தமிழனின் தலைகீழான காவடியாட்டம் வித்தியாசமான காவடியாட்டம் நம்ம ஊர் கச்சேரி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2023
  • நம்ம ஊர் கச்சேரி
  • บันเทิง

ความคิดเห็น • 85

  • @GirijaPatti52
    @GirijaPatti52 ปีที่แล้ว +4

    எவ்வளவு முயற்சி.எவ்வளவு உடல் உழைப்பு?. வாழ்க வளர்க.

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 ปีที่แล้ว +3

    ஓம்... மிகவும் சிறந்த பயிற்சி பெற்றுள்ளார் மிக்க நன்றி🙏💕 ❤💚🌷🌹

  • @ramachandrancramajegan2496
    @ramachandrancramajegan2496 ปีที่แล้ว +6

    சூப்பர் மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 ปีที่แล้ว +3

    உங்கள் காவடி ஆட்டக் கலை மேலும் மேலும் சிறந்து ஓங்கி வளர கருப்பையா சித்தருடைய வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @sivarajm4432
    @sivarajm4432 ปีที่แล้ว +3

    இந்த இளம் வயதில்இத்தனைதிறமைஇப்படிதான்இருக்கவேன்டும்வழ்த்துக்கள்மேலும்கலைதொடரவேன்டும்

  • @user-nd1qv4dl8d
    @user-nd1qv4dl8d ปีที่แล้ว +12

    விரைவில் சின்ன திரை புகழ் பெற இறைவன் அருள் புரியட்டும்

  • @AJ-Files
    @AJ-Files ปีที่แล้ว +3

    Muruga intha pillaiku அருளும்

  • @padminimalarpadminimalar3181
    @padminimalarpadminimalar3181 ปีที่แล้ว +4

    நல்ல திறமையானவர்.மேன்மேலும் சிறப்படைய நல்வாழ்த்துக்கள்.
    கடைசியில் உள்ள பாம்பு நடனம் .... மின்சார கம்பிகள் .... மிகவும் கவனம் கவனம் கவனம்.... பாதுகாப்பான இடத்தில் இருந்தால் நடந்தால் நல்லது..

  • @perasekaram7088
    @perasekaram7088 ปีที่แล้ว +2

    Thamilan.kalai.good

  • @balabala1760
    @balabala1760 ปีที่แล้ว +4

    Valga thampy. Melum valarga. Sri lanka

  • @arasappan8257
    @arasappan8257 ปีที่แล้ว +12

    வாழ்த்துக்கள் இறைவன் ஆசி என்றும்‌கிடைக்க பிரார்த்திக்கிறேன்

  • @ranir1909
    @ranir1909 ปีที่แล้ว +7

    ஸ்ரீலங்க தம்பி உனக்கு முருகன் துனை இருகார் ஓம் முருகா

  • @Justin-qk8qb
    @Justin-qk8qb ปีที่แล้ว +14

    சிறப்பான முயற்சி . வாழ்த்துக்கள் தம்பி

    • @ravinravin372
      @ravinravin372 ปีที่แล้ว

      முருகன்.அருளால்.வாழ்த்துக்கள்.தம்பி

  • @tamizhini6001
    @tamizhini6001 ปีที่แล้ว +13

    🙏இறைவனாகிய முருகன் அருள் கிடைக்கட்டும்... உன் திறமை மேலும் வளரட்டும்... 👏👏👏👏🍬🍬🍬🍬💐💐💐🌹🌹🌹வாழ்த்துகள் செல்வமே 🍦🍦🍦

  • @rajkrishnan3651
    @rajkrishnan3651 ปีที่แล้ว +11

    Bravo 👏. Keep rocking. Ancient Tamil civilization is living. ஒவ்வொரு தமிழனும் பெருமை பட வேண்டும் நமது சமயம் நமது கலாச்சாரம் அதன் பண்புகள் உலகம் அறியவேண்டும் வாழ்த்துக்கள் நண்பா வாழ்த்துக்கள், costumes are great.

  • @user-nd1qv4dl8d
    @user-nd1qv4dl8d ปีที่แล้ว +5

    திறமை க்கு தலை 🙏🙏 வணங்குகிறேன்

  • @lakshmisarvika8470
    @lakshmisarvika8470 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் தம்பி மிகவும் சிறப்பு உனக்கு முருகன் அருள் இருக்கையா வாழ்த்துக்கள் வளருக . .
    தி. சி. தங்கவேல்

  • @subramanianmahadevan1250
    @subramanianmahadevan1250 ปีที่แล้ว +6

    Superb performance. But, தலைகீழாக என்று எழுதியிருந்தால் சரியாக இருந்திருக்கும்

  • @swamysa5696
    @swamysa5696 ปีที่แล้ว +7

    மிக அருமையான காவடி ஆட்டம்

  • @balasubramanianravi9094
    @balasubramanianravi9094 ปีที่แล้ว +3

    சூப்பர் தம்பி

  • @jayakanthanthillaijayakant4832
    @jayakanthanthillaijayakant4832 ปีที่แล้ว +8

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா இடும்பனுக்கு அரோகரா

  • @thayaruby7202
    @thayaruby7202 ปีที่แล้ว +7

    உண்மையில் நீங்கள் தெய்வீகப் பிறவி

  • @kalaiarasuramya4107
    @kalaiarasuramya4107 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் தம்பி🙏🙏🙏🙏🙏

  • @pugazhpugazhenthi5024
    @pugazhpugazhenthi5024 ปีที่แล้ว +2

    வியப்பின் உச்சம்

  • @arpk8807
    @arpk8807 ปีที่แล้ว +1

    OM MURUGA OM SARAVANABAVA OMSARAVANAJOTHIYE NAMO NAMAGA,,,,. VAALTHUKKAL,,

  • @karthikeyankulandai7821
    @karthikeyankulandai7821 ปีที่แล้ว +2

    young super artist weldone🙏🙏

  • @subramaniamchidambaram9484
    @subramaniamchidambaram9484 ปีที่แล้ว +37

    இந்த இளம் வயதில் இத்தனை திறமையா? வாழ்த்துக்கள் தம்பி. வளர்க நின் கலை சேவை

    • @subbiahmm4807
      @subbiahmm4807 ปีที่แล้ว +2

      தயவு

    • @subbiahmm4807
      @subbiahmm4807 ปีที่แล้ว

      தயவுசெய்துகாலால்தூக்காதீர்கள்.வேதனையளிக்கிறது.திறமைக்குபாராட்டு.

    • @Dharshini8763
      @Dharshini8763 ปีที่แล้ว +1

      @@subbiahmm4807 da

    • @gopinathsgopinath4007
      @gopinathsgopinath4007 ปีที่แล้ว

      @@Dharshini8763 super

    • @kumarkumar-un6ne
      @kumarkumar-un6ne ปีที่แล้ว

      இந்த இளம் வயதில் இப்படி ஒரு இத்தனை திறமையா சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை மிக மிக அருமை

  • @ramnarayankrishna6595
    @ramnarayankrishna6595 ปีที่แล้ว +14

    முருகா... முருகா... உன் அருளால் இந்த அற்புத கலை மேலும் மேலும் வளரட்டும். ஷண்முகா சரவணா சச்சிதாநந்தா சணத்குமாரா.. ஓம் ஓம் ஓம்.

  • @rajang5335
    @rajang5335 ปีที่แล้ว +2

    Vettivel muruganulku arohara

    • @nagarajk876
      @nagarajk876 ปีที่แล้ว

      தம்பி பாரட்ருநன்ரி

  • @azhakeshaazhakesha9008
    @azhakeshaazhakesha9008 ปีที่แล้ว +7

    Murugan thunai🙏💝

  • @vajravelumachari4542
    @vajravelumachari4542 ปีที่แล้ว +2

    arupadai veedugal konda muruganukku arogara. tiruthani lord thamizh kadavul murugan ungalukku yellam arul purivar.. congratulations.

  • @malarvizhirajan3694
    @malarvizhirajan3694 ปีที่แล้ว

    Arumai
    Ascar viruthu kudukkalam

  • @s.2014
    @s.2014 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தம்பி

  • @Anandhan-vj4ms
    @Anandhan-vj4ms ปีที่แล้ว +1

    Super thampi

  • @kishorenagarajan6975
    @kishorenagarajan6975 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @karuppiaha9910
    @karuppiaha9910 ปีที่แล้ว +1

    Congratulations 🎉 have a wonderful life in future also

  • @karupaiyyagandhi9438
    @karupaiyyagandhi9438 ปีที่แล้ว +2

    Arumai

  • @anjalivhn2240
    @anjalivhn2240 ปีที่แล้ว +1

    Super da kanna

  • @subramaniaml1045
    @subramaniaml1045 ปีที่แล้ว +4

    Very nice 👌

  • @thatchinamoorthy359
    @thatchinamoorthy359 ปีที่แล้ว +9

    தமிழின் உண்மை திறமை

  • @dhilupkumar6032
    @dhilupkumar6032 ปีที่แล้ว +1

    Nice perform done by that small boy🦚🦚🦚🦚🦚🦚🦚🌈🌈

  • @ntrajannatarajan3961
    @ntrajannatarajan3961 ปีที่แล้ว +2

    Excellent 👌🤝

  • @senthilmuruganmurugan5138
    @senthilmuruganmurugan5138 ปีที่แล้ว +1

    Hii thambiii Sprrrrrrr

  • @parumugam6072
    @parumugam6072 ปีที่แล้ว +2

    Godblessyou

  • @subbiahmm4807
    @subbiahmm4807 ปีที่แล้ว +3

    கந்தனின்காவடிகாலால்தலைகீழாய்தூக்கிநின்றதிறமைக்குபாராட்டுஆனால்கா லால்தூக்கியதுவேதனையளிக்கிறது.

  • @ramalingammuthumani641
    @ramalingammuthumani641 ปีที่แล้ว +1

    🙏👌🙏👍🌹

  • @senthilkumar3731
    @senthilkumar3731 ปีที่แล้ว +1

    Super👌 🌷💯

  • @mariappanmariappan7076
    @mariappanmariappan7076 ปีที่แล้ว +1

    Congrats.brother

  • @rameshsrini7540
    @rameshsrini7540 ปีที่แล้ว

    Nampa mudiyavillai entha vathil eppadi ya om muruga valaga valamudan

  • @sselvamsselvam3614
    @sselvamsselvam3614 ปีที่แล้ว

    Verryyy Supperrrr

  • @chellappanp9987
    @chellappanp9987 ปีที่แล้ว

    Wow

  • @ragavanragavan9593
    @ragavanragavan9593 ปีที่แล้ว

    Supper

  • @VishalVishal-rx9og
    @VishalVishal-rx9og ปีที่แล้ว

    Super

  • @user-di7iq7ss8g
    @user-di7iq7ss8g ปีที่แล้ว

    Great thaila ❤❤❤

  • @anandanand6898
    @anandanand6898 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @ranijayakumar8664
    @ranijayakumar8664 ปีที่แล้ว

    தலைகீழாக

  • @vijaylakshmi4632
    @vijaylakshmi4632 ปีที่แล้ว

    Mri chilrukum kat chi muruga muruga

  • @kannan.bkannan.b1673
    @kannan.bkannan.b1673 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌹

  • @mmarimuthu2463
    @mmarimuthu2463 ปีที่แล้ว +2

    🙏

  • @boominathanmanmohan1722
    @boominathanmanmohan1722 ปีที่แล้ว +13

    தமிழனின் பெருமையை பறைசாற்றிய அந்த அசாத்திய தம்பிக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @sureshkamesh1351
    @sureshkamesh1351 ปีที่แล้ว

    un talent ikku en valthugal
    by ksk 113786

  • @mariappanmariappan7076
    @mariappanmariappan7076 ปีที่แล้ว

    🙏👍

  • @thangammalk9367
    @thangammalk9367 ปีที่แล้ว +1

    👌👌🙊🙏🙏🙏

  • @tamilselvan1731
    @tamilselvan1731 ปีที่แล้ว

    Vazhthukkal brother vazhga valamudan

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 ปีที่แล้ว +2

    Congratulations

  • @murugadosssingaravelu8531
    @murugadosssingaravelu8531 ปีที่แล้ว

    THIRU. THAMIL NADU. ALUNAR AVARGALE. IDHUTHAN. THAMIL NADU

  • @ravisairam2763
    @ravisairam2763 ปีที่แล้ว +1

    Superb thambi
    Omsairam keep it up

  • @shivajinadiraokaragam3119
    @shivajinadiraokaragam3119 ปีที่แล้ว +1

    Dance super but kavadi is devastinol

  • @pugazhpugazhenthi5024
    @pugazhpugazhenthi5024 ปีที่แล้ว +1

    யப்பா தம்பி யார்ர்ராப்பா நீயி

  • @kilasivelkulasivel8787
    @kilasivelkulasivel8787 ปีที่แล้ว

    Arbitham

  • @harishsanmugam4179
    @harishsanmugam4179 ปีที่แล้ว

    Aktian
    Ac

  • @shanmugam1824
    @shanmugam1824 ปีที่แล้ว

    Q