history podunga naa

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure sis. Thanks for the comment

  • @MsKumar-dg9en
    @MsKumar-dg9en 2 ปีที่แล้ว +4

    அண்ணா கருப்பு சாமி மூல மந்திரம் சொல்லுங்கள் அண்ணா

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sorry bro. I am not good in mantram. I will search and message you

  • @sangilikaruppan431
    @sangilikaruppan431 3 ปีที่แล้ว +2

    Bro Sangilikaruppar pathi sollunga bro😥⛓🙏

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @suriyavikneshsakthivel2910
    @suriyavikneshsakthivel2910 3 ปีที่แล้ว +1

    Super Anna ❤️

  • @arulmigumayandisudalaianda6455
    @arulmigumayandisudalaianda6455 3 ปีที่แล้ว +2

    கடுவா மூர்த்தி சுவாமி கதை சொல்லுங்க அண்ணா

  • @kumarivijayan-lyricst1981
    @kumarivijayan-lyricst1981 3 ปีที่แล้ว +3

    ஆனைக்கல் மலைவாழும் என் ஐயனே |ஸ்ரீ தர்மசாஸ்தா| AANAIKKAL MALAI | SREE DHARMASASTHA| AYYAPPAN SONGS | ஐயப்பன் பாடல்கள் | KANYAKUMARI | th-cam.com/video/xI_Q6MRoHzE/w-d-xo.html

  • @neerathilingamveluchamy8870
    @neerathilingamveluchamy8870 3 ปีที่แล้ว +2

    Kantha Puranam la indrani ah soorabathman sister kita irunthu kaapathrathuku indhran sastha ah kaval ah vachrupar , indhrani ah kaapathrathuku mahakaalan nra sasthavin parivara deyvam la oruthar varuvare avar pathi video podunga bro. Nd intha video la nenga sonamathri karupasamy ku manthram iruku bt athu just 350 yr ku munnadi ullathu nu than kelvipatrruken , achankovil mathri aariyankaavu layum kottavaasal iruke bro. Thirumba analyse panni karupasamy history podunga bro

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว +1

      Sure bro. Thanks for sharing the details

    • @neerathilingamveluchamy8870
      @neerathilingamveluchamy8870 3 ปีที่แล้ว

      @@UkranVelan thankyou, kaduthasamy video awesome, we r expecting the same fr karupasamy too

  • @hemalathad7312
    @hemalathad7312 2 ปีที่แล้ว +2

    Valanadu Thundi karuppu story podunga annnna pleaseeeeee

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure sis. Thanks for the comment

  • @vasanth8996
    @vasanth8996 3 ปีที่แล้ว +2

    Super bro

  • @musicthehind2023
    @musicthehind2023 2 ปีที่แล้ว +3

    Correct ....Karuppanswamy Agni la vandhavar & Ramar oda magan thaan

  • @vcmanikingff4168
    @vcmanikingff4168 ปีที่แล้ว +3

    சபரிமலையில் மூன்றாவதாக ஒரு கருப்பசாமி இருக்கு 🙏🙏 தெரிந்தவர்கள் சொல்லுங்கள்????

    • @rxloverrxlover7269
      @rxloverrxlover7269 5 หลายเดือนก่อน +1

      முத்து கருப்பன்

  • @sabaresanpk2059
    @sabaresanpk2059 3 ปีที่แล้ว +1

    🕉🕉🕉KARUPPAN SWAMIAE SARANAM AYYAPPA🙏🏾🙏🏾🙏🏾🪔🪔🪔🪔🪔🪔

  • @__SJ_SANJAY_82
    @__SJ_SANJAY_82 10 วันที่ผ่านมา

    Bro vazhmuniswarar pirantha kathaiya sollunga

  • @maniveeramaniveera6531
    @maniveeramaniveera6531 2 ปีที่แล้ว +1

    Semma anna
    Thank you nice story

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Thank you for watching

  • @sasitharankumaraguru2576
    @sasitharankumaraguru2576 3 ปีที่แล้ว +2

    ஓம்கறுப்புசாமியேசரணம்ஐயப்பா

  • @karthikeyanr1171
    @karthikeyanr1171 2 ปีที่แล้ว +2

    porpanai kotai muni patri video podunga anna

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @suryanarayana565
    @suryanarayana565 2 ปีที่แล้ว +3

    Swamy Saranam

  • @amirthadairymachinary2565
    @amirthadairymachinary2565 3 ปีที่แล้ว +2

    எங்க குல தெய்வம் நல்லக்கம்மால் பற்றி விடியே போடுங்க சார்

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @unnalmudium8370
    @unnalmudium8370 2 ปีที่แล้ว +2

    Anna...please SRI MADDHURAMMAN AND NAGAMMA patrri podunga anna...please anna....please anna

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure. Thanks for the comment

  • @sooriyadev6842
    @sooriyadev6842 2 ปีที่แล้ว +2

    Super video bro😍

  • @saravanasundarsaravanasund6119
    @saravanasundarsaravanasund6119 3 ปีที่แล้ว +2

    ஐயா!சொரிமுத்து அய்யனார் பற்றிய வரலாறு கூறுங்கள் ஐயா

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Hi bro. Please watch in this link
      அய்யனார் வரலாறு | Ayyanar History in Tamil | Aiyanar | Iyyanarappan story | ஐயனார் கதை | ஐயனாரப்பன் வரலாறு | Ukran Velan: th-cam.com/play/PLaNRP0bYNXMdJDi89DGX87F_Cr6BN7iEk.html

  • @kaliraja5467
    @kaliraja5467 2 ปีที่แล้ว +2

    Melapavoor sudalai story potuka Anna

    • @UkranVelan
      @UkranVelan  2 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment

  • @TGPTHARUNYT
    @TGPTHARUNYT 2 ปีที่แล้ว +1

    Karupasamy porakampodhe deivamma illaya please tell to me bro

  • @nandagopal8109
    @nandagopal8109 ปีที่แล้ว +1

    Bless me Lord please🙏 karupu sami namaha🙏

  • @இராவணன்மேதகு
    @இராவணன்மேதகு 3 ปีที่แล้ว +1

    ஐயா, வணக்கம்
    சின்ன கருப்பசாமி மற்றும் பெரிய கருப்பசாமி பற்றிய வரலாற்றை பதிவிடும் படி கேட்டு கொள்கிறேன்.
    நன்றி ஐயா

    • @UkranVelan
      @UkranVelan  3 ปีที่แล้ว

      Sure bro. Thanks for the comment