Top 5 Different Principles for Success | வெற்றிக்கான வித்தியாசமான 5 கொள்கைகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024

ความคิดเห็น • 81

  • @alagarajmohanraj1949
    @alagarajmohanraj1949 5 หลายเดือนก่อน +39

    நான் கடந்த ஐந்து வருடங்களாக பொலித்தீன் பிளாஸ்டிக் போத்தல்கள் சின்ன டோப்பீ பேப்பர் கூட வீதியில் மற்றும் பொது வேலியில் வீசியது இல்லை குப்பை தொட்டியில் போடுவன் இல்லாட்டி வீட்ட கொண்டு வந்து போடுவன் என்னோட மற்றவர்கள் வரும் போதும் அவர்களையும் வீதியில் குப்பையை போட விடுவது இல்லை.
    A.Mohanraj Sri Lanka

  • @saidev5420
    @saidev5420 5 หลายเดือนก่อน +43

    நா கடன் வாங்கினது இல்லை , நா எங்களுக்கு சாப்பாட்டுக்கு அரிசி ஊர வைக்கும் போது தனியா டப்பால இரண்டு கை பிடி அரிசி எடுத்து வைப்பேன் டப்பா நிரைந்தும் ஆசிரமம் இந்த மாதிரி இடத்துக்கு கொடுப்போம்

  • @jcretheeshkanyakumari6677
    @jcretheeshkanyakumari6677 4 หลายเดือนก่อน +5

    5வருசமா செய்திகள் பார்ப்பதில்லை. நிம்மதியாக இருக்கிறேன். உலகமே அழகாக அமைதியாக செழிப்பாக இருப்பதுபோன்ற உணர்வு. நம்பிக்கை.

  • @vishnuvarathanv4530
    @vishnuvarathanv4530 5 หลายเดือนก่อน +12

    உங்க சேனல்ல வர வீடியோ பார்க்கிறதே நல்ல கொள்கையா நினைக்கிறேன்👍

  • @poovarasan_akbpm
    @poovarasan_akbpm 5 หลายเดือนก่อน +12

    EU இடமிருந்து நான் கற்றது. மற்றும் நடைமுறையில் இருப்பது,
    1. கூறிய நேரத்தில் சரியாக செல்வது. (Punctuality)
    2. சொன்ன வார்த்தையை காப்பாற்றுவது. (முடிந்த வரை வார்த்தையை கூறும் முன்பு பல முறை யோசிப்பேன். )
    3. அவற்றில் ஒன்று அவளை தவிர வேறு யாரையும் நேசிக்க மாட்டேன் என்பதால் ஒருத்தியை மட்டுமே நேசிப்பது , அவளே இல்லையென்றாலும்..

    • @jeyippathunijam944
      @jeyippathunijam944 3 หลายเดือนก่อน +1

      "அவளே என்றாலும்"
      வைர வரிகள்.

  • @vishnupriya4400
    @vishnupriya4400 5 หลายเดือนก่อน +8

    நான் தண்ணீர் சிக்கனமாக உபயோகிப்பேன். No on-line purchase. Only annachikadai

  • @KalaiyarasuD-rq8gb
    @KalaiyarasuD-rq8gb 5 หลายเดือนก่อน +8

    எண்ணுவதெல்லாம் உயர்வு என்றும் வாழ்வில் வராது துயர்வு. 😊 super Anna 👍

  • @ainatarajan.g6233
    @ainatarajan.g6233 5 หลายเดือนก่อน +3

    I comment Thank you bro in all your videos since one year.

  • @PriyaDheivam
    @PriyaDheivam 25 วันที่ผ่านมา

    விரதம் என்பது இல்லை ஆனால் பசித்து சாப்பிடுவேன் பசி அறிந்து சாப்பிட்டால் நம்மளுடைய இரைப்பையின் அளவு ஒரு நேரம் சாப்பாடு மட்டுமே அதிகபட்சமாக எதும் உண்பதில்லை இதுவே உடல் ஆரோக்கியத்திற்கு உன்னதமான அடிப்படை காரணம் இதை நான் கடந்த பத்து வருடங்களாக கடைப்பிடித்து வருகிறேன் இப்படி இருந்தாலே எந்த நோயும் வராது உடல் ஆரோக்கியம் பெறும் சரியான சிந்தனை சரியான புரிதலுடன் வாழலாம். மருந்தென வேண்டாமாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணி❤❤

  • @pjtharaa3628
    @pjtharaa3628 5 หลายเดือนก่อน +8

    Naa more thaan 10 years... Carbonated cool drinks consume pandradhilla... Only fresh juice, butter milk, etc...

  • @raguln1456
    @raguln1456 5 หลายเดือนก่อน +3

    Daily one page book reading panna pore... ❤

  • @jessieshalini6431
    @jessieshalini6431 5 หลายเดือนก่อน +7

    நானும் சின்ன வயசுல இருந்து தண்ணிக்கு கஷ்டப்பட்டு இருக்கோ ஆனா இப்போ தண்ணிக்கு எந்த பிரச்சனையும் இல்ல ஆனாலும் இப்பவும் வாலியில் பிடித்து குளிக்கிற பழக்கம் பாத்திரத்தில் பிடித்து பாத்திரம் கழுவுற பழக்கம் இருக்கு

  • @mkfriendstamil1248
    @mkfriendstamil1248 5 หลายเดือนก่อน +11

    Anne enakku 22 vayasu na kadantha 5 varusa munnadi irunthu healer baskar Anne video pathikittu irukken appa irunthu ippa varaikum marunthu mathira side pogave illa,nalla irukken

  • @manickamr3731
    @manickamr3731 4 หลายเดือนก่อน

    நன்றி சகோ, நாங்கள் சில வருடங்களாக பாலித்தீன் பை, பிளாஸ்டிக் டப்பா போன்ற இயற்கைகு எதிரா உள்ள பொருட்களை பயன்படுத்துவதில்லை. சிறு கடைகள், பெரிய கடைகளுக்கு சென்று முட்டை வாங்கினாலும், தக்காளி வாங்கினாலும் துணி பையை மட்டுமே பயன்படுத்துவாம்.
    மேலும் சில விசயங்கள
    1. வாழை இலையில் பூ
    2 .டிபன் சென்டரில் வாழை இலையில் உணவு
    3. அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் கப், மெழுகு கப் தவிர்த்தல்
    4. ஸாம்புக்கு பதிலாக கற்றாழையை தலைக்கு பயன்படுத்தல்

  • @freedom-cx1gl
    @freedom-cx1gl 4 หลายเดือนก่อน

    Remba nalla irukku indha vedio athuvum indha water saving mood i m very like that

  • @ArulRegan-ng1uq
    @ArulRegan-ng1uq 5 หลายเดือนก่อน +1

    Every day workout fails walking or Running for past 3 years 2021,2022&2023 ,so far 6500km walking completed and keeps continuing..

  • @nilaartist3122
    @nilaartist3122 5 หลายเดือนก่อน +2

    Neenka sonna ella visayamum enka veetla regulara chinna vayasula irunthu ipo vara follow panitu irukom en amma neenka sonna ellamae solitae irupaka and ithuvara lifela enka veetla junk food saptathae eilla packet items snacks street food masala items ipdi odamba kedukura ethumae ithuvara nanka yarumae saptathae eilla we r really healthiest family ellamae veetla nankalae panipom home made products like cooking masala items pasumpal herbal bathing powder herbal hair wash powder like 15+products include with shikakai and country vegetables and greens and fruits only allowed in my home not allowed hybrid items ithuvara bottle juices kudichathum eilla kadaila poi fresh juice kudikavum matom because kadaila ice cubes and sugar watery ya irukum veetla fruit la thanni sekama ice sekama sugar sekama apdiyae sapduvom nankalum hospital pakkamae health issues kaka ponathum eilla health issues ithuvara vanthathum eilla 😊foreign items epdi irukumnu kooda enkaluku theriyathu😊

  • @kavingowri2024
    @kavingowri2024 5 หลายเดือนก่อน +2

    S...thaniya Vina nanum selavu pana maten....pirarai kaaya padum padi pesa maten...ithanala na neraya kasta patu iruken....bt na apdi than....

  • @nishavarshini6192
    @nishavarshini6192 3 หลายเดือนก่อน +1

    Ungal vidiyo parpathal Nala mana nilai urovaguthu

  • @Jayashree-td3rh
    @Jayashree-td3rh 5 หลายเดือนก่อน +1

    Anna, very good morning intha 5 principles la four na pala varushama follow panra,saapadu mattum chance kadaikum pothu kudupa,thank four videos really excellent your voice expression and the content gives us more energy,morning after I finished my yoga l will hear any one video for you then only I will start my daily works your videos are the motivation,enaku entha problem na ungha videos la irunthu I will get the clarity, thank u anna,

  • @santhoshsangan2009
    @santhoshsangan2009 5 หลายเดือนก่อน +1

    I will follow many things, but not consistently. Will try to follow regularly. Thank you.❤

  • @PavithraRaju-hi5um
    @PavithraRaju-hi5um 4 หลายเดือนก่อน

    Sir Unga motivation really blessings sir
    Thank you so much

  • @pgvinothinis.1863
    @pgvinothinis.1863 5 หลายเดือนก่อน +2

    Super Anna....ethepool ennum mattra nanbargalooda habits aaa video vaa podunga .....na
    Naangalum follow pandrom.😊

  • @CvaTricks
    @CvaTricks 5 หลายเดือนก่อน +2

    ❤ Most valuable video in the internet. Thanks

  • @kuttydhanam4415
    @kuttydhanam4415 5 หลายเดือนก่อน +2

    Thank you bro,ithu mari nalla visayangala fellow pannanum bro,na follow pannarathu water athigama use panna mata,mrg yella wrk mudichutu pray pannetu tha saptuva,mrg sikiram yenthirichiduven,tv athigama pakka maten,mrg kandipa dog,crowku bisket kuduthuduven ,,mrg first sapadu crow vekkanum vechutu tha yellarum sapduvom

  • @aashikasri557
    @aashikasri557 5 หลายเดือนก่อน +1

    Bro nanum 5varudanggala suya olukkam aduthu pothu sevai panmikondu irukken ❤unggal video anaiththum sirapu

  • @geethasaravanan1850
    @geethasaravanan1850 5 หลายเดือนก่อน +2

    20 years ah thayir satham thanam tharanga.apo avangalukku oru thelivana anupavam kidaithu erukum.athu enna nu kettu share panna mudiuma.enaku therinjikanum.

  • @alagarajmohanraj1949
    @alagarajmohanraj1949 5 หลายเดือนก่อน +3

    மொபைல்ல பேசும் போதும் நேர்ல பேசும் போதும் வணக்கம் என்டும் பேசி முடிய நன்றி என்றும் சொல்லுரது வழக்கம் அது யாராக இருந்தாலும் இங்லீஷ்ல சொன்னாலும் சரி ஒரு சில பேர் நான் சொல்லும் போது திருப்பி சொல்லுவாங்க

  • @sivaramjig578
    @sivaramjig578 5 หลายเดือนก่อน +2

    அந்த மனிதர் அவர் குடும்பம் நூற்றாண்டு வாழ கடவுள் அருளட்டும்❤

  • @Kuttykitchensvideos
    @Kuttykitchensvideos 5 หลายเดือนก่อน

    Anna na pregnancy eruken unga story daily pakuven en babyku use Full erukum Anna 🙏🙏🥺

  • @sangeethavijayakumar9331
    @sangeethavijayakumar9331 5 หลายเดือนก่อน +4

    I will never use any bad Words at any cost if loose my temper also

  • @kelango1545
    @kelango1545 2 หลายเดือนก่อน +1

    Naan saagum varai kudika maaten soodhadamaten

  • @vinosathya4772
    @vinosathya4772 5 หลายเดือนก่อน +1

    நான் 25 வருடமாக தண்ணீர் சிக்கனத்தை கடை பிடிக்கிறேன்
    குப்பையை பொது இடங்களில் வீசியதே இல்லை

  • @brindhad7787
    @brindhad7787 3 หลายเดือนก่อน

    Thank you sooo much!!!!!!!

  • @freedom-cx1gl
    @freedom-cx1gl 4 หลายเดือนก่อน

    Apoo namma nattu soap brush perfume ellamey oru list podunga gi we will follow that

  • @kirthicreations626
    @kirthicreations626 5 หลายเดือนก่อน +2

    Na cool drinks kudikave mata more than 18years only fresh juice

  • @44_elamathi.m_aclass74
    @44_elamathi.m_aclass74 3 หลายเดือนก่อน

    5 year ah regular ah dairy eluthuradhu
    Monthly 1 book reading
    3 years ah regular ah 2 hours workout🏋🚴💪

  • @sarithabalaji8572
    @sarithabalaji8572 5 หลายเดือนก่อน

    Thank you🙏🌹 bro. Vazgha valamudan

  • @devarajidevaraji6988
    @devarajidevaraji6988 5 หลายเดือนก่อน +2

    சிறகை விரிக்கத் தயாராகும் வரை
    கடவுள் வருவார் என்று காத்திருப்பதை விட,
    உதவும் மனிதர்களில் கடவுளைக் காணுங்கள்.
    இது ஒன்றும் அஞ்ஞானம் அல்ல
    வெறும் அனுபவமே...

  • @maheshbitcse
    @maheshbitcse 5 หลายเดือนก่อน

    Thank you❤

  • @samuelsamuel9596
    @samuelsamuel9596 5 หลายเดือนก่อน

    💯 true... my life video 🙏🏻👑

  • @ElavarasiNaresh-dy2dd
    @ElavarasiNaresh-dy2dd 5 หลายเดือนก่อน

    More then three year my husband give food for unknown cow-agathi keerai per month 3000 dog 🐕 biscuit ,milk , curd rice in hot summer. Monkey - banana . I get married 2 year starting time I get angry but I realized his helping characteristic

  • @vinosathya4772
    @vinosathya4772 5 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @vijaysuparfastvijay
    @vijaysuparfastvijay 5 หลายเดือนก่อน

    Anna upsc , group 1 students oru motivation video poduga anna... i am vijay

  • @adhavhealthcare
    @adhavhealthcare 5 หลายเดือนก่อน +1

    Still now im not buy loan.i bath only half bucket water.im trying to purchase indian oroducts but i cant know the correct details.thank you all.

  • @praveenkumar-up6ui
    @praveenkumar-up6ui 5 หลายเดือนก่อน

    Njan vanthu chinna vayasu iruntha veedulle pasumadu irukku 5 vayasulle irunhtu kaztapaduren pasu madu valakuren.
    Oru 3 pasu madu unde ipamum .resant ungha vedios njan follow pendren 3 year than.enakukkh govt velai kidachutchu.ipamum kidakure nerathe pasumadu.pullu vetta en velaiya nja oru nallum mathunne ille ellam ipam continues pendren.njan kerala Tamilan
    Old is gold solluvangha
    Ennethan govt velai kidachalum
    Pasu madu valukurethe ennalle nipatte mudiyalle

  • @passiontolive9419
    @passiontolive9419 4 หลายเดือนก่อน

    Last 9 years ha regular ha
    na Gym exercise painran. Atleast do 10 push ups per day incase of not went to Gym.

  • @MM-sm1hu
    @MM-sm1hu 5 หลายเดือนก่อน +1

    Last 6 years aa waste and kuppai lam kuppai thotti lam than poduren.

  • @kiruthika3629
    @kiruthika3629 5 หลายเดือนก่อน +1

    💙

  • @DuraiSurya-j4d
    @DuraiSurya-j4d 4 หลายเดือนก่อน

    சாப்பிடும் போதும், மற்றவர்களுடன் பேசும் போதும், மொபைல் உபயோகிக்க மாட்டேன்.
    குப்பையை கண்ட இடங்களில் போடமாட்டேன்.
    தரையில் உட்காந்து மேலே எழுந்துருக்கும் போது கை
    ஊன்றி எழுந்துருக்க மாட்டேன்,
    கடந்த ஆறு மாதங்களாக பின்பற்றி வருகிறேன்.

  • @DhanushreeKS
    @DhanushreeKS 3 หลายเดือนก่อน

    hi anna , could you please make videos for students . mainly 11th and 12th ....🙂

  • @m.murali2029
    @m.murali2029 5 หลายเดือนก่อน +1

    Exam motivation video poduga anna

  • @logeshganesan3724
    @logeshganesan3724 5 หลายเดือนก่อน +1

    Neenga sonna antha person mathiri water save pandrathu 5 years mela follow pannituruka.

  • @srimathifashionjewellery4191
    @srimathifashionjewellery4191 5 หลายเดือนก่อน

    Naan kadandha moondru varudama morning my first breakfast is only natural food i eating till now.....and no oil fried foods from outside..and no milk related products past 5 yrs. No white sugar I eat past 10 years...

  • @m.g.mohanraj8885
    @m.g.mohanraj8885 5 หลายเดือนก่อน +1

    2019 onwards no cool drinks only fresh juice or coconut only 😅

  • @divyasree6877
    @divyasree6877 5 หลายเดือนก่อน

    I will try all principal inthis vedio, try my best 🎉

  • @sridharganesh1177
    @sridharganesh1177 5 หลายเดือนก่อน

    I am doing daily basis morning birds mixture 7 am 10 yeary doing

  • @mayurisri2019
    @mayurisri2019 4 หลายเดือนก่อน

    எனக்கு தேவைப்படுகின்ற அனைத்து யார் இடம் கேட்க கூடாது தான கிடைக்கும் இல்லை என்றால் அது எனக்கானது இல்லை எதையும் யார்கிட்டயும் கேட்காக்கூடாது

  • @lawrencelawrance5344
    @lawrencelawrance5344 5 หลายเดือนก่อน +2

    Namma nattla tharamana porul namaku kidaikuma.? Adu export ahi foreign pogum!... Illa government dhan maliva vika vitturuma....

  • @dillibabu2912
    @dillibabu2912 5 หลายเดือนก่อน +1

    Welcome bro🎉🎉🎉

  • @johandewarrior4766
    @johandewarrior4766 4 หลายเดือนก่อน +1

    Coke pepsi 2017 la Irundhu kudikavae illa

    • @mahindranmyinraj622
      @mahindranmyinraj622 หลายเดือนก่อน

      Naanum no cold drinks jallikattu issues ku aprm.

  • @arjunanthiruppathi5429
    @arjunanthiruppathi5429 3 หลายเดือนก่อน

    நான் கடந்த 10 வருடமாக TV Serial பார்ப்பதில்லை..

  • @rahulaadimoolam4960
    @rahulaadimoolam4960 5 หลายเดือนก่อน +1

    நான் அடுத்த மூன்று வருடம் விரதம் இருக்க போகிறேன்

  • @S.ARULJOTHIS.ARULJOTHI
    @S.ARULJOTHIS.ARULJOTHI 5 หลายเดือนก่อน

    Thank you sir, 🙏🙏🙏

  • @sivaramanveeran3768
    @sivaramanveeran3768 5 หลายเดือนก่อน +4

    Poi solla maten...ellaryum madipen....

  • @yummyhomecooking519
    @yummyhomecooking519 3 หลายเดือนก่อน

    Naa oru 15 varudama enga enna saptalum kuppaiya conform ahh dustpin latha poduvaa

  • @arasuvideos5364
    @arasuvideos5364 5 หลายเดือนก่อน

    Bro TH-cam also in USA product

  • @TateTate-ss2yo
    @TateTate-ss2yo 5 หลายเดือนก่อน

    Tnx na

  • @ganeshk5317
    @ganeshk5317 5 หลายเดือนก่อน +1

    Bro iam not take dinner for past 10 years.

  • @engineerrabbitry
    @engineerrabbitry 5 หลายเดือนก่อน

    நான் குளிப்பதற்கு 10 லிட்டர் தண்ணீர் போதுமானதாக உள்ளது,இதை பார்த்து என் மனைவி கிண்டல் செய்வார்

  • @gokilasekar233
    @gokilasekar233 5 หลายเดือนก่อน

    எங்கள் வீட்டில் எட்டு வருடமாக தொலைக்காட்சி இல்லை நாங்கள் சோப்பும் ஷாம்பு எதுவுமே பயன்படுத்துவதில்லை

  • @iswaryaparthiban9262
    @iswaryaparthiban9262 5 หลายเดือนก่อน

    I am not using WhatsApp for past three years in my phone...

  • @maduraimurugeswari3713
    @maduraimurugeswari3713 4 หลายเดือนก่อน

    நானும் இனிமேல் நீங்கள் கூறுவதை கடைப்பிடிப்பேன் அண்ணா

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 5 หลายเดือนก่อน

    Nice

  • @chandrasekarankannan5918
    @chandrasekarankannan5918 5 หลายเดือนก่อน

    I am not drinking tea or coffee last 8 years

  • @suwethasuwetham9593
    @suwethasuwetham9593 5 หลายเดือนก่อน

    Naanum panna pore

  • @ShyamSundar-sm3td
    @ShyamSundar-sm3td 5 หลายเดือนก่อน

    மூன்றரை ஆண்டுகள் காலமாக சைவ உணவு மற்றும் ஏலு ஆண்டுகாலமாக முகப்பூசு பவுடர் பயன்படுத்த மாட்டேன். 5 ஆண்டுகாலமாக பேஸ்ட் பயன்படுத்த மாட்டேன்