யாழ்பாணத்தில் தமிழனின் முதல் பிரியாணி | தனி ஒருவனாக இலங்கையில் பிரியாணி சமைத்த சம்பவம் | RR Voice

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • யாழ்பாணத்தில் தமிழனின் முதல் பிரியாணி | தனி ஒருவனாக இலங்கையில் பிரியாணி சமைத்த சம்பவம் | RR Voice
    #tamizhatamizhapandian #loksabahelection #electionresult
    #thebiryaniking #salemrrbiryani #thebiryaniman #thebiryaniking #salemrrbiryani #Thebiryaniking #salemrrbriyaniownerinterview #salemrrbriyani #salemrrbriyanirecipe #salemrrbriyanitamilselvan #salemrrtamilselvaninterview #salemrrbriyanireview #salemrrbiryanimaking #salemrrbriyanikitchen #rrtamilselvan #salemrrtamilselvaninterv

ความคิดเห็น • 232

  • @Network67-sasi
    @Network67-sasi 3 หลายเดือนก่อน +52

    ஒரு தமிழன் முன்னேறுவது இங்கு தழிழனுக்கே பிடிக்க வில்லை... வாழ்த்துக்கள் ஐயா...

    • @Musicworld-fy5gd
      @Musicworld-fy5gd 3 หลายเดือนก่อน +1

      Ivar name tan tamil Selvan but ayya oru telungar.. check his details

    • @jagatheeshwaran2692
      @jagatheeshwaran2692 3 หลายเดือนก่อน

      ​@@Musicworld-fy5gdhe.is.vanniyar.not.telugu.

    • @mkumar6792
      @mkumar6792 3 หลายเดือนก่อน

      ​@@Musicworld-fy5gdஇவர் தமிழன் தான்... திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஓனர் தான் தெலுங்கர்

    • @ragupathy3427
      @ragupathy3427 3 หลายเดือนก่อน

      தமிழன் இன்னமும் வீறுகொண்டு வீழாமல் இருக்கும் மூலமந்திரமே தன்னைவிட எவனும் சிறந்தவனில்லையெனும் செருக்கான போட்டி மனப்பான்மையே காரணம் என்பதை திமிரோடு போட்டியிட்டு நாம் வளரவேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.மேலும் பரிணாமத்தின் முக்கிய கருவேல ஒழிக்க முற்படுவதேயாகும் எனவே அழித்ததில் புதிய ஆரம்பம் என்பதை தெளிந்துணரவேண்டும் என் சொந்தங்களே

    • @inicodurairaj3066
      @inicodurairaj3066 2 หลายเดือนก่อน

      ​@@Musicworld-fy5gdமனிதனா பாருங்க டா தற்குரி🤡🤡🤡🤡

  • @rstvchannel9444
    @rstvchannel9444 3 หลายเดือนก่อน +39

    ஜயா நீ எந்த உயரம் சென்றாலும் உங்கள் கலையின் மீது உள்ள ஆர்வத்தால் நீங்கள் கீழ் இறங்கி செய்யும் உற்சாகமான உழைப்புதான் உங்களை இந்த நிலைக்கு வைத்துள்ளது

    • @sananthakumar1610
      @sananthakumar1610 3 หลายเดือนก่อน

      Hi Ananth foot rave u Lil sar

  • @meimarai
    @meimarai 3 หลายเดือนก่อน +14

    இஞ்சியை தோல் முழுமையாக நீக்காமல் சமைப்பதால் செரிமானத்தில் மந்தம் ஏற்படும் என்பதை பலர் அறிவதில்லை! பெரும் அளவில் செய்யும் போது நுணுக்கமாக செய்வது கடினம் தான்! இருப்பினும் இஞ்சியை முறையாக தோல் நீக்கி சமைத்தால் செரிமானம் சிறப்பாக இருக்கும்.

  • @tha8gx
    @tha8gx 3 หลายเดือนก่อน +10

    தமிழகத்தின் உணப்பழக்கத்தைக் கெடுத்த பிரியாணிக் கடைகள் இனி இலங்கையையும் விட்டுவைக்கப் போவதில்லை

    • @Wwenov
      @Wwenov 3 หลายเดือนก่อน

      Mudiyathu - neenga anga 100 Briyani shop pottalum avanga food puttu tha .. innivara avanga tradition ah Muthala

  • @shnmugavel7375
    @shnmugavel7375 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @elangovanelangovan9683
    @elangovanelangovan9683 3 หลายเดือนก่อน +43

    நான் சேலம் சென்ற போது ஆர். ஆர். பிரியாணி சாப்பிட்டேன்... சூப்பராக இருந்தது... 👍

    • @sundarraj2261
      @sundarraj2261 3 หลายเดือนก่อน +2

      முதல் முறையா?

  • @karuppusamy6530
    @karuppusamy6530 3 หลายเดือนก่อน +2

    ஐயா நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் ஒரு தமிழனா பெருமையா இருக்கு ஐயா

  • @francis2988
    @francis2988 3 หลายเดือนก่อน +8

    Sir, please check the taste for your all the franchises because the taste is not up to the mark in some new franchise, which is newly opened

  • @sheikfareed7280
    @sheikfareed7280 2 หลายเดือนก่อน

    Jaffar bhai வாழ்த்துக்கள்

  • @natarajanpalaniappan4985
    @natarajanpalaniappan4985 3 หลายเดือนก่อน +143

    தஞ்சாவூர் RR பிரியாணி சாப்பிட்டு 10 டம்ளர் தண்ணீர் குடித்தேன் தள்ளூ வண்டி கடை டேஸ்டஸகூட இல்லை அய்யா யாழ்ப்பாணம்த்திலே இருங்கள் இங்கே வந்துடாதீங்க ஐயா

    • @Eat-Music-Drive
      @Eat-Music-Drive 3 หลายเดือนก่อน +4

      🤣🤣🤣

    • @devidasanbalasundaram8284
      @devidasanbalasundaram8284 3 หลายเดือนก่อน +10

      உண்மை
      இந்த காலத்தில்
      தரத்தை விட விளம்பரம் தான் மக்களுக்கு புடித்துள்ளது 😂

    • @Vr-pl6pw
      @Vr-pl6pw 3 หลายเดือนก่อน

      karutthukku nanri nanum jaffna than angalippakame pokamadan ini

    • @DMK420.NoElectricity2gSpectrum
      @DMK420.NoElectricity2gSpectrum 3 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @jaijack6024
      @jaijack6024 3 หลายเดือนก่อน +2

      Correct naan krishnagiri RR Biryani sapiten taste suthama illa

  • @g.theepanviews5398
    @g.theepanviews5398 3 หลายเดือนก่อน +45

    அப்படி அல்ல பாத்திர கடை கஸ்தூரியார் வீதியில் இருக்கு உங்களை அழைத்த நபர் சரியான வசதியை செய்து தரவில்லை போல. அபிவிருத்தியடைந்துகொண்டு வருகிறது யுத்ததில் அதிக பேர் யாழ்மாவட்டத்திலிருது பங்குபற்றியதால் பலர் யாழ் முன்னேறவில்லை என்று தவறாக நினைத்து பிரச்சாரம் செய்கின்றனர். நீங்கள் சொல்வதுபோல் தமிழ்நாடு போல் பிறியாணியை மட்டும் விரும்பி உண்னும் கலாச்சாரம் இல்லைதான்.

    • @jayt8064
      @jayt8064 3 หลายเดือนก่อน +12

      தயவு செய்து பிரியாணி கலாசாரத்தை அங்கே நுழைய விட்டுவிடாதீர்கள்.. உள்ளூர் உணவை அழித்துவிடும் கொடூரம் நடந்துவிடும் அய்யா..

    • @g.theepanviews5398
      @g.theepanviews5398 3 หลายเดือนก่อน +5

      @@jayt8064 ஜயா நல்லவர் பிரியாணி கலாச்சாரம் வரட்டும் அதில் தவறில்லை. ஆனால் இங்கு வருபவர்கள் இடங்களை சுற்றிப்பார்க்காமல் தேடல் இல்லாமல் ஒன்றும் இல்லை என்பது தவறு நாங்கள் வான் புலிகளாய் வானேறி பறந்த யாழ்ப்பாண தமிழர்கள்.

    • @eskay6933
      @eskay6933 3 หลายเดือนก่อน

      ​@@g.theepanviews5398இப்படியே திமிர் பேசியே தான் நீங்கள் அழிந்தீர்கள்... இன்னும் திருந்தவில்லையா???

    • @Raj-et7oj
      @Raj-et7oj 3 หลายเดือนก่อน

      ​@@g.theepanviews5398 வீண் பெருமை பேசுவதில் யாழ்பானத்தவர் குறைச்சல் இல்லை. ஆனால் வீண் பெருமை ஐம்பது பைசாவுக்கும் பிரியோஜனம் இல்லை. பொழப்ப பாத்து முன்னேறுங்க சும்ம வாயில் வடை சுடாதீர்கள்.

    • @ascentshiva
      @ascentshiva 3 หลายเดือนก่อน

      நீங்கள் சென்னை,கோயம்புத்தூர்,மதுரை, திருச்சி போன்ற ஊர்களுக்கு வந்ததில்லை என்று நினைக்கின்றேன்! சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க! British காலத்து திண்டுக்கல் தலப்பாகட்டு பிரியாணி தமிழர்களின் ஓர் பிரியாணி கலாச்சாரம் அந்த காலத்துல! அது உங்கள் இலங்கை கலாச்சாரத்தை அழித்துவிடாது! அது ஒரு ஆரோக்யமான உணவும் கூட!

  • @mathuramathu5116
    @mathuramathu5116 3 หลายเดือนก่อน +1

    உங்களை இங்குகூட்டிக் கொண்டு வந்த அண்ணா எல்லா வசதியையும் அவருக்கு செய்து குடுத்திருக்கலாம் பாவம் அவரை கஸ்ர படவைத்திட்டார்

  • @Tamil_shorts7
    @Tamil_shorts7 3 หลายเดือนก่อน

    R R பிரியாணி ஒரு தடவை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிட வைக்கும்...

  • @Anandababu_10
    @Anandababu_10 3 หลายเดือนก่อน +1

    ஐயா தங்கள் தஞ்சாவூர் RR பிரியாணி சுவை மிகவும் சுவை குறைவாக இருக்கு தயவுசெய்து தரம் மற்றும் சுவையை உயர்த்தவும்

  • @arulkumaransivasuntharam5119
    @arulkumaransivasuntharam5119 2 หลายเดือนก่อน

    தமிழ் வாழ்க 🎉🎉🎉🎉🎉

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 3 หลายเดือนก่อน +5

    COIMBATORE Briyani QUALITY really bad...

  • @jayakumarj5676
    @jayakumarj5676 3 หลายเดือนก่อน +3

    உங்கள் கடை பிரியாணி அப்படி ஒன்றும் பெரிய டேஸ்ட் அல்ல விலை கூட உள்ளது யூடியூப் விளம்பரத்தினால் இப்ப இவ்ளோ பிரான்ச் உங்களுக்கு உருவாகிறது விலையை கொஞ்சம் குறையுங்கள்

  • @railstory6214
    @railstory6214 3 หลายเดือนก่อน +2

    I tasted RR Biryani at koyambed Chennai branch. It was amazing 😍
    Currently I live in Canada shall we open a franchise in Toronto?

  • @ajtamil4488
    @ajtamil4488 3 หลายเดือนก่อน +16

    வாழ்த்துக்கள் ஐயா கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

    • @sananthakumar1610
      @sananthakumar1610 3 หลายเดือนก่อน

      Hi ananthfoot rave u Kik sar

  • @nadeshalingamthambithurai6840
    @nadeshalingamthambithurai6840 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அண்ணே

  • @prasannaqa696
    @prasannaqa696 3 หลายเดือนก่อน

    In salem city RR briyani super and quantity also nice.here nice briyani master in salem city...i love salem RR briyani..

  • @unitedthamizhkingdom3340
    @unitedthamizhkingdom3340 3 หลายเดือนก่อน +7

    தமிழா வா வா

  • @vijendranvj570
    @vijendranvj570 3 หลายเดือนก่อน +1

    don`t worry anna ....we support to you

  • @ManikandanP-yq8vk
    @ManikandanP-yq8vk 3 หลายเดือนก่อน +1

    Nan chennail sapten super ❤❤

  • @MrKandan
    @MrKandan 3 หลายเดือนก่อน

    chennai மவுலிவாக்கம் & வளசரவாக்கம் branch romba hygiene kamiya irukku not tasty. maduravayol branch super. kindly take care weak branches

  • @hassaanabdullathief1676
    @hassaanabdullathief1676 2 หลายเดือนก่อน

    Ellam anga iruku aiyya...olunka unkaluku support pannala unkala invite pannina puna mavan..ithe inga vaanka matha side uku..Nalla support pannuvam .....

  • @PravinKumar-ns3gh
    @PravinKumar-ns3gh 3 หลายเดือนก่อน

    watching this from SALEM.. SalemRR owner anna valzthukal

  • @babeitpal1
    @babeitpal1 3 หลายเดือนก่อน +4

    Konjam manasatchi thotu solunga😢 unga kadai briyani ya vida thakali sadam taste ae super ah irukum.
    briyani order pani sapda mudiyuma waste panom...open panatha box sa thanama ah kuda ,kuduka mudila(avungalum pavam la)

  • @sundarraj2261
    @sundarraj2261 3 หลายเดือนก่อน +3

    RR biriyani ஒரே ஒரு நாள் தி நகரில் சாப்பிட்டேன் மிக கேவலமாக இருந்த்து....

    • @jaijack6024
      @jaijack6024 3 หลายเดือนก่อน +2

      Correct RR Biryani not taste

  • @MuthuKumar-q9x
    @MuthuKumar-q9x 3 หลายเดือนก่อน +17

    உன்னாட கொடி இலங்கையிலும் பறக்கட்டும்.

  • @hariprasath4552
    @hariprasath4552 3 หลายเดือนก่อน +1

    Nalla experienced briyani masters ah podunga.. Irukira kadaigaluku adikadi senru taste ah sari paarunga. Sila kadaigalil Over masala thondai kaaya vaikuthu....

  • @magizhiniwebtv8260
    @magizhiniwebtv8260 3 หลายเดือนก่อน +24

    இறங்கி வேலை செய்யும் முதலாளி ❤

  • @kuttybiryanistore1990
    @kuttybiryanistore1990 3 หลายเดือนก่อน +4

    அண்ணா உங்க குரல் அருமையாக உள்ளது நான் வளர்ந்து வரும் மாஸ்டர்களுக்காக கடினமான உழைப்பில் வீடியோ போடுக்கிறேன் இந்த தம்பிக்கு உங்கள் ஆதரவு வேண்டும் அண்ணா

    • @sananthakumar1610
      @sananthakumar1610 3 หลายเดือนก่อน +1

      Hi Ananth foot rave u Lil sar

  • @GinojanGino
    @GinojanGino 3 หลายเดือนก่อน

    மட்டக்களப்புக்கும் வாங்க ஐயா.

  • @razzakabdulhasan737
    @razzakabdulhasan737 3 หลายเดือนก่อน

    Ayya inji tholil wisham undu enparkale injiyey
    Thoroughly ean araykkireerkal

  • @r.rtimes7587
    @r.rtimes7587 3 หลายเดือนก่อน +8

    ஐயா எனது ஹோட்டல் பெயரும் R.R HOTTEL R.RUTHRADEV.
    நான் உங்கள் ரசிகன் உங்களது கசப்பான வாழ்க்கை நினைக்காதநாள் இல்லை ,உங்களை போலவே நானும் ஆகனும்,,,

  • @ravimohankesavan4897
    @ravimohankesavan4897 3 หลายเดือนก่อน

    Congratulations 🎉 way to go

  • @hassaanabdullathief1676
    @hassaanabdullathief1676 2 หลายเดือนก่อน

    Colombo la shop open pannunka aiyaa..ellam sirappa irukum..jaffna people mindset different...neenka business olunka panna mateenka

  • @ithutheriyuma..9616
    @ithutheriyuma..9616 3 หลายเดือนก่อน +2

    ஐயா சேலம் RR ல் தாங்கள் ஒருமுறை சாப்பிட்டு பார்க்க வேண்டும்

  • @Venkat_explorer
    @Venkat_explorer 3 หลายเดือนก่อน +1

    Innuma ungala namburanga
    Poi unga chennai chrompet branch parunga , not neat at all

  • @ArunKumar-jz9ds
    @ArunKumar-jz9ds 3 หลายเดือนก่อน +1

    RR vera level aa irukum❤❤❤❤

  • @டான்குமார்
    @டான்குமார் 3 หลายเดือนก่อน +2

    அங்காயவது விலை கம்மியா குடுத்து ,, அளவு அதிகமா குடு...

  • @austinmano5192
    @austinmano5192 3 หลายเดือนก่อน

    Welcome 🎉🎉

  • @hellohai6666
    @hellohai6666 3 หลายเดือนก่อน +1

    இலங்கையில் தரமான தக்காளி சாதம் ரெடி. அங்கும் போய் அவர்களை கொடுத்துருங்க😅

  • @ganesanganesan3939
    @ganesanganesan3939 3 หลายเดือนก่อน

    உண்மையான மட்டன் பிரியானிக்கு தேனி அக்ஷ்யா மெஸ்

  • @anbuselvamanbu1984
    @anbuselvamanbu1984 3 หลายเดือนก่อน +4

    தயவுசெய்து அவர்கள் உடலை கெடுக்காதீர்கள்

  • @shrisinn701
    @shrisinn701 3 หลายเดือนก่อน

    Kasthuriyar st,jaffna, you will get big pots (dabbara"s)

  • @sris3165
    @sris3165 3 หลายเดือนก่อน +6

    Unga kada briyani vaila veika mudila, Nijama sollunga Unga kada briyani Nalla irukutha? 10 years ku munnadi Iruntha taste Ippa illa, please visit chennai Medavakkam branch taste worst

    • @ரௌத்திரம்பழகு-ல2ஞ
      @ரௌத்திரம்பழகு-ல2ஞ 3 หลายเดือนก่อน

      அவன் கடை பிரியாணி நாய் கூட தின்னாது, தெரியாம ஒரு தடவை என் பிள்ளைகளுக்கு நான் ஆர்டர் பண்ணி கொடுத்துட்டேன், இதுவரைக்கும் நான் சாப்பிட்டது இந்த சேலம் ஆர்ஆர் பிரியாணி மட்டும் தான் மட்டமான பிரியாணி, எதுக்கு தான் அவனுக்கு இவ்ளோ பில்டப் கொடுக்கிறானே தெரியல வெட்டிப்பய

  • @Muruganyogitha
    @Muruganyogitha 3 หลายเดือนก่อน

    எல்லாம் இறைவனோட

  • @Natarajusir
    @Natarajusir 3 หลายเดือนก่อน

    Already Dindigul thalappakatti restaurant here sir

  • @DRAVID_EDENGARDENS2001
    @DRAVID_EDENGARDENS2001 3 หลายเดือนก่อน

    KARUR la open pannunga seekirama .......

  • @DeeCeeD
    @DeeCeeD 3 หลายเดือนก่อน

    Worst Briyani shop. No hygiene and this Briyani shop has been infamous for it's quality of food. Lot many times their Briyani shops have been shutdown by food saftey authority for serving meat that are spoilt. SL ppl PLEASE AVOID THIS SHOP.

  • @nanthansekar2886
    @nanthansekar2886 3 หลายเดือนก่อน +1

    Super helthe food kodunka anna

  • @KsRajafoodvlog
    @KsRajafoodvlog 3 หลายเดือนก่อน +1

    Hi KsRaja sir ❤❤

  • @jaiprakashshankar9568
    @jaiprakashshankar9568 3 หลายเดือนก่อน

    Yowe mudhella Tamilnadu sale eh parunga . Taste illa quantity of pieces illa 365 rs for Chicken biryani and one leg piece
    No shop is giving good biryani like earlier during 2008 and 09 . First concentrate or am sure you will start closing down soon

  • @DRAVID_EDENGARDENS2001
    @DRAVID_EDENGARDENS2001 3 หลายเดือนก่อน

    KARUR la open pannunga seekirama .......

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320 3 หลายเดือนก่อน +1

    திட்டமிடாத எதை துவங்க கூடாது . இதை நம்ம இலங்கையர் புறிய வேண்டும்.

  • @DiluxshanYogarajah
    @DiluxshanYogarajah 2 หลายเดือนก่อน

    ஐயா, தரமான பிரியாணி கடை யாழ்பாணத்தில் இல்லை , பிரியாணி சமைக்க ஆள் இல்லை என்று எல்லாம் பொய் சொல்ல வேண்டாம்.... உங்கள் பிரியாணியை விளம்பரப்படுத்த எங்கள் ஊரில் பிரியாணி சமைக்க ஆள் இல்லை என்று சொல்ல வேண்டாம். If you want ask me i will give best biriyani chef contacts in jaffna and BATTICALOA.
    Sorry for the inconvenience...

  • @vijaysoundhars.m8927
    @vijaysoundhars.m8927 2 หลายเดือนก่อน +2

    RR. நீ என்னைக்கு மாட்ட போறேன்னு தெரியல ஏதோ பண்ற......

  • @AGB4U
    @AGB4U 3 หลายเดือนก่อน

    ஒரு தமிழன் அதுவும் ஈழ மண்ணுல ஒரு வேல செய்றார் அதுலயும் commentல என்டா வன்மத்த கக்குறீங்க? 😂இங்க பிரச்சன மத்தவன் கிட்ட இல்ல நம்மல சூழத்தான் இருக்கு. புடிக்கலனா நீங்களா ஏதும் செஞ்சு முன்னேறுங், இல்ல செய்யுறவன எதும் சொல்லாமலாச்சும் இருங்க 🙏🏻

  • @manikandanmani6402
    @manikandanmani6402 2 หลายเดือนก่อน

    யாழ் மாவட்ட வளர்ச்சி இல்லயா. !அண்ணா பழைமையை விரும்புகிறார் என்பதல் வளர்ச்சி அடையவில்லை என்று அர்த்தம் இல்லை தவறாக பேச வேண்டாம் அண்ணா. ❤4:01

  • @balamuruganmurugan1331
    @balamuruganmurugan1331 3 หลายเดือนก่อน +1

    Super valthukkal

  • @vinum1495
    @vinum1495 3 หลายเดือนก่อน

    Sir, Your food taste gone down in most of your restaurants. Kindly concentrate on the quality otherwise your efforts of these years will go on vain

  • @Vinoth-sv3xd
    @Vinoth-sv3xd 3 หลายเดือนก่อน

    🎉super

  • @tamilarasang4303
    @tamilarasang4303 3 หลายเดือนก่อน

    Sri Lanka Jaffa.. Irukura makkal pavam briyani poi tharumaru thakali soru... Kidaikka poguthu... Unga kadaila sapidurathum onnenum thalli vandila sapidurathu onnuthan

  • @Adhafera15-j8n
    @Adhafera15-j8n 3 หลายเดือนก่อน

    எமது மக்களின் வாழ்வாதரங்களை சுரண்ட இவர்கள் படை எடுக்கின்றனர் மக்கள் தயவு செய்து இவர்களை புறக்கனித்து உள்ளூர் வியாபாரத்தை ஊக்குவிக்கவும் .

  • @RaviMuthu-cs3ve
    @RaviMuthu-cs3ve 3 หลายเดือนก่อน +4

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்... ஆர் ஆர் நீடூழி வாழ வாழ்த்துக்கள்..நாம் தமிழர்.

  • @sivaguru2724
    @sivaguru2724 9 วันที่ผ่านมา

    Vazthukkal iya unkaly parhali oru pasitive enrgy varthu neenka eppozhuthum arogyamaga erukkanum

  • @prabhakaran9268
    @prabhakaran9268 3 หลายเดือนก่อน

    Madurai to yalpanam super❤❤❤❤❤

  • @Muruganyogitha
    @Muruganyogitha 3 หลายเดือนก่อน +1

    நமக்குத்தான் எல்லாம் தெரியும் நான் பிறக்கும்போது எல்லாம் கத்துக்கிட்டு வந்தோம்

  • @EbeneZer-bp9ds
    @EbeneZer-bp9ds 3 หลายเดือนก่อน +1

    Sir great soul neenga

  • @Ramesh-zy5wv
    @Ramesh-zy5wv 3 หลายเดือนก่อน +1

    நல்லாவே இல்ல

  • @kvrr6283
    @kvrr6283 3 หลายเดือนก่อน +4

    நீ விற்பது பிரியாணி என்று அங்கேயும் போயிட்டீயா

  • @sakthivels6768
    @sakthivels6768 3 หลายเดือนก่อน +1

    Taste illa

  • @cookwithpriyamani109
    @cookwithpriyamani109 3 หลายเดือนก่อน

    RR biriyani shop clean ha irukkathu taste uh kammiyathan irukkum ithan ivangaloda problem ellarukkum franchise koduththa ippadithaan

  • @usersait
    @usersait 3 หลายเดือนก่อน +2

    ஐயா உங்க கடை பிரியாணியை கொஞ்சம் டேஸ்ட் பாருங்க படு கேவலமா இருக்கு ஆசையாய் சாப்பிட போயிட்டு வாந்தி எடுக்காத குறையா வெளியே வந்தேன்

    • @jaijack6024
      @jaijack6024 3 หลายเดือนก่อน +2

      Nanum

  • @karthicraja9030
    @karthicraja9030 3 หลายเดือนก่อน

    Biryani etho ayuruchu 😂😂 atha biryani katama vitanga 😂😂😂

  • @DRAVID_EDENGARDENS2001
    @DRAVID_EDENGARDENS2001 3 หลายเดือนก่อน +1

    KARUR la open pannunga seekirama .......

    • @devidasanbalasundaram8284
      @devidasanbalasundaram8284 3 หลายเดือนก่อน +1

      கோவையில் டேஸ்ட் பண்ணி பாருங்க
      அப்பறமா சொல்லுங்க
      தரம் சுத்தமா இல்லை 🤡🤡🤡
      கேடுகெட்ட பணம் புடிங்கிகள்
      விளம்பரம் மட்டும் தான்

  • @sharawini1558
    @sharawini1558 3 หลายเดือนก่อน +3

    எங்கள் யாழ்ப்பாணம் உங்கள் அளவுக்கு தரம் குறைந்தது இல்லை...அளவோடு அறிந்து பேசவும்...நீர் பெரிய மயிர் புடுங்கி இல்லை

    • @simplysiva2397
      @simplysiva2397 3 หลายเดือนก่อน

      வேற யாரும் பிரதமரை கொல்ற என்ன உங்களுக்கு இருக்கா

    • @sankeeththalafan6775
      @sankeeththalafan6775 2 หลายเดือนก่อน +1

      ​@@simplysiva2397unka prime minister
      Jaalppanam la evlo pera kondaarunu theriumaadaa 😡😡

  • @Vr-pl6pw
    @Vr-pl6pw 3 หลายเดือนก่อน

    1:44 nangal aarokijama nalla irukkirathu ungalukku pidikkelajo kada vendam
    3:56 nangal palamai maramal appidije nalla irukkom vanthu kedutthu podathajunko

  • @smakani91
    @smakani91 3 หลายเดือนก่อน

    Iyo intha karumam pidicha biriyani yalapanthukum vanthitta

  • @shibivarun7535
    @shibivarun7535 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @chennai34channels79
    @chennai34channels79 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்

  • @surender7826
    @surender7826 3 หลายเดือนก่อน

    😅he is not tamilan he is telugu

  • @balam9057
    @balam9057 3 หลายเดือนก่อน

    ADAPPAVEENGALA GINGER SKIN REMOVE PANNALAYEDA

  • @smileinurhand
    @smileinurhand 3 หลายเดือนก่อน +5

    சிறப்பாக செய்யுங்கள்.
    யாழாப்பானத்தில் ஒன்று இருக்கு " திமிர".

  • @vakkilindia
    @vakkilindia 2 หลายเดือนก่อน

    Thakkali soru pottu Otha vaya paru. Kasa thirudan

  • @studiomagic3214
    @studiomagic3214 24 วันที่ผ่านมา

    Kadaikku varavankala muthalla nalla kavanijunka😂

  • @malarvizhimalarvizhi9010
    @malarvizhimalarvizhi9010 3 หลายเดือนก่อน

    நான் மதுரையில RR பிரியாணி சாப்பிட்டேன் சரியான காரம் நிறைய பிரியாணி கொடுக்கிரங்க ஆனால் சாப்பிட முடியவில்லை பா

  • @gopalakrishnapillaiaravinn5147
    @gopalakrishnapillaiaravinn5147 3 หลายเดือนก่อน +3

    தமிழனின் புகழ் மட்டுமல்ல உணவும் எட்டு திக்கும் பரவட்டும். Salem RR பிரியாணியின் சுவை இலங்கை மக்களும் ருசித்து உணரட்டும். RRC (ராஜ ராஜ சோழன்) கடாரம் கொண்டான். நம் RRT தங்கள் பிரியாணியின் சுவையால் இலங்கையை மட்டுமல்ல உலகையே கொள்ளட்டும். வாழ்த்துக்கள் ஐயா.

  • @sivamathen2492
    @sivamathen2492 2 หลายเดือนก่อน

    Welcome to Jaffna

  • @thewordofgod331
    @thewordofgod331 3 หลายเดือนก่อน

    அண்ணே நீ எனக்கு உதவி செய்வாயா, நாங்கள் வீட்டில் சில வேலைகள் செய்கிறோம் அதற்கு பணம் வேண்டும்

  • @variyarbalu6967
    @variyarbalu6967 3 หลายเดือนก่อน +2

    ஒருத்தனுக்கு எந்திரிக்கவே முடியலையாம் ஆனால் அவனுக்கு 9 பொண்டாட்டி கேக்குதாம் கதையாக இருக்கிறது.

  • @mariperiyakani270
    @mariperiyakani270 3 หลายเดือนก่อน

    Kevalama eruku ipo unga briyani

  • @rajamegra4397
    @rajamegra4397 3 หลายเดือนก่อน

    அய்யா லாஸ்ட் அந்த போட் வந்திங்க பாருங்க உடம்பு சிலுதிருச்சி அய்யா உடம்ப நல்லா பாத்துக்கோங்க வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @SanmugamS-r4k
    @SanmugamS-r4k 27 วันที่ผ่านมา

    Tamil.
    🎉❤😂

  • @KalistaNiru-g4y
    @KalistaNiru-g4y 23 วันที่ผ่านมา

    Super sir❤❤❤

  • @ezhilvendan6173
    @ezhilvendan6173 3 หลายเดือนก่อน

    Annan nama shop gravy karam adikama irrukudhu. Rate 250 chicken Briyani OK. Sweet 👍

  • @v1tamilkural
    @v1tamilkural 3 หลายเดือนก่อน

    Nee va thalaiva
    Next kfc, McDonald's mari varanum namma selam rr briyani

  • @shanmuganathan806
    @shanmuganathan806 3 หลายเดือนก่อน

    எங்கள் அண்ணன் சேலம் வரலாறு....Mr.R.R