கலங்கிப்போன வீரப்பன்...!வீரப்பன் கூட்டாளி ரம்புகுத்தி முருகேசன் மரணம்.....! கூலை கோபால் நேர்காணல் 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam

ความคิดเห็น • 70

  • @முருகேஷ்ரேகா
    @முருகேஷ்ரேகா 2 ปีที่แล้ว +16

    இவர்கள் எல்லாம் இப்பொழுது உயிரோடு இருப்பது மனதுக்கு சந்தோசம்.. வாழ்த்துகள் சிவா அண்ணன்

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 ปีที่แล้ว +89

    தயவு செய்து சேத்துகுளி கோவிந்தன் அண்ணா அவர்கள் பேசிய வீடியோ ஏதாவது இருந்தால் போடுங்கள் குரலை கேட்க வேண்டும்🙏

    • @sureshselva55
      @sureshselva55 2 ปีที่แล้ว +2

      Kandipaka real hero bro

    • @karthickj423
      @karthickj423 2 ปีที่แล้ว +1

      Pls

    • @sekaroasis
      @sekaroasis 2 ปีที่แล้ว

      S

    • @destroyer4967
      @destroyer4967 2 ปีที่แล้ว +1

      Kena koodhi mari kelvi keka koodadhu.. sethuki sethu romba naal

    • @sekaroasis
      @sekaroasis 2 ปีที่แล้ว

      @@destroyer4967 he is asking old video video

  • @rameshrameshkannan3962
    @rameshrameshkannan3962 2 ปีที่แล้ว +12

    அண்ணா,சேத்துக்குழி,கோவிந்தன் பேசிய,விடியோ,எதவது,இருந்தால்போடுங்கள்

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 2 ปีที่แล้ว +5

    உண்மையை உரக்க சொல்லி புரிய வைக்கிறார் சிவா அண்ணா 🙏🙏

  • @VinothKumar-yp8se
    @VinothKumar-yp8se 2 ปีที่แล้ว +4

    அண்ணா,
    இது போன்ற உண்மைகளை உறக்கச்சொலும் உங்கள் அர்ப்பணிபிற்கு 🙏🏻.....

  • @gopuvellingiri7404
    @gopuvellingiri7404 2 ปีที่แล้ว +8

    உண்மையை எதார்த்தமாக சொல்லுகிறார்..
    காலை வணக்கம் சிவா அண்ணா

  • @salihsali1142
    @salihsali1142 9 วันที่ผ่านมา +1

    Palakkad, kozhinjampara, pattathalachi❤...

  • @rajmohan1749
    @rajmohan1749 11 หลายเดือนก่อน +2

    கோபால் அவர்களே..
    உங்கள் மனைவியை நீங்கள் உங்கள் உறவுக்கார தம்பியுடன் சேர்த்து சந்தேகப்பட்டு என்ன ஏது என கேட்டு விசாரிக்காமல் நீங்கள் சுட்டு கொன்றது மிகவும் வருத்தமளிக்கின்றது பாவம் உங்கள் மனைவி...😢

  • @kalaivanan3411
    @kalaivanan3411 2 ปีที่แล้ว +10

    வீரப்பர் மிகப்பெரிய வீரர்தான்.... ஆனால் அந்த வீரத்தினால் ...அப்பாவி மக்கள் பலபேர் பாதிக்கப்பட்டனர்.... வீரப்பன் உயிரும் அந்த மக்களின் உயிரும் ஒன்றுதான்.....

    • @rk-oh6tc
      @rk-oh6tc ปีที่แล้ว +1

      Adhu avaru panna thappu illa bro police panna thappu podhu makkala vankodumai seidadhu police verrapan avara poi pudikkanom la edhukku podhu pakkala thunburathanom solluagga

    • @ramanathanarunachalam2454
      @ramanathanarunachalam2454 5 หลายเดือนก่อน

  • @mithrasreemithrasree3462
    @mithrasreemithrasree3462 2 ปีที่แล้ว +3

    Veerapan valntha kattukku poganumunu thonuthu unga video parkkumpothu siva anna

  • @jesudossc5372
    @jesudossc5372 2 ปีที่แล้ว +1

    U R ALWAYS MAN OF MASS.
    WE ENJOY ALL UR PROGRAMES.
    BY: KERALA FANS.

  • @இயற்கை-ட9ங
    @இயற்கை-ட9ங 2 ปีที่แล้ว +2

    சிவா அண்ணா...

  • @srinu-oi9xh
    @srinu-oi9xh 2 ปีที่แล้ว

    Good morning Siva media thank you brother video

  • @thankarajk2563
    @thankarajk2563 2 ปีที่แล้ว +1

    Vanakkam Anna palakkad

  • @sritharantamizh
    @sritharantamizh 2 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் சிவா அண்ணா

  • @saravanankumar190
    @saravanankumar190 2 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @iyappana7662
    @iyappana7662 2 ปีที่แล้ว +1

    Vanakkam Anna

  • @yashikapriyaselvam687
    @yashikapriyaselvam687 2 ปีที่แล้ว +1

    Vanakkam Anna ❤💥🙏

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சிவா சார் ஆனால் இந்த காணொளி முடிவு பெறாமல் முடிந்து விட்டதாக தெரிகிறது

  • @rahulc.p.4877
    @rahulc.p.4877 2 ปีที่แล้ว

    Goodmorning SIVA SIR

  • @malars9961
    @malars9961 2 ปีที่แล้ว +1

    Mr.Siva sir you are collect the very interesting information from Veerappan associate. But unexpected sad message Murugesan was death. Thanks sir and continue your vedios.

  • @kumerasenpoongodi1146
    @kumerasenpoongodi1146 2 ปีที่แล้ว +1

    ஹாய் அண்ணா

  • @rajeshwariraaji5025
    @rajeshwariraaji5025 2 ปีที่แล้ว +1

    Kozhinjampara, pattathalachi, is my place

    • @ffgamer8710
      @ffgamer8710 ปีที่แล้ว

      Hai

    • @salihsali1142
      @salihsali1142 9 วันที่ผ่านมา

      നമ്മണ്ടെ പാലക്കാട്‌ ❤😂

  • @karthikpsn1540
    @karthikpsn1540 2 ปีที่แล้ว

    Super Anna 👌

  • @karthikgounder
    @karthikgounder 2 ปีที่แล้ว

    சிவா அண்ணா வணக்கம்

  • @priyakutty1442
    @priyakutty1442 2 ปีที่แล้ว

    வணக்கம் சிவா அண்ணா

  • @jagujagu6586
    @jagujagu6586 2 ปีที่แล้ว +1

    Hi அண்ணா

  • @shanmugasundaram2044
    @shanmugasundaram2044 ปีที่แล้ว

    வணக்கம் சிவா ஐயா.சந்தன கட்டைகள் விலைக்கு வாங்கியவர்கள் பற்றிய வீடியோக்களைப் பார்க்கவிரும்புகிறோம்.

  • @rajaramkumar9009
    @rajaramkumar9009 2 ปีที่แล้ว +9

    ஐயா,நான் கூறும் மாற்று கருத்து உங்கள் மனதிலும் நிச்சயம் குடிக்கொண்டிருக்கும் என நம்புகிறேன்.வீரப்பன் மரணத்தில் பல கருத்துக்கள் பல்வேறு நபர்களின் மூலமாக உலவி வந்தாலும்,நீங்கள் கூறுவது மட்டுமே 99%ஏற்றுக் கொள்ளும்படியாக இருக்கிறது.ஏன்100%நம்புகிற படி இல்லையா? என்ற உங்கள் மனதில் எழும் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. நீங்கள் வீரப்பனின் மரணத்தை என்னதான் புலனாய்வு செய்தபோதிலும்,என் ஆழ்மனதில் ஏதோ ஒரு சந்தேக உணர்வு அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை என்கிறது. இந்த சந்தேக உணர்வு சரியா,தவறா என்பதை நீங்கள் பின்வரும் காலங்களில் தெளிவாக்குவீர்கள் என நம்புகிறேன். நன்றி ஐயா.

  • @BalaMurugan-bu8pg
    @BalaMurugan-bu8pg 2 ปีที่แล้ว

    Kurunathasamy koyil malaikaruppusamy koyil 2koyilukum veerappan varukai yepdinu sollunga siva na

  • @dayneerose2653
    @dayneerose2653 2 ปีที่แล้ว +2

    இதெல்லாம் பழைய காணொளிகள்
    வீரப்பனார் அவர்கள் நடிகர் ராஜ்குமார் கடத்தல் சம்பவம் குறித்து காணொளிகள் எப்போது வெளியிடுவீர்கள்
    உங்கள் மீது தொடுத்த copyright வழக்கு எந்நிலையில் உள்ளது என்று தயவுசெய்து தெரிியப்படுத்தவும்

  • @abbashase6435
    @abbashase6435 2 ปีที่แล้ว +1

    Sethukuli a podunga j..waiting

    • @destroyer4967
      @destroyer4967 2 ปีที่แล้ว

      Avara already police potutanga bro

    • @abbashase6435
      @abbashase6435 2 ปีที่แล้ว

      Ada adhu ill bro..neenga vera

  • @abbashase6435
    @abbashase6435 2 ปีที่แล้ว +1

    Unga thalaikulla ethana GB memory card vachirukeenga sivanna...

  • @pattsamypattsamy813
    @pattsamypattsamy813 2 ปีที่แล้ว +1

    Veerappan video

  • @silambarasansilambu8417
    @silambarasansilambu8417 ปีที่แล้ว

    வணக்கம் சிவா அண்ணா
    பத்திரிக்கையாளர் சிலம்பரசன் ஓசூர்

  • @velusamy7400
    @velusamy7400 2 ปีที่แล้ว

    Hi Anna good morning

  • @vigneshr6437
    @vigneshr6437 ปีที่แล้ว

    Siva sir...u have eny Veerappan talking vintage videos...pls upload...

  • @gowthamgopi397
    @gowthamgopi397 2 ปีที่แล้ว +1

    🌹🌹🌹 Siva Anna 🌹🌹🌹
    Veerapan ayya paditha book name solunga please 🌹🌹🌹🌹🌹

  • @eazha
    @eazha 2 ปีที่แล้ว +3

    ஒன்னு வீடியோ வ முழுசா போடுங்க இல்லனா போடாதீங்க....

  • @thiyagua9257
    @thiyagua9257 11 หลายเดือนก่อน +1

    எங்கள் மாவீரன் கிட்ட இருந்து எல்லோரும் தனியாக விட்டார்கள்

  • @MohanMohan-ui1wt
    @MohanMohan-ui1wt 2 ปีที่แล้ว

    Raj Kumar kadaththal timeingala edutha video iruntha podunga anna

  • @duraisamy2865
    @duraisamy2865 2 ปีที่แล้ว

    Anna 🌹🌹🌹⚘🙏🙏🙏⚘🌹🌹🌹

  • @dinakeerthi5803
    @dinakeerthi5803 2 ปีที่แล้ว

    அப்பர்சாமி interview yaduthu podunga anna

  • @pandikumar3918
    @pandikumar3918 2 ปีที่แล้ว +2

    விரப்பன் அவர்கள் இறந்தவர்க்கு பணம் உதவி செய்தரா என்று கேளுங்க சிவா அண்ணா

  • @moorthyr674
    @moorthyr674 2 ปีที่แล้ว

    👍👍👍👍👍

  • @raganathr4902
    @raganathr4902 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍

  • @Anand-kp9gt
    @Anand-kp9gt 2 ปีที่แล้ว

    Anna veeraan ayyavoda videos neary eduthirupingalay athallam poodunga

    • @destroyer4967
      @destroyer4967 2 ปีที่แล้ว

      Ada potta nakkeran soothula sutuvaru

  • @mangamanga4087
    @mangamanga4087 2 ปีที่แล้ว

    Siva Anna good morning srilankavil books eange vaangalaam?

  • @saravanans826
    @saravanans826 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @manipk55
    @manipk55 2 ปีที่แล้ว

    கடவுளே!!! இந்த கொடூர நிகழ்வுகளில் சித்ரவதை அனுபவித்து இறந்தவர்கள், குற்றுயிரும் கொலையுயிருமாக தப்பிப் பிழைத்து இருப்பவர்கள், பாதிக்கப்பட்ட எல்லோரும் ரொம்ப ரொம்ப பாவம்!!! எத்தனை காலம் ஆனாலும் இவர்களுக்கு நீதி கிடைத்தேஆக வேண்டும்.

  • @iyyappan711-zt5fo
    @iyyappan711-zt5fo ปีที่แล้ว

    Vanakkam anna ❤️👑✨️

  • @balamuruganbalamurugan4063
    @balamuruganbalamurugan4063 2 ปีที่แล้ว

    🙏🙏🙏😢😢😥😢

  • @jeevasekar8467
    @jeevasekar8467 2 ปีที่แล้ว +1

    அண்ணா அந்த முகில் ரொம்ப பேசினார் இவங்க கிட்ட அவரை பற்றி கேட்டு மொக்கை பண்ணுங்க

  • @kavinathu3945
    @kavinathu3945 2 ปีที่แล้ว

    Super Anna