அக்ஷய திரிதியை 2024 எப்போது? | தங்கம் வாங்க நல்ல நேரம்? 2024 Akshaya Tritiya Date? Akshaya Tritiya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 เม.ย. 2024
  • வணக்கம் நேயர்களே!! இன்றைய பதிவில் அக்ஷய திரிதியை 2024 எப்போது ? அதன் சிறப்புகள் பற்றி பார்ப்போம்.(When is Akshaya Tritiya 2024? Let's see about its features.)
    அக்ஷய திரிதி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது தங்கம் வாங்குவது தான். சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள்.இன்று தங்கம், வெள்ளி போன்ற பொன் பொருள் ஆபரணங்கள் வாங்கினால், செல்வம் பெருகும் என்று மக்கள் கருதுகின்றனர்.
    அக்ஷய திரிதியை அன்று தங்கம், சொத்துக்கள் வாங்கும் வழக்கம் இந்தியாவில் மட்டுமல்ல நேபாளத்திலும் உண்டு.
    அட்சய திரிதியை அன்று கடவுள் வழிபாடு:
    அட்சய திரிதியை அன்று இறைவனை வழிபட நாம் கனவிலும் நினைத்துப் பார்க்காத பல நல்ல பலன்களை அடையலாம்.இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகை நாட்களில் ஒன்றாக அக்ஷய திரிதியை உள்ளது.
    அக்ஷய திரிதியை 2024 எப்போது?
    அக்ஷய திரிதியையானது ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத வளர்பிறையில் வரும் திரிதியை திதியில் கொண்டாடப்படுகிறது. 2024ம் ஆண்டில் மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அன்று காலை 06.33 மணி துவங்கி, மே 11ம் தேதி காலை 04.56 மணி வரை திரிதியை திதி உள்ளது. மகாலட்சுமிக்கு மங்களகரமான வெள்ளிக்கிழமையில் இந்த ஆண்டு அட்சய திரிதியை வருவதால் இது கூடுதல் சிறப்புடையதாகவும், அதிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாகவும் கருதப்படுகிறது.
    அக்ஷய திரிதியை அன்று தங்கம் வாங்க நல்ல நேரம்?
    மே 10ம் தேதி மாலை 04.55 PM முதல் 06.30 PM மணி வரை தங்கம் வாங்குவதற்கு நல்ல நேரம்.
    Akshaya Tritiya is a good time to buy gold?
    04.55 PM to 06.30 PM is a good time to buy gold on 10th May.
    அபுஜ முகூர்த்தம் :
    இந்த ஆண்டு அக்ஷய திரிதியை அன்று அபுஜ முகூர்த்தமும் இணைந்து வருகிறது. அன்றைய தினம் நாள் முழுவதும் அபுஜ முகூர்த்தம் உள்ளது. அபுஜ முகூர்த்தத்தில் எந்த காரியத்தை துவங்கினாலும் அது வெற்றி அடையும் என்பது நம்பிக்கை. அதனால் தான் இந்த நாளில் தங்கம் வாங்குவது மிகவும் மங்களகரமானதாக சொல்லப்படுகிறது. தங்கம் வாங்க முடியாதவர்கள் அந்த நாளில் மங்களகரமான பொருட்களை வீட்டிற்கு வாங்கினாலும் உயர்வான பலன் ஏற்படும் என்பது நம்பிக்கை.
    2024 அக்ஷய திரிதியை அன்று வாங்க வேண்டிய மங்களகரமான பொருட்கள் என்னென்ன?
    கல் உப்பு,மஞ்சள்,பச்சரிசி,தங்கம்,வெள்ளி
    Related Searches:
    அக்ஷய திருதியை 2024
    அட்சய திருதியை 2024 தேதி
    atchaya thiruthiyai 2024 date tamil
    akshaya tritiya 2024 date and time
    akshaya tritiya 2024 date and time in tamil
    அட்சய திதி என்னைக்கு
    அட்சய திதி எப்போது
    #aanmeegam #aanmeegamtamil #ஆன்மீகம் #murugandevotee #tamil
    #akshyatrithya #tritiya #akshaya #trending #girivalam #ekadashi #spirituality #tamilspirituality #tamilspiritualvideos

ความคิดเห็น •