அன்புமிக்க தங்கைகள் பெண்ணாக இருந்தாலும் ஆண்களுக்கு நிகராக அருமையாக தப்பாட்டம் சிறப்பாக செய்தமைக்கு இருவருக்கும் மணம் நிறைந்த பாராட்டுக்கள் நன்றி வணக்கங்கள் . . .
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என் அருமை சகோதரிகளுக்கு பேப்பரில் வாசிக்க சொன்னாலும், இவர்கள் விரலின் விளையாட்டு பறை எங்கள் பண்பாட்டு சொத்து என்பதை காட்டி திறை கடலும் ஆட்டம் போட செய்வர்கர்கள்! வாழ்க என் அன்பு சகோதரிகளின் விரல் விளையாட்டு!
தஞ்சை கார்த்திகா அருமை உங்கள் ரசிகன் நான் உங்களுடைய கலை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் முத்துமாரி அக்கா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் மதிச்சியம் பாலா அண்ணண் அவர்களுடைய கலைகுழு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
மிகவும் அருமையான பரைஇசை வாழ்த்துகள் 🎉🎉🎉❤❤❤
அசத்தலான.... பறைஇசை... அற்புதமான நடன கண்மணிகள்... இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐
Paraiesaiyagevalapaduthaer
Amma.
அருமை கலை மணிகளே. மனம் குளிர்ந்து பாராட்டுகிறேன். இந்த கலை இசை கலைஞர்கள் அனைவரும் வாழ்க
.w
@@karpagamk9756 . Ñbb
மண்ணின் இசை, அருமையான இசைக்கிறீர்கள் வாழ்த்துக்கள் சகோதரி
அருமையான பதிவு வாழ்த்துகள் மெய் சிலிர்க்க வைக்கும் தப்பு தாளங்கள் சிறப்பாக உள்ளது
என்ன ஒரு அழகான.அருமையான போட்டி வாழ்க வளமுடன் சகோதரிகள்
மிகவும் அருமை அருமை சிறப்பான நிகழ்வு வாழ்த்துக்கள்
அன்புமிக்க தங்கைகள்
பெண்ணாக இருந்தாலும் ஆண்களுக்கு நிகராக அருமையாக தப்பாட்டம்
சிறப்பாக செய்தமைக்கு
இருவருக்கும் மணம் நிறைந்த பாராட்டுக்கள் நன்றி வணக்கங்கள் . . .
சரியானபோட்டி இரண்டு பேரும் சிறந்த கலைஞர் கள்
Super........ அக்கா.,. பார்க்க கேக்க ரொம்ப அழகா இருக்கு 👌👌
ஆகா! அற்புதம்!
அருமை, தமிழக பெருமை.பறை கலை வளர
அருமை சகோதரிகள் முயற்சி
வளர்க, வெல்க. வாழ்த்துகள்.
அருமை அருமை வாழ்த்துக்கள் முத்துமாரி
மிகவும் அற்புதமான வாசிப்பு. வாழ்த்துக்கள்
👌👌👌👌👌🌹🌹🌹சூப்பர் 👌🌹🌹சூப்பர் 👌🌹வாழ்த்துக்கள் சகோதரி களுக்கு
முத்துமாரி மற்றும் சகோதரி இருவருக்கும் வாழ்த்துக்கள்
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
என் அருமை சகோதரிகளுக்கு
பேப்பரில் வாசிக்க சொன்னாலும், இவர்கள் விரலின் விளையாட்டு
பறை எங்கள் பண்பாட்டு சொத்து என்பதை காட்டி
திறை கடலும் ஆட்டம் போட செய்வர்கர்கள்!
வாழ்க என் அன்பு சகோதரிகளின் விரல் விளையாட்டு!
ரெண்டு பேருமே நல்லா வாசிச்சீங்க ரெண்டு பேருமே நல்ல டான்ஸ் ஆடுனிங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒன்னும் சொல்ல முடியாது👍👍👍👍👍👌👌👌👌🙌👌👌
No
In
பறை நமது பாரம்பரியம்!
வாழ்த்துக்கள்!
வாழ்விலும் பறை!
சாவிலும் பறை!!
By Klein underwear toஆஅஉஎஎஎஅஅஈஅஅச
மண்ணின் இசை
வீர திருமகள்கள்
போர் இசை கருவி
வாசிக்கின்ற வீர மங்கையரே உம் புகழ் உலகெங்கும் பரவட்டும்
அருமை.,
அருமை..,
அருமை...,
வாழ்துக்கள் அக்கா
இருவரும் மிகவும் அருமையாக வாசித்தார்கள்.
சகோதரிகள் உங்கள் இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
மதுரையும் சூப்பர் தஞ்சாவூரும் சூப்பர் அருமை அருமை சகோதரிகள்❤️❤️
அருமைச் செல்வங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.எதிர்காலம் உங்களுடையதே.
இருவருமே அருமையா தங்களது தனித்திறமையை வெளிப்படுதினார்கள். வாழ்த்துக்கள்.
தஞ்சைதான்டா. சூப்பர்
நல்வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐
பறை இசை சகோதரிகள் இருவருக்கும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகள் ❤
Thanjavur ponnuna summava verri good
நம்ம மதுரை மதிச்சியம் பாலா அண்ணன் குழுவில் அனைவரும் அற்புதம் அற்புதமான கலைஞர்கள் வாழ்த்துக்கள்
Super super wonderful amazing 💐💐💐
சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரிகளே .....
Super o super🎉
எனக்கு இந்த பறை இசை எங்கே கேட்டாலும் உடனே ஆடிவிடுவேன்
Super 🗡️⚔️🥀🌷👍✌️👊🧡💛💚💙💜💪🙏💐🔥
Super, godblessyou,sisters
தஞ்சாவூர் சகோதரி அருமை 👌
Valthukkal sister👍👍👍👍
Rendu Perume Super*
Adhulayum Thanjavur Supero"..... Super*.
Congratulations both of you.very nice.parai, ancient Isai in Thamil Nadu.intha kalayai valarppom.arumai.sabash,sariyana potti.
Amazing dance and performance super....vazhga Tamil kalacharam🍏🍏🍏🍏🍏🍏
இருவருமே நம்ம ஊரு பொண்ணுங்க அசாத்திய திறமை தான் போங்க வாழ்த்துக்கள்
Thanjai karthiga well done. I like her
செம்ம செம்ம செம்ம இந்த பரை சத்தத்த கேட்டு கால் தரையிலே இல்ல வேற வேற வேற லெவல்
மேளம் சத்தம் தான் அதிகமா இருக்கு.., நல்லா பண்ணிருக்காங்க அருமை 💛💙💛 சிங்கப்பூரில் இருந்து 💙💛
இசை ஒன்றுதான்
இசைவு அருமை
மிக அருமை வாழ்த்துக்கள்
அருமைஸ்டெப்.வளர்க.நல்லது.ஸ்
Super. Mem. I'm. In. Kurnool. Ap
Semma👌👌👌👌👏👏👏👏🥰🥰🥰🥰
Thanjavur Good 😍
இருவருமே அருமையாக வாசித்து உள்ளார்கள் இருவருக்குமே வாழ்த்துக்கள்
சரியாக சொன்னீங்க சகோ
இருவருஅருமைய& இர.ருக்அடிககத சக
Super sisters
@@ganesanmedia5616 ??
Ppl
Q
ZZ
, p
தஞ்சை கார்த்திகா அருமை உங்கள் ரசிகன் நான் உங்களுடைய கலை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் முத்துமாரி அக்கா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் மதிச்சியம் பாலா அண்ணண் அவர்களுடைய கலைகுழு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Super valthukal two sisters kum
இரண்டு பேரும் இரண்டு பேருமே சூப்பர்
சகோதரிகள் இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்
Vera level
Tamil Historical music culture Excellent perfom by both sisters my thanks and best wishes to team
Vera leval akka
ஆதி தமிழ் குடி, பறை இசை உலகம் உள்ளளவும் உயர்ந்து நிற்கும்.....
Super very very nice 👌👌👌👌
அருமையான வாசிப்பு, வாழ்த்துக்கள்
இயல், இசை,நாடகம் என்பது தமிழ் மட்டுமே இயற்கை சார்ந்த வாழ்வியல் முறைக்கு.....
Q
அருமை அருமை சகோதரிகள் இருவரும் மேழும் வளர வாழ்த்துகள்
இருவரும் அருமையான அடி வாழ்த்துக்கள்
சகோதரிகளே நீங்க ரெண்டு பேரும் வேற லெவல் மிக சிறப்பாக வாசிங்க சிறப்பு மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சூப்பர்
Super wish you all the best
No
Super 🙏🏻🙏🏻🙏🏻👌👌
தஞ்சை சகோதரி சிறப்பு 🌹
Q
Super akka
தஞ்சை கில்லி சிறப்பு
Sareyana potti.grameya kali ydan serndu pari esaiya kapatrum eru mangai galukum vazthukall.🎉
Both sisters are excellent
koti Namaskaram
பறை தமிழ் உரை வாழ்த்துக்கள்
சகோதரி 🙏
மதுரைனாலே மாஸ் தான் வாழ்த்துக்கள் சகோதரி
Samay erukudh. Akka. Vara. Laval
Super super music beautiful. Erandu perum sariyana adi.
பறைஇசைதான்மேல்வாழ்த்துக்கள்
ஐயோ சொல்ல வார்த்தைகள் இல்லை அற்புதம்
தவிள் மேளம் சூப்பர் பறை இசை நாராசமா இருக்கு
👌👌👌வாழ்த்துக்கள்
சிறப்பு
வாழ்த்துகள் இருவருக்கும்
வாழ்க வளமுடன்
Thanjavur nalla vaathiyam
கார்த்திகா அவர்கள் இரத்ததில் ஊரிபோன பறை இசை சூப்பர்
அருமை வாழ்த்துக்கள் அக்கா
super 2 sisters.congrats
அழகு அழகு
.... சகோதரிகள். மிகுந்த மகிழ்ச்சி
. அன்புச் சகோதரிகளே அருமையான பறை இசை
sago valthukkal
Black super nice chellam
பாரம்பரிய இசைக் கலைக்கு உயிர் ஊட்டிய உறவுகளை உளமாற வாழ்த்துகின்றேன்
Super Anna akka 🇮🇳❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏
I am from dubai very well
Arumai Arumai Arumai brother.
சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்
சகோதரிகள் இரண்டு பேரும் ௮௫மையானபறைஇசைவழங்கியமைக்கு.நன்றி வாழ்த்துக்கள்
❤🎉🎉🎉❤❤❤😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤🎉🎉🎉❤❤❤😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤🎉🎉🎉❤❤❤😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤🎉😊
Rumba Romba super
அருமையான பறை ஆட்டம் 🙏🙏🙏🙏
M
Ok akka the
Supar i love you😘❤❤🤟❤🤟❤😘❤😘🤟
Sister very nise 👍👍👍👍👍👍
அருமை அருமை இருக்கும் வாழ்த்துக்கள்
அந்தமான்