வீரப்பன் செய்த கொலைகளில் அதிகம் பேசப்படும் கொலை எது ? ஏன் ? ஆத்தூர் முருகேசன் நேர்காணல் விளக்கம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam

ความคิดเห็น • 236

  • @balakrishnant8116
    @balakrishnant8116 2 ปีที่แล้ว +62

    எந்த தமிழ் சினிமாவிலும் இந்நாள் வரை பதிவுசெய்யப்படாத தகடூர் மற்றும் சைலம் பகுதி மக்களின் மொழிநடையிலேயே பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணம் மிகவும் சிறப்பு.

    • @கார்த்திக்தனபால்
      @கார்த்திக்தனபால் 2 ปีที่แล้ว +1

      *எளிய மக்களின் எதார்த்த மொழி நடை💛*

    • @Senthil_Murugan.I
      @Senthil_Murugan.I 2 ปีที่แล้ว

      சைலம் சீலம் தானே

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว +4

      இந்தப் பகுதி மக்களின் வாழ்வியல் எந்த ஆவணத்திலும் பதிவு செய்யப்பட வில்லை என்பது வருத்தமான செய்திதான்.

    • @tamils4436
      @tamils4436 2 ปีที่แล้ว +2

      @@nakkheeransiva ஐயா நீங்கள் வீரப்பனாரை அவன் இவன்என்று கூறாதீர் ( உங்கள் முன்னாள்ஆசிரிய திராவிடியா போல்). மாரிமுத்து நேர்கானலில் அவ்வாறு கூறியுள்ளீர்.

    • @tamilmani6622
      @tamilmani6622 ปีที่แล้ว

      ​@@tamils4436கொலைகாரனுக்கு என்னடா மரியாதை வேண்டிகிடக்கு

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 2 ปีที่แล้ว +8

    Athur Ammasi Explain is very very super Siva sir
    AMMASI Point is very Corect
    Siva sir Nandre

  • @GaneshKumar-hl4pm
    @GaneshKumar-hl4pm ปีที่แล้ว +34

    வீரப்பன் அண்ணன் கூட்டாளி குருநாதன் ஆசாரி வரலாறு ரொம்ப சுவாரசியமானது 🇬🇭இதுதான் நட்பு

    • @yogeswaran2947
      @yogeswaran2947 ปีที่แล้ว +1

      💥🇸🇨🇸🇨💥

    • @Sakthivel_555
      @Sakthivel_555 ปีที่แล้ว +6

      நானும் ஆசாரி bro 🔥🔥🔥

    • @Sakthivel_555
      @Sakthivel_555 ปีที่แล้ว +2

      🔥🔥🔥🔥

    • @SaravanaKumar-mk4se
      @SaravanaKumar-mk4se 10 หลายเดือนก่อน

      ​@@Sakthivel_555entha oru bro me to

  • @kalathinathank
    @kalathinathank 2 ปีที่แล้ว +22

    உங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது video வில் சிவா சாரே முழுமையாக பேசினால் நல்லா இருக்கும் அந்த கிராம மக்கள் பேசும் வட்டார பேச்சு வழக்கு புரிந்து கொள்ள சிரமாக உள்ளது அவர்களை வீடியோவில் காட்டிவிட்டு சிவா சார் பேசினால் சிறப்பாக இருக்கும்

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว +8

      ஒரு நூல் அல்லது ஆவணத்தை படிக்கும்போது, சில தரவுகள் புரியாமல் இருக்கும்.
      அவற்றை நிங்கள் வேறு நூல்களை படித்து தெரிந்துகொள்ள வேண்டும். இதுதான் உங்களின் திறமை வளர்க்க உதவும்.

    • @govindraj8954
      @govindraj8954 2 ปีที่แล้ว +4

      அந்த மண்ணு மக்களின்... வாக்கு சாட்சி வேண்டுமே...√
      அந்தூரு வட்டாரமொழியிது..!!

  • @judgeveera8300
    @judgeveera8300 2 ปีที่แล้ว +6

    ஷகீல் அகமது பற்றி தனியாக ஒரு காணொளி இடவும். மிகவும் துடிப்பு மிக்க இளம் அதிகாரி போல தெரிகிறது

  • @ramamoorthi3440
    @ramamoorthi3440 2 ปีที่แล้ว +7

    தங்கள் முயற்சிக்கு மிக பெரும் வாழ்த்துக்கள் 🌷🌺🌹

  • @sanjayrajasp
    @sanjayrajasp 2 ปีที่แล้ว +7

    Vanga vanga unga vedio ku thaan waiting sir 👍...

  • @yogeswaran2947
    @yogeswaran2947 ปีที่แล้ว +8

    குருநாதன் ஆச்சாரி💥🇸🇨🇸🇨💥

  • @vanithasubramanian764
    @vanithasubramanian764 ปีที่แล้ว +7

    He is the man, what a ethics, big solutes in his words❤

  • @RemyMosesfilmmaker
    @RemyMosesfilmmaker 2 ปีที่แล้ว +22

    உங்கள் பதிவுகளுக்கு நன்றி அண்ணா

  • @fabolousnature3873
    @fabolousnature3873 ปีที่แล้ว +5

    ஐயா வீரப்பன் அவர்களின் கூட்டாளிகள் முக்கியமானவர்கள் அல்லது நீண்ட நாள் உடன் இருந்தவர்கள் தனி சிறப்பம்சம் உடையவர்களை ஒவ்வொன்றாக விவரிக்கும் படி கேட்டு கொள்கிறேன்❤

  • @jesudossc5372
    @jesudossc5372 2 ปีที่แล้ว +10

    We are Very Very Happy to see all ur videos. Thanks Lot.
    FROM: FANS OF KERALA.

  • @gowthamgopi397
    @gowthamgopi397 2 ปีที่แล้ว +5

    🌹🌹🌹 Siva Anna super Anna nandri Anna 🔥🔥🔥🔥🔥 veerapan ayya 🔥🔥🔥🔥

  • @கார்த்திக்தனபால்
    @கார்த்திக்தனபால் 2 ปีที่แล้ว +7

    *எளிய மக்களின் எதார்த்த மொழி நடை- மழவர்நாட்டு மொழி நடை அருமையோ அருமை💛*

  • @malars9961
    @malars9961 2 ปีที่แล้ว +15

    True speach Mr.Ammasi anna. Mr.Siva sir, very important message collected from Veerappan village relatives Fantastic job you have done related with Veerappan. Congratulations and continue your work I expecting detailed information regarding Veerappan in your you tube channal. Thanks sir.

  • @edwinblades285
    @edwinblades285 ปีที่แล้ว +5

    Anna Veerapan always King Na 🔥💥

  • @sureshkumargopi3951
    @sureshkumargopi3951 ปีที่แล้ว +10

    The Man of Ethics and moral values...😍

    • @myvillage2088
      @myvillage2088 10 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤

  • @murugangan9529
    @murugangan9529 2 ปีที่แล้ว +2

    Super sir valthukal valga valamudan

  • @rameshmanicse8009
    @rameshmanicse8009 2 ปีที่แล้ว +3

    Wait for me anna I am happy 😁💗😁💗

  • @MrBaskr5
    @MrBaskr5 2 ปีที่แล้ว +16

    Look at this moral values they follow .....💥💥❤❤❤❤👌👌

  • @uthirakumar5337
    @uthirakumar5337 2 ปีที่แล้ว +7

    சிவா sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @doss930
    @doss930 2 ปีที่แล้ว +59

    வணக்கம் அண்ணா, தாங்கள் இது வரை விரப்பன் சம்மந்தப்பட்ட, வீடியோ இதுவரை எத்தனை. அனைத்து விடியோக்களையும், வரிசைப்படுத்துங்கள், நன்றி, PR.தாஸ்,

    • @natrajs2001
      @natrajs2001 2 ปีที่แล้ว +3

      My

    • @kloganathan6586
      @kloganathan6586 ปีที่แล้ว

      ஆமாம்

    • @kurinjivlog9665
      @kurinjivlog9665 ปีที่แล้ว

      வணக்கம் அண்ணா
      வரிசை படுத்தவும்

  • @anandshabai
    @anandshabai 2 ปีที่แล้ว +10

    Thank you ,Siva sir

  • @ManiKandan-mb5nd
    @ManiKandan-mb5nd 2 ปีที่แล้ว +7

    வீரப்பன் வாழ்ந்ததும் விழ்ந்ததும் upload பண்ணுங்க அண்ணா

  • @sasidaransubramaniam2876
    @sasidaransubramaniam2876 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா இரண்டாம் பாகத்தையும் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் மிக விரைவில்

  • @pawanhassan423
    @pawanhassan423 2 ปีที่แล้ว +5

    ಸರ್ ನಮಸ್ಕಾರ... ನಿಮ್ಮ ವೀಡಿಯೋ ಎಲ್ಲಾ ನೋಡ್ತೀವಿ...ಆದರೆ ಅರ್ಥ ಅಗೊದಿಲ್ಲ.ದಯವಿಟ್ಟು ಕನ್ನಡದ ಯುಟ್ಯಬ್ ಚಾನೆಲ್ ಒಂದು ಮಾಡಿ.

  • @karthikp3332
    @karthikp3332 2 ปีที่แล้ว +4

    Sir I'm karthik from karur... I'm addicted to ur voice sir ..

    • @karthikp3332
      @karthikp3332 2 ปีที่แล้ว

      And also. Ur tamil fluently sor

    • @ramprasath5685
      @ramprasath5685 2 ปีที่แล้ว

      Me also brother... I'm from Chennai...

  • @sivansethusethupathi8391
    @sivansethusethupathi8391 2 ปีที่แล้ว +5

    சிவா சார் சிறப்பு உங்கள் அன்பன் சிவ சேதுபதி

  • @sappaniduraidurai9675
    @sappaniduraidurai9675 2 ปีที่แล้ว +6

    Super 💐

  • @vijivkr1148
    @vijivkr1148 2 ปีที่แล้ว +8

    Anna veerapan oru god i love it always vkr

    • @edwinblades285
      @edwinblades285 ปีที่แล้ว

      He was always a goof person.🔥

  • @sekarovan2548
    @sekarovan2548 2 ปีที่แล้ว +5

    Welcome anna

  • @vasanths6050
    @vasanths6050 2 ปีที่แล้ว +5

    Super sir

  • @kumarsathya550
    @kumarsathya550 2 ปีที่แล้ว +18

    அண்ணா வீரப்பன் பேசிய கொழந்தன் பேய் கதை போடுங்க 🙏🙏

  • @alexandermathalaimuthu6548
    @alexandermathalaimuthu6548 2 ปีที่แล้ว +12

    சிவா சார் போதமலையில் DFO சீனிவாஸ் நடத்திய attack பத்தி பதிவு செய்யவும்

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว +4

      காமராஜ் பேட்டை கோவிந்தான் விளக்கியுள்ளார். கூடுதல் செய்திகளை தர முயற்சிக்கிறேன்.

  • @KathirKathirr
    @KathirKathirr 2 ปีที่แล้ว +3

    Supperanna

  • @iyappana7662
    @iyappana7662 2 ปีที่แล้ว +3

    Vanakkam Anna 🙏❤️

  • @gguru56
    @gguru56 6 หลายเดือนก่อน

    @28:47 நேர்மயா இருந்தாலும் செய்யர தொழில் சரியில்ல
    தப்பான ரூட்டுக்கு போககூடதுப்பா நாம்ப இந்த தடத்ல போன எங்க வேணுனாலும் போய்சேரலாம் இப்பகுறுக்கு வழில போன எங்க போவ.
    @29:21 நீ கொல செஞ்ச நா கண்ணுல பார்த்தேன் ரெண்டும் ஒன்னுதான்.
    @29:49 நேர் எதிரியா இருந்தாலும் இந்த தொழில் செய்யகூடாது.
    உண்மையான உள்ளம். எளிய மனிதரின் அற்புத வார்த்தைகள்.
    இந்த எல்லா கதைகளிலும் இவர்தான் எனக்கு மிகபெரும் மானிடராய்படுகிறார்.இந்த மனிதர்களின் பேச்சை கேக்காம போனது வீரப்பனின் துர்பாக்கியம்.

  • @r.kkarthi9051
    @r.kkarthi9051 2 ปีที่แล้ว +7

    Siva sir superb 🙏

  • @spalaniyappan5443
    @spalaniyappan5443 2 ปีที่แล้ว +4

    Super anna

  • @aruldass9067
    @aruldass9067 2 ปีที่แล้ว +3

    Anna God bless you family

  • @duraisamy2865
    @duraisamy2865 2 ปีที่แล้ว +4

    Anna Good Evening 💐🌹🙏🙏🙏🌹💐

  • @saravananm2977
    @saravananm2977 2 ปีที่แล้ว +2

    Mm...come on....Shiva...sir...very..
    interesting...to..see...this..video...🙏

  • @barkath1484
    @barkath1484 2 ปีที่แล้ว +4

    Ur fan from Hosur 🔥

  • @sathvik2059
    @sathvik2059 2 ปีที่แล้ว +4

    You are really guts person than our false police people... We also need to know about real truth of Veerappan and his gang and how he became more cruel by influence of police torture... And we also get to know about Crue face of policeman

  • @kannankkamayan6149
    @kannankkamayan6149 2 ปีที่แล้ว +10

    Sir, please deliver your voice about their day today lives in the forest and their Life style in the forest

  • @sureshkumar-xv2vn
    @sureshkumar-xv2vn 2 ปีที่แล้ว +3

    super

  • @ramt4643
    @ramt4643 2 ปีที่แล้ว +13

    What an Ethics of this old Man ❗

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 ปีที่แล้ว +1

    வணக்கம் மலேசியவில் இருந்து அய்யா 🙏

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 2 ปีที่แล้ว +3

    வணக்கம் சிவா சார் மாவீரன் வீரப்பனார் அவர்கள் பேசிய வீடியோ பதிவிடுங்கள் ரொம்ப நாட்களாக கேட்டுக்கொள்கிறேன்

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว +1

      வழக்கு நடக்குது என்பதை நானும் சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.

    • @shanmugampmk7769
      @shanmugampmk7769 2 ปีที่แล้ว

      @@nakkheeransiva sorry iam very sorry Siva sir

  • @sivajisivaji103
    @sivajisivaji103 2 ปีที่แล้ว +51

    சிவா அண்ணா வீரப்பன் பிறந்தவுடனேயே அந்த ஊரில் இருக்கும் ஜோதிடர் ஒருவர் வீரப்பனை கொள்ளுமாறு சொன்னாரா.சந்தனக்காடு சீரியலி இல் இடம்பெற்றுள்ளது

    • @nakkheeransiva
      @nakkheeransiva 2 ปีที่แล้ว +31

      தவறான செய்தி, கதைக்காக சில கற்பனைகளை சேர்த்திருப்பர்.

    • @sivajisivaji103
      @sivajisivaji103 2 ปีที่แล้ว +4

      @@nakkheeransiva பதில் அளித்ததற்கு நன்றி சிவா அண்ணா

    • @moorthyr674
      @moorthyr674 2 ปีที่แล้ว +1

      @@nakkheeransiva 🧡🧡🧡

    • @sivakumarv3414
      @sivakumarv3414 ปีที่แล้ว +6

      கொல்லுமாறு.தமிழ்.

    • @sathiyaraj5288
      @sathiyaraj5288 ปีที่แล้ว

      ​@@nakkheeransiva Anna, santhanakadu thodaril varum katchigalil yethenum maruppu irukiratha ungaluku. Nangal muluvathum antha thodarai nambalamaa

  • @thoppasamyvikneswaran6786
    @thoppasamyvikneswaran6786 2 ปีที่แล้ว +2

    Vannakkam Shiva Sir 🙏🙏🙏

  • @fantacyinfocricket1807
    @fantacyinfocricket1807 2 ปีที่แล้ว +2

    1st like anna

  • @jeyagandanjeyaram4370
    @jeyagandanjeyaram4370 2 ปีที่แล้ว +2

    Superb Siva bro

  • @banadiga6807
    @banadiga6807 2 ปีที่แล้ว +8

    shiva sir please tell in kannada also lot of people waiting

  • @kannanvairamkannanvairam308
    @kannanvairamkannanvairam308 2 ปีที่แล้ว +2

    SUPPER

  • @priyakutty1442
    @priyakutty1442 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சிவா அண்ணா

  • @prajwalraj9931
    @prajwalraj9931 2 ปีที่แล้ว +2

    super Shiva sir 🙏 bad police sir

  • @shanmugasundaram2146
    @shanmugasundaram2146 2 ปีที่แล้ว +4

    👌👌

  • @siddusiddu5043
    @siddusiddu5043 2 ปีที่แล้ว +11

    Sir alternative ಆಗಿ ಕನ್ನಡದಲ್ಲೂ video ಮಾಡಿ

  • @nomansland8602
    @nomansland8602 2 ปีที่แล้ว +2

    Gentleman ammasi sir

  • @chandrannchandrann3913
    @chandrannchandrann3913 2 ปีที่แล้ว +4

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sunmoon24ecommerce67
    @sunmoon24ecommerce67 2 ปีที่แล้ว +2

    ALL THE BEST 👍💯

  • @dhruvakumar9644
    @dhruvakumar9644 2 ปีที่แล้ว +9

    Gurnatha achari lover Chandini now lived in Rajarajeshwari nagra or RR nagar her relative house...and please complete the verrapan death secret in kalamadyama Chanel...i m from Coorg(kodagu) .. watching ur chenal daily..thnq so much for sir...

    • @anandlakshman3249
      @anandlakshman3249 2 ปีที่แล้ว +2

      Hey bro u got this information from sk umesh sir is it?

  • @silambarasansilambu8417
    @silambarasansilambu8417 ปีที่แล้ว

    சிவா அண்ணா ஓசூர் பகுதியில் ஏதேனும் செய்தி சம்மந்தமாக உதவி வேண்டும் என்றால் என்னை தொடர்புகொள்ளவும்
    என் பெயர சிலம்பரசன் பத்திரிக்கையாளர்
    எனக்கு சொந்த ஊர்பென்னாகரம் தருமபுரி மாவட்டம்
    என்னுடைய பாட்டி ஊர் ஏமனூர், முதுகம்பட்டி, நெருப்பூர், கடமடை ஆகும்

  • @saranbharathivenkatesan5443
    @saranbharathivenkatesan5443 2 ปีที่แล้ว +2

    Super

  • @edwinblades285
    @edwinblades285 ปีที่แล้ว +2

    Shiva Anna oru unmai sollunga Nagappa va konadhu yaru.

  • @lmuniyappan366
    @lmuniyappan366 2 ปีที่แล้ว +4

    Indha interview romba naal edhirparthen

  • @sheshashesha2487
    @sheshashesha2487 2 ปีที่แล้ว +2

    ❤️ BOSS

  • @vijiviji4002
    @vijiviji4002 2 ปีที่แล้ว +1

    அண்ணா மேக்கியம் ரங்கசாமி புகைப்படம் மற்றும் அவரைப்பற்றி கூறவும்,

  • @sureshs3936
    @sureshs3936 2 ปีที่แล้ว +2

    when to join setthukuli govindhan from veerappan gang

  • @bharathasvin4643
    @bharathasvin4643 2 ปีที่แล้ว +2

    Congrats sir

  • @naveenkeangar170
    @naveenkeangar170 ปีที่แล้ว +2

    I need veerappan life story book sri plz tell me were can i buy it. I need in kannada language sir. Plz tell me if anyone knows

  • @salihsalih5000
    @salihsalih5000 2 ปีที่แล้ว +3

    🙏

  • @saravanaperumal7700
    @saravanaperumal7700 2 ปีที่แล้ว +1

    Kavalthuraiyal pathikka patta makkalay anaivarin kavanthirkum theriyapaduthy uriya nevaranam peruvatharkana muyarchi seiya vendum.
    Mudinthavarai ungalal ana help pannunga siva Sir.

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 2 ปีที่แล้ว +10

    அசல் கிராமத்து மனிதனின் தைரியம். காவல்துறையே பார்த்து நடுங்கிய வீரப்பனை பார்த்து என் சாவுக்கு நீ வராதே உன் சாவுக்கு நான் வரமாட்டேன்னு சொல்றதுக்கு மகா தைரியம் வேணும்…

    • @sivayogam638
      @sivayogam638 ปีที่แล้ว +1

      நல்ல மனிதர்

  • @srradhakrishnan3846
    @srradhakrishnan3846 2 ปีที่แล้ว +2

    indha story endha flim la sir flim name sonnaa andha flim 1000 days run aagum sir.
    thank you..😁

  • @edwinblades285
    @edwinblades285 ปีที่แล้ว +1

    Adhudhan Veerapa Anna.🔥

  • @allyoursrob
    @allyoursrob 2 ปีที่แล้ว +6

    Shiva Subramanian
    Can U Please Provide English Subtitles, Also U Speak Too Fast

  • @rameshleo645
    @rameshleo645 2 ปีที่แล้ว +3

    Siva 💐💐💐

  • @Nava.chetana
    @Nava.chetana 2 ปีที่แล้ว +5

    Sir please make one more channel in Kannada.

  • @edwinblades285
    @edwinblades285 ปีที่แล้ว +1

    Anna ungalauku nalla theriyum Karnataka police Shanker bidiri yanna panna nu.

  • @pattsamypattsamy813
    @pattsamypattsamy813 2 ปีที่แล้ว +3

    Veerappan video

  • @annu_bangeradka
    @annu_bangeradka 2 ปีที่แล้ว +2

    Totally police & forest department officers informer veerapan & families all village innocent people torture arresment. .

  • @shivas9701
    @shivas9701 2 ปีที่แล้ว +2

    Krupakar and senani kadthal sambavam patthi sollunga

  • @vinayds4631
    @vinayds4631 2 ปีที่แล้ว +4

    Sir when your book about veerappan will be released in English

  • @raghu123javali8
    @raghu123javali8 2 ปีที่แล้ว +3

    Please tell in Kannada language sir it's large people weighting sir request to u

  • @karthikeyankarthi9861
    @karthikeyankarthi9861 2 ปีที่แล้ว +2

    சிவா அண்ணா வாத்தாச்சி சம்பவம் பற்றி கூறுங்கள்.

  • @moorthyr674
    @moorthyr674 2 ปีที่แล้ว +2

    🧡🧡🧡🧡🧡

  • @sachingowda4646
    @sachingowda4646 2 ปีที่แล้ว +6

    Sir do videos in Kannada also Plzz

  • @vijiviji4002
    @vijiviji4002 2 ปีที่แล้ว +2

    அண்ணா இதன் தொடர்ச்சியை போடவும்.

  • @Vikei354
    @Vikei354 2 ปีที่แล้ว +1

    Anna kota natu kease patri pathivu potungal

  • @chandrakumarchandru2128
    @chandrakumarchandru2128 2 ปีที่แล้ว +3

    Anna neinga le solluinga

  • @nithiyarasu2441
    @nithiyarasu2441 ปีที่แล้ว +1

    அயிந்து கொலை செய்த பின்னர் ஐயமில்லாமல் பேசியது அம்மாசி வீரமும் வாழ்த்த வேண்டும்

  • @prabhamuthu7444
    @prabhamuthu7444 2 ปีที่แล้ว +1

    சிவா அண்ணா நல்லா இருக்கீங்களா ❣️

  • @aravindns6315
    @aravindns6315 2 ปีที่แล้ว +4

    அய்யா மரண பீதில போய் இருக்காரு 😅😂

  • @gj236
    @gj236 2 ปีที่แล้ว +2

    ஓபுளி செட்டியார் பற்றி பேசுங்க நாமக்கல் மாவட்டம் குமாராபாளையத்தை சேர்ந்த வர்

  • @sureshaadhithan2040
    @sureshaadhithan2040 ปีที่แล้ว

    வீரப்பன் வாழ்ந்ததும்,வீழ்ந்ததும் நூல் எப்படி உங்களிடம் வாங்குவது. எங்கே கிடைக்கும்.சேலத்தில் கிடைக்குமா, அண்ணா.

  • @poongothaimuthu9285
    @poongothaimuthu9285 ปีที่แล้ว

    nearmayana voice ,unmai than ippadi pesamudium❤❤

  • @raganathr4902
    @raganathr4902 2 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍

  • @vickyvignesh6095
    @vickyvignesh6095 4 หลายเดือนก่อน

    Chandra kouda pathi podunga sir